ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மாடித்தோட்டத்தில் 20 வருட அனுபவம்🔥 டாக்டருடைய மாடித்தோட்டமே இப்ப வேற லெவல் ஆயிடுச்சு 🤩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

ความคิดเห็น • 42

  • @sivalingamd3523
    @sivalingamd3523 หลายเดือนก่อน +6

    மாடித்தோட்டம் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை தருகிறது. வாழ்த்துக்கள் ஐயா.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt หลายเดือนก่อน +2

    மிகமிக அருமை மாடித்தோட்டத்தில் வருமானம் வருகிறது என்பது நல்ல செய்தி, இதனால்,வேளைவாய்ப்பு பெருகுது,வருமானமும் பெருகுது,உணவுத்தட்டுப்பாடும் வராது,🏵🌹🥀🌺🌻🌼🌷⚘🌱🪴🌲🌳

  • @sumanlesnar323
    @sumanlesnar323 หลายเดือนก่อน +4

    Great job, hat's off to your hardwork 😊

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 หลายเดือนก่อน +3

    கடுமையான வேலை தான் .. family a seivadhal .. dedication irukku 👌👌 arumaiya maathiteenga garden ah .

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl หลายเดือนก่อน +3

    Excellent work sir 👏 👏👌

  • @thottamananth5534
    @thottamananth5534 หลายเดือนก่อน +2

    சிறப்பான பணி நாளைக்கு கோவைக்கு வாங்க கொடிசியாவில் சந்திப்போம் நண்பரே 🎉🎉🎉🎉

  • @malliga6633
    @malliga6633 12 วันที่ผ่านมา +1

    Babu sir. Super sir

  • @sarijaya9323
    @sarijaya9323 หลายเดือนก่อน +1

    Evlo nesithu seireenga garden work great idhuve ungala uyarthum

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 หลายเดือนก่อน +1

    Super super Babu really very hard work keep going 👍👍

  • @anandarathi1411
    @anandarathi1411 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉🎉

  • @babys8573
    @babys8573 หลายเดือนก่อน

    Romba அழகா பண்ணிட்டு இருக்கிங்க babu thambi

  • @seenabasha5818
    @seenabasha5818 หลายเดือนก่อน +1

    Sema effort eduthurikkinge bro arumai🙏

  • @saralabasker130
    @saralabasker130 หลายเดือนก่อน +2

    Super 👍🤝

  • @KrishanKrishan-hs3rs
    @KrishanKrishan-hs3rs 26 วันที่ผ่านมา +1

    💙🇮🇳👍🌹சத்தியா

  • @kanagasundari4000
    @kanagasundari4000 หลายเดือนก่อน +1

    ❤sir neenga great 🎉

  • @azadparveen5748
    @azadparveen5748 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤super super keep going babu anna

  • @geethasubburaj
    @geethasubburaj 11 วันที่ผ่านมา

    Shade net எடுத்து விட்டு மீண்டும் மாட்டும் மாதிரி இருக்குங்களா

  • @dovikutta5498
    @dovikutta5498 หลายเดือนก่อน +1

    Good job anne

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 หลายเดือนก่อน

    Very nice work pa

  • @murugaiyan6750
    @murugaiyan6750 หลายเดือนก่อน

    Terrace la ivlo wait yethalama anna.... Pls sollunga yevlo wait terrace garden pannalam, thanks

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 หลายเดือนก่อน +2

    மாடி தாங்குமா அதுதான் சந்தேகமா இருக்கு. இவ்வளோ எடைக்கு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  หลายเดือนก่อน

      இப்படி செய்தால் தான் மாடிக்கு பிரச்சினை வராது

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 หลายเดือนก่อน

      @@BabuOrganicGardenVlog weight athigamanal building damage aagume

    • @dhanaagilan9908
      @dhanaagilan9908 หลายเดือนก่อน

      Framed structure, சரியாக 2 -3 மாடி கட்டடம் தாங்கும் கம்பிகள், பீம்கள் கொண்ட மாடி தாங்கும்.
      தண்ணீர் நிற்காமல், வெளிச்சம், காற்றோட்டம் இருந்தால் நன்றாக அமைக்க முடியும்.

  • @zaherunnisa920
    @zaherunnisa920 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @haripriyam-yu8io
    @haripriyam-yu8io 27 วันที่ผ่านมา

    ப்ரோ மாடி தோட்டம் வாழை குளை தள்ளி இருக்கு சத்தாக இல் லை என்ன உரம் இடுவது

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    ❤❤

  • @DakshanaMourthi
    @DakshanaMourthi 29 วันที่ผ่านมา

    Sir, enakku vithaikal ventum enna vithaikal eirukku

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 หลายเดือนก่อน +1

    Super anna 💐

  • @Jayalakshmi-xy7ob
    @Jayalakshmi-xy7ob หลายเดือนก่อน

    Day one subscriber sir good superb

  • @sumiexplores7523
    @sumiexplores7523 26 วันที่ผ่านมา

    Stand price hw much sir

  • @selvi3058
    @selvi3058 หลายเดือนก่อน +1

    👌👌👌🤝👍

  • @sathiyarubyrajith8034
    @sathiyarubyrajith8034 หลายเดือนก่อน +1

    Iam srilanka but unkal vedio parthu eppa nanum house garden

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 หลายเดือนก่อน

    Rust Agatha?

  • @Alagu728
    @Alagu728 หลายเดือนก่อน +1

    Anna malperi plant cutting erukka

  • @user-qr6wq1hf5m
    @user-qr6wq1hf5m หลายเดือนก่อน +1

    Ithuku amount epadi

  • @rajiniolive8336
    @rajiniolive8336 หลายเดือนก่อน

    Stand rates

  • @haripriyam-yu8io
    @haripriyam-yu8io หลายเดือนก่อน +1

    Hi

  • @haripriyam-yu8io
    @haripriyam-yu8io หลายเดือนก่อน +1

    Approx evlo agum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  หลายเดือนก่อน

      அது நீங்கள் செய்யும் ஸ்டாண்ட் மற்றும் மாடியின் அளவைப் பொறுத்து