இந்த முறையில் கொத்தமல்லி வளர்த்து பாருங்க அறுவடை அமோகமாக இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @GowthamGowtham-cl4nq
    @GowthamGowtham-cl4nq 5 หลายเดือนก่อน +1

    உங்கள் மாடித்தோட்டம் மிக அருமை

  • @saralabasker130
    @saralabasker130 5 หลายเดือนก่อน +1

    👌👌💚💚பயனுள்ள பதிவு 💚💚👌

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 5 หลายเดือนก่อน +1

    Super idea பாபு will follow

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 4 หลายเดือนก่อน

    பிரதர் நல்லா இருக்கிங்களாஎனக்கும்கொ த்தமல்லிவரவில்லை மறுபடியும் முயர்சி சேய்கிறேன் அழகாகதொகுத்து கூறீனீர்கள் நன்றி பிரதர்

  • @AranTamil
    @AranTamil 4 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள பதிவு

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா 🙏👌

  • @sakthicreations8082
    @sakthicreations8082 5 หลายเดือนก่อน +1

    Thanks for useful tips anna

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 5 หลายเดือนก่อน +1

    Super sir. Thanks for sharing

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 5 หลายเดือนก่อน +1

    Nice information 😊

  • @seenabasha5818
    @seenabasha5818 5 หลายเดือนก่อน +1

    Super👌

  • @sathyadhasphysics7520
    @sathyadhasphysics7520 5 หลายเดือนก่อน +1

    Congratulations bro carry on......

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 5 หลายเดือนก่อน +1

    Arumai sir 😍👍😊

  • @vishala.s7244
    @vishala.s7244 4 หลายเดือนก่อน

    Super anna

  • @thamarai7022
    @thamarai7022 4 หลายเดือนก่อน

    Bro native chilly seed save pandrathu epo vithaikanum detailla sollunga

  • @maduraimullainursery
    @maduraimullainursery 4 หลายเดือนก่อน

    Super

  • @JothiP-ve9ez
    @JothiP-ve9ez 4 หลายเดือนก่อน +1

    Sir ஸ்டாண்ட் எங்க செஞ்சீங்க சார் உங்ககிட்ட இருக்குதுங்களா எவ்வளவு ரேட் ஆகும்னு கொஞ்சம் வாட்ஸ் அப்ல சொல்லுங்க எங்களுக்கு தேவைப்படுது

  • @logeswaranlogeswaran797
    @logeswaranlogeswaran797 3 หลายเดือนก่อน +1

    Hai Anna,
    Garden things door delivery ku extra charge pannuveengala

  • @kavithamurugesan6305
    @kavithamurugesan6305 4 หลายเดือนก่อน +1

    Cocobit makka vaippathu yeppadi sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  4 หลายเดือนก่อน

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @m.praveenkumarr8474
    @m.praveenkumarr8474 4 หลายเดือนก่อน

    Anne neenga entha ooru

  • @jayanthimanoharan3759
    @jayanthimanoharan3759 5 หลายเดือนก่อน +1

    I save the pruned rose branches. Aft they dry up , I spread those thorn branches over the not so high grow bags. Cats or rats won’t disturb the mud. I had this same cat problem. Since the keerai bags are not high , the cats find it a easy spot to shit

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 5 หลายเดือนก่อน +1

    Anna siragu avarai vithai kidaikuma anna plees 🙏🏼

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      கிடைக்கும் whatsapp செய்யவும்

  • @ggrgk
    @ggrgk 4 หลายเดือนก่อน

    பஞ்சகாவ்யா கிடைக்குமா

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 5 หลายเดือนก่อน +2

    ஹாய் ப்ரோ நானும் கொத்தமல்லி போட்டேன் ப்ரோ மழையில எல்லா அடிபட்டு போச்சு வளர்ச்சி இல்லமா ஆயிப்போச்சு ஒரு மாசம் ஆகுது போட்டு சுண்டி விரல் சைஸ் தான் ப்ரோ இருக்குது வளர மாட்டேங்குது மீன் அமிலம் கொடுத்திருக்கிறேன் ப்ரோ மாட்டு உரம் கொடுத்திருக்கிறேன் வேற என்ன கொடுக்கலாம் என்று கொஞ்சம் சொல்லுங்க

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      மறுபடியும் முயற்சி பண்ணுங்க

  • @shakthichannal132
    @shakthichannal132 4 หลายเดือนก่อน

    தம்பி வாழைமரத்தில் ஆன்வாழை பெண் வாழை இருக்குதா சொல்லுங்கள்

    • @AKMomsTime
      @AKMomsTime 4 หลายเดือนก่อน

      Sariyana nutrient kidaikalana valazhai Kalai podathu.en vitilum oru maram apidan iruku

  • @Aqmal_YT
    @Aqmal_YT 4 หลายเดือนก่อน

    ரோஸ் செடி வாங்கி வைத்தது அப்படியே நிக்குது அதற்கு என்ன கொடுக்கலாம் please Sollunga bro pleasr

  • @sudharsonbabu9236
    @sudharsonbabu9236 4 หลายเดือนก่อน

    Erumbu prachanaya iruku enna pannala

  • @kalaarsairsai5964
    @kalaarsairsai5964 5 หลายเดือนก่อน +1

    சார் நான் காய்கறி விதைகள் போட்டேன் சரியாக எதுவும் முளைக்கவில்லை வேதனையாக உள்ளது ஆன்லைனில் வாங்கினேன் உங்களிடம் விதைகள் கிடைக்குமா சார் ப்ளீஸ்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      வாட்ஸ்அப் பன்னுங்க

  • @Karuppasamy-vh6ot
    @Karuppasamy-vh6ot 4 หลายเดือนก่อน +1

    உடைந்த மல்லி முளைக்குமா

  • @savitha.nsavitha.n7749
    @savitha.nsavitha.n7749 5 หลายเดือนก่อน +1

    Garden stand evlo cost agum... Detail pls

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      வாட்ஸ்அப் பன்னுங்க

  • @garunagopi
    @garunagopi 3 หลายเดือนก่อน

    மண்ணில் ஈரப்பதம் இருந்தால் பூனைகள் தோண்டாது.

  • @KavithaToday
    @KavithaToday 5 หลายเดือนก่อน +5

    அண்ணா எனது மாடித்தோட்டத்தில் செடி அவரை பையில் நிறைய பூரான் இருக்கிறது நான் உங்களது பதிவை கேட்டு தான் மாடித்தோட்டம் அமைத்தேன் இயற்கையான முறையில் அனைத்தையும் செய்து வருகிறேன் என்ன செய்வதென்று பதில் கூறுங்கள் அண்ணா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      என்னுடைய நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க

    • @p.manikandanmani7905
      @p.manikandanmani7905 5 หลายเดือนก่อน

      Pudichi varathu sapdu ma nalla irukum

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 4 หลายเดือนก่อน

      Hot water ah oothidunga.

  • @geethasubburaj
    @geethasubburaj 5 หลายเดือนก่อน +1

    மக்கிய கோகோ பீட் கிடைக்குமா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      கிடைக்கும் என்னுடைய நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யவும்

  • @gopikakannan1897
    @gopikakannan1897 5 หลายเดือนก่อน +1

    எனக்கும் கொத்தமல்லி வரவே மாட்டுகுது சகோ

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      இந்த முறையை பின்பற்றுங்கள்

  • @Karuppasamy-vh6ot
    @Karuppasamy-vh6ot 4 หลายเดือนก่อน

    பிரதர் m

  • @garden374
    @garden374 5 หลายเดือนก่อน +1

    பூனை எலியை புடிச்சிடும் 😄so dont worry

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      எலி தொல்லை இல்ல ஆனா பூனை தொல்லை இருக்கு 🤣

  • @nalinakshis149
    @nalinakshis149 4 หลายเดือนก่อน

    Too many flies! Cat urine and feces in the fresh herbs ?!😮

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 5 หลายเดือนก่อน +1

    பஞ்சாகாவ்யா இல்லை சார், வேற வழி சொல்லுங்க, செயவே முடியாது, இங்க மாடு எல்லாம் இல்லை

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  5 หลายเดือนก่อน

      நன்கு புளித்த மோர் எடுத்துக் கொள்ளலாம்

  • @smpwirebasket2037
    @smpwirebasket2037 3 หลายเดือนก่อน

    Super