தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை. விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் . தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை. தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம். ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம். 😊
❤ தெளிவான சிந்தனை கருத்துப் பகிர்வு ❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤
சரியான கருத்துக்கள்.
நல்ல நேர்காணல். நன்றி.
அருமையான தெளிவான விளக்கம்
⬛️🟥⬛️🟥
வல்லம் பஷீர் அவர்களின் கருத்து மிகவும் சிறப்பானதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.திராவிட இயக்கத்தின் முத்துக்கள்.
தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம். 😊