பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் | Stan Swamy | Indian priest | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 443

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +107

    உச்சநீதி மன்றங்கள் கூட சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்காதது வேதனையாக உள்ளது

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +302

    நாட்டை ஆள்பவர்கள் நினைத்தால் யாரைவேண்டுமானாலும் தீவிரவாதியாக சித்தரிக்கலாம் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      உன்ன போல் naxlite வெளிநாடு கைக்கூலி வேற எப்படி பேசுவ?

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 ปีที่แล้ว +15

      யாருக்கு வேண்டுமானாலும் பிணையும், விடுதலையும் வழங்கலாம் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      @@geethgeetha6174 உன்ன போல சோத்துக்கு மத மாறி சொரியான் கலாச்சாரம் தேவுடியா பித்தலாட்டம்

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      @@geethgeetha6174 அம்மா மகள் அண்ணன் தம்பி வித்தியாசம் இல்லாமல் புணரும் உன் கன்னட சொரியான் கலாச்சாரம் அசிங்கத்தின் பிறப்பு நீ.. உன் பிறப்பின் அசிங்கம் அது.. உனக்கு எதுக்கு எங்கள் கடவுள், தமிழ் பிச்சை உனக்கு,, அந்நிய விந்துக்கு பிறந்த கிராஸ் பொறம்போக்கு எச்சிகளை பிச்சை எடுக்க வந்த முக்காடு தேவிடியா நாயே... தமிழன் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம்.. அது உன் எங்கள் எச்சம் பொருக்கி தின்ன வந்த அசிங்கம் போல் இல்லை.. இது எங்களுக்கான மார்கழி மாதம்... தமிழ் மாதம் பற்றி உனக்கு என்ன தெரியபோகுது செத்த பொணம் நக்கும் அல்லேலூயா பிச்சைக்கார நாயே

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      @@geethgeetha6174 எங்க போன பெயர் முதல் மொழி வரை பிச்சை எடுக்க வந்த வெளிநாட்டு விந்துக்கு பிறந்த அல்லேலூயா கிராஸ் பிச்சை எடுக்க வந்த naxlite தேவிடியா பொறம்போக்கு எச்சிகளை சொரியான் கலாச்சார பிறப்பின் அசிங்கமே

  • @tamilmission7406
    @tamilmission7406 ปีที่แล้ว +153

    நம் திருச்சியை சேர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி நல்ல மனிதர் ஏழை மக்களுக்காக உழைத்த ஒரு நல்ல மனிதருக்கு இத்தனை கொடுமையா

    • @duraibaskar6037
      @duraibaskar6037 ปีที่แล้ว

      மதம் மாறியவன்

    • @SD-in1kc
      @SD-in1kc ปีที่แล้ว +5

      @@duraibaskar6037 so? Any problem?

    • @jonelayaraj
      @jonelayaraj ปีที่แล้ว +8

      @@duraibaskar6037
      அதுக்கு என்ன இப்போ? 🤦🏻🙄

    • @duraibaskar6037
      @duraibaskar6037 ปีที่แล้ว

      ஜேசுட் பத்தி எனக்கு தெரியும். இந்த மண்ணில் வாழும் துரோகிகள் மதம் மாறியவன்.

    • @mikemib74
      @mikemib74 ปีที่แล้ว +21

      @@duraibaskar6037 அவர் மதம் மாறியவர் நீ மதம் பிடித்தவன்.

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +251

    ஸ்டேன் சுவாமிக்கு நடந்த கொடுமையை பார்த்தால், நீதி மன்றமா இல்லை அநீதிமன்றமா என எண்ணத் தோன்றுகிறது.
    தள்ளாடும் வயதில் இருந்த ஸ்டேன் சுவாமியை கொன்ற பாவம் நீதிபதிகளையே சாரும்.
    ஒரு உறிஞ்சி குடிக்கும் டம்ளரை கூட தர கூடாது என்ற நீதிமன்றத்தின் செயல்பாடு என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக செய்கிறது.

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 ปีที่แล้ว +3

      அவருக்கு உறிஞ்சிக் குடிக்கும் குவளையல்ல, உறிஞ்சு குழாய் (straw) வழங்கப்படவில்லை.

    • @godsson701
      @godsson701 ปีที่แล้ว +1

      @@asathyamurthy2481 தலைவா அவரால் குவளையை பிடித்து குடிக்கவில்லை என்றுதான் உறிஞ்சி குடிக்கும் குவளை (அதாவது சிறு குழந்தைகள் உறிஞ்சி குடிக்கும் டம்ளர் போன்றது) கேட்டார். குவளையையே பிடிக்க முடியாதவர் ஸ்ராவை எப்படி பிடிப்பார்.
      இந்த News - ல் வாசிக்கப்பட்டதை வைத்துக் கூறுகிறீர்கள்.
      அவர் இறந்தபோது எழும்பிய மிக பெரிய பிரச்சனையே அவருக்கு உரிஞ்சி குவளை கூட கொடுக்க மறுக்கப்பட்டது என்பதுதான். நன்றி நண்பா.

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      உன்னை போல naxlite தீவிரவாதி நாயிக்கு ஜனநாயக அரசியல் வராது அல்லேலூயா வாட்டிக்கன் கிராஸ்

    • @godsson701
      @godsson701 ปีที่แล้ว +7

      @@shivaKumar-jp3so நண்பா நான் comment போட்டது ஆறறிவு உள்ள மனிதர்களுக்கு மட்டுமே. உங்களுக்கு அல்ல நண்பா.

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      @@godsson701 ஆம் ஆரறிவு கொண்ட மனுஷன் பற்றி பேசணும்.. உன்ன போல் குண்டு வைத்து கொல்லும் வெளிநாட்டு naxlite நாய் பேசிது உன் கலாச்சாரம் பிறப்பின் அசிங்கம் போல்.. உன் பெயர் என்ன?? நாடு எது?? எங்க பிச்சை எடுக்கற இப்போ.....

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 ปีที่แล้ว +145

    நீதிமன்றங்களை நம்பி மக்கள் இருக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் உணரவேண்டும்.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว

      நீதி மன்றமாவது மயிராவது நான் சொல்லவில்லை சொன்னவன் நாட்டில் சுதந்திரமாக திரியறான் இதுதான் டிஜிடல் இந்தியா எண்ணடா நாடு இது

  • @amala1494
    @amala1494 ปีที่แล้ว +94

    Let us salute Fr.Stan Swamy for his wonderful sacrifice 🙏🏻

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      தீவிரவாதி ஏஜென்ட் நாய்கள்

  • @nainamohamed7000
    @nainamohamed7000 ปีที่แล้ว +92

    பாவிகள் கொன்று விட்டார்கள்.உண்மையான குற்றவாளிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +67

    எந்த அரசாக இருந்தாலும் மனசாட்சி மனிதாபிமானம் இருக்க வேண்டும் இந்தியாவில் மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது இந்நிலை மாறுமா?

  • @murugan8021
    @murugan8021 ปีที่แล้ว +58

    நினைக்கவே பயமாக உள்ளது...

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +91

    ரொம்ப வேதனை அளிக்கிறது
    ௨ண்மையாகவே மக்களுக்காக
    பாடுபடும் நல்ல ௨ள்ள௩்களுக்கு
    இதுதான் நீதியா,,,, என்று தான் தி௫ந்துவார்களோ இந்த
    மானங்கெட்ட மனிதர்கள்

  • @jabasthiammalxavier7404
    @jabasthiammalxavier7404 ปีที่แล้ว +31

    இறைவன் இருக்கிறான்.ஒருநாள் அவர்களுக்கும் தீர்ப்பு கிடைக்கும்.இறைவனித்தில் ஒருநாள் அவர்களும் கணக்கு கொடுக்க வேண்டும்.

  • @jeyakumar5740
    @jeyakumar5740 ปีที่แล้ว +32

    நல்ல இருதயம்இல்லாதமிருகங்கள்நாட்டைஆக்கிரமித்துஉள்ளனர்

  • @moorthiselva555
    @moorthiselva555 ปีที่แล้ว +53

    இதில் குற்றவாளி அந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அந்த காவலர்கள், அந்த ஜாமீன் கொடுக்காத நீதிபதிகள், தவறான தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் தான். அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும் இவர்களுக்கு.

    • @Khepri531
      @Khepri531 3 หลายเดือนก่อน

      எல்லா மேலாக biramana bastards RSS BJP

  • @balajia6331
    @balajia6331 ปีที่แล้ว +65

    சில அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்ட, Anti- Indian-னு சொல்லுறாங்க.‌அது அப்போ புரியல.
    இந்த செய்தியை பார்த்ததுக்கு அப்பறம். இப்போ புரியுது
    அமரர் திரு பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி அவர்கள் நியாயமாக போராடி உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளர்.
    இவரே உண்மையான SARDHAR (movie)

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 3 หลายเดือนก่อน +9

    இந்த நல்ல மனிதனுடைய வாழ்க்கை வரலாறு ஒரு புத்தகமாக யாராவது வெளியில் கொண்டு வர வேண்டும்

  • @Dreammakersjo
    @Dreammakersjo ปีที่แล้ว +47

    என்ன கண்டுபிடிச்சாலும் எல்லாம் கிடப்பில் போடப்படும். எதேச்சாதிகாரம்.

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq ปีที่แล้ว +21

    அய்யா அவர்களின் இறப்புக்கு உச்ச நீதிமன்ற உச்சிகுடுமி நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும் ⁉️⁉️⁉️⁉️⁉️

  • @dayanaraj8558
    @dayanaraj8558 ปีที่แล้ว +67

    நல்லவர்கள் வாழ முடியாது இன்றைய சூழல் உள்ள நாட்டில்

    • @conv2381
      @conv2381 ปีที่แล้ว +1

      ஆரிய கூட்டத்தை இந்தியாவில் ஒழித்தால் பயமில்லாமல் வாழலாம்.

  • @arunprasath2806
    @arunprasath2806 3 หลายเดือนก่อน +15

    ஐயோ இது என்ன கொடுமையாக இருக்கிறது .....,இந்த மத்திய அரசு மண்ணோடு மண்ணாகட்டும் .....

  • @stephyrodriguez2393
    @stephyrodriguez2393 ปีที่แล้ว +103

    நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்.

    • @prakashprakash4473
      @prakashprakash4473 ปีที่แล้ว +5

      Amen

    • @dr.dominicsavio9005
      @dr.dominicsavio9005 ปีที่แล้ว +4

      இறைவன் முன்னிலையில் உயர்த்தப்படுவாராக

    • @selvik7792
      @selvik7792 3 หลายเดือนก่อน +2

      Amen

  • @xaviera7709
    @xaviera7709 3 หลายเดือนก่อน +8

    மாபெரும் உண்மைக் கடவுளான இறைவனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து தியாகம் செய்து கொண்டு ஏழைகளுக்காக பாடுபட்டுக் கொண்டிருந்த ஒரு உத்தம பாதிரியாரை இந்த அளவுக்கு சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி கொன்ற அந்தக் கொடும் பாவிகள் யாராக இருந்தாலும் அவர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தாரையும் இறைவன் கண்டிப்பாக மாபெரும் தண்டனை கொடுத்து தண்டிப்பார் அதேபோன்று அந்தப் ஃபாதர் அவர்களின் சாபங்களும் பாவங்களும் அவர்களின் குடும்பத்தாரின் பாவங்களும் சாபங்களும் அவரின் சாவுக்கு காரணமான அத்தனை பேர்களையும் சாரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் கண்டிப்பாக பாதருக்கு துன்புறுத்தல் செய்த அவரைக் கொன்ற பாவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைவார்கள் என்பது தான் உண்மை இது இறைவனின் கட்டளை

  • @francisxaviar5310
    @francisxaviar5310 ปีที่แล้ว +49

    இதுதான் ஜனநாயக நாடு😭😭😭

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว +1

      இல்லை இல்லை நண்பா சனாதன நாடு

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 ปีที่แล้ว +13

    உச்ச நீதிபதி மன்றத்தை. நம்புகிறீர்களா?
    பாவம் பீட்டர்....

  • @beulaj3456
    @beulaj3456 ปีที่แล้ว +18

    God is watching .. nothing can be hidden from him.. one day they will face the judgment..

  • @ramasamy5198
    @ramasamy5198 ปีที่แล้ว +13

    நாட்டில் கொஞ்சம் பேர்தான் நீதிக்காக நேர்மைக்காக குறள் எழுப்பி போராடுகிறார்கள் அவர்களையும் கொன்று விடுங்கள் நாடு நல்லாருக்கும்

  • @leogracious7345
    @leogracious7345 ปีที่แล้ว +34

    உச்ச நீதிமன்றம் இப்போது துரோகிகளின் கூடாரமாக மாறி விட்டதோ என இதயம் வேதனை கொள்கிறது.

    • @jansileela2861
      @jansileela2861 3 หลายเดือนก่อน

      சந்திரசுட் , மற்றும் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்... அவர்களும் சில இடங்களில் நீதியை செய்ய முடியவில்லையே.

  • @cynthiaalex2133
    @cynthiaalex2133 ปีที่แล้ว +13

    Truth will always come to light. Fr.swamy you stood for truth and you died for truth. Your light will shine in people's heart and the truth too. May you rest in peace. Help & guide us to walk and stand for truth.

  • @emjay7494
    @emjay7494 ปีที่แล้ว +82

    The British era was much better than the current regime of BJP. The south, east and west should spell out its clear mandate against the BJP GOVT.

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      Ur alleluya vatican better means go your country... Its my India.. No work for naxlite alleluya cross dogs

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq ปีที่แล้ว +1

      Poda pavada

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว +4

      @@selvakumar-tt3lq kaavi komanam

    • @p.sujigarlandeee201
      @p.sujigarlandeee201 ปีที่แล้ว

      Really you right

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      Its not ur alleluya begger govt.. Doing jaliyan valaback terarism

  • @VelmuruganGopal-k4g
    @VelmuruganGopal-k4g 3 หลายเดือนก่อน +10

    இவனுங்க மக்களுக்கு நல்லது செய்யவும் மாட்டாங்க, நல்லது செய்யரவங்கள வாழவும் விடமாட்டானுங்க....

  • @nirmalaj2558
    @nirmalaj2558 ปีที่แล้ว +24

    God hears our prayers 🙏🏻

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 ปีที่แล้ว +45

    God will punish them who did unlawful things.

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +22

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. எவ்வளவு படித்தாலும் நாகரிகம் வளர்ந்தாலும் இன்னும் அரசுகள் திருந்தவில்லை

  • @helginthobias5514
    @helginthobias5514 ปีที่แล้ว +26

    RIP Father...

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 3 หลายเดือนก่อน +2

    GREAT TAMILIAN. GREAT SALUTE TO THE WORK DONE FOR NORTH INDIAN TRIBALS AND SCHEDULE CASTE.

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 3 หลายเดือนก่อน +6

    எளியவர்களின் கண்ணீருக்கும் கஷ்டங்களுக்கும் பெரிய விளைவு உண்டு...

  • @NaliniLily
    @NaliniLily 3 หลายเดือนก่อน +4

    நீதி மன்றம் நீதிபதி கள் எதற்காக

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 ปีที่แล้ว +17

    இதற்குத்தான் என்ஐஏ-வை நேஷ்னல் இடியட்ஸ் ஏஜன்சி எ ன்கிறார்களோ?

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 ปีที่แล้ว +11

    கர்த்தர் பார்க்கிறார்

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 ปีที่แล้ว +9

    இவ்வளவு தவறுகள் செய்து நல்லவர்களை கொடுமைப்படுத்தி கேவலமான முறையில் வாழும் வாழ்க்கை பதவி இதெல்லாம் மனதளவில் என்ன கொடுத்து விடப் போகிறது. ஒரு வயதுக்கு மேல் ஒருவாய் கவளம் சோறு அதிகமாய் திண்ண முடியாது. தவறுக்கும் எல்லை உண்டு. எல்லை தாண்டிய தவறுகளைச் செய்து வாழும் வாழ்க்கையில் என்ன கிடைக்கப் போகிறது. பரம்பரைக்கும் பாவத்தை சம்பாதித்து வைத்து செல்ல போகிறீர்கள்.

  • @jeganathanv9964
    @jeganathanv9964 ปีที่แล้ว +8

    என் ஐ ஏ ஆர்எஸ்எஸ் இன் கிளை அமைப்பு.

  • @maheswari2693
    @maheswari2693 ปีที่แล้ว +27

    மக்களின் ஆழ்ந்த உறக்கம் களையும் வரை சமூக சிந்தனையாளர்கள் அமைதி காக்கவேண்டும். இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரினகளுள் நன்றி மறக்கும் தன்மை உள்ள படைப்பு மனிதஇனம் அதை நன்கு உணர்ந்தவர்கள் தான் அரசியல் வாதிகள். எனவே தேவை இல்லாமல் நல்ல மனிதர்கள் வேதனை பட்டு மரணிக்க வேண்டாம்

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz ปีที่แล้ว +8

    7 தலைமுறையை தாக்கும்,
    சப்பந்தபட்ட அனைவரையும்,
    எனக்கு தெரிந்து கண்டிப்பாக
    கடவுள் இவர்களை மன்னிக்க மாட்டார், ஏன் என்றால் அதுவும் ஒரு உயிர்தான் என்பது தீர்ப்பு வழங்கியவர்களுக்கு தெரியும்....

  • @psiyerprof
    @psiyerprof ปีที่แล้ว +15

    His Advocate name is Mihir Desai very good lawyer

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws ปีที่แล้ว +23

    கொடூரர்கள் ஆட்சி நடந்தால் இப்படி தான் நடக்கும்...🤦🏻‍♂️

  • @rbr7765
    @rbr7765 ปีที่แล้ว +3

    எல்லாம் வல்ல இறைவா.........

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +13

    மதவாதத்திற்கு துணை போன அரசு அமைப்புகள் தான் இந்த வேலையை செய்துள்ளது.

  • @jeyaseelanm6592
    @jeyaseelanm6592 3 หลายเดือนก่อน +2

    தெய்வம் நின்று கேட்கும். 🎚🎚🎚

  • @denzilkumar2115
    @denzilkumar2115 3 หลายเดือนก่อน +4

    ஸ்டெயின் சாமி பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலில் வெளியிட வேண்டும் 😢

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 3 หลายเดือนก่อน +2

    இது பெரிய பாவம்

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว +13

    இதை செய்த ஹேக்கர் யாராக இருக்கலாம் என்று"
    உலகம் அறியும்"
    அவங்க (பிராடுங்க) மேல் என்ன நடவடிக்கை எடுக்க போரிங்க"

  • @jebamalaimadha5403
    @jebamalaimadha5403 ปีที่แล้ว +10

    Truth always triumphs.

  • @kevinslife6455
    @kevinslife6455 3 หลายเดือนก่อน +1

    No words to describe the pain a righteous person undergoes in this world when criminals walk around freely.

  • @Dani-cm6pd
    @Dani-cm6pd ปีที่แล้ว +12

    What punishment for that judge?

  • @prakas2h
    @prakas2h 3 หลายเดือนก่อน +3

    The one who die of the Justice and for god through his poor people will sure be rich with God in heaven. Pray for us Stan Ayya.

  • @34335...
    @34335... 3 หลายเดือนก่อน +2

    ஒருவனுக்கு ஒருவன் வெடின குழியிலே ஒருநாள் அவனே விழுவான் என்பதை அவனே விழுந்த பின் ஒரு நாள் உணருவான்.

  • @pr3322
    @pr3322 ปีที่แล้ว +5

    God sees the truth but waits..Felt sorry Father....Ur efforts and ur sacrifices everything is written in d book of rememberance....A day will come to give answer Father..

  • @ArunKumar-rs9fg
    @ArunKumar-rs9fg ปีที่แล้ว +4

    Enga oor father avargalidam blessing vangiruken ,miss

  • @amaljesus3895
    @amaljesus3895 ปีที่แล้ว +7

    He lived his whole life for the poor people. Stand for the voice of the voiceless.

  • @ajsasikumar138
    @ajsasikumar138 ปีที่แล้ว +3

    உண்மையான சமூக நீதியின் அடையாளமாக திகழ்ந்த தந்தையின்
    மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 ปีที่แล้ว +24

    நல்ல மனிதர்களை துன்புறுத்திய அத்தனை பேரும் துடித்து துடித்து அழிய வேண்டும் என்று பிரபஞ்சத்தை வேண்டிக்கொள்கிறேன்

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr 3 หลายเดือนก่อน +3

    His name is "ஸ்தானிஸ்லாஸ் லூர்துஸ்வாமி", shorted in ENLISH as "Stan" but in Tamil you can NOT shorten "ஸ்தானிஸ்லாஸ்" as "ஸ்டேன்", because it sounds odd in தமிழ்!

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 3 หลายเดือนก่อน +2

    இந்த புனித மனிதருடைய மரணத்துக்கு யார் காரணமானவர்களோ யார் யார் உறுதுணையாக இருந்தார்களோ அவர்களை காலம் நிச்சயமாக கருவறக்கும் இது காலத்தின் கட்டாயம்...

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +5

    உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @sagars6982
    @sagars6982 ปีที่แล้ว +11

    God bless you father truth never dead.

  • @varuvelantony3010
    @varuvelantony3010 3 หลายเดือนก่อน +2

    God is great and mercible....

  • @jebakumar2116
    @jebakumar2116 ปีที่แล้ว +45

    Jesus please punish the offenders immediately

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      அல்லேலூயா naxlite நாயே

    • @jebakumar2116
      @jebakumar2116 ปีที่แล้ว

      @@shivaKumar-jp3so
      Day terroriest already you are watching by cyber crime
      Nee oru illiterate and communal violator
      Just wait kanu

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so ปีที่แล้ว

      @@jebakumar2116 சைபர் crime உன்ன போல naxlite நாய்களை கண்டீப்ப கண்காணிக்கும்.. குண்டு வெடிப்பு தீவிரவாதிக்கு ஆதரவு கொடுக்கும் வெளிநாட்டு கைக்கூலி பிறப்பு நீ.. உன்ன போல தீவிரவாதி ஒழிக்க படனும்

    • @jebakumar2116
      @jebakumar2116 ปีที่แล้ว

      @@shivaKumar-jp3so
      Wait da terrorists
      Captures you

    • @hariswillson4714
      @hariswillson4714 ปีที่แล้ว +2

      ' But I say to you, Love your enemies and pray for those who persecute you, so that you may be sons of your Father who is in heaven. Matthew 5:44

  • @jayaraj8776
    @jayaraj8776 ปีที่แล้ว +8

    இது தான் இன்றைய இந்திய

  • @angellevarancia2436
    @angellevarancia2436 ปีที่แล้ว +5

    என் சிலுவையை சுமந்து கொண்டு பின் செல்லாவிட்டால் சீசனாகமாட்டான் என்ற வார்த்தைக்கு பாடுபட்டு மரித்தார் என்றுகூட கூறலாம்

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil ปีที่แล้ว +13

    அப்பாவி

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +7

    இந்த பாவம் உன்னை சும்மா விடாது. நீ எதை விதைதை. அர்ருபை

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 หลายเดือนก่อน +4

    எப்படி எல்லாம் பேசி மட்டம் தட்டி சமூக சேவகர்கள் முக்கியமாக பாதிரியாருக்கு கொடுத்த தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாது அதன் விலையை சம்மந்தப்பட்ட நபர்கள் சீக்கிரம் அனுபவிப்பார்கள் ஃ

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 3 หลายเดือนก่อน

    இறக்கும் முன் ... காப்பாற்றி திருக்கல்யாணம்...

  • @ranjithpeter5542
    @ranjithpeter5542 3 หลายเดือนก่อน

    You were a living saint dear father

  • @francisxavier317
    @francisxavier317 ปีที่แล้ว +5

    The real hero

  • @stephanrajkumar5768
    @stephanrajkumar5768 ปีที่แล้ว +2

    Stenswamy romba nallavar

  • @meryanbu2082
    @meryanbu2082 3 หลายเดือนก่อน +2

    மனித நேயம் அற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @ranjithpeter5542
    @ranjithpeter5542 3 หลายเดือนก่อน

    You are with jesus please pray for us

  • @srikanthmba5770
    @srikanthmba5770 ปีที่แล้ว +3

    Worst case's keep on increased during these days, please work hard to protect human rights and democracy in India

  • @arulparameshwaran4175
    @arulparameshwaran4175 3 หลายเดือนก่อน +2

    பாசிசம் ஆட்சி என்ன என்று இப்ப நல்லா புரியும் சில தற்குறிகளுக்கு

  • @raniarun2698
    @raniarun2698 ปีที่แล้ว +10

    பிஜேபி ஆட்சியில் ஜாதி ரீதியாக மத ரீதியாக அநேக அநீதி நடக்கிறது நீதிமன்றம் வேஸ்ட் காணாத மாதிரி இருக்கு 😟😟😟

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 หลายเดือนก่อน

    Valuable news … reveals many facts

  • @amaliswaminathan2072
    @amaliswaminathan2072 3 หลายเดือนก่อน +1

    Saint of Tsmil Nadu, in our INDIA.

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய 3 หลายเดือนก่อน

    இவர் இறப்பதற்கு காரணமாக இருந்த ஒவ்வொரு நபரையும் அவர் குடும்பத்திற்கும் நிரந்தர சாபத்தை ஆண்டவர் வழங்க வேண்டும்.

  • @sridharp8617
    @sridharp8617 ปีที่แล้ว +6

    ஆள்பவர்கள் மட்டும் கொடூரக்காரர்கள் அல்ல நீதி வழங்குபவர்களும் அப்படி மாறியது வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.

  • @binubinu1318
    @binubinu1318 ปีที่แล้ว +9

    இவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீதிபதி வரைக்கும் ஒரு நாள் கடவுளால் தண்டிக்க படுவார்கள்... அவர்களுடைய சாவும் மிக கொடுரமாக இருக்கும்..

  • @syednaseruddin1212
    @syednaseruddin1212 6 หลายเดือนก่อน +1

    All will come to an end
    Insha Allah

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 ปีที่แล้ว +2

    How to see that Report

  • @santhoshkumarsanthoshkum-gk7cy
    @santhoshkumarsanthoshkum-gk7cy 3 หลายเดือนก่อน +1

    இந்த உலகத்தின் நீதிபதிகள் மனிதர்களே உலகநீதி உணர்வுகள் இல்லாதது நம்மை ஆள்பவர்கள் அதிகாரம் கொண்டு அழுகிறார்கள் 😢😢

  • @gilbertXavier100
    @gilbertXavier100 ปีที่แล้ว +5

    New India and digital india

  • @harryjosephine9265
    @harryjosephine9265 3 หลายเดือนก่อน

    Very sad Fr.

  • @shinyr2639
    @shinyr2639 ปีที่แล้ว +1

    Very sad

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 3 หลายเดือนก่อน +2

    பிரபலமான வருக்கே இந்தகதி என்றால் சாமான்யருக்கு என்ன கதி ?😢

  • @karunanithi8860
    @karunanithi8860 2 หลายเดือนก่อน

    "சரீரத்தை கொல்பவர்களுக்கு பயப்படாதிருங்கள்.சரீரத்துடன் ஆன்மாவையும் நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே பயப்படுங்கள்"..பைபிள்..

  • @ranjithpeter5542
    @ranjithpeter5542 3 หลายเดือนก่อน

    Father you are a grate saint

  • @johnsonjohnson1243
    @johnsonjohnson1243 3 หลายเดือนก่อน

    கடவுள் தான் இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்..... 🙏 ஸ்டேன் சுவாமி ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் 🌹🌹🌹🌹🌹🙏

  • @caldwellcaldwell9058
    @caldwellcaldwell9058 ปีที่แล้ว +5

    NIA வை மறுபரிசோதனை செய்

  • @drjosephsunder1968
    @drjosephsunder1968 3 หลายเดือนก่อน +1

    Much worse that emergency period 👌

  • @selvaraja6592
    @selvaraja6592 ปีที่แล้ว +10

    அதிர்ச்சி தரும் செய்தி.கொடுமை.

  • @stephenkj6799
    @stephenkj6799 ปีที่แล้ว +20

    BJP and modi govt colopse whole india

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +5

    இது அரசா அல்லது அராஜகம் கூட்டமா?
    இதை ஏன் தமிழ் அரசியல் கட்சிகள் பேசுவதில்லை?