செட்டிநாடு கை முறுக்கு/கை சுத்து முறுக்கு CHETTINAD KAI MURUKKU
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் , கோகுலாஷ்டமி , தீபாவளி ரெசிபி. இந்த வீடியோவில் சுவையான மொறுமொறுப்பான செட்டிநாடு கை முறுக்கு/கை சுத்து முறுக்கு வீட்டிலேயே எப்படி
செய்வதென்று பார்க்கலாம்.
நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும் .
Check out my blog if you have any doubts
(ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனது வலைப்பதிவில் சரிபார்க்கவும்)
MY BLOGGER ;செட்டிநாடு கை முறுக்கு/கை சுத்து முறுக்கு CHETTINAD KAI MURUKKU
www.sakthisreci...
Ingredients
Raw Rice / Pacharisi - 1 cup
Urad dal flour_1 tbsp
Roasted Gram Dal / Pottu Kadalai flour- 1 tbsp
Butter_1 tsp
Salt (powdered) to taste
தேவைப்படும் பொருள்கள்;
பச்சரிசி -1 cup;அரிசியை நன்றாகக் கழுவி 1மணி நேரம் ஊற வைத்து நிழலில் 1மணிநேரம் காய வைக்க வேண்டும்
உளுந்தம் பருப்பு - 1tbsp
ESAY HOMEMADE RICE(IDIYAPPAM) FLOUR preparation இடியப்ப மாவு தயாரிக்கும்முறை • ESAY HOMEMADE RICE(ID...
Method to make Raw Rice flour at home for snacks,murukku (English Subtitle)recipe in tamil)
• Method to make Raw Ric...
URAD DAL FLOUR /ULUNTHU MAAVU /உளுந்து மாவு (பலகாரத்திற்கான) செய்முறை
THENGAI PAAL THENKUZHAL MURUKKU தேங்காய் பால் தேன்குழல் முறுக்கு செய்முறை
• THENGAI PAAL THENKUZHA...
RIBBON PAKODA ரிப்பன் பக்கோடா • RIBBON PAKODA ரிப்பன்...
MAGIZHAMPOO MURUKKU/ MULLU MURUKKU RECIPE/மகிழம்பூ முறுக்கு • MAGIZHAMPOO MURUKKU/ ...
முந்திரி முறுக்கு/CASHEW MURUKKU • சுவையான முந்திரி முறுக...
சீப்பு சீடை /சீப்பு முறுக்கு SEEPU SEEDAI /SEEPU MURUKKU • சீப்பு சீடை /சீப்பு ...
OMAM MURUKKU /சுவையான ஓமம் முறுக்கு /Ajwain chakli
• OMAM MURUKKU /சுவையான ...
SATTUR SPECIAL SPICY KARA SEV சாத்தூர் காரசேவ் • SATTUR SPECIAL SPICY...
கைமுறுக்கு பழகனும்நினைத்தேன்.தெளிவாக பதிவு செய்து இருந்தீர்கள். நன்றி.
நன்றி...
@@sakthissamayal7574 ஃப்
உங்க கை முறுக்கு எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு தின்பண்டம் ஆகிவிட்டது நான் அதை ரெகுலராக செய்து வருகிறேன் இப்படி ஒரு அருமையான ரெசிபி கொடுத்ததற்கு நன்றி
உங்கள் விலைமதிப்பற்ற கருத்துகளுக்கு மிக்க நன்றி.
Super madam.... thank you so much for your recipe....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Now i understand ver ywell how to twist. Nicely described.👌
பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது inew subcriber
Madam your explanation is understand by me very well I shall try Thanks
அருமை❤
I will try sister👍
மிகவும் அழகு நானும் செய்து பார்த்து சொல்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்
Tough kaimurukku very easily instructed. I love your step by step instructions. 💐
Neat and clear definition. Pl give crispy thattai recipe from instant rice flour. Love ur receipes
Thank you very much.
Beautiful work and your palm also very beautiful
Akka, paarkave saapidanum pola aasaiya irukku. Superb aa solli koduthu irukeenga .Diwali ku try pannittu yeppadi vanthathunnu solren.
I tried it its came nice thank u
Ivvalavu easyaa yaarum solli kudukkala thank you so much maa. Immediate aa subscribe pannitten
அருமை
Super murrukku
Batter Ku pathil dalda sekgalama mam solunga rompa super mam vidio
சேர்க்கலாம் Arun Vishu .நன்றி
فعلا ابداع جميل جدا
Really amazing.....l will preparing tomorrow.....so nice..... superb👌👌👌
Oh dear, definitely not for faint hearted. I need a crash course, no doubt in it. Your dexterity is absolute. Happy days some one does it for my eating pleasure.
J
Water alavu sollunga mam. Plz reply me.
The colour of the Murukku speaks a lot. It must be crispy, tasty and with less oil content.
Super 👌
Superma. Nice to see.yr talking way quitema.good keep it up.
Thank you
Yes ✅👍👍nice explanation with a very soft voice keep it up 👩
அழகா இருக்கு மேடம்..
மிகவும் அருமை.
Thanks Sakthi
Very detailed procedure!
I tried with boiled rice but I was getting thick threads!
Now you just showed us right consistency for making murukku. Thanks 😊
Detail and clear explanation maam. Thank you!
Romba supara iruku pakkumpodhe sapidanum polla iruku
Thank you
L
Hai mam really good method neat work 👌👌👌
chittinasu kai muruku Very nice and wounderful Very tasti kai muruku very nicereceip
Super ulanthamavu one teaspoon r 2 ?
Nice mam I try and tel
Supper mam
Unga chanel ippathan subscribe pannen
Enna oil la porikkanumnu sollunga pls
sunflower oil ( made in France)
Suprrrrr madam
Nice
Super ma
I made your recipe it came nicely
Good explanation and rotation work is great job👌👍
Excellent tutorial so far.
Thank you so much
Very nice madam really will try
கெட்டித்தனம் அருமை . பொறுமை உள்ளவர்களுக்கே இது சரிப்படும் .
நன்றி
Fantastic receipe but murrukku sutturadhu innum nalla detailed da
Solli irundha nalla irundhurukkum mam
murukku sutturadhu thani video podaren.thank you.
Entha mavula suthu muruku mattum taan pana mudiyuma ,,murukupedila sutha mudiyatha mam ...
Suthu muruku mattum taan pana mudiyum. Thank you
@@sakthissamayal7574 ok mam tqu
Super mam....wow!!!
Excellent
Can show thattai recipe with instant rice flour?
Super
clear definition madam neat cooking
Very nice..wow super
Sooper
Thank you
Super
Thank you
அக்கா செம்ம.
1 kg பார்சல் கா
Very nice
Thank you
Thank you
Half kilo arisiku evlo Ulundhu serkanum sis
பச்சரிசி _1 /2 kg உளுந்து மாவு _ 2 to 2 &1/2 tbsp சேர்க்கலாம் . நன்றி
Please show the spiralling job( chuttu) very slowly and more closeup .because each time when I make this murukku it is not coming that nice and breaking also.what is the reason.
butter pathila ghee use pannalama mam
hi today I also try it but it come little soft plz tell me what to do
நீங்கள் சொல்வதை பார்க்கவும் போது முறுக்கு வேகவில்லை என்று நினைக்கிறேன். முறுக்கை பொரிக்கும் போது எண்ணெய் சூடு ஒரே மாதிரி இருக்க வேண்டும், இல்லையெனில் முறுக்கு சரியாக வேகாமல் இருக்கும். நன்றி.
Can we use raw rice flour from the market?
My fav one
super recipe
Thank you
Romba thanks sister
Thank you
Pramadam explenation
Available on line?
super
Super sister
Sema
Super mam
Very nice
Very nice recipe to,subscribed friend
காய்ச்சிய எண்ணெய் விட வேண்டாமா மேடம்?
வேண்டாம். நன்றி
Basmati rice?
pottukadalai ku pathila kadailai maavu use panalama
பொட்டு கடலை மாவு மட்டும் சேர்க்க வேண்டும் .மத்த மாவு எது சேர்த்தாலும் நல்ல இருக்காது. நன்றி
உளுந்துமாவு|டேபிஸ் ஸ்பூன்
பொட்டுகடலைமாவு 1 டேபிள்ஸ்பூன் OKஅரிசிமாவு எவ்வளவு?
பச்சரிசி கப்
சரிங.
Naan try pannen ma'am Ana, mavu odainju poiduchu Enna ma'am pannradhu.
கொஞ்சமா உளுந்து மாவு சேர்த்து செய்து பாருங்கள் உடையாது நன்றி
Medam ethoda alavu 1kelokku avevalavu ulunthu solunka pls
1 kg அரிசிக்கு உளுந்து மாவு_4 tbsp பொட்டுக்கடலை மாவு_4 tbsp சேர்த்து செய்யலாம்
Sakthi's samayal ulundhukku bhathil full ah ve pottu kadalai sertha,murukku suthalama?
Na try pana mam,but Nala varala,,na Yana thapu panenu therila☹️
Super madam
akka indha mathiri thaan nanum pannen onnu kadika mudiyala illana ulla vegala plz tel me akka softa seiratuku plz plz reply me
(1). oil ல சூடு பத்தலை
(2) ஒரே அளவில் முறுக்கு செய்ய வேண்டும்.
maavu mix pannum pothu patham pakanum, soft ta eruntha tha murukku kadika soft ta erukum, you can try adding ghee to make it soft.. oil heat aganum over heat analum murukku vegathu ma..
குழந்தை விளையாடுவது போல் இருந்தது
Correct mame
Butter kandipa sekanuma?
நெய் அல்லது வெண்ணெய் சேர்த்த தான் நல்ல இருக்கும் .நன்றி
Aunty kindly tell proper measurements
Raw rice பச்சரிசி_4 cup (1 kg) white urad dal flour( உளுந்து மாவு) _4 tbsp fried gram dal ( பொட்டுக்கடலை )_4 tbsp
butter_4 tsp best of luck , thank you.
What is the quantity of butter for 1 cup of rice flour? Can we use vanaspathi instead of buterr?
butter_1tsp,you can use vanaspathi .
Mixi jar enga vangninga
Fingers doing wonders 😍
Pacharisi or basmati which one
Any one rice. Thanks you
SUPER VERY NICE MEM
Thank you madam
Amma karam illama epdi
Mam you dried rice for how long. Mam please add English subtitles
Spread it on a cloth for 1 hour
(inside the house) . I add English subtitles Thank you
super sister Arasi Neela Lil Ka yiruma veyililKaayanuma?
veetu kullai kayanum.
Sakthi's samayal Thank You Sister
Yennaku inthamari rolepanna varamattikuthu kailaye mavu ottikuthu
மாவு சுத்தும் போது ஏன் பிய்ந்து
போகிறது? சரியாக சுற்ற வர மாட்டேங்குது அதனால் சரியாக வர என்ன செய்வது? பதில் சொல்லவும்.
மாவு நைசா அரைக்கல அல்லது உளுந்து மாவு பத்தல இத மட்டும் கவனிங்க.
இல்லின்னா உளுந்து மாவு கொஞ்சம் அதிகமா சேர்த்துங்க நன்றி
Ingredient please mention below measure when your doing videos
i have already mentioned
Sound ஆ பேசுங்க
மாவு வறுக்க கூடாதா மேடம்
மாவு வறுக்க கூடாது
Karam thevai ilaya madam
Balu Seeragan Karam thevai ilai tnq
Muruku oil pidikama iruaka enna pannanum
Pragathi12 2019 மாவை கெட்டியாக பிசைய வேண்டும் இன்னும் தெளிவாக தெரியவேண்டும் என்றால் இப்ப போடற வீடியோவில் தெளிவாக சொல்லிருக்கேன் விடியோவை பாருங்கள்
Grapics
Gralicsla ithu seiuamudhiyathu
😛
காரம் சேர்க்க வேண்டாமா?
வேண்டாம்.. நன்றி.