1/2 kg கல்யாண மட்டன் பிரியாணி |Marriage Mutton Biryani | Mutton Biryani Recipe in Tamil|Vadi Biryani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว +2

    Sooo suuuperb anna.....testy dum briyani. ...nanum idhe method follow pandren baii...aana first muttona cookerla pottu masala ellame kalandhu pin 3vissel vittu pin dum poduven mutton veganumla adhanala bro....thank you for your recipe tips anna....🙇👍👌💜💖👪🌷

  • @nandakanakaraj9998
    @nandakanakaraj9998 3 ปีที่แล้ว +5

    இதுவரை மட்டன் பிரியாணி இந்த பக்குவத்தில் செய்ததை நான் பார்த்ததில்லை.... தாங்கள் இவ்வளவு தெளிவாக எதையும் மறைக்காமல் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி.... நிச்சயம் நான் இதை இதேபோல செய்து பார்க்கிரேன்.👍

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 👍 உங்களின் அன்பான கமெண்டுக்கு, நன்றி மறுபடியும் 👍

    • @SivaKumar-rq8il
      @SivaKumar-rq8il 2 ปีที่แล้ว +1

      Super.bai

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      @@SivaKumar-rq8il Thank you so much brother👍

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval🙏🏻

  • @rinok5245
    @rinok5245 2 ปีที่แล้ว +2

    😍😋🤤👍👌... திண்டுக்கல் ஸ்டைல் பிரியாணி போடுங்க ...

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      Already video potrukom, pls playlist la poi biryani folder la check panunga. Thank you so much 👍

    • @rinok5245
      @rinok5245 2 ปีที่แล้ว +1

      @@alliswellkitchen1473 ok ok bro 👍

  • @nfatnfat4166
    @nfatnfat4166 3 ปีที่แล้ว +1

    Masha Allah super. தக்காளிய அரைத்து போடலாமா?

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Allhumdhulillah👍 Thank you so much brother👍 Illai intha method biryani ku thakaali araithu poda kudathu brother👍 nandri👍

    • @nfatnfat4166
      @nfatnfat4166 3 ปีที่แล้ว +1

      @@alliswellkitchen1473 thanks brother.from srilanka....

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      @@nfatnfat4166 you're always welcome brother👍

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாய் அருமையா செய்து காட்டினீர்கள்.

  • @vadivambalramamurthy291
    @vadivambalramamurthy291 3 ปีที่แล้ว +1

    Neenga sonna alavu vache sengcho romba nalla erunthathu thank you

  • @hibyetips9485
    @hibyetips9485 2 ปีที่แล้ว +1

    jayasekaran and hi bye tips சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sureshgunjanoor4757
    @sureshgunjanoor4757 3 ปีที่แล้ว +3

    The way of explanation is fantastic..thanks you so much for the details to make delicious mutton biryani.

  • @vijiyakumari5610
    @vijiyakumari5610 3 ปีที่แล้ว +4

    Thank u bro for sharing the biryani recipe I will try tomorrow itself

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      You're always welcome sister👍 Thank you so much👍

  • @இந்தியாஅழைகிறதுஇந்தியன்

    இதில் பேசிய குரல் பஜார் உடைய குரல் என்று என் நிலைப்பு

  • @benasirbuto4773
    @benasirbuto4773 2 ปีที่แล้ว

    Super Anna milk sonikala na padham arachi boil milk un boil milk ah anna

  • @tmuthuselvan8885
    @tmuthuselvan8885 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @samynathan2024
    @samynathan2024 3 ปีที่แล้ว +2

    Super bro I will try this method and reply u how taste

  • @resht7854
    @resht7854 3 ปีที่แล้ว +2

    அண்ணா நல்லா இருக்கு வுங்க பிரியாணி.. நான் aab staff neenga namma shopku vanthurkike

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      சுரேஷ் தம்பி எப்படி இருகீங்க நல்லா இருக்கீங்களா? உங்களின் அன்பான இந்த ஆதரவுக்கு மிக்க நன்றி தம்பி 👍

    • @JohnJohn-bt5mk
      @JohnJohn-bt5mk 3 ปีที่แล้ว

      @@alliswellkitchen1473 s6 CT

  • @nature2450
    @nature2450 3 ปีที่แล้ว +7

    Vanakkam bai, today I made this biryani and really tasty like wedding biryani, thanks bai, after a long period and tried, very delicious 😋

  • @sirajunisha8728
    @sirajunisha8728 ปีที่แล้ว +1

    super vunga voice samthrakani voice mare 😂 eruku brither

  • @mohidheen
    @mohidheen 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமை! பிரியானி மசாலா போடகூடாதா நண்பரே!

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      பிரியாணி மசாலா சேர்க்க வேண்டாம் ஏன் என்றால் அது செயற்க்கையானது மற்றும் பிரியாணியின் உணமையான ருசியையே அது மாற்றி விடும், நாங்கள் சொல்கின்ற அந்த தேவையான பொருள்களை வைத்து சமையுங்கள் ருசி மற்றும் இயற்கையான பிரியாணி நற்மணம் உங்களுக்கு கிடைக்கும்.. நன்றி நண்பரே 👍👍👍

    • @mohidheen
      @mohidheen 3 ปีที่แล้ว +1

      @@alliswellkitchen1473 மிக்க நன்றி நண்பர் கேட்டதற்க்கு அழகாக பதில் சொன்னீர்கள்!

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      @@mohidheen உங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே 👍👍👍

    • @manaksham9813
      @manaksham9813 3 ปีที่แล้ว

      நன்றி

    • @muniswarannivee5504
      @muniswarannivee5504 3 ปีที่แล้ว

      @@alliswellkitchen1473 is a great soplace is

  • @JaiKumar-ei8fn
    @JaiKumar-ei8fn 2 ปีที่แล้ว +7

    75%அரிசி வெந்துவிட்டால் பாக்கி 25% எவ்வளவு நேரம் தம் ஆகும் .

  • @georgeantony1167
    @georgeantony1167 3 ปีที่แล้ว +1

    Your demonstration is very nice. Thanks.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சகோதரர். வாழ்த்துக்கள்.

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோதரரே உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு, நன்றி 👍

  • @unaveymarunthu9667
    @unaveymarunthu9667 3 ปีที่แล้ว +5

    Arumaiyana seimurai vilakkam bhai

  • @devimurugan3339
    @devimurugan3339 2 ปีที่แล้ว +1

    Saadham vadikkama apidiye rice pottu epadi nu solunga bro

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      Sister, namma channel ah naraiya dum biryani style videos potrukom, pls playlist la poi biryani folder la check panunga. Thank you so much👍

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 ปีที่แล้ว +3

    🤫வேற லெவல் ம்ம்ம்.......

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว +1

    This the 👍👍👍👍👍 right
    Way priyani super

  • @javedsuhale
    @javedsuhale 3 ปีที่แล้ว +1

    Bai,SINGLE DUM 1 kg bullet rice mutton Biryani video poduga. Please

  • @user-zg4gh2hu8h
    @user-zg4gh2hu8h 2 ปีที่แล้ว

    Bai chicken biriyani 20 timesku mela try panni Iruka aana tomoto rice taste thaa varudhu bai masala mix pannanuma bai pls tell me and how to prepare masala recipe, pls tell me bai

  • @duraigayu4252
    @duraigayu4252 3 ปีที่แล้ว +2

    Please 1kg chiken biriyani recipe sollunga. Thambiriyaniku

  • @philoskitchen
    @philoskitchen 3 ปีที่แล้ว +2

    Awesome superb flavoured delicious preparation 👍

  • @sasijaya1979
    @sasijaya1979 3 ปีที่แล้ว +2

    Bhai 7kg & 5kg beef briyani measurement and water level sollunga

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Sir, neenga vadi biryani panna poringala or dum biryani panna poringala? Please sollunga...

  • @lilyelizabeth1190
    @lilyelizabeth1190 3 ปีที่แล้ว +4

    Looks very delicious moth watering 😋

  • @tamilamuthu8521
    @tamilamuthu8521 3 ปีที่แล้ว +1

    Put the video of fish biryani🐟

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      Already uploaded brother, pls check in the playlist of biryani folder. Thank you so much👍

  • @kavidevafoodchannelkavi5919
    @kavidevafoodchannelkavi5919 3 ปีที่แล้ว +3

    பாய் அடி பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்று ஓரத்தில் காட்டக்கூடாது நடுவில் காட்ட வேண்டும் 👍👍

    • @samayalspecial3559
      @samayalspecial3559 3 ปีที่แล้ว

      பிரதர் அடி பிடிச்சி இருந்தா எல்லபக்கம் பிடிச்சி இருக்கும்

    • @kavidevafoodchannelkavi5919
      @kavidevafoodchannelkavi5919 3 ปีที่แล้ว

      @@samayalspecial3559 பிரதர் அப்படியா இல்லை பிரதர் அவர் போறது வந்தபடி பிரியாணி மசாலா அடியில தான் இருக்கும் அதுவும் அடுப்பை சிம்மில் வைத்து விடுவார் அதனால அடி பிடித்து இருக்கு அதனால்தான் அவர் ஒரு ஓரத்துல காட்டுகிறது சரியா

    • @samayalspecial3559
      @samayalspecial3559 3 ปีที่แล้ว +3

      பிரதர் அப்படி இல்ல நான் அவர் சொன்னமாதிரி வடிபிரியாணி செய்து பார்த்து இருக்கிறேன் சூப்பரா அவர் சொன்னமாதிரியே வந்து இருக்கிறது அதுமட்டுமல்ல மசாலா வந்து நடுவில் மட்டும் இருக்காது அடியில் Full-லாகவே இருக்கும் அ,டுப்பை சிம்மில் வைத்தால் எப்படி அடிபிடிக்கும் நீங்கள் சொல்வது தவறு நீங்கள் அவர் சொன்னமாதிரி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் -

    • @samayalspecial3559
      @samayalspecial3559 3 ปีที่แล้ว +3

      அது மட்டும் இல்ல அவர் பாத்திரத்தை வெறும் அடுப்பில் வைத்து தம் போடவில்ல அவர் ஒரு தோசை கல்லை வைத்துதான் தம்போடுகிறார். நீங்கள் தயவுசெய்து Full விடியோ முழுமையாக பாருங்கள் நன்றி -

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +3

      பிரதர் உங்களின் சந்தேகம் தீர அடுத்த முறை நடு பகுதியிலும் காட்டுகிறோம். கடவுளின் அருளால் இதுவரைக்கும் எங்களின் சமையலில் அடி பிடிக்கவில்லை. ஏன் என்றால் பாத்திரத்தின் அடி கனமாக உள்ளது மேலும் அதற்கு தான் தோசை தவா பாதுகாப்புக்காக வைத்துள்ளோம் ஆகையால் அடி பிடிக்க 0.001% கூட வாய்ப்பில்லை பிரதர் நன்றி 👍

  • @mohammedmustafa536
    @mohammedmustafa536 3 ปีที่แล้ว +1

    Jazakallahu khairaa
    Suparaa samakireenga bro 👌👌👌

  • @briyanifan6309
    @briyanifan6309 3 ปีที่แล้ว +2

    அருமையான மட்டன் பிரியாணி
    😋😋😋

  • @babyvinodhavinodha9041
    @babyvinodhavinodha9041 2 ปีที่แล้ว

    Anna oil sonninga coconut oil or sunflower oilanu sollavum.

  • @care4cure197
    @care4cure197 3 ปีที่แล้ว +1

    vanakkam bhai ...oru cup rice ku ethanai cup thanneer vidavendum enbathai theriya paduthavum yen endral litter alavu sariyaha theriyavillai allathu athai alakkum padi ethuvum illai nandrihal

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +2

      Brother, oru cup or oru tumbler rice eduthingana athey cup or tumbler alavil ondrai cup or tumbler water add pannavum. Nandri👍

  • @ranjinirebecca1668
    @ranjinirebecca1668 3 ปีที่แล้ว +3

    Is this biriyani prepared without ginger paste. Usually biriyani is prepared with both pastes.just wanted to make sure it is only garlic.

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      Pls watch the full video and let us know your comment please. Thank you. Also FYI - we have added ginger paste as well. Pls check it.

    • @ranjinirebecca1668
      @ranjinirebecca1668 3 ปีที่แล้ว +1

      @@alliswellkitchen1473 ok thanks

    • @dragonlady8114
      @dragonlady8114 2 ปีที่แล้ว

      Ginger is added after the rawness of the garlic is fried well after he puts in the mutton he adds the ginger and adds lime juice

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 ปีที่แล้ว +6

    அருமையான பிரியாணி ரெசிப்பி பாய் 😋😋😋 என்ன பிராண்ட் அரிசி பாய் .

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி பிரதர் உங்களின் இந்த அன்பான தொடர் ஆதரவுக்கு... Basmati rice brand : (India Gate Super) 👍

    • @sekarkm1374
      @sekarkm1374 3 ปีที่แล้ว

      @@alliswellkitchen1473 gh

  • @mmmtn3
    @mmmtn3 3 ปีที่แล้ว +1

    Neenga use panra stove high flame police theriyala, aanaa கறி வெந்து இருக்குமா

  • @vanithasugumar5057
    @vanithasugumar5057 3 ปีที่แล้ว +2

    Super good priyani

  • @kalaiarasivikram6636
    @kalaiarasivikram6636 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @ganapathynagalingam3966
    @ganapathynagalingam3966 3 ปีที่แล้ว +1

    Bhai nee sema gethu … keeza vizundhalum meesaila mannu ottalannu.. inji poondu thani..thaniya poduradha maintain pandra paaru

  • @snevjcreation9021
    @snevjcreation9021 ปีที่แล้ว

    Very nice

  • @logeshneelam1406
    @logeshneelam1406 3 ปีที่แล้ว +1

    Super mouth watering 😀😀😀

  • @stephenraj1869
    @stephenraj1869 2 ปีที่แล้ว +1

    👌Super

  • @geethageetha3876
    @geethageetha3876 3 ปีที่แล้ว +2

    பிரதர் நாங்கள் இஞ்சி பூண்டு ஒன்றாக அரைத்து வைத்துள்ளோம். இப்படி போடலாமா. சொல்லுங்கள். 🙏🙏🙏

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +3

      அப்படியும் போடலாம் பிரதர் ஆனால் இந்த வீடியோவில் சொல்கின்ற செய்முறையில் செய்தால் சுவை மிகவும் அதிகமாக இருக்கும். நன்றி 👍

  • @tharikrosna5686
    @tharikrosna5686 3 ปีที่แล้ว +1

    MASha allah super briyani......

  • @JAZZHERBO
    @JAZZHERBO 3 ปีที่แล้ว +5

    Sema sema bro
    Thank u bro🔥🔥🔥👌👌👌

  • @abdulsalamsalam8004
    @abdulsalamsalam8004 3 ปีที่แล้ว +2

    Masha alla super 😋😋

  • @jegadeesan4896
    @jegadeesan4896 2 ปีที่แล้ว

    Nandu kulambu eppadi seivathu

  • @abdull264
    @abdull264 3 ปีที่แล้ว +3

    Awesome mutton biryani....Much appreciated....

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 ปีที่แล้ว +1

    Super Super Super thank you so much

  • @giridharan5204
    @giridharan5204 3 ปีที่แล้ว +3

    Suuuuuper baai

  • @nature2450
    @nature2450 3 ปีที่แล้ว +2

    Happy eid mubarak

  • @ascifaafrin7593
    @ascifaafrin7593 3 ปีที่แล้ว +1

    Bro Vera Laval biryani mouth watering 😋😋😋

  • @ShivaShiva-hg7cw
    @ShivaShiva-hg7cw 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @haridass8881
    @haridass8881 3 ปีที่แล้ว +2

    Excellent brother

  • @sheikwahi325
    @sheikwahi325 3 ปีที่แล้ว +3

    Walikum assalam, Masha Allah ❤️ super 👌 Bhai semma🥰

  • @manikandan.e774
    @manikandan.e774 3 ปีที่แล้ว +2

    10 mint la mattan venthuduma bro 1/2 navar agum

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      Brother, ilam kariyaaga irunthaal 10 mints la venthudum, konjam hardana kariyaa iruntha 15 to 20 mins aagum. Nandri👍

  • @prabhuprabhu-xq8ck
    @prabhuprabhu-xq8ck 3 ปีที่แล้ว +1

    10min mutton venthuruma anna?

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Yes brother👍 mutton konja hard ah iruntha thaan 15 to 20 mins kuda aagalam vega vaika. Nandri👍

  • @masajaya9319
    @masajaya9319 3 ปีที่แล้ว +1

    Very good

  • @gopalakrishnansrinivasan2041
    @gopalakrishnansrinivasan2041 2 ปีที่แล้ว +1

    10 மினிட் ல மட்டன் வெந்துடுமா ப்ரோ

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว +1

      Yes brother, ilam kariyaaga irunthaal 10 to 15 mins la kari thaaralamaga vendhu vidum, but kari hard ah iruntha 20 mins kuda time edukum vegarathuku. Nandri👍

  • @roshanselvam
    @roshanselvam 3 ปีที่แล้ว +1

    10 min enough for boiling mutton ...?

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Yes brother, but if it is hard, it will definitely take 15 to 20 mins to boil. Thank you so much👍

  • @seethasankar7871
    @seethasankar7871 2 ปีที่แล้ว

    Semma bro👌👌👌👌

  • @rizwanayasmine9142
    @rizwanayasmine9142 3 ปีที่แล้ว +3

    Different style biryani 👌👌👌👍👍👍

  • @nagarajnagaraj9347
    @nagarajnagaraj9347 3 ปีที่แล้ว +2

    Arumai sagoo

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரியாணி

  • @focustimes4288
    @focustimes4288 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing 👌

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 3 ปีที่แล้ว +1

    Super nice 👌I subscribed 👍

  • @punithathilla3947
    @punithathilla3947 3 ปีที่แล้ว +2

    Yummy biryani good 👍

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @shanthiswamy4209
    @shanthiswamy4209 3 ปีที่แล้ว +1

    Very nice ☺️☺️

  • @PrizysKitchen
    @PrizysKitchen 3 ปีที่แล้ว +1

    WOW AMAZING LOOKING GORGEOUS EXCELLENT PREPARATION AND PRESENTATION IVE FULLY WATCHED YOUR VIDEO AND SUBSCRIBED STAY HEALTHY STAY CONNECTED GOD BLESS

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      Thank you so much for your support 👍 May God bless you too 👍

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      Brother, na ippa irukrathu chennai la, but native thoothukudi, patemanagaram. Nandri👍

  • @sivasuni1749
    @sivasuni1749 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @prabavathialagesan6663
    @prabavathialagesan6663 2 ปีที่แล้ว +1

    ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு 75 பேருக்கு செய்து கொடுப்பிர்களா

  • @ameerbuhari2658
    @ameerbuhari2658 2 ปีที่แล้ว

    கறி வேக எனின் டிப்ஸ்

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 ปีที่แล้ว +1

    Superbor

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 3 ปีที่แล้ว +1

    Mouth watering brother

  • @shahulhameedshahul1194
    @shahulhameedshahul1194 3 ปีที่แล้ว +1

    Sema bro Vera laval👌👍

  • @samayalspecial3559
    @samayalspecial3559 3 ปีที่แล้ว +1

    Fantastic mottan recipe 😋👌👌

  • @jayanthinegaseiraellarecip4840
    @jayanthinegaseiraellarecip4840 3 ปีที่แล้ว +1

    Correctana thanneer allavu sollunga pls

  • @pawmeenabenazir8906
    @pawmeenabenazir8906 3 ปีที่แล้ว +2

    Super......👌👌

  • @gowthamc3336
    @gowthamc3336 3 ปีที่แล้ว +2

    உப்பு சுவை எப்படி கண்டறிவது

    • @kavidevafoodchannelkavi5919
      @kavidevafoodchannelkavi5919 3 ปีที่แล้ว

      கடல் நீரில் எந்த அந்தளவுக் கறிக்க வேண்டும் அளவுக்கு இருக்க வேண்டும்

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு தேவையான உப்பு காரம் மற்றும் புளிப்பு நீங்களே கண்டறியலாம் சமைக்கும் பொழுது உங்களின் நாவே உங்களுக்கு சிறந்த பதிலளிக்கும் ஒவொரு பகுதியிலும் ருசி கண்டு சமையுங்கள் கட்டாயம் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் பாருங்கள்... மேலும் சந்தேகம் இருந்தால் எனக்கு போன் செய்யுங்கள் தம்பி கெளதம் நன்றி 👍

  • @udayakguna3201
    @udayakguna3201 3 ปีที่แล้ว +2

    Mutton ten minitsla venthuruma

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Yes brother👍 mutton konja hard ah iruntha thaan 15 to 20 mins kuda aagalam vega vaika. Nandri👍

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 3 ปีที่แล้ว +1

    Superbriyani

  • @adamjavith
    @adamjavith 3 ปีที่แล้ว +1

    Super

  • @ansaransari475
    @ansaransari475 3 ปีที่แล้ว +2

    VaLikkuom saLam varhmatuollahi vabarhatuo

  • @rajikumaranrajikumaran5455
    @rajikumaranrajikumaran5455 3 ปีที่แล้ว +1

    Enna milk cow milk or coconut milk

  • @sapstickers8316
    @sapstickers8316 3 ปีที่แล้ว +2

    Super 💖

  • @faizamizar3438
    @faizamizar3438 2 ปีที่แล้ว

    Wow

  • @santiapachi4147
    @santiapachi4147 2 ปีที่แล้ว +1

    கறி பத்து நிமிஷத்துல வெந்துருமா என்ன..??

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      Ilam kariyaaga irunthaal kattayam venthu vidum sago... Nandri👍

  • @jamestech5955
    @jamestech5955 3 ปีที่แล้ว +1

    இவ்ளோ பிரியாணிக்கு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் போதுமா?

  • @sumathivelu7608
    @sumathivelu7608 3 ปีที่แล้ว +1

    👌

  • @mythirdeye7778
    @mythirdeye7778 3 ปีที่แล้ว +1

    10mins la mutton venthurutha

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว +1

      Sure brother👍 neengal ilam kariyaaga vaanginal 10 mins venthu vidum, aanaal kari muradaga irunthaal 15 to 20 mins kuda time edukum vega vaika. Nandri👍

  • @duraigayu4252
    @duraigayu4252 3 ปีที่แล้ว +1

    Hi sir

  • @prabus7351
    @prabus7351 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை பாய், ஆனால் தக்காளி 150கிராம் னு சொன்னீங்க, அதே போல வெங்காயம் 100 கிராம் னு சொன்னீங்க தயவு செய்து அது எத்தனை number னு சொன்னீங்க நா, மிகவும் உதவியாக இருக்கும் அதே போல் பட்டை எத்தனை னு சொன்னீங்க நா மிகவும் உதவியாக இதுக்கும் ஏனென்றால் எடை தட்டு இல்லாம இருப்பவங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @santhokumar16
    @santhokumar16 3 ปีที่แล้ว +1

    sir cooker le senji kaatunga

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  3 ปีที่แล้ว

      Sir, cooker la biryani namma channel la naraiya potrukom, please playlist la poi biryani folder la check panunga more than 30 type of biryanis potrukom. Nandri👍

  • @hemsichoice5375
    @hemsichoice5375 2 ปีที่แล้ว

    Water level sollavey illaye bro....

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473  2 ปีที่แล้ว

      Brother, solliruken, pls full video watch panunga pls.... Nandri👍