நம்முடைய இந்தியாவை பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள் இதுமாதிரி கிராமங்களில் பயணம் செய்யும் போது சாக்லேட் பிஸ்கட் கொஞ்சம் வாங்கிச் எல்லாம் எல்லா குழந்தைகளும் ஒன்று கொடுக்கலாம்
நான் வாங்கி கொடுப்பதை வீடியோ எடுக்க வேண்டாம் என்று தான் வீடியோ எடுப்பது இல்லை இனிமேல் நாங்கள் எல்லா வீடியோவிலும் காமிப்பது சரியா வேண்டாமா என்பதை comment பண்ணுங்கள் வீடியோக்காக கொடுக்கிறேன் என்று சொல்லுவார்கள் அதனால் தான் நான் போடுவது இல்லை
சகோதரி இனிமேல் யார் வீட்டுக்கு சென்றாலும் உங்களால் முடிந்ததை வாங்கி செல்லுங்கள் உங்களுக்கு அவர் பரிசு கொடுத்து நீங்கள் வாங்கிய போது சந்தோஷமாக இருந்தது நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் சகோதரி❤️
நீங்கள் சொல்வது சரி ஆனால் நாங்கள் செல்லும் முன் அங்கே உள்ள சூழ்நிலை தெரியாது அதனால் பணம் கொடுத்து பக்கத்து கடையில் வாங்க சொல்லுவோம் வீடியோவில் காமிப்பது கிடையாது. .தெரிந்த இடத்திற்கு கண்டிப்பாக சென்றால் வாங்கி செல்லுவோம்.. நன்றி 🙏
இந்தியா தவிர வேறு எங்கிருந்து வீடியோ போட்டாலும் நம்முடைய இந்தியாவில் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது வருமானம் அதிகமாக வரும் ஏனெனில் அது அதர் கண்ட்ரி அதனால் வருமானம் கூடும் வெளிநாடுகளில் இருந்து வீடியோ போட்டால் தமிழ்நாட்டில் பார்க்கும் பொழுது வியூஸ் வரும் பணம் அதிகமாக வரும் அதனால் நீங்கள் செல்லும் இடத்திற்கு அந்த குழந்தைகளுக்கு நீ பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒன்றை வாங்கி கொடுங்கள் அவர்களை வைத்து நீங்கள் வீடியோ போடுகிறீர்கள் அவர்கள் மூலமாக உங்களுக்கு வருமானம் வருகிறது இது என்னுடைய அன்பு வேண்டுகோள்
சகோதரி உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமை. புதிய நாடு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்கள் வீடியோவில் நமது தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏதேனும் இருந்தால் அது பற்றிய தகவல்கள் சொன்னால் அது பல இளைஞர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். நன்றாக யோசித்து செய்யுங்கள்.
இந்த வீடியோவில் அவர்களை பார்க்கும் போது மனசு கொஞ்சம் கனமாக இருக்கிறது.ஏனென்றால் அவர்களின் அப்பாவித்தனமான பார்வை,கதவு,ஜன்னல் அங்குள்ள பொருட்கள் பார்த்ததில் தான்.வயசு பொண்ணுகளின் மொட்டைதல,கழுத்தில்,காதில் நகை இல்லை,காலில் கொலுசு இல்லை,ஆடம்பர துணி இல்லை.அவர்களின் வாழ்க்கையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை தீபிகா.நம் நாடுகளில் நினவு வந்த உடனே படிப்பு,வேலை,பணம்,நகை பட்டுபொடவை,ஆடம்பரவீடுகள்,கார்கள் இன்னும் நிறைய தேவைகளைத் தேடிதேடி கடைசியில் நிம்மதி இல்லாமலே போய்ச் சேருகிறோம்.அங்கு அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள் பற்றி சொன்னால் என் மனசு லேசாகும் என்று நினைக்கிறேன் தீபிகா.எப்பொழுதும் உன் காரில் ஒரு கிலோ மிட்டாய் பாக்கட்டை வைத்துக்கொள்.வீடியோ ஆரம்பிக்கும் போதே அங்குள்ள பெரியவர்கள் சிறியவர்கள் யாராக இருந்தாலும் பிறந்த நாளுக்கு நாம் எப்படி எல்லோருக்கும் மிட்டாய் தருவமோ அதை மாதிரி நீயும் கொடுத்துவிடு.பிறகு அவர்களுக்கு விருப்பமான ஏதாவது வாங்கி கொடு தீபிகா.மாமரத்தில் சமைக்க முடியாது.
சகோதரி தாங்கள் ஓர் இந்தியன் நம் கலாச்சாரம் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது நம் கலாச்சாரப்படி அவர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கட் வாங்கிச் செல்லுங்கள் அதையும் யூடியூப் இல் அறிமுகப்படுத்துங்கள் இது இந்தியன் கலாச்சாரம் அப்படின்னு சொல்லுங்க வாழ்க தமிழ்
நல்ல home tour. Tour வர விருப்பம். ஏற்பாடு செய்யலாமே. ஐரோப்பிய நாடுகளி்ல் அதிக அளவில் உடைகள் மக்களால் குப்பையில் வீசப்படு கின்றது. நீங்க ஒரு அமைப்பை உருவாக்கி நல்ல உடைகளை கலெக்ட் செய்து இந்த மக்களுக்கு தரலாம். நான் ஐரோப்பிய நாட்டில் இருக்கின்றேன். குழந்தைகளின் உடைகளைப் பார்க்க மனம் சங்கடமாக இருக்கிறது.
நம்முடைய இந்தியாவை பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள் இதுமாதிரி கிராமங்களில் பயணம் செய்யும் போது சாக்லேட் பிஸ்கட் கொஞ்சம் வாங்கிச் எல்லாம் எல்லா குழந்தைகளும் ஒன்று கொடுக்கலாம்
Yes
Correct
இந்தியா குப்பை நாடு
உண்மைதான் 🇶🇦
நான் வாங்கி கொடுப்பதை வீடியோ எடுக்க வேண்டாம் என்று தான் வீடியோ எடுப்பது இல்லை இனிமேல் நாங்கள் எல்லா வீடியோவிலும் காமிப்பது சரியா வேண்டாமா என்பதை comment பண்ணுங்கள் வீடியோக்காக கொடுக்கிறேன் என்று சொல்லுவார்கள் அதனால் தான் நான் போடுவது இல்லை
ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நாமும் இந்த நிலைதான்.இன்றும் ராஜஸ்தானில் குடிநீர் நிலமை இதைவிட மோசம்..
இன்னிக்குதான் உங்க வீடியோ பார்க்கிறேன்
அருமை சகோதரி
உகாண்டா கிராமத்து வீட்டினை சிறப்பாக காட்சி படுத்திஉள்ளீர்கள். சிறப்பு 🎉❤
உங்கள் யூடியூப் வருமானத்தின் சிறு பகுதியை அந்த மக்களுக்கா செலவழியுங்கள் அக்கா கடவுள் உங்களையும் உங்கள் கணவர் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பாராக ❤
சகோதரி இனிமேல் யார் வீட்டுக்கு சென்றாலும் உங்களால் முடிந்ததை வாங்கி செல்லுங்கள் உங்களுக்கு அவர் பரிசு கொடுத்து நீங்கள் வாங்கிய போது சந்தோஷமாக இருந்தது நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் சகோதரி❤️
நீங்கள் சொல்வது சரி ஆனால் நாங்கள் செல்லும் முன் அங்கே உள்ள சூழ்நிலை தெரியாது அதனால் பணம் கொடுத்து பக்கத்து கடையில் வாங்க சொல்லுவோம் வீடியோவில் காமிப்பது கிடையாது. .தெரிந்த இடத்திற்கு கண்டிப்பாக சென்றால் வாங்கி செல்லுவோம்..
நன்றி 🙏
கள்ளமில்லா உண்மையான கிராமத்து அன்பு
இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் நிறைய ஒற்றுமைகள்...நன்று
இந்தியா தவிர வேறு எங்கிருந்து வீடியோ போட்டாலும் நம்முடைய இந்தியாவில் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது வருமானம் அதிகமாக வரும் ஏனெனில் அது அதர் கண்ட்ரி அதனால் வருமானம் கூடும் வெளிநாடுகளில் இருந்து வீடியோ போட்டால் தமிழ்நாட்டில் பார்க்கும் பொழுது வியூஸ் வரும் பணம் அதிகமாக வரும் அதனால் நீங்கள் செல்லும் இடத்திற்கு அந்த குழந்தைகளுக்கு நீ பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒன்றை வாங்கி கொடுங்கள் அவர்களை வைத்து நீங்கள் வீடியோ போடுகிறீர்கள் அவர்கள் மூலமாக உங்களுக்கு வருமானம் வருகிறது இது என்னுடைய அன்பு வேண்டுகோள்
நம்ம ஊர் போலத்தான் இருக்கு.
உன்னோட எல்லா வீடியோவும் பார்த்து இருக்கிறேன் இந்த வீடியோ மட்டும் தான் ரொம்ப பிடிச்சிருக்கு
சகோதரி உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமை. புதிய நாடு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்கள் வீடியோவில் நமது தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏதேனும் இருந்தால் அது பற்றிய தகவல்கள் சொன்னால் அது பல இளைஞர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். நன்றாக யோசித்து செய்யுங்கள்.
Ok நிச்சயமாக 👍
இந்த வீடியோவில் அவர்களை பார்க்கும் போது மனசு கொஞ்சம் கனமாக இருக்கிறது.ஏனென்றால் அவர்களின் அப்பாவித்தனமான பார்வை,கதவு,ஜன்னல் அங்குள்ள பொருட்கள் பார்த்ததில் தான்.வயசு பொண்ணுகளின் மொட்டைதல,கழுத்தில்,காதில் நகை இல்லை,காலில் கொலுசு இல்லை,ஆடம்பர துணி இல்லை.அவர்களின் வாழ்க்கையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை தீபிகா.நம் நாடுகளில் நினவு வந்த உடனே படிப்பு,வேலை,பணம்,நகை பட்டுபொடவை,ஆடம்பரவீடுகள்,கார்கள் இன்னும் நிறைய தேவைகளைத் தேடிதேடி கடைசியில் நிம்மதி இல்லாமலே போய்ச் சேருகிறோம்.அங்கு அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள் பற்றி சொன்னால் என் மனசு லேசாகும் என்று நினைக்கிறேன் தீபிகா.எப்பொழுதும் உன் காரில் ஒரு கிலோ மிட்டாய் பாக்கட்டை வைத்துக்கொள்.வீடியோ ஆரம்பிக்கும் போதே அங்குள்ள பெரியவர்கள் சிறியவர்கள் யாராக இருந்தாலும் பிறந்த நாளுக்கு நாம் எப்படி எல்லோருக்கும் மிட்டாய் தருவமோ அதை மாதிரி நீயும் கொடுத்துவிடு.பிறகு அவர்களுக்கு
விருப்பமான ஏதாவது வாங்கி கொடு தீபிகா.மாமரத்தில் சமைக்க முடியாது.
இயேசப்பா உமக்கு நன்றி 🙏 இந்த அம்மாவை ஆசீர்வதியும்.
வெண்பா என்பது சுத்தமான தமிழ் பெயர்
அருமை அருமை
மிக அன்பானவர்களா இருக்கிறார்கள் .
நான் ஒரத்தநாடு சகோதரி உங்கள் வீடியோ பதிவு மற்றும் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👏🙏💞
நன்றி
I love this African family...nice family
Thanks
Sister hunga pesum vartai nandri very nice
Cute children😘😀super ah erukku avaga home. beautiful place.
Africans are very friendly. ❤❤❤❤❤🎉🎉🎉🎉
குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
இப்பொழுதும் நம்முடைய இந்திய கிராமங்களில் இப்படிதான் இருக்கும்
அருமையான பதிவு அக்கா.🎉🎉
Your smile and voice semma super pa wow
Thanks a lot
நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
Sister ungalathu speech is very bold
நன்றி
தமிழ் நாட்டு கலாச் சா ரமும் ஆப்பிரிக்கா கலாச்çசாரமும் 80%ஒரே மாதிரிதான் உள்ளது
Reminds me my native village 15 years before it was like this very Peacefull
Congrats sister for 100K.
Thanks a lot
Super place peautifulchildren❤❤❤🎉🎉🎉
Thanks
Arumayana pathivu, always speaking positively,that is good.
விளக்கமான தொகுப்பு நன்றி
Excellent! Great!!
Many thanks!
அவங்ககிட்ட கை குடுக்காம
நைசாக கை எடுத்து கும்பிட்டு அவங்கள thodama வராத சிரிப்பை சிரிச்சி 😢😢😢😢
மேடம் எல்லா நாட்டிலும் வெள்ளாடு கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் கலரிலும் இருக்கும்
வீடியோ அருமை,, சகோதரி,,, வாழ்த்துக்கள் கோடி
அருமையான பதிவு.எங்களுக்கு நேரில் பார்த்த ஒரு நிகழ்வு போல் இருந்தது 👏👏 மன்னார்குடி எப்ப வருவீர்கள் சிஸ்டர்.எனக்கு திருவாரூர் 🎉🎉❤
அந்த அடி பம்பு எங்கள் வீட்டிலியும் உண்டு முன் காலத்தில் இப்போ இல்லை
சகோதரி தாங்கள் ஓர் இந்தியன் நம் கலாச்சாரம் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது நம் கலாச்சாரப்படி அவர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கட் வாங்கிச் செல்லுங்கள் அதையும் யூடியூப் இல் அறிமுகப்படுத்துங்கள் இது இந்தியன் கலாச்சாரம் அப்படின்னு சொல்லுங்க வாழ்க தமிழ்
ரம்யமாக இருக்கு எனக்கு அங்கு சுத்தி பார்க்க ஆசையாகவும் உள்ளது
Vanakkam ! Vaalkkai Elimai,Manasu Patumaiyum,Vellai Pdiththa Pathivu Nanry. Jeyanthy,Germany.
Wow live peacefully in that village
Super ga 💯💯👌💯 thanks sister
Thank you very much
African vera level sister. Enakum varanum pola erukku
Very nice.👌🙏
உங்கள் குரல் அருமை
நன்றி 🙏
சுற்றிலும் பார்த்தால் பசுமையாக இருக்கிறது தண்ணீர் பிரச்சனை இருக்காது போல் தெரிகிறது ஆனால் நீங்கள் காண்பிப்பது தண்ணீர் பிரச்சினையை
பாறை இருப்பதால் போர் போடுவது சிரமம் அதான்
Nice village sister ❤
Thank you 😊
Red t shirt anna rompa panpa ellathaium solli tharrar ❤
வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤
நல்ல அனுபவம்
நன்று
Many many thanks for you for bringing the real environment of an African village!......
Thank you for the information
thanks
Happy new vlggas🎉
Iam from Andaman Nicobar islands part of India
Wow thank you❤
Welcome!
அருமையான பதிவு.
Super sis 🥰
Thank you 😊
உகாண்டாவில் பனை மரங்கள் உண்டா, நுங்கு, பதனீர் கிடைக்குமா.
கிடையாது
உன்னதமான அன்புடன்
Yen ivlo naal video podala , neenga sonna mattokke 👌
Unga voice Lakshmi ramakrishnan maadhiri irukku
நன்றி
Super mma
மிகவும் அருமை
Good 🌹🌹🌹❤️❤️❤️👍👍👍
Thanks for visiting
இந்தியாவை தவிர எல்லா நாடுகளும் தூய்மையாக இருக்கின்றன.
Nice village 👍🇱🇰
Super madam unga nigalchi nan vidamal parpen
Super
Thanks
Very Nice
Thanks
நல்ல home tour. Tour வர விருப்பம். ஏற்பாடு செய்யலாமே. ஐரோப்பிய நாடுகளி்ல் அதிக அளவில் உடைகள் மக்களால் குப்பையில் வீசப்படு கின்றது. நீங்க ஒரு அமைப்பை உருவாக்கி நல்ல உடைகளை கலெக்ட் செய்து இந்த மக்களுக்கு தரலாம். நான் ஐரோப்பிய நாட்டில் இருக்கின்றேன். குழந்தைகளின் உடைகளைப் பார்க்க மனம் சங்கடமாக இருக்கிறது.
ஆமாம்.. தமிழ் சங்கம் மூலமாக சேகரித்து கொடுத்து கொண்டு இருக்கிறோம்...
Sister vanakam
வணக்கம்
God bless these people
Vanakkam madam 🎉
Super sister😍👏👏
அவங்க கொடுக்கிறது மட்டும் நல்லா வாங்கிக்கிறிங்க... நீங்கள் மட்டும் எதுவும் கொடுக்கப்படவில்லை... என்ன பழக்கம் இது
😂
Super👌
Super
Super super super super super
அருமை
Your videos are so beautiful and nice
Iam watching from jamaika😊
உகாண்டா ஆடும் நம்ம ஊரு ஆடு மாதிரி தான் கத்துது😅
சிரிய (குறிச்சி) கிராமத்து காரர் ஆடு பற்றி தெரியவில்லை யா அது வெள்ளை ஆடு இல்லை அது வல்லாடு (வலிமை மிக்க ஆடு)
Unga sirippu alago alagu
🥰
I think some connections in Africa and tamilnadu... because all the set up look like tamilnadu villages
வெண்பா பாப்பாவை எங்களுக்கு நம்ப பிடிக்கும்
My form bukba my in taminadu
Verynicevenpa
Same Sri Lanka house
Good
Nice people 👍🏼
All borewell vehicles Tamil Nadu Tiruchengodu
Enna seiya Vendum❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
கொல்லிமலை போல் உள்ளது....
Kallamilla sirrippu❤
❤❤❤ super akka keep rocking🎸🎶🎶
Every where the people following the same traditional Habits and habitat and goats what ever colours may be in Tamil Nadu it's called as Velladu
Madam is there water scarcity in Uganda??
Some homes 🏡 with big water tanks supported by large buildings roofing( iron sheets) rainfall is enough to sustain the family throughout life