Adi Muthu Muthu Mari (Male) Version | Padaiveetu Amman Devotional Movie | HD Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 226

  • @palrajs1546
    @palrajs1546 9 หลายเดือนก่อน +145

    மாயி மகமாயி
    மணிமந்திர சேகரியே
    ஆயி உமையானவளே
    ஆதி சிவன் தேவியரே
    சமைத்தால் சமயபுரம்
    சாதித்தால் கண்ணபுரம்
    அந்த கண்ணபுரத்து
    எல்லைய விட்டு என் அம்மா
    நீ கடுகு வர வேணுமடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி
    தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை
    காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    வெள்ளிமலை நாயகி
    வேலனுக்கு தாயடி
    வேம்பு ரதம் ஏறி வந்து
    வினையை தீர்க்கனும்
    நாராயணன் தங்கச்சி
    நல்லமுத்து மாரியே
    தங்க ரதம் ஏறி வந்து
    தாயை காக்கணும்
    என் பம்பை சத்தம்
    கேட்கலையோ கருமாரியே
    இந்த பானகமும்
    ருசிக்கலையோ பூமாரியே
    என் மாளிகையின்
    மணிக்கதவும் திறக்கவில்லையோ
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    வேம்பினிலே உடையடி
    வைகையாறு கடையடி
    சாம்பிராணி வாசத்தோடு
    சங்கரி வாரனும்
    அஞ்சு தலை நாகினி
    ஆயிரம் கண் நாயகி
    முண்டக்கண்ணி மோகினி
    வந்து முத்து எடுக்கனும்
    ஆதி மீனாட்சி தாயே
    நீ பெண் இல்லையா
    இங்கே பாலன் படும்பாட்டை
    பார்க்க கண்ணில்லையா
    உன் பாளையத்து ஆலயத்தில்
    பாசம் இல்லையா
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி
    தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை
    காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி

    • @ragumaniastudio2115
      @ragumaniastudio2115  9 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏🙏

    • @satheeshsathsa9930
      @satheeshsathsa9930 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @poigaikaraipatti_media
      @poigaikaraipatti_media 5 หลายเดือนก่อน +2

    • @PTMurugananthams
      @PTMurugananthams 4 หลายเดือนก่อน +2

      அஞ்சு குடைக்காரி
      தஞ்சாவூரு மாரி
      தஞ்சம் என வந்தோரை
      காத்து நிக்கும் தேவி
      தஞ்சாவூர் புன்னைய நல்லூர் முத்துமாரி அம்மன் அருள் பெறுக

    • @akashr8594
      @akashr8594 3 หลายเดือนก่อน +2

      ​@@ragumaniastudio2115 Bro.. please kindly put the all songs of Amman movie with lyrics😢😢😢😢No one can put that song with lyrics. So please do that 🙏🙏🙏... Please my humble request to you 😢😢😢😢

  • @Rithvi8155
    @Rithvi8155 9 หลายเดือนก่อน +33

    எனக்கு எல்லாமும் ஆக என் மாரியம்மா துணையாக இருக்கிறாய்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karna4622
    @karna4622 8 หลายเดือนก่อน +685

    2024 any ??? 🎉

  • @SuganyaKavi-m9x
    @SuganyaKavi-m9x 4 หลายเดือนก่อน +54

    Thanjavur vaanga....புன்னைநல்லூர் மாரியம்மன் பார்க்க...அம்மாகிட்ட வந்து அருள் வாங்கி போங்க...❤❤❤❤

    • @Vijay31.03
      @Vijay31.03 4 หลายเดือนก่อน +3

      Bro naa um Thanjavur 🎉❤

    • @SuganyaKavi-m9x
      @SuganyaKavi-m9x 4 หลายเดือนก่อน +2

      @@Vijay31.03 bro...naan sister

    • @Vijay31.03
      @Vijay31.03 4 หลายเดือนก่อน

      @@SuganyaKavi-m9x sorry sister 😁

    • @venkatachalammurugan7750
      @venkatachalammurugan7750 หลายเดือนก่อน +2

      நீங்க சேலம் வாங்க எங்க சேலம் கோட்டை மாரியம்மன் பாக்க வாங்க.. எங்க சேலத்து மகாராணி❤❤

    • @SuganyaKavi-m9x
      @SuganyaKavi-m9x หลายเดือนก่อน

      Sure bro🙏

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 9 หลายเดือนก่อน +16

    தாயே இருக்கன்குடி மாரியே போற்றி
    🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-ol5uz
    @SelvamSelvam-ol5uz 5 หลายเดือนก่อน +30

    அம்மா தாயே திருவப்பூர் முத்து மாரி எல்லோரையும் காத்து அருள்புரிவாய் அம்மா

  • @Hemalatha-yn6cv
    @Hemalatha-yn6cv 6 หลายเดือนก่อน +11

    அடி மீனாட்சி தாயே நீ பெண் இல்லையா இந்த மங்கை படும் பாட்டை பார்க்க கண் இல்லையா😢

  • @abi-ki9fp
    @abi-ki9fp 3 หลายเดือนก่อน +4

    Amma ellarum nalla irukkanum,ellarukum thunaiya irunga

  • @rudranravi1334
    @rudranravi1334 หลายเดือนก่อน +1

    ஓம் சிவசக்தி தாயே போற்றி 🙏🥺🙏🥺😭😭😭😭😭😭😭 என்னால் முடியல தாயே 😭

  • @ALLISWELL99058
    @ALLISWELL99058 7 หลายเดือนก่อน +41

    Its me 2024 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @kalpanarajeshrkchennalfamily
    @kalpanarajeshrkchennalfamily 5 หลายเดือนก่อน +8

    அருள்மிகு பெரியபாளையத்து அம்மன் திருக்கோவில் மாங்காடு

  • @VinothVinoth-if2gu
    @VinothVinoth-if2gu 3 หลายเดือนก่อน +9

    Thaye en manaviyum kolanthayum kapathu ma😢😢😢

  • @karthikvirat5924
    @karthikvirat5924 7 หลายเดือนก่อน +6

    Ennai intha oru thadava mannichiru ma thaye 🙏🙏🙏 Theriyama pannitten 🙏

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj 6 หลายเดือนก่อน +8

    Wow nice my favourite song TL maha devan sir voice so nice🙏🙏🙏🌹🌹🌹🌸🌸🌸

    • @madhankumarr1604
      @madhankumarr1604 6 หลายเดือนก่อน +1

      Kirunaraj singing this song

  • @marisenthil6624
    @marisenthil6624 5 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🌿🔱

  • @sivasankar.r8009
    @sivasankar.r8009 11 หลายเดือนก่อน +23

    Endrum Amman Vazhiyil 🙏

  • @shanudevi4458
    @shanudevi4458 7 หลายเดือนก่อน +20

    This male voice version, really super

  • @SPBala-gp9bc
    @SPBala-gp9bc 4 หลายเดือนก่อน +2

    தாயே நீயே துணை 🥺🥺🙏🙏

  • @sekarvidharshana3936
    @sekarvidharshana3936 7 หลายเดือนก่อน +9

    Yes.. they are hearing this song in 2024

  • @JayabalM-ry8im
    @JayabalM-ry8im 6 หลายเดือนก่อน +6

    Vibe in 2024 👌also always🙂 favorite onces 🙏🙏🙏😌

  • @ManoManomanoj
    @ManoManomanoj 23 วันที่ผ่านมา

    ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 4 หลายเดือนก่อน +3

    Nangupatti muthu mari amman🙏 thunai

  • @user-wg4me8bp6k
    @user-wg4me8bp6k 8 หลายเดือนก่อน +8

    Amma manasu romba kastama irukku ❤❤

  • @venkatachalammurugan7750
    @venkatachalammurugan7750 หลายเดือนก่อน +1

    சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம. செல்லியம்மன் துணை🔱🔱

  • @kamalhasan53
    @kamalhasan53 หลายเดือนก่อน +3

    2025 any??????

    • @user-wj1qd2mn6g
      @user-wj1qd2mn6g 7 วันที่ผ่านมา

      Wooow nega 2025 erukigala 😮

    • @HdhrHhdh
      @HdhrHhdh 6 วันที่ผ่านมา +1

      Kanjana Kavin

  • @Raji-fn8yx
    @Raji-fn8yx 9 หลายเดือนก่อน +5

    முத்து மாரியம்மன் துணை

  • @user-ge2ez1yn7q
    @user-ge2ez1yn7q 8 หลายเดือนก่อน +2

    Ulaga makkalai indha maya kaipesiyil irundhu kappathu amma..

  • @user-lr7oc2mi3g
    @user-lr7oc2mi3g 11 หลายเดือนก่อน +11

    Shree muthu mariamman thayea unnudaiya Aasirvadham yendrum enagu kidaikkanum 🙏🙏🙏

  • @jayachandran7452
    @jayachandran7452 10 หลายเดือนก่อน +28

    Amma thaye thunai

  • @SavitharangaSavitha
    @SavitharangaSavitha 3 หลายเดือนก่อน +2

    🌸🙏🙏

  • @ElangovanG-gp8rw
    @ElangovanG-gp8rw หลายเดือนก่อน

    அம்மா தாயே போற்றி போற்றி 😢😢❤❤

  • @c.prasanthamul0520
    @c.prasanthamul0520 หลายเดือนก่อน

    அருள்மிகு முத்து கண்மாரியம்மன் - நாவக்குறிச்சி 🙏

  • @K55564
    @K55564 8 หลายเดือนก่อน +1

    Amma makamayi mariyamma periyanayakiye ellarum nalamudan valamudan vazhavendum thaye.

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 10 ชั่วโมงที่ผ่านมา

    முத்தாரம்மா

  • @user-qq2xs4sd8y
    @user-qq2xs4sd8y 8 หลายเดือนก่อน +3

    My favourite 🎉🎉🎉

  • @karuppusamy9017
    @karuppusamy9017 5 หลายเดือนก่อน

    20..... Eppavum kekalam ammavoda songs apidi❤❤❤❤❤❤

  • @MariSelvam-rl5lr
    @MariSelvam-rl5lr 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏ஓம் சக்தி துணை 🙏🙏🙏

  • @RubikaRubika-ic3ro
    @RubikaRubika-ic3ro 17 วันที่ผ่านมา

    ஓம் சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😂😂

  • @nishanthiravi2034
    @nishanthiravi2034 9 หลายเดือนก่อน +13

    😭Amma manasu Romba kastama 😔 irukku ma😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PushparajV-qw4tm
      @PushparajV-qw4tm 7 หลายเดือนก่อน +1

      ஆறுமுகம் ஆருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻 முருகா சரணம்

    • @sathiyarajs4647
      @sathiyarajs4647 6 หลายเดือนก่อน

      Yanna kastama unaku Amman mela baratha pottu unnudaya velaya paru yalla Amma pathu pa athuku nee yantha thappu panna ma erukkanum

    • @PraveenDinesh-wx3rb
      @PraveenDinesh-wx3rb 5 หลายเดือนก่อน

      1:55 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ns7et9hi5q
      @user-ns7et9hi5q 4 หลายเดือนก่อน

      Kooviluku poi ammantta mera moraedunga yallam sari aagidum

    • @AjithkumarA.k-l8k
      @AjithkumarA.k-l8k 3 หลายเดือนก่อน

      Unmmai than amma 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megamsiva4706
    @megamsiva4706 3 หลายเดือนก่อน +2

    Neeliyamman samy thunai

  • @user-ti1et1bv7n
    @user-ti1et1bv7n 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பர சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @user-nd2sp3uu1z
    @user-nd2sp3uu1z 9 หลายเดือนก่อน +2

    Amma manasu romba kastama iruku ma😢

  • @kingoff420
    @kingoff420 3 หลายเดือนก่อน +1

    90 kid one of fav god movie

  • @prasanna6438
    @prasanna6438 8 หลายเดือนก่อน +2

    🙏அம்மா❤

  • @BhuvaneswariI-ct5jp
    @BhuvaneswariI-ct5jp 4 หลายเดือนก่อน

    Amma en purushanuku ammai potu iruku ma seekiram avara vitu erangiduma.thaye avara gunapaduthi kudu amma.

  • @user-jq3qp7ud4p
    @user-jq3qp7ud4p 23 วันที่ผ่านมา

    அம்மா பண்ணாரி மாரியம்மன்

  • @akashr8594
    @akashr8594 3 หลายเดือนก่อน +1

    Bro.. please kindly put the all songs of Amman movie with lyrics😢😢😢😢No one can put that song with lyrics. So please do that 🙏🙏🙏... Please my humble request to you 😢😢😢😢

  • @gomathimathi820
    @gomathimathi820 หลายเดือนก่อน

    My Amma
    ❤❤❤❤

  • @musicdaha
    @musicdaha 9 หลายเดือนก่อน +1

    Amma thaye thunai🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresans7447
    @kumaresans7447 7 หลายเดือนก่อน +1

    Amma netha thunaya erikkum

  • @AlaguAlagumani-uh1to
    @AlaguAlagumani-uh1to 5 หลายเดือนก่อน

    Amma thaye வீரபாண்டி gowmaari thayee ean குழந்தை காப்பாத்து அம்மா

  • @user-bp6wl7yj9k
    @user-bp6wl7yj9k 7 หลายเดือนก่อน +2

    Ennaku peditha padal

  • @abi-ki9fp
    @abi-ki9fp 4 หลายเดือนก่อน

    Amma enakku eppovume thunaiya irunga 😢😢

  • @mr_maduraiAlangai_boy_saravana
    @mr_maduraiAlangai_boy_saravana 5 หลายเดือนก่อน

    Muthumari Amman thunai 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalaiva5532
    @thalaiva5532 หลายเดือนก่อน

    Ennoda uru Mel malayanur

  • @SivakumarG-zl5fl
    @SivakumarG-zl5fl 4 หลายเดือนก่อน +1

    Ammathayevunnapolayaravathiirukkamudiyuma😃😃😃😃

  • @vishwanathanb7141
    @vishwanathanb7141 ปีที่แล้ว +5

    Vara 11 song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjay-rq7of
    @sanjay-rq7of 2 หลายเดือนก่อน

    😢Amma manasu Romba kast😢irukku ma

  • @MuruganT-u9z
    @MuruganT-u9z หลายเดือนก่อน +2

    ❤😊❤

  • @RevathiRevathi-kd2gl
    @RevathiRevathi-kd2gl 4 หลายเดือนก่อน +1

    🙏Samayapurathale Thunai🐄 🐐🐕🙏

  • @eswaraneswaran5187
    @eswaraneswaran5187 2 หลายเดือนก่อน

    எங்க. சக்திமாரியம்மன்துணை

  • @user-xi7vx4gv2m
    @user-xi7vx4gv2m 8 หลายเดือนก่อน +2

    Amma thaye mamamye🙏🙏🙏🙏🙏

  • @Meena-os2yc
    @Meena-os2yc 4 หลายเดือนก่อน

    Amma 🥺 thaye en Ajith mama enkooda pesanum Amma 🥺🙏

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 9 หลายเดือนก่อน +1

    Amma enga kudumpatha kapathu

  • @manojkumar-zv2zt
    @manojkumar-zv2zt 4 หลายเดือนก่อน +1

    Kandipa varen ji

  • @AjithmAjithm-bh4pj
    @AjithmAjithm-bh4pj 7 หลายเดือนก่อน

    Amma enku thunai irunma🙏🙏🙏

  • @DiniSmart427
    @DiniSmart427 2 หลายเดือนก่อน

    திருவாரூர் தங்க முத்து மாரியம்மன்

  • @KumarK-zn1vl
    @KumarK-zn1vl 8 หลายเดือนก่อน +2

    Mariyamaaaaa ... 🙏🙏🙏🙏🙏🙏

  • @kandiahkanmany4356
    @kandiahkanmany4356 8 หลายเดือนก่อน +1

    Nice to song😊😊

  • @user-ef5uo6wc8y
    @user-ef5uo6wc8y 8 หลายเดือนก่อน +4

    Song ❤

  • @VellaiyanVellaiyan-ht6kl
    @VellaiyanVellaiyan-ht6kl 11 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalaiva5532
    @thalaiva5532 หลายเดือนก่อน

    Uru padavedu

  • @ArunpandiArunpandi-gf7zl
    @ArunpandiArunpandi-gf7zl 5 หลายเดือนก่อน

    முத்து முத்து மாரியம்மன் கோவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthy.001
    @moorthy.001 5 หลายเดือนก่อน

    Om sakthi Amma 🙏🙏🙏🙏🙏

  • @ShilpaR-qb3od
    @ShilpaR-qb3od 6 หลายเดือนก่อน +1

    😍😍💙💖

  • @yohanvasan5122
    @yohanvasan5122 ปีที่แล้ว +7

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @devadeva6452
    @devadeva6452 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamalingamMurugan-tq6if
    @RamalingamMurugan-tq6if 3 หลายเดือนก่อน

    Ammaa....❤

  • @monikamoni2344
    @monikamoni2344 18 วันที่ผ่านมา

    Amma 🙏🙏

  • @M.S.MurugesanMusun
    @M.S.MurugesanMusun 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏

  • @sudakarkavi8742
    @sudakarkavi8742 9 หลายเดือนก่อน +3

    🌺🙏🏻🙏🏻🙏🏻🌺

  • @AnandhkumarAnandhkumar-lz3wu
    @AnandhkumarAnandhkumar-lz3wu หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 Amma

  • @monikamoni2344
    @monikamoni2344 18 วันที่ผ่านมา

    ❤RM❤

  • @VeeraeMani-df4xs
    @VeeraeMani-df4xs 9 หลายเดือนก่อน +2

    Veerayee

  • @sivamanikandan9519
    @sivamanikandan9519 9 หลายเดือนก่อน +1

    Om sakthi

  • @ajayajay-ri5tk
    @ajayajay-ri5tk 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajngv4828
    @selvarajngv4828 11 หลายเดือนก่อน +7

    🌼🌼🌼🙏🙏🙏👌👌👌

  • @KS.RAJASEKARKsraji
    @KS.RAJASEKARKsraji หลายเดือนก่อน

    Kolayanoor mariyamman 2024kumbabishegam

  • @user-ry2pb8kk2j
    @user-ry2pb8kk2j 9 หลายเดือนก่อน +12

    My favorite song ❤❤❤

  • @indudeva7439
    @indudeva7439 9 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ld2ph1fy4u
    @user-ld2ph1fy4u 8 หลายเดือนก่อน +3

    இது என்ன படம்

    • @ragumaniastudio2115
      @ragumaniastudio2115  6 หลายเดือนก่อน

      Padaveettu amman

    • @gopikrish5736
      @gopikrish5736 5 หลายเดือนก่อน

      படைவீட்டு அம்மன்

  • @arunachalamp6740
    @arunachalamp6740 28 วันที่ผ่านมา

    குழந்தை இல்ல அம்மா 😢😢😢😢😢😢

    • @gurusudhagar6256
      @gurusudhagar6256 5 วันที่ผ่านมา

      அருள் தருவாள் அம்மமா

  • @Selvakumar-rs5xi
    @Selvakumar-rs5xi 7 หลายเดือนก่อน +2

    TL Mahadevan sir voice super

  • @bharathidasan-r9g
    @bharathidasan-r9g 23 วันที่ผ่านมา

    Any 2025 🎉

  • @ponmanis9496
    @ponmanis9496 10 หลายเดือนก่อน +4

    🙏🙏🌿🌿🙏🙏

  • @V_N1995
    @V_N1995 9 หลายเดือนก่อน +1

  • @Vasudevan-ok6qu
    @Vasudevan-ok6qu 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @MuthuMuthu-ro7kk
    @MuthuMuthu-ro7kk 6 หลายเดือนก่อน

    2026 TVK🙏🎉

  • @KsugunaKsuguna-iz7vk
    @KsugunaKsuguna-iz7vk 27 วันที่ผ่านมา +1

    Suersong

  • @thalaiva5532
    @thalaiva5532 หลายเดือนก่อน

    😭🙏