நம்புனோரை காப்பவலே முத்துமாரி எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி🙏🙏🙏கொரோனா ஒழிய வேண்டும் மக்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்கே வர வேண்டும் பண்ணாரி தாயே 🙏🙏🙏🙏
அம்மா தாயே நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏 நாங்கள் அனைவரும் உன் பிள்ளைகள் நீங்கள் தன் காத்தருள வேண்டும் தாயே🙏🙏🙏 நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா தாயே ஒன்னயே தஞ்சமென்று வாழ்கின்ற என் வாழ்க்கையில் ஒரு போதும் சந்தோசம் இல்லயடி தாயே...... இரண்டு கண்ணில் ஒரு கண்ணயாவது திறந்து பார்க்க மாட்டயா தாயே.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What us ur issue? Write ur problems in a piece of white paper witb turmeric pasted on 4 corners. Be true to urself & submit it at tbe feet of ur divine. Pray well positively. Turn all ur negatives into positives. The final result will be success.
அம்மா ஏன் என்னைய இப்படி கஷ்டபடுத்துர இரண்டு மாதமா வேதனையா அனுபவிக்கிரன் உனக்கு மனமில்லையா நா என்ன பாவம் செய்தேன்🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭எதா இருந்தாலும் மன்னித்து விடு😭😭😭என் பிள்ளைகள வளர்க்கனும்😭😭🙏🏻🙏🏻🙏🏻
சாமி என் குழந்தை நல்லா படிய porakunum நீதான் சாமி கூட இருக்கணும் எப்பவும் மொத குழந்தை எங்களை விட்டு போயிடுச்சு ...😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 என் பொண்டாட்டி யா நல்லா பார்த்துக்கோ சாமி நல்லா வழிய காட்டு சாமி எல்லரும் நல்லா இருக்கணும்
அம்மா என் கணவரோடு நான் சேர்ந்தூ வாழ் நூம் பண்ணாரி அம்மா எங்களை சேர்த்து வை அம்மா உன் சன்னதிக்கு நா ங்கள் 2 பேர்ரூம் வந்தத என்னால மறக்கக் முடியல அம்மா மாரி முத்து மாரி மனசு இறைங்கி வாம்மா
அம்மா என் வாழ்க்கை எப்படி யமா சோதனை படுத்துற நான் என்னம்மா பண்ணுணா 😢😢😢😢 காமாட்சி அம்மா எடுத்து கட்டலான எனக்கு தாங்குர சக்தி இல்லமா என்னைய காபத்துமா 😢😢😢
ஆதிசிவன் பாதியடா
அகிலாளும் தேவியடா
பரம்பொருளின் அம்சமடா
பண்ணாரி அம்மனடா
தேவிக்கே கண்காட்டும் வித்தையடா
இது விந்தையிலும் விந்தையடா
ஆத்தா இது என்னமா வேடிக்கை
பண்ணாரியே எங்கள் பராசக்தியே
கண் கண்ட தெய்வம் முன்னே
கண் கட்டு வித்தையது நடப்பது என்ன
ஜீவா சக்தி உன் முன்னே
துர் சக்திகள் துள்ளுவது என்ன
அம்மா அம்மா அம்மா அம்மா
நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி
ஓம் ஓம் ஓம் ஓம்
மாரியம்மா முத்துமாரியம்மா
வானம் பொழிய வேணும்
பூமி விளைய வேணும் மாரி
முத்துமாரி
நல்லது நடக்க வேணும்
நானிலம் தழைக்க வேணும் மாரி
தங்கமாரி
கடலுக்குள்ளே முத்தெடுத்தா
மாலையாக கட்டிடலாம் மாரி
முத்துமாரி
மனித உடலுக்குள்ளே முத்து வந்தா
எப்படித்தான் தாங்கிடுவ மாரி
இறங்கி வாடி
மண்சோறு உண்ணுகிறோம் மாரி
உன் மனசுந்தான் இறங்களையோ வாடி
வேப்பிலையை மருந்தென்போம் மாரி
உன் வேகம்தான் குறையலையோ வாடி
பம்பை சத்தம் கேட்டுப்புட்டு வாடி
எங்க பாவடை காரியே நீ வாடி
உடுக்கை சத்தம் கேட்டுப்புட்டு வாடி
இந்த உலகாளும் பண்ணாரி வாடி
நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி
தாம் தகிடதாம் தீம் தகிடதீம்
தேவி… மாரி…
அருகம் புல்லுக்கும்
உயிர கொடுத்தவ மாரி
பெரிய மாரி
எருக்கம் பாலிலும்
விஷத்தை முறிச்சவ காளி
திரிசூலி
சமயபுரம் ஆத்தாலே
பெரியபாளையம் பார்த்தாலே மாரி
முத்துமாரி
அங்காள அம்மனே
வெக்காளி அம்மனே வாடி
இறங்கி வாடி
திரு வக்ர காளியம்மா வாடி
உன் உக்ரம் குறையத்தான் வாடி
அக்னி தேவதையே மாரி
நீ அகிலம் காத்திடத்தான் வாடி
பூக்குழியில் இறங்குகிறோம் மாரி
உன் பூ மனசு மலரத்தான் வாடி
பால் குடங்கள் சுமக்கிறோம் மாரி
எங்கள் பாவங்களை மன்னித்திடு மாரி
நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி
மாரி முத்துமாரி
மனசு இறங்கி வாடி
மாரி முத்துமாரி
மனசு இறங்கி வாடி
ஆங்காரி ஓங்காரி
ஆயிரங்கண் ரீங்காரி
கருமாரி உருமாறி
கண் கண்ட வெக்காளி
சின்னமாரி பெரியமாரி
முத்துமாரி பண்ணாரி
காளியாயி மாரியாயி
மகாமாயி
Super bro
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தாய் நீதான் .தாயே நீயே துணை
Pppp
😍அற்புதமான பாடல்💙 🙏🏼🙏🏼🙏🏼நம்பினோரை காப்பவளே முத்துமாரி🙏🏼🙏🏼🙏🏼🪔🌼💐சமயபுரம் மாரியம்மன் துணை🌼💐 🪔🙏🏼🙏🏼🙏🏼
நம்புனோரை காப்பவலே முத்துமாரி எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி🙏🙏🙏கொரோனா ஒழிய வேண்டும் மக்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்கே வர வேண்டும் பண்ணாரி தாயே 🙏🙏🙏🙏
அம் சாமி
🙏🙏🙏
😭😭😭😭🙏🙏🙏🙏
எங்க ஒரு லயும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தான் இருக்கு 🙏🙏🙏🙏🙏✨
பண்ணாரியம்மன் சத்தியமங்கலம்
சக்தி வாய்ந்த அம்மன்
En amma Sri Bannari Amman
Endru engal "Nabikai Nayagi"Enga Amma..Angalamma.. Om shakthi...
ஓம் சக்தி பராசக்தி தாயே... சித்ரா அம்மா குரல் மிகவும் அருமை... சூப்பர் பாடல்... கொரனாவிடம் இருந்து காப்பத்துங்கள் அம்மா
சகோ இந்த பாடலை பாடியவர் சுஜாதா மோகன் அவர்கள்!...
Ohh sorry bro
No worries bro
விஜய சாந்தி அம்மா அவர்கள் என் தாய் பன்னாரீ அம்மன் வேடத்தில அருமை
Automatically tears came out while listening this song 🥺🥺🙏🙏 Amma bannari thaye 🙏🙏🙏🙏🙏🥺🥺 Un dharisanam venum Amma 🙏🙏🙏
ஓம் சக்தி காளி சக்தி குருவே சரணம் பாலகரே சரணம்
வெட்காளியம்மன் மலர் பாதங்கள் போற்றி
அம்மா தாயே நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏
நாங்கள் அனைவரும் உன் பிள்ளைகள் நீங்கள் தன் காத்தருள வேண்டும் தாயே🙏🙏🙏
நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா தாயே ஒன்னயே தஞ்சமென்று வாழ்கின்ற என் வாழ்க்கையில் ஒரு போதும் சந்தோசம் இல்லயடி தாயே...... இரண்டு கண்ணில் ஒரு கண்ணயாவது திறந்து பார்க்க மாட்டயா தாயே.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளின் திருவிளையாடல்
What us ur issue? Write ur problems in a piece of white paper witb turmeric pasted on 4 corners. Be true to urself & submit it at tbe feet of ur divine. Pray well positively. Turn all ur negatives into positives. The final result will be success.
2020 Entha song pathavga like pannu ka
கண் கன்ட தேய்வம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
Hi
கண்ட Ethan spelling bro mathikonga 😊
எங்க🔱 அம்மா சிந்தல கரை🔱🔱🔱 ஸ்ரீ வெக்காளி அம்மன்🔱🔱 கோவில் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🔱🔱🔱
Enakku pishsa amman sri vekkaliamman song
Lyhik
Hai
Enakkum romba romba பிடிச்ச song
Sghjklzcbmu
அம்மா ஏன் என்னைய இப்படி கஷ்டபடுத்துர இரண்டு மாதமா வேதனையா அனுபவிக்கிரன் உனக்கு மனமில்லையா நா என்ன பாவம் செய்தேன்🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭எதா இருந்தாலும் மன்னித்து விடு😭😭😭என் பிள்ளைகள வளர்க்கனும்😭😭🙏🏻🙏🏻🙏🏻
பண்ணாரி அம்மா உயிர்கொளி நோயான கொராணாவீல் இருந்தது மக்களை காப்பாற்று தாயே
Hai
😍
1st,
,
Pp is
gpp00] X t0000tttttt80 !8@@angalammanvaragigroups8130
@@angalammanvaragigroups8130 1¹¹11¹1¹¹¹11¹¹
ஆத்தா தாயே நீதான் துணையிருக்கணும்😢
Super
Thaye ellarum nalla irukkanum...... Enakku oru nalla jop venum thaye.... unakku nalum pooja seira bakkiyatha thantha athuvey enakku oru periya bakkiyam Om Shakthi para Shakthi
என்றும் என் தாயே துணை
கொரனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் தாயே முத்தாரம்மன்🔱🔱🔱
Pannaariamman movie all songs very super. Thank you for Bharathi kannan sir.
No.
No
Melody.
@@kabitadas3191 ......😏
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமாக வரவேண்டும் அம்மா தாயே
Varuvaga🙏🙏🙏🙏
Ll
Super move to the song is very beautiful and sujatha singer voice very smooth amman arul irukuam
பண்ணாரியே எங்கள் பராசக்தியே🙏🙏🙏🙏
"வானம் பொழிய வேண்டும் பூமி விளைய வேண்டும் மாரி" அம்மா தாயே பண்ணாரி அம்மா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
S
🙏🙏🙏
¹1
¹
@@renukarenuka5137 oooooooooooooooo9ppoppo0oookoooooooloooopkooo pool olooo
கண்ணீர் உடன் கேட்கி றேன் இறங்கி விடவும் எனக்கும் என் மகளுக்கும் தையே செய்யும் பண்ணாரி தாயே.🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹
Sujatha Mohan Voice 😍❤️❤️❤️❤️😢😭😭😭
Kithicxcvbnjjcjfkewty app wo to qe up ooll app wo aaj dg ha
அம்மா எல்லாரோட ஆசைகளையும் நிறைவேத்தி எல்லாரையும் காப்பாத்து அம்மா 🙏🙏🙏
Nambinorai kaapavale muthu Mari🙏🙏🙏
Super
At u n
அருகம்புல்லுக்கும் உயிர கொடுத்தவ மாரி முத்து மாரி. எருக்கம் பாலிலும் விஷத்தை முறிச்சவ காளி திரிசூலி🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲
என் அம்மன் மேச்சேரி வன பத்தர காளி அம்மன் ஓம் சக்தி காளி சக்தி
அம்மா தாயே என்னோட மகளையும் காப்பாத்துமா தாயே ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
Sema melting voice 😘😘Suja mam its awesome😚😚😚😚😚
❤️
🙏அம்மன் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏
சாமி என் குழந்தை நல்லா படிய porakunum நீதான் சாமி கூட இருக்கணும் எப்பவும் மொத குழந்தை எங்களை விட்டு போயிடுச்சு ...😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 என் பொண்டாட்டி யா நல்லா பார்த்துக்கோ சாமி நல்லா வழிய காட்டு சாமி எல்லரும் நல்லா இருக்கணும்
Ethana vayasula death Aachi unga first baby Enna baby
மண் சோறு உண்ணுகிறோம் மாறி உன் மனசேனும் இரங்கலையோ வாடி😭😭 வேப்பிலை மருந்தென்போ மாறி உன் வேகம் தான் குறையலையோ வாடி.. 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sujatha mam voice 🥰🥰🥰🥰🥰🥰😊
Yarukkalam pannariyammana pudikkumo oru like pannunga🙏🙏🙏🙏
Ramya
Enakku pidikkum
namma kan kanda deivamehh en thayi Bannari amman thaaa
Kuttappup
P
தமிழ் மொழியின் அழகோ அழகு!
T.R sir great music..😍
அம்மன் வேடத்தில் விஜயசாந்தி அவர்கள், சூப்பர்
I Oi oo
நல்லது நடக்க வேனும் நானிலம் தலைக வேணும் மாரி முத்து மாரி 🙏..........
Unga uravae vandam I lost my everything,no peace of mind,sleepless for past years ,evanuku naan aal kidayathu
என்னுடைய தனிமையை விரட்டு தாயே....
I love all god songs...especially amman songs....superrr..
Bro free fire vilayatevigala
Me also especially amman songs , I love all songs ❤️❤️
My one of the favourite this song
Anyone in 2020?? My favorite song
ஓம் பண்ணாரி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
.
அம்மா...தாயே.ஒன்னயே..super
A most powerful mother....in sakthimalagam.....Om Sri Sri Sri Bannari Amman.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Which place
I love this song
Mm
🙏🙏🙏🙏
super song. I like this song
அம்மா என் கணவரோடு நான் சேர்ந்தூ வாழ் நூம் பண்ணாரி அம்மா எங்களை சேர்த்து வை அம்மா
உன் சன்னதிக்கு நா ங்கள் 2 பேர்ரூம் வந்தத என்னால மறக்கக் முடியல அம்மா
மாரி முத்து மாரி மனசு இறைங்கி வாம்மா
கண்டிப்பா அந்த அம்மா சேர்த்து வைப்பாள் கவலைப்படாதீங்க
super song ...... no chance👏👏👏👏👏👏💓💓💓💓💓
Nice
Pabevaduamman
Mathaiyan Mathaiyan
Sammy Keddapu veraaaaaaaa veraaaaaaaa level laa irukanga Misses Vijayasanthi medam ❤️☺️❤️ & Dance laaa Vera11 Irukuuuuu ☺️ i like this song 🙏🙏🙏🙏🙏
உலகை ஆளும் பண்ணாரீ ....🙏🙏🙏
😘🕉️✡️ஸ்ரீ வரம் தரும் மாரியம்மன் துணை💐😘
The only thing is
See sathiyamaggalam bannariamman thuni ennendum enakku erukkum
Sujatha mam voice 😘😘 lovely 💐
Sujata Mohan voice 👌👌
🔥
Suganya mem dancing super ❤❤❤🙏🙏🙏
கொங்கு நாட்டின் எல்லையினை காத்து நிக்கும் எல்லையம்மன் பண்ணாரி மாரியம்மன்
Shri Bannari Mari is the neem and turmeric
Rudrakash Shukla hi
Hi bro
Amman songs Amma songs
thaaye Bannari amma neeye thunai!!!!!
🙏🙏🙏பண்ணாரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
R⁴546678i9⁹⁴èe3358999900
Love this song 🥰
Nnj
அம்மாபண்ணாரி🙏🙏👍👍👍👍👏👏👏👏
Mmm
Ellarum nalla irukkanum.. Samy
கொரோன ஒழிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
Jai matha Di♥️
Enakku Amman song romba pidikkum
Om sakthi....super vaibrate song
Aaru yemdrum , nadhie yendrum, oodai..yendralum..., adhu neer oodum patahi tannai kurikkum.
Nirkum oor maari ,peyar maari, karumari, uru maari ,,ondrey om sakthi yena uraikkum✋
Super song lovely
சிந்தலக்கரை வெட்காளியம்மன் தாயே போற்றி
முத்து மாரி நம்பிக்கை யின் நாயகி முத்து மாரி 😎😎😎😎😍😍😍😍.
அம்மா என் வாழ்க்கை எப்படி யமா சோதனை படுத்துற நான் என்னம்மா பண்ணுணா 😢😢😢😢 காமாட்சி அம்மா எடுத்து கட்டலான எனக்கு தாங்குர சக்தி இல்லமா என்னைய காபத்துமா 😢😢😢
குழந்தை. காப்பாதி.தா.உயிர் கு.போரிட்டு.கடக்கா.காப்பாத்தி.தா.அம்மா
super ammn song
amma thunai
Palani Palani
நம்பினோரை காப்பவளே முத்துமாரி🙏🙏🙏
Goosebumps 🙏🙏
enaku romba pidicha song
Sujatha amma voice 👍😊👍🙏.
Yeah its true!
Amma nambinorai kai vida maatange
Thilak Sagar 🇮🇳💘
🇮🇳💘
சுப்பார்யா
avala nambitta amma kai vida matta sri pannari ammaaa potri thayeee
ஓம் சக்தி போற்றி பண்ணாரி அம்மன்
அம்மா தாயே ஆயிரம் கண்ணுடையாள் அங்காளபரமேஸ்வரி மாரியாத்தா காளி தேவி
Om sakthi enmagaluku ammai konamaku amma neeunga thaan enaku yaarumela amma😭😭🙏
Amma ni ye thungi. Love u amma
நம்பினோரை காப்பவளே முத்துமாரி🙏🙏🙏🙏🙏
My favourite God Amman om sakthi 🙏🙏🙏🙏🙏🙏
I like that song I love you my god
Unmattum tha na nambiyeruka ya atha enaku mattum unoda karunai ketaika matingithu na ena pavam senja atha
sema song and kalakkal guys
Omsakthiye
5:03 i get goesebump and emotional 🥺❤🔥
Sinthalakkarai vetkaali amma potri om sakthi kaali sakthi thaaye neeye thunai aaththa ennoda thayana sinthalakarai vetkaali amma unna vanankurathu enakku nee kodutha varam thaaye
Amma enaku kulanthai Selvam vendum thayea
powerful goddess
🙏🙏🙏🙏🙏
Mari nenacha Ellathaium paniduva🙏🙏🙏
No.
Ahe toh invite kaile.
@@krishnanswamy9484 no
All god equal but my best God bless for Lord murugan