சென்னை தேவி பேரடைசில் முதல் நாளில் படம் பார்க்க சென்றேன். கியூ எத்தனை கிலோ மீட்டர் நின்றது என்னால் தூரத்தை பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய கியூ. 10 நாட்களுக்கு பிறகு black ticket ல் தான் பார்த்து ரசித்தேன். 9 முறை பார்த்து ரசித்தேன்.
அந்த படம் வெளிவந்த காலத்தில் தரை டிக்கெட் 0.35 பைசா. பென்ச் 0.50 பைசா. சேர். ஒரு ரூபாய். பால்கனி 1.50 பைசா. இந்தக் கட்டணத்தில் தான் மாபெரும் வசூலைக் குவித்தது.
Sir mgr is great hero very good information mgr movies collection records nobody can touch. Mgr giving hand like mgr nobody else's we can see legend 🙏🙏🙏
மக்கள் திலகம் போல் இனி யாரும் மறக்கமாட்டார்கள் அவர் ஒரு அபூர்வ பிறவி.
உண்மை சகோதரா!
சென்னை தேவி பேரடைசில் முதல் நாளில் படம் பார்க்க சென்றேன். கியூ எத்தனை கிலோ மீட்டர் நின்றது என்னால் தூரத்தை பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய கியூ. 10 நாட்களுக்கு பிறகு black ticket ல் தான் பார்த்து ரசித்தேன். 9 முறை பார்த்து ரசித்தேன்.
They have a special chemistry...
MGR - Latha’G ... 😃
Penang Deva,M.G.R Always Super Star no one can reach
yes. absolutely
MGR Is a great Human
Great 👍👍👍 talavar ❤❤❤
SUPER lovelies the best way to go
தலைவரைப் போல இனி பிறப்பது அரிது!
Mgr god
உண்மை ஐயா
அந்த படம் வெளிவந்த காலத்தில் தரை டிக்கெட் 0.35 பைசா. பென்ச் 0.50 பைசா. சேர். ஒரு ரூபாய். பால்கனி 1.50 பைசா. இந்தக் கட்டணத்தில் தான் மாபெரும் வசூலைக் குவித்தது.
S true
But one time I buy the 18 paise for floor and then 35 r 50 for bench
Devi paradise collection1973year 14 lacks above report collection
காசு பெரிசில்லை எம் ஜியார் முக வசீகரம்தான் மிக முக்கியம்
கரெக்ட் சார்
Sir mgr is great hero very good information mgr movies collection records nobody can touch. Mgr giving hand like mgr nobody else's we can see legend 🙏🙏🙏
true sir
Super ji
Mgr.thayaimathippavar.thaimai ullam ullavar.tamilnadu mattumalla matra manilangalilum selvakku petra thalaivar.mgr pugal endrum maraiyathu.
good film
Porethu 💙👍
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு செல்ல வாடகை கார் வைத்து கொண்டோம் .திருப்பூர் உஷா தியேட்டரில் வெளியானது
நீங்கள் எந்த ஊர்?
God mgrai patri niraiya solunga sir
போஸ்டர் வரி உயர்வால் போஸ்டர் ஒட்டவில்லை என்பது உண்மையில்லை, போஸ்டர் ஒட்ட தடை விதித்திருந்தது அப்போதைய தமிழக அரசு என்று மக்கள் கூறினர்
Makkal thilagam oruvare unmaiyana hero matrum makkalin hero enbathu ellorukkum theriuym nandri nanbare
M G R Regards
🌱✌😀😀💕
Puratchithalaivar Pugazh Endrum irukum
On
எவ்வளவு முக்கியம் நாட்டுக்கு மஞ்சுளா லதா
இது சினிமா சேனல். சினிமா சமந்தப்பட்ட செய்திகள் தான் இங்கு இருக்கும். புரியுதா பா ராஜா?
MGR ULAIPPUKKU MUKKIATUVAM VALANGGIYEWAR ADAHLAL INRUM POTTRAPPADUGIRAR ULHAITTU TAN VALHA VENDUM PIRAR ULHAIPPIL THAN VALHA KUDATU
மதுரை மீனாட்சி தியோட்டரில் வெளியிடு