Bava Chelladurai | ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் | பவாவின் பெருங்கதையாடல் 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • Like & share the video. Do subscribe the channel and keep yourself updated on our uploads in politics, society and literature. Thank you
    Disclaimer
    The video interview features the opinions and views of the individual being interviewed and do not necessarily reflect the views and opinions of the channel or its affiliates. The channel is providing a platform for diverse perspectives and opinions, but does not endorse or support any particular viewpoint expressed in the interview. The channel also disclaims any responsibility for the accuracy or validity of the information presented by the individual being interviewed. Viewers are encouraged to exercise their own discretion and critical thinking when evaluating the information provided in the interview.

ความคิดเห็น • 10

  • @plantlover5657
    @plantlover5657 2 วันที่ผ่านมา

    அருமையான காதல்,அருமையான நட்பு ஆனால் சிலநேரங்களில் சில மனிதர்களிடம் மட்டுமே😢

  • @manikandannagarajan-nn7qx
    @manikandannagarajan-nn7qx หลายเดือนก่อน +3

    கதையை கேட்டு கொண்டே தூங்குகிறேன்...ஆனால் தூங்குகிறேன்... பேருந்தில் செல்லும் போதும் இரவில் தூங்கும் போதும்..ஆனால் கதையை இப்படி அல்ல அப்படியே சொல்வேன்..காரணம் பவா செல்லம்

    • @vellimalail1158
      @vellimalail1158 25 วันที่ผ่านมา

      தங்களின் கதைசொல்லும்விதம்அருமை

    • @tamilsilambu6673
      @tamilsilambu6673 14 วันที่ผ่านมา

      Bava sir eni yeppa kathai solluvaga neril parkkanum pola erukku.

  • @koolabi7357
    @koolabi7357 2 หลายเดือนก่อน +3

    கதைகளை சொல்லி சமூகத்தில் ஒரு தாக்கம் ,
    விழிப்புணர்வு, எழுச்சி
    கொண்டு வரும் முயற்சி சிறப்பானது😊

  • @SmilingBeachHammock-pc8gz
    @SmilingBeachHammock-pc8gz 29 วันที่ผ่านมา

    கதை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் வேலையும் குறையவில்லை கதை ஓட்டமும் குறையவில்லை கதையில் முழு கவனம் செலுத்துகிறேன் ஆனால் என் வேலையில் எந்த ஒரு குறையும் இல்லை பவாவின் செல்லம் நான்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 หลายเดือนก่อน +1

    Excellent story bawa👌

  • @suresharavind1191
    @suresharavind1191 หลายเดือนก่อน

    🎉🎉

  • @vijayriyap2089
    @vijayriyap2089 15 วันที่ผ่านมา

    இது கதையாக இருந்தாலும் பவா எத்தனை தூரம் கிரகித்து இருந்தால் இம்மி பிசுறு இல்லாமல் எழுத்தின் நுட்பத்தையும் கதையின் திரையிடலையும் கண் முன் காட்டினார் இப்போது JK வை விட பவாவை ரசிக்க தொடங்கினேன்...

  • @nilaram7460
    @nilaram7460 24 วันที่ผ่านมา

    Your voice unick sir