தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 2 இது தெரியாம போச்சே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +35

    Hidden Details in Tamil Songs - PART 6 - th-cam.com/video/FOy1CNgn20A/w-d-xo.html

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +402

    இவ்வளவு விசயங்களையும் தொடர்பு படுத்தி ஒரு கோர்வையாக சொல்லுவது அருமை.

  • @kadhirvelan9556
    @kadhirvelan9556 3 ปีที่แล้ว +1025

    In சந்திரமுகி there was a song "அத்திந்தோம்" one line is made for S.P.B .." பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்"

    • @kpmboy8753
      @kpmboy8753 3 ปีที่แล้ว +33

      அத்திந்தோம் & மாங்குயிலே - Same Tune 🎶

    • @mohammedrifash9544
      @mohammedrifash9544 3 ปีที่แล้ว +6

      Aaama Bro

    • @Vjk_offl
      @Vjk_offl 3 ปีที่แล้ว +9

      @@kpmboy8753 drums and trumpet beats loop konjam adhe maadri than varum 😌😌
      But I like athindhom ❤️❤️😌

    • @kpmboy8753
      @kpmboy8753 3 ปีที่แล้ว +2

      @@Vjk_offl Enakum Pudikum bro 🤩 Ur channel is gud by the way 👌

    • @Vjk_offl
      @Vjk_offl 3 ปีที่แล้ว +4

      @@kpmboy8753 ennoda channel paathutteengala 😌❤️❤️❤️❤️❤️❤️❤️
      Romba nandri nanba😭😭😭😭🤧🤧

  • @manikandan8198
    @manikandan8198 3 ปีที่แล้ว +213

    ஒவ்வொரு பாடல்களுக்கு பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கா?அருமையான பதிவு.

  • @logachandranvlog3658
    @logachandranvlog3658 3 ปีที่แล้ว +36

    Movie : கல்லூரி
    Lyricst: ந.முத்துகுமாா்
    Song : sariya ithu thavira
    🌹🌹🌹ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
    மெழுகினிலே அதை படைத்து விட்டான்
    பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
    மெது மெதுவாய் அதை உருக வைத்தான்🌹🌹🌹
    Movie : Engeum Eppothum
    Lyricst: ந.முத்துகுமாா்
    Song : chotta chotta nanaya vaithai
    🌹🌹🌹அந்த கடவுள் அடடா ஆண்கள்
    நெஞ்சை மெழுகில் செய்தானடி
    அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
    கண்டால் உருகிட வைத்தான் அடி🌹🌹🌹🌹

  • @kalr24
    @kalr24 3 ปีที่แล้ว +8

    6:43 Kuala Lumpur City Centre (KLCC) and 6:52 Kuala Lumpur International Airport (KLIA)

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +166

    Dear Family, Sorry! Muttikalama from Jore is not the first Single shot song! That was an error. There are many songs came before that. Will give more details in Part 3 💥 If we get More than 5 Lakhs views for this Video, Part 3 will be made ❤️🙏🏻

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +7

      ❤️

    • @richardkarun4829
      @richardkarun4829 3 ปีที่แล้ว +5

      அது வாலி இல்லை வைரமுத்து வரிகள் ஊர்வசி மாஜா படத்தில் வரும் பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்

    • @sivapriyac859
      @sivapriyac859 3 ปีที่แล้ว +3

      Rhythm movie has a theme were all 5 elements got potrayed each song... காற்று , நிலம், நீர், ஆகாயம், நெருப்பு.

    • @vijayjeffteen4789
      @vijayjeffteen4789 3 ปีที่แล้ว +1

      Manguyiley song ku apro dhan Yerum mayil Yeri song made panirukanga...
      Karakkattakaran-Manguyiley 1989
      Thambi Pondati -Yerum Mayil yeri 1992
      Note : 2 Movies Music Director : Ilaiya Raja.

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 3 ปีที่แล้ว

      @@richardkarun4829
      எனக்கு ஞாபகமிருக்கிறளவுக்கு காதலன் படத்துல முக்காலா முக்காபுலா பாட்ட வாலி எழுதிருந்தார், பேட்ட ரேப் பாட்ட ஷங்கர் எழுதிருந்தார், இந்திரையோ இவள் சுந்தரியோ பாட்ட திரிகூடராசப்பக்கவிராயர் எழுதிருந்தார், அந்த படத்துல மத்த எல்லா பாட்டயும் வைரமுத்து எழுதிருந்தார்.

  • @jayavelg4575
    @jayavelg4575 3 ปีที่แล้ว +232

    My mind voice.. என்ன ஒரு புத்திசாலி தனம்.... நீயெல்லாம் நல்லா வருவா

  • @meenas7739
    @meenas7739 3 ปีที่แล้ว +22

    Eppadi ellam kandupidikareenga chance yae illai hats off to team...

  • @abivaradhan9782
    @abivaradhan9782 3 ปีที่แล้ว +59

    Alaipayuthey movie:
    One interesting fact about Snegithane Snegithane song and Kadhal sadukudu song... Snegithane song la solradha akilan kadhal sadugudu song la seivanga like unthan sattai naanum potu rasipen, nee kulikayil naanum konjam nanaiven, uppu mootai sumapen, velaivarum bodhu vidudhalai seidhu venum varam vangi kolven...

  • @abiramie4723
    @abiramie4723 3 ปีที่แล้ว +5

    Same thing, oru song la positive ah vum oru song la negative ah vum sollirupanga
    1) "Kallarai meethu pookum pookal koonthalai poi than serathey" - Devathayai kanden song - Negative
    "Kallarai meethuthan pootha pookal endru than vannathu poochigal paarthiduma" - Unakena irupen - Positive
    2) "Aatu paal kudicha arivu azhinju pogumunnu" - Maanoothu manthaiyiley - Negative
    "Annal gandhi kuduchathellam Aayul valarkum aatu paalunga" - Vanthenda paalkaran - Positive

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +353

    How Many Of You Want Unnoticed Details Part 3 & Funny Movie Mistakes Part 6 ?

  • @nasanasa3646
    @nasanasa3646 3 ปีที่แล้ว +43

    ஞானம்..,. அக்காவ காணம்
    தங்கச்சிய காணம்
    சீதாவை காணம்
    3 யும் கண்டு பிடிச்சது சூப்பர்...

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    பாடகி ஸ்வர்ணலதா அவர்களைப் பற்றிய அருமையான தகவலைப் பகிர்ந்த தற்கு மிக்க நன்றி.., 😇😇😇🤗🤗🙏🙏🙏

  • @kajidaji8546
    @kajidaji8546 3 ปีที่แล้ว +6

    In rhythm movie also 5 songs pancha boothakal
    Water - nadhiye nadhiye
    Air- katre en vassal vanthai
    Sky- anbe ithu nijam Thana ( Meena song)
    Thaniye Thana thaniye( earth)
    Ayyo pathikuchu( fire)

  • @prathikshasenthil6863
    @prathikshasenthil6863 3 ปีที่แล้ว +7

    Bro vera level neenga! Ithula onu kandupidikave neraya search pannanum,interviews pakanum. Neenga intha oru video neraya work pani irukinga bro..hats off bro🔥

  • @ishur4572
    @ishur4572 3 ปีที่แล้ว +74

    ஒரே lyrics 2 பாடல்களில்.
    கல்லூரி மூவி: ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள் மெழுகினிலே அதை படைத்து விட்டான். பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது, மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
    எங்கேயும் எப்போதும் மூவி: அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி, ஒவ்வொரு நொடியும் பெண்ணைக் கண்டால் உருகிட வைத்தானடி.

  • @udhayakumara4033
    @udhayakumara4033 3 ปีที่แล้ว +277

    எங்கயா புடிக்கிற இதையெல்லாம். ஆனாலும் கண்ணதாசன் குசும்புக்கு ஒரு அளவே இல்லை

    • @SathishKumar-rc8oo
      @SathishKumar-rc8oo 3 ปีที่แล้ว +6

      வைரமுத்துக்கு மேலயா

    • @massriderkak3716
      @massriderkak3716 3 ปีที่แล้ว +1

      @@SathishKumar-rc8oo yen vairamuthu va matum target panringa
      Low caster nalaya
      Veliya irunthu vanthu parpana pandrigal unaku usathavunglaa

    • @danielcephas2398
      @danielcephas2398 3 ปีที่แล้ว

      May pattu kannadhasan👌aana enna kaeta our goat a sing panna vaikalam😁

  • @s.velmurugan6160
    @s.velmurugan6160 3 ปีที่แล้ว +281

    Your voice super brother i like it

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +20

      Thanks bro ❤

    • @aravind11026
      @aravind11026 3 ปีที่แล้ว +3

      Really miss u bro ur voice..

    • @mdsocial
      @mdsocial 3 ปีที่แล้ว

      yes kongu slang iruku. im from erode.

    • @sundareswaria4378
      @sundareswaria4378 3 ปีที่แล้ว

      I love you voice nice voice

  • @pandiyanmohandoss7882
    @pandiyanmohandoss7882 3 ปีที่แล้ว +5

    Vera level g neenga. Ellame arputham. Especially kannathasan vaali lyrics lam vera level la erukuthu

  • @ajithavs1433
    @ajithavs1433 3 ปีที่แล้ว +32

    இதை எல்லாம் எங்க இருந்து புடிக்கிற பா நீ நெறய விஷயம் உங்களால தெரிந்துகிட்டேன் நன்றி நண்பா

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 3 ปีที่แล้ว +21

    Same lyric used in 2 movie: Ravanan: kattusirukki song : udhattu vari pallathula usuru vilunthu thavikkuthu di. OH Kadhal kanmani : Aye Sinamika song : varanda udhattin vari pallangalil kadhal thanadi en meethu unaku.... ✌

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +37

    Kamal always rocks. He invented most advance techniques in tamil cinima. Bro make full video of Kamal.

  • @gouthammanavalan929
    @gouthammanavalan929 3 ปีที่แล้ว +46

    Another lyric for ilayaraja in valaiyosai song from Sathya movie: "raagangal thaalangal nooru, Raja un per sollum paaru"

    • @kpmboy8753
      @kpmboy8753 3 ปีที่แล้ว +5

      Also Raja kaiya vechaa Athu wrong ah ponathille song

    • @sumathiksumathik9965
      @sumathiksumathik9965 3 ปีที่แล้ว +2

      ராஜாவுக்கு ராஜா நான் தான் எனக்கு மந்த்ரிங்க யாரும் இல்ல song too

  • @abiramie4723
    @abiramie4723 3 ปีที่แล้ว +2

    Many Rajini songs would have dealt with his politics entry
    1) Nirka thunivundu, udan vara makkal padai undu, ilaingargal pakka thunai undu mudivedu padaiyappa
    2) Katchigalai pathavigalai nan virumba maaten, "Kalathin kattalaiyai na marukka maaten"
    3) Katchi yellam ippa namakethuku, kaalathin kaiyil athu iruku
    Then many dialogues and songs, were written as he would have spoke/sing to audience
    1) From Muthu climax -> Na ennikume oru sevanagan than ennoda ejaman neenga
    2) Sakthi kodu song - Uppita thamizh mannai nan marakka maaten
    3) En peru padaiyappa - En udal porul aaviyai thamizhukkum thamizharkum kodupathu murai allava..

  • @தேவாஇசைப்பிரியன்-ன8ல

    Really Fantasctic ... பேசாம நீங்க CBI ல சேந்துரலாம் ... 👏👌💞...

  • @GaneshGanesh-cr9sj
    @GaneshGanesh-cr9sj 3 ปีที่แล้ว +64

    நா.முத்துக்குமார் பாடல்
    கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்
    இரண்டு படம் காதல் & காதல் கொன்டேன்

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 ปีที่แล้ว +101

    ரொம்ப நாளைக்கு அப்புறம் வீடியோ வந்துருக்கு 😍

    • @aqeelaashraff
      @aqeelaashraff 3 ปีที่แล้ว

      Yes

    • @r.revadhir.revadhi4877
      @r.revadhir.revadhi4877 3 ปีที่แล้ว +2

      Bro ennada pannivechirikinga part 6 when thuis video super Anna unga channela eppadi join pandradhu

    • @batchanoor2443
      @batchanoor2443 3 ปีที่แล้ว +1

      இவ்வளவு விசையங்களை எல்லாம் தேடி எடுக்க வேண்டாமா, இல்லையா.

    • @நெல்லைராஜா-த1த
      @நெல்லைராஜா-த1த 3 ปีที่แล้ว

      @@justfun1542தம்பி இந்த சேனல் வீடியோ எல்லாத்தையும் பாத்துடுவேன்.

  • @arunaravindran6981
    @arunaravindran6981 3 ปีที่แล้ว +277

    Take it easy Urvashi.... Vera lvl kandupidippu..💥💥😍

    • @reald3d23
      @reald3d23 3 ปีที่แล้ว +1

      She mentioned it in this interview th-cam.com/video/dQHZ8IQMJa4/w-d-xo.html

    • @esakkiraja0955
      @esakkiraja0955 3 ปีที่แล้ว +9

      Atha urvashi oru interview la solli irukkanka

    • @jebamalai7798
      @jebamalai7798 3 ปีที่แล้ว

      @@reald3d23 But by mistakenly she mentioned as Vairamuthu.. i think she forgot

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 3 ปีที่แล้ว +53

    உங்களின் குறையை கூறினாலும் தங்களின் நிறையை மட்டும் காணும் எங்களின் ஆதரவு என்றும் தொடரும்.
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி❤️🙏🏻

    • @mksamy7246
      @mksamy7246 3 ปีที่แล้ว

      Ungalukku replay vanthurukku

  • @killeranimalschannel6370
    @killeranimalschannel6370 3 ปีที่แล้ว +1

    Super bro இந்த சினிமாவை ஆழ்ந்து நேசிப்பவரால் தான் இதனை பண்ண முடியும். Vera level

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +110

    கண்ணதாசன் மற்றும் வாலி செய்யும் வேலையை தங்களின் வாழ்கையில் இணைத்து செய்துள்ளனர் 😂😂

  • @hajjimohamed5501
    @hajjimohamed5501 3 ปีที่แล้ว +5

    நீங்க மட்டும் எப்படி எல்லாத்தையும் கண்டுபுடிக்கிறீங்க 🤔🤔சூப்பர் 👌👌

  • @gayathryysehar1518
    @gayathryysehar1518 3 ปีที่แล้ว +27

    Also *neela vanam song of manmadan ambu* reverse + slow motion technique.

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +5

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கைவண்ணத்தில் உதித்த பாட்டும் நானே பாவமும் நானே பாடல் சிறப்பு👌👌👌

  • @dineshspark465
    @dineshspark465 3 ปีที่แล้ว +1

    நீங்கள் நன்றாக மெனக்கெட்டு இருக்கிறீர்கள்....
    அருமையான கணொளி

  • @baskaranbaskaran2959
    @baskaranbaskaran2959 3 ปีที่แล้ว +53

    அப்போ industry ல இருந்த எல்லாரும் legend நண்பா 👍👍👍

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +37

    We Want Sequential Parts Of
    1. Kannada Remake Of Tamil Movies
    2. Copycat Songs
    3. Funny Movie Mistakes
    4. Dropped Movies
    5. Tamil Movies Unknown Dubbed Artists Voice
    6. Unnoticed Details Of Tamil Songs

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +6

      All in the Lineup. Coming soon one by one ✌🏻❤️

    • @madhavank4568
      @madhavank4568 3 ปีที่แล้ว +3

      @@CinemaTicketTamil Thanks bro !! ♥️😍

  • @akkathambichannel4746
    @akkathambichannel4746 3 ปีที่แล้ว +55

    எப்புடி தலைவா இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க? U r great thaliva?

  • @kavinasri5658
    @kavinasri5658 3 ปีที่แล้ว +2

    Vera level 🔥 ..... Ithukaka neenga evlo effort potinganu intha video pathala theriyutha .... Hates of to your team ❤️❤️❤️❤️🔥🔥

  • @sathya2803
    @sathya2803 3 ปีที่แล้ว +5

    Thalaiva vera Level👏👏👏👏 Yenna oru Arivu 🤩🤩puthisali bro neenga

  • @thilagaselvi2539
    @thilagaselvi2539 3 ปีที่แล้ว +15

    மூன்று முடுச்சி படத்தில் வசந்த கால நதிகள் பாடல் எந்த வார்த்தைகளில் முடியுதோ அதே வார்த்தைகளில் தொடங்கும்

  • @hpravin
    @hpravin 3 ปีที่แล้ว +10

    இளையராஜா & ரகுமான் songs for காதலுக்கு மரியாதை situations are top class & perspective wholly new

  • @NATRAJ2004
    @NATRAJ2004 3 ปีที่แล้ว +30

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @baanujafeir141
    @baanujafeir141 3 ปีที่แล้ว +21

    Nejamaa Really Amazing dude 😍 Musicians And Lyricist are really Made this all With Emotions 🖤🔥💯

  • @velusamy5524
    @velusamy5524 3 ปีที่แล้ว +12

    நிழல்கள் படத்தில், பூங்கதவே தாழ்திறவாய் பாடலில், கதாநாயகி தண்ணீருக்குள் மூழ்கும் போது சேலை ஒரு நிறத்திலும் மூழ்கி எழுந்திருக்கும் போது வேறு நிறத்திலும் சேலை இருக்கும். நன்றி

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +1

      👌🏼🙌🏻

    • @KanNan-jo5rd
      @KanNan-jo5rd 3 ปีที่แล้ว +3

      Thanila vizhumpothu athe sattai .enthirikkum pothum aathe sattai .aana satta nanaiyala

  • @gopikrish5736
    @gopikrish5736 3 ปีที่แล้ว +27

    ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி 14:10 🙏 குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி 🙏

    • @duraisamy805
      @duraisamy805 3 ปีที่แล้ว +1

      Cut panni unga channel a upload pannunga bro.. Plz

    • @vishalstanly9006
      @vishalstanly9006 3 ปีที่แล้ว

      But one correction. Swarnalatha was introduced by MSV not by Ilayaraja

  • @srivithyasri7627
    @srivithyasri7627 3 ปีที่แล้ว +10

    Kathal konden movie- devathaiyai kanden song
    "கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே"
    Kadhal movie- unakena irupen
    "கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று தான் வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா"
    வரிகள்- N. Muththukumar

  • @suchitrashwetamohan
    @suchitrashwetamohan 3 ปีที่แล้ว +4

    Ar rahman - same tune 3 movies
    Kissa hum likhenge
    Kadhal kaditham and also in lovely London mogide from kanada movie..

  • @ann.natarajann.nataraj227
    @ann.natarajann.nataraj227 3 ปีที่แล้ว +43

    Sankar thaan paa natural and best beautiful location director........
    Like podunga 🌺🌷💕💕💕🌹⚘🍀🍀🌿💝👌👌👌👌👌

    • @riyash6456
      @riyash6456 3 ปีที่แล้ว +2

      No, maniratnam had done it before, shankar and vasanth capture it after

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql 3 ปีที่แล้ว

      No. Shankar waste

  • @logachandranvlog3658
    @logachandranvlog3658 3 ปีที่แล้ว +2

    Movie:ஷாஜகான்
    Song:மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    Lyricst:Vairamuthu
    🌹உலக மலர்கள் பறித்து பறித்து
    இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
    பெண்ணை சமைத்து விட்டார்🌹
    Movie:ஆனந்த
    பூங்காற்றே
    Song:செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
    Lyricst:Vairamuthu
    🌹பூமி கொண்ட பூவையெல்லாம்
    இரு பந்தாய் செய்தது யார் செயலோ🌹🌹🌹

  • @gobinathkrishnamurthi3614
    @gobinathkrishnamurthi3614 3 ปีที่แล้ว +22

    Vera level😍😍😍😍

  • @balakrishnan1930
    @balakrishnan1930 3 ปีที่แล้ว +37

    மன்மதன் அம்பு படத்தில்" நீல வானம் நீயும் நானும்" பாடலும் ரிவர்ஸ் பாடல்தான் நண்பா, அற்புதமான பாடல் அது........

    • @naanvinoth5312
      @naanvinoth5312 3 ปีที่แล้ว +3

      Slow motion song kum, reverse song kum.. diffrent irukku..! Song full ah reverse la padurathu romba kastam.. aana song pakkum pothu.. visual mattum reverse, song normel singing la varum..

  • @ithyasuci8041
    @ithyasuci8041 3 ปีที่แล้ว +23

    Kurukku siruthavale ultimate 👍

  • @jessiepillai89
    @jessiepillai89 3 ปีที่แล้ว +5

    There is two songs Vairamuthu sir usued similar lyrics for his songs from Anegan, Roja kadale "Villum ambum serthalum, sernthe vazhvathum illai" & Anantha Thandavan, Megam pola "Kadhal endra villai ennai ambai seithai, Villum ambum ondrai sernthu vazhathe".. 🙏🏻😊

  • @duraik6838
    @duraik6838 3 ปีที่แล้ว +1

    படத்தின் பெயரும் அதன் வருடமும் போடுவது Super பழைய நினைவுகள் வருகிறது தயவு செய்து படம் வந்த வருடங்கள் போடவும்

  • @arokiyaoviya2468
    @arokiyaoviya2468 3 ปีที่แล้ว +139

    Plz serial sothappal moment podunga🤭😐

    • @Srilachusai
      @Srilachusai 3 ปีที่แล้ว +15

      Vendam bro.inga serial sodhapal venuna Indha jenmam podhadhu.😀😀 Avlo sodhapal irukum

    • @arokiyaoviya2468
      @arokiyaoviya2468 3 ปีที่แล้ว +3

      🤭🤭🤭

    • @aishwaryaaishu9441
      @aishwaryaaishu9441 3 ปีที่แล้ว +1

      @@Srilachusai 😂😂😂

    • @Srilachusai
      @Srilachusai 3 ปีที่แล้ว

      @@aishwaryaaishu9441 Hmm really true

  • @stvtamil9458
    @stvtamil9458 3 ปีที่แล้ว +19

    அண்னா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

  • @VJajith8373
    @VJajith8373 3 ปีที่แล้ว +10

    எப்படி அண்ணா கண்டு பிடிக்கிறீங்க... Vera level.......முன்னாள் பாடல் எழுத்தாளர்கள் எல்லாரும் உண்மையாவே ஜீனியர்ஸ்👍👍👍👍

  • @balabenjamin7782
    @balabenjamin7782 3 ปีที่แล้ว +8

    விசுவாசம் படத்தில் இடம் பெற்ற, அடிச்சுதூக்கு பாடலில் வரும் வரிகள்.. சீனா செதர வைக்கிற.. பானா பதற வைக்கிற.. இதே வரிகள், லாலா கடை சாந்தி பாடலிலும் இடம் பெற்றிருக்கும் இரண்டுக்கும், டி.இமான் தான் இசையமைப்பாளர்..

  • @poornimadhan577
    @poornimadhan577 3 ปีที่แล้ว +1

    Semma interesting bro...vera 11 irukuu.....
    Muthalavan movie la Vara நிலம் காற்று நீர் வானம் நெருப்பு pathi sonninga Ila athu sema.... Sema telend bro.... Ithu mathiri nerya thakaval kudunga bro....all songs my school meries songs & movie...thanks bro

  • @2K_KUTTIKUNJANS
    @2K_KUTTIKUNJANS 3 ปีที่แล้ว +7

    Eppovum pola video super 👏🏼👏🏼👏🏼

  • @நான்கடவுள்நீயும்கடவுள்

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிக அருமை. Iam..1000m like டா மாப்ள

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 ปีที่แล้ว +19

    Old music directors are brilliant

  • @poorniram7323
    @poorniram7323 3 ปีที่แล้ว +2

    Eallame super bro... Bt itha nenga super ah clect panirukinga ungalukku periya👏👏👏👏👏👏👏

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 ปีที่แล้ว +1

    Semmma Semmma Explanation Bro.... .IAM really very Excited Bro.... Kurukku Seruthavallle song

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +30

    Tamil Movies - Two Climax Facts Videos Sequential Part Also We Want Bro

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 3 ปีที่แล้ว +116

    யாரெல்லாம் sothappal moment கு wait பண்றது. Like போடுங்க 👇👇👇👇

  • @seenusankar7658
    @seenusankar7658 3 ปีที่แล้ว +14

    Swarnalatha's career began with the film Neethikku Thandanai (1987) which had musical score by M. S. Viswanathan.

  • @ponmalarn9452
    @ponmalarn9452 3 ปีที่แล้ว +8

    Ine intha songs kekkum pothu laam unga niyabagam daan bro varum 😁

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 3 ปีที่แล้ว +6

    Bro.. fantastic research !!! Especially for movie lovers👍 good.
    That Sibi's song on "naayae" and info about Ilayaraja are the two things that I'm already aware. Rest all is new👍👍👍

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 ปีที่แล้ว +7

    Great bro❤️👍 , today anniyan movie on ktv😁

  • @sevenvij
    @sevenvij 3 ปีที่แล้ว +6

    17:02 aniyathipravu is original(Malayalam)... And it was remade to other languages

  • @shankarkvs
    @shankarkvs 3 ปีที่แล้ว +12

    Anga touring talkies la oruthar “take it easy” story karpanai-nu sollirukaru :) but u rocked and its true

  • @kamalakamala.r3775
    @kamalakamala.r3775 3 ปีที่แล้ว +2

    Anna, epdina ethalam kandu pudikireenga vera level na sema entertainment and stress bustera eruku.thank you anna keep rocking

  • @msdsuman6067
    @msdsuman6067 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro வேற லெவல் நீங்க . Need part 3

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 ปีที่แล้ว +47

    👉👉முதல்வன் படத்துல வர முதல்வன்னே.... பாட்டுல வர லையின் அரசியல் சம்மந்தமாவே இருக்கும்👈👈👈

  • @shalinivelayudham5514
    @shalinivelayudham5514 3 ปีที่แล้ว +10

    Bro.. Manmadha rasa song pannapo thalaivar dhanush ku heavy fever.. Aanalum saaya singh ku tough kuduthu aadiruparu🔥🔥adha pathi sollunga bro..

  • @suchitrashwetamohan
    @suchitrashwetamohan 3 ปีที่แล้ว +4

    Same lyrics i found in two songs
    movie yaradi nee mohini -
    song venmegam penaga uruvanatho - lyrics- viral pidithidum varam ondru kidaika uyirudan valgiren nanadi.
    Movie - darling
    Song - anbe anbe
    Lyrics - un viral pidithidum varam ondru kidaika jenmam kondenadi

  • @aghalyaah
    @aghalyaah 3 ปีที่แล้ว +5

    Yuvan songs 7.56-9.06,,nostalgic...

  • @haripriyasadhasivan7078
    @haripriyasadhasivan7078 3 ปีที่แล้ว +15

    காதலுக்கு மரியாதை படம் மலையாளத்தில் remake பண்ணலை.... மலையாளத்தில் தான் முதலில் வந்தது.... அது தான் மற்ற மொழிகளில் remake ஆனது.

    • @chairmakkani6524
      @chairmakkani6524 3 ปีที่แล้ว

      yes

    • @steee8320
      @steee8320 3 ปีที่แล้ว

      Yes.. Anniyathi puravau... My dream hero kunjakko boban

  • @svenugopal2146
    @svenugopal2146 3 ปีที่แล้ว +191

    அ..ஆ.. படத்துல வரும் மயிலிறகே பாட்டும் மரங்கொத்தியே பாட்டும் ஒரே ட்யூன் தான். ஒண்ணு மெலடி ஒண்ணு ஃபாஸ்ட் பீட்

  • @sbktamilan3465
    @sbktamilan3465 3 ปีที่แล้ว +6

    Vara level bro 🔥🔥🔥🔥🔥🔥😎❣️🥰🤩🤩🤩
    Iam waiting for part 3 💯💯💯💯💯🤩🤩🤩

  • @kavipriya5591
    @kavipriya5591 3 ปีที่แล้ว +7

    Kannadhasan Thatha Vera leveluh😃❤️

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว

    இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
    Very very intresting Awesome 🔥 vera level... 👌

  • @vijishanthi1226
    @vijishanthi1226 3 ปีที่แล้ว +2

    Sema bro enna soldrathu nnu theriyala hats up😘😘😘😍😍😍

  • @deepaktexchem1
    @deepaktexchem1 3 ปีที่แล้ว +12

    It needs lot of efforts to collect fine details like this. Keep it up.

  • @logannagarajan7989
    @logannagarajan7989 3 ปีที่แล้ว +16

    In the movie 'Poomani' that got released in 1996, the lyrics of the song "En paatu en paatu" will be such that ilayaraja gets sad and dejected about his declining market in 1996 and vents out through this song. Please check it out.

  • @jannathaysha
    @jannathaysha 3 ปีที่แล้ว +5

    I am so happy for your mentioning about Na.Muthukumar❤️

  • @shravankarthi3404
    @shravankarthi3404 3 ปีที่แล้ว

    7 .13
    Kallori_Sariya ithu thavara
    Aangal idhayam padaithita kadavul meluginile athai padaithuvitan
    Pengal nerugi palagidum pothu methuvai athai uruga vaithan
    Engeyum Eppodhum_Sotta sotta
    Antha kadavul adada aangal nenjai melugil seithanadi
    Athu ovvoru nodiyum pennai kandal urugida vaithanadi
    same meaning different movie songs by Na.Muthukumar❤️

  • @beauty7728
    @beauty7728 3 ปีที่แล้ว +2

    என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் song last la bus la vachu jeeva padum pothu oru paati nalla vetka patu சிரிப்பாங்க...😊😀 nxt sothappal moments video la ithaum podunga bro...😊😊

  • @yasararafath4487
    @yasararafath4487 3 ปีที่แล้ว +5

    Twin song : Vaa Vaa Anbae Poojai Undu and Thendral Kaatre Konjam Nillu
    Movie : Eeramaana Rojave
    Situation : Love mood la Jolly ah pagal la paaduna and Love Failure la Sogama night la paaduna
    Scene : Kadal karai
    Kamal Parents Reference:
    Movie : Dhasavatharam
    Song name : Kallai Mattum Kandaal
    Lyrics : Rajalakshmi Nayagan(Husband) Srinivasan dhaan... Srinivasan Sei(Kulanthai) indha Vishnudasan dhaan...
    Srinivasan and Rajalakshmi- Kamal's Father and Mother
    Wikipedia Reference : en.m.wikipedia.org/wiki/Kamal_Haasan
    Same tunes : Sunda Kanchi Soru da from Kannethire Thondrinal by Deva 1998 and Megamai Vanthu Pogiren from Thulladha Manamum Thullum by S A Rajkumar 1999
    Even Chorus also has the same tune... Salomiyaa and En Anbae..
    Original tune for this song inspired from Saiyonee by Junoon Band, a 1997 Pakistani album...

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 ปีที่แล้ว +23

    Anchor 90s kid uhh irupaaru pola Yellam 90s song😂😂😂😂😂

  • @cutevideosamarsha5690
    @cutevideosamarsha5690 3 ปีที่แล้ว +69

    போக்கிரி படத்துல மாம்பலமா மாம்பலம் பாட்டு முடிவில் முத்தம் ஒன்று குடுத்தால் பாட்டு காஸ்ட்யூம் வசந்த முல்லை பாட்டு காஸ்ட்யூம் ரெண்டும் mix ஆகிருக்கும்.

  • @kalaivendhanc2972
    @kalaivendhanc2972 3 ปีที่แล้ว +1

    Alot of very interesting facts in songs....
    GREAT !!!
    Ppl would not discuss about Aranya kandam....
    You have done it !!!

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +62

    Urvashi Urvashi song has been written by Kavignar Vaali. Urvashi herself told this in an Interview. Watch that interview here - th-cam.com/video/dQHZ8IQMJa4/w-d-xo.html

    • @Princecharmlisha15
      @Princecharmlisha15 3 ปีที่แล้ว +2

      Unga mela director case koduka porathu confirm bro.

    • @cinemaassemble
      @cinemaassemble 3 ปีที่แล้ว +3

      @@Princecharmlisha15 Yenakum Appadi Than Thonuthu😂😅 Irrunthalum We Are Cinema Ticket Fans Nanba 💪💪💪💪💪😎😎😎😎😍😘😍

    • @Princecharmlisha15
      @Princecharmlisha15 3 ปีที่แล้ว +2

      @@cinemaassemble ryt bro

    • @cinemaassemble
      @cinemaassemble 3 ปีที่แล้ว +2

      @@Princecharmlisha15 Ye Channel la Paarunka Sis Pidikum❤🙏😊

    • @fantasyman2300
      @fantasyman2300 3 ปีที่แล้ว +1

      🤩Namma *Indian Michael Jackson PrabhuDeva,Aravind Swami and Kajol act panna (Minsara Kanavu)* Padathula vara *Strawberry Kannea.....* Song la last line ku before vara BGM dhaan *(OK-OK) Oru Kal Oru Kannadi* Padathula namma *Paartha(Santhanam)* ku BGM aah potu irupanga😍 check it🤑..... 19:04

  • @indhumohansdiary7516
    @indhumohansdiary7516 3 ปีที่แล้ว +5

    0:24 இந்த படம் வந்த போது நாங்கள் ஏழாம் வகுப்பு அப்போதே தெரியும் வகுப்பில் நோட்ல எழுதி வெச்சு படிச்சு பாத்துட்டே இருப்போம் இதே தான் வேலை இப்போ நீங்க சொல்லும் போது ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச விஷயம் னு ரொம்ப பெருமையா இருக்கு🥰 ஏற்கனவே இது 90s kids ku தெரியும் 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pradeep9714
    @pradeep9714 3 ปีที่แล้ว +195

    Fan of Cinema Ticket and Tamilfact🔥
    👇

  • @VinothKumar-sr3el
    @VinothKumar-sr3el 3 ปีที่แล้ว +7

    Wait pannitu erundha epo video poduvinganu...😁😁

  • @mounikas2670
    @mounikas2670 3 ปีที่แล้ว

    Rombave interesting ah iruku...inum neraya videos venum....