“இதுதான் எனது புதிய திட்டம்” சாவகச்சேரியில் வைத்து மருத்துவர் அர்ச்சுனா அதிரடி 🔥 TAMIL ADIYAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024

ความคิดเห็น • 134

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u หลายเดือนก่อน +23

    எல்லாத்துறையிலும் ஊழல் இருக்கு அதையும் மக்கள் கவனிக்கவேண்டும்.

  • @umabala1103
    @umabala1103 หลายเดือนก่อน +19

    தம்பி உங்கள் முயற்சிக்கு பொதுமக்களான நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
    தெளிவான விளக்கமான பதில். இதைவிட வெளிப்படையாக யாரும் பதிலளிக்க ஏலாது. வாழ்க அர்ச்சுனா. நீடூழி நலமுடன் செயலாற்ற வாழ்த்துக்கள.
    தமிழ் அடியான் உங்கள் சேவைப் பரப்பளவு விரிவடைகின்றது. மேலும்மேலும் எதிர்பார்க்கிறோம்.

  • @kamalaranjithethirmannasin5323
    @kamalaranjithethirmannasin5323 หลายเดือนก่อน +4

    நல்லதொரு முயற்சி.
    மருத்துவரின் பேச்சில் முன்பைவிட நல்ல தெளிவும், திருத்தமும் தெரிகின்றது. மருத்துவருமன் அனைவரும் இணைந்து பணியாற்றி உலகத்தரம்வாய்ந்த சேவையை அனைத்து மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க பேதங்களை, காழ்ப்புணர்சிகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை களைந்து ஒற்றுமையாக ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம். முயற்சிக்கு பாராட்டுகளும், நன்றிகளும்👍

  • @veeraThamila
    @veeraThamila หลายเดือนก่อน +2

    அர்ச்சுனா நீங்கள் சொல்வது 100 உண்மை,மொழியால் நாங்கள் ஒன்றிணைவோம்.🤝🤝🤝

  • @puvithasasigumaar8133
    @puvithasasigumaar8133 หลายเดือนก่อน +31

    வாழ்த்துக்கள் மருத்துவரே! உங்கள் முயர்ச்சி வீண் போகவில்லை ஆனாலும் எனக்கு ஒரே ஒரு மனவருத்தம் புலம்பெயர்ந்த எம் மக்களிடம் இல்லாமல் அரச செலவில் இந்தக்கட்டடங்களைக்கட்டினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்ற மாவட்டங்களில் அவர்கள் அரச பணத்தைத்தானே செலவிட்டுள்ளனர், ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv หลายเดือนก่อน

      Very true

    • @mangamotion
      @mangamotion หลายเดือนก่อน

      Remember reading that the govt insisted the diaspora money should be sent through the central govt and not directly to North while NPC was functioning too.
      If the hospitals in other areas are looked after well, why can't the rest of the areas cannot be functioned properly.
      More than the money, proper management should be set up at different levels at hospitals to check how it is functioning.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 หลายเดือนก่อน +2

    தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்

  • @suthusuthu5973
    @suthusuthu5973 หลายเดือนก่อน +11

    வாழ்க வளமுடன் அர்ச்சுனா டாக்டர்🙏🙏🙏🙏🙏

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 หลายเดือนก่อน +4

    மக்களுக்கு கொடுத்த ஆணையையும் மக்கள் தந்த ஆதரவையும் யோசித்து உங்கள் கடமையை செவ்வனே செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.. மக்களுடன் சிறந்த நண்பராக பழகுங்கள்.. மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +3

    எதற்கும் கலங்காமல் இருக்கும் மனிதன். என்றும் சிவன் துணை இருக்கும் அவருக்கு

  • @laktjlajith5921
    @laktjlajith5921 หลายเดือนก่อน +4

    மீண்டும் வருகை நல்வரவாகுக Dr .அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு அதேவேளை இனி அவருடைய பாதுகாப்பும் முக்கியமாக அவசியமாகிறது
    வாழ்த்துகள் Dr இரா அர்ச்சுனா அவர்கள்

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน +7

    யாழ்மாவட்ட வைத்தியசாலைகள் சர்வதேசத்தரத்திற்கு உயர்த்தி சகலதுறைகளும் இயங்கவைக்கவேண்டும்.

  • @2024jaffna
    @2024jaffna หลายเดือนก่อน +8

    அடுத்த ஆட்டமாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போதை வஸ்து வாழ்வெட்டு குரூப்பு இவர்களை என்கவுண்டரில் போட வேண்டும் என அழுத்தத்தை கொடுக்க வேண்டும்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 หลายเดือนก่อน +2

    *தமிழ் அடியான்* அன்புச்சகோதரனின் பங்கு (அருச்சுனா திரும்பவும் சாவகச்சேரியில் கடமைக்கு வந்தது ) நிறைய உள்ளது.
    இனிய நன்றிகளுடன். வாழ்த்துக்கள். சகோதரா. ❤❤❤❤❤❤

  • @User32511
    @User32511 หลายเดือนก่อน +6

    எல்லா விமர்சனங்களையும் சந்தித்து தனியாகவே தனக்காக குரல் கொடுத்து அர்ச்சனா கடைசி வரைக்கும் சலித்து போகாத மக்கள் வேற லெவல்‼️

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o หลายเดือนก่อน +7

    🌺🌺🌺🌺🌹🌹🌹🌹 நன்றிகள் உங்களுடைய அருமையான செய்திகளுக்கு 🌺😁🌺🌹🌹🌹🌹🌺🌺🌺🌺

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 หลายเดือนก่อน +2

    Weldone Archuna sir, you go your way,, only yuo are porada vendam, all the doctersum changed and build the medical uoolal illatha samukamakavara vendum.thank you sir.

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 หลายเดือนก่อน +3

    Good 👍 ❤❤❤❤

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் மக்களே தலைவணங்குகிறோம் doctor always God blessing you அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா

  • @VelanaiBro
    @VelanaiBro หลายเดือนก่อน

    நல்ல மாமனிதர் அருச்சுனா வாழ்க தல மக்கள் உங்கள் பக்கம்

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 หลายเดือนก่อน +2

    தர்மமும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை👍💚😢

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 หลายเดือนก่อน +3

    Thanks

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i หลายเดือนก่อน +7

    அன்பு வணக்கம் அண்ணா 🙏சூப்பர் சூப்பர்👌👌👌👌👌

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w หลายเดือนก่อน +6

    மகிழ்ச்சி❤❤❤❤❤தல வாழ்க

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv หลายเดือนก่อน +1

    Dr.Archana கவனமாக இருக்கவேண்டும் நல்லதுசெய்வதுபோல நடித்து சதிசெய்வார்கள்

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 หลายเดือนก่อน +7

    அருமை அரூமையிலும் அருமை.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 หลายเดือนก่อน +19

    அரசு செய்யவேண்டிய நதி ஒதுக்கீடு புலம்பெயர் தமிழர்கள் தலையில்...

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu หลายเดือนก่อน +2

      புலம்பெயர் தமிழர்களை இலங்கை புனரமைப்புக்கு பயன்படுத்தினாலும் வடக்கு கிழக்குக்கே.. ஆனால் கிழக்குக்கு வடக்குக்கு துரோகம் செய்யாது இருந்தால் போதும்..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      ​@@Parani-uv5iu
      இதிலயும் உனக்கு பிரதேசவாதம்தானா மூதேவி ?

    • @rasiahpat7005
      @rasiahpat7005 หลายเดือนก่อน

      வடகிழக்கு என அரசு நிதிஒதுக்கீடு புலம்பெயர் பங்களிப்பு வடகிழக்கு மக்களென பிழை எனலாம். வடக்கு மட்டும் எண்டால் தங்கள் மறுபரிசீலனை செய்யவும்.​@@Parani-uv5iu

    • @dhamik7822
      @dhamik7822 หลายเดือนก่อน

      அரசும் ஒதுக்கீடு செய்கிறது. அனால் நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதனால் எம் வைத்தியசாலைகளை மேம்படுத்த அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு கிடைத்தாலும் அது போதுமானதாக இருக்காது. அதனால் PPP திட்டம் தான் செயற்படுத்த வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு மருத்துவ களவானிகளை நம்பி எம் புலம்பெயர் உறவுகள் TDA அமைப்பிடம் ஊடாக கையளித்த கோடிக்கணக்கான நிதிக்கு என்ன நடந்து. அதைப்பற்றி கேட்காமல்.. இத்திட்டத்தின் தார்ப்பரியம் விளங்காமல் கதைப்பதில் பிரயோசனம் இல்லை.

    • @NavarajiniSanmugam
      @NavarajiniSanmugam หลายเดือนก่อน

      ​@@Parani-uv5iu.😮

  • @stecykris14
    @stecykris14 หลายเดือนก่อน +4

    புலம்பெயர்ந்த மக்கள் ஊரில் போட்டிக்கு பல கோடிகள் செலவில் கோயிலை கட்டுவதை விட உயிர் காக்க ஆலயம் கட்டுவதுக்கு ககை கொடுக்கலாம்

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 หลายเดือนก่อน +2

    கண்டிப்பாக தம்பி அர்ச்சுனாவுக்கு அதிஉயர்ந்த பதவி வழங்கப்பட வேண்டும், மக்களின் பிணத்தில் பணம்புரட்டும் பேய்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்😊😊😊😊😊😊

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 หลายเดือนก่อน +1

    Thank you my brother God bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @Sri-z6g
    @Sri-z6g หลายเดือนก่อน +5

    Congratulations doctor you’re god in Jaffna we’re very happy thank you doctor

  • @irisjane7030
    @irisjane7030 หลายเดือนก่อน +4

    மருத்துவரின் நோக்கம் சரியானது.ஆனால் இவரைப்பயன் படுத்தி அரசு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகள் முழுவதையும் புலம்பெயர் தமிழர் தலையில் சுமத்தும் நோக்கமாகத் தெரிகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 หลายเดือนก่อน +4

    super jaffna tamilan DR TAMIL MAGAN

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏❤ தமிழ் அடியான் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் Doctor 💐🤝🏻👏

  • @user-fj8fy3xl4j
    @user-fj8fy3xl4j หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சேர்

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 หลายเดือนก่อน +6

    நான் இதனை என்னுடைய இந்த விடயத்தை நேற்று எழுதியிருந்தேன் மருத்துவ குலாம் ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் உங்களுக்கான அனைத்து துறைகளும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் என்று

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 หลายเดือนก่อน +1

    Good afternoon brother..well done. I'm so proud of you. Keep it up

  • @puvanesarasasuthagaran7088
    @puvanesarasasuthagaran7088 หลายเดือนก่อน +3

    தற்பொழுது மட்டக்களப்பில் உள்ள பிரதி சுகாதார பணிப்பாளர் நல்ல விழுமியங்கள் உள்ள ஒரு மனிதர் அவர் ஏற்கனவே கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் சிறந்த அபிவிருத்தியையும் மக்கள் நம்பிக்கையும் பெற்ற நல்ல மனிதர் அவர் மட்டக்களப்பு பிரதி சுகாதார பணிப்பாளராக வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன ஆகவே மட்டக்களப்பை பொறுத்த அளவில் யாரும் தலையிடத் தேவையில்லை அவரின் நல்ல அனுபவம் நல்ல அணுகுமுறையால் பிரச்சினைகளை இலகுவாக சாமர்த்தியமாக சமாளிக்க கூடியவர் . எனவே டாக்டர் அர்ச்சனா அவர்களின் தேவை இங்கு ஏற்படாது.

    • @LANGUAGE5498
      @LANGUAGE5498 หลายเดือนก่อน

      Yes.
      he is good person.

    • @keerthirahu
      @keerthirahu หลายเดือนก่อน

      Yes! Dont interfere in Eastern Province

  • @user-iy8jk5rr8d
    @user-iy8jk5rr8d หลายเดือนก่อน +3

    Congratulations Doctor 🌹🌹🌹🌹🌹❤❤❤🥰🥰😊

  • @user-op2el9db8y
    @user-op2el9db8y หลายเดือนก่อน +3

    Congratulations. God bless you doctor ❤

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy หลายเดือนก่อน +1

    Congratulations Doctor ❤👍🙏 God bless you

  • @vkkaran_
    @vkkaran_ หลายเดือนก่อน +2

    புலம் பெயர்தவர்கள் இனிவருங்காலங்களில், பணவுதவிகளை வைதியசாலைகளிற்கு அனுப்புவதை நிறுதுவது தான் புத்திசாலிதனம், வைதியசாலைகள பராமரிப்பதற்கும் செயர்துதான் மக்களிடம் வரிபணம் அறவிடபடுகின்றது, அரசுதான் ஊழல் நடவாதவர்னம் நடவடிகை எடுக்கவேன்டும். இதுவரசின்கடமையாகும்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 หลายเดือนก่อน +3

    #Operation Dr Archuna,God bless

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அர்சுனா

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +2

    மாற்றம் ஒன்றே மாறாதது 💕

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 หลายเดือนก่อน +2

    ஓ சூப்பர் நான் முதல் கமெண்ட் இப்போ தான் பன்றேன் நான் ஆஸ்திரேலியா ல இருந்து இரண்டு tharpium பார்க்க இருக்கு

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள்
    நன்றி அண்ணா

  • @kanagaranchinisabaratnam3753
    @kanagaranchinisabaratnam3753 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน

    நன்றி Dr, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😂😂😂🎉🎉🎉

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤❤❤❤❤❤

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 หลายเดือนก่อน +8

    அரசு நாடகம் ஆடுகிறது

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      உங்களைப்போல் இதை புரிந்து கொண்டவர்கள் மிக குறைவு, தமிழ் அடியானே இந்த மண்டை கழுவலில் குளிர்ந்து போய் விட்டார், இவர்களே இப்படி என்றால் சாமானியர்கள் விசிலடிக்கத்தான் செய்வார்கள்.

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 หลายเดือนก่อน

      For Tamils money from abroad.

  • @manorajpillai1069
    @manorajpillai1069 หลายเดือนก่อน +2

    Congratulations Dr.Archuna

  • @farhanabegumrizvi9717
    @farhanabegumrizvi9717 หลายเดือนก่อน +1

    Dr Archuna is a great man…there is no problem if he becomes a politician. Our country needs the politicians like him

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 หลายเดือนก่อน +3

    தீவுகளையும் கண்ட்ரோல் பண்ணுங்க சேர் வைத்தியங்கள் சரியில்லை

  • @sriprafr9698
    @sriprafr9698 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🏿

  • @thambithambi3717
    @thambithambi3717 หลายเดือนก่อน

    ஏற்கனவே நம்பிக்கெட்ட இனம்தான் தமிழினம் நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோசம்

  • @angelfreedom246
    @angelfreedom246 หลายเดือนก่อน +9

    குறைந்த பட்ச்சம் இரத்த பரிசோதனை சாவகச்சேரி மருத்துவ மனையில் நடக்கின்றதா ?

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +2

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌⛪⛰️🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @theopenedeyesministrysrila4076
    @theopenedeyesministrysrila4076 หลายเดือนก่อน +1

    எங்கோ ஏதோவொரு நெருடலான சூழ்நிலை. ஒரு தனி மனிதனின் சிந்தனையை விட அநேகர் இணைந்த எதிரான தீர்மானங்கள் வல்லமையுள்ளது. அரசியல், சமுக, நீதி, நிதி, அதிகார கட்டமைப்புகளே செயற்பாட்டு திறன் கொண்டது.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน +1

      உங்கள் நெருடல் நியாயமானது , எனக்கும் அந்த நெருடல் உள்ளது.
      Something fishy

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 หลายเดือนก่อน +6

    Tamil Adiyan Fans Assembled❤❤

  • @surekakamalaruban3471
    @surekakamalaruban3471 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน +1

    Vanakkam ! Thamilinam Onrupaddal Vaalvu Sirakkum,Sirakkavendum Nanry.

  • @tharusel6352
    @tharusel6352 หลายเดือนก่อน

    God bless you ❤❤🙏🙏🙏🙏

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d หลายเดือนก่อน +1

    வடக்கு கிழக்கு மாகாண பணிப்பாளராக நயமித்தால் நல்லது என நினைக்கிறேன்

  • @suthang93
    @suthang93 หลายเดือนก่อน +1

    Thanks 🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 หลายเดือนก่อน +3

    அருச்சுணா ❤❤

  • @Lenin-sf9vc
    @Lenin-sf9vc หลายเดือนก่อน +3

    Operation Dr Archana ❤

  • @sritharansithiravel9856
    @sritharansithiravel9856 หลายเดือนก่อน +3

    Congratulations 😊😊😊😊

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl หลายเดือนก่อน +1

    Mahane nanri❤

  • @balanalla7723
    @balanalla7723 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉

  • @thavaraj9818
    @thavaraj9818 หลายเดือนก่อน +1

    நிச்சயமா களயெடுக்கபடவேண்டிய நிறைய இருக்கு டாக்டர்

  • @sathananthuk8449
    @sathananthuk8449 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

  • @shanthini5699
    @shanthini5699 หลายเดือนก่อน

    Super super 👌👌👌

  • @user-eg7tj7qv7t
    @user-eg7tj7qv7t หลายเดือนก่อน +1

    Super Thambi

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 หลายเดือนก่อน

    Congratulations 🎊 archuna

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน +1

    எனக்கு , 😂😂மிக பெரிய சந்தேகம் 😂😂😂டொக்டர் அர்ஜூனா மேல் ?, நாம் பார்க்காத, துரோகங்களா😢😢,
    மிக பெரியசந்தேகம் , இலங்கை நிர்வாகம் மேல்😢😢, அர்ஜூனா, ஒரு பலி, 😢😢இல்லையேல்😢😢😢இவர் ஒரு கறுப்பு ஆடு, 🙏🙏

  • @tonisatkunam989
    @tonisatkunam989 หลายเดือนก่อน +2

    please wait until tomorrow ?????? THANKS

  • @jeg533
    @jeg533 หลายเดือนก่อน +1

    தம்பி அவர் புலம்பெயர் மக்களிடம் பணம் வாங்காமல் government funding ல் செய்ய செல்லவும் இதை தான் ரணிலும் கேட்டார் இவர் வேறுவிதமாக கேட்கிறார். அதாவது public private partnership என்ற முறையில்

  • @user-kj4hl9oc9j
    @user-kj4hl9oc9j หลายเดือนก่อน

    Kind and honest cannot do politics he will not become politician.

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 หลายเดือนก่อน

    Please recover all the money was given already and government funds to renovate and function all equipment. It’s government responsibility to fund for the hospital. I believe government is using you to get donations from Tamils. I know Dr Archuna is very smart and hope he will handle the government in funding responsibility.

  • @masterkobi6697
    @masterkobi6697 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @nesansivany7700
    @nesansivany7700 หลายเดือนก่อน

    ✌️👏👏

  • @umabala1103
    @umabala1103 หลายเดือนก่อน

    தமிழ் அடியான் என்ன நடக்கின்றது? நீதி தேவதை என்ன செய்கின்றா?
    உடன் விபரம் தாங்கோ.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 หลายเดือนก่อน +2

    அருச்சுனா ஒரு பதிவில் கூறி இருந்தார் இலங்கையில் மருத்துவச் சமூகம்தான் உயரந்த intellectuals என்று...அதை இவர் தவிர்த்திருக்கலாம்...மருத்துவத்துறை நேரடியாக மனித உடல் மனம் சார்ந்த துறை என்பதால் மக்கள் இறைவனுக்கு நெருக்கமாக வைத்து பார்ப்பதை இந்த மருத்துவர்கள் தப்பாக புரிந்துள்ளார்கள் என்பது இவரது அந்த பதிவு காட்டியுள்ளது

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน +2

      இதை ஒரு போதும் ஏற்க முடியாது, நான் பல பிரபலமான மருத்துவர்களை கவனித்திருக்கிறேன், அவர்களுக்கு மருத்துவம் தவிர்த்து வேறு எதுவுமே தெரியாது, ஆனால் அர்ச்சுனா மட்டும் விதிவிலக்கு, அவர் மருத்துவம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார், பயிற்சியாளர்கள் யார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்

    • @anathys2281
      @anathys2281 หลายเดือนก่อน

      எல்லா மருத்துவர்களும் மக்களை காப்பாற்றத்தான் படிக்கிறார்கள் ஆனால் அதிலிருந்து நழுவி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள் சில மருத்துவர்கள் .

    • @mangamotion
      @mangamotion หลายเดือนก่อน

      👍

  • @Theglobalpeace
    @Theglobalpeace หลายเดือนก่อน

    Good to hear. However Tamil people put pressure on Government and international countries community , (especially the donors to Sri Lankan government)to devolve power to North and east districts including health, education, land , archeology and police .

  • @user-kj4hl9oc9j
    @user-kj4hl9oc9j หลายเดือนก่อน

    2:50

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y หลายเดือนก่อน +2

    Arusun sir odyd

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน

    😇🥰

  • @keerthirahu
    @keerthirahu หลายเดือนก่อน

    Please work only in the Northern Province! North and East are too much for you!

  • @tonisatkunam989
    @tonisatkunam989 หลายเดือนก่อน

    DOCTOR WHY ? KEEPYOUR RESPECT please

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho หลายเดือนก่อน

    Anna France election pattija thakavalkal sollunko

  • @Kamalapatham
    @Kamalapatham หลายเดือนก่อน

    👌

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 หลายเดือนก่อน +1

    நம்பிட்டம் பொறுத்திருந்து பாப்பம் பொய் சொல்லுறாரு

  • @PratheebanSivagnanam
    @PratheebanSivagnanam หลายเดือนก่อน

    🎉❤❤

  • @selliahsivarajasingham3769
    @selliahsivarajasingham3769 หลายเดือนก่อน

    Arjuna
    Gvt proposal is planning to use our tamil people's fund
    Stay careful

    • @mangamotion
      @mangamotion หลายเดือนก่อน

      Why govt not getting involved in getting rid off drugs in North?

  • @425walmer7
    @425walmer7 หลายเดือนก่อน

    Now they have a plan to get money from Pulam Peyar Thamilar🤣🤣🤣🤣🤣🤣

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +1

    நீங்க கடுமையாக பாடுபட்டீர்கள் நன்றி

  • @s.s.t-r7u
    @s.s.t-r7u หลายเดือนก่อน +2

    ஒரு பைத்தியம் பல லச்சம் பேரை பைத்தியம் ஆக்கிய சம்பவம்

    • @sinthusinthuyan8615
      @sinthusinthuyan8615 หลายเดือนก่อน

      Nadavadaa nee kalar kuttam

    • @EMJEEPI
      @EMJEEPI หลายเดือนก่อน +1

      நீயுந்தானே😅😅😅

  • @ara3388
    @ara3388 หลายเดือนก่อน

    தம்பிகளா முஸ்லிம் கள் verru