தம்பி உங்கள் நாடகம் மேடை ஏற்றக்கூடிய தகுதி நிலையில் உள்ளது அருமை அருமை மிகவும் அருமை இதுவும் ஒரு விதமான விழிப்புணர்வு புரட்சி தான், வாழ்த்துக்கள் தம்பி மார்களே!.....keep it up 🙏🏻🇺🇸🇺🇸🇺🇸💐
நகைச்சுவையென்றாலும் கூட, அதற்குப் பின்னால் இருக்கும் சமூகம் மீதான உண்மையான அக்கறை பளிச்சென்று தெரிகிறது. தொடர்ந்து செய்யுங்கள். மிக்க நன்றி அக்குட்டி மற்றும் பிச்சுமணிக்கு !!!
என்ன பிச்சு மணி சார் உங்கட உதாரணங்கள் பலே ஜோர் ஏன் சேர் அடிச்சனீங்க? எவ்வளவு கௌரவமான தொழில் இப்படி சந்தி சிரிக்கும் போது வேதனையாக இருக்கிறது நடிப்பு சூப்பர் வைத்தியருக்கு நன்றாக சண்டை பிடிக்க தெரியுது
🙏🙏🙏 முதல் ஒரு சில வைத்தியருக்கு(Dr.பிச்சுமணி) திரையிலேயே நாகரீகமாக கதைக்கத்தெரியவில்லை; திரைக்கு பின்னால் எப்படி மரியாதையாக (நோயாளர்களிடம்)கதைக்க முடியும். “”பழக்க வழக்கத்தை முதல் கற்றுக் கொள்ள வேண்டும்.”” உங்கள் Team க்கு மிக்க நண்றி
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அரச வைத்தியசாலைகளிலும் ஒரு பதிவு கொப்பி வைக்கப்பட்டு அதில் நடக்கின்ற பிழைகளையும் அந்த கொப்பியில் மக்கள் பதிவு செய்து அதை சுகாதார அமைச்சுக்கு கையளிக்க வேண்டும்
"சற்றுமுன் வைத்தியருடன் சந்திப்பு" இந்த தலைப்பை நீக்கிவிட்டு "வைத்தியருடனான சந்திப்பில் குழப்பம்" என்று போடுங்கள். அதில் பிச்சுமணி அண்ணா எழுந்து செல்வதை போன்ற படம் இடுங்கள். வீடியோவை பார்க்க பரபரப்பாக இருக்கும்
தம்பி உங்கள் நாடகம் மேடை ஏற்றக்கூடிய தகுதி நிலையில் உள்ளது அருமை அருமை மிகவும் அருமை இதுவும் ஒரு விதமான விழிப்புணர்வு புரட்சி தான், வாழ்த்துக்கள் தம்பி மார்களே!.....keep it up 🙏🏻🇺🇸🇺🇸🇺🇸💐
இருவர் திறமைக்கும் பாராட்டுக்கள் ❤❤
நகைச்சுவையென்றாலும் கூட, அதற்குப் பின்னால் இருக்கும் சமூகம் மீதான உண்மையான அக்கறை பளிச்சென்று தெரிகிறது. தொடர்ந்து செய்யுங்கள். மிக்க நன்றி அக்குட்டி மற்றும் பிச்சுமணிக்கு !!!
ஒரே ஒரு தீ குச்சி முழு உலமே பற்றியெரியுது ❤❤❤❤சூப்பர்
Mm bu Dr Dr Dr
Super
Super brother's 🥰 பிச்சுமணி Doctor க்கு கொஞ்சம் கோவம் கூட போல🎉🎉🎉🎉
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Pichchu,akku super ,docteur, a....a thruntha vendum,
அக்குட்டி அண்ணை மிக சிறப்பாக உரையாடினீர்கள் வாழ்த்துக்கள் 👏
நிகழ்ச்சி வேற லெவல்ல சூப்பர் 👍👍👍😅
அருமை
உங்களுடைய திறைமை மிக பாராட்டுக்கு உரியது அக்குட்டி பிச்சுமணி வாழ்த்துக்கள். பார்க்க வேண்டியவர்கள் பார்த்தால் நன்றாக இருக்கம்
Akku & pichchu: வாடகைக்கு எடுத்த stethoscope ah maximum use பண்ணுவம்😂😂😂
பொய் பேசும்போது இனிக்கும் .அனால் செத்துவிடும் உண்மை சொல்லும்போது கசக்கும் .அனால் சாகும்வரை வாழும் .👌👌👌👌
அருமை உண்மை சம்பவம்🙏
😂பிச்சுமணி பல விருதுகளை பெற்ற வைத்தியர்😞🤣🤣🤣
👍👍🤪🤪super
தொடரட்டும் சகோதரங்களே.
குற்றம் செய்யாதவர்கள் சிரிக்கின்றோம் குற்றம் செய்தவர்கள் சிந்திக்கின்றார்கள்
சிந்திக்கிறார்களா?
@@babumathihanthan6291 மாற்றம் ஒன்றே.மாறாதது ஒரே ஒரு தீக்குச்சியின் ஔி எந்த அளவுக்கு பிரகாசத்தத்தை தந்தது என்று தெறிந்திருப்பார்கள் அல்லவா சகோ
True
Great
வேற மாறி வேற மாறி ❤🔥🔥🔥🔥
நடிப்பு மிக பிரமாதம்.முன்னேற்றம் தெரிகிறது.
மிகச் சிறப்பான பதிவு, உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
இரண்டு பேரும் இனி வைத்தியம் செய்வதென்றால் வெளிநாட்டில் போய் தான் வைத்தியம் செய்ய வேண்டும்
😂😂😂😂😂😂
ராம் ராம்🌸🌺
😂😂😂😂😂❤❤❤
😂😂😂😂
😅😅
Super…..❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉எனக்கு நடந்தது இப்படித்தான் உண்மைச்சம்பவம்❤❤❤❤❤
என்ன பிச்சு மணி சார் உங்கட உதாரணங்கள் பலே ஜோர் ஏன் சேர் அடிச்சனீங்க? எவ்வளவு கௌரவமான தொழில் இப்படி சந்தி சிரிக்கும் போது வேதனையாக இருக்கிறது நடிப்பு சூப்பர் வைத்தியருக்கு நன்றாக சண்டை பிடிக்க தெரியுது
Super. Who gave you Stethescope and tie?.Dr.Pichumani & Accuddy are real comedians .
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
அருமையான காணொளி
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள்
பிச்சுமணி நடிகன் da all time fevotite
Super video. 🎉
தர்மத்துக்கு வந்த சோதனையும்,வேதனையும். இலங்கையில் நீதியில்லை.
Super guys
நெருப்பு ரீமெடாப்பா நீங்கள்.... வளர்க வளர்க.... சிறப்மான பதிவு ....
Super super super
Nice ❤❤❤😂😂😂
சூப்பர் சூப்பர் ❤
Congratulations , Gentle men,
Thank you ,
Revealing the true situation
DR. பிச்சுமணி.....
சாவகச்சேரியில். இறந்தவரை ஏன்
யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பினீர்கள்
Sir. பிச்சுமணி அருமையான வீடியோ
Super conversation keep it up
Super 👌
🎉very talented both of you. Very well done 🎉
👌
Super 😂😂😂
Super pichchu
Super ❤ realistic
Appidi oru piraddu ipidi oru piraddu
😁😁😁😁😁😁😁 சுப்பர்
Vera level brothers🎉
Dr பிச்சுமணி இல்லை சார் Dr பிச்சுமணி 😄😄😄
தயவு செய்து பாத்திரங்களை
மாற்றாதீர்கள்.
😂😂😂
😂😂😂😂 super 😂😂😂😂
பிச்சு மணிய வார்ட்டில கண்டனான் என்ன ஆச்சு பிச்சுமணி
அருமை சகோ...
Super Super continue
Wow super 🔥❤️👏👏
Ha ha ha sooooooooo superb 👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣
super வேற லெவல்
Dr சொன்ன தீர்வு
உண்மையில் யோசிக்க வேண்டியது
சம்பளத்தை கூட்டுங்கள்
ஒழுங்கா வேலை செய்கிறோம்
❤❤❤❤❤
super 🎉🎉🎉😮😮
super 😂😂😂
😅😅😅😅😅😅😂😂😂
மாற்றம் ஒன்றே மாறாதது 💞🌹
ITHU MENTAL ARCHUNAVUKKU SAMARPANAM.
Tay Kardinal Patienten kuninthu parisothikkum pothu vaikulla pokatha😂
Super❤❤
🙏🙏🙏
முதல் ஒரு சில வைத்தியருக்கு(Dr.பிச்சுமணி)
திரையிலேயே நாகரீகமாக கதைக்கத்தெரியவில்லை; திரைக்கு பின்னால் எப்படி மரியாதையாக (நோயாளர்களிடம்)கதைக்க முடியும்.
“”பழக்க வழக்கத்தை முதல் கற்றுக் கொள்ள வேண்டும்.””
உங்கள் Team க்கு மிக்க நண்றி
Super brother
Imagine Sulaks and Gajan going to hospital to treat something 😂 kuddos guys❤
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அரச வைத்தியசாலைகளிலும் ஒரு பதிவு கொப்பி வைக்கப்பட்டு அதில் நடக்கின்ற பிழைகளையும் அந்த கொப்பியில் மக்கள் பதிவு செய்து அதை சுகாதார அமைச்சுக்கு கையளிக்க வேண்டும்
Yes
நண்பர் அப்புக்குட்டிக்கு வாழ்த்துகள்...
Dr.பிச்சுமணிக்கும் வாழ்த்துகள்...!
Super super 😂
ஆகா ஆகாsuper
I. B. C யின் கூட்டுக்களவாணிகளில் நீங்களும் இருக்குமாப் போல இருக்கு 😅உண்மையா
Mental archunavin kaikooliya nee?
😅😅😅😅
thunni calculate pannurathu nurse. doctor vida assist pannura nurse than responsible
Europpavil oru avasarmna nighte Phone adithavudan 10 minitsil Hospital nippanga❤
😂😂😂😂😂😂😂😂😂hi sir 😅😅😅😅
Superb great creativity, super acting and very flow, keep it up
Truth is helping them to make drama. Excellent
🤣😂❤❤👌
Private Private 😂😂😂😂😂
🎉🎉🎉
Unga doctor part 1 video kaanala... please link podunga
ராம் ராம்🌸🌺
Nalvalthukgal ❤❤🎉🎉
All Good performance 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤. Both of you guys awarding from someone soon . God bless you both
from 🇬🇧 UK.❤❤❤
❤🎉
இதைஎல்லாம்எத்தனைவைத்தியர்கள்பாப்பார்கள்திருந்துவாங்களா
ஒரு வீடியோ போட கேட்க தொடர்ந்து வீடியோ போடுறீங்க 👍
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
2 perum malaikkum hospital pakkam poidathenga visa oosi than
Velinaddu docters White unifomthan poduvanga Avantgarde nadanthuvathale hetha irukkum
❤❤
😢😢😢😢
இலங்கை இது புதிது இல்ல ஊழல் இல்லாடி ஆச்சரியம்
"சற்றுமுன் வைத்தியருடன் சந்திப்பு" இந்த தலைப்பை நீக்கிவிட்டு
"வைத்தியருடனான சந்திப்பில் குழப்பம்" என்று போடுங்கள். அதில் பிச்சுமணி அண்ணா எழுந்து செல்வதை போன்ற படம் இடுங்கள். வீடியோவை பார்க்க பரபரப்பாக இருக்கும்
❤❤❤😂😂😂😂😂😂👍👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
😂
Sasthirakarar 8pedikkul jathakam poruthamnu oru manthanin valkaya adakum kevalathaium sollunga😮