அருமையான காணொளி கிருஷ்ணா இந்த வயதிலும் தனது மனைவியை பாசத்துடனும் வீட்டில் வைத்துவிட்டு ஒருவேளை சாப்பாட்டுக்காக உழைத்து பார்க்கும் குணம் கொண்ட ஐயா சூப்பர் கஷ்டத்தின் மத்தியில் யாராவது வயது வந்த பெண் இல்லை ஆண் சாப்பாட்டுக்கடை முன்னாடியோ சில பெரிய கடைகளுக்கு முன்னாடியே பேங்குளுக்கு முன்னாடியோ இப்படி தொழில் செய்தால் சொந்த முயற்சியில் ஈடுபடுவதைக் கண்டால் அவர் விற்கும் பொருளை வாங்கி அவருக்கு ஒரு நல்லதொரு மகிழ்ச்சியை கொடுங்கள் இதில் அவருடன் ஜாதி மதம் எதுவும் கேட்க வேண்டாம் எல்லோரும் ஒன்று தான்
அன்புள்ள இடத்தில் எவ்வளவு தொல்லைகளும் அன்புத் தொல்லைகளாக தெரியும்!! அவ்வாறுதான் இந்த ஐயாவும் அம்மாவும் வாழ்கிறார்கள்!! அதுவும் அறம்தானே!! அதற்காக மிக்க நன்றி ஐயா!! கடவுள் துணை!!🙏🙏🙏
அவர் உங்கள் தலையை தொட்டு ஆசீர்வாதம் பண்ணினது பெரும் கொடுப்பினை, மூன்றுபேரும் ஆசீர்வாதம் வாங்கியிருக்காணும், மனதால் தூய்மையானவர்கள் ஆசீர்வாதம் என்றும் நன்றாக வாழ வைக்கும்.
காதலும் நேர்மையும் மட்டுமே அந்த ஐயாவின் மனசெல்லாம் நிறைந்திருக்கு மகன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஐயாவின் கதையை கேக்க சந்தோசமாக இருக்கு மகன். நல்ல ஒரு காணொளி மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ணா உதவி பாராட்டுகிறோம்.முஸ்லீம் மிகவும் நல்லவர்கள்.அந்த காலத்திலே கலவரம் நடந்து colombo சென்றபொழுது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்த பொழுது முஸ்லீம் sinhala மக்கள் உதவி செய்தார்கள்.இந்த வயதிலும் தனது மனைவியை பாசத்துடனும் பார்த்துக்கொள்ளுகிறார்.யாரிடம் போய் உதவி கேட்பது என்று தெரியாமல் இருந்தோம்.from canada
♥️இப்படியும் ஒரு காதலா?? என்ற மனைவி இப்பவும் வடிவு,மனைவி சாப்பிடாம இருப்பா,எனக்கு ஒன்னும் வேணாம் இந்த வசனங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது மனைவியின் அழகை இன்னமும் ரசிக்கிறார் அழகான காதல் ♥️
ஆமென் ❤️ தம்பி எல்லைக்கு இறங்கிறவன் ❤ கர்த்தருக்கு கடன் கோடுக்கிறன் ❤அதை திரும்ப கர்த்தர் கோடும் பார் ஆமென் தம்பிகள உங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤
அருமையான காணொளி அண்ணா வாழ்த்துக்கள் 🥰 அந்த அப்பப்பா பாவம் அவருக்கு உதவி செய்யுங்கள். 🙏🏻 இத்தின வயதிலையும் கஷ்டப்படுகிறார். வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது 🙏🏻🙏🏻 god bless you 🙏🏻🙏🏻❤️ brother's ❤️
அகதிகளாய் நம் இன மக்கள் .... அடைக்களம் தேடி வந்தவர்களின் பிள்ளைகளை ஆதரித்து 🏫 தங்க இடம், உணவு, கல்வி அனைத்தும் கொடுத்து நேசித்தது வரலாறு 📜 🙏🏻✝️💞 கடவுள் அவர்களின் பிள்ளைகளை அநேகருக்கு ஆசீர்வாதமாக இன்று உயர்த்தியுள்ளார் 🙏🏻✝️🧑🏻⚕️🧑🏻⚕️👩🏻⚕️👩🏻⚕️👩🏻🏫 🎊💞💞💞💞💞
Kirisna unmaya enda video wa ederparttukondeh erundan eppade Seiradala tan appakkum sekkerama suham kedaittadu ennum neraya edupol seigga melum ... melum ....walarwegga Kandeppa all the beast..
கிருஷ்ணா மிகவும் நன்றி நான் இராமேஸ்வரம் தான் ஆனால் நான் அந்தமானில் இருக்கிறேன். அப்பா நீங்கள் கிருஷ்ணாவிடம் பொய் சொல்லகூடாது உண்மை சொல்லி உதவி பெற்று கொள்ளுங்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினிக்கும் மிகவும் நன்றி
அப்பன் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்ப்ர உங்கள் உண்மையே உங்களள உயர்த்தி யது
நேர்மையும் காதலும் மட்டுமே மனசெங்கும் நிறைந்திருக்கு அந்த ஐயாவுக்கு.
அருமையான காணொளி கிருஷ்ணா இந்த வயதிலும் தனது மனைவியை பாசத்துடனும் வீட்டில் வைத்துவிட்டு ஒருவேளை சாப்பாட்டுக்காக உழைத்து பார்க்கும் குணம் கொண்ட ஐயா சூப்பர் கஷ்டத்தின் மத்தியில் யாராவது வயது வந்த பெண் இல்லை ஆண் சாப்பாட்டுக்கடை முன்னாடியோ சில பெரிய கடைகளுக்கு முன்னாடியே பேங்குளுக்கு முன்னாடியோ இப்படி தொழில் செய்தால் சொந்த முயற்சியில் ஈடுபடுவதைக் கண்டால் அவர் விற்கும் பொருளை வாங்கி அவருக்கு ஒரு நல்லதொரு மகிழ்ச்சியை கொடுங்கள் இதில் அவருடன் ஜாதி மதம் எதுவும் கேட்க வேண்டாம் எல்லோரும் ஒன்று தான்
அக்கினி கை ராசி சூப்பர்..... இந்தக் காலத்தில் உதவி வேண்டாம் என்று ஐயா சொல்வதை கேட்க மெய் சிலிர்க்குது தம்பிகளா.... ❤️❤️❤️❤️👌👌👌👌
😊
ஐயாவிற்கு உதவிய குரு-சிஷ்ஷன்ஷிற்கு மிக்க மிக்க நன்றி!!!🙏🙏🙏
CBI குருவிடம் பொய்யும் களவும் ஆட்டம் கண்டிடும்..... சூப்பர் குரு!!👌🏆👌
அந்த ஐயா அதனது தொழிலுக்காக பொய்சொன்னதில் தப்பில்லை, கிருஸணா உன் மனசுதான் கடவுள் வாழ்கவழமுடன்.❤❤❤
எங்களின் அண்ணா எப்பவும் முகராசியானவர் தான் ஐயாவின் அந்த நல்ல மனசுக்கு தான் அண்ணாவ கடவுள் காட்டி இருக்கார் நீங்க கடவுள் தான் அண்ணா❤❤❤❤❤❤❤❤
அன்புள்ள இடத்தில்
எவ்வளவு தொல்லைகளும் அன்புத் தொல்லைகளாக தெரியும்!!
அவ்வாறுதான்
இந்த ஐயாவும் அம்மாவும் வாழ்கிறார்கள்!!
அதுவும் அறம்தானே!!
அதற்காக மிக்க நன்றி ஐயா!! கடவுள் துணை!!🙏🙏🙏
அவர் உங்கள் தலையை தொட்டு ஆசீர்வாதம் பண்ணினது பெரும் கொடுப்பினை, மூன்றுபேரும் ஆசீர்வாதம் வாங்கியிருக்காணும், மனதால் தூய்மையானவர்கள் ஆசீர்வாதம் என்றும் நன்றாக வாழ வைக்கும்.
அடுத்தோரை நேசிக்கும் இந்த அன்பு கர்த்தருக்குப் பிரியமானது
காதலும் நேர்மையும் மட்டுமே அந்த ஐயாவின் மனசெல்லாம் நிறைந்திருக்கு மகன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஐயாவின் கதையை கேக்க சந்தோசமாக இருக்கு மகன். நல்ல ஒரு காணொளி மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லது கிருஸ்ணா நன்றி நல்லது நடக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் .நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks kirsna unhal anpum atharavum enrum nilaithirukk e anrum valthukinren👍👍👍👍
மதம் எதுவானாலும் மனுசனா வாழ வேண்டும் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்
God bless you brother's ♥ ❤❤ கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும்... ஆமென்
ஐயா பாவம் ❤❤ அவரின் மனசு சூப்பர் இந்த வயசிலையும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவரிடம் இருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள்❤❤
கிருஷ்ணா உதவி பாராட்டுகிறோம்.முஸ்லீம் மிகவும் நல்லவர்கள்.அந்த காலத்திலே கலவரம் நடந்து colombo சென்றபொழுது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்த பொழுது முஸ்லீம் sinhala மக்கள் உதவி செய்தார்கள்.இந்த வயதிலும் தனது மனைவியை பாசத்துடனும் பார்த்துக்கொள்ளுகிறார்.யாரிடம் போய் உதவி கேட்பது என்று தெரியாமல் இருந்தோம்.from canada
யுத்த காலத்தில் என்ன நடந்ததென்று கிழக்கு மக்களிடம் போய் கேளுங்கள்.
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
Dear brother Krishna and kavidoss 🔥 super video . God bless you guys ✝️🙏🏻💞
மனதிரங்கி( or)மனமிரங்கி செய்யும் சேவை மகத்தானது
Super kirushna 👌👌very good man and loving 🥰 his wife ❤super I like this video 👌👌
♥️இப்படியும் ஒரு காதலா?? என்ற மனைவி இப்பவும் வடிவு,மனைவி சாப்பிடாம இருப்பா,எனக்கு ஒன்னும் வேணாம் இந்த வசனங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது மனைவியின் அழகை இன்னமும் ரசிக்கிறார் அழகான காதல் ♥️
Yeah
❤❤❤❤❤❤❤❤
ஆமென் ❤️ தம்பி எல்லைக்கு இறங்கிறவன் ❤ கர்த்தருக்கு கடன் கோடுக்கிறன் ❤அதை திரும்ப கர்த்தர் கோடும் பார் ஆமென் தம்பிகள உங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤
அருமையான காணொளி அண்ணா வாழ்த்துக்கள் 🥰 அந்த அப்பப்பா பாவம் அவருக்கு உதவி செய்யுங்கள். 🙏🏻 இத்தின வயதிலையும் கஷ்டப்படுகிறார். வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது 🙏🏻🙏🏻 god bless you 🙏🏻🙏🏻❤️ brother's ❤️
மனதுக்கு.ரொம்ப.சந்தோசமாக.இருக்கிறது.தங்கமே.எனக்கு.உங்கள்மனதை.நினைத்து.எனக்கு.ஆனந்த.கண்ணீர்.வருகிறது.ஐயாவோட.பேச்சுல.சந்தோசம்.தெரியுது.என்.மகன்.கண்ணில்.பட்டாலே.பெரிய
புண்ணியம்.
ஆமா கிருஷ்ணா ட காச தூக்கி குடுக்கிறார். எவனோ குடுக்கிறான் இவன் குடுக்கிறான்.
Wow very nice super
Super kirishna intha video 2 nalaka ethir parththañ Super kirishna God bless you ❤️ 😘 💖
வாழ்த்துகள் ❤ உங்கள் சேவைகள் தொடரட்டும்
Alhamthulilah 🎉🎉🎉Allah bless you brother's 🎉🎉🎉🎉
காதலுக்கு வயசில்லை❤மனைவிய விட்டுட்டு சாப்டாத மனசு.என்ன oru love ga
Thanks thampiyaa
Intha video va rompa ethirparththan rompa nanri nanpaa❤
Alhamthulillah ❤
Tnx bro
Super Krishna god bless boys🎉🎉🎉🎉🎉🎉🎉
SK thank you God bless youSK where I live thank you is daddy very good❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 no Molly nothing
amazing thambi,s ♥♥♥🙏🙏🙏👍👏💪
அகதிகளாய் நம் இன மக்கள் .... அடைக்களம் தேடி வந்தவர்களின் பிள்ளைகளை ஆதரித்து 🏫 தங்க இடம், உணவு, கல்வி அனைத்தும் கொடுத்து நேசித்தது வரலாறு 📜 🙏🏻✝️💞 கடவுள் அவர்களின் பிள்ளைகளை அநேகருக்கு ஆசீர்வாதமாக இன்று உயர்த்தியுள்ளார் 🙏🏻✝️🧑🏻⚕️🧑🏻⚕️👩🏻⚕️👩🏻⚕️👩🏻🏫 🎊💞💞💞💞💞
Great Krishna 👍👍👍❤❤❤
Haii every one to day video is super and krishna you helping to aiya happy to see thank you. Sk team blessing take care of yourhealth
Good work my good familiy ❤❤❤❤
Super krisna🎉🎉🎉🎉🎉🎉
Krishna ungamanathu kadavul kudi irukkum alayam. iya nalla iruntha vanga kainitta vetham kolvarla athu than iya. Valhavalamudan selikkattum vayakam ❤❤❤❤❤
Great job sk Allah plass you 🤲🤲🤲
God bless you🙏🙏
Got bless you anna🎉❤
Sk Team God bless you From Germany 🇩🇪
Great help 👍👌
Great Krishna good job 👍❤🎉
Nalla samarian krischna❤🎉😂
Krishna always super ❤❤❤❤❤
மனைவியை விட்டு சாப்பிட மாட்டன்... எவ்வளவு பெரிய வார்த்தை....
Happy krishna
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
කිුරිස්නා මම දෙමලින් ලියන්න පුලුවන් තරමි ටරයි කරා මට ලියන්න බැරිවුන ඔයාගේ විඩියෝ දාහක් විතර බැලුවා පට්ට බලන්න බලන්න එපාවෙන්න ඔයා කරන වැඩනමි කියන්න වචන නැ තව ඉදිරියට යාමට දහිරය සක්තිය ලෙබෙවා
கிர்ஸ்ணா.நான்.முடிந்தளவு.தமிழில்.எழுத.முயற்சி.எடுத்தேன்.முடியவில்லை உங்களுடைய.வீடியோ.ஆயிரம்.தடவைக்கு.மேல்.பார்த்திருப்பேன்.எவ்வளவு.பார்த்தாலும்.சலிக்காது.நீங்கள்.செய்யும்.வேலைகளை.சொல்வதற்கு.வார்த்தைகளில்லை.இன்னும்.முன்னேறி.போவதற்கு.தைரியமும்.பெலனும்.கிடைப்பதாக.என்று.எழுதியுள்ளார்
Hi Anna👋 ur great ❤❤❤❤❤❤❤❤❤❤
Super Krishna congratulations
நான் வாழ்கையில பொய் சொன்னதே இல்ல அதால வீட்டில எல்லாரும் என்ன அரிச்சந்திரன் எண்டு கூப்பிடுவினம் .கவிதாஸ்,யது அண்ணயாக்கள் ரெண்டு பேரும் காருக்க தான் இருந்தாங்க எண்டத கடசியாதான் கண்டன் அந்த அளவுக்கு ஐயா உரையாடினார்
Super video anna ❤❤❤❤❤
Ur great Krishna bro 👍👍👍🙌
வணக்கம் தம்பிகள்
Kirisna unmaya enda video wa ederparttukondeh erundan eppade
Seiradala tan appakkum sekkerama suham kedaittadu ennum neraya edupol seigga melum ... melum ....walarwegga
Kandeppa all the beast..
❤❤❤🎉🎉🎉Sk👌👌👍👍👍🙏🙏🙏🙏
God bless you 🙏 🙏 🙏 😢
Thuvesam pollazathu allarukkum vayitry pasi anru onru irukkuthu pollaza janmangal
Great work 👏
Hi thambi ungalaipol nallavarhal irundal nam nade maridum jazibeza mazaminri vala vendum inshallah
Hi bro super ❤❤❤❤❤
Super❤❤❤❤❤
Allah bless you
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉appa. amma🎉🎉🎉🎉
Super ❤❤❤❤❤sk bro
Iyavapartha mikabum pabam help pannuko
👌👌👌👌👌👌👌
Hiok🎉🎉🎉❤❤❤
கிருஷ்ணா தம்பி
கிருஷ்ணா மிகவும் நன்றி நான் இராமேஸ்வரம் தான் ஆனால் நான் அந்தமானில் இருக்கிறேன். அப்பா நீங்கள் கிருஷ்ணாவிடம் பொய் சொல்லகூடாது உண்மை சொல்லி உதவி பெற்று கொள்ளுங்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினிக்கும் மிகவும் நன்றி
hi tambiygala ❤❤❤
thambi 👍🤲❤️
🤲🤲🤲🤲🤲🤲🤲
Hi Annakkal 💗💗💗💗💗💗💗💗💗💗
God bless You anna liebe dich
🔥🔥🔥
🎉🎉🎉
Hi❤❤sk❤bro❤super,super❤❤❤❤
Hi brother 🎉🎉🎉🎉🎉
Engha appa oorum petma nagaram than
👍
Hi❤❤SK❤❤View❤❤❤
♥️♥️♥️♥️♥️
Hi bro ❤❤❤❤❤❤🎉
Hi..sk..Ok..Ok..❤❤❤🎉🎉🎉
❤❤❤
❤❤❤🥰
👍❤️❤️❤️
🎉🎉🎉🎉
Hi ❤❤❤❤
❤🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤