மிகவும் சந்தோசம் உங்கள் இருவரும் சேர்த்து பார்க்கும் போது இப்படியே பிரியாமல் சந்தோசமா இருக்க வேண்டும் உங்களுக்கு. கண்திருஷ்டி காரணம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤அனு இப்போ மேலும் அழகாய் இருக்கிறீர்கள் சந்தோசம்
வசந் அனு உறவுஎன்றொருசொல்இருந்தால் பிரிவுஎன்றொரு பொருளிருக்கும்,காதல் என்றொருகதையிருந்தால் கனவு என்றொரு பொருளிருக்கும் இதுதான் வாழ்க்கை வாழ்க வழமுடன்❤❤❤🎉
இருவரும் சேர்ந்து இருப்பது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது 👌. வசந் மெலிந்து அழகாக இருக்கின்றீர்கள். இப்படியே உடம்பை பார்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் முக்கியம். பிரச்சனைகளை கடந்து போவது தான் வாழ்க்கை. பலரும் பலதை சொல்வார்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவாக இருந்தாலும் முடிவு செய்வது மூலம் பல பிரிவுகள் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். எப்போதும் சந்தோஷமாக ஒன்றாக இருங்கள்.😊
Brother &sister உங்கள் இருவரையும் பார்த்ததில் சந்தோசம் .எப்போதும் இப்படியே சந்தோசமா இருங்க .மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருக்கிறோம் உங்கள் வீடியோக்களை ஏற்கனவே காணவில்லை. உங்கள் வீடியோக்களை தொடரவும் கடவுள் உங்களையும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக
Anu nan ammavuku oru pellai than enaku manathil neraya kavalaikal eruntha kuda solakuda oru sakotharam Ella Ugaludaya family pakum pothu santhosam from swizerland
அனு❤ வசந் உங்கள் இருவரையும் அதிக நாள்களுக்கு பிறகு பார்த்தது மிகவும் சந்தோஷம் ஏன் உங்கள் வீடியோ வர வில்லை என்று கவலைகாக இருந்தது அனுமகள் குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் பிரச்சனை இல்லாத குடும்பங்கள் இல்லை சின்ன சின்ன பிரச்சனை இருந்தால் தான் அன்பும் பாசமும் கூடும் பிரிவு என்ற சொல்லுக்கு போக கூடாது வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Wow. Super. முதலாம் திகதி வரை பார்த்துக் கொண்டு இருந்தேன். சந்தோஷம். இன்று போல் என்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக மகளோடும் மகனோடும் என்றும் இதேபோல் இருக்க வேண்டும். Vasanth.......சரியான கடுங் கேள்வி.😂😂 May God bless you and your families. ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
My mom & dad 50 years marry panni ippavum otrtrumaijaga irukoraanga. Both of your numbers 05.04 my dad my mom 10.05both of yournumbers.. stay happy always brother & sister ❤❤❤
வீட்டுக்கு வீடு வாசல் படி.பிரச்சனை இல்லாத குடும்ப மே இல்லை.எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்து பேசி எந்த நிலைமையிலும் முடிவு உங்களுடைய தாகவே இருக்கட்டும்! நால்வரும் சுக, பெலத்தோடு நீடூழி வாழ ஜீவனுள்ள தேவன் தாமே நடத்துவாராக. ஆமேன்.🙏
Brother &sister உங்கள் இருவரையும் பார்த்ததில் சந்தோசம் .எப்போதும் இப்படியே சந்தோசமா இருங்க .மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருக்கிறோம் உங்கள் வீடியோக்களை ஏற்கனவே காணவில்லை. உங்கள் வீடியோக்களை தொடரவும் கடவுள் உங்களையும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤❤
Hi vashanth and Anu ninkal iruvarum santhosamaka irukkavendum poramaipadukinra kuddathin maththiyil santhosamaka irukkavendum jesuthunaiyaka irupparaka
இருவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி எல்லா குடும்பங்களிலும் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு அதை எல்லாம் உடனே மறந்து விட வேண்டும் உங்கள் குட்டி தம்பி பார்ப்பதற்கு நாங்களும் ஆசையுடன் உள்ளோம்
வணக்கம் வசந் அனு கடவுள் துணை♥♥ பிரச்சனை இல்லாத குடும்ப மே இல்லை சின்ன சண்டை பெரிதாக வேண்டாம் எந்த பிரச்சனைகளை பேசி கடந்து போவது தான் வாழ்க்கை♥♥ ((வெளிநாடு வேண்டாம்))★★nandri. .France. .erundhu:2:9:2024★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்க்க மிகவும்சந்தோசமாக இருக்கிறது இப்படியே இனிவரும்காலங்களிலும் இருக்கவேண்டும் எக்காரணங்களிலும் பிரிவு வேண்டாம் இப்போதுதான் சந்தோசமாக இருக்கு வாழ்க வழமுடன் அனு கல்எறிக்குத் தப்பினாலும் கண்னெறிக்குத் தப்பேலாது வடிவாகத்துடைத்துப்போடுங்கள் இனி பிரிவு வேண்டாம் அழகான குடும்பம் ❤❤❤
வெளிநாட்டில் பிள்ளை. பிறந்து. 5 நாள் தான். நாங்கள் ஓய்வு பிறகு. எல்ல. வேலையும். நாங்கள் தான்
உண்மைதான்.
Unmaitan
Appo neega velindila illai
@@TharshikaPragassஉண்மையாவா😂😂
Unmai
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
மிகவும் சந்தோசம் உங்கள் இருவரும் சேர்த்து பார்க்கும் போது இப்படியே பிரியாமல் சந்தோசமா இருக்க வேண்டும் உங்களுக்கு. கண்திருஷ்டி காரணம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤அனு இப்போ மேலும் அழகாய் இருக்கிறீர்கள் சந்தோசம்
இருவரும் அழகாக இருக்கிறார்களா.விசர்க்கூட்டம். கேடு கெட்ட கீழ் சாதி நழவர்கள்.கிருஸ்ணா என்ற பொன்ஸின் அடிவருடிகள்
Wow so happy to see you both of them ❤❤
உங்கள் வீடியோ பார்த்தது Happy❤❤❤❤
I love u both and u r kids good decision
அழகான வாழ்த்துகள்.!
வசந் அனு உறவுஎன்றொருசொல்இருந்தால் பிரிவுஎன்றொரு பொருளிருக்கும்,காதல் என்றொருகதையிருந்தால் கனவு என்றொரு பொருளிருக்கும் இதுதான் வாழ்க்கை வாழ்க வழமுடன்❤❤❤🎉
God bless your family ❤🎉❤🎉❤🎉
Anu akka ungkala pathathu romba happy ahh irukku ❤🎉😊
Congratulations
Nice to see you both of you 👍
உங்கள் இருவரையும் பார்த்ததில் மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது உங்களுக்குள்ள பிரச்சினைகள் வரக்கூடாது பார்த்ததில் சந்தோஷமா இருக்கு
Nice❤❤❤❤🎉
Nice to see you both again ❤❤
Hi Vasanth and Anu happy to see you back
Welcome back Anu& வாசந்.
Welcome back Anu vasanth 🥰
Super bro &sister🎉🎉🎉
Anu,vasanth sari sai oru poi solla purappadda eallam poiya thaan irukkum ippo neegkal happya irugkal muthala pillaikalukka valanum intha ulakathil 2 uyirkalai armukap paduthiullirkal athukal pavam pillaikal,ugkal kudumpa otrumaiya pathu poramaip pddullarkal suthi podugkal vasanthil pirivu nallaka therikirathu melinthu vaaddi eaduthullathu ok ok jesappa va kaividama thodanthu sellugkal All the best gbu Aaron germaniy
பிரிவிக்குப்பின் இன்னும் ஒருபடி அன்பு கூடும்
இன்றும் கவலைப்பட்டேன் சகோதரன்என் வீடியோப்போடவில்லைஎன்று இரண்டுபேரும் மெலித்துவிட்டிர்கள்இனிஇரண்டுபேரும் சந்தோசமாக இருக்கவும் 🙏❤️🌹
We are very happy brother & sister come back . We are already missing your videos . Continue your videos ❤❤god bless all of you & kids ❤❤❤❤
Welcome back brother & sister god bless all of you ❤❤❤
Niraya nalaikku piraku vidijo poddu irukkegka rompa santhosama irukku anna Akka vaalththukkal
Nice to see you back!❤❤❤
Very nice
இருவரும் சேர்ந்து இருப்பது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது 👌. வசந் மெலிந்து அழகாக இருக்கின்றீர்கள். இப்படியே உடம்பை பார்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் முக்கியம். பிரச்சனைகளை கடந்து போவது தான் வாழ்க்கை. பலரும் பலதை சொல்வார்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவாக இருந்தாலும் முடிவு செய்வது மூலம் பல பிரிவுகள் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். எப்போதும் சந்தோஷமாக ஒன்றாக இருங்கள்.😊
Hi anu vasanth ninkal video podaamal rompa rompa miss panninam nalla santhoosama irukku God bless u 🙌🙌
வாத்துக்கள் இருவருக்கும். வசந் மெலிந்து வடிவாக இருக்கிறீர்கள். இப்படியே உடம்பை வைத்திருக்வும். அதுவும் கூட நன்றாக இருக்கிறீர்கள். எப்பவும் ஒன்றாகவோ பக்த்திலோ இருப்பதுதான் நல்லது. அடிக்கடி பார்த்துக்கொண்டால் பிரச்சனைகள் வருவதுகுறைவு.
உங்கள் இருவரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம். ❤❤❤❤❤❤❤❤
உங்கள் இருவரையும் பார்த்ததில் சந்தோசம் 🥰எப்போதும் இப்படியே சந்தோசமா இருங்க 🙏🏻🥰
Happy to see you both keep your love always be strong
Brother &sister உங்கள் இருவரையும்
பார்த்ததில் சந்தோசம்
.எப்போதும் இப்படியே சந்தோசமா இருங்க .மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருக்கிறோம்
உங்கள் வீடியோக்களை ஏற்கனவே காணவில்லை.
உங்கள் வீடியோக்களை தொடரவும்
கடவுள் உங்களையும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக
எங்கையப்பா போனீங்கள் பார்க்கவே ஆசையாக இருக்கு ( மட்டக்களப்பு)
௨கழக்...திமிர்...வெச்ட்...கலம்..நெரி௩்விட்😊
Valththukkal Thampy &Thanka
I am so glad to see you both ❤❤❤. Lovely 🥰 couple. God bless you both.😊
வாழ்த்துகள் அனு வசந்
மீண்டும் கண்டது மகிழ்ச்சி 😅
Annu very good girl🙏🙏🙏♥️❤️❤️♥️🙏
God bless you both.
❤❤❤
சந்தோஷமாக இருக்கிறது நான் இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் விடியோவை தட்டி பார்த்தேன் எதுவும் போடவில்லை வசந் மெலிந்து விட்டது
Rompa santhosama erukku 2 peraum parththathu eppavum ipidiye happy erukanum ❤❤❤❤❤❤
Anu nan ammavuku oru pellai than enaku manathil neraya kavalaikal eruntha kuda solakuda oru sakotharam Ella Ugaludaya family pakum pothu santhosam from swizerland
Nice to see you both back again, specially Anu ❤❤
😂napidam
Wel Come back Anu Family❤🎉
Annu. Cuite. Vasanthi. Paavam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Welcome back ❤️🫶🫂
இருவரையும் பார்த்தது சந்தோசம். உங்களுக்கு கண் பட்டு ட் டு நல்லா கண்ணுர் சுத்தி போடுங்கள் 👍
கண் பட்டு போற அளவுக்கு கிருஷ்ணா குடும்பம் பெரிய கோடீஸ்வரர் குடும்பம் இல்ல உலகத்து மக்களை நம்பி வாழ்ற குடும்பம்
அனு❤ வசந் உங்கள் இருவரையும் அதிக நாள்களுக்கு பிறகு பார்த்தது மிகவும் சந்தோஷம் ஏன் உங்கள் வீடியோ வர வில்லை என்று கவலைகாக இருந்தது அனுமகள் குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் பிரச்சனை இல்லாத குடும்பங்கள் இல்லை சின்ன சின்ன பிரச்சனை இருந்தால் தான் அன்பும் பாசமும் கூடும் பிரிவு என்ற சொல்லுக்கு போக கூடாது வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Wow. Super. முதலாம் திகதி வரை பார்த்துக் கொண்டு இருந்தேன். சந்தோஷம். இன்று போல் என்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக மகளோடும் மகனோடும் என்றும் இதேபோல் இருக்க வேண்டும்.
Vasanth.......சரியான கடுங் கேள்வி.😂😂
May God bless you and your families. ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
Take care bro
Welcome anu vasanth god bless you ❤❤❤
Ungala pathathu santhosam anu sis
London Anu vasanth Bro great vlogs interest journey.sugamairukengalo.😊❤
Good morning 🌄 súgamairrukengalo 8 🙏🙏
My mom & dad 50 years marry panni ippavum otrtrumaijaga irukoraanga. Both of your numbers 05.04 my dad my mom 10.05both of yournumbers.. stay happy always brother & sister ❤❤❤
வீட்டுக்கு வீடு வாசல் படி.பிரச்சனை இல்லாத குடும்ப மே இல்லை.எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்து பேசி எந்த நிலைமையிலும் முடிவு உங்களுடைய தாகவே இருக்கட்டும்! நால்வரும் சுக, பெலத்தோடு நீடூழி வாழ ஜீவனுள்ள தேவன் தாமே நடத்துவாராக. ஆமேன்.🙏
கண்ணா போடவேண்டிய வீடியோக்களை இப்பவே போடவும் வெளிநாடுபோனால் நேரம் இருக்காது .இது நிச்சயம்❤❤❤🎉
அணு வசந் ஒன்றாக பார்க்கிறது சந்தோஷம் இனி நாடகம் போடுவீங்களா Angel குட்டிய ஏன் காட்டல 🥰💐
I love kuddi boy
Brother &sister உங்கள் இருவரையும்
பார்த்ததில் சந்தோசம்
.எப்போதும் இப்படியே சந்தோசமா இருங்க .மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருக்கிறோம்
உங்கள் வீடியோக்களை ஏற்கனவே காணவில்லை.
உங்கள் வீடியோக்களை தொடரவும்
கடவுள் உங்களையும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤❤
Hiok🎉🎉🎉❤❤❤
❤❤❤🎉🎉🎉
Kann thisdi ❤❤❤❤
❤❤❤❤🎉
Hi 🎉🎉🎉🎉❤
❤❤😍
God bless you 🙏🙏🙏🙏❤️
விசர் கூட்டம் வந்து விட்டு
Visar kuddam vanthathala unkakku enna pirachchani
Dei visara punaku unaku Enna nee en visarukala paka vanthani puna
@@QuencyNisaaappidi avan sonnathala unakku enna pirachinai?
Itha parthu kavalaipadukura visar koodangalum irukuthu
@@Blessed-s4b - ❤❤❤ Super question bro, 👌👌👌. I like it.
சந்தோஷமாக இருக்கு
Hi vashanth and Anu ninkal iruvarum santhosamaka irukkavendum poramaipadukinra kuddathin maththiyil santhosamaka irukkavendum jesuthunaiyaka irupparaka
God. God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Annu. Vasanthi Angel. Baby. Yours family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thanks. 🥰🥰🥰🥰😍😍😍🥳🥳🥳🥳😘😘😘❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️
Im happy. 🙏🙏🙏🙏🙏❤❤❤
இருவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி எல்லா குடும்பங்களிலும் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு அதை எல்லாம் உடனே மறந்து விட வேண்டும் உங்கள் குட்டி தம்பி பார்ப்பதற்கு நாங்களும் ஆசையுடன் உள்ளோம்
Hi sister Anna ❤❤❤❤❤how are you
வணக்கம் வசந் அனு கடவுள் துணை♥♥ பிரச்சனை இல்லாத குடும்ப மே இல்லை சின்ன சண்டை பெரிதாக வேண்டாம் எந்த பிரச்சனைகளை பேசி கடந்து போவது தான் வாழ்க்கை♥♥ ((வெளிநாடு வேண்டாம்))★★nandri. .France. .erundhu:2:9:2024★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Naan yesterday um unga id ya check paninan video kanella.
I miss angel kutti
Thampijai whatsuppictureil parththom videovil eppa kaadduveenga.
Anu..vasanth anrum ippasije irunkoo?anu vasanth paavam..vasanthin mukaththil oru sookam
❤❤❤❤❤❤சந்தோசம்
May our saviour Lord Jesus bless you❤❤❤❤❤ both of three. Be faith on Jesus. We reminding in our prayers.
From Wattala. Michael uncle
Thank you❤❤❤ for your response
❤❤❤❤❤❤❤
அனு ,வசந் வாழ்த்துக்கள் ,வீடியோவிற்கு நன்றி, கர்த்தர் உங்களையும் ,உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக.
Really true kannuru padduviddathu .nagar kovilukku archchanai seijunga....
நல்ல சந்தோசம் அனுவை திரும்ப இன்று பார்த்தது
இப்படி இருங்கள
இருவரும்
Nalla kudumpam eppavum santhosamai erueka kadavul arulpurevaraha
இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்க்க மிகவும்சந்தோசமாக இருக்கிறது இப்படியே இனிவரும்காலங்களிலும் இருக்கவேண்டும் எக்காரணங்களிலும் பிரிவு வேண்டாம் இப்போதுதான் சந்தோசமாக இருக்கு வாழ்க வழமுடன் அனு கல்எறிக்குத் தப்பினாலும் கண்னெறிக்குத் தப்பேலாது வடிவாகத்துடைத்துப்போடுங்கள் இனி பிரிவு வேண்டாம் அழகான குடும்பம் ❤❤❤
இருவரையும் பார்த்த மகிழ்ச்சி😍
Annu. Vasanthi ❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍🙏🏽🙏🏽🙏🏽💕
Naan illamal ponalentru sollakkudathu vasanth . Naan velinaadu ponal entru sollunga vasanth....
Hi 🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi akkachche. ❤❤❤❤
Gratuliere ❤️❤️❤️❤️
This is call “ uadal “. Don’t worry about what others say or do, just live your life with your cute family ❤️. Good luck with your happy future 🙏🏽
Be happy god bless
Hiஅனு
Hi வசந்
எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு இனி சந்தோசமா இருங்கள்
Super❤super❤akka❤