ஒரே வீட்டில் இரு மனைவிகளிடம் வாழும் கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 23 செப்டம்பர் 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 497

  • @SuganthiA-pb3df
    @SuganthiA-pb3df 7 หลายเดือนก่อน +378

    2024 la pakkuravanka oru like podunga 🤗💐

    • @SanjayAjay-zn3xr
      @SanjayAjay-zn3xr 6 หลายเดือนก่อน +4

      முதல் பொண்டாட்டி அழுது நடிக்கிறா எல்லாத்துக்கும் இவ தான் காரணம்

    • @Zain-xt2sy
      @Zain-xt2sy 6 หลายเดือนก่อน +2

      Feb 29

    • @sajnasha
      @sajnasha 5 หลายเดือนก่อน +2

      Mar 27

    • @btsmahabharatamfan8494
      @btsmahabharatamfan8494 5 หลายเดือนก่อน

      April 9

    • @suganya2486
      @suganya2486 4 หลายเดือนก่อน

      S❤

  • @thuvarakan1003
    @thuvarakan1003 ปีที่แล้ว +151

    அம்மா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கோ

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +165

    ஒத்துழைப்பு கொடுத்த முதல்
    மனைவி, படித்த முட்டாள் 2ம் மனைவி, ஆனந்தமாக சிரிக்கும் அசட்டு அப்பன், குஷாலாகக் போஸ் கொடுக்கும் புருஷன். இவர்களை வைத்து போராடும்
    லக்ஷ்மி மேடம்......

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +28

    இந்த பொம்பளை முதல்ல அம்மா மேலே complaint பண்ணியிருக்கு அதுக்கு ஒரு காரணம், அப்புறம் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டு அதுக்கு ஒரு காரணம்.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +83

    கூட்டாஞ்சோறு ஆக்கி, அம்மா அப்பா விளையாட்டு சின்ன வயசுல விளையாடற மாதிரி விளையாடி இருக்காங்க மூனு பேரும்.

    • @GB-jw9lm
      @GB-jw9lm 17 ชั่วโมงที่ผ่านมา

      Threesome try செஞ்சி இருக்கான் .

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +10

    அந்த பெண்ணுக்கும் அவன் மீது ஆசை இருந்து இருக்கு முதல் மனைவிக்கு தனக்கு வாழ்க்கை போய்விடும் என்ற நினைப்பு
    குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் என்ன வாழ்க்கை இப்படியும் மனிதர்கள் வாழ்க்கை

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 ปีที่แล้ว +62

    என்ன அநியாயம்? லக்ஷ்மி அம்மா டயலாக் சூப்பர்.

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 ปีที่แล้ว +83

    அவன் ஒன்னும் உணர்ந்த மாதிரி தெரியல புதுசா ஒன்னு தேட போறான்

  • @user-gb6yb4sy8t
    @user-gb6yb4sy8t 6 หลายเดือนก่อน +10

    1 wife very pavam😢innocent

  • @CuteMeow22
    @CuteMeow22 ปีที่แล้ว +22

    Red saree slang puriyudhu illa romba speed ah irukku

    • @thiyasanrs1803
      @thiyasanrs1803 6 หลายเดือนก่อน +4

      2× la pora madhiri iruku ava pesuradhu

    • @CuteMeow22
      @CuteMeow22 6 หลายเดือนก่อน +2

      @@thiyasanrs1803 Adhan 🤣🤣🤣

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 ปีที่แล้ว +27

    பிள்ளைகள் செய்த தவறுக்கு தந்தை தலைகுனிந்து உட்கார்ந்து இருக்கிறார் முதல் மனைவியை புருஷன் இன்னொரு திருமணம் செய்வதற்கு உடந்தையாக இருந்து விட்டேன் இப்பொழுது புருஷனுக்கு சமைச்சுப் போட மனைவிக்கு ஆசை இருக்காதா என்று கேட்கிறாள் அவனும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்த தவறுக்கு கொஞ்சம் கூட வருந்தாமல் சிரித்துக் கொண்டே இருக்கின்றான் பெண்கள் ஏமாளியாக இருக்கும் வரை இவன் போன்ற கயவர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்

  • @ha_bi558
    @ha_bi558 9 หลายเดือนก่อน +34

    Enna voice da ithu red saree 😤😵‍💫😬🤐, headset potruken kaadhu kulla kaya muya nu ore sound 🤯

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 6 หลายเดือนก่อน +19

    அந்த ஆள் சிரித்து கொண்டே இருப்பது பார்க்கும் போது கொன்று விடலாம் போல வெறி வருது அவனுக்கு பெரிய மன்மதகுஞ்சு என்று நினைப்பு வேற

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 ปีที่แล้ว +17

    The younger girl and the husband has played the game.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +20

    புருஷன் ஆச பட்டான் நீ கல்யாணம் பன்னி வச்சி இருக்க இப்போ தான் தெரியுது அதுல இருக்குற வலி.பாவமா இருக்கு உன்ன பாக்கும் போது அப்போ உன்னோட வயது அப்படி கொஞ்சம் நிதானமா இருந்து இருந்தா இதுல இருந்து தப்பிச்சு இருக்கலாம் ஏண்டா இப்படி பொண்ணுங்க வாழ்க்கைய நாசம் பண்ணுரிங்க இவன் திருந்துனா மாதிரி தெரியல

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    சரியான தீர்ப்பு லெட்சுமி மேடம் சூப்பர்

  • @umav3599
    @umav3599 6 หลายเดือนก่อน +5

    Vanaja girijanu oru movie la oorvasi mam pesura madhiri irukku mudhal manaivi pesuradhu romba paavam indha paavamlam ivana summa vidadhu

  • @umabalacreation6990
    @umabalacreation6990 ปีที่แล้ว +63

    Lakshmi mam is very great 👍

    • @seenivasan3219
      @seenivasan3219 ปีที่แล้ว

      ஆச்சாரிதொழில்செயுபவனுக்குசூடுஅதிகம்

    • @jayanthijayanthi9194
      @jayanthijayanthi9194 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 ปีที่แล้ว +30

    First wife is under tremendous stress. The man will happily go and keep another girl. He will not realise or improve.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 หลายเดือนก่อน +7

    Mom.....முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாவது கல்யாணம் பன்னிக்கலாம் என்று சொல்லியுள்ளீர்களே.........

  • @tammyarumugam9118
    @tammyarumugam9118 4 ปีที่แล้ว +30

    Culprit is the younger girl, who had actually fallen in love, with that guy, who is good looking. Well planned and the the first wife was"manipulated" by that two culprits.

    • @BruhTubs
      @BruhTubs 7 หลายเดือนก่อน

      That the girl is to be blamed , yes . But that guy is good looking?? He looks like a poriki

  • @joicejoy5570
    @joicejoy5570 5 ปีที่แล้ว +40

    Red saree pesuratha kekurathuku intha program bgm evlavo better. Sssabba mudila

    • @rajsmart787
      @rajsmart787 4 ปีที่แล้ว

      Fraduga

    • @luvubaby7411
      @luvubaby7411 4 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁😁

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +33

    அப்பாவும் முதபெண்டாட்டியும் சரியான பேக்கு

    • @GB-jw9lm
      @GB-jw9lm 17 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் அக்கா.

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn 9 หลายเดือนก่อน +15

    Best reaction from lakshmi mam

    • @Rani-cj7dz
      @Rani-cj7dz 4 หลายเดือนก่อน

      {

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 ปีที่แล้ว +30

    2ND wife rompa nadikkiral ontrum theriyathaval pol.avalal than ella problamum.

  • @ghoniappu6621
    @ghoniappu6621 7 ปีที่แล้ว +11

    good medam

  • @KrishnaMurthy-tf8mn
    @KrishnaMurthy-tf8mn ปีที่แล้ว +7

    I am in Bangalore i waching solvadhalam oonmai Reayali your a very great Lakshmi

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 ปีที่แล้ว +33

    First wife super acting

  • @nikitha7a645
    @nikitha7a645 5 ปีที่แล้ว +93

    Mrs.லக்ஷ்மி உங்க விசாரணை புரிஞ்சிக்க முடியல்லையே. அந்த பொண்ணுக்கு வாயில் வெரளைவிட்டா கடிக்க தெரியாதா? பிளஸ் டூ படிக்கிற பொண்ணுக்கு மண்டைக்குள் என்ன களிமண்ணா இருக்கு. அவனுடைய பொண்டாட்டிக்கு படிப்பறிவு இல்லை கிணத்து தவளையா வாழ்ந்த பொண்ணு. அந்தபொண்ணை குறைசொல்லமுடியாது. படிச்சபொண்ணு பெத்தவங்களை ஏமாத்தி இந்தளவுக்கு வந்தக்கு காரணம் அவளே தான்.

    • @aidabukolmatastt4805
      @aidabukolmatastt4805 4 ปีที่แล้ว +2

      yes tru

    • @jessiejessie3376
      @jessiejessie3376 4 ปีที่แล้ว +2

      Hmm ama ava ena kozhandhaiya 18 vayasu ponnu mrg panna yennaku vena vitla soliduvanu soli erukanum

    • @davidraja6490
      @davidraja6490 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @vallisv9672
      @vallisv9672 10 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @sathieshkumarsk
      @sathieshkumarsk 10 หลายเดือนก่อน +3

      Ore visayam andha ponnuku Edhum teriadhunu solradhu tappu
      Mrg Anadhum next level Ku poga Mattum terium vera Edhum teriadhu paavam andha pacha mannuku

  • @prn.3829
    @prn.3829 4 ปีที่แล้ว +32

    இந்த காலத்தில் இப்படி 2 அப்பாவி பெண்களா..??
    அதிலும் 2வது மனைவியை என்ன சொல்றது....??

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +30

    இந்த ஷோவிற்க்கு என்ன comments பன்றதுனும் எரியல மேடம். உங்கள் கருத்தை மதிக்கிறேன். மேடம்.

  • @mythilyjohnson3643
    @mythilyjohnson3643 4 ปีที่แล้ว +35

    The younger girl with his baby (she is not second wife) is sneaky. She is acting innocent. If she didn’t want anything to so with a married man she wouldn’t have gone to meet the wife at the park. She gave the man ideas how to marry her with first wife’s permission. She is now acting like she was just a 14 year old. Father knows the truth that’s y he won’t say anything.

  • @nikitha7a645
    @nikitha7a645 5 ปีที่แล้ว +45

    இரண்டு பெண்களும் வழி விட்டா ஆவன் ரூட் கிளியர் வேற ஒரு பொண்ணை வச்சிப்பான். நீதி மன்றத்தை அணுகி அவனுக்கு தண்டனை கொடுக்கணும். அதுதான் சரியான முறை.

  • @thiyagarajan1099
    @thiyagarajan1099 3 ปีที่แล้ว +29

    இந்த ஆள் அப்பனே கிடையாது.செலவு மிச்சம்.

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +28

    Her father is laughing. Moreover he is a govt servant. Good father.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +5

    என்னம்மா இப்படிபண்ரேங்களேம்மா

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 ปีที่แล้ว +91

    ஓய் சிகப்பு சேல உண்ண செருப்பால அடிக்கனும், உன் புருசன் சரியில்லனா சோத்துல டிம்மட் வச்சி குடு, நீ என்ன தியாகியா

  • @sathishbaskar6541
    @sathishbaskar6541 4 ปีที่แล้ว +41

    கேவலமா இருக்குமா இதல்லாம் கேட்குறதுக்கு

  • @SSYYasMine
    @SSYYasMine 4 ปีที่แล้ว +15

    அம்மா இது மாதிரியான உரவு இந்தா உலகத்தில் நிரைய இருக்கு ஏன் கனவர் இப்படி தான் 😭😭😭

    • @meenu337
      @meenu337 4 ปีที่แล้ว +3

      அய்யோ. ..be careful

    • @magalakshmi921
      @magalakshmi921 3 ปีที่แล้ว +2

      அழுவாதிங்க அக்கா

    • @kamalikamali2934
      @kamalikamali2934 3 ปีที่แล้ว +2

      Don't feel sis avanga maaruvanga alugathinga sister 😥😥

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +43

    ஐயையோ அவ ஒண்ணுமே தெரியாத பாப்பா போங்கடி அவன் பெண்டாட்டி புள்ளை இருக்கிறது தெரிஞ்சும் இந்த சிங்காரிக்கு எங்கே போச்சு மனசு சின்னப்புள்ளைக்கு கள்ளக்குடித்தனம் பண்ணியிருக்கா என்ன திமிர் மகாராணிமாதிரி பேசுறா அவரை விட்டுப்போக மனசே இல்லை

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 ปีที่แล้ว +29

    அவன் ஜாலியா இன்னொருத்திய பார்த்துட்டு போயிடுவான்

  • @venisri2120
    @venisri2120 4 ปีที่แล้ว +15

    Red saree pesarathe puriyala

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf ปีที่แล้ว +12

    Lakshmi chumma chinna ponnunu solathenga chinna ponnuku aduthava pursuanta pogamattum tharitha saruppala adikanum

  • @kalaikavi4380
    @kalaikavi4380 4 ปีที่แล้ว +6

    Madam slang nalla iruku

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 9 หลายเดือนก่อน +7

    நல்ல லட்சணமா இருக்கு அந்த பொண்ணு....
    பாவம் வாழ்க்கையை தொலைச்சிட்டு 😢😢

  • @rajeswari8098
    @rajeswari8098 ปีที่แล้ว +9

    Yaru Ellam 2023 la pakuriga marubhadiyum inda nigazhichi nadakanumnu yarellam ninachikuriga I love you Mam

  • @saniraphealsanirapheal3305
    @saniraphealsanirapheal3305 8 ปีที่แล้ว +5

    GUD JUDGEMENT MAM SALUTE

  • @Rabiya-qw2tu
    @Rabiya-qw2tu 7 หลายเดือนก่อน +3

    அப்போ கூட யாரு திருந்தவே மாட்டாங்க

  • @KumarijegaYogesh
    @KumarijegaYogesh 6 หลายเดือนก่อน +8

    Pink saree parthale veriyaguthu aluthe sathikkithu

    • @user-zx3fb9vp3n
      @user-zx3fb9vp3n 2 หลายเดือนก่อน

      Avlo alazghA va irukku pink saree

  • @user-wp7no7on3t
    @user-wp7no7on3t ปีที่แล้ว +18

    Rendavathu ponnai partha sevuttula adikkanum pola iruku.. Romba pathini than...
    Onnume theriyathu pola acting😊

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 11 หลายเดือนก่อน +8

    Mistake is 2nd wife she know that man is married yet she wants him. She should have neglect both of them and complain to her parents or police.1st wife scared husband will leave her so she tries to convince that girl to marry her husband 😅

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +6

    😅அடியே சிகப்பு சேலை நீ உன் புருஷன் சாமானத்தை கடிச்சு துப்பி இருந்தா இவ்வளவு பிரச்சினை வருமாடி😂😂😂
    ஒரு கத்தி ரெண்டு உரை😮😮😂😂

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +32

    Kannai.திறந்துகொண்டு கிணற்றில் விழுந்த முதல் மனைவியை paarthaale.அழுவதை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது

  • @sayan2776
    @sayan2776 6 ปีที่แล้ว +13

    நன்றி மேடம் நீங்க" பன்றதுதான் சரி

  • @manjeshmanjesh5200
    @manjeshmanjesh5200 4 ปีที่แล้ว +7

    Oru family ya samaalikkuradhe kastam nee eppadi samalikkura

  • @kalasunder6818
    @kalasunder6818 3 ปีที่แล้ว +10

    Lakshmi madam you were too rude to the first wife, chinnaponnu who? How many times you repeated the same word chinna ponnu chinna ponnu... she is NOT a chinna ponnu, she is acting...

  • @rajashreeshree2563
    @rajashreeshree2563 4 ปีที่แล้ว +12

    முதல் மனைவி ஒத்துக்கொண்டால் தான் இரண்டாவது மனைவி குழைந்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் இதை ஏன் சொல்வது இல்லை திரு மதி லட்சுமி ராமகிருஷ்ணன்

    • @murugavel3907
      @murugavel3907 4 ปีที่แล้ว

      Yerandavathu manaivikku tha angigaram illai kolanthai avaruthu yenral kulanthaikku urimai undu

  • @navamani854
    @navamani854 5 ปีที่แล้ว +20

    மாப்பிள்ளை மைண்ட் வாய்ஸ்:::ஹையா....ஜாலி....3வது ஒன்னு கிடைக்க லட்சுமி மேடம் வழி பண்ணிட்டீங்க...தேங்க்ஸ் மேடம்...

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +5

    ரெண்டு பேரும் அனுசரிச்சு வாழ்ந்தா யாரும் தடுக்க சட்டம் இல்லை லஷ்மிமா

  • @latchmimathivanan2370
    @latchmimathivanan2370 8 ปีที่แล้ว +15

    good judgement mam..

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 4 ปีที่แล้ว +32

    Red Saree ya serupala adinga🙄🙄🙄

  • @annavel5142
    @annavel5142 11 ปีที่แล้ว +6

    good dissision

  • @drarjunmuralidharan
    @drarjunmuralidharan 4 ปีที่แล้ว +26

    Useless father..
    Laxmi: Enna pannalam
    He: neenga sollunga madam
    after 5 min
    Laxmi: Enna pannalam
    He: neenga sollunga madam
    at end
    Laxmi: Enna pannalam
    He: neenga sollunga madam
    Laxmi mind voice: Yarachum pesunga da appa dhan trp yetha mudiyum..pesara oruthiyum ivlo fast a pesara..

  • @malarramalingam852
    @malarramalingam852 8 หลายเดือนก่อน +2

    Lakhmi mam neenga very good

  • @radharam1787
    @radharam1787 7 หลายเดือนก่อน +1

    Super mam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +6

    தப்பு பண்ணிட்டேன் இப்பதான் தெரியுது. எப்படியோ குழந்தை பெத்துக்கிறார்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலம் ???

    • @mageshewari1390
      @mageshewari1390 ปีที่แล้ว

      என்ன ராஜன் இவங்களுக்குஆழ்மனசிகச்சைஇல்லயாஹிஹிஹி

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว

      @@mageshewari1390 சிந்திக்கும் மனது கொஞ்சமாவது வேண்டும்
      அவர்கள் செய்த தப்புக்கு குழந்தைகள் என்ன பாவம் செய்து இருக்கவேண்டும்

  • @arunakar2570
    @arunakar2570 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் மேடம் எனக்கு இந்தா எண்ணம் எனக்கு நாம் கிடைக்கு❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว +2

    Super

  • @indiraammuammu5227
    @indiraammuammu5227 3 ปีที่แล้ว +3

    Nalla appa

  • @arunaa5632
    @arunaa5632 3 ปีที่แล้ว +11

    Every time they say friends sa paluguno I feel like slapping ...kada irrunduchan eva school la palagunala.. what a shame

    • @BruhTubs
      @BruhTubs 7 หลายเดือนก่อน

      Yes exactly!

  • @youngcinemakers7048
    @youngcinemakers7048 3 ปีที่แล้ว +23

    அப்பனா அவன் சீரிக்கிறான்.

  • @jjmk4108
    @jjmk4108 10 หลายเดือนก่อน +5

    1st wife is not good. Eva athuku park ku ponna. Intha ponnoda life fa waste pannitu ippo purusan venumama. Red saree ya thorathi veduinga

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat 3 หลายเดือนก่อน

    Corect madam

  • @sandhiyaaarthi7283
    @sandhiyaaarthi7283 ปีที่แล้ว +6

    Laxmi mam neenga marupadiyum varanum please meendum solvathellam unmai program varanum

  • @salmankhanneelasandrabanga4182
    @salmankhanneelasandrabanga4182 11 หลายเดือนก่อน +3

    best option... pesama avane Dubail ketti vittathaan nallathu...kastam yennana anubavikkanum😮..

  • @JoJo-yw6tw
    @JoJo-yw6tw 4 ปีที่แล้ว +6

    Not understanding what the first wife is trying to tell. It’s like she talking totally a different language other than Tamil. Very sad

  • @kaliswari8855
    @kaliswari8855 4 ปีที่แล้ว +1

    Amma en kanavarum ennai yamathi muthal thirumanathai maraithu ennai thirumanam seithu kondar nan yamanthuten appo enakku 17yrs mam theriyamal panniten pinnadi enakku theriya vanthathu enakku 2chinna pasanga irukkanga enna seivathendru theriyamal nikkuren yaraium nambave nambathenga

  • @logaponniah61
    @logaponniah61 7 หลายเดือนก่อน +2

    The pink saree is crazy

  • @usharaj3691
    @usharaj3691 4 ปีที่แล้ว +22

    ஐயோ...., வயதெரிச்சலா... இருக்கு. தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடப்பதை பார்த்தால், நாக்கை பிடிங்கக்கலாம்னு இருக்கு. ஒழுக்கத்தையே மறந்துடுவாங்க போல இருக்கு . மருமகனும்,மாமனாரும் சிரிப்பதை பார்த்தால், மீடியாவில் வந்ததற்கு சந்தோஷமாக இருப்பது போல் தெரிகிறது. கர்மம்.........

  • @ramyameghana2129
    @ramyameghana2129 5 ปีที่แล้ว +26

    Indha red saree ya modhalla kollanum, ippo inga vandhava munnave vandhirundha innoru ponnoda life aavdhu save airukkum. Ippovandhu andha ponna pesina,.

  • @laratherottweiler7422
    @laratherottweiler7422 5 ปีที่แล้ว +23

    This red saree what language she is talking??? Not a single word is understood

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டு பெண்களுக்கு 2nd hand interested. இதுக்கு நன்றாக தெரியும்

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +37

    இரண்டு பொம்பளை களுக்கும்
    மூளை இல்லை

  • @jjmk4108
    @jjmk4108 10 หลายเดือนก่อน +2

    Red saree pesurathu puriyala

  • @lakshmi_vignesh8629
    @lakshmi_vignesh8629 5 ปีที่แล้ว +3

    background music super.......

  • @janupriya3310
    @janupriya3310 ปีที่แล้ว +22

    Porambokku yeppadi ukkandhu sirikkiran paarunga.😢😢😢😢

  • @rathensasirt1153
    @rathensasirt1153 8 ปีที่แล้ว +8

    nalla kellengge madam

  • @kalasunder6818
    @kalasunder6818 4 ปีที่แล้ว +14

    Why are you feeling sorry for that 3rd rate girl Lakhshmi madam? What do you mean by " Chinnaponnu

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 5 หลายเดือนก่อน

    நிறைய பெண் குழந்தைகள் அறியா வயதில் தவறி விடுகின்றன தாய் தகப்பன் பேச்சை கேட்பதில்லை இதற்கு சில நட்புமும் காரணம்

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 ปีที่แล้ว +13

    But one thing is sure, he's enjoying with another xxxxx

    • @jeganjegan3240
      @jeganjegan3240 ปีที่แล้ว

      Ne Tamil thanay Tamil la pesuga

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 ปีที่แล้ว +1

    Madam sooo great TQ Z tamil RVS BANGALORE

  • @anitha7151
    @anitha7151 6 หลายเดือนก่อน +1

    ஆண்ட பரம்பரை பாரிதாபங்கள்.. நாடக காதல் என்று சொல்லி இளம் ஆண்களை கொன்ற ஆண்ட பரம்பரை கூட்டங்கள் குடிசை கொளுத்திகள் எங்கே?? இதற்கு எல்லாம் வந்து இது போன்ற ஆண்களை கொன்று ரயில் தண்டவாளத்தில் போடுவதில்லை ஏன்?

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +24

    Kalla kadhal always ends in Murder.

  • @kanchanaj8416
    @kanchanaj8416 8 หลายเดือนก่อน +4

    இரண்டாம் பாப்பா பாவம். வாயில் விரலை வச்சா கூட கடிக்க தெரியாது 😂😂. முதல் ஆளு கூட சரியில்லை. அந்த நாய் கேட்டால் கூட்டி கொடுக்கலாமா

  • @user-hh6xj4zn9r
    @user-hh6xj4zn9r ปีที่แล้ว +2

    Parents a yamathinthukku ithu venum

  • @malarmalar2967
    @malarmalar2967 10 หลายเดือนก่อน +5

    இவனை ஜெயிலுக்கு அனுப்பவும்

  • @asachusweths8341
    @asachusweths8341 9 หลายเดือนก่อน +1

    25:50 yamma

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +1

    மூன்றாம். தாரம் கல்யாணம் பண்ணிப்பான்

  • @rafideenhajara1251
    @rafideenhajara1251 ปีที่แล้ว +10

    2 aavadhu summa illa, adhuvumbvirumbirukku

  • @kumars1267
    @kumars1267 8 ปีที่แล้ว +19

    wife is innocent....