இத தாலி கட்டுறதுக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாமே 😱 - Solvathellam Unmai Zee Tamil - Ep. 899

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 417

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 หลายเดือนก่อน +91

    இந்த நிகழ்ச்சி திரும்ப வரனும் என்று சொல்றவங்க லைக் பன்னுங்க 👍

  • @Nirmoos1
    @Nirmoos1 ปีที่แล้ว +316

    அக்கா தங்கச்சிக்காக வாழ்ந்தாலும் வாழவேன் அவ கூட வாழமாட்டேன் னி சொன்னியே அதுதான் அவளுக்கு கிடைத்த செருப்படி சூப்பர் டா தம்பி நீ நல்லாயிருப்பே

  • @mvignesh7769
    @mvignesh7769 6 หลายเดือนก่อน +33

    நாக்கு விளையாட்டு ஓனர் நல்லா விளையாண்டு இருக்கான் அதான் ருசி விடமுடியல

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +89

    இளமை அழகு என்று கர்வம்.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்.

  • @mangairagav9101
    @mangairagav9101 10 หลายเดือนก่อน +58

    ஓனருக்கு மூணாந்தாரமா போகத்தயார், அம்மா உடந்தை

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 5 หลายเดือนก่อน +1

      Ivaluku Settle husband venumom
      Avanuku wife children irunthalum ok vom.

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n 6 หลายเดือนก่อน +51

    அந்த அம்மாவும் இளவயதில் ஐட்டமா இருந்திருக்கும்
    அதனாலதான் தன் மகளின் தவறுக்கு துணை போகிறது

    • @kamal8052
      @kamal8052 หลายเดือนก่อน +1

      இப்படி பேசாதீங்க அண்ணா, தப்பு நம்ம வீட்லையும் பெண்கள் இருக்கிறார்கள்

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 หลายเดือนก่อน +5

    லக்ஸ்மி மேடம் உங்கள ரொம்ப புடிக்கும் 🎉🎉🎉

  • @manikammanjula3419
    @manikammanjula3419 9 หลายเดือนก่อน +87

    இவ்ளோ நல்ல நிகழ்ச்சியில் தடை பண்ணி வச்சிருக்காங்க பார்த்து கெட்டு போற நிகழ்ச்சி எல்லாம் எவ்வளவு இருக்கு அதையெல்லாம் தடை பண்றது இத தடை பண்ணி வச்சிருக்காங் இந்த நிகழ்ச்சியை பார்த்து திருத்தறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க எப்படி போனா இந்த மாதிரி தப்பு பேரு தான் வரும் வாழ்க்கை சீரியல் என்று தெரியிறவங்க தெரியுது அதனால இந்த நிகழ்ச்சி கண்டிப்பா போடுங்க

    • @murukesunmurukesun9981
      @murukesunmurukesun9981 8 หลายเดือนก่อน

      வக்கீல் நாதாரிகள் தான் இந்த நிகழ்ச்சியை தடை செய்துள்ளனர்

    • @user-pd9hf1jl9t
      @user-pd9hf1jl9t 4 หลายเดือนก่อน

      Ll ll lo PPL lol pl

  • @Vel651
    @Vel651 7 หลายเดือนก่อน +49

    இந்த மாதிரி பையன பார்த்த உடனே பிடிக்காது ஆனால் வாழ வாழத்தான்இனிக்கும்

  • @tamiltamil3503
    @tamiltamil3503 8 หลายเดือนก่อน +13

    பையன் semmaiya சொன்னாரு

  • @geethaarumugam6426
    @geethaarumugam6426 9 หลายเดือนก่อน +50

    நான் இந்த நிகழ்ச்சி யை,22.11.2023அன்றுதான் பார்த்தேன்.
    இந்த சம்பவம் போல் அச்சு அசலாய், என் மகன் வாழ்க்கையிலும் ஒரு நாதாரி குடும்பம் நுழைந்து, என் மகன் வாழ்க்கையை சீரழி த்துள்ளது.
    கொஞ்சம் கூட மாற்றமில்லை.
    இவர்கள் எப்படி சீர்க்கெட்டு நாரி ப்போவார்களோ ஆண்டவா!!

    • @Vel651
      @Vel651 7 หลายเดือนก่อน +1

      ஓணர்கலை ஒதைக்கனும்

    • @anitha7151
      @anitha7151 5 หลายเดือนก่อน +2

      Ammavirkku owner kooda edho irruku. Owner ponnai correct panna ammaa vushaar aagi oru appaavi pyan vazhvvai keduththu vittaargal.. god bless you thambi you do not worry you will get a better person than this prostitute

    • @GB-jw9lm
      @GB-jw9lm หลายเดือนก่อน

      என்னா ஆச்சுங்க?

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 29 วันที่ผ่านมา

      Ippa unga son epdi irukukanga nallarukangala

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 7 หลายเดือนก่อน +49

    ஓனர் நன்றாக வாழைப்பழம் சாப்பிட விட்டுருக்கிறார் 😂 தம்பி தப்பிச்சுரு

    • @Wanderer_1982
      @Wanderer_1982 3 หลายเดือนก่อน +1

      லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலா உங்கள அங்க உட்கார வச்சிருந்தா மொத கேள்வி இததான் அவங்கள கேட்ருப்பீங்க போல.

  • @jayalakshmi7633
    @jayalakshmi7633 5 หลายเดือนก่อน +11

    Owner is the first culprit....

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +70

    ரவடிமாதிரி தாயும் மகளும் பேசுராலுக இந்த ராங்கிகாரி வேண்டாம் தம்பி உங்களுக்கு நல்லவாழ்க்கை அமையும்

  • @skarumalai1976
    @skarumalai1976 9 หลายเดือนก่อน +41

    என்ன பண்றது ஓனர் கூட சுத்தி ஆச்சு எல்லாத்தையும் முடிச்சாச்சு அடுத்தவங்க கூட போகும் போது மனசு உறுத்தும் அப்படி பார்த்தா இந்த பெண் செய்தது சரியே கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் சரி

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 9 หลายเดือนก่อน +37

    தம்பி உங்களுக்கு நல்ல பெண் கிடைக்கும் இதை விட்டு தள்ளு

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +57

    மூட்டு வலி முத்தம்மா இதெல்லாம் ரெம்ப தப்புமா 😅

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +64

    லட்சுமி அந்த பெண்ணை அவனோடு சேர்ந்து வாழ சொல்வது தப்பு!

    • @rockline5583
      @rockline5583 ปีที่แล้ว

      Unakku eppadi oru poonu sonna unakku theriyum.,..,

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      @@rockline5583 ... கிறுக்கு முண்டமாடா நீ நாயே? அந்த பெண்ணுக்கு அவனுடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பமே இல்லை, அவளைப்போய் அவனுடன் சேர்ந்து வாழ் என்றுன்சொல்வது முட்டாள்தனம். இதில் என்னை பார்த்து எந்த பெண்ணும் எதுவும் சொல்ல தேவை இல்லை. நீ மூடு அறிவுகெட்ட நாயே! 😀😀😀

    • @humanspeeker3903
      @humanspeeker3903 3 หลายเดือนก่อน

    • @sundariyer3192
      @sundariyer3192 3 หลายเดือนก่อน

      @@humanspeeker3903 ... 👍

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +47

    பூசனிக்காய் பிஞ்ஞிலேயே பழூத்தது......

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +20

    அம்மாவை பார்த்தால் இன்னோரு கல்யாணம் செய்யறமாதிரி இருக்கு அதுக்குள்ள மகளுக்கு. கல்யாணம்

  • @priyapinky1949
    @priyapinky1949 15 วันที่ผ่านมา +3

    Antha amma than anupivaipa owner kuda maga valkai kedukurathu Ava than

  • @makiz6323
    @makiz6323 ปีที่แล้ว +25

    2023 Comment padika vanthavanga like potonga

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 ปีที่แล้ว +98

    ஒரு வேளை அந்த ஓனர் அந்த பொண்ணுக்கும் அவங்க அம்மாவுக்கும் காசு கொடுக்குறாரோ🤔

  • @devadoss7050
    @devadoss7050 ปีที่แล้ว +41

    பெண் தான் கொஞ்சம் அழகா இருக்கான்னா போதும் தற்பெருமை வந்து விடும் இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் பிடிக்க வில்லை என்றால் கண்டுக்கொள்ளவே கூடாது தூக்கி தூர போட்டு போய் விடவேண்டும் கெஞ்சவோ கொஞ்சவோ கூடாது அதான் செருப்படி

  • @bigilprasanth749
    @bigilprasanth749 4 หลายเดือนก่อน +12

    நல்ல அம்மா நல்ல பொண்ணு சூப்பர் குடும்பம் விளங்கிரும் 🤣🤣🤣🤣

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 4 หลายเดือนก่อน

      அம்மா மோசம்
      பெண் முகரைய பாத்தாலே தெரியுது அவ தப்பு பண்ணி இருக்கானு

  • @user-gm4vk8bf6s
    @user-gm4vk8bf6s ปีที่แล้ว +14

    சில பேத்த பாத்தா பார்த்த உடனே பிடிக்கும் சில பேத்த பார்த்தாலும்

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o ปีที่แล้ว +78

    அந்த பொண்ணு ஓனர் கூட விளையாடிட்டா, அவள் அம்மாவும் கூட்டு இப்போ ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறார்கள்

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +35

    அம்மாவும் மகளும் ஓனர் தான் விருப்பம் எங்க விருப்பம் நீ வேண்டாம் ஓனர் தான் வேண்டும் இருவருக்கும் இடையேயான வேறுபாடு இன்றி ஓனர் சமமாக பார்த்துக் கொண்டிருக்க🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶😀😎😎😎😎😀😀😀🦶

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +43

    தாயே தன் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாள். முதலாளிக்கு. கீப்பாக இருக்கமுடிவு செய்துவிட்டாள்

  • @Adangappa420
    @Adangappa420 ปีที่แล้ว +8

    Amma um ponnnum kumthaa vaa irukku 2 peraiyum vacchi senjittu irukkan owner😂😅

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 9 หลายเดือนก่อน +23

    ஓனர் பேரல், பீப்பா ரெண்டையும் சேர்த்து உருட்டிருக்கான்😂😂😂

  • @salmanhameed8473
    @salmanhameed8473 7 หลายเดือนก่อน +7

    ஓனரும் கலட்டி விட்டிருப்பான் காரணம் இந்த நிகழ்ச்சியை தொழிலாளர்கள் அவரது மனைவியும் பார்த்திருப்பார்கள் !!மாப்பிள்ளை சிறப்பாக வாழ்க்கை வாழ்து கொண்டிருப்பார்.15/1/24 பொங்கலன்று

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +112

    இந்த குந்தானிய இனி எவனுக் கட்டிக்க மாட்டான் டேய் நீ சூப்பரா இருக்க வேர கல்யானம் பன்னிக்கோ

  • @muralimuralimuralia9275
    @muralimuralimuralia9275 8 หลายเดือนก่อน +5

    Doctor advise is best may be mindful of problems

  • @thangavignesh2761
    @thangavignesh2761 วันที่ผ่านมา

    *****யா விற்கு ****யாதான் பிறக்கும்

  • @challengeworld4411
    @challengeworld4411 5 ปีที่แล้ว +160

    தூக்கி போடுங்க அண்ணா. உங்க நல்ல மனசயும், உங்க குடும்பத்தோட அன்பயும் புரிஞ்ச ஒரு நல்ல பெண் உங்களுக்கு மனைவியா வருவாங்க! உங்க குடும்பத்துல சந்தோஷம் நிலைக்கும்

  • @Ammu-qq5li
    @Ammu-qq5li หลายเดือนก่อน +2

    Ippa epdi irukan antha paiyan plsss solluga

  • @meenu337
    @meenu337 28 วันที่ผ่านมา +3

    Same in my அண்ணா பையன்
    Ponnoda அம்மா க்கு 2,3 husband
    பொண்ணு அதேபோல
    10 நான் இருந்திட்டு 10L வாங்கினாங்க
    நாசமா poganum அந்தகுடும்பம்

  • @challengeworld4411
    @challengeworld4411 5 ปีที่แล้ว +29

    நல்லக்குடும்பம், நல்ல மதர்! தாலிய கழட்டி போடுரது, இதெல்லாம் தமாஷ்! இந்தமாதிரி ஒருசில அம்மாக்கள் இருக்குரதனாலதான், இப்ப உள்ள பெண்களுக்கு திருமணத்தோட மகத்துவமும், கூட்டுக்குடும்ப வாழ்வோட புனிதமும் தெரியாம போகுது

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 ปีที่แล้ว +25

    Lakshmi mam super questions u r asking super mam

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 4 หลายเดือนก่อน +4

    Vaazhndhu kaatuven nu show pogudhu mokkaya, adha vida indha show best

  • @MuthumariRajendran-me5ef
    @MuthumariRajendran-me5ef หลายเดือนก่อน +1

    Nalla oll amma pilai

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 ปีที่แล้ว +20

    முதலாளி மேலே உள்ள கள்ள ஓள் மறக்க முடியல போல தாய்க்கு எல்லாம் தெரியும்

  • @RadhaRadha-cn9my
    @RadhaRadha-cn9my ปีที่แล้ว +14

    சேரீ சூப்பர் மேடம்

  • @kanchanasanglisangli429
    @kanchanasanglisangli429 5 หลายเดือนก่อน +4

    Amma than magal walkaya kadukadu

  • @srkrishnamurthymurthy3650
    @srkrishnamurthymurthy3650 4 ปีที่แล้ว +8

    First pression is the best impression.It has not happened in this case, Better to divide them

  • @bhuviraj6496
    @bhuviraj6496 5 หลายเดือนก่อน +5

    Antha payanuku nalla ponnu kidaikum Nala iruparu

  • @vijiseeniviji5354
    @vijiseeniviji5354 ปีที่แล้ว +17

    Paiyan pavam

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 9 หลายเดือนก่อน +36

    தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை

  • @lokeshsk9987
    @lokeshsk9987 ปีที่แล้ว +17

    Anna ungalukku Nalla vaalkei amaium god bless you

  • @deepasri6274
    @deepasri6274 4 หลายเดือนก่อน +3

    Aatha athukum Mela olvangiya irukum pola nalla kudumbatha sethachitanga aathalum magalum sernthu pavam mapla

  • @GB-jw9lm
    @GB-jw9lm หลายเดือนก่อน +1

    இப்ப ஒன்னு சேர்ந்து நல்லபடியா வாழ்றாங்கனு கேள்விப்பட்டேன்.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 22 วันที่ผ่านมา +1

    பாவம் ..... பலிகடா அந்த பையன்.

  • @rekharao67
    @rekharao67 4 ปีที่แล้ว +10

    She has to pay compensation and pay all the amount spent for wedding and put her to jail. Why did mother say to see alliance for her daughter. Give a slap to mother and daughter.

  • @fuzzy8866
    @fuzzy8866 ปีที่แล้ว +18

    She will definitely cry, his curse will never leave her, she will pay😡😡😡😡

  • @MrSKstyl
    @MrSKstyl 4 ปีที่แล้ว +71

    அம்மா பத்தினி பொண்ணி டபிள் பத்தினி ஆனா முதலாளி புகுந்து விளையாடிட்ஆன்

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 8 หลายเดือนก่อน +6

    பங்கஜ வள்ளி அம்புஜனே பங்கஜவள்ளி போட்டோக்காரன் முதல்ல அம்மாவ போட்டுருக்கான் அப்பரம் மகள கை வச்சுருக்கான்

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan 8 หลายเดือนก่อน +17

    இவ தங்கச்சிய காட்டி இருக்கணும்..... இன்னொரு பையன் ஏமாற மாட்டான்.....

    • @shenbamari5249
      @shenbamari5249 3 หลายเดือนก่อน

      Oruvela adhu nalla ponna irundha?thevai illama aduthavanga Mela varthaigala vidadhinga.

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 5 หลายเดือนก่อน +4

    Owner than venum settled husband venumom ivaluku

  • @RamakrishnaRamakrisha-qw5tg
    @RamakrishnaRamakrisha-qw5tg ปีที่แล้ว +5

    Makalkalai vaithu cash pannum correctaana amma.hai amma& makal thoo.

  • @chingmungyung8175
    @chingmungyung8175 ปีที่แล้ว +21

    34:40 ஓனரு தமாஸா விளையாடிருக்காரு இதான் விஷயம்

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 5 หลายเดือนก่อน

      Owner settled husband Ivaluku venumom
      Avaru ku wife children iruthalum ok va

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +22

    That bride will realise this man's value in another 5 years and she will be loser.

  • @Vasan524
    @Vasan524 7 หลายเดือนก่อน +7

    தம்பி உங்க நல்லா மண்ணுக்கு நல்லது நடக்கும்

  • @graceezhilan7988
    @graceezhilan7988 ปีที่แล้ว +13

    Laxmi mam good

  • @ShivaKannan72
    @ShivaKannan72 4 ปีที่แล้ว +12

    கீழே அந்தப்பொண்ணுக்கு ஒழுகிண்டே இருந்தா...ஒழுக்கம் எப்படி வரும்

  • @knatraj15675
    @knatraj15675 4 ปีที่แล้ว +34

    அடேய் போண்டா கோழி
    எப்படி சமாளிக்குது பார்த்தியா?
    இது ரெண்டும் குடும்ப குத்துவிளக்கு ..அடேயப்பாபா

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤👌👌👌

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 6 ปีที่แล้ว +24

    good huടband ...

  • @leelachristabel8263
    @leelachristabel8263 ปีที่แล้ว +19

    இவன் சரி சொன்னால் ஓனர் கை விடமாட்டார்.

  • @maddyrangs
    @maddyrangs ปีที่แล้ว +22

    This bloody mother is the total culprit- the poor man should be compensated for his expenses and the stress caused by the brides family. She’s blaming the poor guy, they should be charged.

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l 6 หลายเดือนก่อน +8

    இந்த காலத்தில் எப்படி வாழ்ந்தாலும் ஒரு கட்டுப்பாடு உண்டு

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 9 หลายเดือนก่อน +27

    அந்த ஓனர் முதலில் அம்மாக்காரியை தான் போட்டு இருப்பான் endr யாரெல்லாம் நினைக்கிறீங்க??
    😢😢
    அப்புறம் தான் பொண்ணும்...
    அவ உதடு சொல்கிறது....
    சோலி முடிஞ்சு....😮😮

    • @rajaramadoss4722
      @rajaramadoss4722 9 หลายเดือนก่อน +2

      😊😊my mind voice 😂😂

  • @deepikakumar6283
    @deepikakumar6283 8 หลายเดือนก่อน +1

    This is happened to my family boys in different way.onnu after engagement that dash said dont want .her mother supported.they blackmailed us they wil complaint us nu.this is bcz of law side mistake.

  • @aravintharavi9490
    @aravintharavi9490 4 ปีที่แล้ว +7

    Super type antha anna

  • @ThayaKannan-tv4np
    @ThayaKannan-tv4np 9 หลายเดือนก่อน +7

    அந்த ஓணர் அம்மாக்கும் விட்டு மகளுக்கும் விடுறான் அதுதான் நிஜம்

    • @ponrajnadar670
      @ponrajnadar670 9 หลายเดือนก่อน +1

      என்னத்த விடுறான் . பதில்

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน +2

      நீ ஒன்னும் தெரியாத பாப்பா😮😮😮😮😮😮😮 உனக்கு😢 ஒன்னும்😢 தெரியாது😀😀😀😀😀😀😀😀😀😀

  • @sivaramyansahana5866
    @sivaramyansahana5866 ปีที่แล้ว +6

    Ayyo😢😢

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +11

    ஓனரை ஓத்........ தப்பில்லையாம். இங்க வந்தது தான் தப்பாம் 😂😂😂

  • @traveladdict747
    @traveladdict747 3 ปีที่แล้ว +5

    Show ku kootitu varathukku bathilla pogavittu lorry ye vetchi ammavum pillaiyum onna thookirekelam

  • @chanlee6254
    @chanlee6254 ปีที่แล้ว +16

    Mam saree blouse super

  • @mamimegalaib3698
    @mamimegalaib3698 4 ปีที่แล้ว +7

    Papa ..papa..nu antha pona chelakuduthu ketuduthu vachurukinga antha gamma

    • @Anithashreeram
      @Anithashreeram 5 หลายเดือนก่อน

      Paapa ila peeipaaa...

  • @purplegirlytn25
    @purplegirlytn25 9 วันที่ผ่านมา +1

    Nalla paiyan ku, nalla life amaiyala. Nalla ponnukum amaiyala.
    Indha ponnuku paarthiya thimiru

  • @Hussainhussain-kz7lk
    @Hussainhussain-kz7lk 3 หลายเดือนก่อน +1

    பையன் நல்லா பேசுறான்...

  • @bd2277
    @bd2277 4 หลายเดือนก่อน +3

    Yaaravathu iva ippo epdi irukanu therinja update pannunga pls .. 😂

    • @vigneshr599
      @vigneshr599 3 หลายเดือนก่อน

      Vera owner Kaga waiting ✋️ neenga owner aga ready ah 😅😅😊

    • @bd2277
      @bd2277 3 หลายเดือนก่อน

      @@vigneshr599 I have my one and only permanent owner for this life ..

    • @bd2277
      @bd2277 2 หลายเดือนก่อน

      @@vigneshr599 I have my own one and only long time permanent owner for this life 🤞

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n 8 หลายเดือนก่อน +2

    Bro owner 4 inch spaner ulla vittan Eva kaiya vitta Kai kazhuvitta. That's all your honour...

  • @manimaranmayathevan3753
    @manimaranmayathevan3753 8 หลายเดือนก่อน +11

    ஒருத்தவங்களுக்கு பிடிக்கலைன்னா பல காரணம் இருக்கும் என்ன மேடம் குருட்டு கேள்வி கேக்குறீங்க

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 หลายเดือนก่อน

      இவ பெரிய சைக்காட்ரிஸ்ட் லாயர் டாக்டர் மாதிரி பேசுவா கேட்டா மூனு பெண் குழந்தைகளுக்கு தாய்ன்னு சொல்லுவா இது தான் தகுதின்னு உளறுவா.

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 5 หลายเดือนก่อน

      Poda paithiyam

  • @tkumar9345
    @tkumar9345 3 หลายเดือนก่อน +2

    Amma, Magal romba romba super

  • @augustinjebas6292
    @augustinjebas6292 4 ปีที่แล้ว +15

    பழசை அவளால மறக்க. முடியல ..எதோ கொஞ்சம் கலரா இருந்தா அவா கால்ல விழுவானு நினைக்கிறா.....

  • @farida6223
    @farida6223 27 วันที่ผ่านมา +1

    அது சின்ன பொண்ணு அதை எவ்வளவு அசிங்கப்படுத்திட்டாங்க

    • @banu7201
      @banu7201 27 วันที่ผ่านมา +1

      ponnu meladan tappu

  • @surukansurameen1605
    @surukansurameen1605 4 ปีที่แล้ว +19

    அம்மா ஓகே னு சொல்லுற புள்ளிக ஒரு லைக் போடுங்க ..

    • @chandrusekhar7917
      @chandrusekhar7917 4 ปีที่แล้ว

      மேடம் பாபவிர்க்கு பால் புரட்டி கொடுங்க மேடம்

  • @bharathbhabul6759
    @bharathbhabul6759 9 หลายเดือนก่อน +1

    8/12/2023 nan pathen yaralam pakaringe oru like pannunge

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +21

    அம்மாக்கு மகதான் அம்மா மாதிரி இருக்கா

    • @krishnamoorthymkrishnan855
      @krishnamoorthymkrishnan855 ปีที่แล้ว +1

      Yes

    • @chingmungyung8175
      @chingmungyung8175 ปีที่แล้ว +2

      சிக்காவையும் சூரியாவையும் இங்க கொண்டு வாங்க

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 9 หลายเดือนก่อน +2

      ஓனர் கைவண்ணம் 😂😂

  • @rajendrann3477
    @rajendrann3477 11 หลายเดือนก่อน +2

    Super madam your advice grade 2 officer brother marriage expenditure claim please ignore next marriage or police

  • @pavisupi49
    @pavisupi49 5 ปีที่แล้ว +56

    நல்ல அம்மா !! நல்ல பொண்னு
    இவளுக இரண்டு பெரையும் சேருப்பால அடிக்கனும் தேவடியாளுகள் இந்த காலத்ல பொண்ணுங்கக எப்படி எப்படியோ இருக்காங்களாம் இதேல்லாம் பேரிசுல்லையாம் மகள் யாரோட வேனும்நாளும் ஓள் பளகுவாளாம் புருசன் போத்திற்ரு இருக்கனுமாம் மூதேவீகள் ?

  • @IsaiVani-mr7tn
    @IsaiVani-mr7tn 8 หลายเดือนก่อน +1

    Ithalam oru Amma va ponnu voda valkaiya Amma va kedakuthu

  • @pushpar4401
    @pushpar4401 4 ปีที่แล้ว +14

    Pavam antha paiyan

  • @pushpar4401
    @pushpar4401 4 ปีที่แล้ว +6

    Ava amma ponnu rendum vera mathiri erukku moonja pathale theriyuthu

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 ปีที่แล้ว +4

    Indha paiyyanukku veru oru nalla vazhkai kidaikattum

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 ปีที่แล้ว +22

    கள்ள ஓள் ஒரு வருடம் முதலாளி ஓத்து இருக்கான் தாய் மகளும் பணம் புடிங்கி இருக்கிறார்கள் த்தூ நாரக்கூதிகளா

  • @VK-jr4bm
    @VK-jr4bm 9 หลายเดือนก่อน +3

    andha ponnu mattum illa ..andha amma vum serndhu dha thappu pannirukum pola........andha owner amma ponnu rendu peraium vachirukan....

  • @shalinishalu31
    @shalinishalu31 10 หลายเดือนก่อน +3

    Ana avaloda life,yarum ivangalodatha vazhanum lam force pannathinga