நித்யானந்தா-வை துணைக்கு இழுக்கும் பாலசேகர்!! || Balasekar || Royal Family Church

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • பாலசேகர் மீது தகாத உறவு?... புகார்
    • பாலசேகர் மீது தகாத உறவ...
    பணபலத்தால் எங்களை மிரட்டும் பாலசேகர்
    • பணபலத்தால் எங்களை மிர...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

ความคิดเห็น • 98

  • @castro2821
    @castro2821 11 หลายเดือนก่อน +48

    தன் தவறான செயல்களை ஒத்துக் கொள் முடியாத இவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாத விசுவாசிகளை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது...

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i 11 หลายเดือนก่อน +2

      Brother thiroutha matanga Brother very sad mackal Brother

  • @danieldani4915
    @danieldani4915 11 หลายเดือนก่อน +19

    அவன் ஊழியாகரன் இல்ல அவன் ஏசு பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிறான்

  • @johnjoseph9540
    @johnjoseph9540 11 หลายเดือนก่อน +16

    Imagine how his first wife would have reacted at home 😂😂😂. His job, keep exposing all evil doers.

  • @scale5033
    @scale5033 11 หลายเดือนก่อน +15

    Why can't he file a defamation case and come clean, instead of asking people to write cheques? He has accepted he has fallen. Okay, then he can't preach. There is a protocol for Preachers and Pastors, very clear in Bible. Balasekar doesn't fit in Biblical standards for leadership, he has to render public apology and go away .

  • @gurubala887
    @gurubala887 11 หลายเดือนก่อน +9

    ஏன் ணே! இந்த ஊல
    சேகரு ஊடால ஊடல
    ஒருமாதிரி யா செயற்கயா...
    சிரிக்கிரானே...
    அத என்னால பாக்க
    முடியல அந்த சவுண்டும்
    அருவருப்பா இருக்கு...
    எப்புடி ...
    அங்க இருக்கவிங்க
    சகிச்சுக்கிறாங்கிய...?

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 11 หลายเดือนก่อน +1

      அது brother தன்ன ஒரு பெரிய ஆளா காட்டிக்க நினைக்குற ஒரு weapon ஆம்,, இடைல இடைல வர சாக்கா...டக்கா...ரக்கா....தான் ஒரு வல்லமையான போதகன் னு காட்டிக்க பயன்படுத்துற weapon ம்,, பாவம் அவருக்கு தெரில அது trolling content னு 😂😂😂

  • @jamesravi4490
    @jamesravi4490 11 หลายเดือนก่อน +23

    இவர் சபையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் DNA test பண்ணவேண்டும்.

  • @mamthaghooi9795
    @mamthaghooi9795 11 หลายเดือนก่อน +16

    Shame on him for justifying his evil behavior in this way.
    How come no societal consequences for him or the lady?

    • @jasonsamuel6601
      @jasonsamuel6601 11 หลายเดือนก่อน +2

      Even a terrorist is innocent until he is proven to be guilty my question if what are the evidence that they have it happened

    • @aswiniraj3984
      @aswiniraj3984 10 หลายเดือนก่อน

      Please see Full video

  • @daniee333
    @daniee333 11 หลายเดือนก่อน +11

    இவனோட சபைக்கு வருவது அதிகபட்சமாக ஒரு 60 - 70 நபர்கள் இருக்கலாம்...

  • @TimVels
    @TimVels 11 หลายเดือนก่อน +10

    This guy's laughter is really creepy 🤨

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 11 หลายเดือนก่อน +5

    Christian makala niega véritable vaga be care full Brother 🎉sister 🎉lord jeses christ bless you are all familles Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kingjoysep20
    @kingjoysep20 11 หลายเดือนก่อน +8

    Balasekar should not take Bible in his hand,and stand on pulpit next time, this should be done by people like you and me, don't give him a single rupee....

  • @tamiltechagd
    @tamiltechagd 6 หลายเดือนก่อน +3

    இந்த சபைல இருக்குற எல்லாரும் இவன் பொண்டாட்டி புள்ளைங்க தான் , அதனாலதான் அவன் இன்னும் பேசிட்டு இருக்கான்

  • @thegospelmission6683
    @thegospelmission6683 11 หลายเดือนก่อน +8

    இவரைப் போலவே மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின்,
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இறந்த பொழுது ஒரு தலைவன் entha தவறு செய்தாலும் அவர் பின்னாடி நிற்பவன் தான் உண்மையான தொண்டன் என்று சொல்லி கருணாநிதி அவர்களை முன்மாதிரியாக வைத்து leadership, லீடர்ஷிப் என்ற தலைப்பை எடுக்கலாம் என்று பேசினார். ஏற்கனவே பதி😅விட்ட வீடியோவில் பல நபர்கள் ( i stand with pastor) ஐ ஸ்டாண்ட் வித் பாஸ்டர் ஐ ஸ்டான்ட் வித் பாஸ்டர் தான் போடுகிறார்கள் தவிர ஐ ஸ்டாண்ட் வித் ஜீசஸ் அல்லது word of God, என்று போட மாட்டார்கள் eden tv இல்,,,
    ஏசையா, எரேமியா தீர்க்கதரிசி போன்றவர்களை தன்னோட கம்பேர் பண்ணி பேசுவது தான், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
    எப்படி தைரியமா சொல்றாங்க

  • @babuben2997
    @babuben2997 11 หลายเดือนก่อน +5

    ஏன் இந்த பாலசேகர் பன்ணி மாறி சிரிக்கிறான், சகிக்க முடியல

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @AnbinnesanT
    @AnbinnesanT 2 หลายเดือนก่อน +1

    அவர்தான் சொல்லிவிட்டாரே நித்யானந்தா தான் குரு என்று அப்படியானால் அவரைப் போல நடிகை பெண்களோடு தொடர்பு இவருக்கும் இருக்கத்தானே செய்யும் அதைத்தான் அவர் ஒத்துக்கொண்டு விட்டாரே

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 6 หลายเดือนก่อน +2

    ஒருவன் விழுந்தால் தூக்குவான் ஆனால் அடுத்தவன் மனைவியை தூக்குவான் என்று சொல்லவில்லை

  • @visionaryprem
    @visionaryprem 11 หลายเดือนก่อน +8

    I support Jr. Balasekarananda .... pls irunda kuda namba jabam panavum, namba jabam pana inum 4 kolanda kuduparu namba bala nitya Daddy 😅

  • @jasonkirubakaran
    @jasonkirubakaran 11 หลายเดือนก่อน +6

    5:10 well said bro..!!!👏👏👏

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 11 หลายเดือนก่อน +6

    🎉Brother 🎉Brother 🎉Trinity pastor pichakar payailka 😂losse payen 😂makal 😂thiruthatha 😂Aduokal 😂Brother lord jeses christ bless you are all familles Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rekhak7129
    @rekhak7129 2 หลายเดือนก่อน +1

    Manasu ku romba kashtam ma irukku 😢

  • @1Eatingshortstamil
    @1Eatingshortstamil 5 หลายเดือนก่อน +2

    இவனும் நித்தியானந்தா தான் போல 😂

  • @jasperalfred901
    @jasperalfred901 11 หลายเดือนก่อน +6

    Super bro

  • @drmshyamala
    @drmshyamala 11 หลายเดือนก่อน +5

    Crooks like Balasekar etc ..are God’s judgement upon those who have hardened their hearts to His Voice and Love!! It’s their desire and wish to listen to “ear-tickling” ***t like this.. instead of sound gospel.
    “His sheep will know His Voice..”
    it’s painful to see the outright deception and masses falling for it, though..
    விடுங்க Bro..
    Prayers towards you and your work.. 🙏🏻🙏🏻

  • @jasonkirubakaran
    @jasonkirubakaran 11 หลายเดือนก่อน +6

    Indha sorpolivu naduvula avaru mooku valiya sirikuradhu thaan bro semma irritating ah iruku enaku..!!

  • @jamesalan6576
    @jamesalan6576 6 หลายเดือนก่อน +3

    பாலசேகரா, பலானசேகரா?

  • @suriganga8591
    @suriganga8591 11 หลายเดือนก่อน +5

    Super nanba❤

  • @visionaryprem
    @visionaryprem 11 หลายเดือนก่อน +6

    Dai satruvuku vera vela ilaya da? Ni namachal adangama 2 kolanda kudututu, vuna sorvakurudu tha satanuku velayada? Dai anda saatane ni thanda saami 😂

  • @gcciministriespalladam816
    @gcciministriespalladam816 10 หลายเดือนก่อน +2

    தயவுசெய்து இவர் சிரிக்கிறத போடாதீங்க சகிக்க முடியல

  • @sujatharavi1025
    @sujatharavi1025 11 หลายเดือนก่อน +1

    En sagothara eppadiyaagilum vizippunarvu vara neengal edukkum prayaasam makkal thirunthaatha vendum evan pesumbothey koluththi vida vendum

  • @Vikram47-bn6xd
    @Vikram47-bn6xd 11 หลายเดือนก่อน +3

    super.😊😄🤔

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 2 หลายเดือนก่อน

    Church udaikka kudathimanekkanum a than Jesus Ku pudekkum please bro nan sorry kekkran ponnuku pudechi than thapu so marakkanum

  • @MarinusJerald
    @MarinusJerald 11 หลายเดือนก่อน +3

    Super brother 🙏🙏👌👌

  • @mohanrajm4052
    @mohanrajm4052 11 หลายเดือนก่อน +7

    thambi evana vidathe, nalla rost pannu, fraud preacher pola theriyudhu.

  • @user-uz5cp6du8x
    @user-uz5cp6du8x 8 หลายเดือนก่อน +2

    Online fraud pastors

  • @elizabeth8895
    @elizabeth8895 10 หลายเดือนก่อน +2

    He is really a culprit. Pulpit is a place to talk about Jesus not to prove his innocence.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 หลายเดือนก่อน +7

    Fraud and porukki balasekar sorry bro god bless you ministry

  • @jasperalfred901
    @jasperalfred901 5 หลายเดือนก่อน +2

    Shameless person cheyyy. Nalla roast pannunga bro.

  • @visionaryprem
    @visionaryprem 11 หลายเดือนก่อน +5

    Bala Nityanada ve vottukura, na tappe panalum daddy kuda thanda irupa, yaru yaruka da daddy .... vunoda ichaya adakama sex Pani kolanda kudututu ni vedam vodura paru, ni vodura vedathai namburanga paru ... IPO Satan veliya Ila , sabaila pastor ah tha satana iruka ... 😢

  • @rajashalni3
    @rajashalni3 4 หลายเดือนก่อน

    சிரிப்பு வருது... பாவம் பண்ணிட்டு எப்புடி எல்லாம் சமாளிக்க பாக்குறாரு 😄😄படுற பாடு பாக்க 😄😄😄வருது.... இவரை மாதுரி என் friend ஜீசஸ் பேசிட்டு இருப்பார்.. கொஞ்ச நாள் ஒரு பெண் love பண்ணி தப்பு பண்ணிட்டு... வசனம் தாரு மாற அவன் தப்பிக்க தேடி தேடி பேசுனான் இது நடத்து 7 வருஷம் but இப்ப கல்யாணம் பண்ணி வாழுறாங்க ... அது மாதுரி இருக்கு இவர் ... மக்கள் போன பணம் வாழ்க்கை போயிரும் என்னமா வசனம் பேசுறார்... எல்லாம் வசணம் குழந்தை பால் குடிக்கிற வசனம்... காலத்தை பார்த்த போதகர் இருக்கணும்.. இவர் பாவி சாதரண விசுவாசி மாதுரி இருக்கு 😄🙏🏿😄பாவம் மக்கள்

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 11 หลายเดือนก่อน +5

    💣💥👍👌🙏💐

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 10 หลายเดือนก่อน +1

    Good counter brother

  • @DeviDevi-tz3kf
    @DeviDevi-tz3kf 5 หลายเดือนก่อน

    5:11 5:11 5:12 5:12 5:12

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 11 หลายเดือนก่อน +7

    Porukki!

  • @user-hd4bo6fy6h
    @user-hd4bo6fy6h หลายเดือนก่อน

    No 1 business man

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 10 หลายเดือนก่อน +1

    எதர்க்கு எந்த வசனம் காட்டுரான் அவன் நீதியின் நிமித்தம் துன்ப படல அவன் கு சரி வேண்டாம்

  • @livingstonphilips
    @livingstonphilips 11 หลายเดือนก่อน +3

    Bale aaluya nee Balasekar😂😂😂. Fraud Nithyanandha Jr

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 11 หลายเดือนก่อน +3

    Better choice to avoid this bleddy 😢😢😢

  • @user-hd4bo6fy6h
    @user-hd4bo6fy6h หลายเดือนก่อน

    Ivanoda kadavul nithiyanandha

  • @user-uz5cp6du8x
    @user-uz5cp6du8x 8 หลายเดือนก่อน +1

    Avan pesuvadil irunde therigiradhu thappu panni irukuran yendru. Kutra unarchiye illadavan. PanAm pidungam pastors, vibachara pastors

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg 3 หลายเดือนก่อน

  • @joshuaka8291
    @joshuaka8291 11 หลายเดือนก่อน +3

    3:17 😂😂😂😂😂

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 11 หลายเดือนก่อน +2

    proud and froud man

  • @saravanan-ym6rz
    @saravanan-ym6rz 11 หลายเดือนก่อน +5

    😂😂😂

  • @VijayKumar-yz4no
    @VijayKumar-yz4no 11 หลายเดือนก่อน +3

    Speak about eden tv interview

  • @dailycapsulewog5892
    @dailycapsulewog5892 22 วันที่ผ่านมา

    Ungalauku innum mirrattal varamla ya irukku bro

  • @mohanlakshman4427
    @mohanlakshman4427 2 หลายเดือนก่อน

    Kuthurathum kunammakum processla onu than avarukun puriyala . ipothelleam pastor entrala payama than iruku

  • @Jothi-vs3db
    @Jothi-vs3db 11 หลายเดือนก่อน +1

    He is a follower of kukki and mitthi

  • @lintonprecilla1994
    @lintonprecilla1994 11 หลายเดือนก่อน +2

    “சூளுரைத்தல்”

  • @satishp4098
    @satishp4098 11 หลายเดือนก่อน +3

    Neither you people can come up with the word of God and the Lord is there for the judgement 🙏

  • @shironpereira2641
    @shironpereira2641 11 หลายเดือนก่อน +1

    DNA Test panna ellam velichathiku varum.. indha dubakkor indha savaalai eatrukolvaana

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 11 หลายเดือนก่อน

    இயேசுவுக்காக நில்லுங்கப்பா இந்த சாக்கடைக்காக நிக்காதீங்க

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg 3 หลายเดือนก่อน

    சு

  • @DeviDevi-tz3kf
    @DeviDevi-tz3kf 5 หลายเดือนก่อน

    Nithiya nandana pesuda anga paster sollsdada naa srilanka unmayana msnusan nee Vaya moodu

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie 10 หลายเดือนก่อน

    Ela maple unaku ore vilayattu.....oree game than pola....,

  • @hi-vp4hb
    @hi-vp4hb 11 หลายเดือนก่อน +1

    Wife solla villai, ivan nallavan endru.

  • @satishp4098
    @satishp4098 11 หลายเดือนก่อน +1

    Praise the Lord brother. A Humble request from my side plz do not criticise any of the pastor's if there is any thing personal talk to them directly and to earn money you people should not open you tube channel like this I'm a true Christian and avoid these things in the future plz plz plz ...

    • @scale5033
      @scale5033 11 หลายเดือนก่อน +3

      No one will talk in private for public misbehaviour. Balasekar can file a defamation case and come clean, instead of vain explanations and cover ups.

    • @ravisssssha123
      @ravisssssha123 11 หลายเดือนก่อน +2

      ​@@scale5033gud sema

    • @aandy450
      @aandy450 11 หลายเดือนก่อน +2

      When the pastor starts preaching to public he is not private anymore. His entire preaching is based on morality that Jesus preached. When you telecast your preaching it is not private.

    • @velmurugansam6116
      @velmurugansam6116 11 หลายเดือนก่อน +2

      So david sin would not have recorded in bible

    • @aandy450
      @aandy450 11 หลายเดือนก่อน +1

      @@velmurugansam6116 David did not preach Christianity. He was born a Jew and believed in Jewish culture. He had many concubines and multiple wives. So are you saying it is okay now also. Normal person doing is different from preacher doing. This pastor motive is to sell blessing and heaven and collect money. He created the church just for that.

  • @jebakumar9989
    @jebakumar9989 10 หลายเดือนก่อน

    பாலசேகர் இல்லை நாய் சேகர்

  • @j.Livingston9793
    @j.Livingston9793 11 หลายเดือนก่อน +2

    யார் சொல்வது உண்மை??.
    நீங்க சொல்லுவதா??
    பால.......சொல்லுவதா??
    th-cam.com/video/_3TzW14tZ1Q/w-d-xo.htmlsi=i52jPkIg7izIZbNc