லைசென்ஸ் எடுக்கணும் எவ்ளோ சார்? மப்டியில் சென்ற விஜிலன்ஸ் ஆபிசர்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • #NakkheeranKalam #NakkheeranTV #bribery
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran Kalam
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran Kalam:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 57

  • @gcb6185
    @gcb6185 หลายเดือนก่อน +9

    எல்லா RTO லையும் தான் இது நடக்குது. அதிகாரிங்க இப்படி அடிக்கடி சோதனை நடத்தனும்.

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms หลายเดือนก่อน

      Sotanai nadati ampudum kilici arasd pani kiliciruvanuka avanukaloda ivanuka pariya tirudanuka nallavamati ora udakuti makala amaturatu ?

  • @tamilan454
    @tamilan454 หลายเดือนก่อน +10

    இதற்கு முன் அங்கே லைசன்ஸ் எடுத்தவர்களின் லிஸ்ட்டை எடுத்து தொடர்பு கொண்டு அவர்களை வைத்தே வழக்கு பதிவுசெய்து லஞ்சதேபசங்களை கைதுசெய்ய வேண்டும்

  • @pkkumar3156
    @pkkumar3156 หลายเดือนก่อน +4

    அனைத்து கவர்மெண்ட் ஆபீசிலும் இது மாதிரி நீங்கள் போனால் உங்களுக்கு இதுதான் மரியாதை கிடைக்கும்😂😂😂

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw หลายเดือนก่อน +21

    இந்த ஒரு நாள் கூத்தால் என்ன மாற்றம் நடக்கும். ஒன்னும் நடக்காது. அடுத்த நாள் இதே வேலையை தொடருவார்கள்.

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms หลายเดือนก่อน +1

      Onma alla kudu kapotiga ora amatura vala ?

    • @gopuviji8679
      @gopuviji8679 หลายเดือนก่อน

      எவ்வளவு நாள் தான். வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். களத்தில் இறங்கணும்ல.

  • @user-fq9sg2uu9e
    @user-fq9sg2uu9e หลายเดือนก่อน +2

    மனிதன் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருப்பது கொச்சனால் வாழ்க்கை இதில் லஞ்சம் கேவலமா இல்லையா

  • @craja6092
    @craja6092 หลายเดือนก่อน +6

    RTO அதிகாரி ஆவதற்கு 60 லட்சம் லஞ்சம் கொடுத்து வருவதாக தகவல்!! அதை எப்படி சம்பாதிப்பது!!? இப்படிதான்!!!!

    • @rangolisadventures714
      @rangolisadventures714 หลายเดือนก่อน

      Avan thevaikku poguraan..exchange naai..athukku elai- nadutgara makkal panayaa?..muttu kudukkura vetkamaa illa

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 หลายเดือนก่อน +3

    அருமை.வாழ்த்துக்கள் அதிகாரிகள்

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 หลายเดือนก่อน +3

    அட போங்கப்பா. இதெல்லாம் ஊர் அறிந்த கேவலம்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சார் 👍

  • @rammesh1975
    @rammesh1975 หลายเดือนก่อน +3

    Continue the good work in RTO offices and state border check posts.

  • @kulandaia3210
    @kulandaia3210 หลายเดือนก่อน +2

    தொடர் நடவடிக்கை யில் சோர்ந்து போய் கைவிட்டு விடுவார்கள். இதுதான் நடக்கும்

  • @premalathakannan8656
    @premalathakannan8656 หลายเดือนก่อน +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @premalathakannan8656
    @premalathakannan8656 หลายเดือนก่อน

    Thank u sir

  • @Public-dc5rl
    @Public-dc5rl หลายเดือนก่อน +1

    Please ask the public too. They would have given you more information

  • @jayaprragalthanvaradharaja1155
    @jayaprragalthanvaradharaja1155 หลายเดือนก่อน

    Sabash 🎉it’s continue to go well

  • @duraipandian9986
    @duraipandian9986 หลายเดือนก่อน +1

    Complent vanthaalee cheak pannanum. Complaint athigama vanthaa cheack pannuveen na yenna artham

  • @jesuraja2538
    @jesuraja2538 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw หลายเดือนก่อน +1

    நாங்க.லஞ்சம்.கொடுத்துதான்..பணியில்.சேர்தோம்.அதைஎல்லாம்.லஞ்சம்.வாங்கினால்தான்கடனை.கட்டமுடியும்.என்கிரார்கள்

  • @DeiveegamS-om5ml
    @DeiveegamS-om5ml หลายเดือนก่อน +1

    Kindly reduce the retirement age to fifty years to government officials,this can save the government revenue in crores of rupees

  • @arockiasamye5721
    @arockiasamye5721 หลายเดือนก่อน +1

    ஒரு licence எடுக்க எவ்வளவு கேட்டார்கள் சொல்லவே இல்லையே renewel பண்ண govt. Fees 1200 +flag200+ 100 form fill பண்ணவருக்கு total 1500 rs கொடுத்தேன் இவரிடம் எவ்வளவு கேட்டார்கள்

  • @invisibledon4060
    @invisibledon4060 หลายเดือนก่อน

    Dubai la irunthutey inga license poduvainga sila peru comment la paduchurken😂 unmaiya poiyanu therla😂

  • @velrajk8219
    @velrajk8219 25 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் அனைத்து
    அலுவலகங்களிலும்
    லஞ்சம் ஊழல் நடக்கிறது
    யாராலும் ஒட்டுமொத்தமாக
    ஒழிக்கமுடியாது

  • @ravir8155
    @ravir8155 หลายเดือนก่อน +2

    மக்ளைமுட்டாலாக்கும்ஒருநாள்நாடகம்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน

    அரசு அலுவலகம் முழுவதும் இந்த நிலைதான்

  • @krishnamoorthyrethinam1835
    @krishnamoorthyrethinam1835 หลายเดือนก่อน

    Rto ஆபீஸ் பேரை சொல்லி பைக்
    R. C புதுப்பிக்க எண்ணி டம் ஒரு புரோக்கர் 5800/ வாங்கி கொண்டார்

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 หลายเดือนก่อน +2

    இனிமேல் இந்த அலுவலகத்தில் லஞ்சம் என்கிற பேச்சுக்கே இடமில்லை நம்புங்கள் மக்களே

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z หลายเดือนก่อน

    It's common to TOP TO BOTTOM.
    MANNAN EPPADIYEO; MAKKULUM APPADIYAE!!!!

  • @user-de9zu5bf2b
    @user-de9zu5bf2b หลายเดือนก่อน

    Malai mithal kudikka madden sathiyamadi thangam..

  • @narasimhankuppusami2481
    @narasimhankuppusami2481 หลายเดือนก่อน

    Third is Only tip of icebeg

  • @KloganathanNathan-dx4kw
    @KloganathanNathan-dx4kw หลายเดือนก่อน

    Thirunthamattarkal

  • @raomsr8576
    @raomsr8576 26 วันที่ผ่านมา

    RTO, Ration shop rice theft, highways police checkouts all these places any time they make ride easily not less than 2 lakhs they can find unaccountable amount. This is called kimbhalam for them. Every evening according to grade the share. This is open income scheme.

  • @sundaramr1424
    @sundaramr1424 27 วันที่ผ่านมา

    Mudala secretariat ponga

  • @rameshsj6907
    @rameshsj6907 หลายเดือนก่อน +1

    மார்த்தாண்டம் RTO office

  • @flowersboys3531
    @flowersboys3531 หลายเดือนก่อน +1

    Totally thamil naadu marathu all rdo office

  • @user-yl4uu9ss9m
    @user-yl4uu9ss9m หลายเดือนก่อน

    Renewal panna 2000 valliur la

  • @user-de9zu5bf2b
    @user-de9zu5bf2b หลายเดือนก่อน

    Nalai muthal kudikka maden sathiyamadi thangam .......

  • @kumarttr4828
    @kumarttr4828 หลายเดือนก่อน

    Sir, please come to ERODE SIDE.

  • @anbarasana9571
    @anbarasana9571 หลายเดือนก่อน +1

    Drama

  • @KloganathanNathan-dx4kw
    @KloganathanNathan-dx4kw หลายเดือนก่อน

    Thinthamattararkal

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan หลายเดือนก่อน +2

    ஆமா காலாகாலாமா,பல லட்சம் லஞ்சம் கொடுத்து,போஸ்டிங் வாஙகி தான் அரசுபணியாளர்கள் நியமிக்கபடுகிறார்கள்!!அதுவும் கோவில்பட்டி னா கேட்க வேண்டாம்!!இது ஏதோ ஒண்ணு,செய்திக்காக!!😅😅😅

  • @myviews9522
    @myviews9522 หลายเดือนก่อน

    ஐயோ அளுவளகம் அளுவளகம்னு கண்ணராவி தமிழை பேசி நார அடிக்கிரானுங்க..!?

  • @bagialakshmivenkataraman255
    @bagialakshmivenkataraman255 หลายเดือนก่อน

    Haven't u seen kamalahasan sence in aflim

  • @mohanraj1986
    @mohanraj1986 หลายเดือนก่อน +1

    Thamil nadu pooraam ipaty natakuthu enna seyya poreenga.. Oru nall koothu.

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 หลายเดือนก่อน +1

    எல்லாம் ட்ராமா .

  • @jagajaga4176
    @jagajaga4176 หลายเดือนก่อน

    Athu rto office alla langa office

  • @raviarcot3145
    @raviarcot3145 หลายเดือนก่อน

    Darama

  • @gravichandran5522
    @gravichandran5522 หลายเดือนก่อน +1

    போக்குவரத்து அலுவலகம் + பத்திர பதிவு அலுவலகத்தில் வேலை செய்யும் எவனுக்காவது அவங்க ஒரிஜினல் அப்பன் யாரு என்ன என சொல்ல சொல்லுங்க...🤔

  • @MannannagaNaga
    @MannannagaNaga หลายเดือนก่อน

    Srirangam ponga sir pala broker nainga kodi kanakkula samparuchu settle agittanunga

  • @bryanurfriend
    @bryanurfriend หลายเดือนก่อน +1

    Nothing will happen. Next week the brokers will be back. Avanungala oru mayirum pudunga mudiyathu....