மோசமான இயற்கை சீற்றங்கள்.. கேரளாவுக்கு ஆகாத ஆகஸ்ட்.. | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 343

  • @anbuking7771
    @anbuking7771 2 หลายเดือนก่อน +214

    இயற்கையை முறையாக கையாளவில்லை என்றால், இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்🙏

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน +13

      உண்மை. முல்லைபெரியார் அணை ஒரு பெரிய பீக்ஷணி தான்

    • @RajaRam-w7e
      @RajaRam-w7e 2 หลายเดือนก่อน

      ​@@CJ-ud8nf8

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 2 หลายเดือนก่อน +3

      S it's really true

    • @kannabiranlakshminarayanan3578
      @kannabiranlakshminarayanan3578 2 หลายเดือนก่อน

      ​@@CJ-ud8nf😊

    • @ManisRating
      @ManisRating 2 หลายเดือนก่อน +2

      இந்த இடத்துல இவங்க என்ன இயற்கைய பாதுகாக்காம நிலச்சரிவு ஏற்பட்டிச்சினு சொல்லு.

  • @Mshthumshthu
    @Mshthumshthu 2 หลายเดือนก่อน +23

    அணை கட்டுங்கள் அணை கட்டுங்கள் இயற்கை இன்னும் சீரழிவைத் தரும் இப்படிக்கு தமிழன்🌿🌿🐬🐬🐬

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 2 หลายเดือนก่อน +29

    கேரள மக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்ந மாநிலம் மீண்டும் நல்ல நிலைக்கு வர கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 หลายเดือนก่อน +61

    இனியாவது அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடுவதை விட்டு இயற்கை பாதுகாப்புக்கு முக்கியமானதாகும்.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน +1

      உண்மை. முல்லைபெரியார் அணை ஒரு பெரிய பீக்ஷணி தான்

    • @vpalanichamy9703
      @vpalanichamy9703 2 หลายเดือนก่อน

      P​@@CJ-ud8nf

  • @kathakali2065
    @kathakali2065 2 หลายเดือนก่อน +52

    இவ்வளவு பேர் கேரளா வுக்கு எதிராக கமெண்ட் போட்டிருக்கீங்க... நானும் கேரளா தான்.. பாலக்காடு மாவட்டம்.. இங்க யாரும் இயற்கையை செத்த படுத்தி தங்களோட வாழ்வாதாரத மேம்படுத்த மாட்டாங்க.. முடிஞ்ச வர இயற்கையை பாதுகாப்பாங்க.. கேரளா அரசு இயற்கையை பாதுகாப்பாதில் ரொம்ப கவனம் செலுத்துவாங்க... சொந்த நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்ட கூட அரசு அனுமதி வேண்டும். மலை பகுதியில் வீடு கட்டக்கூடாது என்றால்.. கேரளாவின் பெரும் பகுதி மலைகள் தான்.. மக்கள் எங்கு சென்று குடி அமைக்க முடியும். சிலர் தமிழ் நாட்டின் வளத்தை கேரளா கொள்ளை அடிப்பதாக சொல்லி உள்ளீர்கள்... பணத்திற்கும் வசதிக்கும் அசைப்பட்டு கனிம வளத்தை விற்கும் உங்கள் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களிடம் சென்று இந்த கேள்விகளை முன் வையுங்கள்.. ஒரு பொருள் சந்தைக்கு வந்தால் அதை வாடிக்கையாளர்கள் வாங்கதான் செய்வார்கள். மனசாட்சி ஓடு குற்றம் சொல்ல... கஷ்டத்தில் கருணை கொள்ள தமிழ் மொழி உங்களுக்கு சொல்லி தரவில்லையா.. எங்களுக்கு சொல்லி தந்துள்ளது..

    • @anandakrishnan6674
      @anandakrishnan6674 2 หลายเดือนก่อน

      இயற்கை காடுகளாய் இருந்த இடத்தை அழித்துவிட்டு அதில் தேயிலை தோட்டம்,காபி தோட்டம் மற்றும் ரப்பர் ஏலக்காய் தோட்டங்களை அமைத்தீர்கள் . அதன் பிறகு உங்கள் வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு ஆடம்பர பங்களாக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் கட்டி நிலத்தின் இயற்கை தன்மையை மாற்றீனீர்கள் அதன் விளைவுதான் இது.

    • @KrishnaMorthi-ck8ef
      @KrishnaMorthi-ck8ef 2 หลายเดือนก่อน +11

      நானும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். இவர்கள். இந்த நேரத்திலும். இப்படி பட்ட கருத்து. கூரவது. ரொம்ப தவரான. செயல். 🙏 வருத்தப்படநாலும். பரவால. கொஞ்சம்மாது. மனநேயதோடு இருங்கள். எவ்வளவு மக்கள் கஷ்டபடுவார்கள். கடவுள்களால். தேர்ந்து. எடுத்த இடம். கேரள கண்டிப்பாக கடவுள் அங்கு இருப்பவர்கலை காப்பாற்ற படுவார்கள் நானும் வேண்டிக்கொள்கிறேன்🙏😔

    • @nonguvandi
      @nonguvandi 2 หลายเดือนก่อน +2

      But tamilnadu la irunthu exploit panni kondu povanga

    • @appun2882
      @appun2882 2 หลายเดือนก่อน +9

      ஐயா ஒரு சிலர் தவறுக்கு மன்னிக்கவும் நாங்கள் உண்மையில் வருத்தம் அடைகிறோம் ஆந்திரா ,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு ஒரே மாகாணம் ஒரு தாய் வயிற்றுபிள்ளைகள் போல ஒரு ஆலமரத்தின் விழுதுகள் பல ஆலமரங்கள் போலதான் நாம் இறைவனின் அருளால் மக்களின் இயல்புவாழ்க்கை சீக்கிரம் திரும்ப வேண்டும் ,நிலசரிவில் இறந்த நம் உறவுகளுக்கு ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துகொள்கிறேன்

    • @Subi2210
      @Subi2210 2 หลายเดือนก่อน +5

      Neenga solrathu ok than.. peoples than pavam..yaruku vanthalalum ellarum manusanga than..yes tamilnadu govt is worst only.. peoples nanga enna pavam panninom unga govt ku theriyatha tn people's waste products moolam healt issues varumnu..waste products a handle panna proper methods kerala use pannalamey like incineration or dumping methods..
      Neenga solrathu epdi irukuna aniyayam panna vittanga aniyayam panninom nu..this is not correct..unga peoples ka nanga irakka padanumnu solringa athey pola neengalum engalukaga irakkapadungu sonnan...
      Neenga last la ketta words romba correct but inbetween la aniyamama pesunininga..athuku than intha reply..Rip for kerala peoples

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 2 หลายเดือนก่อน +12

    எல்லா குற்றங்களுக்கும் காரணம் ஆசை

  • @malairaj2227
    @malairaj2227 2 หลายเดือนก่อน +1

    பெரியாரு அணையை பெரியதாககட்டி‌ தமிழ் மக்கள் தாகம் தனிக்கவேண்டும்‌❤

  • @SaiRithesh-z2w
    @SaiRithesh-z2w 2 หลายเดือนก่อน +122

    கேரளக்கு ஆகஸ்ட் தமிழ்நாட்டுக்கு டிசம்பர்

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 2 หลายเดือนก่อน +9

      First Kerala second Karnataka kodagu third tamil Nadu

    • @RajaMani-qi1zx
      @RajaMani-qi1zx 2 หลายเดือนก่อน +1

      😢😢

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 2 หลายเดือนก่อน

      டிசம்பர் தமிழ் சென்னைக்கு பெரிய ஆப்பு தான்

    • @VijiViji-w6h
      @VijiViji-w6h 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @VenkatVenkat.k-h9y
    @VenkatVenkat.k-h9y 2 หลายเดือนก่อน +9

    இயற்கை நீரை சொந்தம் கொண்டாடினால் இயற்கைக்கு கோபம் வரும்

  • @gomsram6026
    @gomsram6026 2 หลายเดือนก่อน +7

    கடவுள் என்பது பஞ்ச பூதங்கள்... மரியாதை கொடுக்க மனிதன் கற்று கொள்ள வேண்டும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 หลายเดือนก่อน +19

    தமிழகத்தில் உள்ள நீர் தடங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையானது.

  • @ashascott429
    @ashascott429 2 หลายเดือนก่อน +15

    தயவுசெய்து bad comments போடாமல் இருப்பது நல்லது.எத்தனை வாழவேண்டிய குழந்தைகள் பெரியவர்கள்.மரண ஓலம்.உயிருக்காக போராடி கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்.பசி பட்டினி கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தை உள்ளவர்கள் எல்லோரையும் நினச்சு பாருங்கள்.யாருக்கு எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலை மாறலாம்.தயவு செய்து இவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.நானும் வேலூரில் இருக்கின்றேன்.மழை இல்லை.ஆனால் வேறுவிதமாக ஆபத்து வரலாம்.இயற்கை எப்படி மாறும் என்று தெரியாது.சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே பயம்தான்.தயவு செய்து அநியாயமாக bad command போடாதீங்க 🙏🙏🙏🙏

    • @priyaboro5013
      @priyaboro5013 2 หลายเดือนก่อน +1

      Right👍👍👌👌👍

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 หลายเดือนก่อน +1

      @@ashascott429 உண்மை சகோ 🙏

    • @mykid2940
      @mykid2940 2 หลายเดือนก่อน

      Vellore is surrounded by javvadhu hills sir mazhai puyal vellam nu onnum varadhu bayapadadhinga..

    • @ashascott429
      @ashascott429 2 หลายเดือนก่อน

      இயற்கை எப்படி எந்த நேரத்திலும் மாறலாம்.நானீ பயப்படவில்லை.இயற்கையின் நிலை பற்றி சொன்னேன்.

  • @srisridhar5578
    @srisridhar5578 2 หลายเดือนก่อน +64

    இயற்க்கையை மனிதர்கள் சோதித்தால் மனிதர்களை இயற்கை சோதிக்கும்.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน +1

      உண்மை. முல்லைபெரியார் அணை ஒரு பெரிய பீக்ஷணி தான்

    • @EsaiMaran-ju5tu
      @EsaiMaran-ju5tu 2 หลายเดือนก่อน +1

      😮😮

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน +83

    கேரளா தனது ஊரை பாதுகாக்க நம்ம ஊரிலிருந்து வளங்களை கடத்திச் சென்றார்கள்😢😢😢பாதுகாத்த அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலை😢😢😢😢

    • @peacemaker4342
      @peacemaker4342 2 หลายเดือนก่อน +5

      Nallaa iruk bro neenga

    • @chellammals3058
      @chellammals3058 2 หลายเดือนก่อน +17

      நமக்கு எதுவும் வராது ஏனெனில் நம் தமிழகத்திலிருந்து மருத்துவக்கழிவோ கோழிக்கழிவோ எந்தவித குப்பைகளையும் பக்கத்து மானிலத்தில் கொட்டுவதில்லை

    • @karthikarun25
      @karthikarun25 2 หลายเดือนก่อน

      @@chellammals3058 Adukku padila than malaya odacchu pakkathu stateku eduthutu poraangalae vera enna vaenum

    • @rajendranner5459
      @rajendranner5459 2 หลายเดือนก่อน +7

      கொடுத்தவர்கள் அழிவதில்லை பிடிங்கிக்கொண்டவர்கள் அழிவார்கள்...

    • @BondJFK
      @BondJFK 2 หลายเดือนก่อน +4

      You take our water from mullaperiyar

  • @விடியலைதேடி-ற5ற
    @விடியலைதேடி-ற5ற 2 หลายเดือนก่อน +31

    நமக்கு ஆடி மாதம் அறுவடை இல்லாத வருமானம் கறைந்த மாதம். அதே போல, கேரளாவுக்கு கற்கட மாதம் மழைபொழிவால் வருமானத்திற்கு வழியில்லாமல் கஷ்ட காலமாம். அந்த வகையில் இயற்கை பேரழிவால் கஷ்ட காலமாக மாறி நிற்கிறது கற்கட மாதம்.

    • @SucithraR
      @SucithraR 2 หลายเดือนก่อน

      Nice lines🎉

    • @mdsiddiq852
      @mdsiddiq852 2 หลายเดือนก่อน

      அடுத்தது கொடைக்கானல் தான்..
      ஊட்டி யும்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 หลายเดือนก่อน +5

    மாதம் தவறு செய்யவில்லை. மனிதன் தவறு செய்கிறான். அதை இயற்கை சரி செய்து வருகிறது.

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f 2 หลายเดือนก่อน +60

    குமரியில் மலைகளை உடைத்து மண்ணாக்கி லாரிகளில் கொண்டு சென்றாய் ? இன்று மண்ணுக்குள் மண்ணாகிப்போனாய்! எமக்கும் இதயம் வலிக்கிறது ! என் செய்வோம் ,இயற்கையிடம் மண்டியிடு! உன் குறைகளைச் சொல்லு காளி உன்னை மன்னிப்பாள் ! இயற் கை யை அழிக்காதே! உன் வீட்டு மருத்துவ ,கோழி இறைச்சி கழிவுகளை எங்களி டம் கொட்டாதே ! ஆத் து மணலை இங்கிருந்து அள்ளாதே ? சாத் தன் (அய்யனார்) வழிபாட்டை மாத் தாதே! வந்தேறி பேச்சை கேக்காதே !ஓம் (பு) ,-ந ம சி வ ய (நிலம் மழை ,சிவசூரியன்,வளி ,ஆ+காயம் !சிற நாட்டு தமிழ் சொந்தங்கள் மீண்டும் இயற்கை வழிபாடு நோக்கி வரணும் !பஞ்ச பூதங்களை வணங்கினால் நமக்கு கேடுகள் வருவதில்லை !

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 2 หลายเดือนก่อน +21

    அளவுக்கு அதிக அழகும் ஆபத்து தான்👆ஒருவனை அழிக்க நினைத்தால்-கடவுள் அவனை அழிக்கும். இது தான் கடவுளின் தேசம் நமக்கு சொல்லும் செய்தி🤫

    • @priyaboro5013
      @priyaboro5013 2 หลายเดือนก่อน

      Ne yellam manithana

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน +1

      உண்மை. முல்லைபெரியார் அணை ஒரு பெரிய பீக்ஷணி தான்

    • @justrelax5764
      @justrelax5764 2 หลายเดือนก่อน +1

      கர்ம பலன்

  • @mariappanm2907
    @mariappanm2907 2 หลายเดือนก่อน +4

    அளவுக்கு அதிகமான தண்ணீரை தேக்கி வைத்ததன் விளைவு மண் இருகல் தன்மை இழந்து விட்டது தேவைக்கு போக மீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கொடுங்க

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran2691 2 หลายเดือนก่อน +13

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @abiraham4058
    @abiraham4058 2 หลายเดือนก่อน +7

    கேரளா காரனுங்க கோழி களிவு மீன்களிவு மாட்டு இறச்சி களிவு அவன ஊருல வெட்டி புதைக்காம . வண்டி வண்டி யா ? தமிழ் நாட்டுல கொண்டு வந்து போடுறாங்க இது நல்லாவா இருக்கு.... சொல்லுங்க...

    • @Entertainment09866......
      @Entertainment09866...... 2 หลายเดือนก่อน

      Oor kaaranga yean allow panrenga vandiya thirupi anupunga

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 หลายเดือนก่อน +13

    Praying for kerala people's 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿

  • @abiraham4058
    @abiraham4058 2 หลายเดือนก่อน +9

    சாப்பாடு சாப்புடுறது கேரள ....த்துல.. கழிவு கக்கூசு போறது தமிழ்நாட்டுல ..... எனக்கு ஒண்ணுமே புரியல

  • @KolanjiPerumal-u9p
    @KolanjiPerumal-u9p 2 หลายเดือนก่อน +8

    தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மருக்கிறது ஆதான் கடவுலுக்கு பொருக்கலை இந்த கதி

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 2 หลายเดือนก่อน

    ஓர் இறைவன் மிகவும் ஆற்றல் உள்ளவன். அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்லாஹு அக்பர்

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 2 หลายเดือนก่อน +4

    உலகில் எல்லா மூலையிலும் இயற்கையின் பேரழிவை மட்டுமே காண முடியும் மனிதன் இனி

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate 2 หลายเดือนก่อน +1

    மனித இனம் மட்டும்தான் தனக்கு வரும் துன்பத்தை மிக விரைவில் கடந்து செல்கிறது அதில் பாடம் கற்பிப்போர் மிகச் சில மக்களே

  • @ShankarKalisamy
    @ShankarKalisamy 2 หลายเดือนก่อน +5

    இயற்கை சீற்றங்கள் போர் குற்றங்கள் அனைத்தும் எப்பொழுதும் அப்பாவி மக்களை தான் பாதிக்கிறது

  • @RamKumar-zy6bf
    @RamKumar-zy6bf 2 หลายเดือนก่อน +44

    மணல் கொள்ளை அடிக்கிறவன் இருந்தா இப்படித்தான் போகும்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 หลายเดือนก่อน +1

      மலை

    • @thukilvannan1448
      @thukilvannan1448 2 หลายเดือนก่อน +3

      தமிழ் நாட்டை விடவா??

    • @kathakali2065
      @kathakali2065 2 หลายเดือนก่อน +1

      Dei un alunga naataiye kolla adikuranga... Adhellam un kannuku therila... Manna sale pannina vanga thanda seivanga

    • @thukilvannan1448
      @thukilvannan1448 2 หลายเดือนก่อน +2

      @@kathakali2065 டேய் என்ற மரியாதை குறைவான வார்த்தைகள் வேண்டாம் தம்பி நான் போதுவாகதான் கூறினேன். தவறு ஒன்றும் இல்லையே எதேனும் தவறு இருந்தால் அதை குறிப்பிடுங்கள்

    • @kathakali2065
      @kathakali2065 2 หลายเดือนก่อน +1

      @@thukilvannan1448
      மணல் கொள்ளை அடிக்கிறவன் என்ற ஒருமை வார்த்தை.. ஒட்டு மொத்த கேரள மக்களுக்கும் தானே... நானும் கேரளாவை சேர்ந்தவன் தான்

  • @bimbim7868
    @bimbim7868 2 หลายเดือนก่อน +7

    தமிழ்,இனத்துக்கு,செய்த,அநீதி தான்,இந்த,மலயாள,,பட்டிகள் கஸ்டம்,தமிழனுக்கு,வெற்றி

    • @priyaboro5013
      @priyaboro5013 2 หลายเดือนก่อน

      Orunaal neyum intha vethanai anupavippaai

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน

      முல்லைப்பெரியாறு அணை கேரளாவின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq 2 หลายเดือนก่อน +2

    செங்கற்களை தயார் செய்ய அனுமதி அளித்தால் அனைத்து களிமண் கலந்த விடுகிறது இந்த மண் அரிப்பு தேவையில்லாத மக்கள் மீது மக்கள் வீடுகள் மீதும் களிமண்ணால் நிரப்பப்பட்டுள்ளது இந்த மண் முழுவதும் செங்கல் செய்ய தரமான மண்ணாகும் செங்கல் செய்வதற்கு மானியமும் அனுமதியும் வழங்கினால் போதும் இயற்கை சீற்றத்தில் இருந்து அனைவரும்

  • @kumarthiru9985
    @kumarthiru9985 2 หลายเดือนก่อน +15

    (தண்ணீர் இல்லை) இயற்கையை எனக்கு மட்டுமே என கூறுபவர்களுக்கு இறைவனின் கொடுப்பது (ஆனால் பொதுமக்கள் பலி என்பது ஏற்று கொள்ள முடியாது)

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน

      உண்மை. முல்லைபெரியார் அணை ஒரு பெரிய பீக்ஷணி தான்

  • @JinoThomas7066
    @JinoThomas7066 2 หลายเดือนก่อน +16

    One day Kanyakumari will face this problem due to cutting of nature

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 หลายเดือนก่อน +19

    தமிழ்நாட்டிற்கு டிசம்பர்
    கேரளாவிற்கு ஆகஸ்ட்

  • @snehajoseph2996
    @snehajoseph2996 2 หลายเดือนก่อน +6

    Nalla sonniga mam

  • @Shanmugabalan1990Babu
    @Shanmugabalan1990Babu 2 หลายเดือนก่อน

    Romba arumai ya irukum pothu

  • @watersolutions1989
    @watersolutions1989 2 หลายเดือนก่อน +2

    இயற்கையை எதிர்த்தால் இப்படித்தான் சாகனும்

  • @paradesiaralan
    @paradesiaralan 2 หลายเดือนก่อน +26

    "GOD's Own Country" God is not just statue, pooja, mantras etc.... NATURE/Five Elements is GOD... first don't damage 5 ELEMENTS... then all disasters will STOP

    • @trsnature
      @trsnature 2 หลายเดือนก่อน

      Majorities are Christians, so???

  • @anandganapathi2476
    @anandganapathi2476 2 หลายเดือนก่อน +1

    💯 💯 💯

  • @ayubayub6389
    @ayubayub6389 2 หลายเดือนก่อน +2

    60 வருடத்துக்கு முன்பு,, மரவள்ளி கிளங்கு, மீன் தான் முக்கிய உணவு,, இப்போ பாஸ்ட் food, முன்பு தின்னும், உடை உடுத்தும்,, செலவு செய்தார்கள்,, இப்போ அழகிய வீடு, அரண்மனை வீடு,, ஆடம்பரம் 😁

  • @arulselvan2024
    @arulselvan2024 2 หลายเดือนก่อน +2

    காடுகளை அழித்தல், விவசாயம் மற்றும் தொழில் தொடங்குவதற்காக காட்டுப்பகுதிகளை ஆக்கிரமித்தல், மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் மனிதர்களின் அநாவசியத் தேவைகளால் காடுகள் அதிகமாக அழிக்கப்படுகின்றன.

  • @krishkrishna3810
    @krishkrishna3810 2 หลายเดือนก่อน +1

    எங்கள் கேரளா துணை இருப்போம் நாங்கள் இப்படிக்கு
    தமிழ் இனம்

  • @KumarpandiyanKumarpandiyan
    @KumarpandiyanKumarpandiyan 2 หลายเดือนก่อน +24

    எங்க ஊர்ல மண்ணு கல்லு அள்ளியதே காரணம்.......

    • @priyaboro5013
      @priyaboro5013 2 หลายเดือนก่อน +1

      O athuku uyir pona onakku ok va 🤬

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 หลายเดือนก่อน +9

    உயிரே போனாலும்... தண்ணீர் தமிழ்நாட்டுக்கு மட்டும் தர மாட்டாங்க... அவ்வளவு நல்லவங்க இவர்கள்...?

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 2 หลายเดือนก่อน +1

    Seeman is the only political leader teaches nature. If we failed hierto, the lessons will be to the core

  • @abiraham4058
    @abiraham4058 2 หลายเดือนก่อน +3

    இந்த கோடுமையை எல்லாம் கேரள அரசாங்கம் கேரள கோர்ட் கேட்க மாட்டாங்களா...

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 2 หลายเดือนก่อน +2

    . கேரளா தமிழககனிமவளங்கலைஎடுத்து செல்ல தமிழ்நாட்டைஆளும். கொள்ளையர்கள்காசாக்குகிறார்கள். நம் நாட்டைபற்றி. கவலைபடாத. சுயநலம் கொண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தவிக்கிறோம்😂😂😂😂😂

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 2 หลายเดือนก่อน

    🙏🙏 அவளை காப்பாற்றுங்கள் கடவுளே

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 หลายเดือนก่อน +1

    இயற்கை மிக வலிமையானது நாம் ஒரு தூசி

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 2 หลายเดือนก่อน +1

    உங்களுடைய சந்தோசத்துக்கும் உங்களுடைய சுயநலத்திற்கும் எத்தனை வாயில்லா ஜீவனின் உயிரை எடுத்தீர்கள்உங்களுடைய சந்தோஷத்துக்கும் உங்களுடைய சுயநலத்திற்கும் எத்தனை வாயில்லா ஜீவனின் உயிரை எடுத்தீர்கள் அதற்கான இயற்கையாக பாட்டு தகுந்த தண்டனை வழங்கியிருக்கிறது மனிதன் வாழ மட்டும்தான் இந்த உலகம் என்றால் வெறும் மனிதனை மட்டுமே இறைவன் படைத்திருக்கலாம் எதற்கு வாயில்லா ஜீவனையும் படைத்தார் இதை யோசிக்க மறந்துவிட்ட மனித மிருகங்களுக்கு மத்தியில் இயற்கை ஆடும்் கோரத்தாண்டவம் இதற்குப் பிறகும் இயற்கைக்கு மாறாக மனிதன் மட்டும் வாழ வேண்டும் என்று மனிதன் எடுக்கும் சுயநலமான சுயநலமான முடிவிற்கு

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 หลายเดือนก่อน +2

    சபரிமலை ஞாபகம் தான் வருகிறது

  • @giftindaniel7811
    @giftindaniel7811 2 หลายเดือนก่อน

    அரசியல் தலலைவர்களுக்கு இப்படி நடக்குதா எல்லாம் மக்களுக்கு தான் நடக்குது

  • @ijazafra
    @ijazafra 2 หลายเดือนก่อน +1

    Kedarnath movie pathan .ippatha unmayana sambavam pakiren 😢

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 2 หลายเดือนก่อน +4

    உங்க ஊரை சுத்தமா வச்சுக்கணும்னு குப்பை எல்லாம் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டி பாதுகாப்பா வச்சிருக்கீங்க😢😢😢

    • @Entertainment09866......
      @Entertainment09866...... 2 หลายเดือนก่อน

      Tamil Nadu Government yean allow pananum namma oor suthama eruka venama

  • @Viratmohankarur
    @Viratmohankarur 2 หลายเดือนก่อน +1

    இயற்கையை ஆக்கிரமித்து வீடு கட்டினால் என்ன வேண்டுமானாலும் நடக்ககும்..நன்றாக யோசித்து பாருங்கள் அருவி தனக்கே உரித்தான பாதையில் மட்டுமே பயணிக்கும்.

  • @malairaj2227
    @malairaj2227 2 หลายเดือนก่อน

    அன்பே சிவம் அறிவேபிறதாணம் நாம் தமிழர் வணக்கம் தாய் நாடு நாம் தமிழர் 🙏

  • @vadamalai1375
    @vadamalai1375 2 หลายเดือนก่อน +1

    .... டிசம்பர் ல சென்னை யோட நிலைமை தான் என்னவாக போகுதோ.....

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 2 หลายเดือนก่อน

    பெறுவெள்ளம் தான் நீர் படுகையின் எல்லையைமுடிவு செய்யும்.அனைத்து மக்களும் ஆற்றங்கரை நாகரீகத்தினை எதிர்பார்ப்பு இருக்கும்.இனியாவது ஆற்றங்கரையை விரிவு செய்யவும்

  • @abdulhameedabdulhameed1186
    @abdulhameedabdulhameed1186 2 หลายเดือนก่อน

    Kerala _ augest mumbai and delhi - September tamil nadu chennai _ november to December

  • @JSEThomasR
    @JSEThomasR 2 หลายเดือนก่อน

    How this happen, Who opened the Dam in Wayanad. It is normal rain or manual rain like dubai rain.

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 หลายเดือนก่อน +1

    இங்கு இருக்கக்கூடிய வெஸ்டர்ன் காட்ஸ் மலைகளை சுடலை கேரளாவுக்கு விட்டு விடுகிறான் இதை பொதுநல ஆர்வலர்கள் யாருன்னு கேட்பதில்லை கன்னியாகுமரி மக்களுக்காக என் குரல் கடலூர் மாவட்டத்திலிருந்து

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்கு கேரள வழக்கறிஞர்கள் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? ' கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மலைகளை வெட்டவோ உடைக்கவோ தடை உள்ளதால் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் குமரி மலைகளை துறைமுகம் கட்ட உடைக்கிறோம். நாளொன்றுக்கு 300 டாரஸ் லாரிகள் வரை கற்களை அரைத்து எம் சேண்ட் ஆக மாற்ற தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது ' இதுதான் கேரள தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள தடை. ஆனால் வீடு கட்டாமலா இருக்கிறார்கள். மணல் சப்ளை தமிழக காவிரியிலிருந்து 😂. முல்லை பெரியாறு அணை, சிறுவாணி அணைகள் உடைக்கப்பட்டால் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அவர்கள் நிலத்தில் பெய்யும் நீரை தமிழ்நாடு பயன்படுத்தக் கூடாதாம்

  • @AmuthaKavi-gm8rf
    @AmuthaKavi-gm8rf 2 หลายเดือนก่อน +2

    சொந்த ஊர் மக்களை mp யாக தேர்தெடுக்காததின் விளைவு

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 หลายเดือนก่อน +4

    மனிதன் செய்யும் தவறுகளை மாதங்கள் மீது பழி போட்டு தவறானச் செய்திகளைச் சொல்லி விட்டு வீட்டுக்குப் போக வேண்டாம்

  • @jvenkateshjvenkatesh8372
    @jvenkateshjvenkatesh8372 2 หลายเดือนก่อน

    கடவுள் இதுமாதிரி சோதனைகளை தருவதை இத்தோடு நிறுத்தி கொள்ளை இறைவனிடம் பிறத்திப்போம்😂😂😂
    நாம் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகளே.

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 หลายเดือนก่อน +2

    இனியாவது கேரளத்தில் அணை போன்ற கட்டுமானங்கள் க்கு தடை விதிக்க வேண்டும்.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 หลายเดือนก่อน

      முல்லைப்பெரியாறு அணை கேரளாவின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது

  • @valarmathinithish4820
    @valarmathinithish4820 2 หลายเดือนก่อน

    Romba correct nga intha dam katrathu dam ku vara thaniya nirithra plan podrathu ippa plAn podunga but pray for every one

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 2 หลายเดือนก่อน +6

    கன்னகயாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை கற்கள் இனிச்சிதா டா?
    இதை விட பெரிய அளவு பரிசு குமரி மக்களுக்கு வரும்.
    இயற்கை மிகப்பெரியவன்.

    • @mykid2940
      @mykid2940 2 หลายเดือนก่อน

      Kanyakumari la ena pannanga bro all saying same

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 หลายเดือนก่อน +1

    இனி நீலகிரியில் மண் சரிவு என்று செய்தி வராது.. நீலகிரி சரிந்தது என்று தான் செய்தி வரும்.. இது தான் இயற்கை சொல்லும் செய்தி

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டிற்கு விரைவில் வரும்

  • @abishekbabu9989
    @abishekbabu9989 2 หลายเดือนก่อน +3

    செய்தி வரிகள் ஏன் இப்படி கவிதை நயம் மிக்கதாக இருக்கிறது. பாயாசத்தில் உப்பு போட்டது போல் தெரிகிறது. எந்த செய்திக்கு எப்படி பட்ட வரிகள் உச்சரிப்பு இருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் மக்களை முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள்.

  • @ErAbinPhilip
    @ErAbinPhilip 2 หลายเดือนก่อน

    How long does the mullaperiyar dam exists.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 หลายเดือนก่อน +7

    மனிதன் எல்லை மீற லே இதற்கு காரணம்

  • @vinodhinirajendiran5437
    @vinodhinirajendiran5437 2 หลายเดือนก่อน +1

    World 🌎 god place

  • @gauthamkamaraj185
    @gauthamkamaraj185 2 หลายเดือนก่อน +8

    Dec la Chennai oda nilamai

  • @pakavitha9636
    @pakavitha9636 2 หลายเดือนก่อน +1

    November,December -Chennai. Now for Kerala

  • @shird-oh1vj
    @shird-oh1vj 2 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் மழையே பெய்யமாட்டேன்குது

  • @rajuambatt2027
    @rajuambatt2027 2 หลายเดือนก่อน +1

    Remember about mullaperiyar

  • @kildamary-j8x
    @kildamary-j8x 2 หลายเดือนก่อน

    Kerala super place

  • @kumarm8381
    @kumarm8381 2 หลายเดือนก่อน

    . ''' இயற்கை யை இயற்கை யா விட்டர்னும் அத விட்டுட்டு அதை தொல்ல பண்ணாலோ அதோட அமைதியை கொடுத்தாலோ இதா கதி நம் எல்லோருக்கும்

  • @Manjunath-p1g
    @Manjunath-p1g 2 หลายเดือนก่อน +1

    சபரிமலை தீர்ப்பு

  • @JegatheeshSudha
    @JegatheeshSudha 2 หลายเดือนก่อน

    🙏

  • @sreejukaladi616
    @sreejukaladi616 2 หลายเดือนก่อน

    Think about mullapperiyar dam also..

  • @jayakumarj5676
    @jayakumarj5676 2 หลายเดือนก่อน +7

    இப்ப நடக்கிறது ஜூலை மாதம் அது கூட உங்களுக்கு தெரியலையா

    • @shanthavp5300
      @shanthavp5300 2 หลายเดือนก่อน

      Listen fully and gv comment.

    • @r.rajkumar6936
      @r.rajkumar6936 2 หลายเดือนก่อน

      Yeppadi bro....

  • @tn3442
    @tn3442 2 หลายเดือนก่อน +1

    அண்ணன் சீமான் ❤

  • @subasuba9577
    @subasuba9577 2 หลายเดือนก่อน +1

    இல்லை, season rainfall only

  • @frog4flip
    @frog4flip 2 หลายเดือนก่อน

    Love for money and love for temporary happiness will take away the long term happiness and joy.

  • @rubusanto.d6172
    @rubusanto.d6172 2 หลายเดือนก่อน +8

    அடுத்தது கன்யாகுமரிதான்...

  • @ValanVlog1992
    @ValanVlog1992 2 หลายเดือนก่อน

    ஆகஸ்ட் மாதம் எனக்கும் போதாத மாதம்

  • @addsmano3710
    @addsmano3710 2 หลายเดือนก่อน +1

    கோழிக்கழிவு இருந்தா இங்க கொண்டுவந்து கொட்டசொல்லுங்க

  • @sharonevangeline2942
    @sharonevangeline2942 2 หลายเดือนก่อน

    Signs of last days... Think about it. And pray to our Lord the Creator....!

  • @paackiyandroidgamer3636
    @paackiyandroidgamer3636 2 หลายเดือนก่อน +8

    இந்த வருஷம் 2024 டிசம்பர் சென்னை கு சம்பவம் waiting

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 หลายเดือนก่อน +3

      படகு ஓட்ட ரெடியா இருங்க 🤣🤣🤣

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f 2 หลายเดือนก่อน +1

    அய்யனாரும், 18 படி சாத்தனும் , தமிழ் நாட்டு சாமிகள் ?சாத்தன் குளம் , சாத்தனூர், சாத்தூர் ,சாத்தங்காடு ,18 படி அய்யனார்?ஓம் ஓம் ஓம் ! ந ம சி வ ய !!!

  • @koilmani3641
    @koilmani3641 2 หลายเดือนก่อน +1

    அழகு எங்கோ அங்கு ஆபத்தும் உண்டு.
    உண் அழுகை (குப்பை)என் தமிழ் மண்ணில் கலந்தாய்
    அதனால் கடவுளி நிய தீர்ப்பு

    • @chandansrinivasan8725
      @chandansrinivasan8725 2 หลายเดือนก่อน

      Intha nilamaila intha comment ippo avasiyama.. revenge mode le irukinga. anga evlo peru baadhikka pattirupanga adha konjam yosinga

  • @dmadhusudhanan84
    @dmadhusudhanan84 2 หลายเดือนก่อน +1

    Isn’t Tsunami happens in 2005!

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 2 หลายเดือนก่อน

    The main problem is planting cash crops like tea, coffee, and other cash crops, buildings resorts, bungalows, cutting valuable tress, rapid population are the reason for this kind of natural calamity. Wayanad is unfit for human dwellings please vacate the place construct a new and safe settlement. We the people of Tamil Nadu will pray for the people of Kerala.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 หลายเดือนก่อน

    Prey fr waynad 🙏🏼😢

  • @melson5055
    @melson5055 2 หลายเดือนก่อน +2

    Super kerela bye bye good

    • @priyaboro5013
      @priyaboro5013 2 หลายเดือนก่อน

      Onakku tha good bye sollanum manitha neyamatra pechu 🤬🤬😡😡

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 2 หลายเดือนก่อน

    Makalin Manopavam Maravandum.Thaivam Thantha Earkai Kodaikalai Alikathay😢❤

  • @krishhappa8075
    @krishhappa8075 2 หลายเดือนก่อน +1

    Thulukanunga anga romba aaditu irunkuranunga... Kadavulin desam. Karunai irukathu

  • @muthuraj8143
    @muthuraj8143 2 หลายเดือนก่อน +18

    தமிழக கனிம வளத்தை கொள்ளையடிச்சதுக்கு இயற்க்கை கொடுத்த பரிசு😂😂😂

    • @ramshiyashankar7017
      @ramshiyashankar7017 2 หลายเดือนก่อน

      Is that a right way to comment like this my brother

    • @vigneshkanth391
      @vigneshkanth391 2 หลายเดือนก่อน +5

      Naale unga veettuku inda gadhi varama irukkattum 🤌🏻🤌🏻

    • @ramshiyashankar7017
      @ramshiyashankar7017 2 หลายเดือนก่อน

      @@vigneshkanth391 Thank you so much brother

    • @muthuraj8143
      @muthuraj8143 2 หลายเดือนก่อน

      @@vigneshkanth391 நான் யார் வயிற்றிலும் அடித்து பிழைப்பு நடத்தவில்லை என்னை இறைவன் பார்த்துக் கொள்வார் .

    • @Sakti463
      @Sakti463 2 หลายเดือนก่อน +1

      Ethiri ah irunthalum avangalaku karunai kaatanum😢 Save Kerala🙏