வணக்கம் பிரம்மனின் ஆதி கால நண்பனும்,, உற்று நடிப்புலக நகைச்சுவை தொண்டனும் 50 வருடத்திற்கு முன்னால் இன்று நிகழும் என்று சரித்திரம் படைத்து எழுதி வைத்து விட்டனர்
பூசாரி: இதெல்லாம் நா கேக்கும் போது நீங்க லிங்கமா தானே இருந்தீங்க.. சிவன்: ஏன், லிங்கமா இருந்தா என்ன? பூசாரி: இல்ல, லிங்கத்துக்கு... சிவன்: காது இல்லங்கிறியா? அப்போ லிங்கத்துக்கு முன்னாடி நின்னு உன் கண் என்ன குருடா, காது என்ன செவிடா, மூக்கு என்ன சப்பையா னு கேக்கறியே, அது மட்டும் கேக்க தெரியுதா? 👌👌👌👌அருமையான நகைச்சுவை வசனம்
அனைவரும் பார்க்க வேண்டிய படம்..... இன்றைய காலத்து மக்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
ஓம் ஶ்ரீ சிவ சிவ நமசிவய ஓம் சக்தி ஓம் ஶ்ரீ முருகா சரணம் சரணம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ விநாயக போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி அம்மா சரணம்
அற்புதமாக அன்றே தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
சிவன் அப்போவே trending ல இருக்காரு
Coimbatore பட்டி ஸ்வர பச்சை நயாகி தாயே சரணம்
சரியான நேரத்தில்சரியானபதிவு இதை பார்த்தாவதுதிருந்துமாஜென்மங்கள்
என்னோடு சக்தியோடு இருந்த காலம் போற்றி.... Arputham
வணக்கம் பிரம்மனின் ஆதி கால நண்பனும்,, உற்று நடிப்புலக நகைச்சுவை தொண்டனும் 50 வருடத்திற்கு முன்னால் இன்று நிகழும் என்று சரித்திரம் படைத்து எழுதி வைத்து விட்டனர்
Old is gold movie superb movie 🎉😊
ஓம் நமச்சிவாய....
பிரம்மனின் நடிப்புலக சகோதரி நகைச்சுவை திலகம்
அற்புதமான வசனங்கள்!
What a great dialogue
பூசாரி: இதெல்லாம் நா கேக்கும் போது நீங்க லிங்கமா தானே இருந்தீங்க..
சிவன்: ஏன், லிங்கமா இருந்தா என்ன?
பூசாரி: இல்ல, லிங்கத்துக்கு...
சிவன்: காது இல்லங்கிறியா? அப்போ லிங்கத்துக்கு முன்னாடி நின்னு உன் கண் என்ன குருடா, காது என்ன செவிடா, மூக்கு என்ன சப்பையா னு கேக்கறியே, அது மட்டும் கேக்க தெரியுதா?
👌👌👌👌அருமையான நகைச்சுவை வசனம்
Bakthi omsakthi
Sivan on 🔥 hahahaha
Sunzy alii
Thumbnail says Part 2 and it is so. But Video title says Part 1.
தலைவன் தொண்டன் 😂😂😂😂
Rendu it it em em em m it em it em vayasu current Tamil Nadu.
Sorry Shiva namaha i 3 kkkkk.
Kids
Uploaded to mangayekarasi by p.u .cinnapadevar
திமுக வுக்கு அண்ணாமலை Ex. IPS