Aayiram Thalaimuraigal Aasirvathipaar - Johnkish | Dhass Benjamin | Tamil christian songs | Gospel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 399

  • @TESMINISTRIES
    @TESMINISTRIES  หลายเดือนก่อน +57

    Lyrics
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
    பூமியில் வாழும் மனிதர்களுக்கு பத்துக் கட்டளை தேவன் எழுதித் தந்தாரே
    பூமியில் வாழும் மனிதர்களுக்கு சொந்த விரலினால் தேவன் எழுதித் தந்தாரே - (2)
    1.⁠ ⁠என்னையன்றி வேறே தேவன் வேண்டாம் என்னையன்றி வேறே தேவன் இல்லை
    யாதொரு சொரூபமும் வேண்டாம் யாதொரு விக்ரகமும் வேண்டாம்
    கர்த்தரின் கட்டளையை கவனமாய்க் கைக்கொண்டால் வைப்பார் உன்னை மேன்மையாக வைப்பார்
    அவரின் சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுத்தால் வைப்பார் உன்னை மேன்மையாக வைப்பார்
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
    2.⁠ ⁠தேவனின் நாமத்தை வீணாய் ஒருபோதும் வழங்காதிருப்பாய்
    ஏழாம் நாள் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாய்
    கர்ப்பத்தின் கனியையும் நிலத்தின் கனியையும் தருவார் உன்னை ஆசீர்வதித்து வைப்பார்
    பிசையும் தொட்டியையும் உந்தன் கூடையையும் நிரப்புவார் - உன்னை ஆசீர்வதித்து நிரப்புவார்
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
    3.⁠ ⁠உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு பெற்றோரை கனம்பண்ண வேண்டும்
    உள்ளத்தில் கோபம் கொள்ள வேண்டாம் கோபத்தால்கொலை செய்ய வேண்டாம்
    உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்கள் முறியும் உன் கண்கள் அதைக் காணும்
    உந்தன் சத்துருக்கள் ஏழு வழியாக ஓடுவார் உன் கண்கள் அதைக் காணும்
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
    4.⁠ ⁠விபசார பாவம் செய்யவேண்டாம் கண்களால் இச்சை செய்ய வேண்டாம்
    களவென்னும் பாவம் செய்ய வேண்டாம் களவால் செல்வம் சேர்க்க வேண்டாம்
    கர்த்தரின் நாமத்தைத் தரிப்பிக்கும் ஜனமாக வைப்பார் உன்னை நிலைப்படுத்துவார்
    உந்தன் தேசத்தில் ஏற்ற காலத்தில் பொழியும் - மழை பொழியச் செய்வார்
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்
    5.⁠ ⁠பொய்ச்சாட்சி சொல்லவே வேண்டாம் நாவாலே கொலை செய்ய வேண்டாம்
    பிறரின் பொருள்மீது இச்சை வேண்டாம் இச்சையால் பாவம் செய்ய வேண்டாம்
    வாசல்கள் வழியாக நகரத்தில் பிரவேசிக்கச் செய்வார் - உன்னை அவரோடு சேர்ப்பார்
    ஜீவ விருட்சத்தின் அதிகாரம் உனக்குத் தருவார் அவர் உன்னோடு இருப்பார்
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்
    பூமியில் வாழும் மனிதர்களுக்கு பத்துக் கட்டளை தேவன் எழுதித் தந்தாரே
    பூமியில் வாழும் மனிதர்களுக்கு சொந்த விரலினால் தேவன் எழுதித் தந்தாரே - (2)
    ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

    • @lastcallministry
      @lastcallministry หลายเดือนก่อน +2

      நன்றி❤

    • @Ljoy23
      @Ljoy23 หลายเดือนก่อน +2

      God bless you dear Pastor Johnkish and the whole team. Lucy and Rajen from Kodaikanal ❤

    • @janesathya
      @janesathya หลายเดือนก่อน

      thank you❤❤

    • @NesamPhilip
      @NesamPhilip 29 วันที่ผ่านมา +1

      Thank you very much

    • @3angelsmedicalandimmanuelm21
      @3angelsmedicalandimmanuelm21 25 วันที่ผ่านมา

      Awesome u have posted the lyrics.

  • @Ljoy23
    @Ljoy23 2 วันที่ผ่านมา +1

    The ringtone of my heart, this song….what words, what music and what voices. May God bless you all ❤

  • @mohanananthini2128
    @mohanananthini2128 22 วันที่ผ่านมา +5

    தேவனுடைய அன்பின் பிரமணங்களை பாடலாக வெளியிட்டதற்கு நன்றி

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  21 วันที่ผ่านมา

      Praise God for your comment 🙏🙏

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 20 วันที่ผ่านมา +4

    மிகவும் அருமை மிகவும் அருமை மிகவும் அருமை மிகவும் அருமை ஐயா மிகவும் அருமை மிகவும் அருமை அருமை ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்தப் பாடல் உருவாக காரணமாய் இருந்த ஒவ்வொரு பிள்ளைகளிலும் தேவன் தாமே அளவில்லாமல் ஆசிர்வதித்து இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பார்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  10 วันที่ผ่านมา

      @@hopetohopelessministry3163 Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @jabezzico5936
    @jabezzico5936 25 วันที่ผ่านมา +6

    Amen .Beautiful and meaningful song. Jesus is coming soon.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 18 วันที่ผ่านมา +4

    I like 🎉🎉🎉🎉👌👌👌nice

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  10 วันที่ผ่านมา

      @@santhirajeswaran7418 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 20 วันที่ผ่านมา +4

    நன்றி அண்ணா, மிகவும் அருமை பாடல், இப்பொழுது இருக்கிற பிள்ளைகள் 10 கட்டளை அறிந்து கொள்ள முடிந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤
    நான் தினமும் இந்த பாடலை கேட்போன்❤❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  10 วันที่ผ่านมา

      @@hopetohopelessministry3163 Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @jsanth1
    @jsanth1 23 วันที่ผ่านมา +6

    Ten Commandments ❤ .
    The work is truly by divine leading.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา +1

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @StellaStella-n1j
    @StellaStella-n1j 18 วันที่ผ่านมา +4

    Prise the lord amen❤👃🏻👃🏻👃🏻👍🏻👋🏻

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  10 วันที่ผ่านมา

      @@StellaStella-n1j Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @sriganthank1770
    @sriganthank1770 4 วันที่ผ่านมา

    தேவன் ஆசிர்வதிப்பார்

  • @AnithaR-g1v
    @AnithaR-g1v 12 วันที่ผ่านมา +1

    God bless you 🙏🙏

  • @EstherSynthiaMurali
    @EstherSynthiaMurali หลายเดือนก่อน +18

    Feel so blessed and privileged to be a part of this project. So many testimonies could be shared while singing this song. We all experienced the mighty presence and hand of God. Oh how many times we have trampled His precious commandments. It's time to get back on track. God is calling each one of us through this beautiful song!

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@EstherSynthiaMurali Praise God!! May God's promises enlighten and encourage us continually through this song 🤗🙏🏼

  • @estherradha
    @estherradha 14 วันที่ผ่านมา +1

    Amen and Amen...🙌🙏

  • @mvinomail
    @mvinomail 25 วันที่ผ่านมา +5

    Praise the lord
    I really love this song because we need to listen this kind of song in the last days of this world
    I thank God for this wonderful song
    Dear Jesus please help this team to release more songs like this
    ❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @lastcallministry
    @lastcallministry หลายเดือนก่อน +49

    10 கட்டளை இறைவனின் அன்பு, இதனை இவ்வளவு எளிதாக மக்களிடம் செல்ல நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤🎉

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@lastcallministry Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

    • @VLM356
      @VLM356 23 วันที่ผ่านมา

    • @KamalaMuthuraj
      @KamalaMuthuraj 20 วันที่ผ่านมา +1

      பாடல் நன்று ஆனால் ஏழாம் நாள் ஓ ய்வு நாள்கார்கள் இரண்டு விக்கிரகங்களை தொழுபவர்கள் கிறிஸ்துவுக்கு சமமாக 1. ஓய்வு நாள் 2.எலன் ஜி ஒயிட்

  • @sdajalahallichurchchurch8388
    @sdajalahallichurchchurch8388 18 วันที่ผ่านมา +4

    Super thatha,anna, brothers
    and sister

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  10 วันที่ผ่านมา

      @@sdajalahallichurchchurch8388 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @PrThiya
    @PrThiya หลายเดือนก่อน +20

    ஆமென் அல்லேலூயா.. பத்து கட்டளைகளை மீறுவது பாவம்.. அதை கைக்கொள்வது பரிசுத்தம்..

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@PrThiya Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @jenitaalice7025
    @jenitaalice7025 23 วันที่ผ่านมา +5

    Composing a song on God's own words is truly a blessing. We are blessed

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @singaravelu5289
    @singaravelu5289 25 วันที่ผ่านมา +4

    Thank you jesus glory to.jesus 🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา +1

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @kannangeorge4207
    @kannangeorge4207 26 วันที่ผ่านมา +6

    Super song

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  25 วันที่ผ่านมา

      @@kannangeorge4207 Praise God brother..🙏

  • @vasukivaradharajan6762
    @vasukivaradharajan6762 หลายเดือนก่อน +10

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் தேவனுடைய குணத்தின் பிறதிப்பளிப்பாகிய (10) பத்து கட்டளைகலைகளை பாடலாக இசையமைத்து பாடும்போது பத்து கட்டளை மனதில் பதிந்துவிடுகிறது ஆமென் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். தேவன்தாமே உங்களையும் உங்களுடைய ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      @@vasukivaradharajan6762 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

    • @vasukivaradharajan6762
      @vasukivaradharajan6762 หลายเดือนก่อน +2

      @@TESMINISTRIES ஆமென்

  • @honestraj6122
    @honestraj6122 29 วันที่ผ่านมา +6

    அருமையான பாடல் , இந்த கடைசி காலத்தில் பத்துக்கட்டளை குறித்து பாடலாக வெளிக்கொண்டுவந்துள்ள, பாடல் குழுவினரை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக ஆமென்❤
    இன்னும் அநேக வேதாகத்தில் உள்ள உண்மையான சத்தியங்களை பாடலாக வெளிக்கொண்டுவரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา +1

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @Durairajeswari
    @Durairajeswari หลายเดือนก่อน +13

    ஈரோடு தாஜ் நகர் பள்ளம்
    நான் ஜான் துறை இந்தப் பாடலை போதகர் ஐயா அவர்களுக்கு இந்தப் பாடலை கொடுத்ததற்காக இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொல்ல வரேகிரேன் என்றால் பாடலை.கேட்டால் போதாதூ. 10 கற்பனைக்கு கீழ் படிக்கணும்.

    • @Durairajeswari
      @Durairajeswari หลายเดือนก่อน

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@Durairajeswari Praise God!! May God's promises enlighten and encourage us continually through this song 🤗🙏🏼

  • @hanison787
    @hanison787 หลายเดือนก่อน +10

    Wow, The best way to tell the world about the 10 commandments wonderful singing, May God bless the ministry....

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@hanison787 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @JesusStatushd
    @JesusStatushd หลายเดือนก่อน +7

    So nice songg really happy when watch randomly ❤🤩🤩

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமை. உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள், நீதியைக் கற்றுக்கொள்வார்கள். ஏசாயா 26:9 ஆமென்

  • @martinncj9557
    @martinncj9557 หลายเดือนก่อน +12

    👍i think this is the first song i'm hearing related to the 10 commandments

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@martinncj9557 Amen...Praise God 😊...May God's promises enlighten and encourage us continually through this song 🤗🙏🏼

  • @lastcallministry
    @lastcallministry หลายเดือนก่อน +15

    மிகவும் அழகான வரிகள், காட்சி பதிவு மிகவும் சிறப்பு, பரிசுத்த தேவனின் நாள் 7ம் நாள், வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக இருக்கு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@lastcallministry Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @steveebenezer6149
    @steveebenezer6149 หลายเดือนก่อน +7

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️. Very Fantastic and Blessful Song Pastor Johnkish Theodore Isaac Brother, Dass Benjamin Brother, Esther Synthia Murali Sister, Jesson Patrick Brother, Garry Neuffer Brother and Tedric David Murali Brother 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual With 10 Commandments ✨✨💫💫. Music is Very Fantastic 🎹🎸. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

    • @dhirajeganathan9644
      @dhirajeganathan9644 28 วันที่ผ่านมา

      Very nice and melodious song May God bless you and your musical ministry.

  • @vimalaanthonyraj8759
    @vimalaanthonyraj8759 หลายเดือนก่อน +6

    ஆம், Amen 🙏🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@vimalaanthonyraj8759 Praise God for your precious comment 🙏

  • @lydiabeaulah4704
    @lydiabeaulah4704 หลายเดือนก่อน +10

    GOD had everything under His control to bring out this song beautifully.
    Would anyone believe that the video was recorded on a red alert day!!!.Testimonies after testimonies can be shared about this song.What an awesome GOD we serve! Very grateful for the meaningful lyrics right from the Bible. God bless all your ministries. Praising GOD for the entire team who worked on it and every individual who prayed for it

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@lydiabeaulah4704Praise God!!! Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @carmelgoodwin7519
    @carmelgoodwin7519 หลายเดือนก่อน +8

    அன்பின் இனிமையான வரிகள் அழகான இனிமையான பாடல்கள் கடைசி காலத்திற்கு ஏற்ற பாடல்❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@carmelgoodwin7519 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @PresenceOfJesus
    @PresenceOfJesus 25 วันที่ผ่านมา +3

    Pastor பாடல் மிக அருமையாக உள்ளது.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา +1

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @praveens4104
    @praveens4104 หลายเดือนก่อน +10

    கர்த்தருடைய நாமம் மகிமை படட்டும்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@praveens4104 Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @editingrider2257
    @editingrider2257 หลายเดือนก่อน +10

    Heart touching lyrics ❤❤❤ awesome voice 😊😊😊 glory to lord ❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      @@editingrider2257 Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @Sujijones12
    @Sujijones12 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல். பாடிய ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும் மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@Sujijones12 Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @Fearlessforthecross
    @Fearlessforthecross หลายเดือนก่อน +9

    Beautiful Music

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@Fearlessforthecross We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @jeyapriyas4107
    @jeyapriyas4107 หลายเดือนก่อน +9

    Superb Song , John Kish Pastor.... Praise God.....

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@jeyapriyas4107 Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @dhineshmdu
    @dhineshmdu หลายเดือนก่อน +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. அருமையான பாடலை பாடிய போதகருக்கும் அவருடைய குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் பல.. அனேக பிள்ளைகள் கேட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்படி ஒவ்வொருவருக்காக ஜெபம் செய்வோம்.. ஆமென்.🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@dhineshmdu Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @ragavanajay9843
    @ragavanajay9843 25 วันที่ผ่านมา +3

    அன்பை காட்டும் பத்து பிரமாணம்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  23 วันที่ผ่านมา

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @rprabhu2743
    @rprabhu2743 หลายเดือนก่อน +7

    Wonderful song all glory to God
    May God bless you all 💕😊 who are all involved in this song 😊❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @Magdalingospel
    @Magdalingospel หลายเดือนก่อน +9

    Really God's words are awesome, God bless you all.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@Magdalingospel Praise God for your precious comment 🙏

  • @AbrahamIssac-ew6tz
    @AbrahamIssac-ew6tz หลายเดือนก่อน +8

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@AbrahamIssac-ew6tz Praise God for your comment 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +5

    🎸🎸🕊️🕊️ இனிமை 🍁🍁 அருமை ❤❤கர்த்தர் ‌உங்களை ஆசீர்வதித்து காக்கக் கடவர் .. கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரசன்னமாக்கி சமாதானம் கட்டளையிட கடவர் ❤ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🔥🔥✝️✝️🔥🔥

  • @anbumanijebamalar
    @anbumanijebamalar หลายเดือนก่อน +8

    Super song ❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @jcgmgm3674
    @jcgmgm3674 หลายเดือนก่อน +8

    Praise be to God 🙏🏼
    very nice.. wonderful lyrics, singing, camera, music, editing everything is very nice.. May God bless everyone and use more and more for His Glory, forever!
    @ Twoedged Sword Ministries, congrats dear children for your all efforts for Christ.. keep doing! God bless you! Glory be to God 🙏🏼

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for spiritual motivations 🤗...Praise God 🙏🏼

  • @techitmadeeasyandgames4962
    @techitmadeeasyandgames4962 หลายเดือนก่อน +6

    In a world of techno, upbeat Christian songs going behind what the world trends are, praise god for a song that emphasises and expresses god’s character through Ten Commandments. God bless your ministry.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@techitmadeeasyandgames4962 Thank you for spiritual motivations 🤗...Praise God 🙏🏼

  • @worlansoshimray9280
    @worlansoshimray9280 หลายเดือนก่อน +6

    The song, the music, the voices, the scenery, the video everything is So beautiful...
    God bless each one of you richly
    Happy sabbath everyone

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@worlansoshimray9280 Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @samepsiba4535
    @samepsiba4535 หลายเดือนก่อน +6

    ஆமென், ஆமென்
    கர்த்தர் இவ்வண்ணம் உங்கள் ஊழியம், குடும்ப காரியங்களை ஆசீர்வதித்து உயர்துவாராக.
    ஆமென் , ஆமென்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@samepsiba4535 Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @JalajaKumari-d1j
    @JalajaKumari-d1j หลายเดือนก่อน +6

    மிக மிக அருமையாக பாடல்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@JalajaKumari-d1j We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 หลายเดือนก่อน +8

    மிகவும் இனிமையான பாடல்.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @gnanaiahbenishab9710
    @gnanaiahbenishab9710 หลายเดือนก่อน +7

    Praise the lord 🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @anbiah1
    @anbiah1 หลายเดือนก่อน +6

    What a wonderful blessed song. I really like the words and music. Must watch youtube song in these last days. May God bless you and your ministry. May His name only be glorified.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @LeoKingsly-ej9dq
    @LeoKingsly-ej9dq หลายเดือนก่อน +9

    Wow, what a wonderful composition, Pastor Kish! Praise God for the amazing team! 🙌 It’s great to see Pastor Joel as part of the team. The melody is truly fantastic! 🎶 Let’s celebrate this beautiful song!! Praise God

    • @joeliraj4840
      @joeliraj4840 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@LeoKingsly-ej9dq Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

    • @KavithaJesus
      @KavithaJesus หลายเดือนก่อน +1

      May GOD bless U team❤.. amazing.thank you lord U gave wonderful ten commandments.help us to keep it in our heart.....bless this team....praise be to GOD ❤❤❤

  • @vasukivaradharajan6762
    @vasukivaradharajan6762 29 วันที่ผ่านมา +4

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
    பத்துகட்டளைகள் கடைபிடித்தால் தேவனால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தையும் சேர்த்து பாடலாக பாடியதற்கு நன்றிகள் பத்துகட்டளைகலை கடைபிடிப்போம் அதனால் வரும்ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம் ஆமென்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @punithakumar326
    @punithakumar326 หลายเดือนก่อน +6

    Praise The Lord, Nice song 💝

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@punithakumar326 Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @jeremiah4508
    @jeremiah4508 หลายเดือนก่อน +10

    புதிய படைப்பு மிக மிக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்....

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @GSBiblereading
    @GSBiblereading หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பாடல் வரிகள், இயற்கை காட்சி பதிவுகள், இசை, எளிமையான அற்பணிப்பு எல்லாம் மிகவும் சிறப்பு கர்த்தருடைய நாமம் இன்னும் மகிமைப்படுத்த உங்கள் குழுவையும் உங்கள் ஊழியங்களையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக. அமென்🙏🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@GSBiblereading We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @Ravikumar-pn4tw
    @Ravikumar-pn4tw 28 วันที่ผ่านมา +2

    Amen praise the Lord's wonderful songs that really touched ....... Good work.,..

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  27 วันที่ผ่านมา

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @sathyandaniel544
    @sathyandaniel544 หลายเดือนก่อน +4

    தேவனுடைய 10 கற்பனைகள் நித்தியமானது. அவைகள் ஒருபோதும் ஒழிந்துபோகவில்லை என்பதை இப்பாடல் நினைப்பூட்டுகிறது. இப்பாடலை தந்த தேவனுக்கு நன்றி. ஆமென். 🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @TamilChristianFamily
    @TamilChristianFamily หลายเดือนก่อน +3

    Amen Very nice song

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @towardschrist
    @towardschrist หลายเดือนก่อน +6

    Amen... wonderful video graphy,nice melody and truth proclaimed..if not now then when???

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @Wilbert-ud7ox
    @Wilbert-ud7ox หลายเดือนก่อน +6

    Beautifully composed song for God's glory. Very meaningful words.
    God bless everyone who is involved in this song. 💐

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@Wilbert-ud7ox Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @praveenjoshua9162
    @praveenjoshua9162 หลายเดือนก่อน +6

    Good bless you brother iam Joshua from hosur

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @kokilaramaiyan5155
    @kokilaramaiyan5155 หลายเดือนก่อน +5

    Amazing ! Glory to God 🙏. May God bless your team 🙏 💐❤️

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @JKPE-vw3oo
    @JKPE-vw3oo หลายเดือนก่อน +8

    Amen,Praise God, Waiting for the Moment

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 28 วันที่ผ่านมา +4

    Amen amen

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  27 วันที่ผ่านมา

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @rajaniazpasha2396
    @rajaniazpasha2396 10 วันที่ผ่านมา

    Wonderful and Nice Song. Reminder to all in this last days.

  • @rev.t.s2846
    @rev.t.s2846 หลายเดือนก่อน +6

    Out Standing words... Good singing....

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @janlynkingston1477
    @janlynkingston1477 หลายเดือนก่อน +4

    Praise the Lord..Amen

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your precious comment🙏

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 หลายเดือนก่อน +4

    Big Team and did great work up....... Praise the Lord🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷Jesus Christ Bless all of you and your family also.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @ranjinipalraj4054
    @ranjinipalraj4054 หลายเดือนก่อน +4

    Nice song. God bless this team' work

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼 🙏

  • @rajeshshilba4882
    @rajeshshilba4882 หลายเดือนก่อน +5

    Maranatha🙏praise the Lord🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 29 วันที่ผ่านมา +4

    தேவனின் நாமத்திற்கே மகிமை. ஆமென்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      @@rahelbaskaran6620 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @sailajababu28
    @sailajababu28 หลายเดือนก่อน +4

    Good bless your service❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @balvinbadri3281
    @balvinbadri3281 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையான பாடல்...
    பரிசுத்த வேதத்தை வாசிக்காதவர்களுக்கும். உலகத்தார்களுக்கும் மிகவும் தெளிவான, விளக்கமான சுவிசேஷம்....

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@balvinbadri3281 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

    • @balvinbadri3281
      @balvinbadri3281 หลายเดือนก่อน

      @TESMINISTRIES ok sure

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +4

    🎸🎸 ஆமென் ..உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் முழு பெலத்தோடும் அன்பு கூறுவாயாக ..❤❤ ஆமென் 🍁🍁 வாழ்த்துக்கள் சகோதரர்களே 🎉🎉

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @gnanamarymary108
    @gnanamarymary108 หลายเดือนก่อน +2

    Entha arumiyana paadalai thanthe Devanugu nantri God bless you and ur ministory

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @ranjanichandra5435
    @ranjanichandra5435 29 วันที่ผ่านมา +3

    Amenamenamen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤goodsong

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      @@ranjanichandra5435 We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @jebakumar771
    @jebakumar771 หลายเดือนก่อน +4

    Vera level anna really god will bless your ministry anna wonderful 👍👍

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      All glory to God alone 🙏🏼

  • @Sunitasoren-xp3br
    @Sunitasoren-xp3br หลายเดือนก่อน +6

    I'm eagerly waiting to watch the video

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @janslinthomas1444
    @janslinthomas1444 หลายเดือนก่อน +5

    அருமையான கருத்துகளை கொண்ட பாடல்

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      @@janslinthomas1444 Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @homahanlife-changingglobal7098
    @homahanlife-changingglobal7098 หลายเดือนก่อน +4

    Very nice song and production.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God! Glory to God for your comment. Share this song & be blessed! And waiting for many more songs for God's glory in our channel.

  • @EdtheLord162
    @EdtheLord162 หลายเดือนก่อน +5

    Hallelujah... Glory to God.. Congratulations to all🎉🎉

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @NesamPhilip
    @NesamPhilip 29 วันที่ผ่านมา +3

    கர்த்தரின் சத்தத்திற்கு உண்மையாக செவிகொடுத்தால் உன்னை மேன்மையாக வைப்பார்❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา +1

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @vasanthaannakili4010
    @vasanthaannakili4010 หลายเดือนก่อน +3

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏👌💐💞🍎 பிரதர்

    • @vasanthaannakili4010
      @vasanthaannakili4010 หลายเดือนก่อน +1

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @renittasimon8082
    @renittasimon8082 29 วันที่ผ่านมา +5

    Wonderful lyrics...God bless you all

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @suganbharathi4908
    @suganbharathi4908 หลายเดือนก่อน +5

    Praise God. Such a beautiful song. May God bless the crew abundantly. All glory to God.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @jenirani-l1i
    @jenirani-l1i หลายเดือนก่อน +4

    அருமை 😊 இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

  • @Jemila-s6q
    @Jemila-s6q 29 วันที่ผ่านมา +3

    Nice❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  29 วันที่ผ่านมา

      @@Jemila-s6q We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @smartcuteperson8701
    @smartcuteperson8701 หลายเดือนก่อน +4

    Super 👌

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your precious comment 🙏

  • @madankumarmasih1696
    @madankumarmasih1696 หลายเดือนก่อน +6

    I appreciate all of you 💕 for this lovely songs ❤️
    I don't understand the language but I know you are praising God 🙏
    May God's blessings inspire you all 🙏
    I'm also very grateful for the composer and author of this song.
    Praise God for your talent and may God bless you abundantly with good health and happiness in your life 🙏
    You may serve God forever 🙏
    Thanks
    From Spicer

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน +1

      @@madankumarmasih1696 Thank you for your comment 🙏🏼 ...share to someone who is in need of God's deliverance 😊

    • @madankumarmasih1696
      @madankumarmasih1696 หลายเดือนก่อน

      @@TESMINISTRIES Sure 😊

    • @Ljoy23
      @Ljoy23 2 วันที่ผ่านมา

      This is about the Almighty’s Ten Commandments and blessings of obedience for a thousand generations.

  • @malathimercymiracle3166
    @malathimercymiracle3166 หลายเดือนก่อน +8

    Amen Hallelujah👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @estherradha
    @estherradha 14 วันที่ผ่านมา +1

    🙌🙌🙌🙏🙏

  • @janesathya
    @janesathya หลายเดือนก่อน +6

    awaiting eagerly

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

  • @sanjaydj5576
    @sanjaydj5576 หลายเดือนก่อน +5

    Praise be to God. Amazing.❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your precious comment 🙏

  • @jebakumar771
    @jebakumar771 หลายเดือนก่อน +5

    Wonderful 😊

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your precious comment 🙏

  • @alvinneru5476
    @alvinneru5476 หลายเดือนก่อน +3

    ஆமென்.

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God for your prayers 🤗....Glory to God 🙏🏼

  • @janesathya
    @janesathya หลายเดือนก่อน +7

    Amen.. Praise God ❤❤❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Thank you for your comment🤗... Keep supporting us in your prayers 🙏🏼

  • @AnishaKoti
    @AnishaKoti หลายเดือนก่อน +5

    Amazing song, glory be to the Almighty God alone, was waiting to hear the song may God bless whole team❤

    • @TESMINISTRIES
      @TESMINISTRIES  หลายเดือนก่อน

      Praise God😊...We are glad that you like this song 🤗..Share with many and Be Blessed 🙏🏼