குலசைமுத்தாரம்மன் பக்தர்களுக்கு வேண்டுகோள் kulasai mutharamman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @chinnathambi5023
    @chinnathambi5023 2 ปีที่แล้ว +4

    மிக அருமையான பேச்சு கேட்கும் போதே கண்ணீர் தானா வருது

  • @SPV12345
    @SPV12345 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே உன் பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏முத்தாரம்மா

  • @sangeethasathish7850
    @sangeethasathish7850 2 ปีที่แล้ว +6

    ஓம் காளி ஜெய் காளி. அம்பாளை பற்றி நீங்கள் குறிப்பிடும் போது உடல் சிலிர்க்கிறது. அருமையான பதிவு முற்றிலும் உண்மை.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +2

    தெளிவாய்...
    தெள்அமுதாய்...
    உயர்வாய்..
    உண்ணதமாய்..
    இறைபணி யின்...
    இலக்கியமாக
    ‌பாமரனுக்கும்...
    புரியும் விதமாக..
    ஆன்மீக தாலாட்டு

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  2 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பும் ஆதரவும் அருமை சகோதரா....

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 ปีที่แล้ว +2

      நல்லதொரு...
      இலக்ககயமாக

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 ปีที่แล้ว

    Arumaiyana ubadhesam. Ayaavuku mihavum nandri. Baktharhal anaivarum ithai pinpatravum. 🙏. Excellent advice to devoties. All devoties must follow this advice. Om khali🙏

  • @nambirajan2226
    @nambirajan2226 2 ปีที่แล้ว +1

    Om kali jai kali kulasai Ammaa ulaga thaai sarva sakthi kondaval nam thaai mutharamma anaiththu jeevaraasikaluk um annai.muppathu mukodi theverkalukkum
    thaayai arul seibaval annai !
    Neengal solvathu anaiththum nalla
    vishayam iyya 🙏

  • @manikam9036
    @manikam9036 2 ปีที่แล้ว

    Super ayya

  • @sudalisudali1499
    @sudalisudali1499 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது மிகவும் சரியானது,. நான் குலசை மாலதி சுடலைமுத்து.

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙇🙇🙇

  • @sakthisathish7223
    @sakthisathish7223 ปีที่แล้ว

    🔱🙏

  • @selvisundaram440
    @selvisundaram440 2 ปีที่แล้ว +1

    Nantri Sakth🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-mr9ik
    @ArunKumar-mr9ik 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @BalaMurugan-zx7se
    @BalaMurugan-zx7se 2 ปีที่แล้ว

    அம்மா 🙏🙏🙏🙏

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍👏👌🙏

  • @arunamahes2470
    @arunamahes2470 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mbalakrishnan5316
    @mbalakrishnan5316 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அண்ணா போற்றிபோற்றி 🙏

  • @vickymalli8709
    @vickymalli8709 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா நானும் குலசைக்கு மாலை போடுவேன். மாலை அணிந்த பின் மாதவிடாய் வந்தால் மாலை கழற்ற வேண்டுமா.எங்களை கூட்டிட்டு போறவங்க மாதவிடாய் மாலை அணிந்த பின் வந்தாலும் ஒன்றுமில்லை என்று கூறுவார்கள் அப்போ அந்த நாட்களில் மட்டும் ஒதுங்கி இருந்து பிறகு சுத்தமானதும் சாமி கும்பிடவேண்டும் என்று கூறுவார்கள் இது சரியா தவறா தயவு செய்து பதில் கூற வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaanand4689
    @sivaanand4689 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @malakanna8461
    @malakanna8461 ปีที่แล้ว

    Anna maalai potu date vantha yenna pandrathu 31naal viratham thi chatti yetukke poren sami

  • @umakumaran4997
    @umakumaran4997 ปีที่แล้ว

    Anna Nan muthal murai malai potaporen Nan oru pen eppati malai potovathu eppati viratham iruppathu gonjam thelivaga sollungal anna

  • @vg2357
    @vg2357 2 ปีที่แล้ว +1

    வணக்கம் யா நான் 11வருடமாக மாலை போட்டு வருகிறேன் நரிக்குறவன் வேடமனிந்து வருகிறேன் இந்த வருடம் அம்மன் வேடம் போட உத்தரவு எனக்கு அருள் வர வேண்டும் யா

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  2 ปีที่แล้ว +1

      முப்பொழுதும் முத்தாரம்மனை நினையுங்கள் வருவாள் மாகாளி

  • @selvaselvaraj2085
    @selvaselvaraj2085 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏super om namasivaya

  • @narenkumar4829
    @narenkumar4829 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் ஐயா 🙏

  • @suryasurya7739
    @suryasurya7739 ปีที่แล้ว

    அண்ணா தசரா வருது... கொஞ்சம் வேசம் கட்டுதல் பற்றி விடியோ போடுங்க...🙏🙏🙏

  • @inicodurairaj3066
    @inicodurairaj3066 2 ปีที่แล้ว +1

    OM SAKTHIII OM KALI 🙏🙏

  • @indraramaswamy9043
    @indraramaswamy9043 2 ปีที่แล้ว

    Romba nanri ayya

  • @Balamurugan-qr6df
    @Balamurugan-qr6df 2 ปีที่แล้ว +3

    உங்களுக்குல் இவ்வளவு உண்மை இருப்பதை பெருமிதம் கொள்கிறேன்

  • @esakkimuthu2959
    @esakkimuthu2959 2 ปีที่แล้ว

    அனைத்தையும் புரியும் விதமாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி. ஓம் சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி

    • @esakkimuthu2959
      @esakkimuthu2959 2 ปีที่แล้ว

      இதுதான் விரத காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சரியான முறைகள் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @bcababuji3022
    @bcababuji3022 2 ปีที่แล้ว +1

    அண்ண அருமை 🙏

  • @stillsvijaymani5059
    @stillsvijaymani5059 2 ปีที่แล้ว

    அருமையான சொற்பொழிவு

  • @munapandian89
    @munapandian89 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @_eshi_tharan_9877
    @_eshi_tharan_9877 2 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fisher_aquarium
    @fisher_aquarium 2 ปีที่แล้ว +1

    Na 9 varusham mala poduren Sami varala aanal Amma pakkathula irukkirathu theriuthu na enna pantrathu

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  2 ปีที่แล้ว +1

      Unka kulatheivathai nanraga kumpitunkal....any details call pannunka 9842010801

    • @manibabumani5922
      @manibabumani5922 2 ปีที่แล้ว

      @@muthusudarmedia4996 hi sir

  • @magalakshmi1471
    @magalakshmi1471 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌💯

  • @vg2357
    @vg2357 2 ปีที่แล้ว +2

    நீங்க என்ன வேடம் அய்யா

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  2 ปีที่แล้ว +3

      ஸ்ரீசுடலைமாடசுவாமி

    • @vg2357
      @vg2357 2 ปีที่แล้ว +1

      @@muthusudarmedia4996 உங்கள் வேண்டுதல் நிறைவேரட்டும் அய்யா

  • @mugunthanmedia8990
    @mugunthanmedia8990 2 ปีที่แล้ว

    Thanks

  • @bcababuji3022
    @bcababuji3022 2 ปีที่แล้ว +1

    அண்ண அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகல நா மால போடல. நா குலசை கடல்ல குளிக்கலாமா

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  2 ปีที่แล้ว +2

      கடல் குளிக்கலாம்....அம்பாளிடம் பூ கட்டி போட்டு உத்தரவு கேளுங்கள் கிடைக்கும் இல்லை என்றால் விரதம் மட்டும் இருங்க சகோதரரே....

    • @muthupolice
      @muthupolice ปีที่แล้ว

      Bro neenga one yr munnadi ethum Kovil poningala

  • @lakshmikathiravan2160
    @lakshmikathiravan2160 2 ปีที่แล้ว +1

    Nenka kaval kinara

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்

    🥰🥰🙏🙏💐

  • @manthrikumar.a1944
    @manthrikumar.a1944 ปีที่แล้ว

    Super ayya