கொடை வள்ளல் அண்ணாவுக்கு வணக்கம். ஏழைகளின் துயர் துடைக்க இறைவன் நேரில் வருவதில்லை. உங்களைப்போல் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மூலமாகவே இந்த உதவிகளை செய்கிறார். ஏழை மக்களுக்கு உதவி செய்ய மனித உருவில் நடமாடும் கடவுள் நீங்கள் அண்ணா!!! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💐💓 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாக நீள்கிறது 🙏
சொல்வதற்கு வார்த்தைகள்ளே இல்லை சார் மனதாரபாராட்டுகிறேன் சார் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி
வணக்கம் சார். உங்களின் பேராசிரியர் பணிகளுக்கிடையே சேவை மனப்பான்மையுடன் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச்சென்று உதவி செய்வதை பார்த்து பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் மட்டுமின்றி உங்கள் அருமை புதல்னையும் புதல்வியையும் இந்த சேவை பணியில் ஈடுபடுத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியே. அதுமட்டுமின்றி எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மனையாளையும் பாராட்டியே ஆகவேண்டும். உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த அளவிற்கு உங்களால் செயல்படமுடியாது. அவங்களுக்கும் நன்றி. இன்று இந்த உதவியை செய்த குடும்பத்தினருக்கும் மற்றும் முதியோர் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவரும் நல்ல உடல்நலமும் வளமும் பெற்று வாழ அண்ணாமலையாரை வேண்டுகிறேன். ஓம் நமச்சிவாய நமக.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாக நீள்கிறது 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
Good 👍morning my lovely bro amazing congratulations 🙏. Thanks for the helpers and god bless your family members 🙏. Happy pongal every one 😀good luck 👍and take care every one 😀.Touch my heart 💘wow.
உங்களுக்கு என்ன சொல்வது எப்படி விளக்கம் சொல்வது என்று தெரியவில்லை அன்பு தங்கையே. இதுவரை சொல்லவில்லை இருந்தாலும் இப்போது கேட்டுள்ளீர்கள் சொல்வது எனது கடமை மட்டுமல்ல கட்டாயமும் கூட.... நீங்கள் கேட்டதற்கு உங்களுக்கு புரிவது போலவே சொல்கிறேன்! நான் தனிப்பட்ட முறையில் உதவி செய்ததை இதுவரையில் வீடியோ எடுக்க வில்லை. மேலும், சிலசமயங்களில் அவர்களுக்கு உதவுவதை வீடியோ எடுக்கும் சூழ்நிலை வரும்போது நான் எனது சொந்த காசை தரும் போதெல்லாம் நான் தருகிறேன் நான் உதவுகிறேன் என்னுடைய காசு என்று இதுவரை நான் எந்த காணொளியிலும் நான் சொன்னது இல்லை. என்னை நான் தனிப்பட்ட ஒருவனாக நினைப்பதில்லை அதனால் என் சொந்த காசை தரும்போது நான் நம் சேனல் அன்பு உறவுகள் Subscribers & viewers சார்பாக என்று சில காணொளியில் சொல்லியிருப்பேன். மேலும், ஏதாவது ஒருவருக்கு உதவும் பொழுது யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றால் அதற்கு அர்த்தமும் அதுதான். தொடர்ந்து காணொளிகளை பார்ப்பவர்களுக்கு புரியும் என்னை பற்றி. மேலும், உதவும் அன்பு உள்ளங்களுக்கு மிகச்சரியாக என்ன பொருள் வாங்கினோம், எவ்வளவு தொகை என்று அதை மிகச் சரியான முறையில் பில் அனுப்பி வைத்து விடுவேன். பொருட்களை வாங்க செல்லும்போது அதை கொண்டு சென்று உரியவர்களுக்கு சேர்க்கும் போது வாகன கட்டணம் கார் பெட்ரோல் என்று எதற்காகவும் யாரிடமும் இதுவரை வாங்கியதில்லை. அது கொடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் ஒரு கல்லூரி பேராசிரியர் விடுமுறை நாளிலும் எனக்கு நேரம் கிடைக்கும் போதும், ஒவ்வொரு வாரமும் என்னால் முடிந்தவரை இந்த சேவையை செய்து செய்து கொண்டிருக்கிறேன். கடைசியில் என்னையும் உதவி செய்ததை சொல்லி காட்ட வைத்துவிட்டாயே அன்பு தங்கை. கலிகாலம் 👍 இந்த காணொளியை பாருங்கள் அண்மையில் பதிவிட்டது உங்களுக்கு விளக்கம் புரியும். th-cam.com/video/r38RgY8JELs/w-d-xo.html th-cam.com/video/HKkoV3bPENQ/w-d-xo.html th-cam.com/video/trwybiiaAkM/w-d-xo.html th-cam.com/video/Mt3JbgBPKzk/w-d-xo.html
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி நல்லா இருப்பிங்க
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
மூத்த குடிமக்களிடமிருந்து இப்படி கதை கேட்கும் பொறுமை உங்களை போன்று எல்லாருக்கும் வராது
அன்பை பகிர்வதும் அதை பேரன்பாய் பெறுவதும் பெரும் வரம் பெரும் பாக்கியம் சகோ 🙏
கொடை வள்ளல் அண்ணாவுக்கு வணக்கம். ஏழைகளின் துயர் துடைக்க இறைவன் நேரில் வருவதில்லை. உங்களைப்போல் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மூலமாகவே இந்த உதவிகளை செய்கிறார். ஏழை மக்களுக்கு உதவி செய்ய மனித உருவில் நடமாடும் கடவுள் நீங்கள் அண்ணா!!! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💐💓
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாக நீள்கிறது 🙏
எங்கள் வாத்தியார் அவருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்ல மனசு க்கு நிங்கள் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் ஆண்வர் ஆசிர்வதிப்பார் உங்களை
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
உதவிய அன்புள்ளம் அனைவருக்கும் நன்றி சகோ உங்கள் பேரன்பு மிக்க உதவிகள் தொடரட்டும் இனிதே. வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
ஆண்டவர் என்றைக்கும் உங்களை ஆசீர்வதிப்பார் என💐💐💐💐
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Prof.Sir ,God Bless You Always
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
சொல்வதற்கு வார்த்தைகள்ளே இல்லை சார் மனதாரபாராட்டுகிறேன் சார் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
வணக்கம் சார். உங்களின் பேராசிரியர் பணிகளுக்கிடையே சேவை மனப்பான்மையுடன் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச்சென்று உதவி செய்வதை பார்த்து பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் மட்டுமின்றி உங்கள் அருமை புதல்னையும் புதல்வியையும் இந்த சேவை பணியில் ஈடுபடுத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியே. அதுமட்டுமின்றி எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மனையாளையும் பாராட்டியே ஆகவேண்டும். உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த அளவிற்கு உங்களால் செயல்படமுடியாது. அவங்களுக்கும் நன்றி. இன்று இந்த உதவியை செய்த குடும்பத்தினருக்கும் மற்றும் முதியோர் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவரும் நல்ல உடல்நலமும் வளமும் பெற்று வாழ அண்ணாமலையாரை வேண்டுகிறேன். ஓம் நமச்சிவாய நமக.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாக நீள்கிறது 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
Jesus Yesu bless you brother and all yes praise the Lord
Thank you so much Sago for your lovable words 🙏💐💓 Amen 🙏
Anna Andavar ungalaym ungal kudumbathayum innm Achirvadhiper
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
God bless you and your family 🙏
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐💐
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
Good 👍morning my lovely bro amazing congratulations 🙏.
Thanks for the helpers and god bless your family members 🙏.
Happy pongal every one 😀good luck 👍and take care every one 😀.Touch my heart 💘wow.
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
வணக்கம் ஐயா உங்கள் சேவை க்கு நன்றி ஐயாஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
என் அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
உங்களின் தொண்டு தொடர வாழ்த்துக்கள் சார்
வணக்கம் 🙏தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Congratulations to the professor
Thank you so much Sago 🙏💐💓
Valthukal Thambi.💪💪💪💪👍👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🏝🏝🏝🏝🏝🏝🏝
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
Karunai ulla kaduvulae manitharuppathilae kangirom thambi. Ungaludaiya manithaneya sevaikkum kalyani ammavukkum,itharku uthavum anaithu nalullangalukkum siram thazhntha nandrikal thambi. Divine blessings.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
நன்றி! கோடான கோடி நன்றி!வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Sir Neeinga deivathin marupiravi
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம்.நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏
🙏நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
முத்துலட்சுமி பாட்டி நல்ல இருக்காங்க அண்ணா
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
Professor Anna god bless you
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
Thankal chevaikku valthukkal
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Vanakkam aiya,anaivarukkum pongal valthukkal. Antha neela adai a intha Patti mathiriye en ammavum. Enna seivathu iravan than thunai.
வணக்கம் சகோதரி 🙏 தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
@@வக்கத்தவன்வாத்தியார் 🙏
Super super super anna 👌👌👌👌👌
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
Anna 🥰🥰🥰🙏🙏🙏
வணக்கம் அன்பு தங்கையே 💐🙏💓
God bless you and your family
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Good job sir. Best wishes. Tis home is well maintained than the other one.
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Super Anna Thank you
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
God bless your Familie
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
வணக்கம் 🙏
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Anna very nice 🤝
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
வாழ்த்துக்கள் அண்ணா👍
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
Kalyani Amma God bless you
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Girija manokar sis God bless you🙏❤
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Good job 👍
Thank you so much Sago 🙏
Anna oruvattiyavathu ungala pakkanum
நிச்சயமாக சந்திப்போம் அன்பு தங்கையே 💐🙏💓
🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐
🙏🙏🙏🙏🙏
God bless you anna
Thank you so much Anbu Thangaiey for your lovable words 💓💐🙏
Take care your health sir please
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
Anna super
Thank you so much Sago 🙏💐💓
@@வக்கத்தவன்வாத்தியார் நான் நாமக்கல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Sir romba sainthosam eikka nanum sairthu pane pureya verubukeran vaiepu ketaikkuma
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
🌹🙏🙏🙏🙏🙏🙏👌
🙏🙏🙏 கோடி நன்றி சார்
பாவம் பாட்டிக்கு காது கேக்க வில்லை
🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
🙏💞
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
😇😇
🙏🙏🙏🙏🙏
நா வருகிறேன். தேங்காய் வெட்ட ஆல் கிடைக்கல்ல சுந்தர் ஆக்ட்டிங் போவாதல்ல வர முடியல
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏 தங்கள் வருகைக்கும் காத்திருக்கிறோம் அன்போடு யாவரும்.
சார் இங்க ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா
வேலைவாய்ப்பு எதுவும் இங்கு இல்லை சகோ
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
இதெல்லாம் அபான்ஸ் அண்ணா நீங்க உங்க சொந்த காசுல என்னன்னா வாங்கி கொடுக்குறீங்க
உங்களுக்கு என்ன சொல்வது எப்படி விளக்கம் சொல்வது என்று தெரியவில்லை அன்பு தங்கையே.
இதுவரை சொல்லவில்லை
இருந்தாலும் இப்போது கேட்டுள்ளீர்கள் சொல்வது எனது கடமை மட்டுமல்ல கட்டாயமும் கூட....
நீங்கள் கேட்டதற்கு உங்களுக்கு புரிவது போலவே சொல்கிறேன்!
நான் தனிப்பட்ட முறையில் உதவி செய்ததை இதுவரையில் வீடியோ எடுக்க வில்லை.
மேலும், சிலசமயங்களில் அவர்களுக்கு உதவுவதை
வீடியோ எடுக்கும் சூழ்நிலை வரும்போது
நான் எனது சொந்த காசை தரும் போதெல்லாம்
நான் தருகிறேன் நான் உதவுகிறேன் என்னுடைய காசு என்று இதுவரை நான் எந்த காணொளியிலும் நான் சொன்னது இல்லை.
என்னை நான் தனிப்பட்ட ஒருவனாக நினைப்பதில்லை அதனால் என் சொந்த காசை தரும்போது நான் நம் சேனல் அன்பு உறவுகள் Subscribers & viewers சார்பாக என்று சில காணொளியில் சொல்லியிருப்பேன்.
மேலும், ஏதாவது ஒருவருக்கு உதவும் பொழுது யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றால் அதற்கு அர்த்தமும் அதுதான்.
தொடர்ந்து காணொளிகளை பார்ப்பவர்களுக்கு புரியும் என்னை பற்றி.
மேலும், உதவும் அன்பு உள்ளங்களுக்கு மிகச்சரியாக என்ன பொருள் வாங்கினோம், எவ்வளவு தொகை என்று அதை மிகச் சரியான முறையில் பில் அனுப்பி வைத்து விடுவேன்.
பொருட்களை வாங்க செல்லும்போது அதை கொண்டு சென்று உரியவர்களுக்கு சேர்க்கும் போது வாகன கட்டணம் கார் பெட்ரோல் என்று எதற்காகவும் யாரிடமும் இதுவரை வாங்கியதில்லை.
அது கொடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நான் ஒரு கல்லூரி பேராசிரியர் விடுமுறை நாளிலும் எனக்கு நேரம் கிடைக்கும் போதும், ஒவ்வொரு வாரமும் என்னால் முடிந்தவரை இந்த சேவையை செய்து செய்து கொண்டிருக்கிறேன்.
கடைசியில் என்னையும் உதவி செய்ததை சொல்லி காட்ட வைத்துவிட்டாயே அன்பு தங்கை.
கலிகாலம் 👍
இந்த காணொளியை பாருங்கள் அண்மையில் பதிவிட்டது உங்களுக்கு விளக்கம் புரியும்.
th-cam.com/video/r38RgY8JELs/w-d-xo.html
th-cam.com/video/HKkoV3bPENQ/w-d-xo.html
th-cam.com/video/trwybiiaAkM/w-d-xo.html
th-cam.com/video/Mt3JbgBPKzk/w-d-xo.html
Hi.Anna
Vanakkam Anbu Thambi 💐🙏💐
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏