Rajathi Raja Tamil Movie Songs | Malayala Karaiyoram Video Song | Rajinikanth | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 2 หลายเดือนก่อน +6

    இந்த ரஜினியை இனி பார்க்க முடியாது இது பொக்கிசம் அவ்வளவு அழகு பொற்காலம் லவ் யூ தலைவா...

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 6 หลายเดือนก่อน +3

    Very good morning song beautiful thalaiver style ❤❤🎉🎉

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 3 ปีที่แล้ว +40

    பொள்ளாச்சி ல எடுத்த பாட்டு... என்ன அழகு ரஜினி சார்...

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 ปีที่แล้ว +32

    ராஜா வின் கீத மழையில் இதுவும் ஒன்று சூப்பர் ஸ்டாரின் 125 வது movie.

  • @saravanansr9951
    @saravanansr9951 2 ปีที่แล้ว +30

    In this song, rajini was shown very good and stylish.... The cameraman was gifted a chain by Latha rajinikanth....

    • @nashnadesh2561
      @nashnadesh2561 8 ชั่วโมงที่ผ่านมา

      Wow....that's nice

    • @sureshkumar-pz4mn
      @sureshkumar-pz4mn 7 ชั่วโมงที่ผ่านมา

      First centre hair style

  • @rajuslecture1627
    @rajuslecture1627 4 ปีที่แล้ว +36

    Hairstyle 🤩🤩🔥🔥

  • @m.r.saravananrrrgodblessyo1745
    @m.r.saravananrrrgodblessyo1745 3 ปีที่แล้ว +59

    41வருடமாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஒரே actor ஹேர்ஸ்டைல் மன்னன் 💖💖🔥🔥💞💞

    • @RajkumarRajkumar-p8p6x
      @RajkumarRajkumar-p8p6x 11 หลายเดือนก่อน +4

      இப்ப எங்க அவருக்கு முடி இருக்கு

    • @rakeshkumarc1227
      @rakeshkumarc1227 7 หลายเดือนก่อน +3

      Hair A ilaye 😂

    • @palakirthirajac325
      @palakirthirajac325 5 หลายเดือนก่อน

      1980 பில்லா திரைப்படம் 2021. தர்பார் 41 ஆண்டுகள்

    • @Meeran1993
      @Meeran1993 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @kumarasamyg
      @kumarasamyg 3 หลายเดือนก่อน

      J. Y
      ❤😂🎉😊L0! ,@@@2122iiyyyyyyygyyh.
      Y6h
      Your 😊😅😅😮😢😢🎉🎉
      N​@@palakirthirajac325

  • @lakshmir1528
    @lakshmir1528 ปีที่แล้ว +16

    How beautiful rajini sir...💖💖💖 so handsome he is....

  • @Jackgunned
    @Jackgunned 19 วันที่ผ่านมา +1

    All time classic. This is the movie where Thalaivar's whole getup and hair style changed. I remember my school classmates used to dress like him.

  • @sundar.r
    @sundar.r 10 หลายเดือนก่อน +4

    thalaivaa yenna alaghu....mesmerising....no top of the world movements,just a simple and casual moves but no one can do that....

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 30.5.2022 🌹

  • @ArulArul-fo4nz
    @ArulArul-fo4nz 4 ปีที่แล้ว +15

    தலைவா ..நீங்க .என்ன அழகு

  • @romeiroo1
    @romeiroo1 2 ปีที่แล้ว +13

    சிலு சிலுவென
    குளிர் அடிக்குது அடிக்குது
    சிறு அரும்புகள் மலர்
    வெடிக்குது வெடிக்குது
    வனம் விட்டு வனம் வந்து
    மரங்கொத்தி பறவைகள்
    மனம் விட்டு சிரிக்கின்றதே
    மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி (2)
    மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    ஹே..
    ஓஓ பம் பிம் பாம் பாம்
    நீரில் மெல்ல சிறு நெத்திலி
    துள்ள நீரோடை தாயை போல
    வாரி வாரி அல்ல
    நீல வானம்
    அதில் அத்தனை மேகம்
    நீர்கொண்டு காற்றிலேறி
    நீண்ட தூரம் போகும்
    காதோரம் மூங்கில்
    பூக்கள் வாசம் வீச காதோடு
    ஏதோ சொல்லி ஜாடை பேச
    தேக்கும் பாக்கும்
    கூடாதோ தோளை தொட்டு
    ஆடாதோ பார்க்க பார்க்க
    ஆனந்தம் போகப்போக
    வாராதோ என் மனம் துள்ளுது
    தன் வழி செல்லுது வண்ண
    வண்ண கோலம்
    மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    ..
    தூறல் உண்டு
    மலை சாரலும் உண்டு
    பொன்மாலை வெயில்
    கூட ஈரமாவதுண்டு
    தோட்டமுண்டு கிளி
    கூட்டமும் உண்டு
    கிள்ளைக்கும் நம்மை
    போல காதல் வாழ்க்கை
    உண்டு
    நான் அந்த கிள்ளை
    போல வாழ வேண்டும்
    வானத்தில் வட்டமிட்டு
    பாட வேண்டும் எண்ணம்
    என்னும் சிட்டு தான் ரெக்கை
    கட்டி கொள்ளாதா எட்டு திக்கும்
    தொட்டு தான் எட்டி பாய்ந்து
    செல்லாதா என் மனம் துள்ளுது
    தன் வழி செல்லுது வண்ண
    வண்ண கோலம்
    ஹே மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    மலையாள கரையோரம் தமிழ்
    பாடும் குருவி அலையாடை
    கலையாமல் தலையாட்டும்
    அருவி
    மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி (2)

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 5 หลายเดือนก่อน +3

    ஓடிவந்த பனிகூட்டத்தின் பிள்ளை❤ முகிலாடும் இன்பவானிலே மலையின் ராகம் பாடும்❤❤ இளங்காலை இனிமை முத்தம் தென்றலோடு: தேனீக்குள் ஊடுருவிய தெம்மாங்கு ராகத்தை இதிலே மூழ்கி நானோ மின்னல் ஆனேன்❤❤❤

  • @Hariharan-fp9tz
    @Hariharan-fp9tz 4 ปีที่แล้ว +18

    Hair style plus beauty face rajathi raja

  • @tamilan01
    @tamilan01 2 ปีที่แล้ว +11

    My childhood evergreen song

  • @balamourougane8218
    @balamourougane8218 4 ปีที่แล้ว +14

    Refreshing, Malayalam and Tamil 🤗

  • @ajusam6313
    @ajusam6313 4 ปีที่แล้ว +10

    മലയാളീസ് 😍😍

  • @kannanbin9664
    @kannanbin9664 10 หลายเดือนก่อน +1

    Thalaivaaa❤🤘🔥

  • @peppybujju2403
    @peppybujju2403 5 ปีที่แล้ว +41

    Thalaivar at age 40.
    Style hair style

    • @WycliffStudios
      @WycliffStudios 3 ปีที่แล้ว +1

      Awesome

    • @karthikayan7531
      @karthikayan7531 3 ปีที่แล้ว +2

      No sir Rajathi raja release on 1989 at the time age is 38

    • @WycliffStudios
      @WycliffStudios 3 ปีที่แล้ว +1

      @@karthikayan7531 not much difference between 38 and 40

    • @karthikayan7531
      @karthikayan7531 3 ปีที่แล้ว +3

      @@WycliffStudios yes u r correct but thalapathy movie is release 1991 at the time age is 40

  • @nandhakumarKuppareddi
    @nandhakumarKuppareddi หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டார் என்றென்றும் சூப்பர் சூப்பர் ஸ்டார்

  • @mitchellmarsh7363
    @mitchellmarsh7363 3 หลายเดือนก่อน +1

    1:34 Violin Maestro Ilayaraja and Style Maestro Rajinikanth on Fire 🔥

  • @kandasamytouch6552
    @kandasamytouch6552 3 ปีที่แล้ว +10

    என் உயிரில் கலந்த இரத்தமே பல்லாண்டு வாழ்க

    • @AmulRaj-vn2jr
      @AmulRaj-vn2jr หลายเดือนก่อน

      Nanum thalaivar veriyan than bro.

  • @subasrisubasri1727
    @subasrisubasri1727 4 ปีที่แล้ว +4

    Enakku romba pudicha song

  • @rangeshansudha4662
    @rangeshansudha4662 7 ปีที่แล้ว +10

    Rajini neega nalla erukinga

  • @nagaimugan9384
    @nagaimugan9384 10 หลายเดือนก่อน +2

    Handsome rajini

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 9 หลายเดือนก่อน +4

    தலைவரின் ஏறுமுக நாட்கள். 👍

    • @sureshkumar-pz4mn
      @sureshkumar-pz4mn 7 ชั่วโมงที่ผ่านมา

      Sundrarajan is legend

  • @skumarskumar6164
    @skumarskumar6164 5 ปีที่แล้ว +11

    Super star classic touch

  • @mitchellmarsh7363
    @mitchellmarsh7363 3 หลายเดือนก่อน

    Tamil Heros Solo Trip song always Super Hit. MGR s Puthiya vaanam , VJ s life of Ram song , Rajini s Malayala Kara yoram , Arya s Iniya Thanimaye , Vijay s Vaa vaa Thalaiva ,Vikram s Moongil kaadugale .. and many other

  • @nandhakumarKuppareddi
    @nandhakumarKuppareddi หลายเดือนก่อน

    இளையராஜா சூப்பர் மியூசிக்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn หลายเดือนก่อน

    பார்க்கும் போது எல்லாம் பாடலை குற்றாலம் மலைகள் ஞாபகம் வந்து போகும்

  • @nandhakumarKuppareddi
    @nandhakumarKuppareddi หลายเดือนก่อน

    வாலி சூப்பர் ஹிட் சாங்

  • @sarosaran3037
    @sarosaran3037 3 ปีที่แล้ว +4

    Feel good song one & only fever 😘

  • @sassyganth
    @sassyganth 3 ปีที่แล้ว +2

    Hairstyle.... 😍😍😍😍🖤🖤🖤🖤

  • @whatsay3382
    @whatsay3382 หลายเดือนก่อน

    Love Mano Sir voice😊

  • @mukundanmukundang5974
    @mukundanmukundang5974 5 หลายเดือนก่อน +1

    love you Rajini Sir ❤

  • @chennachandranadham879
    @chennachandranadham879 2 ปีที่แล้ว +2

    ఈ పాట నాకు చాలా ఇష్టం

  • @venkateshramanath2657
    @venkateshramanath2657 3 หลายเดือนก่อน

    Vaali beautiful lyrics about beauty of village

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 3 หลายเดือนก่อน

    முதல் முதலாக தலை முடியை மாற்றி நடித்த முதல் படம் ராஜாதிராஜா

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 3 หลายเดือนก่อน

    Kerala is amongst one of my fav places 👁️🔱

  • @rose_man
    @rose_man 9 วันที่ผ่านมา

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : மனோ & குழு
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : சிலு சிலுவென
    குளிர் அடிக்குது அடிக்குது
    சிறு அரும்புகள் மலர்
    வெடிக்குது வெடிக்குது
    வனம் விட்டு வனம் வந்து
    மரங்கொத்தி பறவைகள்
    மனம் விட்டு சிரிக்கின்றதே
    ஆண் : { மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி } (2)
    ஆண் : மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    ஆண் : மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : ஹே……………..
    ஓஓ பம் பிம் பாம் பாம்
    நீரில் மெல்ல சிறு நெத்திலி
    துள்ள நீரோடை தாயை போல
    வாரி வாரி அல்ல
    ஆண் : நீல வானம்
    அதில் அத்தனை மேகம்
    நீர்கொண்டு காற்றிலேறி
    நீண்ட தூரம் போகும்
    ஆண் : காதோரம் மூங்கில்
    பூக்கள் வாசம் வீச காதோடு
    ஏதோ சொல்லி ஜாடை பேச
    ஆண் : தேக்கும் பாக்கும்
    கூடாதோ தோளை தொட்டு
    ஆடாதோ பார்க்க பார்க்க
    ஆனந்தம் போகப்போக
    வாராதோ என் மனம் துள்ளுது
    தன் வழி செல்லுது வண்ண
    வண்ண கோலம்
    ஆண் : மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    ஆண் : மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    ஆண் : மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    குழு : …………………..
    ஆண் : தூறல் உண்டு
    மலை சாரலும் உண்டு
    பொன்மாலை வெயில்
    கூட ஈரமாவதுண்டு
    தோட்டமுண்டு கிளி
    கூட்டமும் உண்டு
    கிள்ளைக்கும் நம்மை
    போல காதல் வாழ்க்கை
    உண்டு
    ஆண் : நான் அந்த கிள்ளை
    போல வாழ வேண்டும்
    வானத்தில் வட்டமிட்டு
    பாட வேண்டும் எண்ணம்
    என்னும் சிட்டு தான் ரெக்கை
    கட்டி கொள்ளாதா எட்டு திக்கும்
    தொட்டு தான் எட்டி பாய்ந்து
    செல்லாதா என் மனம் துள்ளுது
    தன் வழி செல்லுது வண்ண
    வண்ண கோலம்
    ஆண் : ஹே மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி
    மலையாள கரையோரம் தமிழ்
    பாடும் குருவி அலையாடை
    கலையாமல் தலையாட்டும்
    அருவி
    ஆண் : மலமுடியினில்
    பனி வடியுது வடியுது
    மண் மணக்குதம்மா
    காலை அழகினில் மனம்
    கரையுது கரையுது
    கண் மயங்குதம்மா
    ஆண் : { மலையாள
    கரையோரம் தமிழ்
    பாடும் குருவி
    அலையாடை கலையாமல்
    தலையாட்டும் அருவி } (2)
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @thalapathyvijay1920
    @thalapathyvijay1920 3 ปีที่แล้ว +1

    supr

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 5 หลายเดือนก่อน

    இது ராமராஜனுக்கு எடுத்த பாடல்
    அவர் வேண்டாம் என்றவுடன் இந்த பாடல் ரஜினிக்கு கொடுக்க பட்டது

  • @rajendranraj717
    @rajendranraj717 3 ปีที่แล้ว

    Witch place

  • @balabala3784
    @balabala3784 4 ปีที่แล้ว +1

    Bala

  • @kannanv9974
    @kannanv9974 3 หลายเดือนก่อน

    2024 ...???

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว

    2.8.22

  • @rajbalore7648
    @rajbalore7648 หลายเดือนก่อน

    3:27

  • @KingBoy-n8q
    @KingBoy-n8q 5 หลายเดือนก่อน

    Nayan good morning family good a

  • @AnanthaBabu-wi4ll
    @AnanthaBabu-wi4ll หลายเดือนก่อน

    L

  • @remoshiv1
    @remoshiv1 5 ปีที่แล้ว +3

    Sounds like mamavukku kuduma kuduma

  • @rajuslecture1627
    @rajuslecture1627 4 ปีที่แล้ว +11

    Hairstyle 🤩🤩🔥🔥

  • @sivakumarpp8841
    @sivakumarpp8841 หลายเดือนก่อน

    My favorite song in my childhood

  • @nikhilnarayanan9011
    @nikhilnarayanan9011 ปีที่แล้ว

    2:33