ஏன் இரட்டை இலையை புடிச்சு தொங்க வேண்டும் 😮😮😮 சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்...... பார்ப்போம்.....அது தான் உண்மையான வெற்றி...... இரட்டை இலை விவகாரம் வந்து அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட்ட கணக்கு 😮😮😮😮
சேலம் மணிகண்டன் அண்ணா வணக்கம் நான் 2000 வருடத்தில் இருந்து அண்ணா திமுகவில் பயணிக்கிறேன் நம் அனைவரும் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் இதை நீங்கள் நன்றாக நாட்டு மக்களுக்கு தெளிவுரை எடுத்துக் கூறுங்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் கட்சியை மீட்டெடுக்க முடியும் இல்லையென்றால் நம்முடைய கட்சி பாழாகிவிடும் நன்றாக சிந்தித்து பேசுங்கள்
அதிமுக உண்மையான தொண்டர்களின் மனநிலை யை அசிங்கப்படுத்தும் சேலம் மணிகணிகன்டனை வன்மையாக கண்டிக்க தக்கது நாங்கள் உங்களுக்கு முன்னாடி இருந்து அதிமுக கட்சியில் இருக்கிறோம் பிரிந்த அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமான முடிவு
இவர் இன்று இப்படி அதாவது நான் அதிமுக என்று சொல்கிறார் ஆனால் நேற்று வரை டிவி விவாதத்தில் ஆதரவாளர் என்று தான் போட்டு கொண்டு இருந்தார் தேர்தல் கமிஷன் எடபாடிக்கு இரட்டை இலை கொடுக்க கூடாது
@@duraisamysengodagounder827 நீங்கள் இப்படித்தான் கூறுகிறீர்கள் அந்த அம்மா தலைமையில் தான் இயங்கியது அந்த அம்மா ஜெயிலுக்கு சென்ற பிறகுதான் இவருக்கு கட்டமைத்து கொடுத்து சென்றார் அது உண்மையா இல்லையா
இரட்டை இலை முடுக்க பட வேண்டும் . ஒரு முறையாவது , புது சின்னம் குடுத்து , சம பலத்துடன் , eps - ops tamilnadu முழுக்க மோத வேண்டும் அப்போது தான் பலம் யாருக்கு என்று தெரியும்
மூன்று முறை முதலமைச்சராக இருந்த மங்குனியால் ஒரு முப்பது பொதுக்குழு உறுப்னர்களின் ஆதரவு கூட இல்லை என்றால் இந்த வெக்ககேடை என்னவென்று சொல்வது இருந்து பிஜேபி எப்படியாவது யாருக்கு தெரியாமல் மஞ்க பையில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்து விடுவார்கள் என்று ஒன்றுக்கு உதவாத நரிகள் ஊளையிடுகின்றன பொருத்து இருந்து பார்போம்
அவர்தான் மெஜாரிட்டியை இருக்காரு எடப்பாடி இதெல்லாம் இருந்தா என்ன இலை இல்லன்னா என்ன அவரது வெற்றி பெற்று பெற சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பயப்படனும் எடப்பாடி😢😢 விரைவில் கொடநாடு தீர்ப்பு வர வேண்டும்
@@duraisamysengodagounder827 சகோதரர் கொடுப்பது ஒன்றும் தவறு இல்லை நாம் எப்படி வந்தோம் என்பதை சிலர் யோசிக்க வேண்டும் மீரும் பட்சத்தில் தான் இந்த ஒரு எலக்சன் நிறுத்தி வைத்தால் ஒன்று தப்பில்லை யார் உண்மையான தலைவர்கள் என்று தெரிந்துவிடும அவர் கூறியபடியே யாரும் தயவு இல்லாமல் வர வேண்டும்
தொலைக்காட்சி விவாதங்களில் அஇஅதிமுக என்று சொல்லாமல் வழக்கறிஞர் அரசியல் விமர்சகர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மணிகண்டன் மனுகொடுப்பது அவருக்கே அசிங்கமாக தெரியவில்லை
நாம் தமிழர் பாரு ஒவொரு முறை சின்னத்தை மாற்றி புதிய புதிய சின்னத்தை கொடுத்ததும் , காலம் தாழ்த்தி கடைசி நொடி கொடுத்ததும் 8 சதவீதம் வாக்கு வாங்கியது..நீங்கல்லாம் என்னையா காட்சி வச்சு இருக்கீங்க? சின்னம் இல்லை என்றால் காணாமல் போய்விடுவீர்கள் போல...
2 கோடி உறுப்பினர்கள் உங்கள் கட்சியில் உள்ளார்கள் என்றால் ? கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு கிடைத்த வாக்குகள் 56 லட்சம் மட்டும் 4ல் 3 மடங்கு தொண்டர்கள் எடப்பாடியை நிரகரிந்துள்ளார்கள்.
35 வருட காலமாக கட்சியை காப்பாற்றிய திருமதி சசிகலா ஓரங்கட்டி விட்டு நேத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து வந்து பதவியை வாங்கிவிட்டு என்னை கொழுப்பு இருக்கும் கோடை சின்னத்தில் போட்டியிட வேண்டியதானே எதற்கு ரெட்டை இலை உன் தகுதியை கொடையில் காட்டு குடைச் சின்னத்தில் போட்டியிடு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்😂😂😂😂
சூரிய மூர்த்தியை அதிமுக தொன்டனுக்குயார்என்றேதெறியாதுஅவர்போய் எங்கள் சின்னமான இரட்டைஇலைக்குஎப்படிகோர்ட்டுக்குபோகமுடியும்இதுதான்எங்களுக்குசந்தேகத்தைஎழுப்புகிறது
1974முதல் நான் அஇஅதிமுக உறுப்பினராக உள்ளேன் பொது செயலாளர் பதவி யை புரட்சி தலைவர் அவர்கள் தனது உயிர் தெளிவாக கூறி உள்ளார் அவரது உயிர் படி பொது செயலாளர் தேர்வை உறுப்பினர்களைத் தவிர யாரும் தேர்வு செய்ய முடியாது அப்படி இருக்க பொதுக்குழு தேர்வு பொருந்தாது ஆகவே யாரும் பொது செயலாளர் கிடையாது ஒழுங்கு இணைப்பாளர் துணை ஒழுங்கு இணைப்பாளர் பதவி 2026டிசம்பர் மாதம் வரை உள்ளது ஆகவே எடப்பாடி பழனிசாமி பதவி செல்லாது ஒற்றுமை உணர்வுடன்தான் கட்சி பணி செய்ய வேண்டும்
சேலம் மணிகண்டன் சும்மா போப்பா. தைரியம் இருந்தால் புது சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பார். பின்னர் நீங்கள் கட்சி உருவாக்கிய புரட்சி தலைவர் உருவாக்கிய சட்டத்தை மாற்று நீ வீரனாக இருந்தால்.
3 முறை புரட்சி தலைவியால் தேர்ந்தெடுக்கபட்டவர், 4 வருஷம் துணை முதல்வர், 10 வருஷம் நிதிதுறை அமைச்சர், வீட்டுவசதி வாரியம், வருவாய்துறை அமைச்சராக, 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓபிஎஸ்.

2கோடி தொண்டர் இருப்பார்கள்.
அப்புறம் என்ன இரட்டை இலை வேண்டும் உனக்கு...பைத்தியம்
சேலம் மணிகண்டன் அண்ணா வணக்கம் நான் 2000 வருடத்தில் இருந்து அண்ணா திமுகவில் பயணிக்கிறேன் நம் அனைவரும் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் இதை நீங்கள் நன்றாக நாட்டு மக்களுக்கு தெளிவுரை எடுத்துக் கூறுங்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் கட்சியை மீட்டெடுக்க முடியும் இல்லையென்றால் நம்முடைய கட்சி பாழாகிவிடும் நன்றாக சிந்தித்து பேசுங்கள்
Any one can join in ADMK and travel together. But not OPS, TTV and sasikala.
😅😅😅😅😅paavamda thambi
நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் கோஷ்டி பூசல் ஏற்பட்டு கட்சி யில பிரச்சினை ஏற்படும்.
அதிமுக உண்மையான தொண்டர்களின் மனநிலை யை அசிங்கப்படுத்தும் சேலம் மணிகணிகன்டனை வன்மையாக கண்டிக்க தக்கது நாங்கள் உங்களுக்கு முன்னாடி இருந்து அதிமுக கட்சியில் இருக்கிறோம் பிரிந்த அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமான முடிவு
@@j.ramesh2315 நான் 1972 அக்டோபர் 17 முதல் அஇஅதிமுக அனுதாபி
முடக்கினால் தான் எடப்பாடி ஒரு முடிவுக்கு வருவார்😊
2011 முதல் உறுப்பினர் என்றால் 1977 முதல் உறுப்பினர் ஆக உள்ளவர்கள் யார்
THERUTU GOWNDAN
அண்ணே உங்கபேச்சை நாங்க கேட்க்க தயாரா இல்லை... நீங்கள் அண்ணன் எடப்பாடியின் வைட்டமினால் மின்னுவது தெறியும்... நீங்கள் எல்லோரும் ஒதுங்கினால்தான் எடப்பாடீக்கு நல்லது நடக்கும்....
True
எந்த கடசிக்கும் இனி நிரந்தர சின்னம் கூடாது.இதை அரசியல் சட்டமாக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம்.
இவர் இன்று இப்படி அதாவது நான் அதிமுக என்று சொல்கிறார் ஆனால் நேற்று வரை டிவி விவாதத்தில் ஆதரவாளர் என்று தான் போட்டு கொண்டு இருந்தார் தேர்தல் கமிஷன் எடபாடிக்கு இரட்டை இலை கொடுக்க கூடாது
இலை சோலி முடிவு செய்ய நீங்கள் தான் காரணமமா யாருக்கும் வேண்டாம் முடக்குங்கள்
தவழ்ந்து போனவர் புரட்சி தமிழர் னு சொல்லணும்
நீண்டகாலமாக கட்சியில் பாடுபட்டவர் களை நீக்கிவிட்டு இபிஎஸ் தலைமையை ஏற்று கட்சியை அழிக்காமல் விடாமாட்டீர்கள்.
வேற யார் தலைமையை ஏற்பது. மற்றவர்கள் யாருக்கும் தொண்டர்கள் ஆதரவு இல்லை. பெரும்பான்மை ஆதரவு பெற்றவரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@@duraisamysengodagounder827 நீங்கள் இப்படித்தான் கூறுகிறீர்கள் அந்த அம்மா தலைமையில் தான் இயங்கியது அந்த அம்மா ஜெயிலுக்கு சென்ற பிறகுதான் இவருக்கு கட்டமைத்து கொடுத்து சென்றார் அது உண்மையா இல்லையா
@@duraisamysengodagounder827
அதிமுக குண்டர்களின் ஆதரவை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி
@@duraisamysengodagounder827
அதிமுக குண்டர்களின் ஆதரவை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி
இரட்டை இலை முடுக்க பட வேண்டும் . ஒரு முறையாவது , புது சின்னம் குடுத்து , சம பலத்துடன் , eps - ops tamilnadu முழுக்க மோத வேண்டும் அப்போது தான் பலம் யாருக்கு என்று தெரியும்
Can we do the same for BJP is next election sir??
@@parsapd5 There is no two factors like EPS & OPS in BJP. If so then nobody has gone to court or EC like this.
Ops
Ops ❤❤❤
முதல்ல ரெட்டை இலையை முடக்குங்க முடக்கினால் EPS 5% வாக்கு வாங்கி சீமானுக்கு பின்னால் சென்று விடுவார்.😂😂
சீமான் உடன் ஒப்பிட வேண்டம் 2 சதம் வாங்கினால் ஆச்சர்யம்
yes true
3முறை முதல்வரா இருந்தார் அவர் யாரோ 2011 இல் இருந்து உறுப்பினர் நீங்க அதிமுக இது நல்லாய்ருக்கு மணி
சரியாக சொன்னீர்கள். உரக்கச் சொல்வோம்
மூன்று முறை முதலமைச்சராக இருந்த மங்குனியால் ஒரு முப்பது பொதுக்குழு உறுப்னர்களின் ஆதரவு கூட இல்லை என்றால் இந்த வெக்ககேடை என்னவென்று சொல்வது இருந்து பிஜேபி எப்படியாவது யாருக்கு தெரியாமல் மஞ்க பையில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்து விடுவார்கள் என்று ஒன்றுக்கு உதவாத நரிகள் ஊளையிடுகின்றன பொருத்து இருந்து பார்போம்
அவர்தான் மெஜாரிட்டியை இருக்காரு எடப்பாடி இதெல்லாம் இருந்தா என்ன இலை இல்லன்னா என்ன அவரது வெற்றி பெற்று பெற சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பயப்படனும் எடப்பாடி😢😢 விரைவில் கொடநாடு தீர்ப்பு வர வேண்டும்
முடக்கினால் நல்லது.
உங்களுக்கெல்லாம் இலையைக் கண்டால் அவ்வளவு பயமாய் இருக்குதா
Original
O P S
இரட்டை இலை இல்லை என்றால் சோலி முடுஞ்ச்சு
நாய் பேய் எல்லாத்தையும் தூண்டிவிட்டு இரட்ட இலையை முடக்கிவிடலாம் என்று நினைப்பது கேவலம் - நெக்ஸ்ட் CM EPS
தயவுசெய்து இந்த எலக்சன் கமிஷன் கொடுக்கவே கூடாது நான் தயவு செய்து சொல்றேன் நான் பொதுமக்களா பேசுற தயவு செய்து
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வேண்டும்.
சீப்பை ஒழித்துவைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடாது
நாம் வாழ நினைப்பது தவறல்ல பிறரை கெடுக்க நினைக்ககூடாது. அந்த சின்னம் உரிய ஒருவருக்கு கொடுப்பது தான் நீதி
@@duraisamysengodagounder827 சகோதரர் கொடுப்பது ஒன்றும் தவறு இல்லை நாம் எப்படி வந்தோம் என்பதை சிலர் யோசிக்க வேண்டும் மீரும் பட்சத்தில் தான் இந்த ஒரு எலக்சன் நிறுத்தி வைத்தால் ஒன்று தப்பில்லை யார் உண்மையான தலைவர்கள் என்று தெரிந்துவிடும அவர் கூறியபடியே யாரும் தயவு இல்லாமல் வர வேண்டும்
ADMK 🎉🎉🎉🎉❤
உண்மையான அதிமுக வந்து ஓபிஎஸ் தான் டிடிவி தான்
அதை ஆதாரத்ததோடு நிரூபித்தால் இரட்டை இலை அவர்களுக்கு கொடுக்கலாம்.ஆனால் அவர்களுக்கு உண்மையில் ஆதரவு இல்லை.
Eps
@@duraisamysengodagounder827 வருகின்ற எலக்சனில் நிறுத்தி வைக்க வேண்டும் அதற்குப் பிறகு தான் தெரியும் பெரும்பான்மை யாருக்கு என்று
ஆமாம் பா.ஜ.க.வில் ஒத்த சீட்டு வாங்கிய பன்னீர் , மறவர்முன்னேற்ற கழகம்..இன்னொருத்தன்னந சின்னம்மாஒஐயே போட்டுத்தள்ளியவன் கொலைகாரன் தினகர கள்ளன்..இன்னொருத்தி கொலைகாரி சசிகலா விளங்கிடுமா?
Eps தான் அதிமுக
AIADMK biggest party in Tamilnadu.
தொலைக்காட்சி விவாதங்களில் அஇஅதிமுக என்று சொல்லாமல் வழக்கறிஞர் அரசியல் விமர்சகர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மணிகண்டன் மனுகொடுப்பது அவருக்கே அசிங்கமாக தெரியவில்லை
Ope king 🎉
நாம் தமிழர் பாரு ஒவொரு முறை சின்னத்தை மாற்றி புதிய புதிய சின்னத்தை கொடுத்ததும் , காலம் தாழ்த்தி கடைசி நொடி கொடுத்ததும் 8 சதவீதம் வாக்கு வாங்கியது..நீங்கல்லாம் என்னையா காட்சி வச்சு இருக்கீங்க? சின்னம் இல்லை என்றால் காணாமல் போய்விடுவீர்கள் போல...
2 கோடி உறுப்பினர்கள் உங்கள் கட்சியில் உள்ளார்கள் என்றால் ? கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு கிடைத்த வாக்குகள் 56 லட்சம் மட்டும் 4ல் 3 மடங்கு தொண்டர்கள் எடப்பாடியை நிரகரிந்துள்ளார்கள்.
35 வருட காலமாக கட்சியை காப்பாற்றிய திருமதி சசிகலா ஓரங்கட்டி விட்டு நேத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து வந்து பதவியை வாங்கிவிட்டு என்னை கொழுப்பு இருக்கும் கோடை சின்னத்தில் போட்டியிட வேண்டியதானே எதற்கு ரெட்டை இலை உன் தகுதியை கொடையில் காட்டு குடைச் சின்னத்தில் போட்டியிடு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்😂😂😂😂
இரட்டை இலை இல்லை என்றால் நீங்கள் யாரும் இல்லை
உதயசூரியன் இல்லை யென்றால் திமுகவும் இல்லை.
கூட்டணியில்லாமல் ஒருபோதும் திமுக வெற்றி பெறமுடியாது. தனியாக தேர்தலில் நின்றதாக சரித்திரம் இல்லை.
OPS ADMK 👍👍👍
இவர் கட்சி உருப்பினர் என்றால் TV சானலில் பத்திரிகை யாளர் என்று எப்படி போடுகிறார்கள்
உண்னையபோலநபர்கள்இருக்குதண்டியும்ஒருஆணியைகூடபுடுங்கமுடியது
இரட்டை இலையை முடக்கவேண்டும்
இரட்டை இலை முடக்கப்பட்ttaal Admk oooooooooo. சின்னத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு கட்சி
Ayya OPs mass
EPS jalra Jing Jing
மணிகண்டன் நில்லாமல் ஒரு வக்கில்லா
அதுக்கு என்ன செய்வது? எல்லோரும் ஒழுக்கமா இருங்க. இல்லாவிட்டால் இப்படி தான்.
சூரிய மூர்த்தியை அதிமுக தொன்டனுக்குயார்என்றேதெறியாதுஅவர்போய் எங்கள் சின்னமான இரட்டைஇலைக்குஎப்படிகோர்ட்டுக்குபோகமுடியும்இதுதான்எங்களுக்குசந்தேகத்தைஎழுப்புகிறது
இவன் அதிமுகாவே இல்லை
ஏப்பா பயமா ?
போய் சொல்லுங்கள் புரட்சி மகனிடம் இலை முடக்கப்படும் என்று.
சாணகிய ஒரு புரோக்கர் மணிகண்டன் ஒரு புரோக்கர் 🤣🤣🤣🤣🤣🤣🤣
நல்லதுப்பா இரட்டைஇலையைய முடக்குவது இனையவில்லைன
🙏✌✌🍃🍃🙏
Ops ttv mass
1974முதல் நான் அஇஅதிமுக உறுப்பினராக உள்ளேன் பொது செயலாளர் பதவி யை புரட்சி தலைவர் அவர்கள் தனது உயிர் தெளிவாக கூறி உள்ளார் அவரது உயிர் படி பொது செயலாளர் தேர்வை உறுப்பினர்களைத் தவிர யாரும் தேர்வு செய்ய முடியாது அப்படி இருக்க பொதுக்குழு தேர்வு பொருந்தாது ஆகவே யாரும் பொது செயலாளர் கிடையாது ஒழுங்கு இணைப்பாளர் துணை ஒழுங்கு இணைப்பாளர் பதவி 2026டிசம்பர் மாதம் வரை உள்ளது ஆகவே எடப்பாடி பழனிசாமி பதவி செல்லாது ஒற்றுமை உணர்வுடன்தான் கட்சி பணி செய்ய வேண்டும்
சேலம் மணிகண்டன் சும்மா போப்பா. தைரியம் இருந்தால் புது சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பார். பின்னர் நீங்கள் கட்சி உருவாக்கிய புரட்சி தலைவர் உருவாக்கிய சட்டத்தை மாற்று நீ வீரனாக இருந்தால்.
Thuroki edappadiku Ethuku sappot pandreenga sir
3 முறை புரட்சி தலைவியால் தேர்ந்தெடுக்கபட்டவர், 4 வருஷம் துணை முதல்வர், 10 வருஷம் நிதிதுறை அமைச்சர், வீட்டுவசதி வாரியம், வருவாய்துறை அமைச்சராக, 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓபிஎஸ்.
எடப்பாடி ஓட சேர்ந்து சேலம் மணிகண்டனும் வெத்தலையை அழித்து விடுவாங்க
அண்ணா திமுக மேல அக்கறை இல்லை பழனிச்சாமி அக்கறை
இரட்டை இலை சின்னம் ஆப்பு வச்சிட்டாங்க.... எடப்பாடி பழனிச்சாமி (OUT)
தலைப்பு தவறாக உள்ளது.அதிமுக அணி என்று எதுவும் இல்லை
Nee yaruda
Eps ayya next cm of tamilnadu ❤❤❤❤🎉🎉🎉🎉
2 கோடி வாக்குகள் இருந்தால் நீங்கள் தான் முதலமைச்சர் ஒரு இடத்தில் குழந்தை வைக்கல
TTV the best
எடப்பாடி நாசம் பண்ணிவிட்டான் இனிமேல் அதிமுக கஸ்டம் தான் வாங்க எல்லாரும் அண்ணா மலை நாடுவொம்
First ne aru???
Yaru Ivan
Mgr jj and Eps ayya god gift heart ❤❤❤❤🎉🎉🎉🎉
Eps mass
Admk Eps ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 🌱
கோர்ட் இதை தொடர்ந்து விசாரிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. Majority பார்த்து உடன் caseஐ முடிக்கலாம். ஏன் இப்படி இழுக்கிறது என்று தெரியல.
வணக்கம் நான் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்கள் கிளைகள் செயலாளர் இன்றைக்கு மரியாதை இல்லை
பாஐக தெய்வத்திற்குரிய மலரை சின்னமாக பாவிப்பதைத் தடை செய்யவேண்டும் என ஒரு மனுக்கொடுக்கலாமே???
இரட்டை இலைச் சின்னம் முடக்க முடியாது.அதற்கு வாய்ப்பில்லை.அதிமுக ஒரே கட்சியாக தான் இருக்கிறது.பிரிவு இல்லை.தனியாக அணி எதுவும் இல்லை.
நீமணிகண்டனா? மாணிகண்டனா?
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
Amah athanal makkal elect pannalea... EPS drogi
தவழ்ந்த பாடி 😂😂😂
🤣🤣🤣🤣
எதிலும் வெல்வார் எடப்பாடியார் எவனையும் வெல்வார் எடப்பாடியார்.
Eps ayya student hero❤❤❤🎉🎉🎉🎉
நல்லது.
EPS END CARD START
உனக்கு பின்னால் இருந்து இயக்குவது யார் அதையும் கூறுங்கள்.
அதிமுகவையும் இரட்டையிலையையும் யாராலும் பிரிக்கமுடியாது.
EPs, atmkvai, tmkvetam, ataguvacittan, mottal, EPs, osiga,
உங்க அக்கா புருஷன் கள்
எம்ஜிஆர்மகண்பேசுரார்கேலுங்க
தயவுசெய்து பேச சொல்லாதீங்க பா கட்சிக்கு உனக்கு என்னடா சம்பந்த இருக்கு உருட்டு உருட்டு😂😂😂
Super Eps 🔥🔥🔥
Eps mass 🌱✌️
உங்களுக்கெல்லாம் இரட்டை இலையை கண்டால் பயமா?
Super 👍💯👍🔥🙏🙌❤️
குடுத்தாலும் ஒன்னும் ஆகபோறதில்ல 0 சைபர் மிச்சம் அதுக்கு முட....?கிடைக்கலாம்...👍
எதுக்கும் திரிஷாவ பொது செயலாளர் ஆ அறிவியுங்களேன்!😔
Eps 🔥 🔥 🔥
Eps 🌱✌️❤️
நீதான் நான் எடுத்த எடுப்பு லே. திமுக காரன்னு சொல்லிட்ட பொங்கல் ல தமிழ்புத்தாண்டுன்னு
அதிமுக முன்னிலையில் வேண்டும்
Court ban for enquiry...OC sombu very upset😂😂😂😂😂😂😂
சித்திரை மாத வாழ்த்த???😅😂😢
அடசோமாறிநாயஎவ்வளவுநேரம்விளம்பரம்😊
Epsmass
Ne yaruda... Sakkadai vaya... 😅😅😅
OPS Admk Win
No cuts AIDMK
புலுத்தி அதை சொல்லிட்டு போக வேண்டியது தானே
EPS 2026 C M 🎉🎉🎉🎉
கதரு டா டேய்.. 30 சதவீதம் நாங்கள் வென்று விட்டோம்..