வணக்கம், Preethi crown model mixie க்கு local Jar(suitable jar) கிடைப்பதில்லை.preethi authorized service center உங்கள் ஊரில் இருக்கும்பட்சத்தில் உடனடியாகவோ அல்லது order செய்து வாங்கிக் கொள்ளலாம்.சர்வீஸ் சென்டர் இல்லாதபட்சத்தில் விற்பனையாளர்களை(dealers) அனுகலாம். நன்றி.
❤😊
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அண்ணா உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா
மிகவும் நன்றி.
Super 👌 எவ்வளவு நுப்பமான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Thank you Sir.
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
மிகவும் நன்றி.
👍👍👍👍 👍👍👍👍👍👍👍👍ரோம்ப பயனுள்ள video 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂.
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அருமை அண்ணா
மிகவும் நன்றி.
👍👍👍👌👌👌
மிகவும் நன்றி
அண்ணண் dvd player ல இண்டிகேட்டர் காயில் புதுசு போட்டாலும் உடனே போயிருது என்ன காரணம்னு சொள்லுங்க pls
Sir
Preethi crown model ku juicer kidaikuma
Juicer jar only
வணக்கம்,
Preethi crown model mixie க்கு local Jar(suitable jar) கிடைப்பதில்லை.preethi authorized service center உங்கள் ஊரில் இருக்கும்பட்சத்தில் உடனடியாகவோ அல்லது order செய்து வாங்கிக் கொள்ளலாம்.சர்வீஸ் சென்டர் இல்லாதபட்சத்தில் விற்பனையாளர்களை(dealers) அனுகலாம்.
நன்றி.