1 2 3 வேகம் வயர் கனெக்சன் மாற்றி மாற்றி கொடுத்து ஓட்டி காண்பித்திருந்தால் இன்னும் விரிவாக சிறப்பாக பயனுள்ள பதிவான காணொலியாக இருந்திருக்கும்.மேலும் மோட்டார் சுழலுவதை பாதுகாப்பான முறையில் வெளியில் தெரியுமாறு (மூடாமல்)காட்டியிருக்கலாம்.
எந்த ஜாராக இருந்தாலும் அதனுடைய கப்புலரை பொறுத்துதான் மிக்ஸியில் செட் ஆகும்.... அப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய மிக்ஸியில் ஜார் போட வேண்டுமென்றால் நீங்கள் ஜார் உடைய கப்லரை மிக்சிக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாம்...
Phase and neutral connection மாற்றி கொடுத்தாலும் ஓடும்... எந்த பிரச்சனையும் கிடையாது... ஆனால் Phase ஐ நேரடியாக rotary switch ஓடு connect பண்ணுவதே சிறந்தது...
Arumayana pathiuoo super and very good vazthukkal sir from Na vi mobiles tirunelveli
Crystel clear explanation ...Sooper jieee...Post more ❤
@@tamilcnctech thanks.. sure..
சிறந்த விளக்கம் 👌.
Lotof search get.... Sooooper vedio ❤️❤️
மிக்க நன்றி தம்பி மிகவும் உபயோகமான து.ஆண்டவன் அருள் வாழ்க வளமுடன்
நன்றி
நல்ல விளக்கம் நன்றி.
Super explanation
Neenga sonnathu supera purinchathu bro
Thanks..
Good explanation super sir thanking you.
Thanks and welcome
Very cool and good
நன்றி
Good teach ing. Thank you
Welcome
Super bro ultimate
suber bro
1 2 3 வேகம் வயர் கனெக்சன் மாற்றி மாற்றி கொடுத்து ஓட்டி காண்பித்திருந்தால் இன்னும் விரிவாக சிறப்பாக பயனுள்ள பதிவான காணொலியாக இருந்திருக்கும்.மேலும் மோட்டார் சுழலுவதை பாதுகாப்பான முறையில் வெளியில் தெரியுமாறு (மூடாமல்)காட்டியிருக்கலாம்.
🤔🤔அடுத்த வீடியோவில் முயற்சி செய்கிறேன்... நன்றி..
@@DMSzone வரவேற்கிறேன்
Simple explanation.
Power on light wireless connection?
Tks
thanks... no need.. the light isn't must.. so..
Good explanation 👌🔥
👍
Thanks
Thank you anna
@@DishadharanDharan welcome
Supper sir
Super bro
Thanks...
Explain all in hiding or English thank u !
சுப்பர்
SUPER sir
Ok sir
Super
super bro
👍
👌
Good
super na
Thanks 👍🌹
🎉🎉🎉
Indicator switch connection ilaiaa
மல்டி ஜார் எந்தெந்த மிக்ஸிக்கு செட் ஆகும்
எந்த ஜாராக இருந்தாலும் அதனுடைய கப்புலரை பொறுத்துதான் மிக்ஸியில் செட் ஆகும்.... அப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய மிக்ஸியில் ஜார் போட வேண்டுமென்றால் நீங்கள் ஜார் உடைய கப்லரை மிக்சிக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாம்...
Pawar pass to armatchur
???
நான் லைன் கொடுத்து பார்த்தன் புகை நாற்றம் வரது. பாடி change பண்ண போது.
மோட்டார் உடைய வைண்டிங் வெந்திருக்கும்.. அதனால்தான் புகை நாற்றம் வருகிறது மோட்டார் காயில் கட்டிக் கொள்ளுங்கள்..
@@DMSzone தொடர்ந்து வீடியோ போடவும் சிறப்பாக சொல்றிங்க விளக்கம் 👌.
@@மகிழ்வித்துமகிழ்-p.perumal Okay..👍
🎉
Motor எங்கே வாங்குவது
Mixie spares shop ல் வாங்கிகொள்ளலாம்...
Fase and netureal மாத்தி கொடுத்தாலும் மிக்சி ஓடுது.இதனால் எதுவும் பிரச்சினை வருமா
Phase and neutral connection மாற்றி கொடுத்தாலும் ஓடும்... எந்த பிரச்சனையும் கிடையாது... ஆனால் Phase ஐ நேரடியாக rotary switch ஓடு connect பண்ணுவதே சிறந்தது...
@@DMSzone thank you sir
Superb
Good
Thanks
Super bro
Super anna
Super