வணக்கம் Sir, திண்டுக்கல்,மதுரை என்றால் கடைப்பெயரை குறிப்பிடுச்சொல்லாம்;பொதுவாக உங்கள் அருகிலுள்ள எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டரில் கேட்டீர்களென்றால் ஸ்பேர் விற்கும் கடையை தெரிந்து கொள்ளலாம்,இல்லையென்றால் அருகாமையிலுள்ள அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ்சென்டரை அனுகினால் எளிதாக கிடைக்கும்;அவர்களிடம் இல்லையென்றாலும் கம்பெனிக்கு ஆர்டர் செய்து வாங்கித்தருவார்கள் ஒரிஜினல் ஸ்பேராகவே கிடைத்துவிடும். நன்றி.
Bro ungal videos was very useful One doubt me , cutoff thermal starter volue enna bro please sollunga athai other mechanic kalati vittaar athanaal enakku athan volue theriyala or unaga contact number sollunga bro v cuard 15ltrs pepple Geesher bro
வணக்கம் Sir, Water Heater ஐ பொருத்தமட்டும் cut-off Range 80°C,Thermo static 50 To 55°Cஆகும். V GAURD pebble heater Modelல் use ஆவது capillary type ஆகும். நன்றி.
வணக்கம், Filament rate சற்றுஏறக்குறைய Rs 900 to 1500 brand அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கும், thermostat Rs 450 and above, Indicator panel, company ல் தான் கிடைக்கும் அல்லது இதற்காக விற்கப்படும் சாதாரண indicatorகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம், விலை 2 indicator Rs 50 to100 வரை வரும். நன்றி.
தெளிவான விளக்கம் சகோ நன்றி வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு,
மிகவும் நன்றி.
நன்றி நண்பரே
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Well explained and educative
Thank you Sir.
Excellent tutorial
Thank you.
Sir coeil yagga vagunegga yagaluku Kum vanum reply pannuga sir
வணக்கம் Sir,
திண்டுக்கல்,மதுரை என்றால் கடைப்பெயரை குறிப்பிடுச்சொல்லாம்;பொதுவாக
உங்கள் அருகிலுள்ள எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டரில் கேட்டீர்களென்றால் ஸ்பேர் விற்கும் கடையை தெரிந்து கொள்ளலாம்,இல்லையென்றால் அருகாமையிலுள்ள அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ்சென்டரை அனுகினால் எளிதாக கிடைக்கும்;அவர்களிடம் இல்லையென்றாலும் கம்பெனிக்கு ஆர்டர் செய்து வாங்கித்தருவார்கள் ஒரிஜினல் ஸ்பேராகவே கிடைத்துவிடும்.
நன்றி.
Bro ungal videos was very useful
One doubt me , cutoff thermal starter volue enna bro please sollunga athai other mechanic kalati vittaar athanaal enakku athan volue theriyala or unaga contact number sollunga bro v cuard 15ltrs pepple
Geesher bro
வணக்கம் Sir,
Water Heater ஐ பொருத்தமட்டும் cut-off Range 80°C,Thermo static 50 To 55°Cஆகும். V GAURD pebble heater Modelல் use ஆவது capillary type ஆகும்.
நன்றி.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK Thanks sir
Super bro..👍👍👍
Thank you sir.
Paste ka name kya hai sir
Filament kya ha se milega
Bro filament (coil) price and service charge sollunga pls. Because ithe water heater than bro
kindly say the price and details of fillament used
Thanks sir
Coil rate thermo start rate red light board rate sollunga
வணக்கம்,
Filament rate சற்றுஏறக்குறைய Rs 900 to 1500 brand அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கும், thermostat Rs 450 and above,
Indicator panel, company ல் தான் கிடைக்கும் அல்லது இதற்காக விற்கப்படும் சாதாரண indicatorகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம், விலை 2 indicator Rs 50 to100 வரை வரும்.
நன்றி.
Thank you sir
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Which paste is used
Hello sir,
Silicone sealant(m-seal-clear rtv)
Thank you sir.
V gurd power lith no herring water