கைது நடவடிக்கை சிவில் வழக்கின் நடைமுறை HOW TO ARREST MADE IN CIVIL CASES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 2 หลายเดือนก่อน

    நன்றி சார் 🙏

  • @SakthivelVel-z2w
    @SakthivelVel-z2w 2 หลายเดือนก่อน

    Thanks sir

  • @millgrownengineering
    @millgrownengineering 2 หลายเดือนก่อน

    Thank u sir

  • @marimuthu.lk2xu9oz3s
    @marimuthu.lk2xu9oz3s 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ஒருதலை பட்ச தீர்ப்பு ரத்து செய்து விட்டோம் நகல் வாங்க முடியுமா அது எப்படி வாங்குவது

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏

  • @priyathangam6156
    @priyathangam6156 2 หลายเดือนก่อน +1

    Sir can I get your number please?

  • @divi1161
    @divi1161 2 หลายเดือนก่อน

    Sir na oru land vangunanga document tholanju new paththaram ah na vangunanga eppo old document irukkunu eppo extra amount kettu meratturanga poi case potaranga emaththi land vangitanu , epati epati case pota mudiyum avanga land ah viththutu again

  • @thinakaran5958
    @thinakaran5958 2 หลายเดือนก่อน

    Sir please explain about 144 bnss

  • @Puduvaisoundarrajanadvocate
    @Puduvaisoundarrajanadvocate 2 หลายเดือนก่อน

    Excellent explanation

  • @mohandas4070
    @mohandas4070 2 หลายเดือนก่อน

    Legitimate & illigitmate certificate பெறுவது எப்படி

  • @satishsatish-vk4bm
    @satishsatish-vk4bm 2 หลายเดือนก่อน

    Sir good evening please explain about what is null and void

  • @kathirking6201
    @kathirking6201 2 หลายเดือนก่อน

    🙏ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா....

  • @kathirking6201
    @kathirking6201 2 หลายเดือนก่อน

    ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா.

  • @kathirking6201
    @kathirking6201 2 หลายเดือนก่อน

    ஐயா🙏 வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா. ஒருவர் மீது அப்படி போடப்பட்டால் பொய்யான வழக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிவடையும்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 หลายเดือนก่อน

      நீங்கள் உங்களது வழக்கறிஞர் மூலம் வழக்கை எதிர்கொண்டு நடத்துகின்ற முறையைப் பொறுத்து உள்ளது. நீதிமன்றம் விரைந்து முடிக்க தயாராக உள்ளது.

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 2 หลายเดือนก่อน

    நிலம் சம்மந்தமான தீர்ப்புகளில் E.P petion விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @umababu80
    @umababu80 2 หลายเดือนก่อน

    நடைமுறைபடுத்தா உயிலை வைத்திருக்கும் நபர் குற்றவாளி என்றால் அவரை சட்டத்தின் தண்டிக்க முடியுமா?

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 2 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா 🙏 நிலம் சம்பந்தமான தீர்ப்புகளில் அரசு உதவியுடன் போலீஸ் பாதுகாப்புடன் , இதர எந்த எந்த துறை வரும், எந்த துறையுடன் நிலத்தை அனுபவம் எடுத்து கொடுப்பார்கள் மற்றும் இதற்கான E.p சொல்லுங்க ஐயா 🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 หลายเดือนก่อน

      சுவாதீனம் எடுப்பது தொடர்பாக, பற்றுகை செய்கின்றபோது, நிலம் அளவீடு செய்கின்றபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் சில வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க.......

    • @jayjayakumar2091
      @jayjayakumar2091 2 หลายเดือนก่อน

      நன்றி ஐயா 🙏🙏🙏

    • @jayjayakumar2091
      @jayjayakumar2091 2 หลายเดือนก่อน +1

      வணக்கம் ஐயா 🙏🙏🙏 நிலம் வழக்கு சம்பந்தமான தீர்புகளில் நீதிமன்றம் மூலம் வருவாய் துறை மற்றும் போலீஸ் ஆகியோர் மூலம் அளந்து அனுபவம் எடுப்பது தொடர்பான பதிவு மற்றும் காணொளி காட்சி பதிவு செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @mohandas4070
    @mohandas4070 2 หลายเดือนก่อน

    Legitimate & illigitmate children certificate பெறுவது எப்படி? Please contact number