என்ன ஆபத்து உங்களுக்கு ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june26 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.6K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +202

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 3 หลายเดือนก่อน +6

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 หลายเดือนก่อน +4

      Thank you JESUS

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน +3

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @vanitham1225
      @vanitham1225 3 หลายเดือนก่อน +2

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vanitham1225
      @vanitham1225 3 หลายเดือนก่อน +1

      Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 หลายเดือนก่อน +87

    உங்களை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @paulpaul1648
    @paulpaul1648 3 หลายเดือนก่อน +5

    நன்றி இயேசப்பா 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 கடவுளுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @Muthu-b8b
    @Muthu-b8b 3 หลายเดือนก่อน +48

    என் குடும்பத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் தேவன் ஆமென்😮😮😮😮😮😮😮😮

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 หลายเดือนก่อน +10

    என்னை கண் மணி போல் காக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 3 หลายเดือนก่อน +6

    தேவன் எங்களை கண்மணி போல பாதுகாத்தார் இயேசப்பா நாமம் மகிமைப்பட்வதாக😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 3 หลายเดือนก่อน +6

    ஆமென்.அப்பா.இயேசப்பா நன்றி.ஜுலை7திருமணம்.ரிச்சர்ட்பிரான்சிஸ்.சத்துருக்களிடமிருந்து பாதுகாத்தருக்களும்..🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 หลายเดือนก่อน +8

    எங்களைப் பாதுகாக்கிறவரே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்..🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 3 หลายเดือนก่อน +14

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤ என்னை கண்மணிபோல பாதுகாப்பவரே உமக்கு நன்றி ❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +20

    இயேசப்பா எங்களை உங்க கண்மணியாய் வைத்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஒப்புக் கொடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @margerats6567
    @margerats6567 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா என் குடும்பத்தை உன் கரத்தினால் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்😢

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @VimalseltonEto
    @VimalseltonEto 3 หลายเดือนก่อน +7

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 3 หลายเดือนก่อน +23

    ஆண்டவரே,என்னை உம்முடைய கண்மணிபோல பாதுகாக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 3 หลายเดือนก่อน +10

    கண்ணை இமை பாதுகாப்பதை போல என் தேவன் எங்களை பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @susanbright6990
    @susanbright6990 3 หลายเดือนก่อน +4

    ஆமென் இயேசுவே.உம்முடைய கண்ணின் மணியே போலே எங்களை காப்பதிற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே.

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 3 หลายเดือนก่อน +14

    தகப்பனே, என்னைக் கண்மணி போல் காத்து வழி நடத்தும் இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

  • @victorani5466
    @victorani5466 3 หลายเดือนก่อน +4

    இயேசுவே உம் கண்ணின் மணியை போல காத்து வருகிற தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம்.ஆமென்

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா எங்களை உங்கள் கண்ணிண்மணியாய் வைத்து இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் தகப்பனனே எங்க குடும்பத்தை நீங்கள் பாதுகாப்பதர்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ponmani3778
    @ponmani3778 3 หลายเดือนก่อน +5

    தேவ் குட்டி க்கு வயிற்றுப்போக்கு குணமாக்கும் இயேசுவே ஸ்தோத்திரம் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sasikala4080
    @sasikala4080 3 หลายเดือนก่อน +22

    மகனுக்கு நல்ல புத்தியை தாரும் என் கஷ்டங்களை போக்கும் நன்றி ஆண்டவரே

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 3 หลายเดือนก่อน +17

    இயேசு அப்பா உம்முடைய கண் மணி யாக
    என்னை பாதுகாத்து கொள்ளும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan 3 หลายเดือนก่อน +2

    நா உங்க கண்மணி பா எம்மை உயர்த்தி ஆசிர்வதிக்கப் போவதற்காய் சோஸ்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 3 หลายเดือนก่อน +10

    இயேசு அப்பா என் கணவரை தொட்டு சுகமாக்குங்கப்பா🙏 என் கணவர் இரட்சிக்கபடனூம் அற்புதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Sora.716
    @Sora.716 3 หลายเดือนก่อน +5

    என் குடும்பத்தினர் அனைவரையும் இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்று கொள்ள வேண்டும் அப்பா எங்களை கண்மணி போல் காத்துக் கொள்ளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jeyakumar7226
    @jeyakumar7226 3 หลายเดือนก่อน +9

    ஆமென் நோய்கள் குணப்பட் டு வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sridhark4451
    @sridhark4451 3 หลายเดือนก่อน +3

    கர்த்தாவே என்னை வழிநடத்தும் .
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @missumissu8714
      @missumissu8714 3 หลายเดือนก่อน

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 หลายเดือนก่อน +10

    எங்கள ஒவ்வொருநாளும் எங்களோடு கூட இருந்து கண்ணின் மணியே போல பாதுகாத்து வருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்😂அப்பா

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 3 หลายเดือนก่อน +33

    எங்களைத் தொடுகிறவன் உங்கள் கண்மணியைத் தொடுகிறான் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @tamilselvibalakirshanan60
    @tamilselvibalakirshanan60 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் இன்று என் மகளுக்கு பிறந்தநாள் ஜெபம் பண்ணுங்கள் ஆசிர்வாதம் தாருங்கள்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 3 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா என்னை எல்லா தீங்குக்கும் விளக்கி கண்மணிப்போல பாதுகாத்துக்கொள்ளுங்க அப்பா நன்றி அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @racheljeba4800
    @racheljeba4800 3 หลายเดือนก่อน +7

    ஆமேன் உம் வசனம் மூலமாக எங்களை உமது கண் மணியை போல பாதுகாத்துவருகிற தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமேன் தோத்திரம்

  • @raniraja301
    @raniraja301 3 หลายเดือนก่อน +13

    கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் ஒவ்வொரு நாளும் கண்மணி போல பாதுகாத்து நடத்தி வருகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

    • @raniraja301
      @raniraja301 3 หลายเดือนก่อน

      ஆமேன் அல்லேலூயா🙏 🌹

  • @rubylewin1818
    @rubylewin1818 3 หลายเดือนก่อน +4

    ஆமென். நன்றி தகப்பனே. எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, எங்களை ஆசிர்வதித்து, கண்மணிப்போல் பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 3 หลายเดือนก่อน +10

    எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் குடும்பங்களையும் கண்மணி போல் காத்து வருகிற தேவனே உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் பா❤❤❤

  • @simsonsimson9821
    @simsonsimson9821 3 หลายเดือนก่อน +4

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே ஆசிர்வதிங்க பெலன் தாங்க வேலைக்கு வழி தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 3 หลายเดือนก่อน +5

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே..

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 3 หลายเดือนก่อน +28

    இயேசுவே எம்மை கண்ணின் மணியாக பாதுகாத்து வழிநடத்தும் உம் அன்பிற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 3 หลายเดือนก่อน +6

    Ella kudumpam samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kumarn3740
    @kumarn3740 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே எங்களை உம் கண்மணி போல் பாதுகாத்துவருவதற்காய் ஷோஷ்த்திரம் ..என் மகளுக்கு இன்று பிறந்த நாள் அப்பா...என் மகள் நோய் நொடியின்றி பேரோடும் புகழோடும் வாழ ஆசிர்வதியும் தேவனே....என் குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா..என் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்..ஆமென்..

  • @Saya-s9k
    @Saya-s9k 3 หลายเดือนก่อน +6

    ஆமென் ஆமென்

  • @vijithajohn6870
    @vijithajohn6870 3 หลายเดือนก่อน +17

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எங்களை கண் மணியைப் போல பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய பிள்ளைகளாக வாழ ஒப்புக் கொடுக்கிறோம் அப்பா எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน

      Karthar aasirvathipar

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 3 หลายเดือนก่อน +24

    கர்த்தாவே நீங்கள் எனக்கு கொடுத்த குடும்பம் மற்றும் பிள்ளைகளை ஆசிர்வதியுமம். காத்துகொள்ளும் வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 หลายเดือนก่อน +2

    இயேசுவே...எங்களை உம்முடைய கண்மணியை போல பாதுகாத்து வைத்திருக்கிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் உண்டாவதாக ✝️🙏. சகரியா 2:8.

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி எங்களது வாழ்க்கையில் உமது கிருபை இருப்பதாக இரக்கம் இருப்பதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 3 หลายเดือนก่อน +40

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும் நீர் எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்தே உமக்கு நன்றி இந்த நாள் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆமென்

  • @vinovino2481
    @vinovino2481 3 หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா என் மனைவி விஜிக்கி இன்று பிறந்த நாள் இயேசு அப்பா கண்மணி போல் பாதுகாத்து ஆசீர்வதியும் அல்லேலூயா அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 หลายเดือนก่อน

    AMEN hallelujah இயேசு அப்பா என்னை கண்மணியை போல் பாதுகாக்கிறீர் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @dhaveeduraja
    @dhaveeduraja 3 หลายเดือนก่อน +1

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் குடும்பத்தில் மன அமைதி தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @mallisbaby4764
    @mallisbaby4764 3 หลายเดือนก่อน +4

    எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எருசலேம் தேசத்தை போன் மூலமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் மோகன் சி லாசரஸ் ஐயா அவர்களுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 หลายเดือนก่อน +27

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், தரித்திரத்திரத்தின் ஆவியை மேற்க்கொள்கிறேன், வீட்டில் அனைவரையும் இரட்சிக்கப் பட போறாங்க நன்றி செலுத்துகிறேன், ஆண்டவரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற இந்த பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன், தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @veerasekaran2985
    @veerasekaran2985 3 หลายเดือนก่อน +51

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +1

      Karthar aasirvathipar

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @a.lakshmie.kathavelan8831
      @a.lakshmie.kathavelan8831 3 หลายเดือนก่อน +1

      Give me peace and tothe family which you gave to me 🙏🙏

    • @poornimaraj3137
      @poornimaraj3137 3 หลายเดือนก่อน

      🙏 Amen Amen🙏

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @thishongaming951
    @thishongaming951 3 หลายเดือนก่อน +18

    இயேசுவே ஸ்தோத்திரம் என் மகன் வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சை பெற போகிறேன் மனிதன் போராட்டம் பிசாசின் போராட்டம் மாறும் படி உம் கையில் ஒப்புக்கொடுக்கிறேன் என்னைப் போல உதவி இல்லாமல் தவிக்கும் உண்மையான ஜனங்களுக்கும் உதவி செய்து பாதுகாப்பீராக ஆமென் ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 3 หลายเดือนก่อน +159

    ஆண்டவரே, உம்முடைய சித்தத்தின் படி என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்த வேண்டும், என் குடும்பம் இரட்சிக்க பட வேண்டும், உமக்கே ஸ்தோத்ரமும் மகிமையும் கனமும் வல்லமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +2

      Karthar aasirvathipar

    • @geethatailore2513
      @geethatailore2513 3 หลายเดือนก่อน +1

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @venirajendran8166
      @venirajendran8166 3 หลายเดือนก่อน

      In the mighty name of Lord Jesus Christ pls help to solve all my financial issues and problems in my working place.I trust you only.Amen Praise the Lord.

    • @sureshachu2580
      @sureshachu2580 3 หลายเดือนก่อน

      ஆமென்

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu 3 หลายเดือนก่อน +5

    இயேசப்பா இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி ராஜா என்னை என் குடும்பத்தின் கண்மணி போல பாதுகாத்து நன்றி ஆண்டவரே அறிந்த இரண்டாவது வருஷம் காலேஜுக்கு போக மாட்டேன் என்றால் நீங்கதான் ஆண்டவரே இந்த இரண்டு வருஷத்துக்கு போக செய்ததற்காக ஜெபியுங்கள் சினிமா வேற காலேஜுக்கு போகணும்னு சொல்ற ஆண்டவரே வேற காலேஜ்ல ஃபர்ஸ்ட் ஒன்னு ரெண்டு வருஷம் கழித்து காலேஜ்ல முடிப்பான் இல்ல வேலைக்காரிகள் ரெண்டு வருஷம் படிப்பானா தெரியல உன் வாசித்தோம் போல அறிந்தவனாக நடித்த ஜெபியுங்கள் ஐயா ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SarathaManikyam
    @SarathaManikyam 3 หลายเดือนก่อน

    ஆமேன் அன்டவரே எங்கள் குடும்பத்தை காத்துக்கொள்லூம் அல்லேலுயா ஆமேன்

  • @vijayarajk119
    @vijayarajk119 3 หลายเดือนก่อน +3

    Spadhana spoorty நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்க கிருபையால் இரங்கி தேவனே அற்புதம் செய்யும்

  • @maryhilda5765
    @maryhilda5765 3 หลายเดือนก่อน +3

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க நாமத்தை நம்பியிருக்கிற என்னை உங்க கண்மணி போல் பாதுகாப்பதற்கு நன்றி அப்பா உங்க நாமம் மட்டுமே உலகமெங்கும் மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @kavischannel1992
    @kavischannel1992 3 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 3 หลายเดือนก่อน

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் எனக்கு மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +6

    Praise the lord Halleluya Amen

  • @Priyasamsri
    @Priyasamsri 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா,கடந்த மூன்று வருடமா எங்கள் குடும்பத்தில் எங்கள் உடன் இருந்தவர்களே எங்களுக்கு விரோதமாக பலவகையில் துன்புறுத்துகிறார்கள்.அவர்களுக்கு எங்கள் குடும்பத்தை விலக்கி காத்துக்கொள்ளும்..எங்கள் நீதியை விளங்கப்பண்ணும்...🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @DeviSundaram-k1m
    @DeviSundaram-k1m 3 หลายเดือนก่อน

    கண்மணி போல என்னனுயும் என் குடும்பத்தையும் பாதுகாக்குறப்படியால் உங்களுக்கு நன்றி அப்பா

  • @FreedaGrasian
    @FreedaGrasian 2 หลายเดือนก่อน

    ஸோத்திரம் இயேசப்பா ஜோபின் மகனுக்கு உமது சித்தம் இருந்தால் ஒரு வெளி நாட்டு வாய்ப்பை தாங்க அப்பா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 3 หลายเดือนก่อน +87

    இயேசப்பா உம்முடைய கண்ணிண்மணியாய் எங்களை வைத்து இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் தகப்பனே. எங்க குடும்பத்தை நீங்க பாதுகாத்து வழிநடத்தும் ஆண்டவரே

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 หลายเดือนก่อน

    இக்கட்டுக்களின் நிமித்தம் எங்களை காத்து கொள்ளும் தகப்பனே ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️

  • @maheswaris9407
    @maheswaris9407 3 หลายเดือนก่อน

    ஏசப்பா எனக்கு வேலைக்கு கிடைக்க கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @marycarmel8601
    @marycarmel8601 3 หลายเดือนก่อน

    அப்பா இயேசுவே என் குடடும்பத்தில் இருக்கும் கடன் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி எங்களுக்கு அமைதியா வாழ வையுங்கள் தகப்பனே

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 3 หลายเดือนก่อน +1

    எங்கள காப்பாத்துங்க அப்பா ❤ஸ்தோத்திரம் அப்பா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மகள் குடும்பத்தை பாதுகாத்தருளும் தகப்பனே வன்கண் பொறாமை நாவிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே❤

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Venni489
    @Venni489 3 หลายเดือนก่อน

    இயேசப்பா எங்களை ஒரு குழந்தை பாக்கியத்தை குடுங்க இயேசப்பா

  • @ushaezhil3371
    @ushaezhil3371 3 หลายเดือนก่อน

    என்னை kannmani போல் பாதுகாக்குற தேவனுக்கு கோடி கோடி தோதித்திரம் அப்பா. என்னை ஆசிர்வாதயும் 🌹என்னுடைய birthday 🙏

  • @devasena1216
    @devasena1216 3 หลายเดือนก่อน

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @jenijeison5318
    @jenijeison5318 3 หลายเดือนก่อน

    அப்பா உம்முடைய பிள்ளையாய் இருக்க கிருபை செய்ங்கப்பா என் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்துங்கப்பா

  • @Malathi-m1b
    @Malathi-m1b 3 หลายเดือนก่อน

    தேவனே என்னையும் என் குடும்பத்தையும் கண் மணி போல பாதுகாகின்ற தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மிகவும் கடன் பிரச்சினைல் சிக்கி தவித்து கொண்டு இருக்கின்றர் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்து இருக்கின்றோம் மகனுக்கு உதவி செய்யா நீங்கள் வல்லவர் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் செய்வீர்கள் என்று நம்புகிறோம் ஆமென் அல்லேலூயா

  • @johnson7445
    @johnson7445 3 หลายเดือนก่อน

    ஆண்டவருடைய வாக்கு நிறைவேறும் விசுவசிக்கிறேன் - ஆமென்

  • @mona7624
    @mona7624 3 หลายเดือนก่อน

    இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் கெட்ட வார்த்தை பேசதபடி வாய் கட்ட வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் குடும்பத்தில் வாங்க இரட்சிப்பு அடைய வேண்டும் என் குடும்பம் வழி நடத்தும் பெலனைதாங்கப்பா ஆமென்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 หลายเดือนก่อน

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களை உங்கள் கண்மணியைப் போல் காக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @jenijeison5318
    @jenijeison5318 3 หลายเดือนก่อน

    அப்பா என் உறவினர்கள் தர வேண்டிய பணத்தை தர கிருபை செய்ங்கப்பா

  • @JenovaJikky
    @JenovaJikky 3 หลายเดือนก่อน

    இந்த நாளையும் இந்த பைபிள் வசனங்களையும் கொடுத்ததற்கு நன்றி இயேசுவே, நீங்கள் என்னை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் மற்றும் நம்புகிறேன், இன்று இதைப் பார்ப்பவர்களை ஆசீர்வதிக்கவும்.

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 3 หลายเดือนก่อน

    வியாதிகளை குணப்படுத்து இயேசப்பா

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 3 หลายเดือนก่อน

    இயேசப்பா எனக்கு இடமாற்றம் கிடைக்க வழி திறங்க அப்பா

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 3 หลายเดือนก่อน

    இயேசு அப்பா நீர் கொடுத்து இரண்டு பிள்ளைகள் பாதுகாத்து கொள்ள வேண்டும் படிப்பில் ஆசீர்வாதம் கிடைக்கும் படிசெய்யும் ஜெபியுங்கள் ஆமேன்

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 3 หลายเดือนก่อน

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory
    to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH........

  • @ratheshm4676
    @ratheshm4676 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மகனுக்கு ஒரு சற்றிபிக்கற் கிடைக்கணும்