உங்கள் வீட்டில் நிம்மதி இல்லையா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 28

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +186

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaK-x5g
      @RajaK-x5g 3 หลายเดือนก่อน +5

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙇🥺

    • @vinothjacob252
      @vinothjacob252 3 หลายเดือนก่อน +3

      Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa...

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 หลายเดือนก่อน +2

      Thank you JESUS CHRIST, Amen 🙏

    • @veerakar9939
      @veerakar9939 3 หลายเดือนก่อน +4

      ஆண்டவரே நீர் செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 3 หลายเดือนก่อน

      Amen...... Thank you jesus❤

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 3 หลายเดือนก่อน +12

    இயேசப்பா நீங்க எங்க குடும்பத்திற்க்கு என்ன செய்தாலும் உங்களை மட்டுமே விசுவாசிப்பேன் நீர் மட்டுமே எங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடாதவர் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 3 หลายเดือนก่อน +9

    இயேசுப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் பாதுகாத்துகொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +41

    இயேசப்பா உம்முடைய பிள்ளைகளின் நாங்க உமக்கு சொந்தம் ஸ்தோத்திரம் நீங்க உமக்கு அடியார்களின் இல்லத்தை ஆசீர்வதித்து சந்தோஷமும் சமாதானததோடு வாழ வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammumarry4977
    @ammumarry4977 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசுவே அதற்குகாக ஜெபிக்க வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை எடுத்து நீக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் இன்று ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @missumissu8714
    @missumissu8714 3 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakumar7188
    @veerakumar7188 3 หลายเดือนก่อน +27

    அடியானை வீட்டை என்றைக்கும் ஆசிர்வாதம் பண்ணும் ஆண்டவரே 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 3 หลายเดือนก่อน +17

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @monishaj9563
    @monishaj9563 3 หลายเดือนก่อน +35

    இயேசப்பா என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதித்து நிரந்தரமான நல்ல வேலையை தாங்க பண கஸ்டத்தை மாற்றி தாங்க

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ssangeetha8033
    @ssangeetha8033 3 หลายเดือนก่อน +10

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @Adhsaalofficial
    @Adhsaalofficial 3 หลายเดือนก่อน +4

    ஆமென் இயேசப்பா சந்தோஷம் சமாதானத்தினாலே உமது அடியேனின் வீட்டை ஆசீர்வதித்தருளும் இயேசப்பா நீர் ஆசீர்வதித்ததர்காய் உமக்கு கோட கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் அல்லேலூயா.

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 3 หลายเดือนก่อน +9

    இயேசுவே எனனை கடன் பாரத்தில் இருந்து காப்பாற்றுங்க பணதேவை சந்திங்கபா 😢😢😢😢😢😢

  • @GIDEONM-1995
    @GIDEONM-1995 3 หลายเดือนก่อน +6

    எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தாருங்கள் இயேசுவே 😢😢😢

  • @Lsuthalsls
    @Lsuthalsls 3 หลายเดือนก่อน +65

    எங்கள் வீடு உமக்கு முன்பாக இருக்கிறதற்காக வீட்டை ஆசீர்வதிக்கிற கிருபைக்காக கோடாகோடி ஸ்தோத்திரங்கள்.......ஆமென் ❤❤❤

  • @DiloHemiron-o4s
    @DiloHemiron-o4s 3 หลายเดือนก่อน +5

    ஆண்டவரே...உமது கிருபைக்கு கோடி நன்றி அப்பா...

  • @chitrapalani9687
    @chitrapalani9687 3 หลายเดือนก่อน +58

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்கனும் திருமண தடைகளை நீக்கி போடும் பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்

  • @arultitus9531
    @arultitus9531 3 หลายเดือนก่อน +7

    ஆமென் ஆமென்
    தேவனுக்கே மகிமையுண்டாவதாக
    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @sanjaya6630
    @sanjaya6630 3 หลายเดือนก่อน +17

    ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா பீலிஸ் இயேசுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 หลายเดือนก่อน

    இந்த நல்ல நாளை தந்த நல்ல தேவனே உமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை சந்தோசம் சமாதானத்தை தாரும் ஆண்டவரே ஆமென் ✝️✝️✝️

  • @shanthim863
    @shanthim863 3 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba romba pudikum appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba pudikum appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @prahenrich6638
    @prahenrich6638 3 หลายเดือนก่อน +26

    ஊழியத்தை ஆசீர்வதிக்க.இயேசுசுவாமி.தெடர்ந்து.செய்யவேண்டும்.எனக்காகஜெபம்செய்யுங்க.கிரமம்.🙏🙏♥️😔

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @rajeshd3308
    @rajeshd3308 3 หลายเดือนก่อน +9

    கர்த்தர் நல்லவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @thanubemi2251
    @thanubemi2251 3 หลายเดือนก่อน +8

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 3 หลายเดือนก่อน

    இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @nagarajan5724
    @nagarajan5724 3 หลายเดือนก่อน +34

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா ஆமென் ✝️✝️✝️

  • @sanmukaradnamsanmukam9677
    @sanmukaradnamsanmukam9677 3 หลายเดือนก่อน +138

    இன்று இந்த நாளை காணச்செய்திரே நன்றி ஆமேன்

  • @psathya1777
    @psathya1777 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா கணவர் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா இந்த மாதம் O/l results வர போகுது அப்பா நீங்கள் எனக்கு சொன்னமாதிரியே 7A2B results தர போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 3 หลายเดือนก่อน +21

    Praise the lord ❤ thank you lord ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤

  • @kanialbert3836
    @kanialbert3836 3 หลายเดือนก่อน +4

    எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்படி செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JohnJohn-jj4dt
    @JohnJohn-jj4dt 3 หลายเดือนก่อน +28

    இயேசப்பா நான் இந்த camp la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா❤

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @rashi403
    @rashi403 3 หลายเดือนก่อน +15

    Jesus help me 😭😭😭😭 i am struggling with big debt cure me take out from this situation 😭😭

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 3 หลายเดือนก่อน +47

    எங்களை குடுபத்தையம் வீட்டையும் உமது கரத்தில் உமக்கு முன்பாக வைத்து எங்களை வழிநடத்தும் நல்ல தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

    • @pjr8719
      @pjr8719 3 หลายเดือนก่อน

      Amen praise the lord 🙏🙏🙏

    • @exploresound857
      @exploresound857 3 หลายเดือนก่อน

      Amen

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 3 หลายเดือนก่อน +5

    இயேசுப்பா என்னுடைய நண்பன் மனசு மாறா வேண்டும் இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா என்னுடைய நண்பன் பெயர் கோகுல்

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +8

    Thank you Jesus for this new Day

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 3 หลายเดือนก่อน +4

    🛐☦️✝️ ஆமென் ✝️☦️🛐

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 3 หลายเดือนก่อน +13

    Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jancym6146
    @jancym6146 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என் பிரண்டுக்கு அலர்ஜியிலிருந்து விடுதலை தாங்க ஆண்டவரே இயேசுவே நீங்க தொட்டு குணமாக்குங்க ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @maverickjohn2526
    @maverickjohn2526 3 หลายเดือนก่อน +6

    Shalom Hallelujah ❤❤❤

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan 3 หลายเดือนก่อน +4

    அப்பா இயேசுவே என் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம், என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர், நீங்க தான் எதையாகிலும் செய்யனும் பா ஆமென் ஆமென் ஆமென்

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 3 หลายเดือนก่อน +40

    ஆமென்அல்லேலுயாஅப்பாஉங்கள்வல்லமைஅபிஷேகம்கிருபைபிரசன்னம்ஆசிர்வாதம்உங்கள்மகிமைபெலன்சந்தோசம்சமாதானம்எப்பொழுதும்எங்களோடுஇருக்கவேண்டுமப்பாஒருநாளும்விலகாமல்பாதுகாத்துகொள்ளுங்கப்பாஸ்தோத்திரம்உங்கள்வேதவசனத்தின்வாக்குதத்தங்கள்வார்த்தைகளால்அன்பினால்பேசிபோஷித்துபலநன்மைகள்செய்துஒருபோதும்கைவிடாமல்உங்கள்கரத்தைவைத்துகூடவேயிருந்துஆசிர்வதிக்கிறதேவன்சர்வவல்லவர்சகாயர்பரிசுத்தர்யேகோவாபரிகாரிஉன்னதமானவர்மகிமைக்குபாத்திரர்ஒன்றக்கும்குறைஇல்லாமல்நிறைவைகுடுக்கிறதேவன்வல்லமையுள்ளதேவனுக்குகோடானகோடிஎண்ணிடலங்காஸ்ததோத்திரம்உங்களைபுகழ்வதற்குஒருவார்த்தபோதாதுஓராயிரம்வார்த்தைகள்வேண்டுமப்பாஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்ஆமென்🎉❤

  • @SUGUNASUGUNA-b7s
    @SUGUNASUGUNA-b7s 3 หลายเดือนก่อน

    இயேசு வேறொன்றையும்.என்விட்டாறையும்அசிர்வதியும்.ஆமேன்😊

  • @manim7037
    @manim7037 3 หลายเดือนก่อน

    ❤❤ இயேசு அப்பா அப்பா ஆமென் ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤

  • @NaveenK-ys3zo
    @NaveenK-ys3zo 3 หลายเดือนก่อน +4

    ஆண்டவரே... எனக்கு வெளிநாட்டில் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.....Amen...

  • @vikcyvikcy8719
    @vikcyvikcy8719 3 หลายเดือนก่อน +8

    Yesapa en kudumbam rachikapadanum 😢.selvi

  • @Diva81094
    @Diva81094 3 หลายเดือนก่อน +5

    Amen.. Praise the lord.. Thank you Jesus.. Hallelujah

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 3 หลายเดือนก่อน

    Appa தகப்பனே எம்மையும் எமது தேசத்தையும் உமது கண் முன் வைத்து கொள்ளுங்க இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி

  • @NancyBengalore
    @NancyBengalore 3 หลายเดือนก่อน +4

    Amen hallelujah praise the Lord brother 💕💕🙏🙏🙏🙏🙏🙏

  • @jsjo2791
    @jsjo2791 3 หลายเดือนก่อน +6

    31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.
    புலம்பல் 3:31
    ❤🎉

  • @kanialbert3836
    @kanialbert3836 3 หลายเดือนก่อน +7

    மலர் என்ற பெண் தன் கணவர் அருணையும் மகளையும் பிரிந்து தன் போக்கிற்கு வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் குடும்பங்களிலும் குழப்பங்களை கலக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறாள் அவள் குடும்பமாக வாழவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @SamSam-ip9sv
    @SamSam-ip9sv 3 หลายเดือนก่อน

    ஆமேன் உம்முடைய ஆடியானின் வீடும் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றைக்கும் ஆசீர்வதித்து சமாதானத்தோடு என் நாளும் இருக்கும் படி கிருபை இரக்கம் தயவு பாராட்டுங்க இயேசப்பா நன்றி

  • @RAHUL_E_D_444
    @RAHUL_E_D_444 3 หลายเดือนก่อน +4

    ஆமென்

  • @alamelupreeti2141
    @alamelupreeti2141 3 หลายเดือนก่อน +4

    Ennoda eilla jabadukkum parathil erundu Jesus kirubiyale pathil kudutta thavathi thavanukku Kodi Kodi stotram Amen amen amen amen amen praise the Lord 🙏🙏🙏

  • @isaacnesamanyisaacnesamany2618
    @isaacnesamanyisaacnesamany2618 3 หลายเดือนก่อน +7

    Amen 🙏 🙏 🙏 🙏 Amen
    Praise the lord ❤❤❤❤

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 หลายเดือนก่อน

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல நீர் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா✝️🙇‍♂️🛐

  • @jayakarthik7463
    @jayakarthik7463 3 หลายเดือนก่อน

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா .....🙏😢🙏.....

  • @ksNesa
    @ksNesa 3 หลายเดือนก่อน +4

    ஆமென்😍

  • @anandjoshua7904
    @anandjoshua7904 3 หลายเดือนก่อน +5

    YESAPPA Enaku pavanthil Erinthu Veduthalai Vendum Appa Pava Manipu Venum Appa

  • @gomathygomathy344
    @gomathygomathy344 3 หลายเดือนก่อน +2

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 3 หลายเดือนก่อน

    நீர் தந்த வாக்குதத்திற்காக உமக்கு நன்றி அப்பா என் பாவங்களை மன்னித்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க நிர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க அப்பா நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ கீருபை தாங்க ஆமேன் ஆமேன்

  • @MariappanMass-pk5ky
    @MariappanMass-pk5ky 3 หลายเดือนก่อน

    இன்று எங்களுக்கு தேவையான எங்களுக்கு தேவையான மன்னாவை எங்களுக்கு அளித்த தயவுக்காய் ஸ்தோத்திரம் எனது கூடாரம் உமக்கு முன்பாக இருக்கிறது ஸ்தோத்திரம்❤❤❤ ஆமென் அல்லேலூயா

  • @maryhilda5765
    @maryhilda5765 3 หลายเดือนก่อน +5

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். ஆமென் இந்த உலகத்தில் வாழும் வரை நிம்மதி சமாதானம் சந்தேஷம் அமைதி தந்து ஆசிர்வதியுங்க நன்றி ஸ்வாமி ஆமென் Amen உமக்கே மகிமை உண்டாகுக இயேசு அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 3 หลายเดือนก่อน +5

    appa sothram

  • @sathiyav9581
    @sathiyav9581 3 หลายเดือนก่อน +4

    Yesappa unkalku sitham ilatha oru life select pani na romba kastapadren yesappa ,,, enak ena pananu therila 4 varushama enlife ipdi court case romba manakastama irkinyesappa ,,, enthapa manichi enak nimatiyana valkai thangappa romba manakastama irku yesappa ,

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 3 หลายเดือนก่อน

    Appa ஆண்டவரே பிள்ளை களை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுவே உண்மைதான் நேசிக்கிறேன் என் தேடல் நீங்க தான் அப்பா என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா மகன் பணியில் முன்னேற்றம் கொடுங்க அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @simsonsimson9821
    @simsonsimson9821 3 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே தேவைகளை சந்திங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @PapithaJ-z6i
    @PapithaJ-z6i 3 หลายเดือนก่อน +4

    Amen 🙏🙏 amen 🙏🙏 appa esuvin namathinale engaluku oru sondha veetai aashirvadhiyum ✝️✝️✝️✝️ neere nirandharam 🛐🛐🛐🛐

  • @sujagopal3083
    @sujagopal3083 3 หลายเดือนก่อน +2

    Praise the lord appa… pls pray for my kids studies 🙏🏻

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 หลายเดือนก่อน +3

    Praise the LORD JESUS, Amen LORD Your Eye Sight Always should be in our House 🏡 and Blessed Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️

  • @b.vasugi477
    @b.vasugi477 3 หลายเดือนก่อน

    என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் ஒழுக்க வழியில் நடத்தும்

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 3 หลายเดือนก่อน +2

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @davidrupa6254
    @davidrupa6254 3 หลายเดือนก่อน +5

    🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +4

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 3 หลายเดือนก่อน

    என் தேவனே இயேசப்பா உமது அடியானின் வீடு உமக்கு முன்பாக என்றென்றும் நிலைத்திருக்கும்படி வீட்டிற்கு சமாதானத்தை தந்து ஆசீர்வதியும் கணவருக்கு இரட்சிப்பை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @jenishar4531
    @jenishar4531 3 หลายเดือนก่อน

    இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் இயேசப்பா என்னை காப்பாற்றும் உம்மையே நம்பியீருக்கிறேன், நடக்கனுமே உதவி செய்யுங்கப்பா, கட்ட அவிழ்த்து விடுங்கள்

  • @thangamb3139
    @thangamb3139 3 หลายเดือนก่อน

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாரும் இயேசுவே

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 3 หลายเดือนก่อน +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @radiradi1929
    @radiradi1929 3 หลายเดือนก่อน

    ஆமென் அன்பின் ஆண்டவரே உனக்கு பலகோடி நன்றி மரியேவாழ்க அல்லேலூயா அனைவரையும் ஆசீர்வதியும் என் நேரமும் உங்கள் கிருபை அனைவர்கூடவும் இருக்கட்டும் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏ஆமென்
    இயேசுவின் ரெத்தம் யெயம்

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 3 หลายเดือนก่อน

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே இன்றைய பொழுது நல்ல பொழுது அமையஅப்பா அற்புதம் செய்யுங்கப்பா அதிசயம் செய்யுங்கப்பா தேவைகளை சந்தியும் காலைல ஒரு சமாதானத்திற்கு முடியும் காலத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 3 หลายเดือนก่อน +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏🙏

  • @SRIDEVI-wj2dx
    @SRIDEVI-wj2dx 3 หลายเดือนก่อน

    யேசுவே என் கணவர் வேலைக்கு போக வேண்டும் வேலை செய்யும இடத்தில் சமாதனம் தாரும் கடன் அடைபட வேண்டும் இறங்கும் இயேசுவே ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே ஏசுவே இயேசுவே

  • @PristaSubhin
    @PristaSubhin 3 หลายเดือนก่อน

    ஆண்டவரே என் கணவரையும் என் அம்மாவையும் கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென்

  • @santhos6060
    @santhos6060 3 หลายเดือนก่อน

    Appa neer nallavar santhi sivakumar santhoush kumar charudharshina neer alugai seyngappa en Devanukke magimai undagattum amen Amen Amen Amen Amen Amen✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏

  • @grace.m1705
    @grace.m1705 3 หลายเดือนก่อน +1

    🔥 Amen 🔥 amen 🔥 praise 🔥 God 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AnuAbi-uu9ve
    @AnuAbi-uu9ve 3 หลายเดือนก่อน +1

    Yesappa enga veettukkaararuku oru nalla velai kidaikka udhavi seinga appa.

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 3 หลายเดือนก่อน

    இயேசப்பா மனநிம்மதி தாங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.

  • @sampathg6093
    @sampathg6093 3 หลายเดือนก่อน +2

    Thank you JESUS for our Family Blessings. Thank you Loving Brother.

  • @ReevathyA
    @ReevathyA 3 หลายเดือนก่อน

    கடன் பிரச்சினை விடுதலை மாறும் ஆனந்த நல்ல வேலை கிடைக்கும் 😢😢😢😢😢

  • @venkateshthangavel4862
    @venkateshthangavel4862 3 หลายเดือนก่อน

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @Lulumeetu
    @Lulumeetu 3 หลายเดือนก่อน

    இரவு முழுவதும் பாதுகாதிரே உமக்கு நன்றி இந்த பகல் முழுவதும் காத்துக்கொல்லும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChristComforts
    @ChristComforts 3 หลายเดือนก่อน

    Sthothiram Sthothiram Sthothiram Yesappa ❤️ 🙏 Nandri Yesappa ❤️ 🙏 Kiruba thangappa ❤️ 🙏