நீங்க பெலவீனமாக இருக்கீங்களா இந்த செய்தி உங்களை நிச்சயம் பெலப்படுத்தும்!| Princy Leo Rakesh |April24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 🔴நீங்க பெலவீனமாக இருக்கீங்களா இந்த செய்தி உங்களை நிச்சயம் பெலப்படுத்தும் ! இந்த செய்தி உங்களுக்கு ரொம்ப USEFULஆ இருக்கும் ! | SPECIAL VIDEO | Sis. Princy Leo Rahesh | JOY TV | April 24, 2024
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #testimony #christian #womensday #women #gospel #joytv #specialmeeting

ความคิดเห็น • 122

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 หลายเดือนก่อน +31

    ஸ்டேஜ் ல ஏராமல் சிஸ்டர் தாழ்மையுடன் நிற்கிறது கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் பெலவீன பாண்டம் பெலவானாய் மாற்றி வைத்து நம்மை அழகு பார்க்கிறார்

  • @suganyakamalsuganyakamal8933
    @suganyakamalsuganyakamal8933 2 หลายเดือนก่อน +17

    நானும் ஆவிக்குரிய வாழ்க்கைல பெலவீனமாக தான் இருக்கிறேன் ஜெபிக்க உபவாசிக்க பைபிள் வாசிக்க, உங்க வார்த்தைய கேட்க்கும் போது வாஞ்சை யாதான் இருக்கு ஆனா என் கிரியைகளில செய்ய முடியல, அப்படியே செய்தாலும் அனுதினமும் செய்ய முடியல Sis.

  • @danaselvyjean1703
    @danaselvyjean1703 4 หลายเดือนก่อน +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🛐என் கண்ணீரை காண்கின்ற தேவன் நீர் ஒருவர் தான் அப்பா உமக்கு நன்றி 🙏🙇‍♀️💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @NANDHINI-px8it
      @NANDHINI-px8it 2 หลายเดือนก่อน +1

      🚵‍♂️❤

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 หลายเดือนก่อน +1

    நாம் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபையே ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி இயேசப்பா

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558 4 หลายเดือนก่อน +12

    என் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் அதிகமாக கிடைக்க வேண்டும் தையல் தொழில் ரொம்ப பிடித்து இருக்கு ஆனால் வருமானம் குறைவாகவே உள்ளது.என் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரவேண்டும்.ஆசீர்வதிக்க வேண்டும்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน +1

    marupirapa kotuthathu nantriyasapa sekarama nataiyaitharum yasapa manithanal kutathathu thavanal kutum praise the lord kadavul kiravila erukan seelarani yasapa asivathathal erukan yasapa sekarama nataiyaitharum yasapa

  • @vidhyavidhyasamikannu
    @vidhyavidhyasamikannu 14 วันที่ผ่านมา

    Amen

  • @jackson6504
    @jackson6504 25 วันที่ผ่านมา

    Now a days I blessed for sister message.... Praise Jesus

  • @a.j.sa.jaishankar115
    @a.j.sa.jaishankar115 หลายเดือนก่อน

    அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசப்பா நீர் என் கூட இந்த செய்தி மூலமாக பேசியதாற்க்காக நன்றி ஆண்டவரே 🙏🙏பலவான் கொண்டுவந்த பிரச்சனை என்னும் வில்லை முறித்தற்க்காக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @user-rm7yr6dc9s
    @user-rm7yr6dc9s 2 หลายเดือนก่อน +1

    அப்பா மகன் போதைப் பொருள் விடுதலை தாங்க அப்பா

  • @ruthpragala5282
    @ruthpragala5282 2 หลายเดือนก่อน +1

    சகோதரி நிங்க எங்க சபைக்கு வாரிங்க ரோம்ப ரோம்ப சந்தோசம் நீங்க ரோம்ப பிடிக்கும் உங்கள் செய்தி ரோமப் பிடிக்கும் உங்களை நேரில் பார்க்க போரேன் ஆமேன்அல்லேலுயா

  • @ThiruthuvaNathan-el1ho
    @ThiruthuvaNathan-el1ho 2 หลายเดือนก่อน +3

    அமேன். Hellalouah. Super. Super. Devan. யூயிங்களை. பயன்படுத்தும். வேதம். &. Aim for your. Ministry and. Use Full. Glory to God for. Father and son and. Holi. ஸ்பிரிட். Aman

  • @suganyakamalsuganyakamal8933
    @suganyakamalsuganyakamal8933 2 หลายเดือนก่อน +2

    Praise The Lord sister ...
    கர்த்தர் உங்களைக் கொண்டு பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்.

  • @karthika.vkarthika.v649
    @karthika.vkarthika.v649 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @LM-jb3xj
    @LM-jb3xj 4 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்குஸ்தோத்திரம் என் கணவர் டடில்லியான்ஸ் மனம் மாறி மகளுடைய கல்லியாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று ம்மக்கள்சந்தோஷமாக‌வாழவும் கிருபை செய்யும் தாயே ஆமேன்

  • @balaji.kKumar
    @balaji.kKumar หลายเดือนก่อน +1

    அல்லேலூயா

  • @berlinbenila2967
    @berlinbenila2967 4 หลายเดือนก่อน +9

    Please yanakkaga prayer pannuvingala Naan oru kovatthinal Yen jobbing thavara vittan yanakku Jesus nalla job kidaikka prayer pannuvingala

    • @beulahc900
      @beulahc900 4 หลายเดือนก่อน +1

      Praise the lord sister kandipa Jesus ungaluku oru nalla job kooduparu..

    • @UshaM-dj6nk
      @UshaM-dj6nk 3 หลายเดือนก่อน

      Amen sister amen 😊❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @PR_Cric_editz_
    @PR_Cric_editz_ หลายเดือนก่อน +1

    Amen sthothiram appa mantri

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 3 หลายเดือนก่อน +1

    நன்றி இயேசப்பா

  • @user-kp2zh5lc4l
    @user-kp2zh5lc4l 2 หลายเดือนก่อน +2

    என் பெயர் உமா என் பிள்ளை மூலைவள ர்ச்சிபாதிக்கபட்டிரு க்கிறான்ஜெபிக்கவேண்டும்

  • @leahstephen8631
    @leahstephen8631 หลายเดือนก่อน +1

    Timely msg sister, God spoke to me through you. Praise God 🙏

  • @johnsyjebaraj2626
    @johnsyjebaraj2626 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AsnaaAsnaa-rf9tj
    @AsnaaAsnaa-rf9tj 3 หลายเดือนก่อน +2

    Amen Amen. Amen. ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y 13 วันที่ผ่านมา

    Sister TAMAKU , SEGANDI, PARI, THAPPU KODUKAI😢😊😊

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤❤❤

  • @user-rm7yr6dc9s
    @user-rm7yr6dc9s 2 หลายเดือนก่อน

    அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா ❤

  • @KowshalyaMaha
    @KowshalyaMaha 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🏻

  • @salmaabas9329
    @salmaabas9329 หลายเดือนก่อน +1

    Appa enaku udambu sarila pa. Ennai kunapathungal appa

  • @johnkoushick5692
    @johnkoushick5692 3 หลายเดือนก่อน +1

    En kanavar romba aasaiyaa oru fruits and juice shop open panni irukanga....but viyabaram romba kuraivaghavey irukku en kanavar romba varutham padurangana ......yesuvey viyabaratha aasirvathinga.....ellarum jebam pannunga.......pls

    • @Yako13
      @Yako13 2 หลายเดือนก่อน

      Quantity athigamagavum quality and price best kodutha supera business pokum

    • @Yako13
      @Yako13 2 หลายเดือนก่อน

      Varumanathil kanikai thasamabagam kodunga and alikaluku unvu kodunga pothum
      Nanum business man ithu sencha two months incom one monthla I get ennaku kidaikkuthu

  • @user-ut3ve1ns9i
    @user-ut3ve1ns9i 2 หลายเดือนก่อน +1

    Jesus 👑 Loves you 💓

  • @Muralisneha-g8j
    @Muralisneha-g8j หลายเดือนก่อน

    Praise the lord .,.... thank you jesus.. pray for my family

  • @paulinegnanam8342
    @paulinegnanam8342 2 หลายเดือนก่อน +1

    Amen alleluya praise the Lord

  • @Sara-px6ci
    @Sara-px6ci 2 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @Reena1980-s6d
    @Reena1980-s6d 3 หลายเดือนก่อน

    Appa en maakala pava valkaila irundhu vidudalai thaanga appa ummaku piriyamana maakalai mathunga ummal agatha kaariyam onntum illai ummai taan nambi iruken🙏🙏🙏🙏

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน +1

    Appa ungel daughter Kirthika Ungalukku viruppamana kariyam magimaiyai mudium pa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @arulappagerard8489
    @arulappagerard8489 หลายเดือนก่อน

    Please pray that my property to sell and get the money has to receive.

  • @joysleethial5848
    @joysleethial5848 3 หลายเดือนก่อน +1

    Amen, Praise the lord

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Alayathuku varanatai thanka yasapa

  • @sumathysekhar5718
    @sumathysekhar5718 4 หลายเดือนก่อน

    நன்றி தகப்பனே ❤

  • @priya0735
    @priya0735 4 หลายเดือนก่อน

    Thank you very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very useful message. God bless you.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน

    Thankyou sister very usefulblessed messaga amenHalleluya 🙏❤️👍

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa Amma Pillaya einaikapa

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน +1

    Ninga yanakku thunaiya erungapa please

  • @user-kc1um9yt5b
    @user-kc1um9yt5b 2 หลายเดือนก่อน

    Praise the lord

  • @grazykeerthi8542
    @grazykeerthi8542 2 หลายเดือนก่อน

    Amen❤

  • @swathanthirakumar1918
    @swathanthirakumar1918 4 หลายเดือนก่อน +1

    I am having uterus problem.please pray for speedy recovery

  • @sudhakirubaijothimani3892
    @sudhakirubaijothimani3892 3 หลายเดือนก่อน

    PLEASE PRAY FOR MY HEALTH AND WEALTH. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน

    Appa pakkathu Mani kadaiya yadukkaumpa please pakkathu kadaikku varra Usha laday kadaikku varra kudadhu pa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @marysusen9585
    @marysusen9585 2 หลายเดือนก่อน

    Praise the lord.

  • @kpcreation8029
    @kpcreation8029 2 หลายเดือนก่อน

    Amen praise God 🙏

  • @sarosaro4003
    @sarosaro4003 4 หลายเดือนก่อน

    Praise the lord sister. Entha message en manasa thotturechu.

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    my members ellarum Santhu Sandai Potanganan Porumai Poirakaram enna Manikayasapa

  • @anniecherian2652
    @anniecherian2652 3 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    July monthkula natai thanthu Amma Pillayoutu einaika Pa

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน

    All glory to jesuschrist AmenHalleluya ❤️

  • @joshwa7283
    @joshwa7283 4 หลายเดือนก่อน

    ஆமென்

  • @EuniceJochebed-id9do
    @EuniceJochebed-id9do 2 หลายเดือนก่อน

    Sister iam Eunice ennudaiya life ellamey late a nadakuthu pls pray for me

  • @nitheeshkumar3708
    @nitheeshkumar3708 4 หลายเดือนก่อน

    Thank you sister, amen ❤

  • @rajeshkannan6840
    @rajeshkannan6840 3 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙌🙌🙌🙌

  • @AarthiSanthosh-et4kx
    @AarthiSanthosh-et4kx 2 หลายเดือนก่อน

    என் வாழ்கையில ஆறு மாத காலமா வலிய மட்டுமே அனுபவிச்சிட்டு இருக்கேன்
    என் கணவர் துரோகம் பன்னாறு கூட பொறந்த அண்ணன் கைவிட்டுட்டான் என் பிள்ளைகல ‌பிரிச்சிட்டாங்க
    இதயத்துல ப்ராப்ளம் இருக்க நானும் என் அம்மாவும் தனிமையில இருக்கும் என் 14 வயசு பொன்னு படிக்க டிசி கொடுக்காத அவளோட அப்பன் சூழ்சியில இருந்து வெளிய வர என் பொன்னயும் ஹாஸ்டல்ல சேத்தேன்
    நெலயான வீடு இல்ல
    எங்கனா வேலைக்கு போய் அம்மாவும் வீட்டு வாடகயும் சமாலிச்சிட்டு என் பொன்ன படிக்க வச்சி வளக்களாம் பாத்த
    என் கணவர் அப்போ அப்போ ஹாஸ்டல் போய்ட்டு இங்க இருக்காத என் கூட வந்துடுன்னு ப்ரைன் வாஸ் பன்றான்
    என்னால சமாலிக்க முடியாத அளவுக்கு வலியும சோகமும் பயமும் என்ன காய படுத்துது
    என் கணவர் விக்ரகத நம்பி சூனியம் வசியம்னு செஜ்சிட்டு இருக்கான்
    ஒரு நாள் கூட நான் கண்ணீர் சிந்தாம இல்ல
    என் தேவன் மெய்யானவர் இவ்வளவு இக்கட்டிளும் கைவிடாம இருக்காரு
    என் கணவர் ட்ட இருந்து எனக்கு ஒரு விடுதலயும்
    என் பிள்ளைகள‌ அட பிடிக்கு விளக்கி வைக்கவும்
    என் அம்மாவுக்கு உடல் நிலை சரியாகவும்
    எனக்கு ஒரு நல்ல வேல கிடைக்கவும்
    மன நிறைவு சமாதானம் நீடிய பொரும நல்ல நிம்மதியான வாழ்க
    கர்தரோட கிருபயும்
    அவரோட கிருபயில மனுஷங்க தயவும் எனக்கு இந்த கண்ணீர் மன வலி வேதனைல இருந்து வெளிய வர எனக்காக இந்ந மெசேஜ் பாக்குர எல்லாரும் ப்ரேயர் பன்னு ங்க ப்ளீஸ் 😭😭😭😭😭
    தேவனால் மட்டுமே என்‌‌வாழ்கைய செழிக்க வைக்க முடியும்னு நான் முழுசா விசுவாசிக்கிறேன் ஆமென் ❤❤

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l 3 หลายเดือนก่อน

    Amen கணவர் சுகம் வேண்டும் பண உதவி தேவை மன பாரங்கள் நீங்க வேண்டும் மன அமைதி தாரும்

  • @pNandhini0197
    @pNandhini0197 4 หลายเดือนก่อน

    Àmen Hallelujah ✝️🙇🏻‍♀️🙌🏻💯

  • @pushpa8722
    @pushpa8722 2 หลายเดือนก่อน

    Amen amen

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน

    Appa ungel son ponraj Ratchippukku Varanum pa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @SajithKumar-bu8fl
    @SajithKumar-bu8fl 3 หลายเดือนก่อน +2

    என்கனவர்ரட்சிக்கபடனும்குடிமாரனும்என்கன்னிர்மாரனும்

  • @user-bz7je4bf8k
    @user-bz7je4bf8k 4 หลายเดือนก่อน

    Amen ❤❤❤❤❤

  • @veerakumar7188
    @veerakumar7188 4 หลายเดือนก่อน

    Amen 🙌🏼

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน

    Appa ungel son Deepak school first Mark vanganum pa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 4 หลายเดือนก่อน

    Amen 🙏 ❤❤

  • @Hildas-pn5du
    @Hildas-pn5du 4 หลายเดือนก่อน

    Amen hallelujah

  • @sujikumar4107
    @sujikumar4107 3 หลายเดือนก่อน

    Love too God

  • @suganyakamalsuganyakamal8933
    @suganyakamalsuganyakamal8933 2 หลายเดือนก่อน

    Please prayer for my spiritual life

  • @duraisingamsingam4996
    @duraisingamsingam4996 4 หลายเดือนก่อน

    Amen ❤❤

  • @jansirani5857
    @jansirani5857 2 หลายเดือนก่อน

    பக்கத்து வீட்டில் சண்டை எங்கள் வீட்டூக்காரும் வார்த்தை விட்டார்கள் இதற்கு என்னை அடிக்க செய்தார் என் கணவர் எங்கள் குடும்ப இரச்சித்த குடும்பம்

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน

    Appa ungel son jeeva andham Manisha kitta erundhu vilagunaterkka sosthrem Ungalukku viruppamana kariyam seiyanum company work kidaikkamumpa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @indirab5426
    @indirab5426 3 หลายเดือนก่อน

    AmenHalleluah

  • @ajayprasanna2076
    @ajayprasanna2076 4 หลายเดือนก่อน

    Yes yes yes it's true ☺️

  • @minivijayan3357
    @minivijayan3357 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @rajenrajen7600
    @rajenrajen7600 3 หลายเดือนก่อน

    என் கணவர் இறந்து 9 மாதம் ஆகிறது யன் உடல் நிலை சரியில்லை yanakaga ஜெபம் செய்து கொள்ள வேண்டும் sister😢😢

    • @GraceDavid-qb3fq
      @GraceDavid-qb3fq 3 หลายเดือนก่อน

      Sis don't worry. Read God's word BIBLE daily. Go to church ⛪️

  • @Raj-sp1ib
    @Raj-sp1ib 3 หลายเดือนก่อน

    pray for my health

  • @vanivanib4982
    @vanivanib4982 3 หลายเดือนก่อน

    Jesus touch my body and heal me, multiple problems in my body.im very weak

    • @priscillahannah5577
      @priscillahannah5577 2 หลายเดือนก่อน

      நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் nu Bible la potru so naa ungalkku pray pannuvan kavalapadadjenga sister

  • @BeulahBeulah-wb3jp
    @BeulahBeulah-wb3jp 3 หลายเดือนก่อน

    சிஸ்டர் எனக்கு எதிலும் டென்டையில்லை எனக்காக ஜெபிங்க

  • @kiruthigadevi833
    @kiruthigadevi833 4 หลายเดือนก่อน +1

    Appa yana my husband Achingama paicurarupa Aver seikirra thappa Unaraumpa please eachai Aavila erundhu vilaganumpa please

  • @user-hd8my3fh8u
    @user-hd8my3fh8u 3 หลายเดือนก่อน

    En husband keta varthai pesuraru athu thapu therethu ....avarkaga na jebekeren ...😢😢😢 inmey avar pesakudathu appa😢😢😢😢

  • @berlinbenila2967
    @berlinbenila2967 4 หลายเดือนก่อน

    Aman

  • @user-eq2hi2mb5d
    @user-eq2hi2mb5d 3 หลายเดือนก่อน

    I mean

  • @MmMm-vb1pj
    @MmMm-vb1pj 16 วันที่ผ่านมา

    Aa. . 17:27 .mm

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    mukovam Paturakutathumanikayasapa

  • @user-eq2hi2mb5d
    @user-eq2hi2mb5d 2 หลายเดือนก่อน

    8 7 29:32

  • @SajithKumar-bu8fl
    @SajithKumar-bu8fl 3 หลายเดือนก่อน

    வரவேன்டியபனம்வர😢

  • @vijayarani1349
    @vijayarani1349 4 หลายเดือนก่อน

    Madam praise the lord 🙏 I want talk to you please

  • @arokiamary7466
    @arokiamary7466 3 หลายเดือนก่อน

    Sister don't talk about ladies too much. Everyone have there own reason. Please pray for them

  • @LillyFlora-po6rt
    @LillyFlora-po6rt 3 หลายเดือนก่อน

    Girl what jebam doing lorry kadana Larry tirrely ethura jebama sollu thamilachi

  • @BeulahBeulah-wb3jp
    @BeulahBeulah-wb3jp 3 หลายเดือนก่อน

    நீங்க அலகாக வேதத்தை பொதிக்கிரிங்க

  • @MahavishnuMahavishnu-pw6ek
    @MahavishnuMahavishnu-pw6ek 3 หลายเดือนก่อน +2

    Amen

  • @user-eq2hi2mb5d
    @user-eq2hi2mb5d 2 หลายเดือนก่อน

    அல்லேலூயா

  • @mercykiran5564
    @mercykiran5564 4 หลายเดือนก่อน

    Praise the lord

  • @KulavaniPartheepan
    @KulavaniPartheepan 4 หลายเดือนก่อน

    Amen ❤❤❤❤❤

  • @VasanthiVijithra-ue4xx
    @VasanthiVijithra-ue4xx 4 หลายเดือนก่อน +1

    Amen