@@mathansjourney உங்களுடைய வீடியோ நான் ரொம்ப ரசித்து பார்ப்பேன் ரொம்ப சூப்பராவே பண்றீங்க எனக்கு இந்த மாதிரி ட்ரெயின் ...போகணும் ஆசை அவ்வளவு டைம் இல்ல அதனால எதுவும் அந்த மாதிரி போக முடியல எனவே வாழ்த்துக்கள் ப்ரோ 🙌
Very nice trip to palani. Very nice bus trip to all placed. Very nice bus trip to all places. Beautiful temples shown. A pleasant trip to Tirunelveli. Route is superb. Very nice sea view in tiruchendur. Beautiful trip to Tirunelveli. Very beautifully covered aĺ temples.❤❤❤😅😅😅
Super coverage of the temples. Yes I like the quiet streets in the early morning as well. It is usually a calm feeling. Only experts like you can do this many transfers, hops and temple visits in short period of time. Loved the vlog. Thanks
1-ம் படை - திருப்பரங்குன்றம் - தெய்வானை திருமணம் 2-ம் படை - திருச்செந்தூர் - அசுரன் வதம் 3-ம் படை - பழனி - ஆண்டி வேடம் - 4-ம் படை - சுவாமிமலை - சிவனுக்கு உபதேசம் 5-ம் படை - திருத்தணி - வள்ளி திருமணம் 6-ம் படை - பழமுதிர்ச்சோலை - நக்கீரர்க்கு வரம் முருகன் பற்றிய சிறந்த நுால் - திருமுருகாற்றுப்படை முருகன் பற்றி அதிகம் பாடியவர் - குமரகுருபரர், அருணகிரிநாதர் ஆசியாவின் மிக உயர முருகன் சிலை (160 அடி) கோவை மருதமலையில் விரைவில்... (மலேசியா பத்து மலை முருகன் - 140 அடி) அறுபடையின் அழகினை அனைவருக்கும் அருளிய மதன் காணொளிப்பூ 💐🙏
Hi bro...en parents ah palani kooptu polamunu irukkan bro...rope car service pandranagala avangalala nadakka mudiyathu bro...first time poran epti poi dharisanam pandrathunu konjam sollunga bro
வா.மணியாச்சி to திருச்செந்தூர் 11am திருச்செந்தூர் க்கு 2 ½ மணிநேரம் ஆகும். இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து 8.30 am க்கு புறப்பட்டு 9.15am க்கு வந்து 11am க்கு தான் கிளம்பும். இந்த வண்டி மைசூரு தூத்துக்குடி ரயிலுக்கு இனைப்பாகவும் செல்லும்.
திருச்செந்தூர் கோவில்ல நாள் முழுக்க அன்னதானம் போடுறாங்க ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கோவிலுக்கு நடந்தே போயிரலாம் திங்கள் கிழமைங்கிறதால கோவில்ல கூட்டம் இல்ல பொது தரிசனத்துல போயிருக்கலாம் ஹோட்டல் 225 ஆட்டோ 100 சிறப்பு தரிசனம் 100 செலவே இல்லாத இடத்துக்கே 425 செலவு பண்றியே ப்ரோ 🤕🤒
Super 👌 6 ஆறு படை வீடுகளையும் ஒன்றாக பார்த்து விட்டாச்சு 🙏 ஓம் முருகா போற்றி, சரவண பவ
திருத்தணி ...எங்க ஊருப்ரோ....வாழ்த்துகள் ...ரொம்ப அருமையான Video ...எல்லாமே நல்லா இருக்கு ப்ரோ ரொம்ப ரொம்ப அருமை 🎉🎉
Nandri nandri bro❤️
@@mathansjourney உங்களுடைய வீடியோ நான் ரொம்ப ரசித்து பார்ப்பேன் ரொம்ப சூப்பராவே பண்றீங்க எனக்கு இந்த மாதிரி ட்ரெயின் ...போகணும் ஆசை அவ்வளவு டைம் இல்ல அதனால எதுவும் அந்த மாதிரி போக முடியல எனவே வாழ்த்துக்கள் ப்ரோ 🙌
❤❤nice vetrivel murugan eku arohara ❤❤
Vetrevel muruganuku arogara....
Arogaraa❤️
சூப்பர் 🎉🎉🎉
Thanks ❤️
Chance illa bro semma vlogs 🔥🔥🔥🔥🔥🔥congrats🎉🎉🎉🥳🥳👏👏👏👏.... Vera level 🚂🚂🚂🚂🚂......
Nandri bro 🔥
This is a good series. Slick edits and cinematic. I think for food, we can stock upon fruits and biscuits in case we don't find lunch/dinner.
Yes definitely, fruits and biscuits are a good idea for train travel 👍
Bro very nice vlog clear explanation neat aa short aa sweet aaa sonninga.
Vedio fulla pathen vera level bro ❤❤❤❤❤
Nandri🙏
Very Good informative travel log
Thanks 🙏
Very nice trip to palani. Very nice bus trip to all placed. Very nice bus trip to all places. Beautiful temples shown. A pleasant trip to Tirunelveli. Route is superb. Very nice sea view in tiruchendur. Beautiful trip to Tirunelveli.
Very beautifully covered aĺ temples.❤❤❤😅😅😅
Nandri 🙏🙏
Great effort bro🔥❤️
Thank you brother ❤️
Super coverage of the temples. Yes I like the quiet streets in the early morning as well. It is usually a calm feeling. Only experts like you can do this many transfers, hops and temple visits in short period of time. Loved the vlog. Thanks
Thanks a lot brother ❤️
Vetrivel muruganukku arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏anna vera level super vlog ❤
Nandri
Bro Car Vangirukinga So happy for that 👌👍🥰
Thank you bro✨️
Vetrivel Murugan eku arohara
Arogaraa🙏
Super video bro ❤
Thanks bro
Well done. Congrats. Also you may provide the train numbers, kms and expenses in the description is more clarity for viewers.
Okay done
First like, view and comment!! Much awaited video 🎉🎉
Thanks bro 🙏
Thanks, Bro after seeing your Thiruchendur vlogs we have completed our journey without any hassle.
Glad to hear that
Super trip mr.mathan.🎉
Thanks ❤️
1-ம் படை - திருப்பரங்குன்றம் - தெய்வானை திருமணம்
2-ம் படை - திருச்செந்தூர் - அசுரன் வதம்
3-ம் படை - பழனி - ஆண்டி வேடம் -
4-ம் படை - சுவாமிமலை - சிவனுக்கு உபதேசம்
5-ம் படை - திருத்தணி - வள்ளி திருமணம்
6-ம் படை - பழமுதிர்ச்சோலை - நக்கீரர்க்கு வரம்
முருகன் பற்றிய சிறந்த நுால் - திருமுருகாற்றுப்படை
முருகன் பற்றி அதிகம் பாடியவர் - குமரகுருபரர், அருணகிரிநாதர்
ஆசியாவின் மிக உயர முருகன் சிலை (160 அடி) கோவை மருதமலையில் விரைவில்... (மலேசியா பத்து மலை முருகன் - 140 அடி)
அறுபடையின் அழகினை அனைவருக்கும் அருளிய மதன் காணொளிப்பூ 💐🙏
bro maass bro nenge🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤
U also mass bro🔥
Super vlog bro❤
Happy monday mathan..❤❤❤
👍❤️
Thalaivaa mass Thalaiva ❤
❤️❤️
Best video
Thank you❤️
Hai matham sr nalla irkkingala sr nerya vlog pandronga rom ba thanks bro
Nalla irukken
Vetrivel muruganuku arogara
Arogara🙏
Bro neinga eainga ponulum53:54 Pollachi ya pathi paseringa bro eaniku athu nallaya uainga vdio va paikera
01:10:22 Ennaa Tastetu 👌🤣😂
Super bro
Nandri
Hair cut super mathan.❤❤❤
Haha thanks 😀
Nice nanba❤
Thanks nanba
Side lower seat kidika epdi book panathruu
Ticket available irukkum bodhu book pannanum but rare bro
@mathansjourney ok bro
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🎉
Arogara🙏
Total evlo selavu bro....
Koodiya viraivil, post la update panren bro...
🦚🙏 வெற்றிவேல் முருகனுக்கு ஆரித்ரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏
Arogaraa🙏🙏🙏
Horse ride is good
Thanks
Hi bro...en parents ah palani kooptu polamunu irukkan bro...rope car service pandranagala avangalala nadakka mudiyathu bro...first time poran epti poi dharisanam pandrathunu konjam sollunga bro
Yes rope car available, but thaipoosam ku crowd adhigamaa irukkum safe ah poitu vaanga
@@mathansjourney k bro..... thank You
Mate, greetings from Australia!! Your presentation is simple and engaging. Love it! Keep up the good work!! Sub'd!!!
Thank you so much! 🙏😊
Bro nagarkovil to Tambaram andhodhya train try pannunga bro
Okay bro
Mathan recommend affordable accommodation in Tiruchendur
Price ?
@@mathansjourney 2 adults and a kid. Around 1500
❤❤❤
❤️
06:00 & 59:41 - Same Loco ❤
❤️
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Arogara🙏
🎉
🙏
Very informative blog.Nice.
Thanks a lot
ஓம் சரவணா பாவா
🙏🙏
Enga ooru alagarkovil than bro😊
Super
💛💛
❤️
ippo enge irukku aaru padai? ondru sikandhar malai aakivittathu endru koorappadukirathe?
???
Om muruga pottri
🙏
வா.மணியாச்சி to திருச்செந்தூர் 11am திருச்செந்தூர் க்கு 2 ½ மணிநேரம் ஆகும். இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து 8.30 am க்கு புறப்பட்டு 9.15am க்கு வந்து 11am க்கு தான் கிளம்பும். இந்த வண்டி மைசூரு தூத்துக்குடி ரயிலுக்கு இனைப்பாகவும் செல்லும்.
Yes sir
MY HOME TOWN ❤ PALANI
Super
Thank you Madhan. I think you belongs to Pollachi. Ok
👍
Nice vlog. Enga bro work panreenga?
IT
4 days ku total expenses evlo aaguthu nu sonneenga nna engalukkum use agum ❤
Na ovvoru place la yum price mention pannirukken bro
Bro ungala pathu irutha yen auto la kuputtu poi iruppen
Unga videovala yen Auto nikuthu
Endha ooru bro ?
In madurai only lunch break and shift change
‼️
Naa tiruchendur and swami malai mattu tha visit panniruka unga video pathathula balance temple ku pona mari oru feel bro❤
Thanks bro❤️
, 😮
Marwadi bhajan MP3 valthukkal
Bro coiyambatur la iruka marudamalai vetiga bro
Marudhamalai padaiveedu illa bro
@mathansjourney bro next time Chennai Vanda soluga bro meet panalam
Tea coffee konjam kammi pannikalam nah😅
Pannikren🙏
Totally ungalukku eflo aachu broo....oru 6 iruntha okey va broo
Yeah bro
Bro unga yaru kooda travel panniga dhamo bro enga
Solo trip
Bro ippadi full la podadha bro part to part ah podunga bro ippadi potta ellarum otti vittu paappanga
Anyways onga viruppam dhan adhu😅
Full ah release panni dhan palakkam bro😀❤️
Mathan ku marriage aayirucha.
Yesss
@mathansjourney is this the first time u r revealing it?
@@balajiarul158 no already Known for Subscribers 🎉
transit bites ajay anna veli naatukku ponalum veetla irunthu tumbler idli kondu povaru neenga 3 idli 80 rubaku saptringa rich youtuber neenga than
unmai😅
Nanbaa rendu water bottle and idly rendum sethu 80 Rupees, Water bottle ah mention panna marandhutten, mannikkavum,,,😁😁
திருச்செந்தூர் கோவில்ல நாள் முழுக்க அன்னதானம் போடுறாங்க ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கோவிலுக்கு நடந்தே போயிரலாம் திங்கள் கிழமைங்கிறதால கோவில்ல கூட்டம் இல்ல பொது தரிசனத்துல போயிருக்கலாம் ஹோட்டல் 225 ஆட்டோ 100 சிறப்பு தரிசனம் 100 செலவே இல்லாத இடத்துக்கே 425 செலவு பண்றியே ப்ரோ 🤕🤒
@@Muthukumar-ve5pyநாள் முழுக்க யாரு டா food poduraga 😂😂😂
@@Muthukumar-ve5pyஏன் இவ்ளோ பொலம்புர 😂😂
1:51 avoid tea coffee in railways bro🤮🤮
Recent video la tea and coffee utensils washed in rail restrooms😂
😲😲😲😲
@mathansjourney th-cam.com/users/shorts3BMB3bYcszE?si=VLrv5Fux4TIeunID
Muslim lam kovil polama bro
Polamey🔥
1:55 karam chai😮
th-cam.com/users/shorts3BMB3bYcszE?si=65ypMUneglCQR3CJ
❤❤❤
❤️