ஜீவ சமாதி அடையும் முன் ஸ்ரீ ராகவேந்திரர் அளித்த 4 முக்கிய உபதேசங்கள் |Sri Raghavendrar |Guru Rayaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
    Purnima Tithi will begin at 11.33 am on July 4 2020 and will continue till 10.13 am on 5th July 2020
    Sri Guru Raghavendra was born in Buvanagiri, TamilNadu. From his childhood he grew up at Kumbakonam under Guru Sri Sudheendra Thirtha. He was not well to do but poor (economically). He led a normal household life like any other person of his age group and begot a son from his wife Saraswathi. However he was not happy in family bondage though his wife was affectionate and worshipped him as God as any other orthodox Hindu wife would do. He went back to his guru to become a Sanyasi.
    Venkatanatha after renunciation was renamed as Swami Raghavendra Thirtha and later became head of the Mutt. He performed many miracles to help many devotees. He has composed many verses on Lord Vishnu and written many books on Vedantha and other sacred books on Dwaitha philosophy as he was a staunch follower Madhwacharya the founder of Madhwa philosophy namely Dwaitha.
    In the later days Swami Raghavendra Thirtha came to be popularly known as Guru Raghavendra. He is considered as a reincarnation of Prahlada, the devotee who was saved by Vishnu, in Narasimha avatar. Guru Raghavendra got buried alive at the age of 78th year at village Manchale which is now called Mantralaya. He has shown many miracles even after his sajeeva samadhi and will continues to protect his devotees from his Samadhi for 700 years from 1671. Hence Mantralaya has become world famous pilgrimage centre in (Southern) India. All class of devotees visit this Brindavan/samadhi/temple temple irrespective whether rich or poor to have darshan atleast once in life time. Fortunately I have gone there several times since 1960.
    Parimala prasadam is a unique kind of prasadam prepared and offered to deity in Mantralaya. This prasada is available in the counters outside the Mutt.
    #raghavendra
    #gurupurnima
    #குருபூர்ணிமா
    #guru
    #purnima
    Guru Purnima
    Guru Pournami
    குரு பூர்ணிமா
    - Athma Gnana Maiya,

ความคิดเห็น • 923

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +427

    குரு பூர்ணிமா நாளில் என்னையும் ஒரு பொருட்டென மதித்து குருவாகவும், மானசீக குருவாகவும் ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து அன்பு மாணவர்களுக்கும் எனது ஆத்மார்த்த ஆசிகள். எனது குருவின் அருளும், முருகன் திருவருளும் என்றும் துணை நிற்கும்🙏 - தேச மங்கையர்க்கரசி

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +14

      எனது குருவான ஷீர்டி சாய் பாபா பற்றி தங்கள் திருவாய்யால் கேட்க வேண்டும்.🙏

    • @tarunb6405
      @tarunb6405 3 ปีที่แล้ว

      @@ns_boyang erkanave 3 vediova olipadiva koduthurkanga check pani parunga

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      @@tarunb6405 👍🙏

    • @asokan8092
      @asokan8092 2 ปีที่แล้ว

      Fffffffffffffffffffffffffffdffffffffffffffffffffffffffffdfffffffffffffdffffffffffffdffffffffdfffffffffffffffffffffffffffffffffffffffffffdfffffffdfffffffffffffffdfffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffdffffffffffffffffffffffdffffffffffffffffffffffdffffffffffffffffffdffffr

    • @kodhainayaki169
      @kodhainayaki169 2 ปีที่แล้ว

      L

  • @pattabiramanr1495
    @pattabiramanr1495 4 ปีที่แล้ว +8

    அன்பு சகோதரிக்கு அருமை வணக்கம், ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமையை உணர்த்திய உங்களுக்கு என் இரு கரம் கூப்பி
    வணங்குகிறேன் அம்மா
    மிக்க நன்றி..

  • @sathyashivam565
    @sathyashivam565 4 ปีที่แล้ว +7

    நான் உங்களை தான் குருவாக எண்ணி நீங்கள் சொல்லும் நெறிமுறைகளை தான் பின்பற்றிவருகிறேன். என்னை உங்கள் மாணவியாக ஏற்று உங்கள் ஆசீர்வாதங்களை எனக்கு கிடைக்கும் பாக்யம் பெற வேண்டுகிறேன்🙏👣

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 4 ปีที่แล้ว +9

    சகோதரி... தகவல்கள் அருமை தங்கள் குரலை கேட்டால் எனக்கு பழம்பெரும் நடிகை பானுமதி அம்மா குரல் போன்று உள்ளது கேட்க கேட்க ஆச்சர்யமாக உள்ளது.. மகான் ஸ்ரீ ராகவேந்திரர் திருவடிகளே சரணம்... 🙏

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +23

    ராகவேந்திரர் மகிமை மிக அழகாக உள்ளது...❤❤❤

  • @rubavathiselvam9262
    @rubavathiselvam9262 4 ปีที่แล้ว +7

    நீங்கள் தான் எனக்கு குரு அம்மா . உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.

  • @cpet396
    @cpet396 4 ปีที่แล้ว +13

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ:

  • @sakthivarmanjayapal8859
    @sakthivarmanjayapal8859 4 ปีที่แล้ว +4

    இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அக்கா என் எண்ணத்தில் தோன்றிய பல முக்கிய கேள்விகளுக்கு இந்த பதிவில் எனக்கு விடை கிடைத்தது அதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் வாரியார் சுவாமிகள் போன்ற ஒரு மகானை நேரில் சந்தித்து ஆசி பெற முடியவில்லையே என்ற மன வருத்தம் எனக்கு உண்டு உங்களின் மூலமாக நான் அவரை காண்கின்றேன் முருகன் அருளால் தங்கள் ஆன்மிக சேவை எட்டுத்திக்கும் பரவட்டும். நன்றி

  • @shenbagamraj2178
    @shenbagamraj2178 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை 🙏உங்க பதிவு கேட்காம அந்த நாள் முழுமை அடைய வருத்தமா இருக்கும். நான் உங்களுடைய அப்படி பட்ட ரசிகை சகோதரி. Morning first TH-cam open பன்னவுடன் உங்கள் பதிவு பார்த்தால் மிக நிறைவாக இருக்கு அந்த பதிவு முழுவதும் கேட்டு முடிக்கும் பொழுது முடிய போகிற நேரம் வந்துவிட்டதா என்று வருந்தும் அளவு உங்கள் சொற்பொழிவு உள்ளது. வாழ்க வளர்க.💐🇮🇳🙏

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 ปีที่แล้ว +3

    அம்மா தங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று தான். நாங்கள் குரு ராகவேந்திரர் அவர்கள் பாதம் போற்றி வணங்குகிறோம். நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா....
    எங்களுக்கு இன்று முதலாம் ஆண்டு திருமண நாள்... இந்நாளில் உங்களின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்...! அதுமட்டுமல்ல நீங்கள் சொன்னது போல உங்கள் சொற்பொழிவுகளை கேட்டு உங்களை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்...!!! நீங்கள் கூறுகின்ற நல்ல விஷயங்களை என்னால் முடிந்தவரை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் அம்மா...!! உங்களது பேச்சு எனக்கு ஒரு நல்ல உந்துதலையும்... மன வலிமையையும் கொடுக்கிறது... அதுமட்டுமல்ல என் மனதில் தோன்றக் கூடிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து கொண்டு இருக்கிறீர்கள் அம்மா...!!! அதிலும் குறிப்பாக திருநங்கை சகோதரிகளை பற்றிய பதிவு மிக அருமை அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறது... உங்களது பணி மேன்மேலும் சிறக்க வேணடும்...!!! அம்மா
    🙏🙏🙏

  • @indiranarayanan9186
    @indiranarayanan9186 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே துணை நீங்கள் தான் எங்கள் குடும்பத்திற்கு குரு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க ள் அம்மா

  • @madhukrishna8182
    @madhukrishna8182 4 ปีที่แล้ว +7

    Sri Ragavendra swamy is a very powerful God.....in my life I experienced his presence... guidance....my life was totally changed ....now my husband n family loved me very much and it is a huge miracle....n everyone wonders .... குருவே சரணம்.....

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +2

      Pls say ur experience

    • @madhukrishna8182
      @madhukrishna8182 3 ปีที่แล้ว +1

      @@ramyav4150 sister my husband left me one year without informing me he ran to Malaysia bcoz he lost money on business n extra martial affairs .... Guru only made him to came back from there....guru only changed him... Now we blessed n live with peacefully ...financially stable now ...first my husband went to work by bus... Now we owned a car n two wheeler..... Don't lose hope have faith ragavendra swamy pray him on everyday especially on Thursday sissy...tq

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว

      @@madhukrishna8182 thanks..can you pls say how much time you prayed and wen u got result?pls🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว

      @@madhukrishna8182 pls reply

    • @madhukrishna8182
      @madhukrishna8182 3 ปีที่แล้ว

      Every Thursday sis.... Till now... Actually we take non veg but after having faith in him I stopped eating non veg on Thursday... Later I fasting on Thursday morning.... Now I taking full fasting even without drinking water till 6pm... And during fasting I write 108 ramajeyam along with that time sis

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 ปีที่แล้ว +3

    I am Guru Raghavendhrar devotee.I have been going to Manthralayam for the past 18 yrs..Rayar giving me all.thanks lot for this video.i am too happy

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ...
    காணிக்கைக்குச் சரியான பதில் கொடுத்துள்ளீர்கள்...
    ஆஹா அக்கா உங்கள் வயதை இப்பொழுதுதான் அறிகிறேன்...
    இந்த வயதில் இப்படி ஒரு ஞானமா...
    👌 அருமை

  • @umau1584
    @umau1584 4 ปีที่แล้ว +3

    I am blessed by listening guru Raghavendrar on this guru poornima day, guruvey charanam

  • @user-qt4nf5lz7y
    @user-qt4nf5lz7y 4 ปีที่แล้ว +9

    தங்களுடைய ஜூன் 9 பதிவிலிருந்து, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் படித்து வருகிறேன்.
    முருகன் அருள் கிடைக்கவும் எவ்வித இடர்பாடுகளும் வராமல், 48 நாட்கள் "கந்த சஷ்டி கவசம்" துதிக்கவும், "குரு" அருளாகிய உங்களுடைய அருளாசியையும் வேண்டுகிறேன்..
    தயை கூர்ந்து ஸ்ரீ முருக பெருமானிடம், எனக்கும் வேண்டிக் கொள்ளவும். நன்றி.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 4 ปีที่แล้ว +5

    இக்காலத்தில் இப்படி ஒரு தெய்விகப் பெண்மணியை பார்ப்பது ,மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது .🙏🙏🙏🙏🙏

  • @MrKannan1988
    @MrKannan1988 4 ปีที่แล้ว +1

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏🙏

  • @SRI-mk1dp
    @SRI-mk1dp 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீ சத்குரு ராகவேந்திரர் பற்றிய அற்புதமான நிகழ்வை தங்களால் தெரிந்து கொண்டேன்.
    நன்றி சகோதரி அவர்களே ! சத்குருவின் மங்களம் . ஓம் சாய் ராம்

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว +3

    அம்மா நீங்களே எங்கள் குரு உங்கள் பாதமே நாங்கள் வணங்கும் திருவடி குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா வாழ்த வயதில்லை வணங்குகிறோம்

  • @sundaranatarajanm.ganapath648
    @sundaranatarajanm.ganapath648 4 ปีที่แล้ว +3

    திரு கிருபானந்த வாரியாரின் சீடையான அம்மா அவர்களுக்கு என் வணக்கங்கள் எனக்கு சொற்பொழிவு என்றால் மிகவும் பிடிக்கும் ஐயா கி . வா . வின் அருணகிரிநாதர் பல முறை கேட்டிருப்பேன் நீங்கள்
    மாமனார் மற்றும் மருமகன் உறவு பற்றி மிக அழகாக கூறி இருப்பீர்கள் இன்றும் கேட்டு கொண்டுதான் இருக்கிறேன்
    என் பிள்ளைகளோடு உங்களிடம் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை
    நல்ல குரலில் நல்ல பதிவு
    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமக

  • @vasuvjs2598
    @vasuvjs2598 4 ปีที่แล้ว +7

    சைவ நூலகளை பற்றியும் அதன் மகத்துவத்தையும் பற்றி சொல்வது போல
    வைணவ நூல்களையும் மற்றும் ஆழ்வார்கள் பற்றியும் கூறுங்கள்
    கேட்க ரொம்ப ஆசையாக உள்ளது

  • @karthikeyan-pd8ew
    @karthikeyan-pd8ew 5 หลายเดือนก่อน +3

    பூஜ்ஜியாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதயாச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனேவே ❤❤❤❤

  • @gunav8116
    @gunav8116 2 ปีที่แล้ว +5

    நாங்கள் பார்த்துல்லோம் அப்பர்னாசாரியார் வீட்டை அதில் ஸ்ரீ ராகவேந்திரர் படுத்து உரங்கிய இடம் பிக்ஷாலயாவில் தீ இல்லாமல் சமைத்தார் அற்புதமான பயனம்..🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilijaishankar275
    @mythilijaishankar275 4 ปีที่แล้ว +2

    நன்றி மேடம் உங்கள் பேச்சு மனதிற்கு நிம்மதி தருகிறது சந்தோஷமாக இருக்கிறது தெளிவான பதிவு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @karthikakarthika1562
    @karthikakarthika1562 4 ปีที่แล้ว +1

    என் ஆத்மார்த்த குரு ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ய நமஹ நான் மத்ராலய தரிசனம் பாக்கியம் பெற்றேன். குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @s.p.chinnarasurasu5351
    @s.p.chinnarasurasu5351 2 ปีที่แล้ว +6

    குரு ராகவோந்திரா குருவே சரணம்!

  • @SreeVaraahini
    @SreeVaraahini 4 ปีที่แล้ว +4

    குருவே சரணம்
    மகான் ராகவேந்திரர் ராயர்
    குருவே சரணம்

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 4 ปีที่แล้ว +2

    அம்மா.
    மிக அருமையான பதிவு.
    நிறைய செய்திகள் கூறினீர்கள். கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.
    நன்றி அம்மா.

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி,
    இந்த சிறப்பு மிக்க குரு பூர்ணிமா தினத்தில் எங்களுக்கு தாங்கள் குருவாக இருந்து குரு ராகவேந்திரர் அவர்களின் பதிவினை தந்ததற்கு நன்றிகள் கோடி....
    அன்புடன்,
    சுஜாதா ஈஸ்வரன்.

  • @veeramuthu2782
    @veeramuthu2782 2 ปีที่แล้ว +4

    நீங்கள் தான் எங்கள் குரு நீங்கள் சொல்வதைத்தான் நான் கடை பிடிக்கிறேன்

    • @veeramuthu2782
      @veeramuthu2782 2 ปีที่แล้ว +1

      இந்த தான் நீங்கள் குரு உங்களை தான் வந்து வணங்குகிறேன் அம்மா

  • @mayilathallingasamy9862
    @mayilathallingasamy9862 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்தர் திருவடிகள் சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏💐🌹💐💐💐🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +2

    ஶ்ரீ ராகவேந்திரா துணை🙏🙏🙏
    குருமாதா காலை வணக்கம்💐🙏
    ராகவேந்திரா மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்லவா அதனால் தான்மா அவரை பற்றி எங்கள் குருமாதா சொல்ல நாங்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது குருவே சரணம் 💐🙏🙏🙏

  • @allit4309
    @allit4309 11 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் 🙏
    நடமாடும் தெய்வமே தங்களை இறைவன் கொடுத்த பொக்கிஷம் அம்மா🙏🙏🙏Love you amma❤❤❤❤❤❤

  • @mathiscraft3659
    @mathiscraft3659 4 ปีที่แล้ว +3

    Amma .nanga yearly ones sri Raghavendrar kovilku ku mathralayam poittu varuvom ... Raghavendrar enaglauku ellam kuduthurukanga ....nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @godsiva423
    @godsiva423 4 ปีที่แล้ว +3

    Om Sai Ram. Vanangugiren amma. Nandri

  • @renukak3419
    @renukak3419 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது எல்லாம்.. இனிமை...அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது...
    நன்றி சகோதரி

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +2

    தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக நல்ல ஒழுக்கத்தையும் ஆன்மீகத்தையும் கற்றுகொடுத்த குருவான ராகவேந்திரா போற்றி போற்றி நமக்கு தெரியாத அனைத்து கடவுளின் வாழ்க்கை வரலாறுகளையும் பதிவிடும் தேச மங்கையர்கரசி அம்மா அவர்களை குருவாக ஏற்று அவர் வழியில் பின்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @selviramesh6640
    @selviramesh6640 3 ปีที่แล้ว +4

    எங்க மாமா வீட்டுக்கு பக்கத்தில் தான் அம்மா உள்ளது நான் புவனகிரி சென்றால் ராகவேந்தர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்வோம் மன அழுத்தம் குறையும் மன நிம்மதி கிடைக்கும்

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 ปีที่แล้ว +6

    பூஜ்யாய ராகவேந்தராய! சத்ய தர்ம ரதாயாசாய!! பஜதாம் கல்ப விருக்ஷாய!! நமதாம் காமதேனுவே!!

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 ปีที่แล้ว +1

    இறை சேவை புரிபவருக்கு கண்டிப்பாக தட்சணை தர வேண்டும்,,, அது மனிதனின் தார்மீக கடமை,,,,
    எங்கு சென்றாலும் தாரளமாக தட்சணை தருவது எனது கடமையாகவே செய்து வருகிறேன்,,,,
    ராதே கிருஷ்ணா

  • @kathirvel7183
    @kathirvel7183 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே.
    தங்களை குருவாக பெற்றதில் பெருமை கொள்கிறேன்

  • @kalaivanie7569
    @kalaivanie7569 4 ปีที่แล้ว +5

    பாபா ஜி பற்றி அவருடைய வரலாறு பற்றி ஒர் பதிவு வேண்டுகிறேன் mam. நன்றி 🙏

  • @canbuezhil131
    @canbuezhil131 4 ปีที่แล้ว +3

    நீங்கள் எனக்கு ஒரு குரு தான் வணக்கம் சகோதரி 🙏🙇‍♀️

  • @natarajankarunakaran4484
    @natarajankarunakaran4484 4 ปีที่แล้ว +1

    Arumaiyana irunthathu amma. God bless you. I am proud of you. I realised that Tamil is a great language only after listening your speech ,diction,,accent pronounciation. Lord Murugan arul ungalukku yenrum undu amma.

  • @srinivasanr4543
    @srinivasanr4543 4 ปีที่แล้ว +4

    அக்கா மிகவும் அருமையான பதிவு, தயவு கூர்ந்து வள்ளலார் பற்றியும் ஒரு பதிவையும் வெளியிட வேண்டுகிறேன்.

  • @shivanixpress7226
    @shivanixpress7226 2 ปีที่แล้ว +4

    சகோதரி, என் அப்பா பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே துணை! நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varalakshmiv8984
    @varalakshmiv8984 3 ปีที่แล้ว +1

    Om Gururaghavendraya namah,ungalukku kodonukodi nandri,arpudhamana vilakkam sahodhari 🙏🙏🙏 🙏🙏

  • @narayanpadmanaban5024
    @narayanpadmanaban5024 4 ปีที่แล้ว +4

    Poojayaya RagavendraYa
    Satya dharma rathayasa
    Bajadham Kalpa vrukshaya
    Namadham Kamadhenave.
    Guruve saranam.

  • @sagithathilagan7011
    @sagithathilagan7011 4 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த ஸ்ரீ ராகவேந்திரா நமக

  • @kumarianandhavelu2700
    @kumarianandhavelu2700 4 ปีที่แล้ว

    மிகவும் மனநிறைவாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @ajithpadmashree2653
    @ajithpadmashree2653 4 ปีที่แล้ว +2

    ungalai naan manasiga guruvaaga yetrukondirukiren. Indreya guru Poornimai dhinathadru ungal aasiyai pera vendugiren. Guruve saranam

  • @abcabc2179
    @abcabc2179 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +3

    மிக அருமையாக உள்ளது...

  • @kanchanar4780
    @kanchanar4780 4 ปีที่แล้ว +1

    மகான்களை மட்டுமே குருவாக வணங்க வேண்டும் என்று இத்தனை நாட்களாக தவறாக எண்ணியிருந்தேன், குருவிற்கான அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @savariammall6384
    @savariammall6384 4 ปีที่แล้ว +1

    Amazed to hear your beautiful speech on sri raghavendra guru, ma'am. Thank you very much. God bless

  • @gsph6447
    @gsph6447 2 ปีที่แล้ว +4

    Hallo madam,,,, he is living God,,,,I am born in the world 3time due to his grace,,,

  • @suryaritika4452
    @suryaritika4452 4 ปีที่แล้ว +6

    என் குரு தாங்கள் தான் அம்மா... I am pregnant yennai asirvatham seyingal Amma....

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +1

    Sri Guru Raghavendra சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 4 ปีที่แล้ว +3

    The best part is when Ammai explained on her sevā situation 😂👍 I salute the the way you've explained, Ammai 🙏

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 4 ปีที่แล้ว +3

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் மேடம்

  • @balajibj5798
    @balajibj5798 2 ปีที่แล้ว +3

    அம்மா நிங்கள் பட்டினத்தார் வறலாரைசெல்லவேண்டும் அம்மா தாழ்மையுடன்வேண்டி கொள்கிரேன்

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +2

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
    நன்றி வணக்கம்.

  • @kamalraj6876
    @kamalraj6876 3 ปีที่แล้ว +1

    Migavam arumaiyana vilakkam nanri nanri nanri 🙏
    Guru Raghavendra swamiyin asirum kitiya anubavam valthukkal atma🙏

  • @maheswaris151
    @maheswaris151 4 หลายเดือนก่อน +3

    குருவே சரணம்

  • @selvarajahsahana9682
    @selvarajahsahana9682 4 ปีที่แล้ว +3

    என் குருவும் நீங்களே அம்மா 🙏

  • @nithyam5015
    @nithyam5015 4 ปีที่แล้ว +2

    Amma, you are giving the best. I got motivated and know many things because of you. Especially during lock down you are giving the information daily in all walks of life. You are versatile Amma. Hats off to you.
    You are one of my Guru Amma. Am blessed to get you as one of my Guru.
    Valzgha valamudan Amma.
    Thank you for all your service.
    With gratitude,
    Nithiya.

  • @rengaelvinaidu3870
    @rengaelvinaidu3870 4 วันที่ผ่านมา

    Arumai sister guru ragaveintha

  • @prabuj4839
    @prabuj4839 4 ปีที่แล้ว +4

    அம்மா, ஸ்ரீ இடும்பன் சுவாமி பற்றிக் கூறுங்கள் மற்றும் இடும்பன் கவசம் பற்றிக் கூறுங்கள். 🙏🏼

  • @arulselvi6366
    @arulselvi6366 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா நமஹா

  • @devisaravanan7057
    @devisaravanan7057 4 ปีที่แล้ว +2

    குருவே சரணம் குருவே துணை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 หลายเดือนก่อน

    அடியேன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆன்மாவுக்கு மனமார்ந்த நமஸ்காரங்கள். சுவாமிகள் புவனகிரியில் பிறந்து கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்திர ஸ்வாமிகளின் தீட்சைகள் பெற்று பின்னர் மதுரையில் இருந்து இறுதியில் மந்திராலயம் நகரில் துங்கா நதியின் கரையில் ஜீவசமாதி அடைந்த மஹானுக்கு என் நமஸ்காரங்கள்.அவரது ஜீவசமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதற்கு ஸ்வாமிகளின் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் வேண்டுகிறேன்.நன்றி.

  • @moorthiraj934
    @moorthiraj934 2 ปีที่แล้ว +3

    ஓம் ராகவேந்திரா நமஹ

  • @Heartlessboy187
    @Heartlessboy187 3 ปีที่แล้ว +4

    Iam a strong devotee of Sri Raghavendra Jai sri Ram

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      Did u c his miracles? Pls reply

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 4 ปีที่แล้ว +1

    Beautiful explanation on Swamy Raghavendra 🙏💝

  • @MarvelAssociationFan8183
    @MarvelAssociationFan8183 4 ปีที่แล้ว +1

    Thanks Akka nan dhinamum ungual padhivu parthuvittuthan thuguven.

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 4 ปีที่แล้ว +5

    ஓம் சாய் ராம்... சாய் பாபாவை பற்றிய வரலாறு கூறுகிரிர்களா.... இது ஒரு வின்னப்பம.....🙏

  • @fodraguicar70
    @fodraguicar70 4 ปีที่แล้ว +3

    Om Sri Raghavendraya Namaha🙏

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Very good morning Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri

  • @posttosaravanan
    @posttosaravanan 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @purushotamanmurali3732
    @purushotamanmurali3732 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா 😇🙏🏻
    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் பற்றியும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மயூர வாகன சேவன விழா பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டி ஒரு பதிவு வேண்டும் அம்மா.🙏🏻🙏🏻🙏🏻
    நன்றி..

  • @kannunasagounder5140
    @kannunasagounder5140 2 ปีที่แล้ว +8

    நீங்க சொல்வதெல்லாம் சரி அம்மா. ஆனால் கொஞ்சம் குறைவான தொகை வாங்கிக்கொள்ளலாமே அதுவும் பெரிய சேவை.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 5 หลายเดือนก่อน

    அம்மா சிவாய நம... அடியேன் தங்களை வெகு ஆண்டுகளாக மானசீக குருவாக எண்ணி தங்கள் ஆத்ம ஞான மையம் பதிவுகளின் மூலம் கடைபிடித்து வருகிறேன்.அடியேன் சமீபத்தில் விருத்தாசலத்தில் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது.நன்றி அம்மா.

  • @sundarram508
    @sundarram508 4 ปีที่แล้ว

    Miga miga Arumaiyana pathivu Amma
    Engaludaya guru ningathan Amma
    Ungalukku vazhthukkallll

  • @parthibansuresh1672
    @parthibansuresh1672 4 ปีที่แล้ว +5

    மகாஅவதார் பாபாஜி பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அம்மா🙏🏻 eagerly waiting

  • @abiyokesh4869
    @abiyokesh4869 3 ปีที่แล้ว +5

    Avar migavum karunai ullam kondavar 8 month ahh na theratha noi odu irunthaen avarathu poojyaya mantram sollitu irunthalum 5 days kullla na cure aita 8 month ahh theeratha noi thenthathu trust him kandipa avaru uthuvaru .avar mantram en vaiyila oluchitae irukum.poojyaya raghavendraya sathyadhrama prathayacha bachatham kalpavirukshaya namatham kama denavae.

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      5 days how much time you said the mantra??pls reply

  • @venkatasubbu406
    @venkatasubbu406 4 ปีที่แล้ว +1

    Evalo nalla vishayangala engaluku sollringa maa.eduku sammama nanga ungaluku enna seiyaporom theriyala maa. Erunthalum nanri amma.🙏🙏🙏

  • @arumugamk8900
    @arumugamk8900 4 ปีที่แล้ว

    சகோதரி உங்களின் அனைத்து பதிவுகளும் என்னிடம் இறை நம்பிக்கையை​ அதிகப்படுத்துகிறது.எதிர்மறை எண்ணங்களை அகற்றி ,என் துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகிறது.மிக்க நன்றி.உங்களை தான் நான் குருவாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன் சகோதரி.குருவே சரணம்.

  • @munirajramasamy5978
    @munirajramasamy5978 ปีที่แล้ว +7

    அம்மா கணக்கண்பட்டி ஶ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் பற்றி சொல்லுங்கள் உங்களிடம் இருந்து கேட்பது மிக அருமையாக இருக்கும்

  • @dhiyasri3309
    @dhiyasri3309 2 ปีที่แล้ว +6

    காஞ்சி மஹா பெரியவா பற்றி பதிவு போடுங்கள் அம்மா.

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 ปีที่แล้ว

    Recently addicted to your speech mam .. eanavo romba positive ah feel panaran .. guruve saranam... Eanaku epo Oru thedal en mansukula arambichuruku .. atha thedal ah noki en life amayanum nu bless panunga .. neengalaum Oru reason ean life change aga ..

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +2

    ஆசிரியர் வேறுகுரு என்பவர் வேறு குரு என்பவர் எல்லை கடந்தவர் ஆசிரியர் என்பவர் நமக்கு கலைகளை கற்று தருபவர் நன்றி சகோதரி

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 4 ปีที่แล้ว +6

    எங்க ஊர் தான் mam, புவனகிரி

  • @durgasri2372
    @durgasri2372 3 ปีที่แล้ว +7

    அம்மா உங்கள் யாத்திரை யில் நாங்கள் கலந்து கொள்ளளாமா அதற்கு வழி முறை கள் என்ன அம்மா சற்று கூறுங்கள் அம்மா

  • @reallyreligious8194
    @reallyreligious8194 4 ปีที่แล้ว +1

    Romba nandri amma.
    Om sri guru raghavedraya namaha.

  • @lakshmimaruthaisamy1924
    @lakshmimaruthaisamy1924 4 ปีที่แล้ว +1

    Thanks for uploading. About Sri guru rayar..... guruvae namaha...Hari sarvothama vayu jeevothama

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ. அடியேன் 87.to 89 கால கட்டத்தில் Pune நகரில் Sugar Technology படித்து பட்டம் பெற்றேன். அப்படி புனே -சென்னை வழியில் மந்திராலயம் கூட் ரோடு இறங்கி ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி போய் அவரை தரிசிக்க நினைத்தேன்.முடியாமல் போய் விட்டது.ஆனாலும் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு போய் அவரை தரிசிக்க வேண்டும்.அடியேன் ஸ்ரீ ராகவேந்திரர் ஆத்மாவை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.