மெய் சிலிர்க்க வைக்கும் மேடை சொற்பொழிவு - பகுதி 1 |35. சிறுத்தொண்ட நாயனார்| Siruthonda Nayanar Part1
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
ஆத்ம ஞான மையம்
Madam
தங்களது சொற்பொழிவு கேட்கும் பாக்கியத்தை நான் பெற்றதற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது உங்கள் சொற்பொழிவு அருமை அருமை
அம்மா உங்கள் மேடை பேச்சு (சொற்பொழிவு) அனைத்துமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு அம்மா சத்தியமாக நீங்கள் கிடைத்ததற்கு உங்கள் குடும்பம் ரொம்ப ரொம்ப குடுத்துவைத்திருக்க வேண்டும் அம்மா நீங்களும் உங்கள் மேடை பேச்சும் அவ்வளவு அழகோ அழகு அம்மா ஐ லவ் யூ அம்மா
சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை
அம்மா உங்களின் குரலை கேட்டதும் நான் மெய் மறந்து விடுகிறேன் வணங்குகின்றேன் தாயே
உங்களுக்கு ஒன்று தெரியுமா அம்மா நீங்கள் ஆற்றிய மேடை சொற்பொழிவு பதிவை பார்த்ததும் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது அம்மா நீங்கள் நார்மலா பதிவு போடுவை விட உங்கள் மேடை சொற்பொழிவு பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அம்மா
அம்மாகுருநாதர்வாரியார்முருக
பக்தர்அவர் குருவகிடைத்தது
தங்கள்செய்தபாக்கியம்
உங்கள்சொற்பொழிவை நேரில்கேட்க ஆசை
சேலை மிகவும் அழகாக உள்ளது அம்மா
Amma nandri Amma! Neengal mahabharatha sorpolivu muzhuvadhaiyum podavum Amma
உங்கள் மேடை சொற்பொழிவு பதிவை ரிப்பீட் பண்ணி கேட்டுக்கிட்டே இருப்பேன் அம்மா அவ்வளவு பிடிக்கும் அடியேனுக்கு உங்கள் மேடை சொற்பொழிவு நீங்களும் கடவுளும் ஒன்று தான் அம்மா உங்கள் ஆசீர்வாதம் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அம்மா ஐ லவ் யூ அம்மா
உங்கள் சொற் பொழிவுகளை நேரில் கேட்க ஆசை அம்மா.
மிக்க நன்றி அம்மா
Kadai YA Mulusa Kalu baku
Amma migavum nandri.na siruthondar puranam unga voice la kekanum nu romba nal aasai.na ithuvaraikum intha puranam mulusa ketathu illa.ippo romba santhosam Amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டும் .............
அற்புதமான சொற்பொழிவு அம்மா ❤️❤️❤️
திருச்சிற்றம்பலம் அம்மா அருமையான பதிவு இன்னும் விரிவாக வேண்டும் அம்மா இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்குது சிவ சிவ அம்மா சிவ சிவ நிறைய விசயங்கள் சொல்லுங்க அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம்
Mikka nandri Amma vazhga valamudan.
நன்றி அம்மா அற்புதமான சொற்பொழிவு.
மிகவும் சிறந்த பதிவு அம்மா
அருமையான சொற்பொழிவு அம்மா
Very thanks mam👍👍🙏 om sivaya namaha🙏🙏🙏🙏
பட்டினத்தார் திருவடிகள் போற்றி
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏
Naan yerganave entha sorpollivu kettuten Amma Arumaiya peach kettukette erukkallamnu thonuthu Amma. ungalla pathukkettu erukkanum polla erukkuthu amma kadavule manitha vadivel vanthu erukkar yengallukka . Om namachivaya Nantri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
🙇🙇🙇
அருமை அம்மா அடியேன் நினைத்தவுடன் அப்லோட் செய்து விட்டிர்கள் மிக்க நன்றி
❤🧡💛💚💙💜🤎🖤🤍 அருமை அம்மா 🤍🖤🤎💜💙💚💛🧡❤
ஓம் நமச்சிவாய 🙏🙏💐💐🙏🙏
Love you amma.. you speech is excellent
நன்றி அம்மா😍😍😍
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
Very nice speech madam. Whenever I hear your speech, my mind feel very happy and peaceful.
Sri sruthondar nayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.
6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.
9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.
10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.
14. *சிறப்பு - 3* அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.
15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.
16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.
பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.
21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*
திருச்சிற்றம்பலம்
*மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
சிவமே
மிக்க நன்றி.
நன்றாக இருந்தது
சக்தி பீடம் 51தேறியும். 52 வது சக்தியாக உங்களை வணங்குகிறேன் அம்மா
🙏🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏 நான் திருச்செங்காட்டன்குடி கணபதீஷ்வரர் மூலவராகவும், உத்தாரபதீஸ்வரர் கையில் திருவோடு ஏந்தி நிற்கும் காட்சி, அவருக்கு நேர் எதிரில் கைகூப்பி நிற்கும் சிறுத்தொண்டர் குடும்பம் அனைத்தும் தரிசனம் செய்து வந்துள்ளேன் 🙏🙏 இந்த பதிவை கேட்ட பின்னர் மீண்டும் சென்று வர ஆவலாக உள்ளது 🙏வாழ்க வளமுடன்🙏 தங்கள் பணி சிறக்கட்டும்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இன்று முதல் நான் உங்கள் fan
அக்கா நீங்க நலமாக நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் நன்றி
வணக்கம் அம்மா. மிக மிக அற்புதமான பதிவுபதினைந்து முறை யாவது கேட்டிருப்பேன் அம்மா நன்றி அம்மா
💓Murugan😘 kovila😻 yandram😜 kodupadhu 🔶pola 🔷enudaiya💜 kannavula💚 vandhinga💛 rombave💖 happy 💙
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🙏🌼
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Amma kaalai vanakkam I am happyma
ஓம் நமசிவாய
Thanks amma 🙏🙏🙏🙏🙏
Nantrigal guru...
அருமை மா🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா, ஏற்கனவே போட்ட நாயன்மார் சொற்பொழிவு போல முழுநீள பதிவாக போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
Super Amma ❤️
நன்றி அம்மா
Enga oru sami pathiu pottathugu nanri🙇♂️🙇♂️
காலை வணக்கம் அம்மா
Amma lalitha sahasranamam perumaigalai kurungal.
நன்றிஅம்மா
அம்மா கருடபுராணம் பற்றி சொல்லுங்கள். மனிதன் இறந்தபிறகு எந்த நிலைக்கு செல்கிறான் என்று விவரமாக சொல்லுங்கள்.
Waiting fr the 2 nd episode
உங்களது சொற்பொழிவு கிருபனந்தவரியார் சுவாமியின் சொற்பொழிவு போல் உள்ளது
மேடை பதிவுகள் அரும அம்மா
அம்மா கருடபுரானம் பற்றி சொல்லுங்கல் ....🙏🏻
உங்க பேச்சக்கேட்டுக்கிட்டு பேசாம இருக்காங்க. கச்சேரியில் பாகவதர் பாட்ட விட கீழ இருக்கும் பேர்கள் பேச்சு சத்தம் அதிகம். ஹா ஹா. அருமை
அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா உங்கள் மேடை சொற்பொழிவு எதுவாக இருந்தாலும் சரி தயவுசெய்து அப்லோடு பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா
Nanri Amma 🙏🙏🙏🙏🙏
சக்தி வழிபாடு பற்றி சொல்லவும்.✨🙏
மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய
Om Nama shivaya namaka 🙏🙏🙏🙏🙏
Ithey mari unkaloda next sorpolivu kekurathuku Waiting...
அம்மா வணக்கம் என்னுடைய வழிகாட்டி நீங்கள் தான் அப்படி நான் வியந்து பக்திமான் நந்தீஸ்வரர் தான்
Periya puranam pechu thodaraga podungal amma🙏
Unga voice soopper amma
சிவகாமியின் சப்தத்தில் வரும் கதாபாத்திரம் பரஞ்சோதி ( சிறுத்தொண்டர் நாயனார்)
அந்த 2 வது பகுதியையும் இன்று மாலையே அப்லோடு பண்ணுங்கள் அம்மா தயவுசெய்து ப்ளீஸ் அம்மா
Amma meethi kathai kedka avalaka ullen amma
Amma neenga kadavul lodutha varam
Gud mrg Amma....
Vanakkam amma 🙏🙏🙏
அம்மாஉங்களைநேரில்பார்வேண்டும்அம்மாசிதம்ப꫰ரம்பக்கம்தன்எங்கள்ஊர்நிங்கல்சிதம்பரம்
பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Nanria amma
Amma arumai
Nice amma...sivaperuman pathi unga voice LA oru video pannunga amma ...please
❤💫
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🙏🙏🙏
அம்மா நான் சுரேந்தர் 18வயது ஆகிறது நான் கடவுள் மேல் அன்புடன் கலந்த பக்தி கொண்டுள்ளேன் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வேன் தெய்வத்தை வணங்குவேன் ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்து சுற்றமும் நட்பும் என்னை கேலி கிண்டல் செய்கிறார்கள் அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது
நீ சாமியார போயிடுவ ஏன்றெல்லாம் கூறுகிறார்கள்
இளைய சமுதாயம் கோவில் பக்கமே வரமாட்டேன்குது வரவனையும் கெடுத்து விடுகிறது இதற்கு ஒரு பதில் மட்டும் தங்களிடம்
Siva Pani silarukku mattume kittum appani ungalukku kitiyathu...sutrathai vidu sivathai ninai...Siva Pani sirakka valthukal
Naanum Anna iam 15 ,I to have came across all these .but neenga idhai Ellam swamiyin thiruvilayaadal nu nenaichikonga ! Eppodhom unga bakthiyil vairaagiyamaaga irunga 🤗
Ennakum same
எனக்கு இது போன்ற விமர்சனம் வந்துள்ளது ஆனால் இறை பக்தியில் கவனம் செலுத்துக்கள் அவை கதிர்முகம் கண்ட பனி போல் விலகும்
எவன் எது கூறினும் அதையெல்லாம் பொருட்படுத்தாது இறைவனைக்காண எம் பணியை உறுதியோடு ஆற்றுவதே நமக்கு உகந்தது. இதை சுவாமி விவேகானந்தர் அழகாக கூறுவார்.."எஃகு போன்ற தசையும் இரும்பிலான நரம்புகளையுமுடைய வீர இளைஞர்களையே பாரதமாதா வேண்டி நிற்கின்றாள் "என்றார் இதை சிந்தையில் ஏற்று உங்கள் பணி செய்யுங்கள். எல்லாம் நலமாகும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
Mam, sorpolivu muluvadhumai poringa. Ipdi thideernu stop pannita Enna pandrathu. Full video podunga waiting. Hury up please.
Nama shivaya
Full video potu irukalam thank you
Amma mulupathiva kudutha nalla irukum
Amma sapthakannigal pathi sollunga amma... please...🙏🥺
Amma sithamani mathiram and nalam chakkarathi pathi soluga pls
Channela pesurdhuku medai pechuku so different mam
🙏💚🧡🙏
Amma sapthakannigal pathi sollunga Amma....... please
உங்க தொனி வாரியார் போலவேஇருக்கு
Longlifevallarbleaseyou
Om,namay,shivaya
அரருமை அருமை. ஆனால் முடிந்ததா?
என்னுடைய அம்மா வின் அக்கா பட்டினத்தார் பரம்பரை இல் உள்ள ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டார் அதனால் அவருக்கு பிறந்த பெண் குழந்தை நல்ல அறிவாக சிறந்த குணவானாக 14 ஆண்டு பருவம் அடைந்தாள்
Hi ma vankam super speech ma
Dhanvanthiri vazhipadu patri sollunga ma plzz 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Om namashivaya