சில திருப்பலிகளில் ஏன் திருரத்தம் தருவதில்லை? கத்தோலிக்கர்களுக்கு இயேசுவின் மீட்பில் பங்கு இல்லையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 778

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 2 ปีที่แล้ว

    இனிய புதுவருட வாழ்ந்துக்கள் .brother ,உங்கள் பதிவுக்கு நன்றி.அருமையான விளக்கம் ,தொடரடீடும் உங்கள் இறைவனின்அருள் அருண் brother ,

  • @frnirmalraj2312
    @frnirmalraj2312 4 ปีที่แล้ว +6

    Praise the Lord. Very inspiring theme. Keep rocking Mr. Arun. Praying for you.

    • @jesustochrist
      @jesustochrist  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி பாதர் ... உங்கள் ஜெபத்தால் நான் மிகுந்த நம்பிக்கையை பெருகிறேன்.....

    • @chellamhospital5775
      @chellamhospital5775 3 ปีที่แล้ว

      உங்களின் ஆலயங்களில் சிலை வைத்துள்ளீர்களே அது விக்கிரக ஆராதனைதானே th-cam.com/video/KlUswe90IiQ/w-d-xo.html

  • @muthu850
    @muthu850 4 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கப் பதிவு.. ஆண்டவரின் திருச்சபையை நையாண்டி செய்து, கூலிக்கு கூவுகிற குத்தாட்டக் கூட்டங்களுக்கு ஆண்டவருடைய சவுக்கு காத்திருக்கிறது சகோ...

  • @xavierdhanapaul8119
    @xavierdhanapaul8119 4 ปีที่แล้ว +2

    Thank you brother. 🙏🙏🙏
    இயேசுவின் இரத்தம் ஜெயம். நன்றி.

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 4 ปีที่แล้ว +10

    மிக அருமையான உங்கள் புரிதலுக்கு நன்றி. என்னிடம் ஒரு பிரிவினை சபையைச் சேர்ந்த சகோதரர் மரியாளுக்கு எந்த வல்லமையும் இல்லை அவள் ஒரு கருவியே என்றும் வேதாகமத்தில் எந்த குறிப்பும் இல்லை என்று கூறினார் நான் அவருக்கு ஒரு சில விளக்கங்களை கூறினேன் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை மீண்டுமாக அவர் பேச்சின் இடையே நமக்காக தம் உடலையும் இரத்தத்தையும் கொடுத்தது இயேசுவே என்று உரையாடினார் அந்நேரத்தில் எனக்கு தோன்றியதை அவருக்கு நான் சொன்னேன் அதாவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பெரும்பாலும் உவமைகள் ஆகவே உள்ளன. இயேசு அப்பத்தையும் இரசத்தையும் இது என் உடல் இது என் ரத்தம் ‌என்று கையளித்தார். ஆனால் மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து மாட்டுத் தொழுவத்தில் வேறு எங்கும் கிடத்தாமல் ஏன் தீவனத் தொட்டியில் கிடத்தினார் தீவனத்தொட்டி என்பது மாட்டிற்கு உணவு வைக்கும் தொட்டி ஆகவேதான் இவரே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இவரை ஏற்றுக் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான் என்ற வார்த்தைக்கு ஒப்ப உவமை என்றும். அவரே நமக்கு சதையும் ரத்தமும் ஆக தன் மகனை முதல் திருப்பலி கையளித்தார் என்று கூறினேன். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது என் புத்தியால் உணர்ந்ததா என் மனதால் உணர்ந்ததா என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு வேதாகமம் தெரியாது அதில் உள்ள ஒரு சில நற்செய்திகள் மட்டுமே அறிந்து உள்ளவன்... நன்றி.

    • @jesustochrist
      @jesustochrist  4 ปีที่แล้ว +2

      Really s wisdom answer..super bro

    • @prasannakumarf7005
      @prasannakumarf7005 4 ปีที่แล้ว +1

      @@jesustochrist உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    • @JohnchapterVersesand
      @JohnchapterVersesand 4 ปีที่แล้ว +1

      Brilliant, tamil word "maatuthozhuvam" in English it's called manger...
      The exact word in old French language, its a verb which means mangier=to eat.
      In new French language its called manger = to eat.
      And surprisingly in Latin language which comes before French and English it's called mandere = TO CHEW.
      Yes child Jesus was put into manger by our lady Mother Mary to symbolise that he will be the one true eternal living blood and bread.

    • @venpaneevideos7522
      @venpaneevideos7522 4 ปีที่แล้ว

      Arumai bro

    • @prasannakumarf7005
      @prasannakumarf7005 4 ปีที่แล้ว

      @@venpaneevideos7522 மிக்க நன்றி

  • @premdoss504
    @premdoss504 4 ปีที่แล้ว +3

    Really super. Thanks brother.

  • @windsorcardoza3744
    @windsorcardoza3744 4 ปีที่แล้ว +3

    Thanks to the LORDJESUS.
    God will make a way to share Gospel to you brother.We pray for your Salvation.May God bless you.

  • @stellajoseph3368
    @stellajoseph3368 3 ปีที่แล้ว +1

    Thanking God for your Awesome messages. All Glory and Honor to Our Lord Almighty.

  • @jesynels2065
    @jesynels2065 4 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பு தம்பி. அருமையான விளக்கம். முக்கியமா 2.50-3.16 Minutes la பேசி இருக்கும் வார்த்தைகள் இந்த காணணொலியின் உச்சகட்ட சிறப்பு....

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 4 ปีที่แล้ว +2

    இயேசு ஜனங்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், *அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால்* உங்களுக்குள்ளே(நித்திய) ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    என் மாம்சத்தைப் புசித்து, *என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு* நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
    என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, *என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. *
    யோவான் 6:53-55
    (கிறிஸ்து இயேசுவை)என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, *நான் சொன்ன வசனமே *அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
    யோவான் 12:48

  • @relynloganathan2836
    @relynloganathan2836 4 ปีที่แล้ว +7

    Excellent தம்பி .100% உண்மை. வளரட்டும் உங்கள் பணி. Praise God, Ave Maria.

  • @ASBPowerControls
    @ASBPowerControls 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை .... நன்றி

  • @mejalar4232
    @mejalar4232 4 ปีที่แล้ว +8

    Thambi supper தொடரட்டும் un pani

  • @smartshopping2294
    @smartshopping2294 4 ปีที่แล้ว +5

    "கடவுள் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.
    எபிரேயர் 9
    ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.
    எபிரேயர் 10
    நம் கடவுளும் தந்தையுமானவருக்கு *ஊழியம் புரியும் குருக்களாக நம்மை* ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.
    திருவெளிப்பாடு 1:6
    இயேசு சிலுவையில் சிந்திய ரத்தம் நம்மை அவரின் ஊழியராய்,(குருவாய்) பிரியமுள்ள பிள்ளையாய் மாற்றுகிறது அவரின் திருவிருந்தில் பங்குபெற நம் பாவம் தான் தடையாய் இருக்க கூடாது. இயேசுவின் திருரத்ததை பெற நான் அப்போஸ்தலனாக இருக்க வேண்டும் என்று இயேசு சொல்லிருக்காரா?

  • @nirmalgoodnirmal1686
    @nirmalgoodnirmal1686 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ. இறைவன் மேலும் வழிநடத்த வாழ்த்துகள் சகோ

  • @stellajoseph3368
    @stellajoseph3368 3 ปีที่แล้ว

    Praise God. Thank you Jesus. Awesome message 👏😇😇😇

  • @jenivihenry1272
    @jenivihenry1272 4 ปีที่แล้ว +8

    மிக ஆழமாக இறை ஞானத்தோடு பகிர்ந்துள்ளீர்கள் தம்பி. கடவுள் இன்னும் ஆழமான இறைஞானத்தால் உங்களை நிறைப்பாராக.

  • @amalorpavajeyaseeli1219
    @amalorpavajeyaseeli1219 4 ปีที่แล้ว +4

    Well bro

  • @SAGKavin
    @SAGKavin 4 ปีที่แล้ว +8

    இயேசுவின் உடலை சிதைத்து வரும் பிரிவினை (திரு அல்லாத)சபைகளுக்கு
    இயேசுவின் உடலை உண்டு இரத்தத்தை குடிக்காவிட்டால் உங்களுள் வாழ்வு இருக்காது. John 6. உங்கள் சபையில், சாதாரண அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்ற யாருக்கும் அருகதை இல்லை, ஏனெனில் இயேசு ஏற்படுத்திய குருத்துவம் அப்போஸ்தலர்கள் வழி தலைமுறை தலைமுறையாக கொடுக்கப்படுகிறது. இயேசுவால் அன்றி வேறு யாராலும் அந்த பலியை நிறைவேற்ற முடியாது. (நானே கொடுத்தாலும் வேறு யாராலும் என் உயிரை எடுத்துக் கொள்ள முடியாது, இயேசுவே மெய்யான தலைமை குரு, உண்மையான பலி) ஆகவேதான் அப்போஸ்தலர்கள் சீடர்களின் தலையில் கையை வைத்து அவர்களை அப்போஸ்தலர்களாக ஏற்படுத்தினார்கள். Acts 6:6, 13:3 1Timothi 14:4 அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அப்போஸ்தலர்கள் மூலமாக இயேசு அந்த பணியை செய்துவருகிறார்.
    அப்படியானால் உங்கள் சபையில் கொடுக்கப்படும் திராட்சை ரசமும் அப்பமும், வெறும் அப்பமும் திராட்சை ரசமும் மட்டும்தான். அது இயேசுவின் உடலும் இரத்தமும் அல்ல.
    ஒருவேளை நீங்கள் மட்டும் அதை இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் கருதி உட்கொள்ளலாம். அப்படி நீங்கள் செய்தால் சாதாரண அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் ஆன்மாவாகவும் கருதியதால் நீங்கள் சிலை வழிபாட்டாளர்கள் ஆகிறீர்கள்.
    மார்ட்டின் லூதர் உருவாக்கிய சபை மற்றும் அதிலிருந்து பிரிந்த பல கிளை இலை சபைகளுக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.
    1. ஒன்று, சிலை வழிபாடு (சாதாரண அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் நினைத்து உட்கொள்வது)
    2. இரண்டு, இயேசுவின் திரு உடலிலும் ரத்தத்திலும் பங்கு கொள்ளாது தொடர்ந்து சாபத்திற்கு உட்பட்டு இருப்பது (உங்கள் வடமொழி பாஷையில் ரட்சிப்பு)

    • @jesustochrist
      @jesustochrist  4 ปีที่แล้ว +2

      Super bro..

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 ปีที่แล้ว

      சகோ
      இயேசு கிறிஸ்து மரித்து உயர்ந்தது பரலோகத்தில் பிதாவின் வலதுபாசாரித்தில் இருக்கிறாரா அல்லது
      நீங்கள் வைத்துள்ள அப்பத்தில் இருக்கிறாரா.

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +3

      @@josephkennedyd8463 இயேசுவால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும் என்பதற்கு அவர் என்ன மனிதரா? "இதோ உலகம் முடியும் வரை உங்களோடு இருக்கிறேன்" என்று மத்தேயு 28:20 சும்மா விளையாட்டுக்கு சொன்னாரா? நீங்கள் ஏன் இயேசுவை நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்? இயேசுவை ஏன் வெறும் மனிதனாக குறைத்து ஒப்பிடுகிறார்கள்?

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +4

      @@jesustochrist ஏதோ ரஷ்யாவை சேர்ந்த என்னால் முடிந்தது :D.
      நேரம் கிடைக்காததால் நானும் ஒரு சேனலை தொடங்கிவிட்டு வீடியோக்கள் போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பிரிவினை சபைகளின் வாதங்களை பல வருடங்களாக அவர்களுடன் நேரடியாக தர்க்கம் செய்து அவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டு வருகிறேன்.
      th-cam.com/channels/UP_NWVYDzrzneOJx9DBnCA.html தொடர்பில் இருங்கள் நாம் இருவரும் சேர்ந்து இன்னும் பல ஆழமான உண்மைகளை வெளிக் கொணரலாம்.

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 ปีที่แล้ว

      @@SAGKavin சகோ
      நம்முடைய சிந்தனையில் தான் இயேசு கிறிஸ்து இருப்பார்.
      அப்பத்தில் இருக்காமாட்டார்

  • @steveraj2115
    @steveraj2115 4 ปีที่แล้ว +3

    Good explanation

  • @josephdensingh734
    @josephdensingh734 3 ปีที่แล้ว +1

    Well said bro. God bless you

  • @annieroser2549
    @annieroser2549 4 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏 🙏 thanks brother God bless you

  • @lizamoses5951
    @lizamoses5951 4 ปีที่แล้ว +3

    Good teaching my son, again and again I’m proved Rc is RC

  • @sahayaraja4109
    @sahayaraja4109 4 ปีที่แล้ว

    Praise the Lord JESUS CHRIST!
    Amen! Hallelujah! Thank you JESUS!

  • @babababa2566
    @babababa2566 4 ปีที่แล้ว +2

    அருமை ....உண்மை நீங்கள் கூறுவது பிரிந்த சபையினர்...பாஸ்டர்களிடம் ஞானம் என்பது குறைவாகதான் இருக்கிறது... ( அவர்கள் போதனையே காட்டுகிறது)

  • @prakashcelin8443
    @prakashcelin8443 4 ปีที่แล้ว +1

    Thanks brother god bless you

  • @mercyirudhayaraj2260
    @mercyirudhayaraj2260 4 ปีที่แล้ว

    Thank you and very clair

  • @francismichael360thebeginn7
    @francismichael360thebeginn7 4 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா.வாழ்த்துக்கள்

  • @berbindhas8217
    @berbindhas8217 4 ปีที่แล้ว +5

    Super bro 💪♥️🇮🇳🇻🇦✝️

  • @kanikkaimary3458
    @kanikkaimary3458 3 ปีที่แล้ว +1

    I am happy to be a cathalic.Realy bro you are doing very good mission .May God bless you and the holy spirit inspire you to strengthen the cathalic faith among the christian people

  • @rajendiranmuniyan1415
    @rajendiranmuniyan1415 4 ปีที่แล้ว +4

    Super 👌👌👌👌

  • @aruljegadish8310
    @aruljegadish8310 4 ปีที่แล้ว +6

    உண்மை சகோதரரே கேட்க கேட்க தெளி த்தேன்னாக இருக்கிறது.

  • @aruljacob5452
    @aruljacob5452 3 ปีที่แล้ว +3

    எனது வாழ்வில் நான் ஒரு முறையாவது உங்களை சந்திக்க விரும்புகிரேன்

  • @bens3354
    @bens3354 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் நன்றி

  • @velankannichandru5530
    @velankannichandru5530 2 ปีที่แล้ว

    Nan unga video ipo than paka arambichiruken romba nalla iruku yenga manasula irukira yela kelvikum unga bathil nalla iruku. God bless you brother.

  • @mariyastereo8319
    @mariyastereo8319 4 ปีที่แล้ว +3

    Bro Aalndha anubava Aandavarine Ariurai. Yesu Raja win Arasa kurukkal aga irupathile perumai kolhirne Andha perumai odu irai magan Yesu vai thalcihodu thalai vanangugirane num Annai in valiyaga veandigroame
    Punithargal valiyaga DHEVAADHI DHEVAN rajaathi Rajan yesukkau pugal padugiroam
    Chance A illa brother solla varthai a illai we salute 💪💯 brother

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அருமையான பதிவு சகோ.............
    நன்றி

  • @aglwindows8495
    @aglwindows8495 4 ปีที่แล้ว +2

    இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது ரட்சிப்பு....

    • @JENI_OFFICIAL_15
      @JENI_OFFICIAL_15 4 ปีที่แล้ว +6

      இதே தான் தப்பு . இப்படி போதிப்பதால் தான் போதகர்கள் பணத்தை மட்டுமே பார்க்கின்றனர் . ஏற்றுக்கொள்வது துவக்கமே . அதற்கு பின் இயேசுவின் சிலுவையை சுமந்து வாழ வேண்டும் .

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே??????
      முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். என்கிற வேத வசனம் தெரியுமா உமக்கு?????
      குத்தாட்டக் கூட்டமே மனந்திரும்பு...

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 4 ปีที่แล้ว

    Excellent narration of the Catholic Christian Faith, the true faith on this universe.

  • @daisyflora8723
    @daisyflora8723 3 ปีที่แล้ว +1

    En maganai pirivinai sabaikku vetruvitten but, Unnao enaganaga nenaiththu perumaiudan eraivanukku mandrill solkiren Amem .haleluya

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว +2

      கவலை பட வேண்டாம். அருணை போன்ற ஒருவர் திருச்சபைக்கு திரும்ப கொண்டுவருவார்.

  • @rannappan7915
    @rannappan7915 4 ปีที่แล้ว +3

    Nalla vilakkam.

  • @goodshepherd3391
    @goodshepherd3391 4 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா 😍

  • @rubanaswanth2305
    @rubanaswanth2305 4 ปีที่แล้ว +3

    Super anna

  • @louismariapappu4821
    @louismariapappu4821 3 ปีที่แล้ว +1

    Awsome brother .....really really you r keen n clear.....God has given u the wisdom knowledge and understanding to save ourselves from the questions raised by protestants........ Dont worry about the worse comments brother....the blessings of our mother mary and prayers of our catholic church r with u.....none can stand against the truth. Go ahead......all the best brother.....we r with you❤️👌👏👍🙏

  • @rajmohanjayakumar8267
    @rajmohanjayakumar8267 4 ปีที่แล้ว +1

    ஏன் பலியும், தசமபாகம் உட்பட எந்த காணிக்கையும் புதிய ஏற்பாட்டில் இல்லை !
    கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே (மத்தேயு 25:34-40) நடந்துகொள்ளுங்கள்.
    எபேசியர் 5:2

  • @vinodhsimon6525
    @vinodhsimon6525 4 ปีที่แล้ว +3

    Bro, waiting for your next video 🌾

  • @aglwindows8495
    @aglwindows8495 4 ปีที่แล้ว +3

    ரட்சகரை எற்றுக்கொள்வது ரட்சிப்பு... இயேசுவே ரட்சகர்

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +4

      ஏசுவை ஏற்றுக்கொள்வது மீட்பு பாதையின் துவக்கம்... ஏற்றுக்கொண்டபின் அவர் குடும்பத்தில் சேர்ந்து அவர் சித்தம் படி நடந்து நம் சிலுவைகளை சுமந்து பல சோதனைகளை கடந்து அருட்சத்தனங்களில் ஒன்றித்து கடைசி வரை விசுவாசித்து அவர் பாதம் சேரும்போது கிடைப்பது தான் மீட்பு... உங்கள் சமஸ்க்ரித வேதாகம மொழியில் ரட்சிப்பு!!!

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்கிற வேதவசனம் தெரியுமா தம்பி உமக்கு???????
      தடி எடுத்தவனெல்லாம் தண்டால்காரன் கிடையாது????..
      முதல்ல வேதத்தை நன்றாகப் படி.?????
      பிறகு கமாண்ட் பதிவிடு??????

  • @SheeMan20
    @SheeMan20 4 ปีที่แล้ว +2

    சில திருப்பலியில் இல்லை இப்பயொல்லாம் எந்த திருப்பலியிலும் தருவதில்லை

  • @anianto20
    @anianto20 2 ปีที่แล้ว

    Salvation is a free gift by God’s divine grace .we have no hand in working to win on it . Amen .

    • @jesustochrist
      @jesustochrist  2 ปีที่แล้ว +1

      அப்படியே இருங்கள், அசைந்து விடாதீர்கள். கடவுளின் உடன்படிக்கையில் இருந்து விலக உங்களுக்கு இந்த ஒரு வார்த்தை போதும்.
      இது புனித பவுலுக்கு ஏற்பபட்ட சோதனை.

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว

      @@jesustochrist I appreciate your efforts and dedication...

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว

      @@jesustochrist God bless you son...you are of my son's age. We are R catholics , attending our parish in the vicinity.
      Glad you replied, appreciate your response..but I m not understanding the point of your insistence. Pl go-ahead and explain in elaboration so as to benefit me and others.
      If your reply has shades of sarcastism.. I m sorry..I only wish to have a genuine explanation for a genuine quiry . Thankyou son.

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว

      Hope every child of God has responsibility to do clarifications in peace at any point of time as and when situation demands...humble suggestion.

  • @advsanjayraju4941
    @advsanjayraju4941 4 ปีที่แล้ว +4

    If i have one dout towards pentacost ppl oly. if u ppl follow one nd oly bible means then why?? u ppl not follow this prayer our father who heart in heaven in tamil they use to say paralogathil irukindra engal pithavea ok y u ppl doesn't follow tat prayer bibleaa fullaa follow pandra neega Jesus sonna oru prayera y u don't pray tat. For u r more reference i will send the bible verses மத்தேயு 6:9 9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
    10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
    11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
    12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
    13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

  • @MultiFrancis10
    @MultiFrancis10 4 ปีที่แล้ว +2

    Absolutely. No wonder there are so many protestant denominations.

  • @simonravi9631
    @simonravi9631 4 ปีที่แล้ว +1

    Nice supper

  • @bastinraj2191
    @bastinraj2191 4 ปีที่แล้ว

    Super nice massage anna

  • @vijayaneie
    @vijayaneie 4 ปีที่แล้ว +2

    மீட்பு நாம் திருமுழுக்கு பெறும் போது பெற்றோம்.
    புது நன்மை போது அல்ல.
    அப்பத்தின் குணத்தில் இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் இரண்டும் உள்ளது..
    உடலையும் இரத்தத்தையும் இயேசு நமக்கு உணவாக பானமாக தந்தார்.
    அப்பம் வடிவில் மட்டும் பெற்றாலும், இரச வடிவில் மட்டும் பெற்றாலும் இயேசுவை உடலாக இரத்தமாக முழுமையாக பெறுகிறோம்.

    • @premdoss504
      @premdoss504 4 ปีที่แล้ว +1

      No sir, I think Arun is correct,. Baptism is just wipe out our sin. Both actual sin and original sin
      Baptism also gives rebirth we are dieing and born again with Christ.
      Arun in this video he did not explain about Eucharist..his explanation only on why are we not getting blood of Christ every day.
      Main reason as far as I know..நடைமுறை சிக்கல்கள் that's all
      When I was in London, every Friday mass they provided blood of Christ.
      Once consecrated, bread not only transform to body of Christ , that body transform along with his blood.
      Any human heart flesh cannot be separated blood and flesh..as same the body of Christ cannot be separated with blood,.
      So many Eucharist miracles confirms blood came out from body of Christ..

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +1

      @@premdoss504 I agree with Vijayan in this, read about any eucharistic miracle, bread turned into flesh and blood, not just blood.
      But the consecration must happen to bread and wine together, if the consecration prayer is wrong then the entire mass is invalid.

    • @vijayaneie
      @vijayaneie 4 ปีที่แล้ว +1

      @@premdoss504 CCC says...In para 1257
      The Church does not know of any means other than Baptism that assures entry into eternal beatitude; this is why she takes care not to neglect the mission she has received from the Lord to see that all who can be baptized are "reborn of water and the Spirit." God has bound salvation to the sacrament of Baptism, but he himself is not bound by his sacraments.

    • @premdoss504
      @premdoss504 4 ปีที่แล้ว +1

      @@SAGKavin agree I too in same boat..

    • @premdoss504
      @premdoss504 4 ปีที่แล้ว

      @@vijayaneie super..

  • @matil6295
    @matil6295 4 ปีที่แล้ว +2

    Very good Message. Thankyou 👍👍👍👍

  • @rajasundaram1335
    @rajasundaram1335 4 ปีที่แล้ว

    Jesus to New Age christ , இயேசுவில் இருந்து புது யுக கிறிஸ்து வரை..

  • @vinodhsimon6525
    @vinodhsimon6525 4 ปีที่แล้ว +5

    When the priest dips his part of bread in the wine, already the blood and flesh has come to gather. It is not needed to do it every piece of bread.
    Holy eucharist is the living body of Christ, when it is said living body, it already has blood in it.

    • @jesustochrist
      @jesustochrist  4 ปีที่แล้ว +3

      S brother but it's the Devine happening of the apostolic call.. so it comes in the first revealtion of the communion..

    • @SheeMan20
      @SheeMan20 4 ปีที่แล้ว

      The why HE use those two in last supper
      What about the two Chalis in the alter

  • @allvinebyson2119
    @allvinebyson2119 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @josephkennedyd8463
    @josephkennedyd8463 4 ปีที่แล้ว +2

    சகோ
    இயேசுவை சிலுவையில் அறைய நூறு சதவீதம் உலக பிரகாரமாண காரியங்கள் சரியாக என்ன இருந்தது
    விளக்க முடியுமா?.
    யோவான் 8:46 க்கு
    உங்கள் கருத்து மிகவும் மாறுபட்டு உள்ளது.

    • @limarose6294
      @limarose6294 4 ปีที่แล้ว +2

      கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாச கொள்கைகளை மிக எளிமையாக,மிக அருமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும்விதத்தில் விளக்குவதற்கு , இறைவன் உங்களுக்கு அளித்துள்ள ஞானம் உணர்ந்து, அவருக்கு நன்றிக்கூருகிறேன்.கத்தோலிக்கர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும் உங்களின் இந்த அருமையானப் பணி சிறக்க-பயன் தர என் வாழ்த்தும்,செபமும்.

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 ปีที่แล้ว +2

      @@limarose6294 சகோ
      இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நூறு சதவீதம் உலக பிரமணகாரிம் சரியாக உள்ளது என்பது
      கத்தோலிக்க விசுவாசமா

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +2

      @@josephkennedyd8463 தன்னை கடவுள் என்று யூத மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு பழைய ஏற்பாட்டில் என்ன தண்டனை என்று படித்ததில்லையா ???

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 ปีที่แล้ว +1

      @@michaelaratnam6517 சகோ
      இயேசு தன்னை எங்காவது
      தேவன் என்று சொன்னாரா.

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +4

      @@josephkennedyd8463நீங்கள் யெகோவா கூட்டமாக இருந்தால் நான் சொல்வது உங்களுக்கு விளங்க வாய்ப்பு இல்லை... நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பிராட்டஸ்டன்ட் பிரிவுகளில் நீங்கள் எவர் என்று அறிமுகம் செய்து கொண்டால் மிக்க நன்று.
      யோவான் 8: 58. (Protestant Tamil Bible) அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
      59. அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
      ஏசு என்ன சொல்லிவிட்டார் என்று அவர் மீது கல் எரிய நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ???

  • @Christians_United_For_Christ
    @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว

    *புத்தக அறிமுகம்:*
    _1) ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடும்போதும், ஈசாக்கு யாக்கோபுக்கு பெண் தேடும்போதும் _*_அவர்களுடைய இனத்திலேயே_*_ பார்த்தது ஏன்? (ஆதி. 24:4)_
    _2) இஸ்ராயேல் மக்கள் _*_பிற மக்களை திருமணம் செய்யக்கூடாது_*_ என்று கடவுள் கட்டளையிட்டது ஏன்? (உபா. 7:1-4)_
    _3) கடவுள் _*_யூதர்களை_*_ சிறப்பாக நேசித்த காரணம் என்ன? (உபா.14:2)_
    _4) யூதரில் ஒரு கோத்திரத்திலுள்ளவர் _*_அவருடைய கோத்திரத்திலுள்ளவரையே_*_ திருமணம் செய்ய கடவுள் சொன்னது ஏன்? (எண். 36:6,7)_
    _5) _*_லேவி_*_ கோத்திரத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டது ஏன்? (உபா.10:8)_
    _6) _*_நான் உண்டுபண்ணின_*_ எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்" (உபா __26:19__) என்ற வசனத்தின்படி ஜாதியை தேவன்தான் உண்டுபண்ணினாரா?_
    _7) இயேசு கானானிய பெண்ணை _*_நாய்க்குட்டி_*_ என்று அழைத்தது ஏன்? (மத்.__15:26__)_
    _8) "நான் _*_பிரிவினையை_*_ உண்டுபண்ண வந்தேன் " (மத். __10:34__,35) என்று இயேசு கூறியது ஏன்?_
    _9) இயேசு தன் பன்னிரு சீடர்களை ஊழியத்துக்கு அனுப்புகையில், அவர்களிடம், "நீங்கள் _*_புறஜாதியார்_*_ நாடுகளுக்குப் போகாமலும், _*_சமாரியர்_*_ பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய _*_இஸ்ரவேல்_*_ வீட்டாரிடத்திற்குப் போங்கள் (மத். 10:5,6) என்று கூறியது ஏன்?_
    _10) என் வீட்டுக்குள் நீர் வர _*_நான் தகுதியற்றவன்_*_ (மத். 8:8) என்று நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் கூறியது ஏன்?_
    _11) அம்பேத்கரும் ஆறு லட்சம் மக்களும் சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய _*_கிறிஸ்துவை ஏற்காமல்_*_ புத்தத்தை தழுவியது ஏன்?_
    _12) _*_சாதியம் என்னும் பாரத்திலிருந்து_*_ இளைப்பாறுதலைத் தேடி ஒடுக்கப்பட்டவர்கள் இன்று கிறிஸ்தவத்துக்கு வராதது ஏன்?_
    _13) _*_பாஸ்டர்களால்_*_ சாதியத்துக்கு எதிராக பேசமுடியாதது ஏன்?_
    இது போன்ற பல கேள்விகளுக்கு சூடாக பதிலளிக்கும் வகையில்
    *அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?*
    என்று ஒரு ஆவிக்குரிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது *எல்லா* கிறிஸ்தவர்களும் வாசிக்கவேண்டும் என்று *அருட்தந்தை பெர்க்மான்ஸ், சகோ. மோகன் சி. லாசரஸ், ஐயா தாயப்பன்* போன்ற ஊழியர்களால் மதிப்புரைக்கப்பட்ட புத்தகம்.
    சாதியம் திருச்சபை வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது என்பதை உணர்ந்த பல கிறிஸ்தவர்கள் இதை வாங்கி உன்னிப்பாக வாசிக்கிறார்கள்.
    *_நிஜமான_*_ ஏழைகளுக்கு இது _*_இலவசமாக_*_ கொடுக்கப்படுகிறது._
    கிறிஸ்தவர்கள் சாதி பாகுபாடுகள் இல்லாமல், அன்போடு, ஒற்றுமையாக வாழவேண்டும் என்று விரும்பும் நீங்கள் இந்த புத்தகத்தை வாசிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மனத்தாழ்மையோடு அறிவிக்கிறேன்.
    புத்தகத்தை ஆர்டர் செய்ய 8015075070 என்ற எண்ணுக்கு Missed Call கொடுக்கவும்.

    • @benf7223
      @benf7223 2 ปีที่แล้ว +1

      இந்த புத்தகத்தை உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் விற்பதுதானே முறையானது? அதைவிடுத்து கத்தோலிக்க மத மக்களிடம் விற்க முயல்வது தவறு. கத்தோலிக்கர்கள் தங்கள் இறை ஞானத்தை கத்தோலிக்க மதத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும். வேறு மதங்களிடமிருந்து இறை ஞானத்தைப் பெறுவது, கத்தோலிக்க மதத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
      அருள் கூர்ந்து கத்தோலிக்க மத மக்களை விட்டு விடுங்கள்.

    • @veronicaofjesus1998
      @veronicaofjesus1998 ปีที่แล้ว

      Okay ga vanguro. Inthamathiri yen sathi pirivinai irukunu theriyamatha oru book potrukinga. Athe pola annai mariyalapathiyum ungaluku theriyathula. So annai mariyal patriya book neraya iruku. Athula ethathu oru book vangi padinga. Athuku time illana annai mariyal patri neraya TH-cam Channels iruku. Athayathu pathu therinjikonga

    • @nithiyajeevannithiyajeevan8616
      @nithiyajeevannithiyajeevan8616 ปีที่แล้ว

      @@benf7223 மதத்தை விட்டுருங்க

  • @winstoleo1374
    @winstoleo1374 4 ปีที่แล้ว +1

    Jesus only one God.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 4 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @aruljabasuthakar4742
    @aruljabasuthakar4742 4 ปีที่แล้ว

    Amen

  • @rathinamary7371
    @rathinamary7371 4 ปีที่แล้ว +4

    Thanks pa 😊 your explanation was really excellent. Once again I experienced my Holy communion heartfelt happiness function. I'll be grateful to almighty always . கடல் நீரை ஒரு குட்டையில் அடைக்க இயலாதல்லவா???

  • @windsorcardoza3744
    @windsorcardoza3744 4 ปีที่แล้ว +3

    1 லூ க்கா:47
    என் ஆவி என் மீட்பராம் கடவுளில் களிகூறுகிறது

    • @windsorcardoza3744
      @windsorcardoza3744 4 ปีที่แล้ว

      Put on therefore, as the elect of God, holy and beloved, bowels of mercies, kindness, humbleness of mind, meekness, longsuffering;
      Colossians 3:12 KJV

  • @franklinrebello4678
    @franklinrebello4678 4 ปีที่แล้ว +1

    Dear excellent explanation and very truth what u have said. Penticost people will never will understand this truth.

  • @gideonsimon8154
    @gideonsimon8154 4 ปีที่แล้ว +2

    Mariye vaazhga maayandi vaazhga

  • @shiashia8151
    @shiashia8151 4 ปีที่แล้ว

    Definitely pangu undu neenga pavatha vitu manam thirumpi Jesus ku unga heart kudunga unga life ah kudunga Jesus mela faith avaroda varthayagiya vasanathu mela faith vainga kandipa meetpu undu.. And சிலை valipaadu vendam bro 🙏

  • @joyjoyson3530
    @joyjoyson3530 4 ปีที่แล้ว +2

    யாக்கோபு 3:1 இந்த வசனத்தின் படி உங்கள் கருத்து க்களை போதிக்காதீங்க யாரையும் குற்றவாளி என்று தீர்க்காதீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 4 ปีที่แล้ว +6

      யாரும் போதிக்கவில்லை , தன் சுயகருத்தை போதிக்க அவர் பாஸ்டரும் அல்ல ஒரு உண்மையான கத்தோலிக்க விசுவாசி , கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளை கூறுகிறார் உங்களுக்கு அதில் என்ன இடையூறு ?

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +1

      குற்றவாளி என்று தீர்ப்பளித்த வேண்டாம் என்றுதான் இயேசு கூறினார், கண்டிக்க வேண்டாம் என்று கூறவில்லை. அவரே பரிசேயர்களை வெள்ளையடித்த கல்லறைகளே, கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குபவர்களே என்று எள்ளி நகையாடி கண்டித்திருக்கிறார் அல்லவா.

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      இதை அந்த திருப்பூர் பட்டி மன்ற பேச்சாளன்கிட்ட போய் கொஞ்சம் சொல்லப்பா?????

  • @sjchander
    @sjchander 4 ปีที่แล้ว

    So only RCs have the wisdom to interpret the scriptures correct - superb conclusion

  • @sarasuganya5772
    @sarasuganya5772 4 ปีที่แล้ว +2

    Brother ஒரு pastor என்னிடம் சொன்னார். Catholic Church க்கு போவதே ஒரு சாபக்கேடு என்கிறார். அவர் அந்த அளவுக்கு சொல்வதற்கு காரணம் என்ன சொல்லுங்க. அதிலிருந்து எனக்கு church போகும் போது ஒரு guilty ஆக உள்ளது. Because I’m a chatholic.

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +11

      @sara suganya ஆமாம் அவருக்கு வருமானம் குறைகிறது அல்லவா? பின்னர் சாபக்கேடு தானே?
      நீங்கள் தயவுசெய்து கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதை குற்ற உணர்வுடன் ஒருநாளும் உணராதீர்கள்.
      ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் இல்லை, கடவுள் இருக்கக்கூடாது என்று சொல்லி சுற்றி வந்தேன். கத்தோலிக்க திருச்சபையின் நற்கருனை ஒன்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்து, நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அறிவார்ந்த முறையில் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து இப்போது கத்தோலிக்க திருச்சபையில் நான் முன்பு இருந்ததைவிட நிலையாக இருக்கிறேன்.
      இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் e w t n தொலைக்காட்சியில் journey home என்ற பேட்டி தொடர் வருகிறது, அதில் பல்வேறு பிரிவினை சபைகளை சார்ந்தவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் உண்மைகளை கண்டு அதை அறிந்தவர்களாய் கத்தோலிக்க திருச்சபைக்குள் மீண்டும் வந்த கதைகளை கேட்டு தான் எனக்கு கடவுள் நம்பிக்கையே வந்தது.
      கத்தோலிக்க திருச்சபை போதிப் அவற்றில் உள்ள பல உண்மைகள் நமக்கு எளிய வாழ்வில் வெளிப் படாமல் மறைந்து இருக்கிறது. அந்த உண்மைகளை தேடுங்கள், கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றே உண்மையான இயேசு உருவாக்கிய திருச்சபை, பிற சபைகள் மார்ட்டின் லூதர் உருவாக்கிய மனித மரபு.

    • @sarasuganya5772
      @sarasuganya5772 4 ปีที่แล้ว +1

      Кавин Сельвараж thank you

    • @premdoss504
      @premdoss504 4 ปีที่แล้ว +8

      அந்த பாஸ்டர் ய 1 Timothy 3:15 எடுத்து படிக்க சொல்லுங்க.
      Catholic church மட்டும் தான் உண்மை மற்ற தெல்லாம் பொய்

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +4

      @@sarasuganya5772 ஏதேனும் குறிப்பிட்ட சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும், என்னால் முடிந்த பதிலை உங்களுக்கு அளிக்கிறேன். வாழ்க.

    • @sarasuganya5772
      @sarasuganya5772 4 ปีที่แล้ว +1

      Кавин Сельвараж yes brother விக்ரக ஆராதனை கூடாது என்று bible ல் இருக்கிறது. நாம அதை follow செய்கிறோம். அது தவறு தானே.

  • @jenningsmcenroe7311
    @jenningsmcenroe7311 4 ปีที่แล้ว +2

    Anna... Eucharist is Body, Blood, Soul and Divinity of Christ la... So even if naama appam saaptaalum.... we eat the flesh and drink the blood...I hope you will explain this in your video about Eucharist

  • @marymalarelden5308
    @marymalarelden5308 4 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @windsorcardoza3744
    @windsorcardoza3744 4 ปีที่แล้ว +5

    மரியாளுக்கு இயேசு மூலமாய் மீட்பு கிடைத்தது.

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 4 ปีที่แล้ว +2

      எங்க இருந்துப்பா நீங்கல்லாம் வாரீங்க🤔

    • @relynloganathan2836
      @relynloganathan2836 4 ปีที่แล้ว +5

      "என் மீட்பராம் கடவுளை நினைத்து என் உள்ளம் பேருவகை கொள்கிறது" என் மாதா கூறும் போது இறைவன், "அவரை பாவத்தில் விழவிடாமல் காப்பாற்றிய மீட்பைக் குறிக்கும்."
      நாம் பாவத்தில் விழுந்ததால் யேசு மூலம் மீட்கப்படுகிறோம்.

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว +1

      மரியாளுக்கு இயேசு மூலமா மீட்பு கிடைத்தது என்ற வேத வசனம் எங்கிருக்கிறது?????
      ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம் வரை மரியாளைக் குறித்து எழுதப்பட்ட வேத வசனங்கள் உனது குருட்டு கண்களுக்கு தெரியவில்லையா??????
      வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே?????
      வாங்கின கூலிக்கு நல்லாவே கூவுறீயே??????
      நியாயாதிபதி வாசலண்டை நிற்கிறார் ...
      கூலிக்கு கூவுகிற கூட்டமே மனந்திரும்பு....

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 ปีที่แล้ว +1

    ✝️❤️🌷🇻🇦👍👌

  • @fransmaria1246
    @fransmaria1246 4 ปีที่แล้ว +1

    True. But RC people are not feeling the truth. They use normally. So other people looking very cheap.

    • @steveraj2115
      @steveraj2115 4 ปีที่แล้ว

      Yes, not feeling but not truly realize to true meaning and don't say other look cheap instead they have not understand the mystery what the explain

  • @sundarkani2649
    @sundarkani2649 3 ปีที่แล้ว +4

    தம்பி உண்மை என்பது சிலே வழிபாடு இல்லை கர்த்தர் அதை அறிவு வருகிறார் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும்

  • @Shen_luck
    @Shen_luck 4 ปีที่แล้ว +1

    வேற்றுத் தெய்வங்களும் புதுமைகள் செய்து மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனவே!!
    அது எவ்வாறு?

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 ปีที่แล้ว +1

      சகோ
      சிலை வழிபாடு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் சாத்தானின் கிரிகை இருக்கும்.
      எல்லா ஒன்று தான்.

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +6

      @@josephkennedyd8463 சாத்தானின் கிரியையில் சிலருக்கு பைபிள் கூட சிலை ஆகிவிடும்... பைபிளின் சிலையை வணங்குபவர்கள் மத்தியில் மகத்தான அற்புதங்கள் நிகழும்... என்ன... இயேசு அவர்களிடம் “உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று சொல்லி விடுவார்!!! வாழ்த்துக்கள்!!!

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +4

      @@michaelaratnam6517 ரத்னம் அண்ணா சூப்பர்!

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      @@josephkennedyd8463 வேதத்தை ஒழுங்கா படிக்காம உளறக்கூடாது????
      யாக்கேரபு தன் தலையின் கீழ் வைத்து தூங்கிய கல்லை எடுத்து எண்ணெய் ஊற்றி அபிஷேகம் பண்ணியது????
      விக்கிரக வழிபாடா????
      உடன்படிக்கை பெட்டிக்குள் இருந்தது???? விக்கிரக வழிபாடா???
      உடன்படிக்கை பெட்டிக்கு முன் தாவீது நடனமாடியது???? விக்கிரக வழிபாடா?????
      வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே???????

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 4 ปีที่แล้ว +2

    Wisdom speach

  • @kyesu7504
    @kyesu7504 4 ปีที่แล้ว

    👏🤗

  • @susaimariaadaikalam77
    @susaimariaadaikalam77 4 ปีที่แล้ว

    What's your name Anna

  • @realityhomes6777
    @realityhomes6777 4 ปีที่แล้ว

    Jesus lived in this earth 3.5 years

  • @nagatech4820
    @nagatech4820 3 ปีที่แล้ว

    Martine Luther 95 these vedio pogalaya bro

  • @arlandeclement4363
    @arlandeclement4363 4 ปีที่แล้ว +1

    யார் வனக்கத்துகரியவர்கள் மரியாளையும் புனிதர்கலையும் வனங்களாமா வாறுங்கள் வேதத்தை ஆராய்வேம்
    39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
    யோவான் 5:39
    th-cam.com/video/5Jek49fuuAI/w-d-xo.html

    • @srp4556
      @srp4556 4 ปีที่แล้ว +1

      மரியாளையும் புனிதர்கலையும் வனங்களாம் என்று யார் சொன்னது ? அவர்கள் வனக்கத்துகரியவர்கள்.
      நீங்கள் எந்த பைபிளைப் பயன்படுத்துகிறீர்கள்?
      அவர்கள் ஏன் வீடியோவில் கத்தோலிக்க பைபிளைப் பயன்படுத்துகிறார்கள்?
      நீங்கள் மோகன் C யைப் பின்பற்றுபவர் என்று சொன்னதால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது.
      அவர் வேளாங்கண்ணியை பற்றி சொன்னது உண்மையா பொய்யா என்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
      அறியாதவர் யார்?

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      முதல்ல வேதத்தை நீங்க ஒழுங்க படியுங்க?????
      ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம் வரை மரியாளைக் குறித்து எழுதப்பட்ட வேத வசனங்கள் உமக்குத் தெரியுமா??????
      பாதி வேதாகமத்தை கையிலே வைத்துக்கொண்டு எதையாவது உளறக்கூடாது..???????

  • @sjchander
    @sjchander 4 ปีที่แล้ว

    Please read fruts of the spirit in Galatians

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 4 ปีที่แล้ว +1

    ☦️🌷🇻🇦👍மரியே வாழ்க

  • @ranifathima7946
    @ranifathima7946 3 ปีที่แล้ว

    Ungaluku bro, purithal elinga

  • @John-tx4mw
    @John-tx4mw 4 ปีที่แล้ว +1

    Hello brother, your title itself is wrong -' is no catholists' part in Jesus' redemption?", it should be - did Jesus not to die for catholists?

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 4 ปีที่แล้ว

      This is what your false preachers say and have been saying and will say for ever for the greed to amass wealth because they know very well that there are gullible crowd like you who contribute your hard earned money which goes to their private wealth. And that is why this amassed wealth by Mohan C Lazarus is enjoying ecstacy spirit as he has seen and encountered, as he claims, many prostitutes near Mother of God's Church. Glory to the Father, the Son and the Holy Spirit. Ave Maria. Amen.

    • @John-tx4mw
      @John-tx4mw 4 ปีที่แล้ว

      @@nermaipaathai8867 i corrected your statement, thats all, nothing else

  • @francissaleth251
    @francissaleth251 3 ปีที่แล้ว +2

    Bro.neega kandippa thirupur saloman kitta pesi rc yarunu nirubikka vendum.romba overa panranga

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 4 ปีที่แล้ว

    Thank you thambi please don't mistake me simple explanation I want what you say correct still lasking

  • @nagatech4820
    @nagatech4820 3 ปีที่แล้ว

    Roman Catholic Church ikku devan kodukkum Kadaisi ⚠ warning Revelation 14:6-12 Revelation 18:1-4

  • @arularockiasamy3143
    @arularockiasamy3143 4 ปีที่แล้ว +2

    விவிலியத்தில் சாத்தானும் விவிலியம் ஒதும்

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว +4

      அப்போ, குத்தாட்டம் போடுகிற உனது கூட்டத்துக்கு என்ன பெயர் என்று நீரே சொல்லும்..????????????

  • @nigilrossk7810
    @nigilrossk7810 4 ปีที่แล้ว +1

    Appam saptta salvation kedaikum supre da illlarum appam sapudunga

    • @nigilrossk7810
      @nigilrossk7810 4 ปีที่แล้ว

      Adichu veedanum famous ayiranum

    • @nigilrossk7810
      @nigilrossk7810 4 ปีที่แล้ว

      Romans 10:9 - என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

    • @nigilrossk7810
      @nigilrossk7810 4 ปีที่แล้ว +1

      Video pakkathinga Bible padinga frnds

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +2

      @@nigilrossk7810 Friend !!! நீங்க வீடியோ பாக்காம பைபிள் படிச்சா நாங்க உங்க கமெண்ட்க்கு ரிப்ளை பண்ணாமே நேரம் மிச்சம் பண்ணி பைபிள் படிக்கலாம்... !!!

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +2

      @@nigilrossk7810 John 6 : 53 இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
      54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
      55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

  • @marysagaya4683
    @marysagaya4683 4 ปีที่แล้ว

    Without blood no life br please read Holy Bible
    With help of Holy Spirit

  • @sjchander
    @sjchander 4 ปีที่แล้ว

    Can you explain John chapter 3

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 4 ปีที่แล้ว +1

      This is what your false preachers say and have been saying and will say for ever for the greed to amass wealth because they know very well that there are gullible crowd like you who contribute your hard earned money which goes to their private wealth. And that is why this amassed wealth by Mohan C Lazarus is enjoying ecstacy spirit as he has seen and encountered, as he claims, many prostitutes near Mother of God's Church. Glory to the Father, the Son and the Holy Spirit. Ave Maria. Amen.

    • @sushilaloganathan9586
      @sushilaloganathan9586 4 ปีที่แล้ว

      @@nermaipaathai8867 super

  • @melvinjoseva9406
    @melvinjoseva9406 4 ปีที่แล้ว

    H

  • @passanthoshdevanand
    @passanthoshdevanand 4 ปีที่แล้ว +3

    உன் பேச்ச கேட்கறவங்கல்லாம் பாவம்பா

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว +1

      அப்போ, திருப்பூர் பட்டி மன்ற பேச்சாளனின் பேச்சைக் கேளுங்க உங்களுக்கு புண்ணியம் கிட்டும்.?????

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 4 ปีที่แล้ว

      This is what your false preachers say and have been saying and will say for ever for the greed to amass wealth because they know very well that there are gullible crowd like you who contribute your hard earned money which goes to their private wealth. And that is why this amassed wealth by Mohan C Lazarus is enjoying ecstacy spirit as he has seen and encountered, as he claims, many prostitutes near Mother of God's Church. Glory to the Father, the Son and the Holy Spirit. Ave Maria. Amen.

    • @venpaneevideos7522
      @venpaneevideos7522 4 ปีที่แล้ว

      UNKA PEATCHAI KEATPAVARGALUKK SORKKA MA?

  • @sjchander
    @sjchander 4 ปีที่แล้ว

    So many RCs and Protestants have been taking holy Communion for years but we don't see Christ likeness why

    • @sjchander
      @sjchander 4 ปีที่แล้ว

      , 😂

    • @sjchander
      @sjchander 4 ปีที่แล้ว

      Where in the Bible it says angels prepared the Lord's Supper? Please show?

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 4 ปีที่แล้ว

      This is what your false preachers say and have been saying and will say for ever for the greed to amass wealth because they know very well that there are gullible crowd like you who contribute your hard earned money which goes to their private wealth. And that is why this amassed wealth by Mohan C Lazarus is enjoying ecstacy spirit as he has seen and encountered, as he claims, many prostitutes near Mother of God's Church. Glory to the Father, the Son and the Holy Spirit. Ave Maria. Amen.

  • @vijayaneie
    @vijayaneie 4 ปีที่แล้ว +2

    உங்கள் முயற்சி நல்லது.. ஆனால் அது கத்தோலிக்க படிப்பினைகள் அடிப்படையில் இருக்க வேண்டும். நீங்கள் CCC CATHECHISM OF THE CATHOLIC CHURCH படித்து விளக்கம் சொல்ல முற்படுவது நல்லது.. இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் நல்லது என்றாலும் நம்பிக்கை படிப்பினைகள் தவறாக செல்லும்..

    • @SAGKavin
      @SAGKavin 4 ปีที่แล้ว +1

      True

    • @premdoss504
      @premdoss504 4 ปีที่แล้ว +4

      True I agree. Even in my apologetic work we have to very careful,. Our understanding of church only based on Catholic approved teaching.
      As far as I have seen. Bro Arun is wonderful. 100% truly following Catholic teaching..no deviations any where.. may God bless him

    • @muthu850
      @muthu850 4 ปีที่แล้ว

      ஓ, அப்போ, நீங்களும் அந்த திருப்பூர் திருகனுடைய ஜல்ரா வா???????

  • @robinsamuel8367
    @robinsamuel8367 4 ปีที่แล้ว

    Hello Mr? Ur topic is one n ur long message is different, u think u r too smart in teachings? U r telling daily one should take communion? U people will not change in ur teachings, first read the Bible n understand

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 4 ปีที่แล้ว +1

      is there a problem in receiving the communion daily???