A 💥KUTTY STORY💥 about the "saved" // இரட்சிக்கப்பட்டவர்களின் " குட்டி கதை" / தூபம் காட்டுவது சரியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 804

  • @jenivihenry1272
    @jenivihenry1272 3 ปีที่แล้ว +6

    Arun thampi kutty story semmeyaa errukku ....இறைஞானமே உங்களை இப்படி அழகாக சிந்திக்கவும்...அதை தெளிவாக பிறருக்கு விளக்கவும்...வழிநடத்துகிறது....zuambi, Dracula semmea thinking thampi ...
    அவங்க யாருக்கும் புரியாது...அவங்களுக்கு பாடம் கற்பிப்பது உங்க வேலையும் இல்ல.
    ... atleast nammea Catholics யாச்சும் இவற்றை புரிந்து கொண்டு வழி பிறழாமல் இருந்தால்...அதுவே உங்கள் வெற்றி தான்....தொடரட்டும் நிலைவாழ்வுக்கான உங்கள் தேடல்...இறைஞானத்தோடு

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 ปีที่แล้ว +10

    குட்டிக்கதை அருமை.....தூபம் பற்றிய விளக்கம் வேற level ....Thank you thambi...💐💐

  • @michaelpanitus856
    @michaelpanitus856 3 ปีที่แล้ว +12

    எந்த கருத்தையும் பூசி மொழுவாமல் நேரே வா நேரே போ என்கிற மாதிரி அழுத்தம் திருத்தமான கருத்துக்கள் அண்ணா.

  • @josephdanushan1824
    @josephdanushan1824 3 ปีที่แล้ว +6

    Nice story 👌👌👌👍

  • @frnirmalraj2312
    @frnirmalraj2312 3 ปีที่แล้ว +9

    பிரிவினை சபைகளில் திருப்பீடமும் இல்லை, திருப்பலியுமில்லை. எனவே தூபத்தை குறித்த தேவையுமில்லை.

  • @bens3354
    @bens3354 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோ 👌வாழ்த்துக்கள்
    👇👇👇
    45 நாட்கள் முதல் ஆறுமாதம் டுபாக்கூர் டிப்ளமோ பாஸ்டர் படிப்பு
    பெந்தகோஸ்து பாஸ்டர் கோர்ஸ் பித்தலாட்ட சிலபஸ்
    1,ஆண்டவர் இயேசுவின் கத்தோலிக்க திருச்சபையை இழிவுபடுத்தும் பயிற்சி
    2, தேவதாய் மரியன்னையையும் இழிவுபடுத்தும் பயிற்சி
    2, தேவதாய் மற்றும் புனிதர்கள் வணக்கமுறை மற்றும் உறவை கொச்சைபடுத்தும் பயிற்சி
    3, கத்தோலிக்க திருச்சபை எதோ பலவித கடவுள்களை வழிபடுவது போல மக்களை குழப்பி ஆள் பிடிக்க தரும் பயிற்சி
    4,தசமபாக உண்டியல் வசூல் குறித்தபயிற்சி
    5,அபலை பெண்கள் உடமைகளை அபகரிக்கும் பயிற்சி
    6கோட் சூட் மேக்கப் போட்டு தங்களை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்க பயிற்சி
    7, தங்கள் இரட்சிக்கபட்டதாக எண்ணும் அளவிற்கு விசுவாசிகள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த பயிற்சி
    8, குறிப்பாக ஏமாந்த கத்தோலிக்கன் மண்டையை கழுவும் பயிற்சி
    இத்தகைய பித்தலாட்டம் கொண்ட பெந்தகோஸ்து டுபாக்கூர் பாஸ்டர் சிலபஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது
    1901ம் ஆண்டு அமெரிக்க பெண் ஆக்னஸ் ஓஸ்வான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தூக்ககலக்கத்தில் உளரியதை அந்தியபாசை என்று அந்த பெண்மணியால் உருவாக்கபட்ட பெந்தகோஸ்து மத்ததிற்கும் 2020 கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்பந்தம் ???
    ஆண்டவர் இயேசுவை கடவுள் என்று அறிக்கை இட மறுக்கும் அமெரிக்காவில் உருவான
    யோகோவா
    விட்னஸ் கும்பல் பெந்தகோஸ்து மத்ததின் ஒரு பிரிவே

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว

      Proud of you bro......Proud to be a catholic Christian......ellamae correcta soninga......✨️✨️✨️

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்புத் தம்பி. பலிப்பீடம் பிரிவினைச் சபைகளிடம் இல்லை, அதனால் அவர்கள் தூபம் காட்டுவதில்லை.

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      sambrani put for dead bodies.

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 Luke 1:8-10 “Once when Zechariah’s division was on duty and he was serving as priest before God, he was chosen by lot, according to the custom of the priesthood, to go into the temple of the Lord and burn incense. And when the time for the burning of incense came, all the assembled worshippers were praying outside.”
      Read bible

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@srp4556 Vintage Christianity. Orthodox mindset.
      Read bible properly.
      Hebrews 10:19-22

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 Orthodox or catholic. We follow Bible and Jesus.

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@srp4556 same thinking and mindsett
      no jesus in middle of idols.

  • @vimalju8094
    @vimalju8094 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருண் தம்பி!

  • @jesynels2065
    @jesynels2065 3 ปีที่แล้ว +3

    Arun Thampi.... kutty story very nice suuuuper... thanks a lot
    கத்தோலிக்க திருச்சபை தான் உண்மையானது. நம் வழிபாட்டு முறை சரியா கட்டுஅமைக்கப்பட்டது. பிரிந்து சென்றவர்களுக்கு நல்லது எதுவும் (எது நல்லதுன்னாலும்) பிடிக்காது, தெரியாது, புரியாது..
    அவர்கள் பிரிந்து சென்றது சாம்பிராணியின் நறுமணம் பிடிக்காததால் கூட இருக்கலாம் (kutty story keta piraku ennaku vantha idea ethu)
    ______ nallathu teriyathu. But _____ is very good animal.... nalla bark pannum.. same tan avangalum sound ah bark pannuvaga.... but nallathu ethuvum pudikathu. காரணம் சுயபுத்தி இல்லை.
    Eagerly waiting for next vedio
    Always my Prayers and Wishes to you

  • @arockyadassa2082
    @arockyadassa2082 3 ปีที่แล้ว +8

    Thanks to Arun brother for explanation of RC customs. And faithful .

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +10

    நீங்கள் வாழ்வது தமிழ் நாடு. நான் வாழ்வது ஜேர்மனியில். அதெப்படி என் வீட்டு சங்கதி எல்லாம் பிட்டு பிட்டு வைக்கிறீங்க. சொம்பி, ரகுல்லா எல்லாம் ஒருகாலத்தில் என். வீட்டை சுற்றி போட்டி போட்டு வந்தார்கள்.
    நீங்கள் சொன்ன அதே எழுப்புதல் கூட்டம் நான் ஹால் எடுத்துக்கொடுக்க என் வீட்டின் அருகில் நடந்தது. ஒரு மரியாதைக்காக வரும்படி என் கணவரையும் பிள்ளைகளையும் கெஞ்சி கேட்டேன். வரவே மாட்டேன் என்றுவிட்டார்கள். நான் மட்டுமே சென்றேன். எங்கள் பகுதியில் இருந்து யாரும் (இந்து மக்கள்) யாரும் வரவில்லை. வந்தவுடனேயே போதகர் இந்தப்பட்டணத்தில் ஒரு பெரிய எழுப்புதல் நடக்க வுருப்பதாக தனக்கு ஆண்டவர் தீர்க்கதரிசனம் சொன்னதாக சொன்னார். அப்போ அவருக்கு யாரும் வரமாட்டார்கள் என்று தெரியவில்லை. கூட்டத்திற்குத் தான் யாரும் வரவில்லையே. அவர்களாக வண்டியை கட்டிக்கொண்டு வந்தவர்கள் ஒரு பத்து பேர். நான் ஒரு விருந்தாளி. இவ்வளவுதான். ஒரு பதினொரு பேருக்கு பொதுமான அளவு பேசியிருக்கலாம். முதலில் வராதவர்களுக்கு லைட் ஆ சாபம் விட்டார்கள். பின்பு ஒரு இருநூறு பேருக்கு பேசுவது போல கத்தோ கத்து என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள். இசைக்கருவிகள் சத்தம், மனிதர்களின் சத்தம் எனக்கு தாங்க முடியவில்லை. அங்கேயே தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு வழியாக கூட்டம் முடிந்து வீடு வந்தேன். அந்த கொடூர தலைவலி காரணமாக நான் மூன்று நாட்கள் எழும்பவில்லை. வீட்டில் எல்லோரிடமும் திட்டு வாங்கும் நிலை ஆகிவிட்டது. அந்த தலைவலிக்கு பயத்தில் அதன்பின்பு இது போன்ற முட்டாள்தனங்கள் செய்வதில்லை. எனக்கு ஏன் தலை வலித்தது, அந்த போதகருக்கு கர்த்தர் நேரில் பேசி சொன்ன தீர்க்கதரிசனம் ஏன் பொய்த்தது போன்ற கேள்விகள் இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 ปีที่แล้ว +3

      HaHa Haa. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @forex8857
      @forex8857 3 ปีที่แล้ว +3

      @@relynloganathan2836 Ave Maria

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว +4

      பிரிவினை சபைகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தான் இருப்பார்கள். இதிலென்ன சந்தேகம் ?

    • @forex8857
      @forex8857 3 ปีที่แล้ว +3

      @@srp4556 அதுக்கென்று 100% வீதமா ஒரே மாதிரி இருக்கும். 😂😂.
      அவர்கள் தங்களுக்குள் சண்டைகள் செய்து செய்து பிரிந்து பிரிந்துசென்று பல சபைகள் ஆரம்பித்தாலும் எங்கள் கண்களுக்கு எல்லோரும் ஒன்றுதான்

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@srp4556 all catholic enjoy idols thy all will act same.

  • @enokprakash3894
    @enokprakash3894 ปีที่แล้ว

    Like you many catholic fathers should come to social media and brief about our wonderful catholicism through that we share Jesus love and affection to our nation.
    Good message

  • @jenivihenry1272
    @jenivihenry1272 3 ปีที่แล้ว +9

    அருண் தம்பி....நாம இறைபிரசன்னத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பயபக்தியோடு திருப்பலியில் இணைகிறோம்....இறைவார்த்தைக்கு மதிப்பளித்து தூபம் காட்டுகிறோம்....திருப்பலியில்...சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்த இயேசுவின் நினைவை கொண்டாடும் வண்ணமாக இரத்தமும், சதையுமாக பலிபீடத்தில் எழுந்தருளி வரும் இறைவனை ஆராதிக்க தூபம் இடுகிறோம்...... இயேசுவின் பிரதிநிதியாக குருவானவரை பார்க்கிறோம்...எனவே அவருக்கும் தூபம் காட்டுகிறோம்......பலிபீடத்தில் எழுந்தருளி இருக்கும் இறைமகன் இயேசுவை தூய உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள (In our mass in the beginning we pray a confession prayer ...என் பாவமே...என் பாவமே... ஜெபத்தை உணர்ந்து சொன்னால்...பாவம் மன்னிக்கப்பட்டு...தூய்மையாக்கப்படுகிறோம்....மட்டுமல்ல குருவானவர் புனித நீரை நம்மீது தெளிப்பதும்...இதற்கு அடையாளம் தான்...) தயாராகும் நமக்கும் alter boys or sometime priest தூபம் காட்டுகின்றார்....
    இவை அனைத்தும் இறைவார்த்தைகளின் அடிப்படையிலும் .....கடவுள் மோசே க்கு கற்பித்த சட்ட திட்டங்களின் அடிப்படையிலும் திருச்சபை நடைமுறைப்படுத்தி வருகிறது....
    நமக்கு(பிரிவினை சபைகள்) வேண்டியது பைபிள மனப்பாடமாக படிக்கணும்...தண்ணில முங்கி ஞானஸ்நானம் எடுக்கணும்....கத்தோலிக்க திருச்சபை தவறு ன்னு சொல்லி கூட்டம் கூட்டணும்....இது தான் இரட்சிக்கப்பட்டது....நாங்க direct yaa poggea porrathea Heaven எதுக்காக எங்களுக்கு தூபம், சாம்பிராணி... எல்லாம்....நாங்க already Heaven ikku சொந்தமாகி விட்டோம் ....ok yaa சும்மா சாம்பிராணி, தூபம் ன்னு time waste பண்ணாம போவியா.....நாங்களே பரிசுத்தவான்கள்....எங்களை எதுக்காக பரிசுத்தமாக்கணும்???
    Mind voice of பிரிவினைசபைகள்....
    இதுதான் காரணமாக இருக்கலாம் அருண் தம்பி

    • @paulgregory5907
      @paulgregory5907 3 ปีที่แล้ว

      முதலில் பழைய உடன்படிக்கை என்றால் என்ன? புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவும் ...ஆண்டவர் எதற்காக புதிய உடன்படிக்கையை உருவாக்கினார் என்று தெரிந்து கொண்டு பின்பு இங்கு வந்து கூவவும்.....
      இதற்கு தான் பரிசுத்த வேதாகமத்தை படியுங்க என்று கூறுகிறோம் (திருவிவிலியத்தை அல்ல)....பழைய உடன்படிக்கையின்படி உங்கள் மதத்தை கட்டி வைத்திருக்கிறீர்கள் ......இப்படி எத்தனை காலத்துக்கு தான் வாதிகனுக்கு அடிமையாய் இருப்பீர்கள் ?????

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว +1

      @@paulgregory5907 உங்களுக்கு என்ன பிரச்சினை?? உங்கள யாரு இங்க வரச்சொன்னது?? நாங்க கூவுறோம் கூச்சல் போடுறோம் உங்களுக்கு எங்க வலிக்குது....உங்க வேலைய மட்டும் பார்த்துட்டு போய்ட்டே இருங்க....பழசு புதுசு எல்லாம் எங்களுக்கு தெரியும் ....எங்களுக்கு நீங்க பாடம் நடத்த வேண்டாம்....

    • @paulgregory5907
      @paulgregory5907 3 ปีที่แล้ว

      @@jenivihenry1272 ore erichal pola🤣🤣🤣🤣 #adimai

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว

      @@paulgregory5907 அது உங்களுக்கு....எங்க ஏரியாவுல வந்து எங்களையே குறை சொல்லுவீங்க....நாங்க பதில் சொன்னா பொறுக்கலியோ.... சம்மந்தமே இல்லாம reply பண்ணுறீங்க....ஏற்கனவே பல பேரு இந்த சேனல்ல பல வீடியோக்கள்ள பேசி கடைசில பதில் பேச முடியாம...அப்புறம் இந்த சேனல் பக்கமே வராம போய் இருக்கிறாங்க... பேச்சில் நிதானம் வேண்டும் ...வார்த்தைகளை விட்டா அள்ள முடியாது....

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      @@paulgregory5907 ama ama erichal thangama neenga varumpothe theriyuthu...

  • @aruljoe9228
    @aruljoe9228 3 ปีที่แล้ว

    Good. Brother very interesting.

  • @ranimary8042
    @ranimary8042 3 ปีที่แล้ว +8

    Very nice messages I am very proud to be R C may God bless you aboundantly brother.

    • @janetsusan4146
      @janetsusan4146 3 ปีที่แล้ว

      You will directly go to hell, if you didn't repent, get the knowledge about Bible

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +6

    Easter பெருநாள் வாழ்த்துகள் அருண். 😊

  • @lathamounish
    @lathamounish 3 ปีที่แล้ว +1

    Nice humours ... really superb. 👍

  • @kingthegreat1336
    @kingthegreat1336 3 ปีที่แล้ว +20

    தூபம், மலர் அலங்காரம், மெழுகுவர்த்திகள், என்று போய் விட்டால் தசமபாகத்தில் அடி விழும்...முழுமையாக வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது.

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว +5

      Excellent reply ...

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +2

      @@jenivihenry1272 thank you sister...

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว +3

      தூபம், மலர் அலங்காரம், மெழுகுவர்த்திகள் அவ்வளவு விலையா ? அதுக்குகூட பிரிவினை சபையிடம் பணம் இல்லையா ?

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว +6

      @@srp4556 அது எப்படி நாங்க பண்ணுறது business....தசம பாகத்தை வசூலிக்க தான் நாங்க சபையே நடத்துறோம்... இது எல்லாம் வாங்கினா எங்க பொழப்பு என்னாகிறது??

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +6

      @@srp4556 சிறு காசு கூட ஏன் செலவு செய்யனும் மொத்தமாக வீட்டுக்கு எடுத்துகனும்... அந்த செலவுக்கு புதுசா சீரியல் செட் வாங்கி டிஸ்கோ மாடலில் சபையை மெருகேற்றலாம் என்ற எண்ணம் தான்...

  • @catharincatharin8853
    @catharincatharin8853 3 ปีที่แล้ว +4

    Good message Arun Brother God bless you 🙏🙏🙏

  • @devasundar697
    @devasundar697 3 ปีที่แล้ว

    தம்பி அருணுக்கு உங்களுடைய விவிலிய விளக்கம் அருமை.இது வரை நீங்கள் சொன்ன விளக்கம் அனைத்தும் நன்றாக உள்ளது.அடியேனின் சின்ன வேண்டுகோள் பிரிவினை சபைகளைப்பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.இருந்தாலும் உங்கள் திறமைகளை கத்தோலிக்க மக்களுக்காக செலவழிக்கவும்.நீங்கள் கூறும் விவிலிய விளக்கம் உண்மையாக உள்ளது.இன்னும் அதிகமாக விவிலிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

  • @MaryMary-ij4bf
    @MaryMary-ij4bf 3 ปีที่แล้ว +7

    Super brother......நீங்க எத்தனை குட்டி story சொன்னாலும்.....மெகா story சொன்னாலும்...அவர்கள் புரிந்துகொள்ள போவதும் இல்லை, ஏற்று கொள்ள போவதும் இல்லை......சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல போறாங்க....😅😅....கடைசியாக நீங்க கேட்ட கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கின்றேன்.......

    • @jesustochrist
      @jesustochrist  3 ปีที่แล้ว +2

      Sariyaaga sonneergal

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว +1

      உண்மை தான்

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      fragrance is required when dead bodies r around. hope u understand.

    • @MaryMary-ij4bf
      @MaryMary-ij4bf 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 who asked you people to contect prayer meeting around dead bodies.......

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@MaryMary-ij4bf dead bodies are in ur circle.
      people who r alive and need help will come to prayer meeting.
      anyone can conduct prayer meetings, u shld know the law - inform police and get permission.

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 ปีที่แล้ว

    Nice

  • @manikandankandan1210
    @manikandankandan1210 3 ปีที่แล้ว +2

    Super Anna nice sema

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம்.
    மேலும் உங்கள் கேள்விக்கான எனக்கு தெரிந்த பதில்.
    கத்தோலிக்கர்களான நாம் சாம்பிராணியை நற்காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். இஸ்லாமியர்களும், மற்ற பிற மதத்தினரும் பயன்படுத்துகிறார்கள்
    என்பதாலும் பிரிவினை சபைகள் தங்களை தனித்துவ படுத்திக்கொள்ளவும் சாம்பிராணியை தவிர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும் ஒரு சிலர் சாம்பிராணியை அசுத்த ஆவியை விரட்டவும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      அசுத்த ஆவியை விரட்ட சாம்பிராணியை பயன்படுத்துகிறார்கள் என்பதால் தான் பிரிவினை சபையில் சாம்பிராணி பயன்படுத்துவது இல்லை..

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 sambrani is required only when dead bodes r around.
      hope u understand.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 without action ur faith is dead... but what dinagaran and Mohan doing??? Their actions is begging to everyone for looting...

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 shit smell dead bodies put sambrani.

  • @jebinkingsv6259
    @jebinkingsv6259 3 ปีที่แล้ว +6

    Answer ..இரச்சிக்கப்பட்டோம் என்று கூறிக்கொள்ளும் சபையினரின் சபையில் ஆண்டவரம் இயேசு இல்லை (கடவுள் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை) அதனால் அவர்கள் தூபம் காட்டுவதில்லை

    • @michaelaratnam6517
      @michaelaratnam6517 3 ปีที่แล้ว +2

      Sounds like the right answer... There is no presence of God there... So they do not use incense!!!

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@michaelaratnam6517 when shit is around or dead bodies, smell is required.
      surely God won't be in place where idol is there.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 shit famous Paul dinagaran severally got by Jesus Christ through IT raid.....

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 pope andavar help this mad.
      pray to mary and cure this cow and goats caretaker.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 Zombies call Paul dinagaran is a false prophet and his teachings are useless..

  • @sheebajohnson490
    @sheebajohnson490 3 ปีที่แล้ว +3

    Very very true ,interesting kitty story .be proud to be catholic thank u bro.

  • @eldinpaul8122
    @eldinpaul8122 3 ปีที่แล้ว +5

    Nice brother .Ave maria god bless you abundantly brother praise the Lord.

  • @johna215
    @johna215 3 ปีที่แล้ว +11

    My family. 100person Roman Catholic ❤️❤️ Ava Maria ❤️❤️ AVE Maria

  • @selvapackiam1879
    @selvapackiam1879 3 ปีที่แล้ว

    God bless you

  • @maryalex7251
    @maryalex7251 3 ปีที่แล้ว +1

    குட்டி கதை பிரிவினர் சபை சாம்பிராணி தூப நறுமணம் விளக்கம் அருமை பிரிவினர் சபை தூபம் காட்டுவது பிடிக்காத விஷயம் அது ஒரு விக்கிரக ஆராதனை கத்தொழிக்கதேய் பின்பற்றி விடுவோம் என்று பயம் அவர்களுக்கு தூப நறுமணம் நம் உள்ளத்தில் புத்துணர்ச்சி தரும் நன்றி அருண்

  • @nagamiyaarnold5146
    @nagamiyaarnold5146 2 ปีที่แล้ว

    தம்பி அருண் நல்லா படிச்சிருக்கு..

  • @KishoreSiluvaikan
    @KishoreSiluvaikan 3 ปีที่แล้ว +3

    Hi Arun, How are you?. Why no videos for long time?

  • @josepharun566
    @josepharun566 3 ปีที่แล้ว +9

    கெட்ட நறுமணம்...கெட்ட சிந்தையை தரும்...
    நல்ல நறுமணம்(கத்தோலிக்கம்)
    நல்ல சிந்தயை (இறை அனுபவம்)
    தரும்(அவரவர்களின் ஆத்தும தேடலை பொருத்தது)
    அவர்கள்(பிரிவினை) இயேசுநாதர் வந்து சொன்னாலும் நம்பமாட்டாய்ங்க bro...
    நான் ஒரு கத்தோலிக்கன் என்று
    செல்லும்போது என்ன ஆனந்தம்னு
    சொல்ல வார்த்தை இல்ல bro....❤️

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@mykk_views9007 unfit pastor Paul dinagaran punished by Jesus through IT raid because of his corporate business....

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      @@mykk_views9007 pope brain is operating his activities not legs... but brainless Paul dinagaran operations belongs to money 💸💸💸

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      Jesus punished Paul dinagaran drinking family because of corruption 😎

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@mykk_views9007 go and ask Mohan c Lazarus about homosex because he's doing these things with his own family..... bishop Godfrey noble gave this statement....😂

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@mykk_views9007 pope not in a coma but without brain dinagaran drinking sarakku with his family members..he didn't worry about the society and his church members and his believers...

  • @relynloganathan2836
    @relynloganathan2836 3 ปีที่แล้ว +4

    Arun! Stay safe. Praying for you & your family.

  • @simiyonselvakumarsimiyonse9591
    @simiyonselvakumarsimiyonse9591 3 ปีที่แล้ว

    Very clear explanation. Well-done Thambi. Jesus loves you. AVE MARIYA.

  • @martinm9056
    @martinm9056 3 ปีที่แล้ว +3

    Super bro your bold your talent nobody have God give special talent like Jo sapu I also don't know the answer but கழுதை க்கு தெரியுமா கற்பூர வாசனை

  • @allvinebyson2119
    @allvinebyson2119 3 ปีที่แล้ว +4

    Anna unga vedio romba super daily oru vedio up lode pannunga anna

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 3 ปีที่แล้ว +3

    Mind blowing sensational message to substantiate the essence of each and every activity of our holy mass. But still then you wait many trespassers will poke their nose into our path posting nasty comments. We need not bother about them. Lets polish our path in this holy week and move more and more nearer to our lord and holy mother. Answer for your question : According to them showing incense is what we have copied from other religions. Mainly they only do that during their worship. This is the answer in my view. Iam not sure if its correct. Anyhow Arun Bro! Keep going with still more and more vigor , speed and wisdom. May our holy lord and mother Mary be with you always!

    • @jesustochrist
      @jesustochrist  3 ปีที่แล้ว

      Thank you bro.. for your valuable comments

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      holy and all in paper. it doesn't exist. so forget and chill out.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611my kk view fool....u don't have any sense that's y u came here in another fake id name learn from mistake 😂😂😂

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 ok sir
      pope andavar s big.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 convey my April fools wishes to fool dinagaran 🎉🎉🎉 because this remember these kind of fools like Paul dinagaran and Mohan c womaniser...

  • @wilsonrani4644
    @wilsonrani4644 3 ปีที่แล้ว

    Praise the Lord, praying for your health, waiting for the next video, take care

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 3 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @relynloganathan2836
    @relynloganathan2836 3 ปีที่แล้ว +7

    இறைவன் உள்ள இடத்திற்கே சாம்பிராணி தேவை.

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว +1

      in Christian world, where there is idols, God won't be there.
      sambrani waste.

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 Your favourite Sarkunam wear Cross, having jesus statues, Kalaingar statue nearby, Valluvar statue and many photos, what do you say about that ?

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@srp4556 Pope also wears.
      ask him to remove. he is not praying to idols/statues like ur church.

  • @JohnchapterVersesand
    @JohnchapterVersesand 3 ปีที่แล้ว +16

    தயவு செய்து zombies Dracula இவைகளை "அவர்களுடன்" ஒப்பிடுவதை விமர்சையாக கண்டிக்கிறேன்.
    zombies மற்றும் Dracula எவ்வளவோ தேவலாம்.

    • @thileeps7662
      @thileeps7662 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️

    • @jesustochrist
      @jesustochrist  3 ปีที่แล้ว +5

      Haha ... s bro... need to ask sorry to zombies..

    • @thileeps7662
      @thileeps7662 3 ปีที่แล้ว +2

      @@jesustochrist நல்ல பவசங்கீர்தனம் பண்ணிக்கோங்க சாகோ...❤️ வேற லெவல் புரிதல்...

    • @yesudos.jsailajesu2466
      @yesudos.jsailajesu2466 3 ปีที่แล้ว +1

      Ha ha ha...

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว +1

      @@jesustochrist insane attitude. surely not from christ.

  • @sam0707
    @sam0707 3 ปีที่แล้ว +5

    late medieval ritual reflected and reinforced the power of smell to affect senses of boundary demarcation and transition between bodies, the world, and the divine. By removing incense from their rituals, early Reformers challenged this paradigm, effectively desacralizing the sense of smell. In many everyday contexts, its traditional associations persisted, but for early Reformers, smell no longer mediated between the human and the divine. The argument is developed by establishing how smells were embedded in the late medieval mundane and religious contexts, and then by demonstrating how Reformers rejected certain aspects of this paradigm, while retaining others. It demonstrates this in theory and practice. By adopting the sense of smell as a category of analysis, this article deepens the understanding of Reformation ritual as something that interacted with bodies in all modalities of perception.
    By Sam Abishek Raj

  • @vinishiyaabraham8155
    @vinishiyaabraham8155 3 ปีที่แล้ว +5

    They only got empty cross on their altar (some have nothing) so they have nothing to show the தூபம். That’s what I think thambi well said the message god bless you.🙏🏼

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 ปีที่แล้ว +1

      நல்ல கள்வனின் சிலுவையோ or தீய கள்வனின் சிலுவையோ ??

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      they put cross bcoz christianity is about cross and the person put in cross was jesus.

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 The problem is, the people who say only Cross and Jesus make more sects in Christianity. and fighting sadistically

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@srp4556 there is fight everywhere. can't stop.
      in ur church there r many cases (including murder allegations).

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 Speak based on statistics. All sects are quarrelling with one another in youtube. the sect members are confusing about which church to go.

  • @bevinbevin9329
    @bevinbevin9329 3 ปีที่แล้ว +14

    Zombie and 12 inch woofers
    Nice msg இயேசு அவர்களை கண்டிப்பாக மாற்றுவார்

    • @jesustochrist
      @jesustochrist  3 ปีที่แล้ว +4

      Thank u
      Ivanka esuvai Maatha ubavasa jebam iruppaanga

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@jesustochrist there is no jesus in ur church.

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      there is hardly jesus in ur church.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 famous IT raid pastor Paul dinagaran called by Jesus through Indian government....my kk view fool is a fool always 😂😂😂

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 k. fool .
      pope andavar pray

  • @seumusqueen2342
    @seumusqueen2342 3 ปีที่แล้ว +2

    அண்ணா நல்லா இருக்கீங்களா
    என்னாச்சு மெசேஜ் வரல

  • @carolinegmr1580
    @carolinegmr1580 3 ปีที่แล้ว +15

    கத்தோலிக்கர்கள் ஆகிய நாம் நடத்துவது வழிபாடு. எனவே நாம் தூபம் காட்டுகிறோம்.
    பிரிவினை சகோதர்கள் நடத்துவது மாநாடு பின்பு எப்படி தூபம் காட்டுவது.😁

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 ปีที่แล้ว +1

      ☺☺☺

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +3

      வசன அடிப்படையில் வசூல் மாநாடு 💰💰💰

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 ปีที่แล้ว +1

      @@kingthegreat1336 Ha Ha Haaa

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      @@relynloganathan2836 😀😀😀

    • @francissaleth251
      @francissaleth251 3 ปีที่แล้ว +1

      @@kingthegreat1336 அட்ரா...... சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.

  • @sam0707
    @sam0707 3 ปีที่แล้ว +7

    Some communities, being Protestant, are very eager to avoid anything which seems Catholic, even when it features in both Old and New Testaments. Is their detestation of Catholic things stronger than their love of Sacred Scripture?
    We see incense used in the heavenly liturgy in the Apocalypse: all the more reason to use it on earth too. It symbolizes our prayers rising before God.
    By Sam Abishek Raj

    • @jesudossfrancis8203
      @jesudossfrancis8203 3 ปีที่แล้ว

      கர்த்தர்:சுத்தவெள்ளைபபோளமும்குங்கிலியமும்அல்பான்பிசினுமாகியகந்தவர்க்கங்கள
      யும்சுத்தமானசாம்பிரானியை
      யும்நீசமநிறையாக எடுத்து;
      சாட்சிசந்நிதியில் வைப்பாயாக;
      அது பரிசுத்தம்;இதுகர்த்தருக்கென்று உனக்குப்பரிசுத்தம். இதற்கு
      ஒப்பானதை முகருகிறதற்காகச்
      செய்கறவன் தன்ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்
      கடவது என்றார். இது ஆசரிப்புக்
      கூடாரத்தில்பயன்படுத்தினார்
      கள்.பு.ஏ.இதற்கான குறிப்புகள்
      இல்லை.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      @@jesudossfrancis8203 அந்தி கிறிஸ்தவ ஊழியங்களில் இது பற்றிய புரிதல் குறைவு... இயேசு பிறந்த உடனேயே தூபத்தை காணிக்கையாக அளித்த நிகழ்வு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தெரிந்திருந்தால் அதையும் பிடுங்கி கொண்டு ஓடியிருப்பீர்கள்...

    • @jesudossfrancis8203
      @jesudossfrancis8203 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 மூன்றுசாஸ்திரிகள் காணிக்கை
      யாகவைத்த பொன்,தூபவர்க்
      கம்,வெள்ளைப்போளத்தைக்
      குறிப்பிட்டுள்ளீர்கள் என நம்பு
      கிறேன்.அதற்கான விளக்கத்
      தை அறிந்தருப்பீர்களென்றே
      நம்பலாமா.எனினும் உங்கள்
      பதிலை தெளிவாகவே சொல்லியிருக்கலாம்.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      @@jesudossfrancis8203 சுத்த சாம்பிராணி பற்றி இதே தளத்தில் ஏராளமான சான்றுகள் கூறியுள்ளனர் எம்மக்கள்...

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 thre is no doubt ur people r following anti-christ.
      drinking , bad words, idols etc.

  • @sunnymon5945
    @sunnymon5945 3 ปีที่แล้ว

    Ungaludaya next video wait panren anna

  • @jobithapeter8573
    @jobithapeter8573 3 ปีที่แล้ว +2

    Hi bro.naa few days aa thaa unga video paakura.unga explanation vera level.bro unga qualification enna? ungaluku endha knowledge engirundhu kedacha thu?Neenga seminarian aa?

  • @jjjjjjj4348
    @jjjjjjj4348 3 ปีที่แล้ว +5

    அவர்களைப் பொறுத்தவரை திரைச்சீலை கிழிந்ததோடு; அவர்கள் இயேசு பழைய ஏற்பாட்டை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் அத்தோடு குருத்துவப் பணி அவர்களில் இல்லை என்பதாலும் என நினைக்கிறேன் சகோ

    • @relynloganathan2836
      @relynloganathan2836 3 ปีที่แล้ว +2

      திரைச்சீலை கிழிந்ததும் மெல்கி சதேக்கின் வழியில் குருத்துவப் பணி தொடர்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது -

  • @ELITE57
    @ELITE57 2 ปีที่แล้ว

    *Me 800th Comment* 🙋

  • @marychristo5793
    @marychristo5793 3 ปีที่แล้ว +1

    Catholic church believes that presece of God the presence of Trinity is there During the Holy Mass .so the practice of using sambrani flower decoration etc is followed

  • @boni128
    @boni128 3 ปีที่แล้ว +4

    Redemption & Salvation both are different Spritual happening
    Redemption is purely God's work through Jesus Christ Alone ( Word becoming flesh & dwelt among us , suffered ,died & ressurected by this act bring back mankind to himself from their original sin.)
    Salvation is work done by Both God & Man.
    Salvation is finally achieved when we remain in state of Grace till our time of departure from this life to the eternal life....

  • @steveraj2115
    @steveraj2115 3 ปีที่แล้ว +7

    Kutty story,
    Vikram veda movie
    Good message Arun Anna
    Ave Maria

  • @sunnymon5945
    @sunnymon5945 3 ปีที่แล้ว

    Ungaludaya message Ellam rompa payan ullatha eruku sir aanal eppothu ungaludaya video varave Ella sir

  • @SackanAbragam
    @SackanAbragam 3 ปีที่แล้ว +3

    Where have you been for so long bro? We really miss your videos.hoping to see you soon.God bless you.

  • @jebivaz8388
    @jebivaz8388 3 ปีที่แล้ว

    பிரதம விருந்தினர் வருவதானால் மாலையும் பூச்செண்டும். என்னை வாழ வைக்கும் இயேசு கரம் பிடித்து வழிநடத்தும் இயேசு அவருக்காக நாம் கொடுக்கும் நறுமணம் தூபம் தானே எமக்குள்ளே வாழும் இயேசுவுக்கு நாம் நறுமணத்தைக் கொடுக்கலாம் but அனுதினமும் இயேசுவே எனக்குள்ளே வாரும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் யாருக்கு தூபம் காட்டுவது.

  • @johngunajohnjaya846
    @johngunajohnjaya846 3 ปีที่แล้ว +4

    கழுதைக்கு தெரியாது கற்பூரவசம்

  • @SackanAbragam
    @SackanAbragam 3 ปีที่แล้ว +3

    We Catholics do" Eucharistic celebration" and they don't have such celebration. Also they never follow what is right to do. We remember the sacrifice of Jesus in celebration so we use incense to spread the positive spiritual presence to all to give the feel of heaven. But they never do what we do and they don't understand Catholics. Only they find fault in everything.

  • @salaikamalan8085
    @salaikamalan8085 3 ปีที่แล้ว +5

    பிரிவினை சபைகள் சாம்பிராணி வாசனையை சாத்தானின்
    வாசனையாக பார்க்கிறாங்க .அதனால தான் அவங்க சாம்பிராணி பயன்படுத்தவில்லை.

  • @joshuapaul587
    @joshuapaul587 3 ปีที่แล้ว

    (page-3)
    காணாமல் போய் கண்டு பிடிக்கப்பட்டு, தன்தாய் தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சிஇன்றி, கீழ்படிந்து அடங்கி வாழ்ந்த இயேசுக்கு,அன்று வயது −12
    (லுாக்கா 2:42)
    தன் பிதாவின் ஊழியத்தை தொடங்கியபோது இயேசுக்கு அன்று வயது −3௦
    (லுாக்கா3:23)
    12 −3௦= 18 ...!!!
    ஆக,பிதாவின் ஊழியத்தை தொடங்குமுன்,தன்னை பக்குவபடுத்திகொள்ள ,
    இயேசுக்கு 18−வருடங்கள் ஆனது, 1+8=9 (புரிந்ததா)
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    மீன்காரன் சீமோன்பேதுரு,
    மீன் பிடித்து வலையை கரையில் இழுத்து பாா்த்தாா்..,அட,அட,
    *என்னஆச்சரியம்.....!!!!!!!!*
    அதில் 153−பெரிய மீன்கள் இருந்ததாம்..!!!
    (யோவான் 21:11)
    1+5+3=9 அவ்வளவும் விண்ணரசுக்கு என்று பக்குவம் அடைந்த பெரிய மீன்கள்..!!!
    *இவர்களே பரலோகஅலிகள்*
    என்று மறைநுால் மிக,மிக,மறைவாகவே சுட்டிகாட்டுகிறது..!!!
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    *ஆபிரகாம்* முதலில்
    *ஆபிராம்* என்றே அழைக்கப்பட்டாா்..!!!
    இந்த ஆபிராம் தன்னுடைய
    99−வயதை அடைந்த போது தான் ,ஆபிராமுக்கு., பிதா
    காட்சிஅளித்தாா்...,,
    (தொடக்கநுால்17:1)
    ஒரு போர்வீரனை போன்று இருந்த ஆபிராம்,
    *இப்படி/இதுபோன்று*
    பக்குவம் அடையவேண்டி இருந்தது..!!!
    ஆபிராம், இப்படி/இதுபோன்று
    பக்குவமடைவதற்காகவே பிதாவும் காத்திருந்தாா்...!!!
    *99=9+9=18, 1+8=9*
    (புரிகிறதா)..!!!!
    ஆக,பைபிளில் நியுமெராலாஜி
    எல்லாம் கிடையவே கிடையாது,
    என்று சொல்லுகிறவர்கள்.,
    என்னோட டூபாக்கூர்அம்மாச்சீயின் உடன்பிறப்புகளாகவே இருப்பாா்கள்...!!!!

  • @steveraj2115
    @steveraj2115 3 ปีที่แล้ว +3

    Anna still waiting for next video

  • @jebinkingsv6259
    @jebinkingsv6259 3 ปีที่แล้ว +2

    U r kutty story ...Trance malayalam movi 2 story aa bro......👋✌👏👏👏👏😄😄😄😄😄😄

    • @jesustochrist
      @jesustochrist  3 ปีที่แล้ว

      Haha panidalamm bro

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว +1

      @@jesustochrist yes, do it, it takes 10 mins to multiply satan.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 finally satan paul dinagaran got punishment by Jesus for spoiling the prophecy...

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว +1

      @@kingthegreat1336 u living in with satan . not good life. jesus hates. idol not speaking. how?

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 repeat the same to anti Christ Paul dinagaran...

  • @jebajeni6525
    @jebajeni6525 3 ปีที่แล้ว

    Mr.Arun u looking like Simply sarath

  • @allvinebyson2119
    @allvinebyson2119 3 ปีที่แล้ว +7

    More vedio up lode please Anna

  • @williampradeep2071
    @williampradeep2071 3 ปีที่แล้ว +1

    Long time no video... what happen bro?

    • @paulgregory5907
      @paulgregory5907 3 ปีที่แล้ว

      Idha vida adhiga vasool kidaikura business edhachu kidachirukum...so poiruparu...

  • @pramiworld1699
    @pramiworld1699 3 ปีที่แล้ว +3

    5 m pulangalum iraivanai thiyanika vendum yenbatharkum sambirani kattapadanum. Ear ku church bell&songs!eyes ku flowers decerations!Nose ku sambirani smell! Mouth ku Anmiga unavu![Narkarunai]

  • @edwinandrews2500
    @edwinandrews2500 3 ปีที่แล้ว +6

    தனித்துவமாக தெரிந்தால் தான் வருமானம் வரும் சாம்ராணி சரியானது மரியாள் வணக்கம் சரியானது புனிதர் வணக்கம் சரியானது என்றால் கூட்டமும் வராது காசும் வராது

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      u show idols and make money.

    • @edwinandrews2500
      @edwinandrews2500 3 ปีที่แล้ว +1

      @@learnfrommistakes611மகா பிரபு நீங்க இங்கயும் வந்துடிங்களா

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      @@edwinandrews2500 everyone reads comments

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      u know how ur church makes money

    • @edwinandrews2500
      @edwinandrews2500 3 ปีที่แล้ว

      @@learnfrommistakes611 we spend lot of time and money to serve people . Do you do that
      First you done it then ask questions

  • @francissaleth251
    @francissaleth251 3 ปีที่แล้ว +1

    சகோ. இந்த பரிசேயனை நினைத்து சிரித்து கொண்டு இருக்கின்றேன். ஆன நீங்க கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னே சிரிப்பு வந்து விட்டது. ஏதோ ஒன்னு வச்சி செய்ய போறீங்க என்று நினைத்தேன் அதே போல இருந்தது. ஏன் சகோ இவர்கள் இப்படி இருக்கின்றார்கள்.

  • @jenivihenry1272
    @jenivihenry1272 3 ปีที่แล้ว +3

    இண்ணைக்கு என்ன ஆச்சு ன்னு தெரியல....அருண் தம்பி video வந்து 11 hours ஆகியும் யாரும் கேள்வி கேட்டு comments போடல...திருந்திட்டாங்களா என்ன....இருக்காதே....இருக்க முடியாதே....இந்நேரம் ஏகப்பட்ட கேள்விகள் வந்து இருக்கணுமே 🤔🤔🤔

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      சபையில் நாற்றமடித்து சர்வீஸ் கட் ஆனதால் பரிசேய கொழுந்துகள் மீண்டு வர சற்று நேரம் ஆகலாம்...

    • @jenivihenry1272
      @jenivihenry1272 3 ปีที่แล้ว +2

      @@kingthegreat1336 we will wait and see ...AC க்குள்ள இருந்த செத்த எலியை தூக்கி போட இவ்ளோ.....நேரமா ஆகும்??.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +2

      @@jenivihenry1272 நாற்றத்திற்கு நஷ்ட ஈடு வேண்டாமா?? வேத அடிப்படையில் சில வசனங்களை கொட்டி விட்டு மக்களிடம் செத்த எலியின் இறுதி சடங்கிற்கும் அதன் பரலோக பிரவேசத்திற்க்கும் காணிக்கை வாங்க வேண்டுமே..... சற்று தாமதமாக தான் வருவார்கள் போல...

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว +2

      @@kingthegreat1336 எலியை காணோம்ன்ணு complainபன்ன போயிறப்பங்கன்ணு நினைக்கிறேன்.

    • @forex8857
      @forex8857 3 ปีที่แล้ว +2

      பாவம்பா அவங்க. இப்படி rounddu கட்டி அடிச்சா எப்பிடி வருவாங்க. உழுத்து போன பழைய கேள்விகள் தானே மனப்பாடமாக தெரியும். புது கேள்வி ஒன்றும் தெரியாதே

  • @boni128
    @boni128 3 ปีที่แล้ว +3

    Why do protestant don't use inscense ?
    Irrational practise or considering it as element of Idolatry .

  • @KishoreSiluvaikan
    @KishoreSiluvaikan 3 ปีที่แล้ว +3

    Beware Of Zombies....👍

  • @MarinaRajani
    @MarinaRajani 9 หลายเดือนก่อน

    Sathanuku. Nalla vasanay pidikathu avargall sathan vallipadu

  • @johnpeterkolandayasu1063
    @johnpeterkolandayasu1063 3 ปีที่แล้ว

    தயவுசெய்து உங்கள் வாட்ஸாப்ப் காண்டாக்ட் வேணும்

  • @charlee4248
    @charlee4248 3 ปีที่แล้ว +1

    நாம் தூபம் காட்டுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் தூபம் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக சிறப்பான காரணத்தை யாராவது சொல்ல முடியுமா ❗❗

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 ปีที่แล้ว +1

    தூபம் போடப்படுவதைக் குறித்து வேற்று சபையினருக்கு இறையியியலில் ஞானம் குறைவு ...சரியான புரிதல் இல்லை.....

  • @mejalar4232
    @mejalar4232 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @solomondaniel7589
    @solomondaniel7589 ปีที่แล้ว

    தூபம் காட்டுவதை புதிய ஏட்பாட்டுக் காலத்தில் கடவுள் விரும்பவில்லை.

    • @jesustochrist
      @jesustochrist  ปีที่แล้ว

      புதிய ஏற்பாட்டை முழுசா படிச்சிட்டு comment போடுங்க…

  • @iniyasraja5662
    @iniyasraja5662 3 ปีที่แล้ว

    Bro enaku oru doubt bro...nama vikraka aarathana panrom soilranga..athuku na sonna veronika apdi nra oru lady jesus seluvai thukki pokum pothu face thodaichanga so athula printana face tha nanga vacherukom nu sonna ana bible antha lady name mention pannala avanga face thodaichathu mention pannala etha pathi solunga bro pls...

  • @vallabadaasdavid8916
    @vallabadaasdavid8916 3 ปีที่แล้ว +3

    Cost cutting...பணத்தை மிச்சப்படுத்துதல்

  • @joshuapaul587
    @joshuapaul587 3 ปีที่แล้ว +1

    (page-4)
    பிதாவின் இந்த காட்சியை கண்ட ஆபிராம், நடுநடுங்கி,
    முகம்குப்புற விழுந்து வணங்கினாா்.
    (ஆதிஆகமம் 17:3)
    கடவுளாகிய பிதா பேசினாா்.,
    "நான் சா்வவல்லமையுள்ள தேவன்"என்றாா்.
    (ஆதிஆகமம்17:1)
    "நான் எல்லாம் வல்ல இறைவன்" என்றாா்.
    (தொடக்கநுால் 17:1)
    "Iam rhe Almighty God"
    (Genesis 17:1)
    பிதா,ஆபிராமை பாா்த்து உண்மையிலேயே இதுபோன்றா சொன்னாா்..??? சகோ.....,
    இது எவ்வளவு அபத்தம்.,
    இந்த ஒரு இடத்தில் மொழியாக்கம் செய்த அத்தனை,மொழிபெயர்பாளர்களும் tottalஆக நம்மை ஏமாற்றி,நம்மை கேனையர்களாகவே மாற்றிவிட்டாா்கள்.!!!
    மூலமொழபெயர்ப்புகளை ஆராய்ந்தால் ,இப்படி ஒரு வாா்த்தையே அந்த இடத்தில் இல்லை,மாறாக அந்த இடத்தில்,
    *எல்ஷதாய்* *El-shaddai*
    என்ற ஒரு வாா்த்தை தான் இருக்கிறது..!!!!
    எல்ஷதாய்/எல்லாம் வல்ல இறைவன். இந்த இரண்டு வாா்த்தைக்கும்,நிறையவே வித்தியாசங்கள் உண்டு.
    அது ஒரு அர்த்தம் என்றால்/
    இதுஒரு அர்த்தம்..!!!
    ஆபிராமுக்கு தரிசனம் கொடுத்த
    *எல்ஷதாய்* யின் உருவம் எப்படி இருந்தது ,என்பதை பற்றி சிறிது கூட அறியாத, தள்ளப்பட்ட பிரதான தேவதுாதன் *லூசிப்பர்* என்ன செய்தாா் தெரியுமா...???
    பாதிசிவன்/பாதிபாா்வதி
    யாக, இருபாதியும் ஒன்றே இனைந்த ஒரே உருவத்தில் நின்று, இப்படி ஒரு காட்சியும் கொடுத்து, (2கொரிந்தியர் 11:14)
    கடவுள்இப்படிதான்,இதுபோன்றுதான் இருக்கிறாா் என்று.,
    −அர்த்தநாரிஸ்வரா்−
    என்ற பெயரில்தம்பக்தர்களுக்கு,
    அருள்பாலித்தும் விட்டாா்..!!!!
    "களத்துாா் கண்ணம்மா"
    என்ற தமிழ்பாடத்தில் நடித்த அந்த சின்னபையன்,தன் கடவுள் எப்படிபட்டவராக இருக்கீறாா் என்பதை புரிதலோடு பாடுகீறான் பாருங்கள்..!!!
    Google லபோய் type பண்ணுங்க,
    *அம்மாவும்நீயே,அப்பாவும் நீயே* இந்த பாட்ட கொஞ்சம் கேட்டு பாருங்க....!!!

  • @jefferymabel9241
    @jefferymabel9241 3 ปีที่แล้ว +1

    Samrani dead body ku use pannurathu, hindu's use pannurathu nu solliyae idu thappu nu solli kuduthurukanga bro .....arumaiya vilakam nandri annna

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 3 ปีที่แล้ว +2

    👏👌🙏

  • @sagusoundarrajan2027
    @sagusoundarrajan2027 3 ปีที่แล้ว

    I belong to pirivinai sabai... But your messages are very meaningful and I agree to it..
    Coming to your question, we don't use status and so not using it.. also the main reason is other religion uses it so we don't😋

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว +2

      Islam don't use statues. What do you think about that?

    • @sagusoundarrajan2027
      @sagusoundarrajan2027 3 ปีที่แล้ว

      @@srp4556 That's good question bro.. I don't see anything wrong in using it. Obviously how I smell to world by my activities is more important.

    • @srp4556
      @srp4556 3 ปีที่แล้ว

      @@sagusoundarrajan2027 There wouldn't be any issues among christians if all your brothers follows your view.

  • @mariyastereo8319
    @mariyastereo8319 3 ปีที่แล้ว +2

    Brother romba naal aitu

  • @sunnymon5945
    @sunnymon5945 3 ปีที่แล้ว +1

    Hi sir how are you

    • @sunnymon5945
      @sunnymon5945 3 ปีที่แล้ว

      Sannymon
      Manavalakurichi, kanyakumari

    • @sunnymon5945
      @sunnymon5945 3 ปีที่แล้ว

      Unga video ka wait panren sir

    • @sunnymon5945
      @sunnymon5945 3 ปีที่แล้ว

      Naa romancatholic sir unga video Enna rompa Bible padika vachathu

  • @premdoss504
    @premdoss504 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️

  • @vinodhsimon6525
    @vinodhsimon6525 3 ปีที่แล้ว +2

    🌴💞

  • @jefferymabel9241
    @jefferymabel9241 3 ปีที่แล้ว

    Where are you anna.
    ..hope you are good and safe..waiting for ur videos

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 3 ปีที่แล้ว

    Wow beauttyfull
    PIRIVINAI SABAI ENTRU ALAYPATHAI VIDA
    SOMBI ENTRA PEAYAR NALLA PORUNTHUM

  • @johngunajohnjaya846
    @johngunajohnjaya846 3 ปีที่แล้ว +2

    பரிசெயர்களைபோல புரிதல் இல்லாமல் இருப்பதால்

  • @allvinebyson2119
    @allvinebyson2119 3 ปีที่แล้ว

    Vedio up lode please Anna romba days agyeuthu

  • @alphonsasr6602
    @alphonsasr6602 3 ปีที่แล้ว

    ஜீன்ஸ் பிறந்த ‌பொழுது 3 ராஜாக்கள்‌வாசனை‌பொருடாகள்கொண்டு‌சென்றார்கள்

  • @jeraldjeyaraj9003
    @jeraldjeyaraj9003 3 ปีที่แล้ว +1

    அறுமையான விழக்கம் அருண். அரசர்கள் புத்தகத்தில், வேற்று தெய்வங்களுக்கு தூபம் காட்டுவதை தவறாக புரிந்து கொண்டு அவர்கள் தூபம் காட்டுவதில்லை.

    • @learnfrommistakes611
      @learnfrommistakes611 3 ปีที่แล้ว

      sambrani put for dead bodies.

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +2

      @@learnfrommistakes611 Mohan c comedian will steal money from dead bodies....

  • @janetsusan4146
    @janetsusan4146 3 ปีที่แล้ว +2

    Hloo bro, if u want to tell the Gospel, tell it in a proper way, so that people will know about Jesus Christ, don't blame others and other church, if u r blaming others, others also will blame you, God doesn't like this. So preach the God's word according to bible, God is using you, so preach like Jesus Christ, Jesus never blame others. Pray for the world, and teach the people how to pray, and how to follow God's word🙏🙏🙏🙏 God is with you always

    • @mosesraj1045
      @mosesraj1045 3 ปีที่แล้ว +1

      Well, if the pastors had not shamed and insulted the the Catholic church, ie. The church of god, Arun wouldn't have blamed them

    • @fency5206
      @fency5206 3 ปีที่แล้ว

      @@mosesraj1045 vengence belong to the Lord of host, he doesn't give the authority to take vengence to a specific denomination

    • @mosesraj1045
      @mosesraj1045 3 ปีที่แล้ว

      @@fency5206 tell this to your pastors like salamoon and mohan c lossrex. Thank you

  • @soosaiappana6556
    @soosaiappana6556 2 ปีที่แล้ว +1

    Because this practice is in catholic church.

  • @thileeps7662
    @thileeps7662 3 ปีที่แล้ว +1

    சாகோ அவர்களுக்கு சப்ரணி தூபதில் கிடைக்கும் அந்த அனுபவத்தை விட புலி சொரில் கிடக்கிறது போல தெரிகிறது அதனால் தான் என்னவோ அவர்கள் அதை பயன் படுத்துவதில்லை... மெளன இரட்சிப்பை புளிசொரில் கண்டுகொண்டர்க

  • @srp4556
    @srp4556 3 ปีที่แล้ว +5

    பதிலை நீங்கேள சொல்லிவிட்டிர்கள். சாம்பிராணி நற்செய்த்தி மற்றும் பலி செலுத்துவதற்கு முன்பாக பயன்படுத்துவார்கள். இரண்டும் இல்லாத பிரிவினை இடத்தில் சாம்பிராண்ணிக்கு என்ன வேலை ????

  • @manikandankandan1210
    @manikandankandan1210 3 ปีที่แล้ว

    Anna video upload pls