FIBONACCI GOLDEN RATIO IN TAMIL | பிரபஞ்சத்தின் கணித ரகசியம் | MIND-BLOWING SECRETS OF THE UNIVERSE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 123

  • @MuthuKumarKannappan
    @MuthuKumarKannappan 3 ปีที่แล้ว +28

    Iam Sorry, Please forgive me, I have missed number 13 to calculate Golden Ratio. Thank You, I Love You All.

    • @thalmada7686
      @thalmada7686 3 ปีที่แล้ว +4

      மிகவும் முக்கியமானது குழந்தை பேசும் முதல் வார்த்தையான அம்மா என்ற வார்த்தையின் முதல் எழுத்து
      "அ" தமிழன் அப்போதே ஆகச்சிறந்த மெய்யறிவில் இருந்துள்ளான் மேற்கத்திய நாடுகளை அதை இப்போதுதான் கண்டுபிடித்து உள்ளனர்

  • @thalmada7686
    @thalmada7686 3 ปีที่แล้ว +22

    மிகவும் முக்கியமானது குழந்தை பேசும் முதல் வார்த்தையான அம்மா என்ற வார்த்தையின் முதல் எழுத்து
    "அ" தமிழன் அப்போதே ஆகச்சிறந்த மெய்யறிவில் இருந்துள்ளான் மேற்கத்திய நாடுகளை அதை இப்போதுதான் கண்டுபிடித்து உள்ளனர்

  • @balakrishna-cx2vx
    @balakrishna-cx2vx 3 ปีที่แล้ว +11

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +3

    வருமானத்துக்கு தைக்க வந்தேன். ஆனா அதில் உள்ள அளவீடை அறி ந்து அதிர்ந்து போனேன். Wonderful. Thanks to you.. கடவுளின் தூதரே...clear..

    • @Kio_Mio_
      @Kio_Mio_ 3 ปีที่แล้ว

      Apdi ena therunjukitega konjam vilakamaga solunga bro

    • @Kio_Mio_
      @Kio_Mio_ 3 ปีที่แล้ว

      Im also tailor

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.. பிள்ளையார் சுழியான உ, ஓம் எல்லாமே சம்பந்தப்படுகிறது

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 ปีที่แล้ว +5

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @railwaystech6395
    @railwaystech6395 3 ปีที่แล้ว +3

    Fibanci series பற்றி நேற்று முந்தினம்தான் நினைத்துகொண்டு இருந்தேன் இன்று அதை பற்றிய காணொளியை கேட்கிறேன்

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +10

    மூளை வேலை கொடுத்த அந்த அற்புத ஆண்டவனை பாராட்ட வார்த்தை களே இல்லை.

  • @pvramrajify
    @pvramrajify 3 ปีที่แล้ว +8

    நல்லது எனக்கு இன்னும் புரிய வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @amaleeswaran9855
    @amaleeswaran9855 3 ปีที่แล้ว +12

    பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி

  • @ganeshpraba4170
    @ganeshpraba4170 3 ปีที่แล้ว +8

    நன்றி முத்து அண்ணே ..பிரபஞ்சத்திற்கு நன்றி❤

  • @r.vijayakumar273
    @r.vijayakumar273 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை நண்பரே இதே போல் டிரேடிங் டெக்னிக் வீடியோ காட்சிகள் போடுங்க நன்றி...

  • @fawzainifawaz1692
    @fawzainifawaz1692 3 ปีที่แล้ว +1

    டாவின்ஸி கோடு நாவல்ல இந்த கருத்து வருது ஆனால் அதில் இந்த எண்ணை கண்டு பிடித்தது ஓவியர் லியார்னோ டாவின்ஸினு சொல்றாங்க...
    நன்றி நல்ல பதிவு

  • @sivu9999
    @sivu9999 3 ปีที่แล้ว +3

    பிரபஞ்சத்திக்கு நன்றி🙏💕
    நல்லதே நடக்கும்

  • @ashikaa1860
    @ashikaa1860 3 ปีที่แล้ว +2

    Theriyaatha thagaval therinthu kondatharku. Nandri 🙏

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 3 ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே நீங்கள் ஒரு பயனர்

  • @sangeethamanmathan8297
    @sangeethamanmathan8297 3 ปีที่แล้ว

    Wow super explain Unga peshu karpiththal enakku romba pidikkum

  • @aswinkumar817
    @aswinkumar817 3 ปีที่แล้ว +1

    Yen familyku neenda ayul koduthirukinra prabanjathirku nanri nanri nanri

  • @greenfocus7552
    @greenfocus7552 3 ปีที่แล้ว +5

    தமிழிலும் இந்த எண்களைப் பற்றிய ஒரு பழைய வெண்பா பாடல் உள்ளதாக கேள்விப்பட்டேன்

  • @c.indrani
    @c.indrani 3 ปีที่แล้ว +4

    Periya marangal cut pannum pothu ulla intha spiral mark irukkum,crt ah bro

  • @bairavacooking521
    @bairavacooking521 3 ปีที่แล้ว +2

    Tq Annna God bls u vazhaga valamudan Anna

  • @k.sivaperumal7561
    @k.sivaperumal7561 3 ปีที่แล้ว +9

    21/8= 2.625 bro... Because you missed 21/13=1.6

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்கவளமுடன்

  • @ramyavadivel1
    @ramyavadivel1 3 ปีที่แล้ว +7

    Is the time concept also derived in the same ratio.. 60 sec 60 min

  • @umeshsp4895
    @umeshsp4895 3 ปีที่แล้ว +2

    Chinna Correction sir, 21 number ku munadi 8 illa 13 tha iruku.. 13 la divide pana tha 1.61 varum.. 8 la divide pana 2.6 something varum..

  • @umasankar9431
    @umasankar9431 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி. இன்னும் விரிவாகக் கூறினால் நலம்.

  • @DD-ud5cj
    @DD-ud5cj 3 ปีที่แล้ว +2

    Thank you bro learned something new.. 🙂

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 3 ปีที่แล้ว +3

    Good change in Ur talk.. impressive.. before u used to talk very slower. But now u change Ur style.. it's good.. thank you

  • @Gunaseelan1983
    @Gunaseelan1983 3 ปีที่แล้ว +15

    தமிழின் முதலெழுத்து 'அ'

  • @ElevenandElevenChannel
    @ElevenandElevenChannel 3 ปีที่แล้ว +1

    Chuzhi in the head suzhal in the sea,eye balls inner structure,rainbow is actually round..

  • @SKchannel-kr1994
    @SKchannel-kr1994 3 ปีที่แล้ว +16

    நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய உதவுங்கள் பிரபஞ்சம்மே 🙏

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว +1

    Nandri valga valamudan

  • @allinone7452
    @allinone7452 3 ปีที่แล้ว +2

    Eappadi ithai payanpaduthuvathu sollungal

  • @govindanerusan
    @govindanerusan 3 ปีที่แล้ว +18

    நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய உதவி புரிந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 ปีที่แล้ว +1

    Very interesting thank u sir blessed me ♡☆

  • @jamilm2176
    @jamilm2176 3 ปีที่แล้ว +3

    Sir 6.35 mins 21/8=2.62, 1.61, 8 next 13 missed in liist 21/13=1.61, 13/8=1.61

  • @althaf86
    @althaf86 3 ปีที่แล้ว +4

    Ithukum law of attraction kum Enna relationship?

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி 🙏

  • @sridharnarasimhan1706
    @sridharnarasimhan1706 3 ปีที่แล้ว +1

    Sir your audio is very low..try to get quality Mike so that people can easily hear & understand. Thank you

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 ปีที่แล้ว

    Ariyapatatha thagavagal mekka nandri sir 🙏

  • @vijilakshmi1903
    @vijilakshmi1903 3 ปีที่แล้ว +5

    theriyaadha vishayam therindhu konden. nanri anna.
    god bless you

  • @ranganathanvenkatesan6524
    @ranganathanvenkatesan6524 3 ปีที่แล้ว +2

    Shall I know who are you...I think this eppo varuvaro...is by krishna sweets...they organise in Coimbatore every year

  • @bepositive1137
    @bepositive1137 3 ปีที่แล้ว +1

    Thanks for your information Anna

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏👌👌👌

  • @akashanbu8019
    @akashanbu8019 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா ...

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏

  • @ramprabath7352
    @ramprabath7352 3 ปีที่แล้ว

    Appo namakku appan pineal gland is also made in this structure thaan

  • @ezhilarasi1969
    @ezhilarasi1969 3 ปีที่แล้ว +1

    I checked with jasmin flower it has 8 petals

  • @parisianworld168
    @parisianworld168 3 ปีที่แล้ว

    Princy 🙏 Accepted My Love 💕

  • @udayaicom
    @udayaicom 3 ปีที่แล้ว

    நத்தை ஓடு, ஸ்ரீ சக்கரம், சுதர்சன சாலிகிராமம் வைணவர்கள் பூஜைக்கு பயன்படுத்துவது, யானையின் தும்பிக்கை, விண்வெளியின் அமைப்பு, சாப்ட்வேர் ப்ரோக்ராமிங், எல்லாவற்றிலுமே இந்த கோல்டன் Ratio உள்ளது

  • @sarob4685
    @sarob4685 3 ปีที่แล้ว +2

    But how to use loa

  • @சரவணவிஷ்ணுர
    @சரவணவிஷ்ணுர 3 ปีที่แล้ว +29

    பிரபஞ்சம் என்பது சமஸ்கிருதம் . அண்டம் என்பதே தமிழ் சொல். தயவுகூர்ந்து தமிழ் பற்று உள்ளவர்கள் பின் பற்றுங்கள். நன்றி

  • @devipriya3630
    @devipriya3630 3 ปีที่แล้ว +1

    Super sir 👍 fantastic

  • @amaleeswaran9855
    @amaleeswaran9855 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி

  • @5minmindsetting338
    @5minmindsetting338 3 ปีที่แล้ว

    Sri good job super continuing sri

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 ปีที่แล้ว

    Thanks thanks thanks thanks thanks Sri arpputham Sri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 3 ปีที่แล้ว +2

    இது எப்படி டிரேடிங் எப்படி பயன்படுத்த முடியும் என்று

  • @riyazn8961
    @riyazn8961 3 ปีที่แล้ว +2

    Bro golden ratio of world ku answer mecca nu varudhu bro ... Ithu real ah bro... Muslim mosque daan world centre ah bro

  • @nandhinigt4462
    @nandhinigt4462 3 ปีที่แล้ว

    Very interesting topic

  • @ravicabelandinternet3992
    @ravicabelandinternet3992 3 ปีที่แล้ว +1

    Superb bro

  • @kkbkarthi
    @kkbkarthi 3 ปีที่แล้ว

    Super Info

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 ปีที่แล้ว

    You are the best bro👌👍😊

  • @selvaraju743
    @selvaraju743 3 ปีที่แล้ว +1

    Ungalin மிகசிறந்த பதிவு 🙏🙏🙏

  • @dineshkumarp8851
    @dineshkumarp8851 3 ปีที่แล้ว +1

    fibbonacci method mainly used in stock market..

    • @dineshkumarp8851
      @dineshkumarp8851 3 ปีที่แล้ว

      @mohan ramasamy just google it bro...during technical analysis Fibonacci method using for reversal points....

  • @skypointdotin
    @skypointdotin 3 ปีที่แล้ว

    arumai

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.7138 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @vinothkumar4052
    @vinothkumar4052 3 ปีที่แล้ว +3

    Any specific reason not to use number 13, which is supposed to be the number before 21 and 21 by 8 is 2.62.

  • @asaitambi5174
    @asaitambi5174 3 ปีที่แล้ว +2

    வணக்கம் புரோநாம் பயன்படுத்தும் ஓம் இதில் கூட இப்பிரபஞ்சம் அடங்கும்

  • @UniverseFest
    @UniverseFest 3 ปีที่แล้ว

    God bless you bro…

  • @mothilalmaha1898
    @mothilalmaha1898 3 ปีที่แล้ว

    Is it equi angular spiral?

  • @southindiarealestatevassu2637
    @southindiarealestatevassu2637 3 ปีที่แล้ว

    Very informative sir

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +1

    மனித மூளை மற்றும் தலை அண்ணா 🙏

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 3 ปีที่แล้ว +1

    Hat's off Muthu

  • @MRAk-mk4zx
    @MRAk-mk4zx 3 ปีที่แล้ว

    Excelent super and thank anna

  • @dineshchakkarapani1493
    @dineshchakkarapani1493 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @Dhanushdhanush-mk7ln
    @Dhanushdhanush-mk7ln 3 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @umabala8997
    @umabala8997 3 ปีที่แล้ว +1

    Tq ANNA tq universe

  • @pk.sanjeevkumar5802
    @pk.sanjeevkumar5802 3 ปีที่แล้ว

    Saw on wall clock small niddle 1 big niddle is 1.61

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 ปีที่แล้ว

    Super sir thanks

  • @kalpanadevi1659
    @kalpanadevi1659 3 ปีที่แล้ว

    I have studied about this

  • @kalidassmurugan9676
    @kalidassmurugan9676 3 ปีที่แล้ว +2

    Bro, neenga trader ah?

  • @divakar3990
    @divakar3990 3 ปีที่แล้ว

    *Tq for daily ... !*

  • @agalyadevi8137
    @agalyadevi8137 3 ปีที่แล้ว +3

    Mobile comes under this golden ratio

    • @karunakarans7987
      @karunakarans7987 3 ปีที่แล้ว

      Thanks for the new methodology. Is there any books written by you . Please inform.

  • @suganyababu3931
    @suganyababu3931 3 ปีที่แล้ว

    Sound s very low sir

  • @ragavarthiniprakash
    @ragavarthiniprakash 3 ปีที่แล้ว

    Thank you na😄😄

  • @vijayfurniture989
    @vijayfurniture989 3 ปีที่แล้ว

    Super

  • @suganyababu3931
    @suganyababu3931 3 ปีที่แล้ว

    How to apply sir

  • @fousiyashafeek6163
    @fousiyashafeek6163 3 ปีที่แล้ว

    Intha video mattum kadaisi varai puriya mudiyala bro.i'm totally confused

  • @yuvaraj6140
    @yuvaraj6140 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 ปีที่แล้ว

    Nandrigal sir

  • @rathinasamysenthilraja4286
    @rathinasamysenthilraja4286 3 ปีที่แล้ว

    Audio not clear sir !

  • @jeychithraroy3645
    @jeychithraroy3645 3 ปีที่แล้ว

    Super sir👌

  • @nakshatra.s4428
    @nakshatra.s4428 3 ปีที่แล้ว

    Super sir

  • @manudravidan6721
    @manudravidan6721 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 3 ปีที่แล้ว +1

    Enapa ipdi panringle..vanthathe LOA athukuthan atha solaliye

  • @virubanviruban9545
    @virubanviruban9545 3 ปีที่แล้ว +1

    Hii

  • @jaishan5076
    @jaishan5076 3 ปีที่แล้ว

    Amazing',no words to describe great

  • @murugesanvani23
    @murugesanvani23 3 ปีที่แล้ว

    👍👏👏👏👏

  • @udayaicom
    @udayaicom 3 ปีที่แล้ว +1

    அன்றாட வாழ்க்கையில் நாம் இந்த எண்களை பயன்படுத்துகிறோம். அரசாங்கம் விதிக்கும் 144 தடை ஒரு Fibonacci number..

  • @udayaicom
    @udayaicom 3 ปีที่แล้ว +1

    குழந்தைகள் காப்பகத்திற்கு அழைக்க வேண்டிய எண் 233