1 நொடியில் ஆழ்மனம் தானாகவே வேலை செய்யும் | BEST SUBCONSCIOUS MIND PRACTICE | MUTHUKUMAR KANNAPPAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • - EPPO VARUVARO | 1 நொடியில் ஆழ்மனம் தானாகவே வேலை செய்யும் | BEST SUBCONSCIOUS MIND PRACTICE IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN
    #SubConsciousMind #MindTricks #AutoSuggestion
    1 நொடியில் மகிழ்ச்சி | உங்கள் வேண்டாத உணர்வுகளை மாற்ற ஒரு பயிற்சி | BRING HAPPINESS INSTANTLY : • 1 நொடியில் மகிழ்ச்சி |...
    -------------------------------------------------------------------------------------------------
    Reach Us
    ----------------
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    ----------------------------------- -------
    Subscribe on TH-cam: / @themshowtamil
    Facebook : / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 775

  • @agprakash6
    @agprakash6 4 ปีที่แล้ว +65

    எங்கள் ஊரில் தொழில் அதிபர்களில் முதலிடத்தில் இருக்கிறேன் இதை எனக்கு கொடுத்த எம்பெருமான் முருகனுக்கு நன்றி.எங்களை ஆரோக்கியமான, சந்தோஷமான, வசதியான குடும்பமாக்கியதற்க்கு நன்றி முருகா

  • @sandhyachris4036
    @sandhyachris4036 4 ปีที่แล้ว +259

    கடவுள் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் அவர் நான் நினைப்பது அனைத்தையும் தருகிறார் எனது தேவைகளை நிறைவேற்றுகிறார்

    • @rajrajarajakannan6483
      @rajrajarajakannan6483 4 ปีที่แล้ว +3

      அருமையான வார்த்தை

    • @gunasekaranm33
      @gunasekaranm33 4 ปีที่แล้ว +8

      நினைபதனைத்தையும் பெற மிகவும் மனபக்குவம் வேண்டும்.

    • @ponpandi247
      @ponpandi247 4 ปีที่แล้ว

      :

    • @ponpandi247
      @ponpandi247 4 ปีที่แล้ว

      Hi

    • @abdkad4
      @abdkad4 4 ปีที่แล้ว +5

      @@gunasekaranm33 கடவுள் இருக்கின்றார் என்று உறுதியாக நம்பிக்கை வைத்தாலே மனப்பக்குவம் தானே வந்து விடும்

  • @pranavanpranav7153
    @pranavanpranav7153 3 ปีที่แล้ว +19

    நான் மகிழ்ச்சியாகவும் செல்வந்தனாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றேன்

  • @umaa3368
    @umaa3368 4 ปีที่แล้ว +31

    நான் அன்பானவள், நேர்மையானவள்,தயிறியமானவள், நான் சாதிக்க பிறந்தவள்.நான் உலக மக்கள் அனைவருக்கும் நன்மைகளை செய்திடுவேன்🌹🌹🌹👍👍👍💪💪💪

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +19

    நல்ல ஆரோக்கியதுடனும் மதிப்பு மரியாதையுடன் கூடிய செல்வந்தர் ராக இருக்கிறேன் என்ற வாக்கியத்தை பயன்படுத்திகிறேன்

  • @bodhitharmam9526
    @bodhitharmam9526 4 ปีที่แล้ว +66

    எல்லோரும் ஆனந்தம ஆரோகியம செல்வந்தர வாழனும்

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +57

    நான் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன்_என் குடும்பமும் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறது!

  • @smohamedrafiq
    @smohamedrafiq 3 ปีที่แล้ว +2

    இப்போது நான்
    பதினாறு செல்வங்களான
    1. ஆரோக்கியமான உடல்
    2. சிறப்பான கல்வி
    3. நிறைவான தானியம்
    4. நன்மைகள் கொண்ட செல்வம்
    5. அற்புதமான அழகு
    6. நிலையான புகழ்
    7. என்றும் இளமை
    8. நுட்பமான அறிவு
    9. குழந்தைச் செல்வம்
    10. வலிமையான உடல்
    11. நீண்ட ஆயுள்
    12. எடுத்தக் காரியத்தில் வெற்றி
    13. சிறப்பு மிக்க பெருமை
    14. நல்ல விதி
    15. துணிவு
    16. சிறப்பான அனுபவம்
    பெற்று
    பெருவாழ்வு வாழ்கிறேன்
    இப்போது நான்
    பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்கிறேன்

  • @nirmalraj1298
    @nirmalraj1298 4 ปีที่แล้ว +80

    நான் ஒவ்வொரு நாழும் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைகிறேன்

  • @amutharajesh1722
    @amutharajesh1722 4 ปีที่แล้ว +32

    அருள் பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீளாயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞா ணம் பெற்று ஓங்கி வாழ்வோம்.

  • @harshinij5893
    @harshinij5893 3 ปีที่แล้ว +12

    குடும்பத்தில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியான மணவாழ்க்கை!!!வாழ்க வளமுடன்!!! நன்றி பிரபஞ்சமே!!!

  • @raviraja6482
    @raviraja6482 4 ปีที่แล้ว +38

    அழகு ஆரோக்யம்.நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம்.இளமை வசீகரம்.
    நிம்மதி புகழ். லாபம் வெற்றி.
    பெற்று விட்டேன் பெற்றுக்கொண்டே
    இருப்பேன்.

  • @srikrishna8160
    @srikrishna8160 4 ปีที่แล้ว +7

    கிருஷ்ணரின் அருளால் என் தம்பி என்னிடம் திரும்ப வந்து விட்டான்.. என் தம்பி ஹரியும் நானும் ஆனந்தமாக இருக்கிறோம்

  • @parameshwaran5201
    @parameshwaran5201 4 ปีที่แล้ว +22

    நான் மிகவும் சந்தோசமாகவும் ஆரோக்கியமாகவும் உற்சாகத்தோடும் இருக்கின்றேன். நன்றி

  • @ananth9434
    @ananth9434 4 ปีที่แล้ว +10

    ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளோடு, நிறைய செல்வங்களுடன், நல்ல புகழோடு, மிக மகிழ்ச்சியாக நான் வாழ்கிறேன்.

    • @murugans-zu9ws
      @murugans-zu9ws 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kavithairtt
    @kavithairtt 4 ปีที่แล้ว +16

    இறைவன் அருளுடன் என் குடும்பம் ஆனந்தமாக நிம்மதியாக ஆரோக்கியத்துடன் உள்ளது.

    • @lemarosine2518
      @lemarosine2518 4 ปีที่แล้ว

      I am leema nan 4 lakhs kadanil irukkiren

  • @Anines111
    @Anines111 4 ปีที่แล้ว +2

    நீங்க ஸ்டெப் வைக்கும் போது ஒரு வேண்டுதலை சொல்லி ஸ்டெப் வைக்கணும் என்று வேறொரு வீடியோவில் சொல்லி இருந்திங்க நான் அது போல செய்தேன் இப்போது நான் இந்த வீடியோவில் அதை சொல்வதற்கு காரணம் இப்போ நான் வெளியில் போக செருப்பு போட்டாலே நானாகவே அந்த வேண்டுதலை சொல்லுகிறேன் இது மிகவும் அற்புதம் நான் சொல்ல வேண்டும் என்று நினைக்காத போதும் நான் எனது மனதில் சொல்லிக் கொண்டு நடப்பதை உணர்கிறேன் நன்றி

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว +49

    குருவின்அருளால் சகல சிறப்புகளை பெற்று உயர்ந்த நிலைக்கு வருவேன் ஒழுக்கத்தோடு இருப்பேன்

    • @appynail369
      @appynail369 4 ปีที่แล้ว

      In hypnotherapy this is called "anchoring" use it for 3, 7 ,14 or 21 days or times

    • @vickierichie5106
      @vickierichie5106 4 ปีที่แล้ว

      மிக சிறப்பு

    • @balasubramani3180
      @balasubramani3180 4 ปีที่แล้ว

      Nanum entha varthaiyai follow pannuvan. Tq.

  • @Holispirit10
    @Holispirit10 3 ปีที่แล้ว +8

    அனைத்தும் அறிந்த இறைவனுக்கு நன்றி. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் இறைவனுக்கு கோடானு கோடி நன்றி 🙏 இதை நடைமுறை படுத்த உதவிய bro உங்களுக்கும் கோடி நன்றிகள் ❤👍🙏

  • @packiammaruthamuthu5359
    @packiammaruthamuthu5359 3 ปีที่แล้ว +3

    பாபா எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் அவர் என்னுடைய எண்ணங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுகிறார்

  • @jayasimmannarasingan738
    @jayasimmannarasingan738 4 ปีที่แล้ว +53

    Every day every way, I'm getting healthy, wealthy and happy

    • @jayasimmannarasingan738
      @jayasimmannarasingan738 4 ปีที่แล้ว +7

      ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழிகளிலும் நான் ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும், சந்தோஷமாகவும் வளர்ந்து கொண்டுஇருக்கிறேன்

    • @jgh5909
      @jgh5909 4 ปีที่แล้ว +1

      Super

  • @padhusumathi5307
    @padhusumathi5307 4 ปีที่แล้ว +13

    நான் என் பணிசெய்யும் இடத்தையும், குடும்பத்தையும் மிகவும் நேசிக்கிறேன்.
    மனதாலும் , உடலாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

  • @arunateju7175
    @arunateju7175 4 ปีที่แล้ว +8

    கடவுள் எப்போதும் துணையாக இருப்பார்
    யாருக்கும் கஷ்டம் தர கூடாது
    துச்சமாய் நினைப்பவர்கள் கடவுள் பார்த்துக்கொள்வார்
    அரோக்யமே பெரிய சொத்து🙏❤️🌹

    • @vimalkumar334
      @vimalkumar334 4 ปีที่แล้ว +2

      Please add only positive words. It will help you a lot

  • @sreham
    @sreham 4 ปีที่แล้ว +11

    Im a millionaire and healthy phsically, mentally , emotionally in my life.

  • @LEOFASHIONFITTAILOR
    @LEOFASHIONFITTAILOR 4 ปีที่แล้ว +73

    என்னிடம் பிறருக்கு உதவும் அளவுக்கு பணம் உள்ளது...இது கண்டிப்பா நடக்கும்

  • @anushal4618
    @anushal4618 4 ปีที่แล้ว +13

    Me and Raj ❤️ are living a happy and understanding life together with parents blessings😇 thank you god

  • @tamiltricks8259
    @tamiltricks8259 4 ปีที่แล้ว +17

    [நான் ஆரோக்கியமாகவும் செல்வந்தனாகவும் இருக்கிறேன். "நன்றி"]
    (இயற்கைக்கு )

  • @nesamanis8984
    @nesamanis8984 3 ปีที่แล้ว +1

    எப்போதும் மன நிறைவுடன் எல்லாவிதமான செல்வங்களுடன் பார் போற்றும் வள்ளல் ஆகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே

  • @nirmalasanjivi1763
    @nirmalasanjivi1763 2 ปีที่แล้ว +10

    Everyday in everyway I'm getting better and better health-wise ,wealthwise and my daily affirmation wise.Thank you God

  • @Gkrealestateagent
    @Gkrealestateagent 4 ปีที่แล้ว +16

    I am a multi billionaire in the world.i am a healthy man.i am so happy...

  • @lalithaanand6641
    @lalithaanand6641 4 ปีที่แล้ว +19

    நல்ல எண்ணங்கள்।உருவகாக।வேண்டும் பிரபஞ்சதிற்கு நன்றி

  • @orkay2022
    @orkay2022 4 ปีที่แล้ว +6

    Lord Krishna is always with me ever and ever. He is guiding me and taking care of everything anytime.

  • @magnetprabhu3039
    @magnetprabhu3039 4 ปีที่แล้ว +5

    நேற்றையவிட இன்னைக்கு ஒரு step betterரா feel பன்றேன் நன்றி இறைவா,,,

  • @selvamrevathiselvamrevathi9578
    @selvamrevathiselvamrevathi9578 3 ปีที่แล้ว +1

    என் தேவைக்கு அதிகமான செல்வ வளத்தை கொடுத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவனுக்கு நன்றி நன்றி🙏🙏

  • @nalumtamilum2032
    @nalumtamilum2032 4 ปีที่แล้ว +12

    சீமான் அவர்கள் 2021 ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும்.... தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.... ஊழலற்ற ஆட்சியாக அமைய வேண்டும்.....

  • @FncThugRampage
    @FncThugRampage 4 ปีที่แล้ว +1

    நான் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறேன் எங்களுக்கு குரு துனையாகவுள்ளார் நன்றி🙏🏾🙏🏾🙏🏾

  • @elengoks
    @elengoks 4 ปีที่แล้ว +8

    (இரண்டாவது விரல்) எனக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கும் பிரபஞ்ச த்திற்கு மிக்க நன்றி 🙏

  • @ManiBharathyBComMALLB
    @ManiBharathyBComMALLB 3 ปีที่แล้ว

    நான் எதிர்மறை எண்ணங்கள், சோம்பேறித்தனம், காமம் முதலியவற்றை ஒழித்து. உடல் ஆரோக்கியத்துடனும்,Group 1 தேர்வில் தேர்ச்சி பெறும் முயற்சியில் தினம் தினம் முன்னேறிக் கொண்டு வருகிறேன்.

  • @gowriammu3332
    @gowriammu3332 4 ปีที่แล้ว +2

    By God's grace na ennode family , happya, nimmadhiya, healthya irukom. 🙏

  • @ruchykanna3029
    @ruchykanna3029 4 ปีที่แล้ว +1

    இதுவரை பார்த்த வகையில் மிகவும் சிறப்பான ஒரு முறை உங்கள் ஆராய்ச்சி தொடரவும் அணைவருக்கும் சமர்ப்பிக்கவும் ஆத்மார்த்த வாழ்த்துக்கள்

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 3 ปีที่แล้ว +1

    சந்தோஷமாக எப்போதும் இருக்கிறேன் அனைத்து மக்களும் இருக்கவேண்டும்

  • @ushathinagar6960
    @ushathinagar6960 3 ปีที่แล้ว +1

    நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. 🥰🥰

  • @shalutips5444
    @shalutips5444 4 ปีที่แล้ว +13

    I m getting better and better in every stage of my life

  • @tjeyadeepa
    @tjeyadeepa 4 ปีที่แล้ว +43

    Thank you sir 🙏🏻
    Iam better and better in all levels
    Health, relationships, prosperity and spirituality

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 ปีที่แล้ว

    எனக்கு நல்ல குடும்பம் வீடு கணவர் குழந்தைகள் கிடைத்திருக்கிறது நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைத்திருக்கிறது கடவுளுக்கு நன்றி. நல்ல உடல் ஆரோக்கியம் கிடைத்திருக்கிறது கடவுளுக்கு நன்றி 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @mahesubiveni2724
    @mahesubiveni2724 3 ปีที่แล้ว

    நான் என்றும் ஆரோக்கியமான புன்னகையுடன் உதவி செய்யும் ஒரு செல்வ மகள்

  • @velayuthamp4034
    @velayuthamp4034 4 ปีที่แล้ว +19

    நான் ஒவொவருநாளும் எல்லா விதத்திலும் வெற்றியடைகிறேன்

  • @venkatesangirija7207
    @venkatesangirija7207 4 ปีที่แล้ว +6

    After a long time, I watched your video brother! Thank you very much! I prayed for my health ( I m 65!)

  • @prabhaabi5052
    @prabhaabi5052 4 ปีที่แล้ว +10

    நான் என் கணவர், என் மகள் என் மகன் நாங்கள் மிகுந்த செல்வச்செழிப்போடும், புகழோடும், பேரானந்தமாக, வாழ்கிறோம்

  • @gratitude1450
    @gratitude1450 4 ปีที่แล้ว +3

    இரவும் பகலும்,ஏன் அணைத்து விறுபங்களிலும்,நான் விருத்தி அடைகின்ரேன்.என் வியாபாரம் மேலும் மேலும் மேம்படுகிறது.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 4 ปีที่แล้ว

      அ னை த் து
      வி. ரு. ப். பங்களிலும்
      அடைகின். றே. ன்.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 ปีที่แล้ว +2

    ஐயா
    உங்கள் பதிவு மிகவும் அருமை.
    நான் செயல் படுத்தி பார்க்குகிறேன். முடிவைத் தெரிவிக்கிறேன்
    நன்றி

  • @deepasubash3681
    @deepasubash3681 4 ปีที่แล้ว +10

    Very very useful information....even my school going daughter going to follow this.....thank you sir......feeling blessed

  • @gowrivenkatesan3100
    @gowrivenkatesan3100 4 ปีที่แล้ว +10

    நன்றி நன்றி நன்றி.அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.நன்றிகள் கோடி.

  • @kathukuttyshankar3231
    @kathukuttyshankar3231 4 ปีที่แล้ว

    நான் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் செல்வந்தனாகவும் உள்ளேன் பிரபஞ்சத்திற்கு நன்றி......

  • @tamilparvai7593
    @tamilparvai7593 3 ปีที่แล้ว +4

    Every day in every way iam getting better and better . Thank you universe.

  • @brmanikandan8197
    @brmanikandan8197 4 ปีที่แล้ว +10

    நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி வருகின்றேன் நானே

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 4 ปีที่แล้ว +2

    Everyday my pancreas become better and better.thanks a lot brother.👌👌💚💚💚

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நானே அன்பு நானே கருமை நானே சமாதானம் நானே அனைத்தையும் குணப்படுத்தும் தன்மை நானே அனைத்தையும் மன்னிக்கும் பேரன்பு நன்றி நன்றி நன்றி

  • @subasrirajkumar2065
    @subasrirajkumar2065 4 ปีที่แล้ว +4

    The entire universe is favourable to me. God is always with me. I can do it.

  • @saravananalayamani8485
    @saravananalayamani8485 4 ปีที่แล้ว +4

    அருணாச்சல சித்தன்👌👌👌 சூப்பர் பிரதர் நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

    • @yuvasankar1709
      @yuvasankar1709 4 ปีที่แล้ว +1

      அருமை
      இனி வாழ்க வளமுடன் சொல்லாதிங்க
      வாழ்க வளத்துடன் சொல்லுங்க

    • @saravananalayamani8485
      @saravananalayamani8485 4 ปีที่แล้ว

      @@yuvasankar1709 நன்றி ப்ரோ நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளத்துடன் அருணாச்சல சித்தன்

    • @yuvasankar1709
      @yuvasankar1709 4 ปีที่แล้ว +1

      @@saravananalayamani8485 சகோதரரே உங்கள் குடும்பம் வாழையடி வாழை யாக அனைத்து செல்வமும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் மன அமைதியும் நித்தியமா பெற்று அன்புடன் வாழ்க வளத்துடன்
      நன்றி🙏

  • @alaavutheend3295
    @alaavutheend3295 4 ปีที่แล้ว +4

    I got a new technique (Feel-say-touch) by U only sir thank u so much....

  • @tamiltheme9143
    @tamiltheme9143 4 ปีที่แล้ว +4

    தினம் தினம் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், செல்வந்தவனாகவும் இருக்கிறேன்.
    நன்றி.

    • @selvamsankar7544
      @selvamsankar7544 4 ปีที่แล้ว

      உங்களை போன்று நானும் இப்படி பதிவிட வேண்டும் என்று எனக்கு ஆசை

  • @a.sa.s5002
    @a.sa.s5002 4 ปีที่แล้ว +29

    Everyday and every way. Iam getting better and better.

    • @hihi-wm9xb
      @hihi-wm9xb 4 ปีที่แล้ว

      This word I make

    • @madhusekar7125
      @madhusekar7125 4 ปีที่แล้ว

      I read this word in my clg ...Robin Sharma book....

  • @kasthurichottima6398
    @kasthurichottima6398 4 ปีที่แล้ว +1

    என் கணவர் எல்லா சூழ்நிலைகளிலும் என்னுடன் அன்பாக வாழ விரும்புகிறார் ..

  • @TheMpadhu
    @TheMpadhu 4 ปีที่แล้ว +2

    This is ingenious idea. Yes true. Over 95% of daily activities are running subconsciously. Just 2 or 3% we are conscious. Rewrite the subconscious as we like in a good way. So all these good things will happen daily since 95% we run subconsciously.

  • @skamal2672
    @skamal2672 3 ปีที่แล้ว

    நான் ஆரோக்கியமாக செல்வந்தனாகி மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

  • @safrinafathima7733
    @safrinafathima7733 4 ปีที่แล้ว +6

    Semma technique , i always tried hard to follow meditation, but im irregular, but this technique is osm...

  • @devikas1967
    @devikas1967 4 ปีที่แล้ว +2

    அனைவரும் அனைத்து தெய்வீக குணங்கள் நிரம்பியவர்களாக இருக்கிறோம்.
    இப்படி நினைக்கிலாமா br.

  • @muruganv6118
    @muruganv6118 4 ปีที่แล้ว +3

    தெளிவு துணிவு தன்னம்பிக்கை பொறுமை கொண்டு உடல் நலம் பேணுகிறேன்.

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 4 ปีที่แล้ว +14

    மிகவும் நன்றி சகோதரனே. 🙏

  • @sankarivisu9589
    @sankarivisu9589 4 ปีที่แล้ว

    நன்றி . நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இதை விட மனதை கட்டு படுத்த வேற

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 3 ปีที่แล้ว

    நான் ஒவ்வொரு நாளும் ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 😊

  • @agprakash6
    @agprakash6 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நண்பரே எனக்கு எல்லா ரகசியமும் தெரியும்.ஆனால் இன்று ஒரு புதிய ரகசியமும் தெரிந்து கொண்டேன்.

  • @muthukumarans4865
    @muthukumarans4865 4 ปีที่แล้ว +3

    10 நிமிடம் 5 நிமிடம் 1நிமிடம். இப்போ ஒரு நொடியா ? தொடர்ந்து பார்ப்பவனுக்கு புரியும்.

  • @irainesan556
    @irainesan556 4 ปีที่แล้ว

    நம்மை படைத்த இறைவனை நினைத்து பதிவு செய்தால் அளவில்லாத நன்மைகள் அடையலாம்

  • @user-zd2hg2op7m
    @user-zd2hg2op7m 4 ปีที่แล้ว

    கடவுள்அருளாலும்பிரபஞ்சத்தின்அருளாலும்என்னைஏமாற்றவும்துரோகம்செய்யவும்நினைத்தவர்கள்மனம்மாறிதர்மநியாயப்படிஎனக்குசேரவேண்டியதைஎனக்குமீட்டெடுத்துக்கொடுக்க அவர்களளின்மனதைமாற்றியகடவுளுக்கும்பிரபஞ்சத்திற்கும்நன்றிநன்றிநன்றி.....

  • @user-gh2kr5kz1x
    @user-gh2kr5kz1x 4 ปีที่แล้ว +10

    I will be conected with divine for all time and it will give all the good things whatever i need.This feel gives more power.

  • @wcaedits2
    @wcaedits2 4 ปีที่แล้ว +1

    நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்

  • @prabhaabi5052
    @prabhaabi5052 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பயிற்சி சகோதரரே, வாழ்க வளமுடன்

  • @monogrammaikalmaikal9964
    @monogrammaikalmaikal9964 4 ปีที่แล้ว

    நாள் தினமும் ஒவ்வொரு நாளும் செல்வந்தனாக மாறிக்கொண்டே வருகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @sudhagargs1966
    @sudhagargs1966 3 ปีที่แล้ว

    அருமை சாகோ... 👌
    நான் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும் இருக்கிறேன்🙏

  • @radha4538
    @radha4538 3 ปีที่แล้ว

    நான் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்

  • @puppyarumugam743
    @puppyarumugam743 2 ปีที่แล้ว

    ஆரணி கோடீஸ்வரர்களில் நானும் ஒருவனாக ஆக்கிய பிரபஞ்சத்திற்கு என் அப்பன் முருகப் பெருமானுக்கும் நன்றி

  • @hameedhameed4792
    @hameedhameed4792 4 ปีที่แล้ว

    தம்பி ! ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தெளிவான அர்த்தம் நலமுடன் வாழ்க நன்றி.

  • @johnwilson3054
    @johnwilson3054 4 ปีที่แล้ว +3

    Nan alahaha irukiren.. Nan arokiyamaha irukiren.. Nan selva selipudan irukiren... Nandri... 😊😊

  • @meena__journeyjunction
    @meena__journeyjunction 4 ปีที่แล้ว

    எங்கள் குடும்பம் அமைதி யாகவும் ஆனந்த மாகவும். ஆரோக்கியமாகவும். மிகவும் செல்வாக்கு உள்ளதாகவும் என்றென்றும் இருக்கிறது.

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 4 ปีที่แล้ว +10

    Ovvoru nodiyum
    Ovvoru nimidamum
    Ovvoru naalum
    Naan guruvin arulaalum
    Iraivan arulaalum
    Nalamodum valamodum vaazhgiren...saadhikkiren..

  • @srilankatoparis8540
    @srilankatoparis8540 4 ปีที่แล้ว +1

    Thanks Anna என்னால் சாதிக்கா முடியும் 2 மிகவும் வாசதியான ஒரு வாழ்க்கை நாம் அனுபவிப்போம்

    • @srilankatoparis8540
      @srilankatoparis8540 4 ปีที่แล้ว +1

      எனது இலக்கு நான்கையும் அடைந்தேதிறுவேன் (Anna ennathu ஆழ் மன பயிற்சி சரியான தா plz reply

  • @pranishaselvi2298
    @pranishaselvi2298 4 ปีที่แล้ว

    Nan migavum santhosamaga irukken ennai sutri Ulla anaivarum nimmathiya irukkanga... Enakku thevaiyana anaithum kidaithu kondae irukkirathu.. ennudaya udal arogyamaga irukkirathu .... Thank you sir

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 4 ปีที่แล้ว +5

    Just concentrate on one word..."PEACE". Because with "peace" in our mind&intellect &body....everything that happens to us will be "positive".....!

  • @krishnakumars5105
    @krishnakumars5105 4 ปีที่แล้ว +8

    நான் எப்போழுதும் ஆரோக்கியமாக இருப்பதுக்கு நன்றி

  • @packaru6231
    @packaru6231 4 ปีที่แล้ว +2

    Everyday I'm getting better and better in every way

  • @dharani0360
    @dharani0360 4 ปีที่แล้ว +5

    Very nice!
    Arokkiyam, santhosam, panam, ellorukkum kadavulay irukkiren iraiva nanri,,,,,,,,,,,,,,,!

  • @gowriammu3332
    @gowriammu3332 4 ปีที่แล้ว +1

    Day by day iam healthy, thx to Jesus, Lord shiva & nandhi bagavan

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 ปีที่แล้ว +9

    Very Good Trick... I will try this and after that i comment about my Auto suggestion...

    • @sasikumarviswanathan1089
      @sasikumarviswanathan1089 4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி நான் தினந்தோறும் பயிற்சி செய்து வெற்றி பெறுவேன் நன்றி நன்றி நன்றி

  • @natyaram3210
    @natyaram3210 4 ปีที่แล้ว +6

    Feel.... Say..... Touch.... நான் மிகப்பெரிய செல்வந்தன்...

  • @star6795
    @star6795 4 ปีที่แล้ว +4

    நான் அழகாக ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன் .

  • @sumathipriya7329
    @sumathipriya7329 4 ปีที่แล้ว +2

    நான் மன நிம்மதியோடு இருக்கின்றேன்

  • @Hi-Siri18
    @Hi-Siri18 4 ปีที่แล้ว +4

    Day by Day in all the way I am getting better and better ✨😊

  • @krishnavenicmkv2519
    @krishnavenicmkv2519 3 ปีที่แล้ว +2

    🙏வாழ்க வையகம்🌍 வாழ்க வளமுடன்🙏