பள்ளியில் மதமாற்றம் நடக்கவில்லை | கிறிஸ்தவர்களை எதிரியாக்க சதி நடக்கிறது | தமிழக அரசு தரப்பு தகவல்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் உண்மைத் தன்மையை புரிந்து, உண்மையை உணர்ந்து, உண்மையை உண்மையாய் கூறீனீர்கள். மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக. எதிர்ப்பவர்கள் தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும். மற்றவர்களை கீழ் நிலைக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதே குறிக்கோள். எல்லாருடைய அறிவுக் கண்கள் திறக்கப்பட்டு விட்டால் என்ற பயம்.
ஐயா பீட்டர் அல்போன்ஸ் சொல்வது 100% உண்மை சிறுபான்மை மக்கள் நடத்தும் பள்ளிகள் மீது வேண்டும் என்றே இப்படி பட்ட திட்டமிடப்பட்ட செயல்கள் நடக்கின்றன இதை வன்மையாக கண்டிக்கிறேன்
70% மக்கள் அனைவரும் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தவர்கள் தான். மறக்கவும் மறுக்கவும் முடியாது. வெறுப்பை விதைப்பவர்களின் மனிதர் மனிதரல்ல.
What is good, what is bad. Only god only knows. Let's pray such kind of people
God bless such kind of hindu people.
Well done minister sir.god bless you sir.
தங்கையன்
காசு வாங்கித் தான் படிப்பு கொடுத்தான் பாவாடை சோறி நாய் .
இலவசக் கல்வியா கொடுத்தான் .
தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாத ஜென்மங்கள்
நம் தமிழகத்துக்கு கல்வி கொடுத்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் என்பதை ஒருவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இது உலகம் அறிந்த உண்மை.
It's true
Yes.
நண்பர் keesavan, இன்னும் இரண்டு விஷயங்கள் நீங்கள் கூற வேண்டும். தமிழகத்திற்க்கு மட்டும் அல்லாது மற்ற மாநிழங்களிலும் கல்வி சேவையையும், மருத்துவ சேவையையும் மற்றும் சமூக சேவையையும் தொடர்ந்து இந்தியாவில் செயலாற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை.
No
@@alexalbertjoyce481 யப்பா என்னா உருட்டுடா சாமி
நியாயாதிபதி இயேசு நிச்சயம் நீதி செய்வார் 🙏🙏🙏
கொரோனா வந்தப்போ ஏசு சாயம் வெளுத்து விட்டது
Amen 🙏🏻
உனக்கு இதைச் சொல்ல வெக்கம் இல்லையா?ஈரான் இஸ்ரவேலில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி போது எங்கு போனார்?
எத்தனை புகார் வந்தாலும் சரி. புகார் கொடுத்தவர்கள் தான் வெட்கப்பட்டு போவார்கள்.
Well said🙏🙏🙏🙏❤
Amen
@@reginaandrews7402
மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
Amen hallelujah 🙏🏾 Victory in the Name of Christ Jesus! Victory in the Blood of the Lamb! Victory by the power of the Holy Spirit! Psalm 34:5🎉❤🎉👍✝️
@@Edwin.Fernando-g7n
Are you saved?
அய்யா தாங்கள் சொன்னது 100% உண்மை.
கிறிஸ்தவ பள்ளிகள் இந்தியாவில் வரவில்லை என்றால் நம் தேச பிள்ளைகள்,நம் பிள்ளைகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட சில வருடங்களாகத்தான் இந்த மாதிரியான தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதை நாடே அறியும்.
தைரியமாக இருங்கள்.ஆண்டவர் இயேசு நம் பக்கம்.நம் தேவன் பெரியவர், பெரியவர்.பெரியவர்
yes jesus parthu kolvar payam ventam
கர்நாடகாவில் மத மாற்றத் தடை சட்டம் .
அங்கே ஏசு காக்கா ஓஷ் .
காணாமல் பூட்டாரு .
Amen 🙏🏻
@@arockiamary9141
மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
Very correct
வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சிலருக்கு மக்கள் அமைதி யாக வாழ்வது பிடிக்காது போல்.இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.பொய் புகார் கொடுத்தவர்களை தண்டிக்க வேண்டும்
Yesssssssss... Save people from wicked people🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்களும் தரமாட்டோம்...
நல்லதை தந்தாலும் தர விடமாட்டோம்...
ஒரு முடிவோடுதான் தமிழ்நாட்டில் இவர்கள் இறங்கியிருக்கார்கள். ஆனால் என்ன? இறுதியில் அவர்களே அசிங்கப்படுவார்கள்.
Note the channel name
Yes
Correct❤❤❤
@@rebel6042 First tell your name man? Otherwise we will call you fool.
@@sudhakaran8281 you call whatever you want
I would have told my name if you weren't biased
M not a Christian
That much I can say
7 மரணங்கள் நிகழ்ந்த சக்தி இன்டெர்நேஷனல் பள்ளி மீது இதுபோல் ஏன் புகார் மனு கொடுக்கப்படவில்லை?
Athaaney
Send these ladies to Bombay REDLIGHT Area!
கிறிஸ்தவ பள்ளியில் படித்து நாட்டின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் 75 சதவீதம் பேர் இருந்தும் கிறிஸ்துவ பள்ளிகளுக்கு இவ்வளவு இடைஞ்சல் கொடுக்கும் நாய் களை இவர்கள் கண்டு கொள்ளாதது ஏன்? இவர்களும் நன்றி கெட்ட வர்களா.? அல்லது நடக்காத ஒன்றை விமர்சனம் செய்து கிறிஸ்தவ மதத்தை கேவலப்படுத்தும் நாய்களுக்கு துனை போகிறார்களா.நாடுசுதந்திரம் அடையும் முன்னே துவங்கி இன்று வரை எந்த வித பிரச்சினை கூறும் இல்லாமல் இயங்கும் பள்ளிகளை குறி வைத்து அவதூறாக குற்றம் சாட்டும் பின்னணி என்ன.இதுதான் டிஜிட்டல் இந்தியா வா.பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.
நானும் அந்த பள்ளியில் 1 - 12 வரைக்கும் அங்கே தான் படித்தேன். நல்ல பள்ளி சிறந்த ஆசிரியர்கள் மறக்கவே முடியாது அந்த இனிய நினைவுகள்.
ஊடகங்கள் ஏன் விவாதிக்க வில்லை
உலகம் முழுவதும் கூடிய விரைவில் மாறும் இயேசுவே மெய்யான தெய்வம் என்று
உன் கனவு உன் உரிமை
Inge nadakaathu
கொரோனா ஏசு டூப்ளிகேட் கடவுள் என்று நிரூபித்து விட்டது .
ஏசுவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டது கொரோனா .
உலகில் 1 கோடி பாவாடைப் பயல்கள் கொரோனா வால் அம்போன்னு மண்டையைப் போட்ட போது டூப்ளிகேட் கடவுள் ஏசு பயந்து பரலோகம் ஓடிட்டான் .
அங்கே பம்மிப் பதுங்கிட்டான் .
இவன் இந்தியக் கன்வர்ட் பாவாடைங்களைக் காப்பாற்றுவானா .
சண்டே சர்ச்சில் ஓசி பிரியாணி துன்ன கன்வர்ட் கிறிஸ்தவக் கரிச்சட்டிங்க ஃபிலிம் காட்டுதுங்க .
பிள்ளைகள் நற்போதனை கேட்டால் எதிர்காலம் நல்ல இருப்பபாங்க இல்லை என்றால் பிள்ளைகள் எதிர்காலம் சீர்குலைந்து விடும்
I studied at my school and college at CSI with a free hostel for 14 years but there was no made compulsion to accept the Christian faith. They did this for the welfare of the poor and needy children in South India. As Government of India should say great thanks..
) மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
உண்மையை உரக்க சொன்னீர்கள் அய்யா மனமார்ந்த நன்றி அய்யா🙏🙏🙏
அறிக்கை சமர்ப்பித்தவளுக்காக ஜெபிப்போம்
No one can deny or forget that the people who gave education to our Tamil Nadu were Christian missionaries. This is a fact known to the world.
இந்த ஆணையம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் போது எங்கே போனது
Mattu moothiram kudikka ponanka. Court udandiyaaka Ivar pathaviyai mudikia vendum.
முதல் முறையாக நீதியை நிலைநாட்ட பேசுகிற கமிஷனர் பேச்சைக் கேட்கிறேன் நன்றி உண்மை தேவன் உங்கள் கூட இருப்பாராக.
இதுதான் இவர்களின் ஆட்டத்தின் ஆரம்பம் இது தொடரும் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுதான் தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும் சமூக நீதியை தீர்மானிக்கிறதாகவும் அமையும்.
அவங்க என்ன செய்தாலும் உண்மை மட்டுமே ஜெயிக்கும் இவர்களை கர்த்தர் இரட்சிப்பாராக
அந்த இருவரையும் முதலில் கனியாமூர் பள்ளி விவகாரத்தை சரியாக விசாரணை செய்யச் சொல்லுங்க. விலைக்கு வாங்கப் பட்ட வர்கள். வெட்கம் கெட்டவர்கள்.
பொய் என்றைக்கும் பேய்தான்,காவல்துறை அதிகாரிகள்,இந்த இரண்டு பொம்பளைகளை, முறைப்படி விசாரித்தால்,அம்பு எங்கிருந்து வந்தது என்று தெரிந்துவிடும்.
, yes😃😃😃😃😃
Plz give punishment to them. Our CM sir.. Plz take severe action against those ladies🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரஸ்வதி ரங்கசாமி மீதும் , அவர் சார்ந்த உறுப்பினர் மீதும், பள்ளி நிர்வாகம் மானநஷ்ட வழக்கு போட்டு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு போட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Yes
Yes
கவர்னருக்கு இது என்ன வேலை தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் புரட்சி வெடிக்கும்
What our CM and Mahesh is doing now?
சங்கிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்களுடைய வாழ்க்கையை சீர்குலைக்காதீகள் தயவு செய்து 🙏🙏
ரொம்ப நன்றி ஐயா.
JESUS NEVER FAILS.
உண்மைக்கு மாறாக இப்படி குற்றம் சாட்டுபவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை வழங்கி பொய்யர் என சான்றிதழ் வெளியிட வேண்டும்.
இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை இனங்கண்டு உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்!
ஏன் தமிழ் நாட்டில் எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள்
அது கெடுக்க தான் இந்த கும்பல் கிளம்பியிருக்கு.
Amammmmmm😭
நான் மந்தைவெளியல் இருந்தேன்
எங்களாலே லேடி சிவசாமியில் படிக்க முடிந்ததா
சுற்றியுருக்கிற convent தான் படிப்பை கொடுத்தது் . ஓரளவு ஏழைகளும் படிச்சாங்க
இவனுகளுக்கு வேறே வேலையே இல்லையா. தமிழ்நாடு அரசுன்னு ஒன்னு எதுக்கு இருக்கிறது. இதை எதுக்கு தமிழக அரசுக்கு சொல்லாமல் கவர்னரிடம் கொண்டுபோய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன.
முதல்வர்அவர்கள் ஏன் ஆளுனர்மீதுஎந்தநடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்றுதேரியவில்லை?தஞ்சை அடுத்து இப்போது இங்கே?
சரஸ்வதி ரெங்கசாமி இந்திய தேசவிரோதியை உடனே தமிழக முதல்வர் பஞ்சாயத்து துப்பரவு பணிக்கு துப்பரவு பணியாளராக மாற்றம் செய்ய வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்
good
Praise the lord good speech sir
கவர் னர் அரசியல் பேச கூடாது நடுநிலை காக்க வேண்டும்.அந்த சரஸ்வதி க்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
நான் கூடவே கிராமத்தில் கிறிஸ்தவ பள்ளியில் தான் ஆரம்ப பள்ளியில் படித்தேன்.
இன்று வரை எமது கிராமத்தில் கிறிஸ்தவ பள்ளி உள்ளது.மூன்று கிராமத்தின் பிள்ளைகள் படித்தனர்... இப்போது நாகரீகம் வசதி வந்ததினால் அநேகர் பக்கத்தில் உள்ள வள்ளியூர்.ஏர்வாடி பள்ளிகளில் படிக்க செல்கிறார்கள்..
சில பிள்ளைகள் இதுவரை அங்கே தான் படிக்கிறார்கள்..
அது ஒரு இரட்சண்ய சேனை அமைப்பை சார்ந்தது..
எத்தனையோ பேர்கள்.. உயர் நிலை அடைந்து உள்ளனர்..
இது வரை எந்த கிராமத்திலும் மதம் மாற்றவில்லை...
ஆனால் அநேகர் ஏசுவை ரட்சகராக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.
நானே முன்பு அய்யா வைகுண்டர் வழியில் வழிபாடு செய்தவன்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் சார்ந்த அதன் படியே திருமணம் செய்தவன்..
இப்போது வட இந்தியாவில் இயேசுவின் ஊழியராக அநேகருக்கு நல்வழி காட்டும் வழியில் வாழ்கிறேன்..
நான் தைரியமாக சொல்வேன்.. யாரும் எந்த மதத்தையும் பின் பற்ற உரிமை உள்ளது..
மக்கள் வாழ்வதற்கு தேவைகளை சிந்தியுங்கள்.மதமும் சாதியும் வாழ்வை தராது..
பின் தங்கிய மக்கள் உயர்வது முன்னேற்றம் அடைந்த மக்களுக்கு பிடிக்கவில்லை..
கிறிஸ்தவர்கள்.காமராசர் அம்பேத்கர் சட்டம் மாத்திரம் இல்லை என்றால் எம்மை போன்ற பின் தங்கிய ஏழை எளிய மக்கள் முன்னேறி இருக்க முடியாது..
ஏன் கிறிஸ்தவன் இலவசக் கல்வியா கொடுக்கிறான் .
டாக்டர் அம்பேத்கர் ஸ்கூல் காலேஜா கட்டினார் .
கிறிஸ்தவன் மதம் மாற்றவில்லையா .
காலையானால் மார்கழி மாதத்து ஆண் நாய்கள் பெண் நாய்கள் பின் புறத்தை மோந்து மோப்பம் பிடித்து வருவது போல ஹிந்து வீடு வீடாக ஏன் வரான் .
ஹிந்து பூளை ஊம்பவா .
இதே யூ ட்யூபில் திரு நங்கை எஸ்தர் பாரதி பாஸ்டர் தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கிறாங்க .
இவங்களை ஏசு அன்பு காட்டி. ! ஆதரவு காட்டினாராம் .
ஏசு அன்பை சுவிசேஷம் சொல்றாங்களாம் .
ஏசு ஹிந்துக்கள் கிட்டே மட்டும்தான் சுவிசேஷம் அறிவிக்கச் சொன்னாரா .
இஸ்லாமியனுக்கு சுவிசேஷம் அறிவிக்கச் சொல்லலியா .
எஸ்தர் அம்மா இஸ்லாமியன் ஊடு போய் ஏசுவின் அம்பட்ட அபத்தப் பஞ்சாங்கத்தைச் சொல்லி இருந்திருப்பாங்க போல .
அதான் துலுக்கன் எஸ்தர் பாரதி அம்மாவை திரு நங்கை ஆக்கிட்டான் போல .
ஹிந்து வீடு வீடாக வந்து உங்கள் கடவுள்கள் சாத்தான்கள் என்று சொன்னால் ஹிந்து பொறுமையாக இருப்பான் .
துலுக்கன் திரு நங்கை ஆக்கிட்டான் .
சிவன் ஹிந்துக்களை ஏசுவின் அம்பட்ட அபத்தப் பஞ்சாங்கத்தைச் கேட்கச் சொல்லலே .
அது சரி .
எஸ்தர் அம்மா ஜெபம் செய்தால் அது ஆகும் இது ஆகும் என்று சொல்றாங்க .
ஜெபம் செய்து ஆண் அல்லது பெண் ஆகட்டுமே .
ஏன் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்குறாங்க .
ஆகாயத்தையம் பூமியையும் படைத்த ! சர்வ வல்லமை படைத்த ! ஏசு எஸ்தர் பாரதி அம்மாவை ஆண் அல்லது பெண் ஆக்கட்டுமே .
ஹிந்துக்கள் மனதை மாற்றட்டுமே .
உலகில் 1 கோடி பாவாடைப் பயல்கள் மேலே கொரோனா வால் அம்போன்னு மண்டையைப் போட்ட போது மெய்யான ! தெய்வம் மண்ணைக் கவ்வி பயந்து பரலோகம் ஓடிப் பம்மிப் பதுங்கிட்டாரு .
1 கோடி பாவாடைப் பயல்களைக் காப்பாற்றலே .
கொரோனாவால் ஏசுவின் சாயம் வெளுத்து விட்டது .
ஏசுவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டது கொரோனா .
ஏசு டூப்ளிகேட் கடவுள் என்று நிரூபித்து விட்டது கொரோனா .
ஏசு 1 கோடி பாவாடைப் பயல்களைப் பரலோகம் அழைத்துப் போகலே .
கொரோனா அழைத்துப் போனது .
பாவாடைப் பயல்கள் ஏசுவை குப்பைத் தொட்டியில் வீசிட்டு கொரோனாவை வணங்கணும் .
You are right.
Clear explanation Sir. Praise the lord.
செம பதில் ஐயா, நன்றி ஐயா. என்று தான் திருந்துமோ இந்த பிஜெபி கட்சி.
இயேசுவை யாராலும் வெல்ல முடியாது
மதத்தை போதித்திருந்தால் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். They missed it there.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஸ்டாலின் செய்தது அது தானே
இப்படி பொழப்பு நடத்துறதுக்கு கவர்னர் 4 பேருகிட்ட வாங்கி திங்கலாம்.
இவள் ஒரு நடத்தை சரியில்லாத வளாக இருப்பாள் போல.
Nambala Satan Watchi panra👹
Amen yesappa..... Ivaragalaium ivargaluku pinnal irupavargalaium ratchium... Thagappane..
We are all Indian. No one seperate Us from the brotherhood and sisterhood between Hindu, Muslim and Christian etc.." Keduvan kedu ninaipan"
Vanmiyaga kandikkirom
👌👍
God bless you Peter Alphones sir. Praying for your great work for TN God is with you sir proceed sir
Praise the Lord
Jesus loves all the people's.
Jesus has no differences ,all the people's are same.No one will bring anything in this world & no one will not take to go in this world.
We have to kneel down & pray for all the people's, Jesus has to change the situations.
Jesus loves all the people.
Jesus Loves all peoples Correct 🙏
Clear explanation Peter Alfonse sir🙏🙏🙏🙏🙏🙏
புகார் கொடுத்த அந்தப்பெண் பிசாசுகளை சிறையில் அடையுங்கள்.
Athu pissasu ella Satan👹
மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது என்று இந்த கோஷ்டி கள் செயல் படுகிறது.
தமிழ்நாட்டில் இப்படி செய்வது சிறிதும் ஏற்புடைய தல்ல
பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் அறிக்கைகள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தால் நல்லது.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் இந்த இரண்டு அம்மணிகளும் தமிழில் கூட தெளிவாக சொல்லத் தெரியாமல் உளறியதைத்தான் TV இல் பார்த்தோமே. பாவம் இந்த ரிப்போர்ட். என்ன மொழியில் இருக்குமோ.
Neethin dheavan nammay asirvathikerar ThAnkiu fathar thankiu jesus amen
ஆக மொத்தம் ஏழைகள் படிக்க கூடாது இதுக்கு தலைவன் தமிழ் நாட்டு கவர்னர் நல்லாஇருக்குடா...
கிறிஸ்தவத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு, எவன் வேலை பார்த்தாலும் அழிக்க முடியாது, காரணம் இது மதம் அல்லடா இயேசுவின் இரத்தத்தின் மீது கட்டப்பட்ட மனுக்குலத்தின் வாழ்வியல் நெறி, நாய் குரைக்கும் நடு சாமத்தில் , கோழி கூவும் அதி காலையில் புரிந்து கொள்ள வேண்டும்.
In Triplicane big street two old Hindu high schools are there, those complained parents can admit their children there, they will conduct Saraswathi geeth four times a day and free mid day meals also arranged for poor children.
இந்த வழக்கு தொடுக்கிறவர்களுக்கு கவர்னர் பதவி மற்றும் உயர் பதவிகள் கொடுத்து கௌரவப்படுத்துவதற்காகவும் மத தீவிரவாத அரசு ஏஜன்சிகள் மூலம் நடத்தப்படும் நடவடிக்கைகள்
💞💞💞💞 JESUS LOVE YOU ALL JESUS LOVE YOU ALL JESUS BLESS YOU ALL 💞💞💞💞
பொய் புகார் அளிப்பவர் மீது
சுட்டு தள்ள வேண்டும்
சண்டாளர் ஆளும்போது(RSS)துன்மார்க்கர்(BJP) எங்கும் சுற்றிதிரிவார்கள்...Bible verse from Psalms.
Sandaalar bjp and thunmaarkar rss
மோகன் குமார்
மாத்யூ 19 : 12 வில் ஏசு சொல்லுறாரு. :
எனக்காகத் திரு நங்கைகள் ஆகுபவர்கள் மட்டுமே பரலோகம் போக முடியும் .
அதான் ஏசு உன்னைப் பரலோகம் அழைத்துப் போக நீ திரு நங்கை ஆயிட்டே .
அதான் திருட்டுப் பாதிரிப் பயலுங்க உன் பெண்டாட்டிக்கு ஷாட் போட்டு உன் பிள்ளைங்க பாதிரி சாயலில் இருக்குங்க .
உங்கப்பனும் திரு நங்கை .
அதான் நீ உங்கப்பன் போன சர்ச் பாதிரி சாயலில் இருக்கே .
மதம் மாற்றவில்லை. இயேசுவின் போதனைகளை எடுத்துக் கூறினால் குற்றமா?
School ku athuku varala avanga
Yes.kuttam than
அமிகோ .
அதான் பாவாடை பை பூள் கொடுத்தால் ஹிந்து குங்குமம் விபூதி பூசுறான்
சிவனின் போதனைகளைக் கேட்கட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள்
I studied in this school... Teachers of this school did so much for me.. We never had any religious teaching..what did Mrs. Saraswati and Saranya do with the Sakthi school? Did they pursue that the hostel there was run without permission?why didn't they meet the Governor with the report of sakthi school?
andha rendu idiots photo pottal nalla irukkum!
Thankes Jesus
Let them first enquire kallakuruchi school
இந்த அம்மா மேல தக்க நடவடிக்கை எடுங்கள் முதல்வர் அய்யா
Soooper Sir, well said
Mrs.Saraswathy and her member should be shifted
Where ? They should be shunted out. Normally this kind of committees will resign when the Government Changes .But these peoples dint resign instead got a court order to continue. How the court gave the order and entered into to Government's jurisdiction. ? God only knows.
Praise the Lord !
Good sir
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த கோஷ்டி ஸ்ரீ மதி விஷயத்தில் எங்கு போச்சு
May be on a long tour.
Super question sister❤❤❤🤩
First they said many accusations against Kallakurichi school, after pressure on all sides...
Blink
Gone...
எப்படியாவது மத கலவரதை உன்டாக்க திட்டம்
Even in Sri Mathi case surely there is involvement of BJP and RSS to bring down DMK government.
தமிழகத்தில் இருக்கின்ற கல்வியின் தரத்தை உடைப்பதே இந்த சாத்தான்களின் வேலை ஆனால் .. இறைவனுக்கு நிகர் யார்....
Well spoken Sir. Absolutely true. We are with you Sir.
Glory to Jesus. What you say are correct. Why they are doing like this. I think we christian, hindu and Muslims have to fight. We are Indian we all should join together. And be happy.
Praise the Lord God is Love 🙏🙏
Social evil is increasing in Tamilnadu. It should be dealt with a strong hand
அப்போ தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தில் ஒரு பாவாடை நாய் இருக்காது
Glory to GOD
God blessyou ayya
ஐயா பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் விளக்க உரை மிகவும் நன்று. நாட்டை துண்டாட நினைக்கும் நய வஞ்சக சக்திகள் இப்பொழுது தமிழ் நாட்டில் நிறைய உருவாகி விட்டது. அந்த சக்திகள் எல்லாம் நாட்டை விட்டு ஒழிய வேண்டுமெனில் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அது வரையிலும் ஐயாவை போன்று ஆயிரம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தாலும் அது செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் ஆகி விடும். மேலும் தொடர்ந்து கிறிஸ்தவ சமூகத்திற்க்கும், இஸ்லாமிய சமூகத்திற்க்கும் பல இன்னல்களையும் இடையூறுகளையும் கொடுத்து வரும் இந்த தீய சக்திகளை தேவன் கூடிய சீக்கிகிறத்தில் ஒன்றும் இல்லாது ஒழித்து கட்டும் காலம் நெருங்கி விட்டது. இந்த இரு சமூகமும் இல்லை என்றால் இந்தியா எப்பொழுதோ ஒன்றும் இல்லாது போயிருக்கும் என்று இந்த சங்கி mongikal புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளின் மத்தியில் அன்று முதல் இன்று வரை இந்தியா பெரும் மதிப்பையும், ஆதரவையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றால் அது இந்த இரு சமூகத்தினரால் மட்டுமே. ஆதலால் இந்த சங்கி mongikal எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வது மிகவும் நல்லது. நல் ஒழுக்கங்களையும், கடவுளின் நெறிமுறைகளையும் பின்பற்றி எவன் ஒருவன் மரணிக்கின்றானோ அவனே கடவுளின் திருப் பாதத்திற்க்கு சென்றடைவான் என்பதை குறித்து எடுத்து கூறுவதுதான் கிறிஸ்தவமும், இஸ்லாமியமும். அதைப் போய் மத மாற்றம் என்று தவறாக எடுத்துக் கொண்டு தேவை இல்லாத காரியங்களை செய்வது அடி முட்டாள் தனமாக உள்ளது. இந்த சங்கி mangikal செய்யும் எல்லா செயல்களையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர்களுக்கு அவர்(கடவுள்)நிச்சயம் கூடிய சீக்கிரம் பதில் கொடுப்பார். அப்பொழுது புரியும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எதுவென்று.
இந்த அதிகாரிகளை அதிரடியாக நீக்கம் செய்ய வேண்டும்
Absolutely Your words are correct and the same is going on South India it is true
Super👍👍👍👍👍
Well said brother
Good 👍
இப்படிபட்ட களைகளை கண்டுபிடித்து களையாத வரையில் கலக்கமும் களங்கமும் கழகத்திற்கே என்பதை தலைமை
புரிந்து துரிதமாய் செயல்படாவரை சம்பாதித்த நற்பெயரை முற்றிலும் இழக்க நேரிடும் என்பதை அறிந்து செயல்படின் நன்று.
Let Action be taken on those who fabricated such false report.
Praying for the school and the management to overcome all the problems Amen 🙏🏻🙏🏻🙏🏻
மதம் பிடித்துக் கல்லை கும்புடுகிறவனை உண்மையான கடவுளை வணங்க சொல்லி மாற்றுவதில் தவரில்லை,
கவர்னர் முதலில் கணியாமூர் பள்ளி விவகாரத்தை முடிக்கட்டும்
They should have met Minority.committee
Super speech sir hats off to you
இது பாண்டே போன்றவர்களின் வேலையாகவும் இருக்கலாம்.....
சரஸ்வதி க்கு வெட்கமாக இல்லையா கலங்கி போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் ஆமென்
Very appropriate.
நானும் இந்த விடுதியில் படித்தவள் நான் இன்றைக்கு ஒரு ஆசிரியை ஆக இருக்கிறேன் என்றால் அது அந்த hostel போட்ட பிச்சை
Yes sir God bless you and your family
Praise the Lord Jesus Christ
Glory to Lord Jesus christ
Praying for the school and management to overcome the difficulties.
Good points bro. U spoke the truth.
இவர்கள் இல்லையென்றால் நாம் எல்லாம் படி ததிருக்க முடியாது
Very well Speech 🙏 GOD is Always U Sir. Christians n Nimmathi Kodukkaruth Athuthan karanam Sir. I PRAY FOR CHRISTIAN SCHOOLS💕