நான் இந்து, 10 ஆண்டுகள் சென் திரிஷா கிருஸ்துவ பள்ளியில் தான் படித்தேன். அவர்கள் ஒரு போதும் யாரையும் மதம் மாற சொல்லவில்லை. பிறர் குற்றங்களை மன்னிக்கவும், எல்லா ஜீவராசிகளும் நேசிக்கவும், எல்லா உயிர்களும் உதவ வேண்டும், இவை தான் நான் கற்றுக் கொண்டு, அவை வாழ்கையில் மடிந்த வரை கடைபிடிக்கிறேன். எல்லோரும் ஆண்டவன் பிள்ளைகள் என்று தான் அந்த பள்ளி எங்களுக்கு கற்றுக் கொடுத்தது.
சீமான் சிறந்த பேச்சாளருனு எல்லாரும் அறிந்ததே. அவர் பேச்சில் ஜோக்காகவும் இருக்கும் கருத்து ஆழமாகவும் இருக்கும்..சிந்திக்கவும் தூ ண்டும் மிக்க நன்றி சகோதரரே
அண்ணன் சீமான் சொல்வது போல கிறிஸ்துவம் என்பது மதமல்ல மார்க்கம் அவரவர் விருப்பம் கொண்டு அவர்களே இயேசுவை ஏற்றுக் கொண்டால் தான் இதில் யாரையும் கட்டாயப் படுத்தியோ மதமாற்றம் செய்வது அல்ல தெளிவாக அண்ணன் பேசியுள்ளார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
நான் இந்து, 10 ஆண்டுகள் சென் திரிஷா கிருஸ்துவ பள்ளியில் தான் படித்தேன். அவர்கள் ஒரு போதும் யாரையும் மதம் மாற சொல்லவில்லை.
பிறர் குற்றங்களை மன்னிக்கவும்,
எல்லா ஜீவராசிகளும் நேசிக்கவும்,
எல்லா உயிர்களும் உதவ வேண்டும்,
இவை தான் நான் கற்றுக் கொண்டு, அவை வாழ்கையில் மடிந்த வரை கடைபிடிக்கிறேன்.
எல்லோரும் ஆண்டவன் பிள்ளைகள் என்று தான் அந்த பள்ளி எங்களுக்கு கற்றுக் கொடுத்தது.
Praise the Lord.
இயேசு சீமான் அவர்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கட்டாய மதமாற்றம் தேவையில்லை. மனம் மாற்றம் தேவை
Aaaaaaaapap
அருமையான பேச்சு.அறிவுகெட்ட ஜென்மங்கள் திருந்தட்டும்
👏👏👌
🙏✌👌👍💪
ஜீசஸ் , மனதை மாற்றுகிறவர்,மதத்தை மாற்றகிறவர் அல்ல, அவர் கஷ்டத்தில் இருக்கிறவனை விடுவித்து மேன்மையானவனாக மாற்றுகிறார், அவர் நல்லவர் , ஆமென்
ஆமண்.ஆமண்
Avarkal purinthu kollum varai kastam thaan brother
Good explanation.
Yes crt..
Amen praise the lord
எந்த மதத்திலும் கட்டாய மத மாற்றம் கிடையாது இது மனமாற்றம் Jesus bless you All
ஐயா எத்தனை நன்பர்கள் எனக்கு தெரிந்தே காசுக்காக மதம் மாற்றம் செய்கிறார்கள்
ஐயா வணக்கம் கிருஸ்தவர்கள் இந்து மக்கள் மனம் மாற்றம் செய்து மதம் மாற்றம் செய்கிறார்கள்.பொய் பேச வேண்டாம்
@@sethuramanrangabashyam9140 வணக்கம் நண்பரே இது மன மாற்றம் தான் ஏன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உலகத்தில் உள்ள எல்லா மனிதர்காகவும் அவர் மரித்தார்
போங்சர்
யோ போயா
கட்டாய மதமாற்றம் செய்தது யார் என்ற உண்மையை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார். அத்தகைய காணொளிக்கு நன்றி
சூப்பர் சூப்பர் நல்லா சொன்னிங்க அண்ணா
JESUS LOVE YOU
Super 🙏🙏🙏🙏 true 🤷♂️ நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப்பாதையில் மரணம் இல்லை.
ஆமேன்
Amen🙏
Amen
செருப்பை கொண்டு அடித்தது போன்ற உண்மையான
பேச்சு 🙏🙏🙏🙏
யார்.யாரை.செறுப்பால.அடிக்கரது
சீமான் சிறந்த பேச்சாளருனு எல்லாரும் அறிந்ததே. அவர் பேச்சில் ஜோக்காகவும் இருக்கும் கருத்து ஆழமாகவும் இருக்கும்..சிந்திக்கவும் தூ ண்டும் மிக்க நன்றி சகோதரரே
இல்லை இல்லை இல்லை
@@sethuramanrangabashyam9140 Why யா ?
@@sethuramanrangabashyam9140 enna illa
@@sethuramanrangabashyam9140 c
@@sethuramanrangabashyam9140 c
நன்றி அண்ணா கடவவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
இதற்கெல்லாம் பதில் சொல்ல
ஒருத்தனுக்கும் துப்பில்ல.
சீமான் அதிரடி கேள்வியில் நியாயம் இருக்கிறது
அவங்களாம் படிக்காத கூட்டம் sir
மிக மிகச் சரியான கருத்தினை தெரிவித்த சீமான் அவர்களுக்கு நன்றி....
உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம். May God Bless you.
Super sir, karthar unkalai aasirvathippar.
கேட்டாரையா ஒரு கேள்வி! Super!!!
இது கேட்க வேண்டியகேள்வி!
Fantastic!!!
இதற்கு மேலும் கேட்க தேவையில்லை!
Wow!!!
சீமானின் இந்த காணோலி அவரின் கருத்து எல்லோரும் ஏற்றுகொள்ளகூடிய மிக சரியான சிகரம் தொடும் அற்புதமான கருத்து
உருப்படியான பேச்சு இன்னுமா
இந்த எச்சில்களுக்கு புரியவில்லை..பிழைப்பிற்காக
நடப்பவருக்கே செருப்படி 👌
உங்கள்ஞாயத்துக்கு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். சரியானவிலக்கம். மனம்மாற்றத்தையே. இயேசுவிரும்புகிரார்.
உன் மதம் உனக்கு சிறந்தது, வழிபடு
என் மதம் எனக்கு சிறந்தது, வழிவிடு.
கூறியவர் _ சீமான்
அருமையான கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகள்.முதலில்சீமான்அண்ணணின்கேள்விக்குபதில் கட்டாயமாகச்சொல்லுங்கள்
நன்றி சார்.தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.
Super sir. 👏👏👏God bless you.
Jesus Bless you 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சீமான் எல்லா இடத்திலும் இப்படியே பேசினால் நலம், R.S.Sகாரங்க முன்னாலும் இப்படி பேசனும். நன்றி
தமிழ்நாட்டின் ஒற்றுமைக்காகவும் ,, தமிழினத்தை திராவிட ஆரியரிடமிருந்து காப்பாற்றப் போராடும் அண்ணனை வெளிக்காட்டியதற்காக கோடி கோடி நன்றி
Sir thank you for your good talking
He has given wise and real facts.
I appreciate his comments.
சீமான் அண்ணன் சரியாக சொன்னீர்கள் super God bless you
கேட்க க்கேட்க..அருமையாக இருக்கு 💯👌👌😅🙌👍👍சி மா அண்ணே ணுக்கு ஜே இது இந்திவார்த்தை இருந்தாலும் நாம் இநதியர்கள அதற்கா இன்னும் ஒரு ஜே
Correct 💯💯
Praise the Lord JESUS ❤️
His speech and examples quoted are right, historical and to the point. Praise the Lord.
Don’t trust him he keep changing his words
@@Indian-sh2xz You are a DMK or BJP guy, so obviously you will hate seeman
@@Indian-sh2xz God will bring curse upon you for voting evil people DMK and ADMK
சீமான் பேசியது உண்மை தானே இதை யாரும் தடுக்க முடியாது மறுக்கமுடியாது நன்றி சீமான் வாழ்த்துக்கள் /ஒமேகா சத்யன் ஐயா திருப்பூர்.
Super anna.god bless you
Very well said, we Christians honor your justice. Blessings of God be
Very nice speech
அருமையான பதிவு
செந்தமிழ் சீமான் அவர்கள் வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் 👑🐅👑
டேய் அவன் ஒரு திருட்டு பயல் நீர் ஒரு திருட்டு பயல் யாருக்கு நீ ஜல்ர போர்ரே.
0000000000000தாண்.நீ.பேசரது
@@vijiaa4225 மாட்டு மூத்திர பைத்தியக்கார சங்கி நீ😁
ஆமேன்🙏🙏🙏👌👌💪🌾🐅🔥👍💐🥰
Superaaa sonneenga sir👌👌👍👍👍👍😍😍😍😍
அருமை அண்ணா...
அண்ணன் சீமான் சொல்வது போல கிறிஸ்துவம் என்பது மதமல்ல மார்க்கம் அவரவர் விருப்பம் கொண்டு அவர்களே இயேசுவை ஏற்றுக் கொண்டால் தான் இதில் யாரையும் கட்டாயப் படுத்தியோ மதமாற்றம் செய்வது அல்ல தெளிவாக அண்ணன் பேசியுள்ளார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Really very good speech
Thank you 🙏
U r great god bless you
Arumaiyaana pechi, naan karnatakavil Divya Shanthi hostel engira Christhava vidudhiyil 10 varudangalaaga padithen, Ange aangal,pengal ellarumey 80% Hindukkal, matrum Nasir,Kasim,Ayisha endra ore kudumbhathai serndhavargalum padithaargal.Avargal veliye pogum podhu,Hindukkal matrum Muslim aaga thaan veliye ponaargal. Inghe madhathai vida Kadavul in sevai thaan mukyam. Madham manidhan iruvaakiadhu. Anbhu sevai Kadavul uruvaakiadhu.
Sir you have spoken rightly 🙏🙏
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதில் சொன்னீங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Very good speech
நன்றி good,தெளிவான பேச்சுங்ஐயா
Sir this is ur best speech .u r great
Super speach sir..
Sooooper seeman sir
இதையெல்லாம் தோழர் மணோஜ் அவர்கள் சொல்லிவிட்டார் இருந்தாலும் இவற்றை எல்லாம் சீமான் அவர்கள் சொல்லும் போது சிறப்பாக உள்ளது
தரமான பேச்சு. எல்லோருக்கும் விளங்கினால் சரி. மக்கள் விழிப்பாக இருக்கும்.
சிறந்த பேச்சு Jesus bless you
Amen. Glory to God 🌟💥
Well said sir... 👍.. Praise the Lord 🙇♀️... 🙏Amen🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
சரியான பதில். வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்
Ultimate speech and reasonable questions
Well done Seeman. Educate the RSS and Hindhuva groups with your speech. Let everyone one listen to this speech. Well done.
Super sir
God bless you and your family amen and Jesus glory to lord amen good word
சூப்பர் அண்ணா.
Good good speach exalant sir thanku thanku
Superb
Excellent speech by Mr.Seeman.❤
Arumai..... Arumai...... Arbutham.............
Glory to God 💐🙏
Compulsary bjp il thaan irukku not in Christianity 🌹 super semaan sir🌹 well said 🌹 🙏🙏
👌👌👌👌
Next CM your only brother
அருமையான பதிவு அண்ணா
Yes sir your cricket God is a your side God bless you
Super sir
Glory Jesus
Knowledge speach God bless you
May Holy God Almighty bless your straight forward ness speech.
Only Christians developed improved all Indians givan good Education Medical and good standard of life God bless all
World will end soon that time only people will realise
Super logical thinking. We need such bold people to speak out.
அருமையான பதில்
Thank you anna God bless you
Thank S. Bro.... Seeman....
Super na👌👌👌👌👌👌👌👌👌👌
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
Praise the Lord, from Malaysia Christina Alda
ஆமேன்
Sir .,
God 🙌 bless u and ur family ... u r a good leader in India....
Praise the lord brother. May god bless you. Wonderful msg thank u so much🙏🙏🙏🙏🙏👍
Well done brother
Super speech
Super சீமான்
உண்மையை உணர்ந்து செல்கிறார் நன்றி
நன்றி
Beautiful speech sir
Nice brother salute 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice questions and wellsaid answer sir
MAY GOD BLESS YOU
Praise to be almighty god... 🙏🙏🙏🙏
Super 👍👍👍
Praise God
God bless you sir
Thanks brother🔥👃
Excellent question,and explanation to the people who try to make friction among the Indian citizens