ஊழல் செய்வது யாராக இருந்தாலும் விடக்கூடாது எம் மக்கள் இவ்வளவு காலம் அனுபவித்த வறுமை பசி பட்டினி போதும் தலைவா ஒருவரையும் விடக்கூடாது உம் நேர்மைக்கு ஒரு சலூட். வாழ்க ஸ்ரீலங்கா வளர்க உம் வேட்டை.
60000 மில்லியனில் தமிழ் அரசியல்வாதி எடுத்ததுபோக திக்கித்திக்கி ஆங்கிலம் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் மிகுதி பெருந்தொகையை முழுங்கிய திமிங்களங்கள் பற்றி நாட்டு மக்கள் நன்கு... மிக மிக நன்கறிவர் ....
பெரிதோ சிறிதோ திருட்டு திருட்டு தான். கண்டிப்பாக அனைத்து திருடர்களும் தண்டிக்கப்படுவர். திமிங்கிலத்தை சிறு தூண்டிலால் பிடிக்க முடியாது. சிறிது பெருமை காப்போம்..
அவர் ஏன் தமிழ் அரசியல்வாதியை மட்டும் குற்றம் சாட்டுகிறார்? இவர்களே இப்படியென்றால் சி. அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் மற்றும் எத்தனை மடங்கு செய்திருப்பார்கள் ? தலைசுற்றுகிறது.
அனுரகுமார சிங்களத்துக்கு ஆன இனவாத தலைவன், நினைவு இருக்கட்டும்.இவன் கடந்து வந்த அரசியல் பாதையை ஆராய்ந்து பிதற்றுவது நல்லது. குறுகிய காலத்தில் அனுரகுமாரவின் நிஜ முகத்தை பார்க்கலாம். தமிழ் தேசியத்தை தமிழ் தேசியத்தை பலப்படுத்தி, சிங்களத்தின் சதியில் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும். எமது தாயகம் விடுவிக்க வேண்டும்.ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
எனக்கு பிடிக்க வில்லை ஒருவேளை சம்பந்தன் முகத்துக்காக கொடுத்தாரோ பதவி என்று தெரிய வில்லை வேஸ்ட் நல்லவரை தேர்ந்தெடுத்திருக்கலாம் இவர் சுத்த வேஸ்ட் இருந்தாலும் அனுர ஆட்சியில் வாழாட்ட முடியாது 😂😂😂😂😂
Anura would have studied well about the tamil politicians. He was introduced to make chaos in tamil politics only Also to delay any matters without succeeding.
📌Paraparapu Media📌
தொடங்கியது இஸ்ரேல் லெபனான் முழு அளவிலான போர்!
th-cam.com/video/TWJKZlUZ-Rc/w-d-xo.html
தம்பி நீங்கள் சொல்வது சரிதான் வாழ்த்துக்கள் நன்றி
End வேற லெவல்..மனசில உள்ள பாரமே குறைஞ்சது போல இருக்கு😂
துரோகிகள் தூங்கமாட்டார்கள் இனித்தான் கவனமாகயிருக்கவேண்டிய காலம். ☝🏽
ஊழல் செய்வது யாராக இருந்தாலும் விடக்கூடாது
எம் மக்கள் இவ்வளவு காலம்
அனுபவித்த வறுமை பசி பட்டினி போதும் தலைவா
ஒருவரையும் விடக்கூடாது
உம் நேர்மைக்கு ஒரு சலூட்.
வாழ்க ஸ்ரீலங்கா
வளர்க உம் வேட்டை.
ஊழல் மோசடி இல்லாத நாட்டை உருவாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உண்மையான தகல்களை இதேபோன்று தந்துகொண்டேயிருங்கள் 👍🏽
அனுரா வாழ்க 💐🙏
வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கள்
அந்த தமிழ் அரசியல் வாதி யாராக இருந்தாலும் கைது வேண்டும்.
AURNA....SUPPER,,,GOOD,,JOB
அந்த தமிழ் அரசியல்வாதி கள்வனை வெளியில் வராதவாறு அடைக்கவேண்டும்
❤❤❤❤suppar❤❤❤❤
DR , ❤💯👍
Wow very good 😂
தயவு செய்து தமிழ் அரசியல் வாதி யார் வெளிப்படையாக கூறவும்
Mavai Senathirajah
விளங்கவில்லையே யார் அந்த தமிழ் அரசியல்வாதி
Mavai Senathirajah
The politicians who went in favor to keep him as leader also should be like him.
How to keep them all as Tamil politicians?
எவன்டா?அந்த கீழ்மட்ட பிறப்பு?
அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என புறப்பட்ட புத்தரின் பெயரை கொண்டவரே அவ் தமிழ் தேசிய அரசியல்வாதி.
மாவைசேனாதிராஜாவா அந்த அரசியல்வாதி?
ஆம்
👌👍🤣😂
Yes
அவரின் புத்திரன் இளையோர் இதானே
பார்த்தீர்களா மாவீரர்களைத்தவிர மற்றவர்கள் ஒருத்தர்கூட இதயசுத்தியுடன் இருக்கவில்லை
Super news telivaana nirosanin kural
❤❤❤❤
Super news
60000 மில்லியனில் தமிழ் அரசியல்வாதி எடுத்ததுபோக திக்கித்திக்கி ஆங்கிலம் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் மிகுதி பெருந்தொகையை முழுங்கிய திமிங்களங்கள் பற்றி நாட்டு மக்கள் நன்கு... மிக மிக நன்கறிவர் ....
பெரிதோ சிறிதோ திருட்டு திருட்டு தான். கண்டிப்பாக அனைத்து திருடர்களும் தண்டிக்கப்படுவர். திமிங்கிலத்தை சிறு தூண்டிலால் பிடிக்க முடியாது. சிறிது பெருமை காப்போம்..
அந்த தமிழ்அரசியல்வாதியின் பெயரை வெளியிடாமல் மூடிமறைப்பதேன்? பயமா?😮😮😮😮😮😮😮😮
🎉🎉🎉
Former politicians had behaved like rogues and thugs wonder whether they spring cleaned the home before vacating or left as a pig sty
Please yarandu velippadayya sollunga bro
தமிழ் அரசியல்வாதி அரசாங்கத்திடம் 😮நல்ல பகல் கொள்ளை , கொள்கை தமிழின விடுதலை
மாதத்தில் 30 நாள் கொழும்புக்கு ஏன் வாரவறோ. சரக்கடிக்க. வந்திருப்பார் போல.
பொதுமக்களைமுட்டால்கள்என்ருநினைத்தால்அந்த அரசியல்சாக்கடைக்குள்ஒருமுத்துஇருந்திருக்குநான்வாக்களித்ததுசஜித்சாருக்குத்தான்அவர்எங்களதுவழிகாட்டியாகயிருந்ததனால்ஆனால்இன்னுமொருகிரோஅனுரசார்மன்னிக்கனும்நீங்கள்வேனும்சார்
இப்பதான் தமிழ் கள்ளன் மாருடைய பொய் முகம் கிளியுது நன்றி
Return the money of 5 vehicles
அவர் ஏன் தமிழ் அரசியல்வாதியை மட்டும் குற்றம் சாட்டுகிறார்?
இவர்களே இப்படியென்றால் சி. அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் மற்றும் எத்தனை மடங்கு செய்திருப்பார்கள் ? தலைசுற்றுகிறது.
Firstly we have to clean our own house....!!
Exactly. So many would have been involved.
Who is this political mafia??
அனுரகுமார சிங்களத்துக்கு ஆன இனவாத தலைவன், நினைவு இருக்கட்டும்.இவன் கடந்து வந்த அரசியல் பாதையை ஆராய்ந்து பிதற்றுவது நல்லது. குறுகிய காலத்தில் அனுரகுமாரவின் நிஜ முகத்தை பார்க்கலாம்.
தமிழ் தேசியத்தை தமிழ் தேசியத்தை பலப்படுத்தி, சிங்களத்தின் சதியில் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும். எமது தாயகம் விடுவிக்க வேண்டும்.ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
முன்னர் எல்லா கட்சிகளும் இதே நிலைதான்..யார் தவறு இழைக்கவில்லை..
தமிழ் அரசியலை வைத்து பிழைப்பு நடத்தியது தான் நமக்கு கிடைத்த வெற்றி..
போதும் நிறுத்தி கொள்ளுங்கள் அவர் இனதுவேசம் இல்லாதவர் அவர் பேசியதை கேட்க வில்லையா மக்களை குழப்பம் வேண்டாம்
Paavam intha makkal. Innamum varalatril irunthu paadam padikkavillai. JVP inavaatha kadchithaan. 1958, 1972, 1977, 1983 kalavarangal ellam maranthu ponathu. Arasiyal vathikalin alankara pechchhil mayangi adimai anathu thaan michcham.
@@Ravanan_Vamsamsiruthai than pullikalai maattik kolvathu illai. Ella singala arasiyalvathiyum appaditthaan.
இப்படியே கூறி தமிழ் மக்களை அதன் தலைமைகள் எப்பொழுதும் ஏமாற்றி வாழ்ந்து வருகின்றனர்
Songtamil
😂😂😂😂
🙉🙈
Yaar antha thamilan
Why you don't mention their name please then only the people know
தெளிவாக சொன்னாரே,ஊரின் பெயர் பாதி என்று.
வேறு யார் வலி வடக்கை சேர்ந்தவராகதான் இருக்கும்.
யார் மாவை யா
யார் இந்த அரசியல் வாதி பீளிஸ்
Mavai Senathirajah
Srilanka
Sritharan
Correct, Bar Sri
ஏன் நீங்கள் அர்ச்சுனாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை
அர்ச்சுனாவின் அனுதாபி😂
Please name him.😂😂
Doctor archsuna vai vidu thalai seivathatkku uthavi seiyunkal
Please
ஐயா அந்த பெயர்?
SELVAM ADAIKKALANATHAN
காரணம் 😂😂பயம் , 😂😂போயிருந்தால் ,😂😂அநுர வை இராணுவமே 😂😂போட்டு தள்ளியிருக்கம் , 😂😂இலங்கை அதிகாரம் 😂😂இதில் பேர் போனவர்கள் 😂😂😂
அப்படியெல்லாம் செய்து தப்பி விட முடியாது மக்கள் சேர்ந்துநொறுக்கி விடுவரகள்
ஐயா அனுராவிடம் தொடர்பு இருந்தால் சொல்லவும் முதல்வேலையாக தமிழர் பகுதிகளில் நடந்த ஊழல்களை விசாரனை செய்யசொல்லி நன்றி
Oorin pejar maavaijo
😂
Mavai senathiraja ?
Dayasri no more chance.
❤❤❤❤🎉🎉🎉🎉🎉congratulations
Nice nice
சுமந்திரனுக்கு பதவியா?😡😡😡😡😡😡😡😡
எனக்கு பிடிக்க வில்லை ஒருவேளை சம்பந்தன் முகத்துக்காக கொடுத்தாரோ பதவி என்று தெரிய வில்லை வேஸ்ட் நல்லவரை தேர்ந்தெடுத்திருக்கலாம் இவர் சுத்த வேஸ்ட் இருந்தாலும் அனுர ஆட்சியில் வாழாட்ட முடியாது 😂😂😂😂😂
Anura would have studied well about the tamil politicians.
He was introduced to make chaos in tamil politics only
Also to delay any matters without succeeding.
யார் அந்த அறிவாளி
யார் அந்த அரசியல்வாதி?
❤
❤❤❤
❤❤