ADGP Arun profile | சவுக்கு சங்கரை அலறவிட்ட IPS... யார் இந்த ADGP அருண்? | Savukku Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 443

  • @senthilnathank6163
    @senthilnathank6163 4 หลายเดือนก่อน +54

    அருண் அவர்களே
    உங்கள் காவல் நிலையத்தில்
    லஞ்சம் வாங்குபவர்கள் மீது இதுமாதிரி
    நடவடிக்கை எப்போது ????

    • @cpushparaj2548
      @cpushparaj2548 4 หลายเดือนก่อน +2

      This is total waste of people money
      Is he terrorist
      He is smuggler.
      All show off
      Some police acts out of way.
      A good work police is damaged by this type of attitude.
      Sorry.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 4 หลายเดือนก่อน

      Senthilnathan : First you advise your son and other relatives working in police department not to demand bribe!

    • @senthilnathank6163
      @senthilnathank6163 4 หลายเดือนก่อน +1

      @@sudhakaran8281
      As a citizen I demand
      I have all rights

  • @TravelTrekThamizha
    @TravelTrekThamizha 4 หลายเดือนก่อน +62

    கஞ்சாவ ஒழிக்க சொல்லு அந்த ADGP அவர்களை..புகழ்ந்தது போதும்

  • @MahaLakshmi-to7ce
    @MahaLakshmi-to7ce 4 หลายเดือนก่อน +28

    முதலில் காவல்துறை அதிகாரிகள் நேர்மையான முறையில் பொது மக்களை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். சட்டத்தை தன் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

    • @SivaKumar-nx3my
      @SivaKumar-nx3my 3 หลายเดือนก่อน

      De thambi saukku madhi oru purokkarukku sapporu pannathingapl avar kattitng mannan

    • @stalinselvams3634
      @stalinselvams3634 2 หลายเดือนก่อน +1

      காவல்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது ஆங்காங்கே ஒரு சிலர் இருக்கத்தான் செய்யும் ஆனால் பெண் காவலாளிகளை அசிங்கமாக பேசி இவனுக்கு நீங்கள் இவ்வளவு முட்டுக் கொடுப்பதுதான் வேதனையாக இருக்கிறது நீங்களும் ஒரு பெண் என்று நான் நினைத்தேன்

  • @RameshRamesh-li2dj
    @RameshRamesh-li2dj 4 หลายเดือนก่อน +36

    காவல் நிலையம் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 4 หลายเดือนก่อน +180

    எல்லாம் சரி காவல் துறை ரவுடிகளை ஒடுக்குவதில் இந்த வீரத்தை காட்டுவாங்களா?

    • @Thewiper2024
      @Thewiper2024 4 หลายเดือนก่อน

      ஒரு நாளைக்கு 10 கொலை நடக்குது,. 10 நாளில் அவர்களை பிடித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமா அடியாள் காவல்துறை,..
      முதல்வரின் குடும்ப முகத்திறையை கிழித்துவிட்டான் என கோபத்தில் பந்தாடுவது வீரமா,. இந்த ஸ்டாலினுக்கு,..
      சவுக்கு சொல்லும் குற்றசாட்டுக்கு ஆதாரம் இல்லை என ஸுடாலினை வாய் திறக்க சொல் அடிமைகளே,.. புலிக்கேசி மன்னனுக்கு
      ஒரு இலட்சம் காவலர் எடுபிடி,..

    • @ktrchannel91
      @ktrchannel91 4 หลายเดือนก่อน +9

      Nalla kaatuvaanga😅

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 4 หลายเดือนก่อน +1

      சவுககு ரவுடி இல்லையா

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg 4 หลายเดือนก่อน

      Hehe

    • @kavinkingmaker1261
      @kavinkingmaker1261 4 หลายเดือนก่อน +4

      கண்டிப்பா காட்டுவாங்க தவறு செய்பவர்கள் மீது

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 4 หลายเดือนก่อน +27

    அதனால்தான் கொலை, திருட்டு, கல்லச்சாராயம் இல்லாத தமிழ்நாடாக உள்ளதா.....?😄😄😄

  • @jaihind2825
    @jaihind2825 4 หลายเดือนก่อน +11

    👌💯👍
    மக்களுக்கு தெளிவான அரசியல் கருத்துக்களை தைரியமுடன் எடுத்துச் சொல்லும் சவுக்கு சங்கர் வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏

  • @balasakthi6530
    @balasakthi6530 4 หลายเดือนก่อน +26

    அப்படி என்ன குற்றம் குறைந்தது ?????
    திமுக ஆட்சியில் தான் அதிகரித்திருக்கிறது

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 4 หลายเดือนก่อน +11

    எண்ணயா டிபார்ட்மெண்ட் பேமெண்ட் ஆ இல்ல ஸ்பான்சர் ஆ 😂😂

  • @SR-om8zy
    @SR-om8zy 4 หลายเดือนก่อน +52

    Paid news???

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 4 หลายเดือนก่อน +147

    கார் ரேஸ் பிரியை நடிகையைப் பற்றி பேசியதால் தான் சவுக்கு சங்கர் அரெஸ்ட். இது தமிழகம் முழுதுமே தெரியுமே !!??

    • @siluvairaja1240
      @siluvairaja1240 4 หลายเดือนก่อน +5

      Very Brilliant 😂😂😂

    • @parthy75
      @parthy75 4 หลายเดือนก่อน +1

      Yarunga andha actress

    • @sraja4475
      @sraja4475 4 หลายเดือนก่อน +4

      ​@@parthy75நிவேதா பெத்துராஜ்

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 4 หลายเดือนก่อน

      அது இருக்கட்டும் உன் பொண்டாட்டிய முதல் முறை தொடுவதற்கு எதுக்கு பாப்பான் கிட்ட நேரம் காலம் கேட்டு தொட்ட அத சொல்லு முதல்ல

    • @sivaramanselvam1687
      @sivaramanselvam1687 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Vaasagam
    @Vaasagam 4 หลายเดือนก่อน +76

    ADGP தற்போது எல்லாத்தையும் விட்டு வெளிநாடு போய்ட்டாராமே

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 2 หลายเดือนก่อน +1

    Arun IPS sir doing good job always 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐👍

  • @nicehosieries
    @nicehosieries 4 หลายเดือนก่อน +9

    நல்ல அரசு பணியாளர் என்பதற்கு அவர் பணிக் குட்பட்ட பகுதியில் எப்படி பணியாற்றினார் நிறைகுறை என்ன என விவாதியுங்கள் தேவையற்ற விளம்பரம் மக்கள் பயணற்றது

  • @babudilip4524
    @babudilip4524 4 หลายเดือนก่อน +5

    ADGP அலறிட்டார் டா... முத்துசரவணன் case சவுக்கு கையில் ல 😊

  • @RameshRamesh-li2dj
    @RameshRamesh-li2dj 4 หลายเดือนก่อน +7

    நில அபகரிப்பு குற்றவாளிகளுக்கு பாலை வைத்துள்ளது

  • @thangaraj19629
    @thangaraj19629 4 หลายเดือนก่อน +16

    சவுக்கு மீண்டும் வருவார்

  • @kannanakilraj8350
    @kannanakilraj8350 4 หลายเดือนก่อน +3

    ஒரு தனி மனிதன் & ADGP/தமிழகஅரசு

  • @UmaMaheswari-pv1zl
    @UmaMaheswari-pv1zl 4 หลายเดือนก่อน +38

    சவுக்கு சங்கர் என்ன தேடப்படும் குற்றவாளியா இருந்தாரா, புடிக்க..

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 4 หลายเดือนก่อน +2

      கெடடிகாரன் பொயயும புரட்டும 8 நாள்தான் நிறகும்.சவுககுசஙகர் கதையும நிலையும இதுதான்

    • @தமிழர்நாடு-ழ1ங
      @தமிழர்நாடு-ழ1ங 4 หลายเดือนก่อน

      தேடப்படும் கொலைகாரனை விட ரேப்பிஸ்ட் ஐ விட மிக மோசமான குற்றவாளி சவுக்கு சங்கர் ஸ்ரீமதி கொலையில் ஸ்ரீமதி மரணத்தை கொச்சை படுத்தியவன் தூத்துகுடி ஸ்டெர்லைட் படகொலையில் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருந்தவன் ஸ்வாதி ராம்குமார் மரணத்தில் ராம்குமாரை கொச்சைபடுத்தியவன் இவன் செத்தாலும் கவலையே இல்ல

    • @UmaMaheswari-pv1zl
      @UmaMaheswari-pv1zl 4 หลายเดือนก่อน

      @@venkataramanindra1434
      காவல்துறை பற்றி சொன்னதற்கு தானே கைது, மணல் கொள்ளை போதை மருந்து ,செந்தில் பாலாஜி கரூர் வீடு, கரூர் கேங், அரசு பேருந்துகள் டயர் ரீட்ரீடங்கில் நடந்தது, மணவர்கள் சைக்கிள் கொள்முதல், பொங்கல் சேலை வேட்டி கொள்முதல், red giant பட வெளியீடு, பத்திரப்பதிவு இது போல பல எல்லாமே ஆதாரத்தோட வெளியிட்டாரே, இதற்கு யாருமே வழக்கு போடலையே

  • @valanprakashm252
    @valanprakashm252 4 หลายเดือนก่อน +76

    சரி இப்போ அந்த அருண் IPS எங்க இருக்கிறார் என்று கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?? 😅😅😅

    • @vmohanakkannan248
      @vmohanakkannan248 4 หลายเดือนก่อน +3

      அப்படியா 😧

    • @tamilupdate8162
      @tamilupdate8162 4 หลายเดือนก่อน

      இப்படி பொய் செய்தி பரப்பினால் ஜெயில் தான்

    • @muruganm6840
      @muruganm6840 4 หลายเดือนก่อน +4

      Enga salemthu singam arun anna❤❤

    • @Arimakarnan
      @Arimakarnan 4 หลายเดือนก่อน

      ​@@muruganm6840 oh, i see. Where is from he in Salem?

    • @m.natarajan2118
      @m.natarajan2118 4 หลายเดือนก่อน +1

      ஏன்இப்படிதெல்லவாரிதனம்பன்னுகிறாய்நா'ஷஷ

  • @seransam6578
    @seransam6578 4 หลายเดือนก่อน +56

    அண்ணாமலை பாஜகாவில் இணைவதற்கு முன் இப்படிதான்டா கர்நாடகா சிங்கம்ன்னு புகழ்ந்து தள்ளுனீங்க.

    • @sivaprakash3459
      @sivaprakash3459 4 หลายเดือนก่อน +3

      Absurd to compare him with Annamalai. Annamalai resigned at SP level but Arun thtough promotions at ADGP level

  • @sekreng5885
    @sekreng5885 2 หลายเดือนก่อน +1

    . சரியான டிஎன் தேவையான ஆள் நீதான் அருண்

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 4 หลายเดือนก่อน +14

    தமிழ்நாட்டில் போலீஸ் அராஜகம் தான் நடக்கிறது. முதல்வர் எதுக்குன்னு தான் தெரியல

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 4 หลายเดือนก่อน +21

    எங்க தலை வெளியே வரட்டும்.
    பல தலைகள் உருளும் 😂😂

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 4 หลายเดือนก่อน +4

      உஙக தறுதலை வெளியே வர ஒரு வருடம் ஆகும்

    • @dennisvargheese4201
      @dennisvargheese4201 4 หลายเดือนก่อน +2

      Good joke 😂

    • @esudoss3318
      @esudoss3318 4 หลายเดือนก่อน +1

      @@venkataramanindra1434 may are you judge. Loosue ku.

    • @shanmugamshamverygood106
      @shanmugamshamverygood106 4 หลายเดือนก่อน +1

      வெளியே வர. வாய்ப்பிள்ளை ராஜா

    • @UdayakumarUdayakumar-w3j
      @UdayakumarUdayakumar-w3j 4 หลายเดือนก่อน

      He definitely come out, he is not a rowdy elements

  • @murugakumar1193
    @murugakumar1193 4 หลายเดือนก่อน +9

    Savuku sankar is great man❤❤

  • @Cris14375
    @Cris14375 4 หลายเดือนก่อน +7

    ஆமா ரொம்ப கிழிச்சுட்டாரு

  • @krishnarajk
    @krishnarajk 4 หลายเดือนก่อน +10

    பொய் வழக்கில் உள்ளே போட்ட ஆபீசரா?😂

  • @shankarjobe8265
    @shankarjobe8265 4 หลายเดือนก่อน +23

    ஏன் எல்லா இடம் Drags நடமாட்டம் உடனே ஐயா step எடுத்தால் மக்கள் மகிழ்ச்சி

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 4 หลายเดือนก่อน +7

    Abp Nadu எப்பொழுது திமுக சேனல் ஆனது ?

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 4 หลายเดือนก่อน +9

    ஏன்டா நாட்ல கோடிகோடியாய் மக்கள் பணத்தை திருடி திங்கறவனைவிட்டுவிட்டு....வாயில பேசுவனை கைது செய்யுறீங்க?

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 4 หลายเดือนก่อน +9

    அதிகாரம் இருக்கும் வரை ஞாய தர்மம் தெரியாது உள்ளம் எதையும் ஏற்க மறுக்கும்

  • @jistr4399
    @jistr4399 2 หลายเดือนก่อน +1

    . முதலமைச்சர் முன்கூட்டியே இந்த மாதிரி அதிகாரி நியமனம் பண்ணி இருக்கலாம் தமிழகத்தில் தமிழக முதல்வருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் அருண் அதிகாரி நல்ல முறையில் அவர் பனி அனைத்து காவலர்களும் பின்பற்றினால் சட்ட ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கும் 2:08

  • @goldenflower139
    @goldenflower139 4 หลายเดือนก่อน +10

    Senthil Kumar and Arun IPS chapter over 👍😁👍

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl 4 หลายเดือนก่อน +50

    அந்த Dubai matter பதியும் கொஞ்சம் பேசுங்க

    • @chinnasamyc3777
      @chinnasamyc3777 4 หลายเดือนก่อน

      no use

    • @How_is..It9
      @How_is..It9 4 หลายเดือนก่อน +1

      கங்கனா ரணாவத் பேசலாமே 😅

  • @selvarajs6093
    @selvarajs6093 4 หลายเดือนก่อน +31

    பொதுமக்கள் வயிற்றில் பாலை வார்க்கவில்லை பால்டாயரை வாத்திருக்கிறார்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 4 หลายเดือนก่อน +18

    அதிகாரிகளை விமர்சனம் செய்தால் உடனே கைது உத்தரவு பிறப்பிக்கும் கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 4 หลายเดือนก่อน +58

    Unakku 200 over

  • @erssiva490
    @erssiva490 4 หลายเดือนก่อน +24

    Ennada sirappa seyal paduran..😂😂sattam olunga sandhi sirikuthu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 หลายเดือนก่อน +2

      Indha additional DGPthan
      MP election voru asambavidhamum illamal amaithiyaga therthalai nadathi mudithullar.(120BJP ROWDIES ULLE)

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 4 หลายเดือนก่อน +6

    Retired ஆகிற வரைக்கும் தான்டா போலீஸ் எல்லாம் 🤦

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 4 หลายเดือนก่อน

      Illappa, read aanapiragu , namma Ravi madhiri governor aahalam, but manasaatchiya virkanum.

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 4 หลายเดือนก่อน

      @@Jaden-ij8dp whatever...God has to support. How God ll support?🤦

  • @sivaf2252
    @sivaf2252 4 หลายเดือนก่อน +2

    ஏன்டா கதரானுங்க.மீடியா புரோக்கர்கள்.

  • @sundarvel-ue9pg
    @sundarvel-ue9pg 4 หลายเดือนก่อน +2

    பணம் இல்லை என்றால் ஞாயம் இல்லை

  • @ilangog1965
    @ilangog1965 4 หลายเดือนก่อน +20

    ரௌடி போலீஸ் என்று சொல்லலாம்.

    • @Thewiper2024
      @Thewiper2024 4 หลายเดือนก่อน

      ஒரு நாளைக்கு 10 கொலை நடக்குது,. 10 நாளில் அவர்களை பிடித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமா அடியாள் காவல்துறை,..
      முதல்வரின் குடும்ப முகத்திறையை கிழித்துவிட்டான் என கோபத்தில் பந்தாடுவது வீரமா,. இந்த ஸ்டாலினுக்கு,..
      சவுக்கு சொல்லும் குற்றசாட்டுக்கு ஆதாரம் இல்லை என ஸுடாலினை வாய் திறக்க சொல் அடிமைகளே,.. புலிக்கேசி மன்னனுக்கு
      ஒரு இலட்சம் காவலர் எடுபிடி,..

  • @selvarajs6093
    @selvarajs6093 4 หลายเดือนก่อน +19

    தமிழ்நாடு காவல்துறைக்கு சட்டம் தெரியுமா?

    • @Mohanakrishnan96
      @Mohanakrishnan96 4 หลายเดือนก่อน

      Nee poi sollikudu da

    • @konica1894
      @konica1894 4 หลายเดือนก่อน

      Angatha enakku avanungamela santhegamq irukku

  • @SubramanianAnbazhagan
    @SubramanianAnbazhagan 4 หลายเดือนก่อน +4

    Mr அருண் IPS ஒரு நேர்மையான அதிகாரி அண்ட் ஆக்ட்டிவ் person

  • @salwasalwi6650
    @salwasalwi6650 3 หลายเดือนก่อน

    Excellent excellent TN police thanks

  • @Cris14375
    @Cris14375 4 หลายเดือนก่อน +3

    ஏண்டா இப்படி மூச்சு விடாம பேசுற செத்துப் போயிடாத

  • @sathishchandard8710
    @sathishchandard8710 4 หลายเดือนก่อน +7

    Why govt not probing against Arun, allegations against ADGP should be enquired....

  • @erssiva490
    @erssiva490 4 หลายเดือนก่อน +15

    இப்படி வீடியோ போடா சொல்லி இருப்பான்

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 4 หลายเดือนก่อน +13

    Present situvation not favour for police department

  • @sekreng5885
    @sekreng5885 2 หลายเดือนก่อน

    . . பெரும்பாலும் எதிர் வீட்டுக்கு பொறந்தவங்க எதிர் திசையில் தான் பேசுவாங்க நேர்மையோடு நடந்தா நல்லதே நடக்கும் இதுபோல ரொம்ப பேர் வாழ்ந்த நாடு

  • @Brohill007
    @Brohill007 4 หลายเดือนก่อน +5

    அருன் சார்
    சாட்டையை கொஞ்சம் திமுக பக்கம் திருப்புக !!!.

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 4 หลายเดือนก่อน +1

    Savuku SANKAR Annan vazghaa❤❤❤❤😂.. will be back ..

  • @amplifierbluetooth2443
    @amplifierbluetooth2443 3 หลายเดือนก่อน

    ஒரு கதைல நல்லவே கெட்டவே choice கொடுத்த choose பண்றது easy அன இந்த கதைல ரெண்டு பேரும் கெட்டவுனுங்க

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 4 หลายเดือนก่อน +3

    திருப்பூர்ல திமுக செயலாளர் டி கே டி நாகராஜை ஒரே அறையில் ஓட விட்டவர் ❤❤❤❤

  • @durairajankesavan9507
    @durairajankesavan9507 4 หลายเดือนก่อน +25

    wait 4th June Deepawali 🧨🦠🇮🇳

    • @beulahfrancis1807
      @beulahfrancis1807 4 หลายเดือนก่อน +1

      Christmas Ramzan also

    • @kalrangkalrang1105
      @kalrangkalrang1105 4 หลายเดือนก่อน +1

      Tiruchikku arun vandhu thangam chainai patippai niruthanam.theemkarowdikandu nadungaadhavar vendum.

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 4 หลายเดือนก่อน

      @@beulahfrancis1807hope you support bjp too not just DMK who is ruining our state

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 4 หลายเดือนก่อน +5

    முதலில் போலீஸ் லஞ்சம் வாங்குவதையும் பொய் கேசு போடுவதையும் நிறுத்துங்க......முடியுமா?

  • @badrinarayanan6627
    @badrinarayanan6627 4 หลายเดือนก่อน

    I BOW BEFORE SUCH A GREAT TRUE POLICE
    PERSONNEL 🌙🇮🇳🙏🏻

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc 4 หลายเดือนก่อน +5

    Ips யாரு ias யாருன்னு பார்க்க எங்களுலுக்கு time இல்ல... எங்கள பொறுத்த வரை அவங்க gov ஊதியத்திக்கு கடமை செய்யும் பணியாளர்கள்

  • @AndiAndi-p4s
    @AndiAndi-p4s หลายเดือนก่อน

    Very good

  • @kumarttr4828
    @kumarttr4828 2 หลายเดือนก่อน

    அருண் ஐயா‌'சவுக்கு சங்கரை என்கவுன்டர் செய்யவும்

  • @meenalpandian3012
    @meenalpandian3012 4 หลายเดือนก่อน +32

    Arun I P S oorai vittu odittar😅

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 4 หลายเดือนก่อน +5

      இல்லை இஙகு தான்உள்ளார்

    • @joghhj
      @joghhj 4 หลายเดือนก่อน +1

      Pie arun

    • @meenalpandian3012
      @meenalpandian3012 4 หลายเดือนก่อน

      @@venkataramanindra1434 in German

  • @XevierM
    @XevierM 4 หลายเดือนก่อน +4

    வடிவேலு பாணியில் நான் ரவுடி ரவுடின்னு சொல்லி ஜெயிலுக்கு போகிறேன்னு சொன்ன மாதிரி

  • @LakshManan-of2ul
    @LakshManan-of2ul 4 หลายเดือนก่อน +2

    அய்யா அப்படியே இந்த
    சீமாண்டி
    ஓட்டை முருகன் பக்கம் போறதா ஏதாவது ஐடியா இருக்கா ஐயா

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 4 หลายเดือนก่อน +12

    சவுக்கின் bakiranga குற்றசாட்டு காவல் துறை மீது ஏன். ப்ரெசென்ட் சிடுவேஷன்isnot for police department

  • @gmariservai3776
    @gmariservai3776 4 หลายเดือนก่อน +4

    எனது நன்றி திரு. அருன் சார் அவர்ளுக்கு!

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 4 หลายเดือนก่อน +12

    Justice for srimathi papa

  • @sociopath1991
    @sociopath1991 4 หลายเดือนก่อน +2

    அலறலாம் விடல ...போய் அப்டி கூவு

  • @karkiraj27
    @karkiraj27 4 หลายเดือนก่อน +2

    Avar sonnathil thappu illai aanal sonnavitham sarillai... savukku vai irukuthunu romba pesitar

  • @vmohanakkannan248
    @vmohanakkannan248 4 หลายเดือนก่อน +11

    சென்னைல குழந்தையை வைத்து விபச்சாரம் செய்ததாக கொடுவுரமான செய்தி , அது எ‌வ்வளவு பெரிய விசியம் .

  • @kartikv486
    @kartikv486 4 หลายเดือนก่อน +4

    அண்ட புலுகு சேனல்னு வச்சிகோ

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 4 หลายเดือนก่อน +7

    Savaku win da

  • @ktrchannel91
    @ktrchannel91 4 หลายเดือนก่อน +12

    Ithellam naaga nambitom😮

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 4 หลายเดือนก่อน

      ktrvhannel : needed criminal. Nambinal yenna, nambavittalyenna?

  • @SubhansB.E
    @SubhansB.E 3 หลายเดือนก่อน

    He studied Mechanical Engineering in Salem. Not Chennai.😅

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 2 หลายเดือนก่อน

    யாம்பா தம்பி நீ பொழச்சிப்படா நலலாவே சொம்பு பக்கெட் எல்லாம் நல்லா புடிக்கிற போ.😢😅😢😅

  • @balu2351
    @balu2351 4 หลายเดือนก่อน +1

    Coming soon

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 4 หลายเดือนก่อน +1

    😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😛😛😛😛😛

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 4 หลายเดือนก่อน +7

    this looks like a paid advertiosment for DGP arun - why is ABP news sombadiching for DGP so much🤔🤔

  • @cvmaaran
    @cvmaaran 4 หลายเดือนก่อน

    correct information ...adgp is 1998 batch .. ips officer as per the records of NPA;Hyderabad and ministry of home affairs

  • @balatnj123
    @balatnj123 4 หลายเดือนก่อน +29

    Dai 200 naaye...

    • @fyhfgy6328
      @fyhfgy6328 4 หลายเดือนก่อน

      Who. Your father

  • @justiceinfo6193
    @justiceinfo6193 4 หลายเดือนก่อน +13

    விமர்சனம் செய்பவர்களை உடனே கைது செய்யும் கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

    • @mariappan6905
      @mariappan6905 4 หลายเดือนก่อน

      பெண் காவலர்கள் ஐ இழிவாக பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். காவல் உயர் அதிகாரி ஐ அறமற்ற முறையில் விமர்சனம் செய்தால் அதை எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் அமைதியாக கடந்து செல்ல மாட்டார்கள்.

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 4 หลายเดือนก่อน

      Saringa sangi sir😇😇😇😇

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 4 หลายเดือนก่อน +2

    Excellent speech

  • @johnxavier3745
    @johnxavier3745 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் உள்ளே வைக்கவும்

  • @NarasammalMano
    @NarasammalMano 3 หลายเดือนก่อน

    பொன்மாணிக்கவேல் மாதிரி வர முடியாது அருண் தகுதியற்றவர்

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 4 หลายเดือนก่อน +1

    ஐயா ஷிரிமதிகொலை வேங்கை வயல் தண்ணீரில் மலம் கலந்தவன உங்க வீரத்தை காட்டுங்க ஐயா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 หลายเดือนก่อน +2

    இப்போ எங்கேப்பா

  • @ranganathanpalaniappan6397
    @ranganathanpalaniappan6397 4 หลายเดือนก่อน +1

    அவர் படிப்போ பர்ஸ்னா லிட்டியோ ஒரு onion யானும் தேவையில்லை சட்டம் தன் கடமையைச் சரியாகச்செய்தால் சரி 100% அப்டியாரும் இந்தத் துறையில் இல்லை
    இனியும் இருக்கப் போவதில்லை மனித இனம் இருக்கும் வரை

  • @panneerselvamr7956
    @panneerselvamr7956 4 หลายเดือนก่อน

    Sir salute

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 4 หลายเดือนก่อน +1

    Savukku is a warrior . Very strong journalist Tamilnadu never seen . Savukku Vs ( DMK its slave parties & Family & TN police &IAS IPS officers & main stream media channels &.......). Singham

  • @shajig68
    @shajig68 4 หลายเดือนก่อน +11

    வஞ்ச புகழ்ச்சி அணி 😂😂😂

  • @marimuthuayis
    @marimuthuayis 4 หลายเดือนก่อน +21

    பெப்பு..ட பிறகு எதுக்கு தினம் 10பெரு வெட்டிக்கிட்டு சாகுறான்,

  • @skumar7642
    @skumar7642 4 หลายเดือนก่อน +3

    சவுக்கு தாண்ட அருண கதற விட்டது

  • @rexm1696
    @rexm1696 หลายเดือนก่อน

    We love u

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 หลายเดือนก่อน

    ஆட்சி மாற்றம் வந்தால் யார் என்று தெரிந்து விடும்.

  • @tamillectures-engineeringm1271
    @tamillectures-engineeringm1271 4 หลายเดือนก่อน +1

    I respect Savukku Sankar.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 4 หลายเดือนก่อน +1

    Congratulations to Thamizhnad police force

  • @GowthamanK-tr4qd
    @GowthamanK-tr4qd 4 หลายเดือนก่อน +1

    வெளியே வரும் போது வாய்கை முழுசா இருக்குமா சங்கர் கதை முடிந்ததா கம்பி கடிச்சா கரண்ட் வருமா?

  • @manick6296
    @manick6296 4 หลายเดือนก่อน +2

    காவல் துறை கஞ்சா கேஸ் மற்றும டம்மி காவல் துறையினர்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 หลายเดือนก่อน

    ஆண்டாண்டு காலம் இப்படி புகழ்ந்து புகழ்ந்து காவல்துறையை கேவலமாகிட்டு!! சட்ட ஒழுங்கு???

  • @brooklynbearhunter3054
    @brooklynbearhunter3054 4 หลายเดือนก่อน +10

    Tamil Nadu Polis- Paid advertisment, ithu thevaiya da unnggallukku?
    Pthuuu!

  • @balam-zb2zv
    @balam-zb2zv 3 หลายเดือนก่อน

    OK but public and youth and children future 😢😢😢