My portfolio 5% minus. Wipro is the only share in positive side, just 0.20%. This is the first time it is showing 5% minus. When the market fell earlier the maximum fall was only 2%. Govt should consider granting short term loss subsidy. 😂
தியாகு சார், நடுக் கடலில் கப்பல் நின்னு போச்சுன்னா, எறங்கி கப்பலைத் தள்ளி விடுற வேலைக்குப் போகலாம் சார். (ஷேர் மார்க்கெட் சூழ்நிலை பார்க்கும் போது..... இப்படித் தான் தோனுது)
Vanakkam 😢 Thalaivarey, My portfolio recovery aachu last week adhuvum negative 1% la irundhuchu ana ipo negative 3.5% poiduchu, ITC laam Gap down open aagi, Mannukkulla poikittey irukku 😂😂 ,aprom sensex 😱
Ip0கிடைக்காததுக்கு முதல் முறைய சந்தோஷபடுகிறன் அப்பா நான் தப்பிச்சேன் கவலை படாத மாப்பிள்ளை மாமா நான் இருக்கிறேனு சொல்லிட்டு முருகா என்னைய எப்படியாவது காப்பத்துடானு சொன்ன வடிவேலு காமெடி தான் நியாபகம் வருது
யாராவது சொல்லுங்கள் IPO apply செய்து Allotment கிடைக்கவில்லை என்றால் பணம் எத்தனை நாள் கழித்து திரும்ப வரும்? நான் apply செய்த IPO allotment ஆகவில்லை ஒரு வாரம் கடந்து விட்டது நான் என்ன செய்ய வேண்டும்?
Hi Bro, In HDFC Amc FIIs are very slowly increasing their stack in past 1 year and i feel the stock is close to its support, time to start accumulating as it will turn around in few months asper its previously technical performance.
AXIS BANK LTD.has informed BSE that the meeting of the Board of Directors of the Company is scheduled on 16/01/2025 ,inter alia, to consider and approve To consider and approve the financial ....
stock market is very dangerous, my porfolio fell by 6% today, only ITC fell almost 9%. my portfolio was on 20% profit but in 2 months it reversed on 10% loss now, that why they say only few people can earn money in stock market, I was better swing trading than trying to invest for long term, luckly I have only 5% of my capital in shares.......
Sir, இந்த ரணகளத்திலும் எப்படி இந்த ITI மட்டும் குதூகலமாக 20percent ஏறி இருக்கிறான். கடந்த 4 நாள் மட்டும் almost 60 percent ஏறி இருக்கு. என்ன காரணம்? . நாம நாளைக்கு வாங்கினால் குறையுமா? நம்ம கை ராசியை check பண்ண லாமா bro.
Good Evening Bro, How u placed Hedging ? After todays crash or Predicting Before? If So, What would be the Hedging Percentage (Based on Total Investment ) Thank U
Don't worry .if down select good share and buy one or two . My adding 1.pgelectro 2.itc 3.Narayana hirithalaya 4.drreddy 5.natcopharma 6.Markans pharma 7.canarabank 8.ktk 9.Indusbank 10.bel
தியாகு இப்போது புட் ஆப்ஷன் வாங்கி மார்கெட் ஐ தூக்குவர்
hahahha
😂
Ellam entha chinakaran tha
தளபதி தம்பி தியாகராஜா நினைச்சா சைனா உலக படத்தில் இருக்காது
மார்கெட் ஏற போது ஒரு 😢😢😢😢😂😂😂😂😂
காளையும், கரடியும் சேர்ந்து செத்து செத்து விளையாடுறாப்போல இருக்கு...
மொதலாளி மோசம் போய் ட்டோம் மொதலாளி
😀
🎉 good evening sir 🎉🎉🎉 ஒரே சிகப்பா இருக்கு சார்
My portfolio 5% minus. Wipro is the only share in positive side, just 0.20%. This is the first time it is showing 5% minus. When the market fell earlier the maximum fall was only 2%. Govt should consider granting short term loss subsidy. 😂
🎂🎂புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே🎂🎂
மிகவும் நன்றி @jsw94. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Sema adi. Yesterday 51800 put eduthu morning 4900 profit close panniitten. But vechirundha ippa innum 24k vandhurkkum. Portfolio 3k gaali.😭😭
"லேப்டாப்லேயே"இறங்க இடமில்லை.இதுக்கு மேல காமிடி பீஸே கேட்டதில்லை தலைவா.😅😅😅😅😅
இந்த மார்க்கெட் வீழ்ச்சி ரணகளதுலேயும் நம்ம தியாகுக்கு gilugilluppu...😂
HMPV வைரஸ் :- பெயரைக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல😂😂😂
இன்று 3& கும்பா ஒரு இலட்சம் கோவிந்தா,என் மனைவி சொன்ன நீ பேச்சி கேட்கமால் நாஷமாக பேக பேரே என சொன்னா,அது நடந்து போகுமோ ஏனக்கு பயமா இருக்கு.
Bro veetuku poga mudiuma
PE profit
கவலைப்படாதே சகோதரா! நம்ம அணி "கட்டுமரம்" கவிழாது 😊
தியாகு சார்,
நடுக் கடலில் கப்பல் நின்னு போச்சுன்னா, எறங்கி கப்பலைத் தள்ளி விடுற வேலைக்குப் போகலாம் சார்.
(ஷேர் மார்க்கெட் சூழ்நிலை பார்க்கும் போது.....
இப்படித் தான் தோனுது)
😅
Vera level bro 👍
Adutha support level varai wait panni again accumulate pannalaam
தலைவரே..
இந்த ரணகளத்தில் உங்களுடைய sample டேட்டாவை எங்களுக்கும் காட்டினாள் நாங்களும் கொஞ்சம் குதூகளமா இருப்போம்.
😀
@@tiruppurbulls தலைவரே.. இந்த வீடியோ ரெகார்ட் பண்ணும்போதே அந்த மதிப்பு மிகுந்த சாம்பிள் டேட்டாவை எங்களுக்கும் காட்டிவிடுங்கள்.
Market kumba... amaraja vaangalaama or natco vaangalaama nu paarthen.. but ITC 10 share & KTK 20 share vaangiten
But ippo 5 natco vaangi irukkulaamey nu thonudhu...
Good morning Anna, Thank you so much 🙏
Good morning Sis.
Quadrant future tech IPO pathi sollunga anna please
My Portfolio 4% Kumbaa ......
6.5% naangalae summa thane irrukom 😢😢😢.... Total portfolio down by 4% or today alone 4% down???
இறங்கினால் அமைதியாக மீண்டும் ஏறும் வரை காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. பணம் நல்ல பங்குகளை வாங்கலாம்.
பணம் இருந்தால்
Semma adi. 10k loss today due to tata steel. Lost 40k in last few months 😢
Vanakkam 😢 Thalaivarey, My portfolio recovery aachu last week adhuvum negative 1% la irundhuchu ana ipo negative 3.5% poiduchu, ITC laam Gap down open aagi, Mannukkulla poikittey irukku 😂😂
,aprom sensex 😱
வைரஸ் பரவுதோ இல்லையோ, மீடியா ல நியூஸ் நல்லா பரவுது
சிரிச்சிட்டே பேசறீங்க பாருங்க,நம்ம நிலைமை அப்படி.மொத்தம்18 ஸ்டாக் வஞ்சனை இல்லாம அத்தனையும் பல்லை காட்டுது,(வெக்கமேயில்லாம)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா
😜😜😜
பெரீய 18 ஷேரு😅.எங்கவீட்டம்மா போர்ட் போலியோவுல சத்தியமா,117கம்பெனியிருக்கு தெரியுமுல்ல.(18 லட்சம்).
என்னோடது 14கம்பெனி.180000.இன்னிக்கு லெவல்ல 11 கும்பா.😅😅😅😅
😮nice thank you Sir
So nice of you
Good afternoon.
Chemma adi. 20 out of 25 stocks negative. 14000 minus. Inimel swing trading than opt one.
@@sathyanarayanansolaimalai2071 Swing is best no long term
Ip0கிடைக்காததுக்கு முதல் முறைய சந்தோஷபடுகிறன் அப்பா நான் தப்பிச்சேன் கவலை படாத மாப்பிள்ளை மாமா நான் இருக்கிறேனு சொல்லிட்டு முருகா என்னைய எப்படியாவது காப்பத்துடானு சொன்ன வடிவேலு காமெடி தான் நியாபகம் வருது
Oho oho danaal thangaveluvin comedy thaan njabhagam varudhu Thiagu😂😂 enna oru sandhosham 😂😂
😀
ITI was also plus today and closed in upper circuit
Today I bought 60,000. BEML, BPCL, Electrocast, GESHIP, Tatapower, Vascon, CyientDLM, BalajiAmines, AVTNPL, ACI, DCB, Jamna Auto, SBISILVER ETF, CPSE ETF.
Ini Kumbaa Kidaiyaathu. Gujalaathaan.
Great job bro. As per my analysis, these are the best stock right time to buy now
Thyagu Sir, Good Evening. Good time to accumulate or wait? Your valuable insights please
Intraday kumba paduna swing polam swing kumba paduna long time polam total share market um kumba paduna naga enga thiyagu sir porathu😢😢
Wait pannalaam thalaivarey.! Kandipa namakku nalla profit pannara time varum. God is great
3.3% Gone😅 Tiruppur la irunthu thalaya cover pandra mari wholesale rate la Nala thundu kedaikum ah thalaivarey 😂. Inum Q3 results vantha.....😅
😅 போற போக்க பார்த்தா அவ்ளோ பெரிய துண்டு இருக்காது போல
😅
Indha Olectra Greentech enna manasule nineichi kondirukkan? Any thoughts?
Bond investment pathi thaniya video podunga.
Konjam months share market ku break vitrulam nu iruke bro 😅... Vangi vechathu epo eruvano eratum 2025 opening eh ipdi aa adikurathu
Tomorrow expiry day. Market may bounce back, if there's short covering.
Protfolio 25K kumbaa...
எனக்கு 10500 நஷ்டம்.எனக்கு மேலேயும் ஒருவர் இருக்கிறார்.😂
@@SKu-tz ama 🤣🤣🤣
Good afternoon, Brother.
வணக்கம் @S.R..Ramesh சகோ.
SIr indha LIC Housing and L&T finance vangi vachurukan ithoda long term mattum konjam sollunga
வணக்கம் சகோ.,
Testing same support 3rd time. It’s not a good sign., I feel like it goes to break the support.
நன்றி குருநாதா.அப்படியே ஆகட்டும்.நம்ம கும்பா குரூப்புல 10 பேர் காத்துக்குட்டிருக்கோம்.
யாராவது சொல்லுங்கள் IPO apply செய்து Allotment கிடைக்கவில்லை என்றால் பணம் எத்தனை நாள் கழித்து திரும்ப வரும்? நான் apply செய்த IPO allotment ஆகவில்லை ஒரு வாரம் கடந்து விட்டது நான் என்ன செய்ய வேண்டும்?
Ipo registar website la complaint pannunga, bank customer care la enquire pannunga
Vanthurum bro.listing date kulla
Which ipo bro? Am also still not getting mamata machinery ipo amount
@@vijiavinash941 listening date 31.12.2024 ... Already 1 week gone
@@NallendiranRajendiran kfintech
அங்கிங்கெனாதபடி என்றும் பிரகாசமாக, சக்தி பம்ப் " Swing Trading". எதிர்பார்ப்பு - மாதம் 15% வருவாய்.
Anymore not like profit will get like before
1.5 L loss holding la😢😢
Good afternoon sir..
வணக்கம் @devachandransri1371 சகோ.
Hi Bro, In HDFC Amc FIIs are very slowly increasing their stack in past 1 year and i feel the stock is close to its support, time to start accumulating as it will turn around in few months asper its previously technical performance.
Vanakam Thambi
Vanakkam Anna
Sir shriram properties invest panlama? Financial seems to be good and in dip now. Please advise sir
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ.
அய்யா... காப்பாத்துங்க அய்யா....😱😱
VANAKAM SAGO
வணக்கம் @edvinprabhu24 சகோ.
Blood river in portfolio 😢😢😢
Vanakam🙏.. Bro...my portfolio kumbass.. 3%
Also 3 percent
Vanakam thalaivare
வணக்கம் @Rajesh-yi7io சகோ.
20% profit 2 months back. Now only 11%. So sad.
Nan sonan anne Fil and others want market to go down
Retailers want market to go up
Vanakkam bro
வணக்கம் @SMoney955 சகோ.
Idukkann varungaal naguga - appadeennu valluvar solli irkkarungo.
Indo Farm Equipment Ipo allotment kedaikala bro.but innum refund varala.yaruku achum same problem vanthu iruka reply pannunga....
Yes same issue😢😢
@musicever9767 3 lots apply panna bro rs.44505 blocked
Enaku eve 3 'o clock block pannuna amount eduthu vittanga.check ur bank balance bro.
Still now I didn't received refund
@@SKu-tz gpay la pending la than iruku but balance check panna .unblock pannitu irukanga
AXIS BANK LTD.has informed BSE that the meeting of the Board of Directors of the Company is scheduled on 16/01/2025 ,inter alia, to consider and approve To consider and approve the financial ....
Oru nalla health insurance plan sollunga
தலைவரே அடி தாங்க முடியல கால் ஆப்ஷன் கண்டமாய்டுச்சி😂😂
Ama na nalla vela thapichikita... 😅
❤❤❤nice bro
மேல்நோக்கி கீழே இறங்குதா...... எப்பிடி திமிங்கிலம்.....
stock market is very dangerous, my porfolio fell by 6% today, only ITC fell almost 9%. my portfolio was on 20% profit but in 2 months it reversed on 10% loss now, that why they say only few people can earn money in stock market, I was better swing trading than trying to invest for long term, luckly I have only 5% of my capital in shares.......
2025 வருட மார்க்கெட் ஆரம்பமே இப்படியா?
இனிமே மார்க்கெட்வயசுக்கு வந்தா என்ன? வரலேநா என்ன ம்...😂
Innaiku easytrip and equitas rendu perum sernthu 20k loss ah equal panni vittutainga 😂
தலைவரே pg invit bonus split நடக்குமா இல்லை அது எதுவும் கிடையாதா.தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்.
Sir,
இந்த ரணகளத்திலும் எப்படி இந்த ITI மட்டும் குதூகலமாக 20percent ஏறி இருக்கிறான். கடந்த 4 நாள் மட்டும் almost 60 percent ஏறி இருக்கு. என்ன காரணம்? . நாம நாளைக்கு வாங்கினால் குறையுமா? நம்ம கை ராசியை check பண்ண லாமா bro.
Bonus share ?
Algo trading ,intraday Karan nalla profit today
Kindly tell me which algo trading tool using
ஐயா நல்லா பாருங்க மத்த மார்க்கெட் எல்லாம் நல்லா இருக்கு நம்ம மார்க்கெட் மட்டும்தான் கும்பா .
4:38 ஊ... ஊ... ஊ.... வடக்குப்பட்டி ராமசாமி காமெடிதானுங்க நியாபகம் வருது😂😂😂😂
Hi bro🎉 what will u do in itc & itc hotel shares with u?
bro last 3 ipo saved me from loss
Good Evening Bro, How u placed Hedging ? After todays crash or Predicting Before? If So, What would be the Hedging Percentage (Based on Total Investment ) Thank U
I buy when there is rejection from 50days moving average or breakdown from 200 days ema
@tiruppurbulls Thanks sir..
Don't worry .if down select good share and buy one or two .
My adding
1.pgelectro
2.itc
3.Narayana hirithalaya
4.drreddy
5.natcopharma
6.Markans pharma
7.canarabank
8.ktk
9.Indusbank
10.bel
உனக்கு ரொம்ப சந்தோசம் போல 4.18 declines 698 shares
Naatu kozhi podrenu Bonda kozhi a potanga appu
Don't worry be happy 😁😁
vanakam bro
வணக்கம் @karmegakannanp3822 சகோ.
84000 loss and still loss running🥵
Zomato solunga
Bro Nenga IPO gmp check panra website sollunga bro.
Chittorgarh ipo nu Google la type pannunga bro ,first website ah open panni parunga bro
❤
3.30 kosam awaiting
Today 2.5% kali bro
🎉🎉🎉🎉
Gold loan company best chance incas pandemic
அப்போ confirmed hmpv.
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் @organicagrarian9278 சகோ.
but NATCO pharm down..
HMPV virus ,2cases in Bangalore😢
நஷ்டம் நஷ்டம் நஷ்டமோ நஷ்டம்.. 😐
Hospital ku கொண்டாட்டம்
தலைவா! சக்தி பம்ப் தாக்கு பிடிக்கிறான். ஒரு மாதமாக. 😅
After February 2 or 3 week only turn up
THREE MONTH BACK MORE THAN 20 % PROFIT. TODAY MY PORTFOLIO - 2%
No 2nd video for today?
Done now bro
Union Bank result bro.?
உள்ளேன் ஐயா நான் ஒருத்தன் தான் இன்னைக்கு 😂😂❤❤
Best wishes
Hmpv 2 cases confirmed in bangalore....
😢
I lost 20 k in itc put options today 😢😢😢😢😢😢😢😢
Trading pannuna loss than
பெருசு என் போர்ட்ஃபோலியோ 2.5% இறங்கி இருக்கு
😀
என்னது,வெறும் 2.5%தானா.நீ அதிஷ்டக்காரன் தம்பி😮😮😮🎉🎉🎉