கையில கோடிகள் இருக்கு, But fear in share market. Best energy sector shares in India. Zomato share

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @Jessij13
    @Jessij13 วันที่ผ่านมา +16

    நேற்று 17000 Loss .... இன்னிக்கு 6000 திரும்ப வந்தது .... இது போல தான் "ஒரு ஜான் ஏறினா ஒரு முழம் சறுக்குது" இந்த ஷேர் மார்கெட் முதலீடு உருப்படுமா என்பது கேள்விக்குறியா இருக்கு....??

  • @PAPADMARAJA
    @PAPADMARAJA วันที่ผ่านมา +8

    இந்த வைரஸ் எல்லாம் தியாகு நீங்கள் சொல்வது போல ஒரு விசயம் கிடையாது. ஆனால் இந்த மெடிக்கல் மாஃபியா கும்பல் இதை வைத்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

  • @aravinddevan
    @aravinddevan วันที่ผ่านมา +6

    Almost 5% down yesterday but today almost 2.6% recovered.

  • @v.sugadassdoctor8815
    @v.sugadassdoctor8815 วันที่ผ่านมา +40

    Bro 2laks வச்சுட்டு equity வந்தான் sir. .இப்ப average பண்ணி average பண்ணி. இப்ப மார்க்கெட் குள்ள. . 6laks உள்ளே இழுத்துரிஞ்சு. .ஆனால் இப்பவும் loss ல தான் இருக்கு 😅😅😅. பருத்தி மூட்டை குடோன்னுளே இருந்து இருக்கலாம் போல sir. ..atleast stress, depression, tension இல்லமா இருந்து இருக்கலாம் 😂😂😂

    • @Royalganesh84
      @Royalganesh84 วันที่ผ่านมา +2

      Concentrate on niftymid cap fund

    • @singaramelangovan4502
      @singaramelangovan4502 วันที่ผ่านมา +10

      எல்லோருடைய பங்கும் அப்படிதான் இருக்கு.

    • @moorthis7832
      @moorthis7832 วันที่ผ่านมา +6

      Me too

    • @guyguy7215
      @guyguy7215 วันที่ผ่านมา +11

      Indha Channel ah pathu stock vanguna apdi than bro. Indha channel only for his entertainment speech 😅

    • @singaramelangovan4502
      @singaramelangovan4502 วันที่ผ่านมา

      @@guyguy7215 அப்படி இல்லை.

  • @SMoney955
    @SMoney955 วันที่ผ่านมา

    Vanakkam bro, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ❤

  • @SKu-tz
    @SKu-tz วันที่ผ่านมา +5

    நேற்று என்னிடம் புடுங்கியது 10000 இன்று திருப்பி கொடுத்தது 5000 சகோ.😊

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e วันที่ผ่านมา +1

    Krsna diagnostic will movr up like other pharma stocks....

  • @kathiresan_gk960
    @kathiresan_gk960 วันที่ผ่านมา +6

    பாஸ்... Nifty இரண்டு மூன்று நாட்கள் 23500 க்கு கீழாகவே travel ஆனால் 18500 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக ஒரு analyst சொல்றாப்ல...அதுக்கு வாய்ப்பு இருக்கான்னு சிஸ்டத்தில் கேட்டு இல்லைன்னா கோடு போட்டு பார்த்து சொல்லுங்க.... அப்பறம் தான் முடிவு எடுக்கனும்....இவிங்க கிட்ட குடும்பம் நடத்தலாமா வேண்டாமா என்று.. கொஞ்சம் வெனயமா பார்த்து சொல்லுங்க...

    • @mohammedismoil1994
      @mohammedismoil1994 วันที่ผ่านมา

      @@kathiresan_gk960
      Bro Technical Analysis, Graphs, Support, Resistance எல்லாம் Waste Bro. சில FRAUD OPERATORS and FRAUD BROKERS நினைத்தால் அனைத்து ஷேர்களையும் ஒரு மணிநேரத்தில் தலைகீழாக இறக்கி விடுவான்கள். SEBI WASTE. நாம் பனம் போடுவதும் WASTE...

    • @Subbu1811
      @Subbu1811 วันที่ผ่านมา +4

      May be Analyst holding cash to purchase if someone sells in panic. Don't believe analyst. If you want to follow Analysts do opposite to what they are telling. If they say index goes down, hold cash to buy. If they say index going to touch peak, sell. This is simple logic and you never get worry.

  • @camarillapivottrading4541
    @camarillapivottrading4541 วันที่ผ่านมา +7

    நான் கடந்த ஒரு மாத அனுபவத்தை பகிர்கிறேன்.Nbcc stock தலா 10 quanity 102rs to88 ரூபாய் வரை வாங்கி இருக்கிறேன் இந்த Stock நான் எடுத்து வைத்த பணம் 50000 நான் 5% Profit வந்த உடன் Sell பன்னிடுவேன்88 89 வாங்கியதை 93.50; 94.50 வந்தவுடன் Sell பண்ணிட்டேன் .அது நேத்து திரும்ப 88 89 வந்தது திரும்ப வாங்கிட்டேன் இந்த Method கொஞ்ச வருடம் ஆகும் பலன் தர நினைக்கிறேன் ஆராய்ச்சி முடிவு வெற்றி தந்தால் இன்னும் விளக்கமாக சொல்கிறேன்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Best wishes

    • @camarillapivottrading4541
      @camarillapivottrading4541 วันที่ผ่านมา

      @@tiruppurbulls msumi canbk ujjeevan fin itbees pharma bees gold etf nmdc silver edf yesbank idfc tvssupply sriram properties muthood micro fin gateway disler inox green ghcl textile nan market watch பண்ண ன் நினைக்கிற Out put local software company கிட்ட பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு வெற்றி பெற வாழ்த்துங்கள்

    • @dineshbabu4421
      @dineshbabu4421 วันที่ผ่านมา

      Any other stock in tips,suggestion

  • @GVVALoading
    @GVVALoading วันที่ผ่านมา +2

    Wheat rise ITC rose aguma
    Ashirvad product vachirukanga

  • @rao124
    @rao124 วันที่ผ่านมา +2

    Anna -
    We have taken inspiration from you to start Pattaya bulls group to discuss stocks
    When ever come to Pattaya we are there for you

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Best wishes for both of us.

  • @kathiravanchandiran6308
    @kathiravanchandiran6308 วันที่ผ่านมา +1

    After market immediately watch ur channel is little bit relax thala. Cuddalore kathiravan.

  • @rajkumarranganthan9949
    @rajkumarranganthan9949 วันที่ผ่านมา +1

    Bro,pls send 3 month,6month one year difference formula...

  • @jkarthik1971
    @jkarthik1971 วันที่ผ่านมา

    14:54 nan apove sonnen brother. Debt refinance panniduvanga and long term nalla company nu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Okay Bro, but today news lifted it 10%

    • @jkarthik1971
      @jkarthik1971 วันที่ผ่านมา

      @tiruppurbulls yes brother avunga biosimilars avalo invest pannirkanga. Neraiya news varum bro in coming years.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 วันที่ผ่านมา

    Very nice thank you Sir

  • @Subbu1811
    @Subbu1811 วันที่ผ่านมา

    Capital infra trust is similar to IRB invit.

  • @sivakumarantuty2090
    @sivakumarantuty2090 วันที่ผ่านมา +3

    any specific reason for spandana sphoorty rise today ?

    • @SKu-tz
      @SKu-tz วันที่ผ่านมา

      @@sivakumarantuty2090 வேறென்ன ப்ரோ. சிட்டிக்கு (Spandana Spoorthy) கோவம் வந்துருக்கும்.

    • @raajesh12345
      @raajesh12345 วันที่ผ่านมา

      Neenga vachurukingala

  • @shahulRajah
    @shahulRajah วันที่ผ่านมา +2

    PATTAYAA -தலை க்கு தில்லு தான்🎉

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 วันที่ผ่านมา

    Good afternoon bro thanks 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @sellamuthusr6473

  • @duraipaulraja6844
    @duraipaulraja6844 วันที่ผ่านมา +1

    Jeffrey's 2025 Dec Target, Sensex 1,05,000 . ஃ Nifty 31,860.....🎉🎉 பொறுத்தார் பூமி ஆள்வார் ...❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 ชั่วโมงที่ผ่านมา

      Happy to read

  • @snehapinky9487
    @snehapinky9487 วันที่ผ่านมา +1

    இனி தியாகு ப்ரோ மனசு வச்சாதான் ஷேர் மார்க்கெட் ஏறும்😂

  • @hajmohamedmohamed3476
    @hajmohamedmohamed3476 วันที่ผ่านมา

    Sir BCG SHARE ???

  • @i_unnikrishnan8279
    @i_unnikrishnan8279 วันที่ผ่านมา

    Worth market updates

  • @manikannan8968
    @manikannan8968 16 ชั่วโมงที่ผ่านมา

    Good night 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @manikannan8968 சகோ.

  • @Satheesh_Yadav1994
    @Satheesh_Yadav1994 วันที่ผ่านมา

    Bro what about shukra pharma ?

  • @jayborn2win
    @jayborn2win วันที่ผ่านมา +2

    என்னது பைத்தியமா?? 😂😂😂 தினமும் குறைந்தது ஒரு பைத்தியத்தை வாங்கனும் என்பது தான் நியூ இயர் ரெஸ்லியூசன்...வானமே இடிந்தாலும் நிறுத்த போவது இல்லை...😅

  • @karthickn6481
    @karthickn6481 วันที่ผ่านมา +1

    Suzlon stock pathi solluga Sir...na 75 rps vangiruken

    • @lingambanu
      @lingambanu วันที่ผ่านมา +1

      Irunga bro na 84.67 ruppies la 50 stocks vangitu ipo aluthutu😢 iruka

  • @sureshsureshkumar8861
    @sureshsureshkumar8861 วันที่ผ่านมา

    🎉🎉🎉nice bro

  • @Vasanmpt
    @Vasanmpt วันที่ผ่านมา

    Give some suggestions/ list for a mutual fund investment guru..

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    Lloydseng possible to touch 100 cmp 86

  • @sathyanarayanansolaimalai2071
    @sathyanarayanansolaimalai2071 วันที่ผ่านมา

    Yesterday minus 13000. Today plus 2000.
    IPO kidaichathan setright akum

  • @vparthasarathy4794
    @vparthasarathy4794 วันที่ผ่านมา +1

    6.01 loss 55000 07.01 recovery 10000 its all our fate

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    Jaicorp paranga Target 250 to 270

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 วันที่ผ่านมา

    Ashoka buildcon yesterday 8% down....

  • @paranjothicv3710
    @paranjothicv3710 วันที่ผ่านมา

    Good afternoon 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @paranjothicv3710 சகோ.

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil วันที่ผ่านมา

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @PTRGamingTamil சகோ.

  • @karuppusamyr-y3m
    @karuppusamyr-y3m วันที่ผ่านมา

    படையாக போறது நல்ல ஜாலிக்காக போறேன் குஜாலா தாமே

  • @logeshwarans5537
    @logeshwarans5537 วันที่ผ่านมา

    PVR pls discuss bro

  • @nanjaikarthick6213
    @nanjaikarthick6213 วันที่ผ่านมา +4

    ஓகோ பட்டாயா கேக்குதா பட்டாயா, அப்பறம் மார்க்கட் எறங்காம என்ன பன்னும்😂

  • @tirupurtailorkarthi1917
    @tirupurtailorkarthi1917 วันที่ผ่านมา +1

    Bajaj housing finance share pathu sollunga Anna

    • @krishnamuthukarthi
      @krishnamuthukarthi วันที่ผ่านมา

      Avan thoongita en portfolio la yu😢😢😢😢

  • @gopigopi-fu3iv
    @gopigopi-fu3iv วันที่ผ่านมา

    Good morning bro 🎉❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @gopigopi-fu3iv சகோ.

  • @annamalaireview
    @annamalaireview วันที่ผ่านมา +2

    Kandupidichuten every week 300 to 400 down 100 up for other day again next week same 😢Bearish Nifty
    Due to negative News😂
    1.q3 gdp not good upcoming
    2.gst tax Dec collection lower last year compared so all sector sales reduced 😢 people purchasing power not good level.
    3. Rupee rate is week 86 rupees in 1 dollar

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 ชั่วโมงที่ผ่านมา

      Best wishes

  • @Selvasuthan90
    @Selvasuthan90 วันที่ผ่านมา

    Bro you were telling Indian stock market no need FII anymore Dii is strong, but without FII s market in Icu bed..

  • @devachandransri1371
    @devachandransri1371 วันที่ผ่านมา

    Good afternoon sir..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @devachandransri1371 சகோ.

  • @funnypeoples493
    @funnypeoples493 วันที่ผ่านมา +3

    Share market nambha porumaiya rombha sothikuthu. Onnu apdika ponum illa ipdika varanum rendum illama naduvil dance aadikitu iruku kaduppa iruku.

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 วันที่ผ่านมา

    Today 4500 loss but if Nifty doesn't Go below 23,550 I'll have chances to recover the loss + extra 3000 I'll get

  • @gopikrishnan102
    @gopikrishnan102 วันที่ผ่านมา +2

    Yesterday 55,000 loss 😢😢

  • @dharshinikanagaraj-t5e
    @dharshinikanagaraj-t5e วันที่ผ่านมา +4

    எந்த இது ஓ... தியாகு கேரளா போய். ஓ... சுகுமாரிய நோக்கில்லோ.

  • @edvinprabhu24
    @edvinprabhu24 วันที่ผ่านมา

    VANAKAM SAGO🙂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @edvinprabhu24 சகோ.

  • @karmegakannanp3822
    @karmegakannanp3822 วันที่ผ่านมา

    vanakkam bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @karmegakannanp3822 சகோ.

  • @user-zj5et2bo3q
    @user-zj5et2bo3q วันที่ผ่านมา

    Thalivaray biocon option la nalla thooki kuduthutan😂😂😂😂 nalla profit

  • @ramarajanraji4736
    @ramarajanraji4736 วันที่ผ่านมา +1

    Zomato Support zone 244rs🎉🎉🎉🎉🎉

  • @csrramesh7248
    @csrramesh7248 วันที่ผ่านมา

    Vanakam Thambi

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      இனிய மதிய வணக்கம் அண்ணா

  • @jokrish6582
    @jokrish6582 วันที่ผ่านมา

    தியாகு அன்னே இந்த indo farm IPO apply panni கிடைக்கல ஆனா இன்னும் amount refund ஆகல 29640 rs. மொத்தம். நா அந்த கம்பனி ரெஜிஸ்டர் மெயில் ஐடி கு மெயில் பண்ணிட்டேன் எப்ப வரும்னு கொஞ்சம் சொல்லுங்க... Clear my doubt அன்னே. நேத்து கூட கேட்டேன்

  • @arunraghu3004
    @arunraghu3004 วันที่ผ่านมา

    Gud afternoon American thalivare sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @arunraghu3004 சகோ.

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f วันที่ผ่านมา +3

    🎉 good afternoon sir 🎉 சார் செய்யும் தொழிலே தெய்வம் ஏன் nifty ய திட்டுறீங்க சார்🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +5

      🙏 நாங்க பிரெண்ட்ஸ் ஆயிட்டோம் அதனால நான் திட்றதும். அவன் என் பணத்தை புடுங்குறதும் ரொம்ப சகஜமாக போச்சு

    • @sanjaym467
      @sanjaym467 วันที่ผ่านมา +1

      🤣

    • @satizriya2018
      @satizriya2018 วันที่ผ่านมา +1

      😂😂

    • @ARUMUGAMAru-d7f
      @ARUMUGAMAru-d7f วันที่ผ่านมา

      @@tiruppurbulls ok sir thank you sir

  • @Rajesh-yi7io
    @Rajesh-yi7io วันที่ผ่านมา

    Vanakam thalaivare

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @Rajesh-yi7io சகோ.

  • @organicagrarian9278
    @organicagrarian9278 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @organicagrarian9278 சகோ.

  • @saravananramasamy5005
    @saravananramasamy5005 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉செம தியாகு இந்த ரணகளத்துளேயும்ஒரு கிளுகிளுப்பு😂😂😂

  • @rajnagesh6548
    @rajnagesh6548 วันที่ผ่านมา

    Kumba kutty 100 point la suthikitu iruku, Idhu mele poguma illa kela poguma nu therila thalaivare

  • @kumara8780
    @kumara8780 วันที่ผ่านมา

    Bro,
    Yesterday market down layum
    0.23% POSITIVE
    Today Market positive layum
    1.73% NEGATIVE

  • @rsguru1961
    @rsguru1961 วันที่ผ่านมา +3

    இந்த வயசில பட்டையா தேவையா😂

  • @jjjs6681
    @jjjs6681 วันที่ผ่านมา

    anna nega china ponga apthan hmt wastch vanga muduium

  • @rsguru1961
    @rsguru1961 วันที่ผ่านมา

    "There is no correlation between HMP virus and Covid" : Chief advisor to Health Ministry Dr Soumya Swaminathan.

  • @pavankumar-zy6oi
    @pavankumar-zy6oi วันที่ผ่านมา +2

    Thalivare ipoo tha Spandana spoorthy le oru oozhi teriyudu..

    • @Royalganesh84
      @Royalganesh84 วันที่ผ่านมา +1

      Yes may be possible to touch 444

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      😀

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    TATAMOTORS eppdi ... Now move to 800 above

  • @vijayakumarv1561
    @vijayakumarv1561 วันที่ผ่านมา +2

    பைதியம் இன்னக்கி பாஸிட்டிவ் modela தா இருக்கு 😂

  • @venkatsviews3620
    @venkatsviews3620 วันที่ผ่านมา

    yeppo paathalum pattaya pattaya.... madam vidoe pappakkala?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Nope.. athu tourist place thaane Bro..

  • @thiagarajangss7827
    @thiagarajangss7827 วันที่ผ่านมา

    Spandana sphoorty finance பற்றி எதுவுமே சொல்லவே இல்லையே இன்று மட்டும் 19 சதவீதம் உயர்வு

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Evening Video done Bro

  • @praveenleander
    @praveenleander วันที่ผ่านมา

    Thala i have biocon😂, can u talk about NTPC

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    Style bazaar Target 327/330 unga view sollunga

  • @baskerv.r7689
    @baskerv.r7689 วันที่ผ่านมา

    Indian GDP is going to come down by 1.5%. Share market என்ன ஆகுமா இந்த 2025ல்.😢 கும்பவா???

  • @kalishmba
    @kalishmba วันที่ผ่านมา

    Market quickly go to 22000

  • @Anandha-i2w
    @Anandha-i2w วันที่ผ่านมา

    Paras diffence

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    Bluejet Target 615

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 วันที่ผ่านมา

    நாங்கெல்லாம் பைத்தியம் பிடித்து ததிரியிரோம்,உங்களுக்கு பட்டையாவா கேக்குது?பாயாசம்தான் ரெடியா இருக்கு.😂😂😂

  • @MAGESH_CK
    @MAGESH_CK วันที่ผ่านมา

    Good afternoon sir😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @MAGESH_CK சகோ.

  • @workwithmind
    @workwithmind วันที่ผ่านมา

    🙏

  • @parthibanmoorthy945
    @parthibanmoorthy945 วันที่ผ่านมา

    Hai sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @parthibanmoorthy945 சகோ.

  • @Royalganesh84
    @Royalganesh84 วันที่ผ่านมา

    Amber 6 percent increased today

  • @krishnakumari1821
    @krishnakumari1821 วันที่ผ่านมา

    Hi bro🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @krishnakumari1821 சகோ.

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. วันที่ผ่านมา +2

    இந்தப் பைத்தியத்தை கட்டிக்கிட்டு நம்ம படுற பாடு இருக்கே அப்பப்பப்ப 😂😂😂

  • @MRS_Ragul
    @MRS_Ragul วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @venkateswaran1980
    @venkateswaran1980 วันที่ผ่านมา

  • @vbkmdu
    @vbkmdu วันที่ผ่านมา

    Hi

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      வணக்கம் @vbkmdu சகோ.

  • @ponnusamyperiyasamy4814
    @ponnusamyperiyasamy4814 วันที่ผ่านมา

    டூர் போகும்போது என்னையும் சேர்த்து அழைத்து போங்க தம்பி

  • @hariman30
    @hariman30 วันที่ผ่านมา

    Hi

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา +1

      வணக்கம் @hariman30 சகோ.

  • @jegannathanc9907
    @jegannathanc9907 วันที่ผ่านมา

    Thyagu Sir Good Afternoon. Market nammala patta pattaya vechu seyumbothu pattaya aasai thevai thana? Meanwhile, happy that market is green today..😊

  • @Shiva-gy7vj
    @Shiva-gy7vj วันที่ผ่านมา +1

    😂😂enna thiyagu bro paithiyam losu thitturenke

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      😀 மார்க்கெட்ட தான் சொன்னேன் நீங்க வேற யாராவது நினைச்சீங்களா

    • @Shiva-gy7vj
      @Shiva-gy7vj วันที่ผ่านมา

      @@tiruppurbulls 😃 நான் யாரையும் நினைக்கல தியாகு சகோ

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih วันที่ผ่านมา

    Modimasthan😂😂😂😂ipo😂😂

  • @gkkavsivlk4818
    @gkkavsivlk4818 วันที่ผ่านมา

    Bro😂😂😂 பைத்தியம் iniki நல்ல mood லதான் iruku

  • @ranjaniranjani4578
    @ranjaniranjani4578 วันที่ผ่านมา

    1st

    • @tiruppurbulls
      @tiruppurbulls  วันที่ผ่านมา

      Thank you very much @ranjaniranjani4578 Bro

  • @sukumarans2158
    @sukumarans2158 วันที่ผ่านมา

    😅😅😅😅😅