தியாகு அன்னா ஒரு உதவி usa stock proshares ultra vix short -term futures etf இந்த share 2020 'ல' ஒரு share 47 லட்சத்து 520 இருந்தது இப்ப ஒரு share 1950 ருபாய்க்கு trade ஆகுது அத பத்தி கொஞ்சம் பார்த்து check பன்னி சொல்லுங்க அன்னா நம்ம vieweskkum use புள்ளா இருக்கும் lifela எல்லாரும் settele அயிருவாங்க உங்க பதிலுக்கான்டி நாங்க wait பன்றோம்.............
Thalaivare standard glass and quadrant tek apply panirukan😊. Idhulayachu edavadhu onnu allot agudhaanu papom.. Bajaj housing finance ku aparam oru IPO kooda allot agala 😅😅
Ipo has been applied in the name of அம்மா அம்மாம்மா, அப்பா அப்பப்பா . அக்கா அக்கக்கா, தம்பி தம்பியின் தம்பி, உம்மா உம்மாம்மா, தாத்தா தாத்தாவின் தாத்தா, etc
Gurunatha. After watching your videos . For 2025 I’ve reconstructed my portfolio Nifty -40% S&P - 35% Gold - 20% Crypto- 5% Any suggestions for improvement? You got more ideas? Please share
My opinion, any investment objective weightage %, needs to be rebalanced once in a month also new money need to be added according to the allocation % for better returns.
எதுக்கு சகோ.... நீங்கெ ஆவெரேஜ் என்னும் வார்த்தையை உச்சரிக்கும் போது.....யாவரேஜ் பன்ரேன் யாவரேஹ் பன்ரேன் என்று உச்சரிக்கிரீங்க? ’ஆவேரேஜ்’ என்று கூறுவதே ஒரு 80% தான் சரி.....ஆனால் நீங்க ....தாங்கல?
World wide people participating in stock markets **United States**: Approximately **55%** - **China**: Around **7%** - **Japan**: About **15%** UK-33% Australia -37% Canada - 49% - **India**:only 6% are participating in stock market..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி ஷேரலாம் வாங்கி (விலஃஅதிகமாகவாங்கி வச்சு, வாங்கிவச்சி) மண்டையை பிச்சூக்குதடி😮😮
When Market Down; Portfolio down 5%
When Market Up ; Portfolio Up 0.5%
What bro , it's very wrong bro 😭😂
Ama pa... Same here also
😂
This is sell on rise concept
Sandaiyila kitatha sattai enge 😂
Buy on dips for good stocks
Rebound tennis ball mathiri 400 points erina nalla irukkum. Stumper ball mathiri erumpothu slow ah eruthu,erangumpothu rocket maari eranguthu
நன்றி அண்ணா வணக்கம் 🙏
வணக்கம் @narayananraghupathy6436 சகோ.
Indo farm 1 lot sold at 28% profit Thanks
Thiyagu Bro,put option vaangi market up..❤❤
😂
Vanakkam annaiyagaaru from village vibes🎉
நமது தல சொல்வது போல, "Quarterly Results" நன்றாக இருக்கும் பங்குகளை கவனித்து வந்தால், மாதம் 15% சம்பாதிக்க வாய்ப்பு உண்டு.
Good morning Anna, Thank you so much 🙏
Good morning Sis.
Thalaivare, today Indo Farm Equipment Profit 28%❤🎉
தியாகு அன்னா ஒரு உதவி usa stock proshares ultra vix short -term futures etf இந்த share 2020 'ல' ஒரு share 47 லட்சத்து 520 இருந்தது இப்ப ஒரு share 1950 ருபாய்க்கு trade ஆகுது அத பத்தி கொஞ்சம் பார்த்து check பன்னி சொல்லுங்க அன்னா நம்ம vieweskkum use புள்ளா இருக்கும் lifela எல்லாரும் settele அயிருவாங்க உங்க பதிலுக்கான்டி நாங்க wait பன்றோம்.............
தலீவரே, Dr.ரெட்டியார் மட்டும் தான் என்னோட portfoliovன் மானத்தை காப்பாற்றி வருகின்றான்...
குவைத்தில் இருந்து விசிறி🎉🎉
So nice bro
Sir, entha weeks full ah down. Epa new share invest panna ethu correct time ah?
Or ennum wait pannanuma?
Trading Coffee India option buy profit pandranga adhoda strategy enava irukkum🤔
கல்யாணத்துக்கு முன்னால தாய்லாந்து டூர் போயிருப்பீங்க. இப்ப இந்தோனேஷியாதான் டூர் போறீங்க போல. போயிட்டு வாங்க. வாழ்த்துகள்.
🤝
Good naration.
Thalaivare standard glass and quadrant tek apply panirukan😊.
Idhulayachu edavadhu onnu allot agudhaanu papom..
Bajaj housing finance ku aparam oru IPO kooda allot agala 😅😅
Skipper nu oru stock iruku. Anda stock konjam analysis panni solringala thalaivare? Loss book panrada illa average panlama
Ashok laylond, Indian oli, primal pharma, equities small bank, idfc first bank, kalyan and motherson. Please update bro
Very nice thank you Sir
So nice of you
quadrant future tek ipo pathi oru video podunka bro
Good evening bro thanks 🎉
வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.
Mudual fund la slp podalanu iruken pro ana yearly yearly panatha yepati ingrish pantrathu theriyala atha pathi sollunga pro
Ipo has been applied in the name of அம்மா அம்மாம்மா, அப்பா அப்பப்பா . அக்கா அக்கக்கா, தம்பி தம்பியின் தம்பி, உம்மா உம்மாம்மா, தாத்தா தாத்தாவின் தாத்தா, etc
😀😂😂😂😂😂
😂😂
Still you are not sure of allotment 😮
😅
😂
Vanakam thalaivare 😊
இனிய வணக்கம் சகோ
என்னதான் ஒன்பது அக்கௌண்ட்ல உருண்டு பெரண்டாலும் ஒட்டுற ipoதான் ஒட்டும்😂
En ketta kutty idea errukku
Enna idea bro@@tnfrsfireman8016
@@tnfrsfireman8016 சொல்லுங்க ப்ரோ, பயன்படுத்திப் பார்க்கலாம்
Vanakam Nanba🥰
வணக்கம் @vimal2499 சகோ.
I am your enemy thiyagu sir😂 looking forward to buy more stocks
😀
Vanakkam sago,
இனிய வணக்கம் சகோ
Vanakam Thambi
Vanakkam Anna
Ranijinikanth Sir ku Paambu sentiment
Thiyagu Sir ku Veetamma sentiment 😂
😀
Sagility share daily 5 % eruthu atha pathi sollunga
First like first comment American thalivare sir
மிகவும் நன்றி சகோ
IDFC first bank, J&K BANK, EQUITAS SFB UJJIVAN SFB, idhellam average panni pathutu ippo edhum pandradhilla thala, eppo ஏறி வருமோ வரட்டும்
No diversification. High risk.
Bro, Can you explain about the post market order
🎉🎉🎉🎉🎉🎉🎉
01:16 on hearing this Nirmala Sitharaman being like, "May I come in 😶🌫️💥🔥🔥"
Pls you speak to imp power, vivimedlab
தலைவரே sbi contra fund 90% return nu potrukan...நம்பலாமா
Good evening sir
வணக்கம் @devachandransri1371 சகோ.
Please talk about Zydus Life sciences stock, it is 5% up today!!!
Bajaj housing finance share pathu sollunga Anna
Overvalued stock.
Wait for one year
Good night sir
வணக்கம் @petrishiyapetrishiya5688 சகோ.
அண்ணன், MFல SWP methodல கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்தால் SCGT & LCGTல் இருந்து தப்பிக்க முடியுமா?
STCG cannot escape.. LTCG 1.25 Lakhs exemption availbale for equity MFs.. Please contact your CA.
@tiruppurbulls CAலாம் கிடையாது அண்ணன். நீங்கள் gray answer, investmentworks, finance boosan ஆகிய நால்வரும் தான் என் வழிக்காட்டி.
Vannkam Bro. Nifty 30000 poguma nu Theriyala but Kandippa 10 to 12% Increase agum nu ninilkaran. What's your opinion.
it will be great if comes
Tomorrow market swaka, dow Jones and Nastaq padu mosam
Bro pls tell about Ashok Leyland stock
Thanks for your response bro.. waiting for your video about ashok leyland
Good evening Brother
வணக்கம் @S.R..Ramesh சகோ.
IYYA..
PG INVIT FACE VALUE 100 RS.
FUTURE LA SPLIT IRUKKUMA.?
Spandhana stock down aanathuku reason....Covid times yaa😅(2019-2022)...Antha time period la whole stock market ae down aagiduchu ya😊
Mamatha IPO apply panni IPO um kadaikala kaasum thirumbi innum varala 😢😢
Please contact registeror of mmt shares bro
Innum ah refund pannala na?
Rahul: En portfolio 2.5% down today
Gokul: En portfolio 2.7% down today
FIIs: siringa siringa. Sirichikittey irukkunga...😂😂
😅
Bro I got Indo ipo
Spandana
S better to average in nifty first 100 stocks
Yesterday fall main Reson retailer panic
😂
🙏
Ima said Hmpv virus is not killing virus ...govt just announced bro😊😊😊
Thank you for sharing this @doss9207 Bro
👌👍🙏...☕
Iam no 2
Hi mr.. kumbha
வணக்கம் @Royalganesh84 சகோ.
Enakku Itc hotel shares varala bro. I have 100 itc shares
Days aagum Bro
@@tiruppurbulls thank you
Naa tha unga enemy ah thiyagu bro😂
😀 இருங்க என் GANG கூட்டிட்டு வரேன்
@@tiruppurbulls 🤣
பாக்கிற எல்லா ஷேர்ஸ்ம் சப்போர்ட்ல இருகிறமாதிரி இருக்கே.
Uruttu apdi
உலகே ஒரு மாயை bro
Gurunatha. After watching your videos . For 2025 I’ve reconstructed my portfolio
Nifty -40%
S&P - 35%
Gold - 20%
Crypto- 5%
Any suggestions for improvement? You got more ideas? Please share
My opinion, any investment objective weightage %, needs to be rebalanced once in a month also new money need to be added according to the allocation % for better returns.
வணக்கம் அண்ணா 🙏 என்ன தாமதம் ?
சிறிய வேலையின் காரணமாக சென்று விட்டேன் சகோ
@@tiruppurbullsநல்லது அண்ணா 🙏 இனிய இரவு வணக்கம்
Please talk about PMS & Arbitrage MF
6:32 coal India coal India nu oruthan irukan avanala than
Thalaivarae inaiku than perumoochu vittane kumbha kutti yenthuruchu irukku spanda spoorthy atha poi 20% kavunthuchuna nu solluringalae. Sekar sethuruvan😂
😀
Anne Markets will go down be careful
WHEN NIFTY REACH ONE LAKH?
If not Indonesia at least SriLanka trip should be there
👍
தலைவரே ரொம்ப பொலம்ப ஆரம்பிச்சீட்டீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
😀 Part of business
Try to 50 % sell sir
9:24 😂😂
😀
Hi
வணக்கம் @hariman30 சகோ.
Spandanaspoorthi mind voice vada vada vada😂 to retailer
Unbelievable touch ❤
எதுக்கு சகோ.... நீங்கெ ஆவெரேஜ் என்னும் வார்த்தையை உச்சரிக்கும் போது.....யாவரேஜ் பன்ரேன் யாவரேஹ் பன்ரேன் என்று உச்சரிக்கிரீங்க? ’ஆவேரேஜ்’ என்று கூறுவதே ஒரு 80% தான் சரி.....ஆனால் நீங்க ....தாங்கல?
aaverage? or yevarage?
ஆனா இன்னைக்கு போற குஜால் மூடுல இருக்கீங்க போல இருக்கு இந்தோனேசியா அது இதனை பேசிட்டு இருக்கீங்க
😀
Hi bro🎉 y today too late?
Some personal work bro
World wide people participating in stock markets
**United States**: Approximately **55%**
- **China**: Around **7%**
- **Japan**: About **15%**
UK-33%
Australia -37%
Canada - 49%
- **India**:only 6% are participating in stock market..
Thank you for sharing this @senthilkumarmayavan4979 Bro
Good night sir😂
வணக்கம் @MAGESH_CK சகோ.
Im ur enemy waiting for nifty for 20000 before june
😀
Thalivare😂😂
😀
Sir good evening
இனிய இரவு வணக்கம் சகோ