அயோத்தியின் உண்மை வரலாறு | Real History of Ayodhya | Ram Mandir Inauguration | superinfo | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2024
  • A historic moment eagerly awaited by Hindus all over the world is the inauguration of the Ayodhya Ram Temple on January 22, 2024. In Ayodhya, the holy city where Lord Rama was born, Prime Minister Narendra Modi will preside over a grand ceremony and consecrate the idol of Ram in a newly built temple.
    Join us in this episode to learn the story of Ayodhya, the birthplace of Lord Rama and Babur's invasion.
    #Ayodha #BabriMasjid #RamMandirPranPrathistha #RamForRamMandir #AyodyaRamMandir #AyodhyaRamMandir #Ayodhya2024 #HistoricEvent #HinduCelebration #NarendraModi #RamTemple #PranPratishthaCeremony#ayodharammandir #AyodhaRamMandir #JaiShriRam #RamMandirAyodhya #superinfolatest #WorldInAyodhya #RamMandirInauguration
    This is an Exclusive informative, Geopolitical, History and Factual Channel.

ความคิดเห็น • 517

  • @mohant2524
    @mohant2524 6 หลายเดือนก่อน +62

    நீங்கள் திரும்ப வந்ததே எங்களுக்கு பெரிய விஷயம். அப்படி வரும்போது மிகப்பெரிய தகவலுடன் வந்ததற்கு மிக்க நன்றி.

  • @simha-zb3yi
    @simha-zb3yi 6 หลายเดือนก่อน +101

    வெங்கல குரல் சொந்தக்காரரின் குரலை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. வளம் மற்றும் நலத்துடன் பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib 6 หลายเดือนก่อน +126

    வணக்கம் சகோதரி எங்கு உங்களை காணவில்லை உங்கள் பதிவிற்காக பார்த்துக் கொண்டிருந்தேன் உடல் நல குறைவு எனக்குத் தெரியவில்லை மன்னிக்கவும் சரியான நேரத்தில் உங்கள் பதிவை சரியாக பதிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தை தொடர வேண்டும🙏

    • @thandapanir5178
      @thandapanir5178 6 หลายเดือนก่อน +4

      நானும்தான்🎉🎉🎉

    • @rajammahsubrayan6513
      @rajammahsubrayan6513 5 หลายเดือนก่อน

      16:07

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 5 หลายเดือนก่อน

      தவறான சரித்திரம்லோடியிடம்
      சண்டையிடவில்லைசுமார்எட்டுநூறுவருடங்கள் ஆட்சிசெய்ததாகவரலாறு

  • @gawripremanand2788
    @gawripremanand2788 6 หลายเดือนก่อน +25

    Finally Lord Ram restored at his birthplace🙏
    Jai Shree Ram❤

  • @kumarmaran885
    @kumarmaran885 6 หลายเดือนก่อน +46

    சகோதரி நலம் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏

  • @sukumarmr9216
    @sukumarmr9216 6 หลายเดือนก่อน +25

    தாங்கள் நீண்ட
    ஆயுளுடன் நலமுற
    வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🎉

  • @sureshma1984
    @sureshma1984 6 หลายเดือนก่อน +41

    மீண்டும் உங்களை சந்திப்பாதில் மிக்க மகிழ்ச்சி 🍫

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 6 หลายเดือนก่อน +9

    நீங்கள் எப்போதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
    உங்களது தகவல் அனைத்தும் தெளிவாக அமைந்துள்ளது
    உண்மையாகவும் இருக்கிறது
    சந்தோஷம். நல்வாழ்த்துகள் என்றென்றும் சகோதரி

  • @user-we9og3zp1t
    @user-we9og3zp1t 6 หลายเดือนก่อน +48

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள் 🎉🎉

    • @kumarmaran885
      @kumarmaran885 6 หลายเดือนก่อน +2

      எந்த ஆழ்வார் பாடினார் ஐயா. ஆழ்வார்கள் தொடக்கமே பக்தி இயக்கத்தின் காலத்தில் தான். சராசரியாக ஏழாம் நூற்றாண்டில் ....

    • @user-we9og3zp1t
      @user-we9og3zp1t 6 หลายเดือนก่อน +8

      @@kumarmaran885 இராமபிரானை பாடாத ஆழ்வார்கள் இல்லை!! ஏழாம் நூற்றாண்டு என்பது!! ஆங்கில கணக்கு! நாங்கள் அதாவது எப்போதும் ஆழ்வார்கள் வழியைப் பின்பற்றி வரும் ஸ்ரீ வைணவர்கள்!! காலம் மிகவும் வேறு படும்!! நன்றி நண்பரே

    • @user-we9og3zp1t
      @user-we9og3zp1t 6 หลายเดือนก่อน +7

      @@kumarmaran885 குறிப்பாக குலசேகர ஆழ்வார்!! இராமபிரானை மட்டுமே சிறப்பித்து அனுபவிப்பார்கள்!!

    • @user-we9og3zp1t
      @user-we9og3zp1t 6 หลายเดือนก่อน +6

      @@kumarmaran885 ஆழ்வார்கள் மட்டும் இல்லை!! பழங்கால தமிழ் இலக்கியம் கூறுகிறது நண்பரே!!

    • @user-we9og3zp1t
      @user-we9og3zp1t 6 หลายเดือนก่อน +3

      @@kumarmaran885 உள்நாட்டில் ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன நண்பரே!!!

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 6 หลายเดือนก่อน +61

    கோவில் இடிபாடுகளுக்கு மேலே மசூதி கட்டினால் இந்திய தொல்லியல் துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என்று பாபர் நினைத்ததை விட அருமை உரை

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 6 หลายเดือนก่อน +24

    உங்களைக்காணாமல் மனம்
    கலங்கிப்போனேன் சகோதரி! வரலாறுகளின்
    புத்தகப்பொக்கிஷம் நீங்கள்
    இந்தியாவிற்கும்! இந்தியமக்களுக்கும்! எல்லாம்வல்லஇறைவன்
    உங்களைகாப்பார்!

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 6 หลายเดือนก่อน +35

    உங்களின் கருத்துக்களை
    இன்றைய இளைய தலைமுறை
    அவசியம் காண வேண்டும்.
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 6 หลายเดือนก่อน

      இறுதியா என்ன கருத்து ?.

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 6 หลายเดือนก่อน +13

    தெளிவான எந்த சார்பும் இல்லாத அருமையான நியாமான விளக்கம். 👌👌👌👌👌

  • @rajakhss
    @rajakhss 6 หลายเดือนก่อน +25

    2 மாதமா காணோம், இன்னைக்கு கண்டிப்பா வருவீங்க னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு... இப்போ காணொளி பார்த்துட்டு இருக்கேன் 🙏🙏🙏 உங்கள் வழக்கமான பழைய தெளிவான உச்சரிப்பு 👍
    வாழ்த்துக்கள் 🙏
    ராமர் கோவில் திறக்க போறாங்களே.. இன்னும் அதன் வரலாறு பற்றி சொல்லாமல் இருக்கீங்களேன்னு தோன்றியது... இப்போது தெளிவா சொல்லீடீங்க 👌👌👌

    • @superinfotamil
      @superinfotamil  6 หลายเดือนก่อน +2

      Thank you brother ❤😊

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 6 หลายเดือนก่อน +4

    ஶ்ரீராமர் உங்களுக்கு எல்லா நலனையும் வளத்தையும் அளிக்கட்டும்
    ஜெய் ஶ்ரீராம்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 6 หลายเดือนก่อน +73

    பாடப்புத்தகங்களில். இருக்கும் முல்லாகளின் வரலாற்றை நீக்க வேண்டும்.நமது அரசர்கள் வரலாற்றை படிக்க வேண்டும் நமது மதப்பற்று வேண்டும்.நமது இந்துக்களுக்கு

    • @iplentertainments9906
      @iplentertainments9906 6 หลายเดือนก่อน +6

      அறிவு வளர மாதிரி எதாவது போடனும்... மதம் அறிவ வளர்காது...

    • @NATURALKIND316
      @NATURALKIND316 6 หลายเดือนก่อน +1

      ​@@iplentertainments9906தவறான கருத்து

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 6 หลายเดือนก่อน +2

      மதபற்றா ?.பகுத்தறிவா ?.மூடநம்பிக்கையா முழுமையான அறிவா.எங்களுக்கு தெளிவான அறிவுதான் வேணாடும். உங்களுக்கு எப்படியோ? .

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 6 หลายเดือนก่อน +7

      ​@@iplentertainments9906like madarasa😂

    • @tamilan_tamil805
      @tamilan_tamil805 6 หลายเดือนก่อน +5

      மற்ற மதங்கள் பலவந்தமாக மதத்தை நோக்கி நகர்த்தி வரும் விளைவு தான் இந்து மதமும் தனது நிலை பாட்டை காக்க முற்படுவது தவறில்லை.

  • @sudhakars3725
    @sudhakars3725 6 หลายเดือนก่อน +6

    நீங்கள் மீண்டும் மீண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி.
    வாழ்க வளமுடன். வாழ்க தமிழுடன்.

  • @danielamj786
    @danielamj786 6 หลายเดือนก่อน +6

    Jai Shri Ram.. well documentary.. perfect speech

  • @sarfari007
    @sarfari007 6 หลายเดือนก่อน +32

    மீண்டும் காண பெற்றது மிக்க மகிழ்ச்சி 🎉

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 6 หลายเดือนก่อน +8

    தங்களின் உடல் நலம் தற்போது நலமா? மீண்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!!!💐

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 6 หลายเดือนก่อน +5

    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியம் பெற்று சேவை புரிய வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sekaranr7224
    @sekaranr7224 6 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. பலரின் சந்தேகங்களை உங்கள் பதிவு நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

  • @s.sridharsss2739
    @s.sridharsss2739 6 หลายเดือนก่อน +8

    வணக்கம் மீண்டும் உங்கள் அற்புதமான குரலில் காணொளி வாழ்க வளமுடன்

  • @varada64
    @varada64 6 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள்🎉சகோதரி🙏

  • @subramanianmani2894
    @subramanianmani2894 6 หลายเดือนก่อน +2

    சகோதரிக்கு வணக்கங்கள் வரலாற்று சுவடுகளை தாங்கல்கூறும்போது நாங்கள் சென்று பார்ப்பதைப் போல் இருக்கும் அதுதான் தங்களை தேடிக்கொண்டிருந்தோம்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 6 หลายเดือนก่อน +6

    என்னடா ஆளையே காணோம் என எண்ணியிருந்தேன்.இனிய பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 6 หลายเดือนก่อน +13

    Thanks for coming with Lord Ram.Simply we can understand ayodya is surrounded by historical places Including River sarasu from this we can understand ayodthya is birth place of Lord Ram.

    • @ramanujanghrirenu6769
      @ramanujanghrirenu6769 5 หลายเดือนก่อน

      மசூதிக்கு அடியில் கோவில் கட்டிவைத்து விட்டு வம்பு பண்ணுவது இந்துக்கள்தூன் என்று எண்ணுகிறார்களா?

  • @anandram4422
    @anandram4422 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு.. உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.... மிக்க நன்றி சகோதரி

  • @krishnankrishnan2294
    @krishnankrishnan2294 6 หลายเดือนก่อน +12

    மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @superinfotamil
      @superinfotamil  6 หลายเดือนก่อน +1

      Thank you Anna ❤

  • @naresh212007
    @naresh212007 6 หลายเดือนก่อน +3

    Welcome Back, Happy to see you again ..long waiting for your impartial analysis about any events in the world!!

  • @nandagopalmk8463
    @nandagopalmk8463 6 หลายเดือนก่อน +22

    Ram... Ram.. Ram.. 🙏👌🙏

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 6 หลายเดือนก่อน +1

      சிதிராம் சிதிராம் சிதிராம் . இ.அமைசர் .முருகன்

  • @myilswamyp1810
    @myilswamyp1810 6 หลายเดือนก่อน +5

    இதற்காகத் தான் காத்திருந்தேன் அக்கா.
    நன்றி ..🎉🎉

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 6 หลายเดือนก่อน +4

    தங்களை திரும்பவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @jegatheeskathir8489
    @jegatheeskathir8489 6 หลายเดือนก่อน +4

    உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி❤🤝🙏

  • @solairm2311
    @solairm2311 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக தெளிவு படித்திய உங்கள் கருத்துக்களுக்கு. நன்றி. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை காணொலி வாயிலாக கண்டோம். மிக்க மகிழ்ச்சி.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 6 หลายเดือนก่อน +9

    Beautifully narrated.....👌👌👌👌👏👏👏

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr 6 หลายเดือนก่อน +1

    தாங்கள் உடல் நலக்குறைவாக இருந்ததாக அறிகிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வீடியோவை காண்பதில் மிக்க மகிழ்ச்சியும், தாங்கள் மிக்க நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

  • @user-ou4vl8vy5d
    @user-ou4vl8vy5d 6 หลายเดือนก่อน +8

    ‌வாழ்கையில எவ்வளோ துன்பம் கஷ்டம் 😢 வந்து மீண்டு எழுந்து வந்தீங்க மிக்க மகிழ்சி😊

  • @indusri7294
    @indusri7294 6 หลายเดือนก่อน +1

    தாங்கள் நலம் பெற நல்ஆரோக்கயத்துடன் நீண்டநாள்வாழ்ந்து நல்ல உண்மையான தகவல்களைதெளிவான அழுத்தம் திருத்தமாக்கம்பீரமான குரல்லில வழங்க எங்கள் மொன்றியல் முருகனை பிரார்திக்கிறேன் வாழ்க வளமுடன்நலமுடன்

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 6 หลายเดือนก่อน +3

    Welcome back Sister all the best🍀🍁🙏

  • @wellwisher621
    @wellwisher621 2 หลายเดือนก่อน

    இன்று 26.04.2924, பல மாதங்களாக பார்க்கவில்லையே, என தேடிய போது இந்த பதிவு எமது கண்ணில் பட்டது.
    சூழ்நிலை எதுவாயினும் அவைகளை வெற்றிகரமாக கடந்து, புது பொலிவுடன் தாங்கள் புதியதொரு நிலையினை எட்ட தங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @rameshpram1444
    @rameshpram1444 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரி நீங்கள் இல்லாமல் யூடியூப் பார்க்கவே விருப்பம் இல்லை நீங்கள் திரும்ப வந்தது மகிழ்ச்சி தாங்கள் பூரண நலம் பெற்று தேச சேவையாற்ற மனதார பிரார்த்திக்கிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தங்கள் சேவைகள்

  • @mallikar9389
    @mallikar9389 5 หลายเดือนก่อน +1

    அம்மா.நல்ல.கருத்து.தாயே..வாழ்க..வளமுடன்.

  • @bharathimohan7973
    @bharathimohan7973 6 หลายเดือนก่อน +1

    Wow. I am so excited to hear her voice and information. Thank ❤❤🎉 you Ammma.

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 6 หลายเดือนก่อน +1

    நன்றி நீண்ட நாட்களின் பின் அறிவான ஆற்றல் உள்ள நல்ல தேடல்😢 உ௩்கள் பிரசுரிப்பு காணக்௯டியதாக உள்ளது நன்றி நலம் வளத்துடன் நீடுழி உ௩கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @logeswaranapputhurai2316
    @logeswaranapputhurai2316 6 หลายเดือนก่อน +2

    உங்களை கண்டது சந்தோசம், என்றும் சுகமாக வாழ நாம் எனது குடும்பம் கடவுளை வேண்டுகிறோம்.

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 6 หลายเดือนก่อน +1

    Super sister

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி நீண்ட நாட்களாக உங்களின் பதிவுக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது காத்திருந்தேன் நலமுடன் திரும்பியுள்ளமைக்கு இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @user-rt7rc6zz1i
    @user-rt7rc6zz1i 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sravi8964
    @sravi8964 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி. திரும்பவும் உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நன்றி சகோதரி.

  • @shivahassan338
    @shivahassan338 6 หลายเดือนก่อน +1

    ❤ Super Madam ❤

  • @nagarajann6707
    @nagarajann6707 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஜெய் ஹிந்த்.
    நீங்கள் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 6 หลายเดือนก่อน +5

    உங்கள் அன்பிற்கு தமிழ் மக்கள் அனைவரும் அடிமை.

  • @palanisamyshanmugaiah9123
    @palanisamyshanmugaiah9123 6 หลายเดือนก่อน

    Very much happy to hear your voice with all detail historical facts after a long gaph. Vazhga Valamudan & All the best.

  • @sheelajebakani7960
    @sheelajebakani7960 6 หลายเดือนก่อน

    I was eagerly waiting for your information.God bless you with good health and happiness.

  • @narasimhalusridhar8253
    @narasimhalusridhar8253 6 หลายเดือนก่อน +3

    Really nice to see you again , Jai Sri Ram

  • @ganesho.jeyaganesh14-qo4lq
    @ganesho.jeyaganesh14-qo4lq 6 หลายเดือนก่อน +1

    நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @AarumugamK-ti3gi
    @AarumugamK-ti3gi 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி❤

  • @rajagopalg6866
    @rajagopalg6866 6 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு என்னவாயிற்று என்று தெரியாமல் உங்கள் பதிவுகளை தேடிக் கொண்டிருந்தேன்

  • @raghubharani9851
    @raghubharani9851 6 หลายเดือนก่อน

    Thank you very much for your return.

  • @NavaratnamKarthigesu
    @NavaratnamKarthigesu 6 หลายเดือนก่อน

    After long time. Glad to hear your update.thank you.

  • @Karthikeyan-cd4uo
    @Karthikeyan-cd4uo 6 หลายเดือนก่อน

    Happy to see u back ma'am, thank u

  • @thyagarajc3289
    @thyagarajc3289 6 หลายเดือนก่อน

    Short and sweet thank you 🙏 🙏🙏

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 6 หลายเดือนก่อน

    Happy new year, let GOD bless you and all your projects ma.

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf 6 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @thangavinayagar8191
    @thangavinayagar8191 6 หลายเดือนก่อน +1

    பதிவைகாணவில்லை என நினைத்தேன் மீண்டுவந்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @GnanamSekar
    @GnanamSekar 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி . பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐

  • @ramesh.k7072
    @ramesh.k7072 6 หลายเดือนก่อน

    தகவல்களுக்கு நன்றி

  • @rathakrishnan7073
    @rathakrishnan7073 6 หลายเดือนก่อน

    Thank god, you back. Welcome sister.

  • @anbukamala1969
    @anbukamala1969 5 หลายเดือนก่อน

    அருமை! நன்றி தோழி!

  • @aravindan9516
    @aravindan9516 6 หลายเดือนก่อน +1

    Clear explanation❤🔥

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 6 หลายเดือนก่อน +2

    WELL COME SISTER GOD BLESS YOU BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳 🙏

  • @ramachandran4576
    @ramachandran4576 5 หลายเดือนก่อน

    Well explained
    Thank you mam

  • @LuxiyAOfficiaL
    @LuxiyAOfficiaL 6 หลายเดือนก่อน +8

    ஆக மொத்தத்தில் யாரும் பாபர் மசூதி பற்றி எழுதவில்லை.. இதுவே சான்று... அயோத்தி ராமர் பற்றி எழுதியவர்களில் சிலர் அந்நியரும் அடங்கும்.. ராமர் வாழ்க🎉🎉🎉

    • @malar1455
      @malar1455 5 หลายเดือนก่อน

      No one wrote that Babur destroyed Rama temple .

  • @smchandransadayan4418
    @smchandransadayan4418 6 หลายเดือนก่อน

    Welcome back to super info. My sincere thanks. Supper speech.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமை🎉❤

  • @user-mv1po3mj4y
    @user-mv1po3mj4y 5 หลายเดือนก่อน

    Glad to see you again.

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 6 หลายเดือนก่อน

    Welcome back
    Missed your info

  • @prabhur7429
    @prabhur7429 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 6 หลายเดือนก่อน

    Great 👍

  • @saravanansaravanan702
    @saravanansaravanan702 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்❤❤❤❤❤❤

  • @CNGopal78
    @CNGopal78 6 หลายเดือนก่อน +1

    தங்களை திரும்பவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙏

  • @rajpillai9716
    @rajpillai9716 6 หลายเดือนก่อน

    Arumai sister

  • @venkatesanramalingam2704
    @venkatesanramalingam2704 6 หลายเดือนก่อน +1

    After a long time feel happy with your topics

  • @sandran6310
    @sandran6310 6 หลายเดือนก่อน

    Jai Sree Ram❤❤❤Get well sister I very happy to see U in super Info chanel latest news updated tq

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 6 หลายเดือนก่อน +1

    நன்றிவாழ்கவளமுடன்

  • @anbazhaganvelayutham3325
    @anbazhaganvelayutham3325 6 หลายเดือนก่อน

    Welcome back ma super info always super ma🎉🎉🎉

  • @sathishkumar-xt6kf
    @sathishkumar-xt6kf 6 หลายเดือนก่อน +2

    Happy to see you again😊

    • @superinfotamil
      @superinfotamil  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @karthicsangar
    @karthicsangar 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவை கண்டது மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉
    உடம்பை கவனித்து கொள்ளவும் 🙏🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @parijathama4601
    @parijathama4601 6 หลายเดือนก่อน

    God bless you, U did ur job with historical evidence.very good service.

  • @RaMeenu2801
    @RaMeenu2801 6 หลายเดือนก่อน

    Good to see you back...was wondering why no videos...Wishing you all the best and health....
    Didn't know that you were sick...sorry

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி 👌💚🙏🏻

  • @sridharr3589
    @sridharr3589 6 หลายเดือนก่อน +1

    நலமாக இருப்பதற்கு நன்றி!!!
    சரியான நேரத்தில் மீண்டும் நம் முன் வந்துளீர்.

  • @KRANGAN
    @KRANGAN 6 หลายเดือนก่อน

    Welcome back sister

  • @sundarrajan8831
    @sundarrajan8831 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோ !

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல் மிகவும் நன்றி

  • @maniappan442
    @maniappan442 6 หลายเดือนก่อน

    Welcome back madam...🙏

  • @kannank2939
    @kannank2939 6 หลายเดือนก่อน

    அருமை❤🎉❤

  • @selvakumarselvakumar699
    @selvakumarselvakumar699 6 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு நன்றி

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 6 หลายเดือนก่อน

    Again welcome thankyou