Epilepsy Treatment in Tamil / Epilepsy Symptoms in tamil / Valippu noi kunamaga / Doctor Advice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 176

  • @subinraj-youtubechannel2760
    @subinraj-youtubechannel2760 2 ปีที่แล้ว +6

    Doctor innaiku Naa Nagercoil Muthu hospital vandhuruken treatment edukuren thanks for good advice "Needody vaaazhga"

    • @doctoradvice2346
      @doctoradvice2346  2 ปีที่แล้ว +1

      Good Subin Raj Also unga Health Status Pathi Check up and Consultation Mudinjadhukku Aprm Please let me know 💐.. Kandippa Ungalukku Yandha vidha paadhippum Erukka kudaadhu nu God Kitta Pray Pannikkuren 🙏🏻

    • @iamarulmani5104
      @iamarulmani5104 ปีที่แล้ว

      ipo ungaluku sari aaiducha

  • @sbbyogi1
    @sbbyogi1 6 หลายเดือนก่อน +1

    Nallavelai alcohol pathi sollavey illai...
    But 10vaatti kitta vandhudichi... Naa poi Dr a paakkuren😊

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 11 หลายเดือนก่อน +9

    வலிப்பு வியாதி பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன் டாக்டர் நன்றி god bless you

  • @jayanthiethiraj2427
    @jayanthiethiraj2427 ปีที่แล้ว +14

    Thank u sir romba nalla explain panninga...

  • @malathir6040
    @malathir6040 8 หลายเดือนก่อน +4

    Sir என்னோட பொண்ணுக்கு 6 வயது ஆகுது சில டைம்ல கீழ விழுந்து 2 நிமிடம் சுயநினைவை இழந்து போற மாதிரி இருக்கு தண்ணீர் குடித்தபிறகுதான் சரியாகிவிடுது. இது வலிப்பு நோயா என்ன பன்றது. ple Sir சொல்லுங்க.

  • @allinone1640
    @allinone1640 10 หลายเดือนก่อน +3

    Thank you so much doctor

  • @reetap5671
    @reetap5671 8 หลายเดือนก่อน +7

    Dr en amma EEG la valipu noi ku arikuri irukunu soli tablet eduka solirukanga 4 month ah tablet edukuranga idhu vara valipu varala continues ah tablet edukanuma

    • @nandhinim5261
      @nandhinim5261 หลายเดือนก่อน

      Enakum valippu varuthu entha hospital parthinga sollunga please

  • @sabarinathan2307
    @sabarinathan2307 7 หลายเดือนก่อน +4

    நன்றிங்க உங்களுடைய வீடியோ இன்று தான் சார் பார்த்தேன் நன்றாக விளக்கமான பதிவு சார் என் மகள் 9மாதக்குழந்தையா இருந்த போது உள் காய்ச்சலா இந்த வலிப்பு நோய் வந்தது சார் இப்போது அவளுக்கு வயது 21ன்னு ஆகின்றது இன்னமும்கூட இந்த நோய் விட வில்லை என்ன செய்யறது தெரியல சார் நீங்க எதாவது நல்ல பதில் சொல்லுங்க சார் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறன் நல்ல பதில் அளிக்க வேண்டிகிறோன் சார் நன்றி

    • @kathiravants6827
      @kathiravants6827 6 หลายเดือนก่อน +2

      தங்கச்சிய மருத்துவர்கிட்ட உடனே கூட்டிட்டு போய் சிகிச்சை எடுத்துக்குங்க

  • @sivasmith1274
    @sivasmith1274 5 หลายเดือนก่อน +3

    Hi sir corona injection pootadhuku appuram dha enakku fix vandhuchi 2 year tablet eduthutta podhum ah illa innum tablet podanuma ??

  • @kanakakanaka8438
    @kanakakanaka8438 7 หลายเดือนก่อน +3

    சார்.என்.வீட்டுக்காரருக்கு.வலிப்பு.வருது.கன்.மறைக்குர.மாதிரி.இருக்குனு.சொல்ராருஅப்படியே.வலிப்பு.வருது.சார்

  • @annievicto7067
    @annievicto7067 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir எனது மகள் 13 வயது அவளுக்கு இரத்தத்தை பார்த்தாலோ,lotion smell சுவாசித்தாலோ,2முறை வலிப்பு போல கை ,முறுக்கி பிடித்தவாறு மயக்கி விட்டாள் .

  • @VenkateshwariVenkateshwa-wi7xv
    @VenkateshwariVenkateshwa-wi7xv 4 หลายเดือนก่อน +2

    Sir, எனக்கு நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு வாய் உளறது டிரஸ் கழட்டி போடுவது ஓடுறது இதெல்லாம் நடக்குது என்ன பண்றது sir, pls rply sir

  • @soundarrajan7965
    @soundarrajan7965 ปีที่แล้ว +2

    Tablet continue sappita health problem வருமா

  • @kajadaday4778
    @kajadaday4778 3 หลายเดือนก่อน +1

    எனக்கு நீங்க சொன்ன மாதிரி என்னமோ நடக்குர மாதிரி இருக்கும் நான் பேசாமல் இருப்பேன் இது எனக்கு 10வருசமா இருக்கு

  • @ValliSiva-qe4jm
    @ValliSiva-qe4jm หลายเดือนก่อน +1

    என்னை வலிப்புக்கான வழிமுறைகளை கண்டுபிடித்து சொல்லுங்க சார் இதை எப்படி சரி பண்றதுன்னு

  • @ValliSiva-qe4jm
    @ValliSiva-qe4jm หลายเดือนก่อน +1

    ஒரு சின்ன பையன் சார் அவனுக்கு வலிப்பு வந்துட்டே இருக்கேன் சார் ஆனா டேப்லெட் சாப்பிட்டுட்டு இருக்கான் அதை எப்படி சரி பண்றதுன்னு சொன்னேனா அதற்கான முறையை நாங்க பயன்படுத்தி காப்பாத்திட்டு வாங்க சார் அந்த பையனை

  • @samayalvirundhu
    @samayalvirundhu ปีที่แล้ว +1

    Super 👏👏👏

  • @ramyaramya1758
    @ramyaramya1758 หลายเดือนก่อน

    என் அண்ணா பொண்ணுக்கு வலிப்பு வந்து பேச்சு நடக்கறது கொறஞ்சு போச்சு டேப்லெட் eaedukara re

  • @mathisumathi1226
    @mathisumathi1226 2 ปีที่แล้ว +4

    Dr enn amma ku first time valupu vanthuruku CTC scan lam eduthotom brain la problem ila nnu solranga heart laium problem ila nu solranga enna pannalam Dr plz sollunga Dr amma adikadi tension aguranga athunala kuda irukalama manaazhutham ah irupanga plz sollunga Dr

  • @sumaiyasumaiya7294
    @sumaiyasumaiya7294 ปีที่แล้ว +21

    Sir, எனக்கு கண்ணுல நீங்க சொன்ன மாரி அலை அலையா வரும். எப்ப வரும்ன்னு சொல்லமுடியாது 😢 வந்தா 3மணி நேரத்துக்கு மேல வரும். உயிரே போய்டும். இதுக்கு என்ன பண்றதுனே தெரில.

    • @doctoradvice2346
      @doctoradvice2346  ปีที่แล้ว +2

      மருத்துவரை அனுகுங்கள்...

    • @KairaKrisa-ch9xx
      @KairaKrisa-ch9xx 11 หลายเดือนก่อน

      Huspital poi check psnnunga pls.. Nadathatha sollunga

    • @devisureshkumar801
      @devisureshkumar801 หลายเดือนก่อน

      Athu oththa thalavaliya irukum. Light bling ana kuda thala valikum

    • @Imhkuttiesvolg
      @Imhkuttiesvolg 5 วันที่ผ่านมา

      வேலி பருத்தி இலை மற்றும் குறு மிளகு வைத்தியம் பூரண குணம் தரும் என்று சொன்னார்கள் எப்படி அதை மருந்தாகச் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் நீங்கள் குணமாவீர்கள் இறைவனின் கருணை உங்களை குணப் படுத்தும்

  • @thirumalai4452
    @thirumalai4452 ปีที่แล้ว +2

    Thank you sir , very useful information and where are you working and hospital name tell sir, my son having seizure problem, we can meet you , pls help

  • @soundarrajan7965
    @soundarrajan7965 ปีที่แล้ว +1

    Tablet continue sappita health problem வருமா

  • @krishprabhu6757
    @krishprabhu6757 หลายเดือนก่อน +1

    Sir neenga kadaul sir….. really yarume indha alavukku explain pannamatanga, but your really great sir

  • @joylife26
    @joylife26 ปีที่แล้ว +3

    Thank you Dr.🙏🙏

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 10 หลายเดือนก่อน +1

    தங்களைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும் அது எப்படி என்று கூறுங்கள்

    • @doctoradvice2346
      @doctoradvice2346  10 หลายเดือนก่อน

      மேற்கண்ட வீடியோவில் முதல் 10 நொடிகள் மருத்துவரின் தொலைபேசி என்... கிளினிக் விலாசம் அனைத்தும் உள்ளது பயன்ப்படுத்திக்கொள்ளுங்கள்

    • @ravid9385
      @ravid9385 3 หลายเดือนก่อน

      N​@@doctoradvice2346

  • @nancynesaraj5006
    @nancynesaraj5006 3 หลายเดือนก่อน +1

    Sir ennoda magaluku 3 years la irunthu iruku ippa avaluku 15 age aaguthu ippa athigama varuthu mathirai eduthunu iruka

  • @aravindhanaravindhan6873
    @aravindhanaravindhan6873 ปีที่แล้ว +2

    Sir lova x 300 tablat sapadara sir. Six years aha sapadara, but yanakku thirumbaum varuthu enna panrathu sir, thukathula mattum tha varum sir. Unga hospital address anupunga sir. Pls

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 10 หลายเดือนก่อน +2

    மிகவும் தெளிவான விளக்கம் சார் ஆனால் வலிப்பு நோய் ஒரு முறை வந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் சரி செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் அது உண்மையா

  • @srinivasangopalakrishnan2624
    @srinivasangopalakrishnan2624 9 หลายเดือนก่อน +1

    சும்மா எ எல்லோரும் சொன்னதையே சொன்னா எப்படி.தீர வழி என்ன?

  • @amudhasamikombaiya8453
    @amudhasamikombaiya8453 4 หลายเดือนก่อน +1

    Sir yan paiyanuku idhu vara 3 to 4 times fix vandhuruku sir but normal time vara manaku sir avanuku fever vandha matum 100 mela aaitu na temprature poittu na 5 sec to 10 sec varudhu sir adha pakurapo oru amma va yanaku uire poi poi varudhu sir,idhuku na inga naraiya dr consult panitan but avunga idhu febrile sessiors nu soldranga payapda vendam nu soldranga

  • @mohideengnaniar505
    @mohideengnaniar505 ปีที่แล้ว +1

    வலிப்பு வர simtams iruku butவலிப்பு வரல ஆனா tablet sapta ஆரம்பித்தாச்சி

  • @elakkiyaelakkiya-zl5wu
    @elakkiyaelakkiya-zl5wu 11 หลายเดือนก่อน +1

    Sir ennoda babyku 8 days than akuthu eppo icu la erukkanga entha broblem sari panna mutiyuma

  • @abinav8488
    @abinav8488 ปีที่แล้ว +2

    சார் எனக்கும் இந்த வலிப்பு நோய் இருக்கு சார்

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 ปีที่แล้ว +1

    Sir please Reply panuga sir 🙏🙏🙏🙏Enaku monthly ones Nadu rathiri start aaguthu sir yaraiyavathu 2 mits pudichikiren... and athu next day evening varaikum irukum... Aparam normal aaiduven sir...ithu enna nu solluga sir pls

  • @Mrnoob-pk9ve
    @Mrnoob-pk9ve 11 หลายเดือนก่อน +1

    Sir please enaku marriage agi 4 years achu enakum wife. Kum kolantha illa avagaluku valipu varum athana la kolatha pethuka mudiyathunu sollitaga but naga treatment stop panni 2 year achu ipo marupadiyum try pakalam ah ila vendama sir enaku epti soldrathunu theriyala enaku baby eh vanam Ava mattum pothum but relatives and even my family kuda avagala romba kevalama treat pandranga plz sir any updated treatment available or not?

  • @cartoonarts7505
    @cartoonarts7505 9 หลายเดือนก่อน +2

    Sir enaku romba tiredAa feel agum poothu ,mild mayakam vara feeling varum sir aprm enakai theriyama na mayakam pootu keela vilunthara conscious enaku poiruthu Kannu rendum mela poiruthu oru 5seconds enna nadakuthu ney therila ....ithuku vallipu tablet sapta enaku sera matinguthu sir na enna panatum😔😔😔😔 but na gym ku poora person gym la enaku vanthathu ilaa sir

    • @kavin7980
      @kavin7980 2 หลายเดือนก่อน

      Same symptoms enna solution panneenga

  • @KaneshaRani
    @KaneshaRani 3 หลายเดือนก่อน +1

    Sir how can I contact with you sir

  • @kanthanikanna8401
    @kanthanikanna8401 ปีที่แล้ว +6

    Thank you sir

    • @nancynesaraj5006
      @nancynesaraj5006 3 หลายเดือนก่อน

      Ennoda magaluku 3 years la iruthu iruku ippa avaliku 15 age ippa athigama iruku

  • @Sivanakul-go3ed
    @Sivanakul-go3ed ปีที่แล้ว +4

    வணக்கம் சார் எனது மகனுக்கு 4.9.2020 அன்று இரவு 4 மணிக்கு வந்தது பேச்சு இல்லை மூச்சு இல்லை அரை மணிநேரம் கழித்து ஒரு பெரிய சத்தம் போட்டான் பிறகு காலை மருத்துவமனை சென்றோம் அப்போது மருத்துவர் வலிப்பு நோய் என்று மருத்துவர் சொன்னார் ஆலோசனை படி Levepsy 750 tap சாப்பிட ஆரம்பித்தோம் இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் 250 ஆக குறைத்து சாப்பிட்டான் மருத்துவர் மருபடியும் பரிசோதனை செய்து பார்த்த பின் நிருத்தி விடலாம் என்று சொல்லி விட்டார் மீண்டும் வருமா என்று மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது சார்..

  • @colorscatteringartsandcraf4519
    @colorscatteringartsandcraf4519 5 หลายเดือนก่อน

    Dr.. என் அண்ணன் பொண்ணுக்கு பைத்தியம் போல கத்துற ஒரே அட்டகாசம் பண்ரா அவல நாலு பேரு சேர்ந்தந்தாலும் அடக்க முடியல தூக்கமும் வரல இரவு முழுவதும் தூக்கம் வரல தூக்கம் மாத்திரையும் செரியா வேல செய்யல நாங்க kmc mental hospital kootitu போனோம்.. அவளுக்கு 14 வயது.. அவளுக்கு 4வயதில் வலிப்பு இருந்து மாத்திரை சாப்பிட்டா 7வயதில் வலிப்பு செரி ஆயிடுச்சினு மாத்திரை வேண்டாம்னு Dr சொல்லிட்டாங்க.. இப்போ அவளுக்கு 14 வயது அவ பைத்தியம் போல பன்ர அவளை அடக்க முடியல ஒரு நாளைக்கு 20 மணிநேரம் அப்படிதான் இருக்க.. Kmc ல அது வலிப்பாகவும் இருக்கலாம் சொல்ராங்க நரம்பியல் Dr பார்க்க சொல்ராங்க...ஆனா அவ scan எடுக்க விடமாட்டேன்ர.. அது வலிப்பா இருக்குமா? ஒரு நாளைக்கு 20 மணிநேரம் அப்படிதான் இருப்பாளா?

  • @SureshSuresh-du1ku
    @SureshSuresh-du1ku 8 หลายเดือนก่อน +1

    Sir I want to consult with you for our child 3 years old ,please give the details

    • @doctoradvice2346
      @doctoradvice2346  8 หลายเดือนก่อน

      Please check Video & Description

  • @muhamedimthiyas2912
    @muhamedimthiyas2912 ปีที่แล้ว +2

    தற்போது எனது மகனுக்கு 3 வருடம் 10 மாதங்கள் ஆகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டு இருக்கும் போது திடீரென கருவலயங்கள் மேலே சென்று கண்கள் திறந்தவாறு, வாய் திறந்தவாறு பின்னோக்கி சாய்ந்து விட்டார். இவ்வாறு இரு முறை நடைபெற வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக மருந்து கொடுத்து வருகிறோம். இன்னும் முழுமையாக குணமாக வில்லை. இதனை முற்றாக சுகமாக்க முடியுமா Dr

    • @rrlifestyle579
      @rrlifestyle579 8 หลายเดือนก่อน

      Salem
      Sandhills neurologist parunga mam

    • @VallarasuVallarasu-c9c
      @VallarasuVallarasu-c9c 5 หลายเดือนก่อน

      Sir my son twoand off age no fever but mouth light elukuthu EEG head scan eduthachu no problem solitaga fits three timeku oruthadava varuthu mouth part lesa elukuthu sari ahiruma operation panura Mari varuma sir Naga ramya hospital k.k.nagar Dr pakurom two month fits eruku sir

    • @VallarasuVallarasu-c9c
      @VallarasuVallarasu-c9c 5 หลายเดือนก่อน

      Anandhi

  • @balakrishnankannan1647
    @balakrishnankannan1647 3 หลายเดือนก่อน +1

    அவமானம் மட்டும் மிஞ்சும்

  • @anburaj1012
    @anburaj1012 หลายเดือนก่อน

    Unkaluku driving licence iruka

  • @dhivyabharathisriram4061
    @dhivyabharathisriram4061 9 หลายเดือนก่อน +1

    Sir neenga sonna mathiri 1 minute struck aagi nindranuthu

  • @MaheshMahesh-gr9uw
    @MaheshMahesh-gr9uw 9 หลายเดือนก่อน +1

    26/12/2023Telugu

  • @sandhiyas9260
    @sandhiyas9260 4 หลายเดือนก่อน +1

    Sir I want to consult pls give me address

    • @doctoradvice2346
      @doctoradvice2346  4 หลายเดือนก่อน

      Place already mentioned please check mam

  • @2pgsangeetha.s307
    @2pgsangeetha.s307 6 หลายเดือนก่อน

    எங்க அம்மாக்கு தூங்கும் போது மட்டும் வலிப்பு வருது two or three times வருது தூங்கும் போது மட்டும் அடிக்கடி வருது

  • @kumareshwaran1880
    @kumareshwaran1880 หลายเดือนก่อน

    Sir yanaku ...2year ku munnadi vanthuchi sir ...ipo oru 10 days ah ...fix varamathiri iruku sir ... Konjam neram muchchi izhuththu vitta ah konjam normal ah agitum ..
    ..ipo enna sir panra thu solutions sollunga ple

  • @anandarul3558
    @anandarul3558 2 หลายเดือนก่อน +1

    Sir unga address unga hospital name soluga sir pls

  • @TanibujiDolls
    @TanibujiDolls 8 หลายเดือนก่อน +1

    Sir nanga chennai ku vanthu anna nagar hospital pakanuna appointment vanganum ma sir illa strighta vanthu pakalama sir

    • @doctoradvice2346
      @doctoradvice2346  8 หลายเดือนก่อน

      Video & Description la Number koduthu erukkome Dr. Availability Confirm pannittu Chennai vaanga

  • @sagayamarymary6770
    @sagayamarymary6770 ปีที่แล้ว +1

    Doctor your hospital address solluga sir yen brother ku vallipu varudhu sir yearly once September month ana vaarudhu sir

    • @doctoradvice2346
      @doctoradvice2346  ปีที่แล้ว

      Doctor Number Description La erukku Yeduthukkonga

  • @vasudevan8147
    @vasudevan8147 7 หลายเดือนก่อน +2

    Sir where is your hospital

    • @doctoradvice2346
      @doctoradvice2346  7 หลายเดือนก่อน

      Shanthi Colony, Anna Nagar, Chennai

    • @aarumugam4196
      @aarumugam4196 6 หลายเดือนก่อน

      Hospital name

  • @salamaabdulla6750
    @salamaabdulla6750 หลายเดือนก่อน

    ஹலோ டாக்டர் 13 வயது சிறுவனுக்கு வலிப்பு நோய் உள்ளது ஆலோசனை செய்ய எங்கு வரவேண்டும் போன் நம்பர் கொடுக்கவும்

  • @nancynesaraj5006
    @nancynesaraj5006 3 หลายเดือนก่อน

    Sir ennoda magaluku 3 years la irunthu iruku ippa avaluku 15 age aaguthu ippa athigama varuthu mathirai eduthunu iruka

  • @abinav8488
    @abinav8488 ปีที่แล้ว

    எனக்கு நேத்து இந்த பிராப்ளம் வந்துருச்சு சார் நிதானம் இல்லாம வசா படியில இருந்து விலுந்துதேன் சார் அது வந்த்துகு பின் வலிப்பு வந்து ரொம்ப வெட்டிருச்சு அப்ரோம் இரவு தூங்கும் போது வலிப்பு வந்துருச்சு அப்ரம் head pain athikamayiruchu

  • @Vidyakalakala
    @Vidyakalakala 4 หลายเดือนก่อน +1

    Thank you sir entha issue ennaku eruku

  • @rajaramraja6248
    @rajaramraja6248 7 หลายเดือนก่อน

    எனக்கு வந்து பிஜே எடுத்து போட்டாச்சு எல்லாமே நார்மல் இருக்காங்க ஆரம்பத்தில் நான் வந்து நான் எப்படி எல்லாம் டேப்லெட் சாப்பிட்டுட்டு வந்த பலஅப்படி இருந்தும் எனக்கு வந்து ஹிட்ஸ் வருது

  • @rajaramraja6248
    @rajaramraja6248 7 หลายเดือนก่อน

    எனக்கு வந்து ஈஈஜீ சிடி ஸ்கேன் எடுத்து போட்டாச்சு எல்லாமே நார்மல் இருக்காங்க ஆரம்பத்தில் நான் வந்து நான் எப்படி எல்லாம் டேப்லெட் சாப்பிட்டுட்டு வந்த எனக்கு வந்து வருது

  • @rajaramraja6248
    @rajaramraja6248 7 หลายเดือนก่อน

    எனக்கு வந்து பிஜே எடுத்து போட்டாச்சு எல்லாமே நார்மல் இருக்காங்க ஆரம்பத்தில் நான் வந்து நான் எப்படி எல்லாம் டேப்லெட் சாப்பிட்டுட்டு வந்த எனக்கு வந்து வருது

  • @DeepakKutty-qr9df
    @DeepakKutty-qr9df 5 หลายเดือนก่อน

    Hii sir please replay Panna ka Sri enakku pixe Varun sir Indian la irukkum pothu 2016 9th padichi pixe vanthuchi sir na 3 years tablet saptan sri ip sometime pixe Vartu sir tablet name.T.phenytoin100mg+Levipil500mg+Clonazepam0.5mg..3 tablet saptan sri aana innum sariya kalasri ip na Dubai la work pandra sri ip work time Ia 10mi pixe vanthuchi sri tablet continue pannalama sri pls sri🙏🙏🙏 ip

  • @kishorepriya8798
    @kishorepriya8798 2 หลายเดือนก่อน

    Apo thidirunu mayakam vanthaa ...2nd type nu soldranga

  • @periyasami9573
    @periyasami9573 หลายเดือนก่อน

    Sir யானகு என்ன tritmant யடுதலும் அது குணமகல sir அது நடுகதா உருவகித்து😢 சார் யணகு trighsh யடுததா அது குணமகுது 😢

  • @periyasami9573
    @periyasami9573 หลายเดือนก่อน

    அந்த நடுகம் சரியகுது.....

  • @LiyoseGowtham
    @LiyoseGowtham 4 หลายเดือนก่อน

    Hello naa Sri Lanka
    Ennaku fett eruku fett varupotu
    (💪 Valatu pakam Kaila 🧠noki poramati thriutu) valasaum potu Valatu💪 la
    mato maa thnipadutu sari
    Saiamudeuma solluga

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 4 หลายเดือนก่อน +1

    Very good advice Doctor

  • @SATHIYARAJSathiya-y9e
    @SATHIYARAJSathiya-y9e ปีที่แล้ว +1

    Doctor number send me sir

  • @BS_Family_Vlogs212
    @BS_Family_Vlogs212 11 หลายเดือนก่อน +1

    Doctor enakku 10 yrs ah valippu varuthu 40 age aguthu nenga sonnapla ulla etho katti pola irukku operation pannanum nu solranga ana enakku payamarukku koma stage poga vaipu irukku ila oru pakkam kaikaal unarvu irukathu athum ilana mananelai paaathoka vaipirukunu solranga enaku 2 pen kulanthaikal irukanga operation ilama ethum tablets moolama saripanna mudiyuma yerkanave nan levipil 500 tablet saptukitu iruken ana nikala rompa varapa kaikaal ellam udanji porapla ilukuthu overa valikithu enala mudila doctor enaku ethavathu oru vazhi solunga en kulanthaikalukaka solunga doctor nenga entha hospital la irukinga enga irukunu soningana vanthu check panikiren doctor pls solunga🙏🙏🙏

    • @doctoradvice2346
      @doctoradvice2346  11 หลายเดือนก่อน

      Doctor Clinic Adress Edhula Erukku Please Check Pannittu Meet Pannunga
      www.google.com/search?q=dr+venkatraman+karthikeyan+neurologist&oq=dr.Venkatraman+&gs_lcrp=EgZjaHJvbWUqBggEEAAYHjIGCAAQRRg5MgcIARAAGIAEMgYIAhAAGB4yBggDEAAYHjIGCAQQABgeMgYIBRAAGB4yBggGEAAYHjIGCAcQABgeMgYICBAAGB4yBggJEAAYHjIGCAoQABgeMgYICxAAGB4yBggMEAAYHjIGCA0QABgeMgYIDhAAGB7SAQg5NTQ5ajBqN6gCALACAA&client=ms-android-oppo-rvo3&sourceid=chrome-mobile&ie=UTF-8

  • @NIVETHASUBASHshorts
    @NIVETHASUBASHshorts ปีที่แล้ว +1

    Sir tablets saptra nalla side effects ethum varathula sir

  • @riyaskitchen4329
    @riyaskitchen4329 2 หลายเดือนก่อน +1

    Tqsm doctor

  • @kippsyou4670
    @kippsyou4670 2 ปีที่แล้ว +1

    Sir . My name kuppuraj . Enakku oru thadava accident nadanthathu . Appo thalai kirukiruppu thalai thiruppinaal valathu side thalaikkul blood odum . One week treatment edothom recovering ok . Marubadiyum one year ku oru time trable seiyathu . Tablet Levipil 500 . One month piragu Levipil 250 recoment pannanga . Ithu entha maathiri Valippu sollunga sir please . Unga videovukka Nan kathiruppen ! Please Solution

  • @sharuallu3073
    @sharuallu3073 หลายเดือนก่อน

    Ennku thoogar time le varum ennku thiryale

  • @asokasokkumar6724
    @asokasokkumar6724 ปีที่แล้ว

    வணக்கம் சார்.🙏 என் பையனுக்கு டெங்கு வந்து நார்மல் ஆன நேரம். பாத்ரூம்ல குளிக்கும் போது மயக்கம் வந்து விழுந்துட்டான் சார்.நரம்பியல் மருத்துவர் சுரேஷ் பாண்டிச்சேரி.சென்றேன். சி.டி.ஸ்கேன் நார்மல், இஇஜி நார்மல் , தைராய்டு நார்மல் சார்.ஆனால் அவனுக்கு மயக்கம் அடிக்கடி வருது சார்.அப்படி வரும் போது கண் படபடன்னு அடிச்சுக்குது, மயக்கமா இருக்கிறான். யூரின் வருவது போல் உணர்கிறான் சார். டாக்டர் இது ஒரு வகை பிட்ஸ் என்று ஒரு மாதத்திற்கு மாத்திரை கொடுத்துள்ளார் சார். ஆனால் மயக்கம் அடிக்கடி வருது சார்.நாங்கள் அடுத்து என்ன செய்யனும் என்று தயவுசெய்து கூறுங்கள் சார் 🙏

  • @harir8127
    @harir8127 ปีที่แล้ว

    ஐயா உங்களை காண்டாக்ட் பண்றதுக்கு நம்பர் இல்ல எந்த ஊர்ல இருக்கீங்க அட்ரஸ் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு நேரில் வந்து பார்க்கிறேன்

  • @vansaram567
    @vansaram567 6 หลายเดือนก่อน

    Ethana சரியனவங்க இருக்கீங்களா

  • @ArunKumar-ix6md
    @ArunKumar-ix6md 9 หลายเดือนก่อน +1

    Sir neega yentha ooru yentha hospital

  • @nilaskitchenrameswaramfood5593
    @nilaskitchenrameswaramfood5593 ปีที่แล้ว +2

    அருமையானா பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏good good good

  • @VijayKiran-uh5xh
    @VijayKiran-uh5xh 5 หลายเดือนก่อน

    Sir naan 10 years eptoin 100 mg tablet saappiduren aanaalum varudhu enna seivadhu sir

  • @vadivel.44
    @vadivel.44 8 หลายเดือนก่อน

    sir enkku 28 varusmea varrudhu but tapilot sapptidum pits nikkulea enkea valiykum pits vandea work vittu nirrudiringea ettuku enna saiyalam sir please help me sir

  • @suresh.g6214
    @suresh.g6214 ปีที่แล้ว

    Hi sir,en pappa alunthankala fix varuthu sir.any problem sir ,

    • @kowsalyatamilselvan1522
      @kowsalyatamilselvan1522 5 หลายเดือนก่อน

      Hii en baby kum alutha varum neenga ethachum treatment edukringla

  • @sowmiyathangarasu9524
    @sowmiyathangarasu9524 2 หลายเดือนก่อน

    Dr. Memory illa ma oru two to three se onds irunthuthu athu apdiye fix aah maariduchu ipo tablet eduthutu iruken but fix vara apo entha symptoms umm illa vanthathuku aprm enna nadanthuthu num therila
    Enna la symptoms ennaku irukum epdi identify panrathu

  • @rajaramraja6248
    @rajaramraja6248 7 หลายเดือนก่อน

    எனக்கு வந்து பிஜே எடுத்து போட்டாச்சு எல்லாமே நார்மல் இருக்காங்க ஆரம்பத்தில் நான் வந்து நான் எப்படி எல்லாம் டேப்லெட் சாப்பிட்டுட்டு வந்த எனக்கு வந்து வருது

  • @logeswar8762
    @logeswar8762 2 หลายเดือนก่อน

    Seizure and epilepsy pathi solunga

  • @gajendranm7598
    @gajendranm7598 ปีที่แล้ว

    Doctor ennoda son ku 11years neenga sonna mathiri than brain la cinnatha thazhumpu erukku ,kuzhanthaiya erukkum pothu erunthuruku but 9years la than frist time vanthathu,entha mathirina afternoon sappidum pothu engeyo parthu amaithiya erunthan Tv pakkala,nan avan perai solli kuppitten appothum veru engeyo parthu m mmm solluvan pesala, etharku ungalal mudinthal niranthara theervu kidaikkuma, treatment eduthutu erukom erunthalum engalukku kastama erukkunga sir,

  • @VinothKumar-gg6oz
    @VinothKumar-gg6oz ปีที่แล้ว

    Sir, ennoda paiyan ku salaam attack epilepsy irukku .. Ippo 2years 9month achu sir.. enna pannalam..

  • @RamRam-cm9lp
    @RamRam-cm9lp 9 หลายเดือนก่อน +1

    Nantri

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @DineshDinesh-pr7ye
    @DineshDinesh-pr7ye ปีที่แล้ว

    Hi sir I want to consult give me a details

  • @SureshSuresh-n3s3k
    @SureshSuresh-n3s3k 8 หลายเดือนก่อน

    Sir my baby

  • @giridharan7251
    @giridharan7251 ปีที่แล้ว

    எம்பேரு கிரிதரன் எனக்கு வலிப்பு வருது மருந்து இருக்குதா

  • @MuniMuniyasamy-n6r
    @MuniMuniyasamy-n6r 9 หลายเดือนก่อน

    சார் எனக்கு 30 வருடங்களக இருக்கு கார் வலிப்பு மாத்திரை போடுவருகிறேன் உங்கள் நம்பர் கெடுங்கள் சார்

  • @atrocitiesbabies5789
    @atrocitiesbabies5789 8 หลายเดือนก่อน

    Vallipu varupodhu pesa mudiyuma sir

  • @Saranya-b6d
    @Saranya-b6d ปีที่แล้ว

    Sir ya paiyanuku 1year la eruthu valipu varuthu 3year aguthu valipu nikkala sir reagulara medison kudukara yanaku rompa payama eruka sir niga konjam halp panniga sir 😢😔😭

    • @nikhilrakshan233
      @nikhilrakshan233 9 หลายเดือนก่อน

      Sister en paiyanukum apdithan nenga enna medicine kodukuringa ovoru doctor ovoru madiri solranga confusion ah iruku

  • @chinnasimbu93
    @chinnasimbu93 2 ปีที่แล้ว +2

    Naan 7 years ah treatment yeduthuttu irukken bro. Yenakku sleep time la mattum epilepsy varudhu. Naan oxetol 300mg & Levipil 500mg yeduthuttu irukken 7 years ah. Irundhaalum appo appo fits varudhu. Is this curable or not ??

    • @doctoradvice2346
      @doctoradvice2346  2 ปีที่แล้ว +2

      காணொளியில் குறிப்பிட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளுங்கள் சகோ...

    • @chinnasimbu93
      @chinnasimbu93 2 ปีที่แล้ว +1

      @@doctoradvice2346 okay bro

    • @chanduavanthika6421
      @chanduavanthika6421 2 ปีที่แล้ว +1

      Same medicine but enaku sleeping la varala .... Normal ah erukum pothu than varuthu

    • @doctoradvice2346
      @doctoradvice2346  2 ปีที่แล้ว

      Yavlo Naala yeduthakareenga mam...?

    • @pravina7501
      @pravina7501 ปีที่แล้ว +1

      Same medicen enakku normala irukkum. Pothu varuthu

  • @thiyaguanu9118
    @thiyaguanu9118 ปีที่แล้ว +2

    Hai sir.i am thiyagu.enakku 25 vayasu aagudhu.enakku 15 vayasula Startaachu.regulara medicine sapdiren but valippu nikkamattennudhu.surgery panna solution kidaikkuma.pls help pannunga sir

  • @aarumugam4196
    @aarumugam4196 6 หลายเดือนก่อน

    Sir hospital address

    • @doctoradvice2346
      @doctoradvice2346  หลายเดือนก่อน

      Watch full video Adhula address & Contact Number erukku

  • @Mj7352
    @Mj7352 7 หลายเดือนก่อน

    Doctor cooling please Nala varuma doctor

  • @bhavadharanibhavadharani4794
    @bhavadharanibhavadharani4794 3 หลายเดือนก่อน +1

    Dr. Fits vandha enaku 1 to 5 mayakam vanthuruthu aprm normal ahiruaen... Treatment 10 years ah eduthum seri aahala ini eppomae seri aahatha illa surgery panna seri aahuma

  • @mohammedmusthak707
    @mohammedmusthak707 ปีที่แล้ว

    Doctor nan sri lanka ennuda ponnuku 3yearsla irundu fits vandadu appo adu fitsndu egalku teriyadu age 5aagum podu tan teriyum adu fitsndu ponnuku vara fits thukatula varum doctor oru side pappaga apidi tan vandadu aduku apparam neuro doctor pattu consul panni eeg edutu sodium valproate 200ml tablat tandaga 5yersa tablat saptu ikira aduku apparama eeg la normalndu vanchi aduku apparama medicine powera korachi tandaga 3monthu aduku apparam nippatinaga marupadiyum 3monthla vandichi fits adum thugi 5mintsla vanchi kai sarichga vayala sattam vanchi ecchil vanchi 1minutla sari aagichi aduku apparama thukam pocgi 25 minutes la sari aagidichi inda madiri vara fist payama doctor pls panni replay pannuga doctor pls pls

    • @mohammedmusthak707
      @mohammedmusthak707 ปีที่แล้ว

      Ippo marupadiyum eeg edukka solli ikiraga frontal lobe epilepsy ndu anada paper la eludi tandu ikiraga anda paper edutu kondu tan eeg eduka onum doctor inda comments pattutu reply pannuga doctor pls doctor

  • @husenali6364
    @husenali6364 2 ปีที่แล้ว

    Hlosir enpyyanuku intha problam undushare pannuvingala